தோழர்கள் அனைவரும் வணக்கம் அய்யா சு.ப.வீ அவர்களை வைத்து இந்த கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியதற்கு நன்றி தோழமையுடன் பெரியார் ம.சந்திரன். திராவிட இயக்க தமிழர் பேரவை கோவை மாவட்டம் சார்பில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக அருமையான உரையாடல்.. சீமான் பற்றிய நகைச்சுவைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றிய கருத்துக்களை மிக தெளிவாக எடுத்து வைத்துள்ளார் ஐயா. கிரிமிலேயர் என்று மத்திய அரசே ஏற்கவில்லை.. மாநில அரசு எப்படி ஏற்கும்? கிரிமிலேயர் அடிப்படையில் இடஒதுக்கீடு என்று மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதை மிக அழுத்தமாக எடுத்து வைத்த ஐயாவுக்கு மிக்க நன்றி.. மக்களுக்கும் சமூக முன்னனியாளர்களுக்கும் ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்திய ஐயாவுக்கு நன்றி. ரவிக்குமாரின் அறிக்கையை படித்தவுடன் எனக்கே குழப்பம் ஏற்பட்டது தமிழ்நாடு அரசு கிரிமிலேயர் அடிப்படையில் உள் ஒதுக்கீடு என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்குமோ என்று.. என் போன்றோரின் குழப்பத்தை தெளிவு படுத்தியமைக்கு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏻 மிகச் சரியான நேரத்தில் வந்திருக்கும் காணொளி♥ அம்பேத்கரின் காலம் சூழல் வேறு இன்றைய காலம் சூழல் வேறு இரண்டையும் பொருத்தி பார்க்காமல் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்பதை மிக நிதானமாக எடுத்து வைத்துள்ளீர்கள் ஐயா🤝 தோழர் லெனின் கூறுகிறார்.. *நிலவும்* *சூழலை* *நாம்* *அங்கீகரிக்கவில்லையென்றால்* *அந்த* *சூழல்* *நம்மை* *அங்கீகரிக்க* *வைக்கும்* அந்த வகையில் தலித் அமைப்புகள் இன்றறைய சூழலை அங்கீகரிக்க வேண்டும்..இல்லையென்றால் இன்றைய சூழல் அவர்களை அங்கீகரிக்க வைக்கும்.
தோழர்கள் அனைவருக்கும் ஒரே வேண்டுகோள் மகிழ்னந் தோழர் எங்கு ஆளை பார்க்கவே முடிவதில்லை ஏன் என்னாச்சு அவருக்கு,உங்கள் தகவலுக்காக காத்திருக்கிறோம் தயவு செய்து பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம், நல்ல மனிதர் அவர் பற்றி தகவல் சொல்லுங்க
வீடு . வாசல் .தெரு .சாலை ....நம் உரிமை வீட்டில் இருந்து பயனித்தால் தான் தெரு சாலை அனைத்திலும் பயனிக்க முடியும். வீடு என்பது எனக்கு என் மாநில அரசாங்கம்... தயவு செய்து அண்ணன் திருமா ...அருந்ததியர் எங்கள் வாயிர்படியினை அடைக்க வேண்டாம் .....
@@JatheesKumar-zg1rc காஜி சீமானின் தம்பியா தூத்துகுடி துப்பாக்கி கொலை காரனின் தம்பியா இல்லை A2 வின் தம்பியா உங்களுக்கெல்லாம் 200 கம்மிதான் திரள்நிதியில் ஊழலில் கோடிகளில் புரளும் உங்கள் ஆளுமைகள் 200 ரூபாயா தருவார்கள் பல்லாயிரகணக்கில் வாங்கும் கருங்காலிகள்
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழர்களே மற்றும் சுபவீ அய்யா அவர்களுக்கும். இடஒதுக்கீடு பற்றி தெளிவான பதிவு ஒன்றை உருவாக்கி அனைவருக்கும் புரியும் வகையில் பதிவிடுங்கள்
AYYA,ITS GREAT JOB. THANTHAI PERIAR ANNA KALAIGNAR AND NOW OUR HONOURABLE CM MKS WILL BE REMEMBERED FOR GENERATIONS. AYYA, YOU'RE DOING GREAT SERVICE TO THE PEOPLE OF TAMIL NADU.
அய்யா என் வயது 50 நான் பெண் திராவிடம் படிக்க வேண்டும் நான்12ஆம் வகுப்பு படித்து உள்ளேன் விவசம் அனுப்ப வேண்டும் வலை ஒலி பயன்படுத்த தெரியது தயவு செய்து நன்றி
மதுரை மாவட்டம் 2019 ல் வாடிப்பட்டி பேரூராட்சியில் அரசு துப்புறவு பணிக்கு அருந்ததியர் சாதியினர் ஒருவர்க்கு மட்டும் வேலை என்று தேதி குறித்து விண்ணப்பிக்கலாம் என்று பத்திரிகை செய்தியில் பார்த்து வாடிப்பட்டி வட்டாரம் முழுவதும் விண்ணப்பம் செய்து 72 மாணவ மாணவிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவரும் தேர்வு எழுதினார்கள் ஆனால் முடிவுகள் வராமலேயே 2020ல் அருந்ததியர் சாதியினர் யாரும் விண்ணப்பிக்கவில்லை ஆதலால் SC பிரிவில் வேலை வேலை அமர்த்தபட்டது என்ற செய்தி பார்த்து தேர்வு எழுதிய அனைவரும் வியந்து பார்த்தோம், இதுமட்டுமின்றி இது போன்று பல்வேறு அருந்ததியர் ஒதுக்கீடு பற்றிய பிரச்சினைகள் ஏராளம் உள்ளன இவை அனைத்தும் காதில் கேட்டும் கடந்து செல்கிறோம் இவற்றை முறையாக ஆய்வு செய்து அருந்ததியர்களுக்கு பயன் படுமாறு அரசு உதவினால் மிகவும் சிறப்பு, ஏனென்றால் SC மக்கள் அனைவரும் நினைப்பது, அருந்ததியர்கள் 3சதவீத இட ஒதுக்கீடினை பயன் படுத்தி ஏராளமான அருந்ததியர்கள் அரசு பதவியில் இருக்கிறார்கள் என்று அதுஉண்மையல்ல, தமிழ் நாடு முழுவதும் ஆராய்ந்து பாருங்கள் ஒரு பேருராட்சிக்கு ஒருவரே அரசு ஊழியர் மற்ற அருந்ததியர் அனைவரும் காண்ட்ராக்ட் வேலையில் இருக்கிறார்கள் துப்புரவு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற அரசு பதவி,???????????
குஜராத் கலவரத்தின் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களும் அவர்தம் சொத்துக்களும் எப்படி வேட்டையாடப் பட்டதோ அதற்கெல்லாம் முன்னோடி* *1998 ல் கோவை கலவரத்தில்* *திமுக அரசின் கீழ் இஸ்லாமியர்கள் மீதும் அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்பட்ட நிகழ்வு* *கோத்ரா ரயில் எரிப்பை தம்முடைய சன் தொலைக்காட்சி வாயிலாக மிகப்பெரிய அளவில் மீண்டும் மீண்டும் போட்டு காட்டி அதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டது திமுக.* *குஜராத்தில் 2000 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக அமைச்சரவையில் இருந்த திமுக காட்டிய எதிர்வினை என்ன?* குஜராத்திற்கு இராணுவத்தை அனுப்பி கலவரத்தை தடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பேன் என வாஜ்பாயிடம் கருணாநிதி கோரவில்லை? மக்கள் துன்பத்தை விட பதவி சுகம் பெரிதாய் போனதோ? எப்படி ஈழ இனப்படுகொலையின் போது காங்கிரசை கவிழாமல் தாங்கி பிடித்ததோ அப்படியே.. குஜராத் மதப்படுகொலையின் போது பாஜக அரசு வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்தது திமுக! *1996 ஜூனில் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக பதிவு செய்த முதல்வர் என்ற பெருமையை உடையவர் கருணாநிதி* அவரே ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம் போன்று ஒரு சமூக நல இயக்கம் என்று கட்டுரையும் தீட்டினார். அண்மையில் கூட 90 சதவீதம் இந்துக்களால் நிறைந்த கட்சி திமுக என்று பெருமை கொண்ட ஸ்டாலினிடம் தங்களைடைய நெருக்கடியான காலக்கட்டங்களில் உதவி புரிந்தது திமுகதான் என்று நற்சான்றிதழ் வழங்கினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து. திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது. சிறுபான்மை காவலராக சொல்லிக்கொண்டு இப்தார் நோன்பில் தலையில் தொப்பியுடன் விருந்தில் பங்கேற்பதில் காட்டும் ஆர்வத்தை திமுக இதுவரை அவர்களுக்கு தங்கள் கட்சியில் , ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன? *அப்பாவி சிறைவாசிகளை* *நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று சொல்லி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு விடுதலை செய்ய வில்லை. அதைவிட பச்சைத் துரோகம் அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகின்ற போது பாஜகவைவிட பத்து மடங்கு மோசமாக மனுதாக்கல் செய்து விடுத்லையை தடுத்து கெடுத்தது அயோக்கிய திமுக அரசு. *16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கியதே இல்லை என்பதே வரலாறு* 70 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.? மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களை பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியரை தமிழகத்திலிருந்து வலுவான துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது? சாதி, மதம் கடந்த திராவிடம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த திராவிட கட்சிகள் எத்தனை இஸ்லாமியர்களை, ஆதித்தமிழ் குடிகளை பொதுத் தொகுதியில் நிற்க வைத்துள்ளது? இன்றளவும் பெரம்பலூர் மண்ணின் மைந்தனான ஆ.ராசாவை தன்னுடைய சொந்த தொகுதி பொதுத் தொகுதியானதால் பெரம்லூரில் வாய்ப்பு வழங்காமல் ஓரமாக உள்ள தனித்தொகுதியான நீலகிரிக்கு நகர்த்திய அவலத்தை செய்வது இதே திமுக? ஏன் ஆ.ராசா பொதுத் தொகுதியில் போட்டியிட கூடாதா? இஸ்லாமியருக்கு பேருக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி தருவது இந்த திராவிட கட்சிகள் வழக்கம்.. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பை வழங்கவில்லை இரு திராவிட கட்சிகளும். பாஜக வெளிப்படையாக அறிவித்து இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. திமுக வெளிப்படையாக அறிவிக்காமல் வாய்ப்பு வழங்க வில்லை. திமுக இஸ்லாமியர்களை சிறுபான்மை என்கிறது.. திமுக ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு தர வில்லை.. திமுக இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி மத ரீதியாக பிரித்தாளவே முயல்கிறது. திமுக முஸ்லீம்லீக் முதல் அனைத்து இஸ்லாமிய அரசியல் சக்திகளையும் பல துண்டுகளாக உடைத்து பங்கிட்டு கொண்டது. பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை. மாறாக our sweet enemy's என்று நாடாளுமன்றத்தில் மோடியின் முன்னால் புகழ் பாடியது! திமுக தங்களை சிறுபான்மை பாதுகாவலர் என்று சொல்லி அச்சப்படுத்தி ஆதரவை பெறும். திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் பாஜக வந்துவிடும் என்பதல்ல.. திமுகவிற்கு வாக்களிப்பது என்பதே பாஜக வந்துவிடுவதை போன்றதுதான்.
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலில் நேர்மையாக நிற்க்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே திமுக வும் அதே போல் இருக்க வேண்டும் என்பது மக்கள் விருப்பம் தனித்து கூட்டணி இல்லாமல் நிற்க வேண்டும் மக்கள் விருப்பம்
இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்களை இரண்டும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுத்துகிறது. கூட்டாட்சி அமைப்பு அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியல் உள்ளன. நாடாளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் ஒன்றியத்தின் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான மாநிலங்களவையில்,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
@@vigneshsb6817 உங்கள் பெயர் கொண்டவனைத்தான் மூளை சலவைசெய்து சாகடித்து அவரது தாய்க்கு கண் அறுவை சிகிச்சை என்று திரள்நிதி திரட்டி அண்ணன் வழிபோல அவன் தம்பி இடும்பாவனம் கார்த்தி கொழுத்த வாழ்க்கை வாழ்கிறான் திருந்துங்கள்
ஐயா என் மகள் பி. எஸ். சி. பயோ டெக் முடித்துள்ளார் .இதுவரை அரசாங்கம் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது என் மகள் கல்வி காலம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகிறது.......
ஐயா சுபிவீ,இனிய நண்பர்கள் ஆகியோருக்கு வணக்கம். உங்கள் நல்ல பொழுதை திக்கு தெரியாத பரதேசி முண்டத்தைப்பற்றி பேசி வீணாக்காதீர். அந்த ஆளும் விளங்கமாட்டார்,தம்பி,தங்கைகளையும் தெளிய விடமாட்டார். பொது வாழ்க்கைக்கான ஒழுக்கம்,நேர்மை அற்ற அரசியல் ரவுடியைப்பற்றி நமக்கென்ன பேச்சு. தள்ளுங்கள் குப்பையை. நன்றி,வணக்கம்.
குப்பையை சாதாரண குப்பை தான் என்று நினைத்து அதை தொடாமல் விட்டுவிட்டால், அந்தக் குப்பை மண்ணை மாசுபடுத்தி அதன் துர்நாற்றம் காற்றில் பரவி பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே குப்பையைத் தொட்டு அதை அகற்றி அந்த இடத்தில் ஒரு செடியையாவது நட்டு வைத்தால் தான் மீண்டும் அது போல் குப்பைகள் சேராது.
இதுபோன்ற முக்கிய நேர்காணலில் மகிழ்நன் இருந்திருக்க வேண்டும்
ஆமா தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைல இது😂😂
ஆமா மகிழ்ந்நன் இருந்திருந்தா பிடுங்கி நட்டிருப்பான்..அவனும் 200 ஊவா ஊப்பி தானே
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😅😅😅😅😅
😅
இந்த அணியின் தலைவர் மகிழ்நன் இல்லமால் முழுமை பெறவில்லை
அருமை. வாழ்த்துகள் - சுபாஷ், தந்தை பெரியார் திராவிடர் கழகம், கோவை.
அனைவரும் சேர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தடவல் கட்சிக்கு பாடைகட்ட வேண்டும்
Crazy boy
நிறைகுடம் தழும்பாது.....
அய்யாவின் பதில்கள்.
பொருள் பொதிந்த உரையாடல். சிறந்த பதிவு ❤❤
தோழர்கள் அனைவரும் வணக்கம் அய்யா சு.ப.வீ அவர்களை வைத்து இந்த கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியதற்கு நன்றி தோழமையுடன் பெரியார் ம.சந்திரன். திராவிட இயக்க தமிழர் பேரவை கோவை மாவட்டம் சார்பில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அதிபர் **இலவசம் வேண்டாம்** என்றால் மாற்று திட்டம் கூற வேண்டும்,
என்னே..? அதிபரே கவனிக்காமே இருந்தீங்களேன்னு ஒரு வருத்தம் தான் எதோ அப்பப்போ திரள் நிதின்னு கொஞ்சம் கவனிங்கே !!
already ellam solliyachi.... kadhu iruka naaiku kettkum...
Kittarukum briyanikum voteku kasu vangura naaiku yenga adhellam theriya pogudhu
மருத்துவரிடம் தான் காட்ட வேண்டும் என்று ஐயா கூறிய போது அடக்கமுடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்....
சிறப்பான நேர்காணல்...
மிக அருமையான ஏற்பாடு. சுப.வீ. அய்யாவை நேர்காணல் மற்றும் அவருடைய பணிக்கு உதவி செய்ய உத்திரவாதம் அளிப்பது எல்லாமே மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.!
மிக அருமையான உரையாடல்..
சீமான் பற்றிய நகைச்சுவைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றிய கருத்துக்களை மிக தெளிவாக எடுத்து வைத்துள்ளார் ஐயா.
கிரிமிலேயர் என்று மத்திய அரசே ஏற்கவில்லை..
மாநில அரசு எப்படி ஏற்கும்?
கிரிமிலேயர் அடிப்படையில் இடஒதுக்கீடு என்று மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதை மிக அழுத்தமாக எடுத்து வைத்த ஐயாவுக்கு மிக்க நன்றி..
மக்களுக்கும் சமூக முன்னனியாளர்களுக்கும் ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்திய ஐயாவுக்கு நன்றி.
ரவிக்குமாரின் அறிக்கையை படித்தவுடன் எனக்கே குழப்பம் ஏற்பட்டது தமிழ்நாடு அரசு கிரிமிலேயர் அடிப்படையில் உள் ஒதுக்கீடு என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்குமோ என்று..
என் போன்றோரின் குழப்பத்தை தெளிவு படுத்தியமைக்கு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏻
மிகச் சரியான நேரத்தில் வந்திருக்கும் காணொளி♥
அம்பேத்கரின் காலம் சூழல் வேறு இன்றைய காலம் சூழல் வேறு இரண்டையும் பொருத்தி பார்க்காமல் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்பதை மிக நிதானமாக எடுத்து வைத்துள்ளீர்கள் ஐயா🤝
தோழர் லெனின் கூறுகிறார்..
*நிலவும்* *சூழலை* *நாம்* *அங்கீகரிக்கவில்லையென்றால்* *அந்த* *சூழல்* *நம்மை* *அங்கீகரிக்க* *வைக்கும்*
அந்த வகையில் தலித் அமைப்புகள் இன்றறைய சூழலை அங்கீகரிக்க வேண்டும்..இல்லையென்றால் இன்றைய சூழல் அவர்களை அங்கீகரிக்க வைக்கும்.
திராவிடப்பள்ளி பெற்றி பெற வாழ்த்துக்கள்
கலந்துரையாடல் மிக சிறப்பு
நாகரீகமான அரசியல் அறச்சீற்றம் தமிழ்நாட்டில் உயர வளரவேண்டும். ❤
தோழர்கள் அனைவருக்கும் ஒரே வேண்டுகோள் மகிழ்னந் தோழர் எங்கு ஆளை பார்க்கவே முடிவதில்லை ஏன் என்னாச்சு அவருக்கு,உங்கள் தகவலுக்காக காத்திருக்கிறோம் தயவு செய்து பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம், நல்ல மனிதர் அவர் பற்றி தகவல் சொல்லுங்க
அருமையான discussion .நன்றி
தற்குறி சீமார்😂
சீமார் இல்லை,இல்லை !சைமார்!!😂😂😂😂😂😂😂😂😂😂😂
நாம பில்கேட்ஸ்சு😂😂😂
ஓ.சுடலை கம்பெனியா நடக்கட்டும்
தற்குறி ஸ்டாலின்😂
🙏சிறப்பான சந்திப்பு
சீமானிடம் தமிழ்நாடு சென்றால் தமிழ்நாடு இலங்கை போல சுடுகாடாக மாறிவிடும் சீமானுக்கு வாயில சனி
சீமானின் வரிக்கு வரி பேச்சுக்களை 4 அறிவார்ந்த முட்டுக்கள் ஆய்வு செய்வது சிறப்பு.
அனைவருக்கும்
கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கும்படி செய்தால் இட ஒதிக்கீட்டை எடுத்து விடலாம்.
மகிழ்நன் எங்கே. அரன் செய் சேனலுக்கும் வருவதில்லை ஏன்
வீடு . வாசல் .தெரு .சாலை ....நம் உரிமை வீட்டில் இருந்து பயனித்தால் தான் தெரு சாலை அனைத்திலும் பயனிக்க முடியும். வீடு என்பது எனக்கு என் மாநில அரசாங்கம்... தயவு செய்து அண்ணன் திருமா ...அருந்ததியர் எங்கள் வாயிர்படியினை அடைக்க வேண்டாம் .....
Nice discussion...Suba vee Ayya speaks logically
நாடாளுமன்ற தேர்தலில் நா.த.க.என்ன வேலை.
சு.ப.வீ.கருத்துக்கள் உடன் இந்த மூவரின் கேள்விகள் மிக அருமை🎉🎉🎉🎉❤❤❤😂😂😂
வீரமணி மகிழ்நன் தம்பி எங்கே எங்கே எங்கே தயவுசெய்து பதில் போடவும்😮
கோபாலபுரத்தில் 'கக்கூஸ்' அடைப்பு எடுக்க போயிருக்கானுகள் .😂😂😂😂
@@JatheesKumar-zg1rcneengha velaiya.vettutinghla pro
@@jothijothikumar1060 நான் மானங்கெட்ட '200 ரூபா கொத்தடிமை உபிஸ் இல்ல 'bro ...
@@JatheesKumar-zg1rc காஜி சீமானின் தம்பியா தூத்துகுடி துப்பாக்கி கொலை காரனின் தம்பியா இல்லை A2 வின் தம்பியா உங்களுக்கெல்லாம் 200 கம்மிதான் திரள்நிதியில் ஊழலில் கோடிகளில் புரளும் உங்கள் ஆளுமைகள் 200 ரூபாயா தருவார்கள் பல்லாயிரகணக்கில் வாங்கும் கருங்காலிகள்
அந்த நாயை பற்றி ..அய்யாவை பேச வச்சதற்கு ஒரு சின்ன கண்டனம்
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழர்களே மற்றும் சுபவீ அய்யா அவர்களுக்கும். இடஒதுக்கீடு பற்றி தெளிவான பதிவு ஒன்றை உருவாக்கி அனைவருக்கும் புரியும் வகையில் பதிவிடுங்கள்
❤🎉😊🙋♂️❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
நல்ல பதிவு நல்ல பேச்சு நல்ல விளக்கம் நன்றி உங்கள் நான்கு பேருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சிறப்பான உரையாடல் அய்யா.
HIGHLY CLASSICAL PROGRAM .NICE
சீமானின் வளர்ப்பு அந்த மாதிரி..
சீமான் செத்தாலும் திராவிடம் சாகாது
திராவிடம் என்றால் என்ன
அருமையான பதிவு ஐயா
உன்புளைப்புக்கு சீமானை உச்சரிக்க வேண்டும்
Good to see Ayya Suba Vee. Good discussion.
One small request to Suba .Ve Sir please start schools District /Taluk wise to combat RSS infiltration
அருமையான பதிவு வாழ்த்துகள் தோழர்களே ❤ வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க சமூக நீதி ❤❤❤
Political god Kamaraj Ayya 💝💝💝
அய்யா சு ப வி ஐயாவுக்கு எங்களது வாழ்த்துக்கள் 🎉
மகிழ்நன் எங்க??
ஒரு மாசத்துக்கு மேல ஆளையே காணோம் 🤔
1 1/2 கண்ணண் எங்க போனானோ.😂
@@karunakarangovindarajan2361 YOU MEAN Inpanithi.
அவன் டயப்பர் மாத்த போயிருப்பான்
@@Tamiljoker-b2t Yes. Durka Stalin kovanam maththa ponan.
வாருங்கள் தோழர்களே 🖤💐
AYYA,ITS GREAT JOB. THANTHAI PERIAR ANNA KALAIGNAR AND NOW OUR HONOURABLE CM MKS WILL BE REMEMBERED FOR GENERATIONS. AYYA, YOU'RE DOING GREAT SERVICE TO THE PEOPLE OF TAMIL NADU.
வாழ்த்துக்கள் தோழர் உங்க மூன்று பேரும் மிக சிறந்த ஆளுமை ❤❤❤❤
மகிழ்நன் தோழர் எங்கே?
அய்யா என் வயது 50 நான் பெண் திராவிடம் படிக்க வேண்டும் நான்12ஆம் வகுப்பு படித்து உள்ளேன் விவசம் அனுப்ப வேண்டும் வலை ஒலி பயன்படுத்த தெரியது தயவு செய்து நன்றி
Description ல் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் உள்ளது
அருமையான உரையாடல்.
👍👍 super 👌👌
பிரான்ஸ் தமிழச்சியையும் சேர்த்துக்கங்க!
குப்பைசாமி மறுவி குப்புசாமி ஆகிவிட்டது போல
Ungoththaa Pundai France Tamilachi ya 😂😂😂😂😂😂😂
200 uppissss
அண்ணா சிறப்பு தேவையான காலத்தில் தேவையான நியாயமான கருத்து
கருத்தாழமும் கலகலப்பும் நிறைந்த நிகழ்ச்சி பங்கேற்ற தோழர்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும்.
அருமை அருமையான உரையாடல் வாழ்த்துக்கள்..
சுபவி, அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்
திருமணம் கடந்த உறவுக்கார .....
யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை.முக சொன்னது.
Sandalan karunanithi..
I support seeman anna.. ❤
Very nice discussion. Healthy conversation.
Suba ve is a Arasial Aasan👍👍
சரியான பதிவு
மதுரை மாவட்டம் 2019 ல் வாடிப்பட்டி பேரூராட்சியில் அரசு துப்புறவு பணிக்கு அருந்ததியர் சாதியினர் ஒருவர்க்கு மட்டும் வேலை என்று தேதி குறித்து விண்ணப்பிக்கலாம் என்று பத்திரிகை செய்தியில் பார்த்து வாடிப்பட்டி வட்டாரம் முழுவதும் விண்ணப்பம் செய்து 72 மாணவ மாணவிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவரும் தேர்வு எழுதினார்கள் ஆனால் முடிவுகள் வராமலேயே 2020ல் அருந்ததியர் சாதியினர் யாரும் விண்ணப்பிக்கவில்லை ஆதலால் SC பிரிவில் வேலை வேலை அமர்த்தபட்டது என்ற செய்தி பார்த்து தேர்வு எழுதிய அனைவரும் வியந்து பார்த்தோம், இதுமட்டுமின்றி இது போன்று பல்வேறு அருந்ததியர் ஒதுக்கீடு பற்றிய பிரச்சினைகள் ஏராளம் உள்ளன இவை அனைத்தும் காதில் கேட்டும் கடந்து செல்கிறோம் இவற்றை முறையாக ஆய்வு செய்து அருந்ததியர்களுக்கு பயன் படுமாறு அரசு உதவினால் மிகவும் சிறப்பு, ஏனென்றால் SC மக்கள் அனைவரும் நினைப்பது, அருந்ததியர்கள் 3சதவீத இட ஒதுக்கீடினை பயன் படுத்தி ஏராளமான அருந்ததியர்கள் அரசு பதவியில் இருக்கிறார்கள் என்று அதுஉண்மையல்ல, தமிழ் நாடு முழுவதும் ஆராய்ந்து பாருங்கள் ஒரு பேருராட்சிக்கு ஒருவரே அரசு ஊழியர் மற்ற அருந்ததியர் அனைவரும் காண்ட்ராக்ட் வேலையில் இருக்கிறார்கள் துப்புரவு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற அரசு பதவி,???????????
Lulu thalaivan
🎉
Nanum. Ayya. Su. Ba. Vee. Avargaludan. Inaya vendum
9994113558.
குஜராத் கலவரத்தின் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களும் அவர்தம் சொத்துக்களும் எப்படி வேட்டையாடப் பட்டதோ அதற்கெல்லாம் முன்னோடி*
*1998 ல் கோவை கலவரத்தில்*
*திமுக அரசின் கீழ் இஸ்லாமியர்கள் மீதும் அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்பட்ட நிகழ்வு*
*கோத்ரா ரயில் எரிப்பை தம்முடைய சன் தொலைக்காட்சி வாயிலாக மிகப்பெரிய அளவில் மீண்டும் மீண்டும் போட்டு காட்டி அதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டது திமுக.*
*குஜராத்தில் 2000 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக அமைச்சரவையில் இருந்த திமுக காட்டிய எதிர்வினை என்ன?*
குஜராத்திற்கு இராணுவத்தை அனுப்பி கலவரத்தை தடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பேன் என வாஜ்பாயிடம் கருணாநிதி கோரவில்லை?
மக்கள் துன்பத்தை விட பதவி சுகம் பெரிதாய் போனதோ?
எப்படி ஈழ இனப்படுகொலையின் போது காங்கிரசை கவிழாமல் தாங்கி பிடித்ததோ அப்படியே..
குஜராத் மதப்படுகொலையின் போது பாஜக அரசு வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்தது திமுக!
*1996 ஜூனில் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக பதிவு செய்த முதல்வர் என்ற பெருமையை உடையவர் கருணாநிதி*
அவரே ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம் போன்று ஒரு சமூக நல இயக்கம் என்று கட்டுரையும் தீட்டினார்.
அண்மையில் கூட 90 சதவீதம் இந்துக்களால் நிறைந்த கட்சி திமுக என்று பெருமை கொண்ட ஸ்டாலினிடம் தங்களைடைய நெருக்கடியான காலக்கட்டங்களில் உதவி புரிந்தது திமுகதான் என்று நற்சான்றிதழ் வழங்கினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து. திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது.
சிறுபான்மை காவலராக சொல்லிக்கொண்டு இப்தார் நோன்பில் தலையில் தொப்பியுடன் விருந்தில் பங்கேற்பதில் காட்டும் ஆர்வத்தை திமுக இதுவரை அவர்களுக்கு தங்கள் கட்சியில் , ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன?
*அப்பாவி சிறைவாசிகளை*
*நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று சொல்லி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு விடுதலை செய்ய வில்லை. அதைவிட பச்சைத் துரோகம் அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகின்ற போது பாஜகவைவிட பத்து மடங்கு மோசமாக மனுதாக்கல் செய்து விடுத்லையை தடுத்து கெடுத்தது அயோக்கிய திமுக அரசு.
*16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கியதே இல்லை என்பதே வரலாறு*
70 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.?
மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களை பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியரை தமிழகத்திலிருந்து வலுவான துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது?
சாதி, மதம் கடந்த திராவிடம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த திராவிட கட்சிகள் எத்தனை இஸ்லாமியர்களை, ஆதித்தமிழ் குடிகளை பொதுத் தொகுதியில் நிற்க வைத்துள்ளது?
இன்றளவும் பெரம்பலூர் மண்ணின் மைந்தனான ஆ.ராசாவை தன்னுடைய சொந்த தொகுதி பொதுத் தொகுதியானதால் பெரம்லூரில் வாய்ப்பு வழங்காமல் ஓரமாக உள்ள தனித்தொகுதியான நீலகிரிக்கு நகர்த்திய அவலத்தை செய்வது இதே திமுக? ஏன் ஆ.ராசா பொதுத் தொகுதியில் போட்டியிட கூடாதா?
இஸ்லாமியருக்கு பேருக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி தருவது இந்த திராவிட கட்சிகள் வழக்கம்.. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பை வழங்கவில்லை இரு திராவிட கட்சிகளும்.
பாஜக வெளிப்படையாக அறிவித்து இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
திமுக வெளிப்படையாக அறிவிக்காமல் வாய்ப்பு வழங்க வில்லை.
திமுக இஸ்லாமியர்களை சிறுபான்மை என்கிறது..
திமுக ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு தர வில்லை..
திமுக இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி மத ரீதியாக பிரித்தாளவே முயல்கிறது.
திமுக முஸ்லீம்லீக் முதல் அனைத்து இஸ்லாமிய அரசியல் சக்திகளையும் பல துண்டுகளாக உடைத்து பங்கிட்டு கொண்டது.
பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை. மாறாக our sweet enemy's என்று நாடாளுமன்றத்தில் மோடியின் முன்னால் புகழ் பாடியது!
திமுக தங்களை சிறுபான்மை
பாதுகாவலர் என்று சொல்லி அச்சப்படுத்தி ஆதரவை பெறும்.
திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் பாஜக வந்துவிடும் என்பதல்ல..
திமுகவிற்கு வாக்களிப்பது என்பதே பாஜக வந்துவிடுவதை போன்றதுதான்.
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலில் நேர்மையாக நிற்க்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே திமுக வும் அதே போல் இருக்க வேண்டும் என்பது மக்கள் விருப்பம் தனித்து கூட்டணி இல்லாமல் நிற்க வேண்டும் மக்கள் விருப்பம்
இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்களை இரண்டும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுத்துகிறது.
கூட்டாட்சி அமைப்பு
அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது
ஒன்றிய அரசுப் பட்டியல்,
மாநில பட்டியல் மற்றும்
உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது.
தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியல் உள்ளன. நாடாளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் ஒன்றியத்தின் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான மாநிலங்களவையில்,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
பூரூட்டஸ் அவர்கள் திமுக பாஜக கூட்டணி பற்றியும் ஆளுநர் தேநீர் விருந்து பற்றியும் வீடீயோ போடவும்
Throughly enjoyed ur conversations thambi kal.....
Excellent 🎉🎉🎉
எங்க மகிழ்நன் ஆளை ரொம்ப நாளா பார்க்க முடியல?
எங்க இயக்கத்துக்கு தன்மானமுள்ள இல்ல சுயமரியாதையும் இல்ல
ஓ உனக்கு அறிவும் இல்லை
அருமை
🎉🎉🎉 🎉🎉🎉
மகிழ்நன் எங்கே?
👍
Welcome super congratulations to you all 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent.. Sagos. Excellent..
ஒரு தலைமை முட்டும் 3 சாதா முட்டும்
திராவிடப் பள்ளி சம்பந்தமாக தொலைபேசி தேவை
9994113558-karthi
சைமன் சீமான் ஜீரோ அவரைப் பற்றி பேசி பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டும் மா
unna mari DMK sombunga laam inga ukkanthu 1hour video podumbothae theriyalaya? Simon is not zero nu?
@@vigneshsb6817 உங்கள் பெயர் கொண்டவனைத்தான் மூளை சலவைசெய்து சாகடித்து அவரது தாய்க்கு கண் அறுவை சிகிச்சை என்று திரள்நிதி திரட்டி அண்ணன் வழிபோல அவன் தம்பி இடும்பாவனம் கார்த்தி கொழுத்த வாழ்க்கை வாழ்கிறான் திருந்துங்கள்
Fantastic Su Ba Vee Sir
ஐயா என் மகள் பி. எஸ். சி. பயோ டெக் முடித்துள்ளார் .இதுவரை அரசாங்கம் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது என் மகள் கல்வி காலம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகிறது.......
U2brutus kku அதிகமான டைம் msg பண்ணிட்டேன் எதுக்கும் reply இல்ல....அப்புறம் எப்படி நாங்களும் திராவிட youtuber ஆவது சொல்லுங்க
Vangi thinradula upigal tan best..
ஏன்யா சுபவீ வெக்கமா இல்ல
அண்ணனுக்கு எவ்வளவு வெக்கம் உள்ளதோ, அதே அளவு வெக்கம் சுபவீக்கும் உண்டு.
SuBa Vee ❤❤❤❤
கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் இடம் இல்லயா ஒரு கையெழுத்து வேட்டை நடத்தி இந்த ச்சிமான சேர்ப்பிங்களா இல்லயா கடைசியா சொல்லி ட்டேன் அந்த 🐕🐶🐕 புடுச்சுபோடுங்க.
மிக அருமை
Super 👌👌 super
அருமை 😊
200
இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு... பிறகு எப்படி அதைப் பாடத்தில் சேர்ப்பீர்கள்...
நீங்கள் என்ன கதறினாலும் சரி 2026 ல் நாம் தமிழர் ஆட்சி தான்.
யோவ்… மகிழ்நன் எங்கய்யா ???
Ravikumar MP is also partly sanghi ...
நாம் தமிழர்🔥🔥🔥
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
🐢 Roast super 😂
Mahiznan thozhar enga
ஐயா சுபிவீ,இனிய நண்பர்கள் ஆகியோருக்கு வணக்கம். உங்கள் நல்ல பொழுதை திக்கு தெரியாத பரதேசி முண்டத்தைப்பற்றி பேசி வீணாக்காதீர். அந்த ஆளும் விளங்கமாட்டார்,தம்பி,தங்கைகளையும் தெளிய விடமாட்டார். பொது வாழ்க்கைக்கான ஒழுக்கம்,நேர்மை அற்ற அரசியல் ரவுடியைப்பற்றி நமக்கென்ன பேச்சு. தள்ளுங்கள் குப்பையை. நன்றி,வணக்கம்.
குப்பையை சாதாரண குப்பை தான் என்று நினைத்து அதை தொடாமல் விட்டுவிட்டால், அந்தக் குப்பை மண்ணை மாசுபடுத்தி அதன் துர்நாற்றம் காற்றில் பரவி பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே குப்பையைத் தொட்டு அதை அகற்றி அந்த இடத்தில் ஒரு செடியையாவது நட்டு வைத்தால் தான் மீண்டும் அது போல் குப்பைகள் சேராது.