சகோதரி அவர்களே உங்களுக்கு மிகப்பெரிய கோரிக்கை. TRB 2019 தமிழ் கேள்விகள் எல்லாம் எந்தெந்த மூல புத்தகங்களிலிருந்து கேட்டுள்ளார்கள் என ஒரு கணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன். ஏனென்றால் அடுத்த trb க்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.
சகோதரி... ஆர்வத்தை பாராட்டுகிறோம்...ஆனால் திருமூல தெய்வத்தின் மூச்சு பயிற்சி பயில துவங்குவதற்கு முன்பு முன்பயிற்சி செய்தல் வேண்டும்... ஆரம்பத்தில் 64 எண்ணிக்கை மூச்சை கட்டுதல் எளிதன்று...
🙏🌹இடது நாசியில் இழுத்து வலது நாசியில் விட்றோம். பிறகு வலத்தில் இழுத்து இடதில் விடணுமா. இல்ல இடதில் மட்டும் செய்யணுமா. எந்த ஆசனம் முத்திரை வைத்து அமரனும். கொஞ்சம் விளக்கி கூறுங்கள் சகோதரி. நன்றி
Inhaling in left retaining and then exhale in right. Ok. What to be done next. Whether to inhale again through left or inhale through right. Clarify this. How many times to do.
MP3 download செய்து ஒலி வடிவில் திருமந்திரம் உணருங்கள். Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் உள்ளது இறைவன் மூன்று கூறாகி உள்ளான்.. அதில் ஒரு கூறு நமது கண்கள் ( கோன்) கடவுள் வாழ்த்து இறுதி பாடல். மேலும் திருமந்திரம் என்பது இறைவனை அடைய எளிய மந்திரங்களால் 30 உபதேசம் 300 மந்திரங்களால் 3000 தமிழில் உள்ளது.. காலை எழுந்து கருத்துடன் ஓதி உணர்ந்து இறைவனடி சேர்வோம்.. ua-cam.com/video/c0rTh06z5jA/v-deo.html ua-cam.com/video/VmlFLNLjp6M/v-deo.html
MP3 download செய்து ஒலி மற்றும் ஒளி வடிவில் கேட்கவும் . சிவனே குரு. Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 1-50 part (22hrs) உள்ளது. பாடல் 1647.. புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் ,இரண்டையும் வேரறுத்து அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள் என்கிறார் .. எனவே புண்ணியத்தை எப்படி சரிசெய்வது ???? இறைவன் மூன்று கூறாகி உள்ளான்.. அதில் ஒரு கூறு நமது கண்கள் ( கோன்) கடவுள் வாழ்த்து இறுதி பாடல். மேலும் திருமந்திரம் என்பது இறைவனை அடைய எளிய மந்திரங்களால் 30 உபதேசம் 300 மந்திரங்களால் 3000 தமிழில் உள்ளது.. காலை எழுந்து கருத்துடன் ஓதி உணர்ந்து இறைவனடி சேர்வோம்.. ua-cam.com/video/c0rTh06z5jA/v-deo.html ua-cam.com/video/VmlFLNLjp6M/v-deo.html
Eankitta book um irukku at the same time pdf aah um irukku..... Ongalukku veanum na ennoda no ikku msg pannuinga 8489210454.... Definitely I will help u.....
சகோதரி அவர்களே உங்களுக்கு மிகப்பெரிய கோரிக்கை. TRB 2019 தமிழ் கேள்விகள் எல்லாம் எந்தெந்த மூல புத்தகங்களிலிருந்து
கேட்டுள்ளார்கள் என ஒரு கணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.
ஏனென்றால் அடுத்த trb க்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.
I Saw agathiyar guru on 2020 Aug directly.yes true..
Best description of thirumoolar thirunanthiram explanation.
அருமையானபதவு. அம்மா
அருமையான பதிவு - P.வெங்கடேஷ்வரன்-தேனி
நன்றி தோழர் 🙏
காற்றை பிடிக்கும் கணக்கு இது தான்....
1:4:2...பூரகம் இடைகலை...கும்பகம் பிங்கலை
நன்றி சகோதரி
Om namasivaya
நன்றி வாழ்க வளமுடன் அக்கா
❤🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊👍
Thank u ☺️
நன்றி சகோ
Thank y very much madom
For beginners can do, 4 : 16 : 8 ratio, can increase step by step.
வாழ்க வளமுடன் சகி
Super mam
Good
நீங்கள் சொல்வது யாருக்கும் சாத்தியம் இல்லை ..
இது நான் சொல்லவில்லை…. மாபெரும் ஞானி திருமூலர் சொல்லியதுங்க
சகோதரி...
ஆர்வத்தை பாராட்டுகிறோம்...ஆனால் திருமூல தெய்வத்தின் மூச்சு பயிற்சி பயில துவங்குவதற்கு முன்பு முன்பயிற்சி செய்தல் வேண்டும்... ஆரம்பத்தில் 64 எண்ணிக்கை மூச்சை கட்டுதல் எளிதன்று...
Nandri
அருமையான பதிவு
Explained in an easy manner.
Super yoga mam
super mam thodarnthu unga video va parkiren adu tha video kku kathirukkiren
Thank you
Superb akka
Thank u ☺️
thank you
❤❤❤
Sister thanks
நன்றி சகோதரி ்மிக்க நன்றி்ஷிவ்வ்
நன்றி சகோ 🙏
எத்தனை முறை செய்ய வேணடும் என்று திரு மூலர் கூறவில்லை யா
Super
Super 👍🏻
எத்தனை முறை செய்ய வேண்டும் தெளிவான விளக்கம் கொடுங்கள்
🙏🌹இடது நாசியில் இழுத்து வலது நாசியில் விட்றோம். பிறகு வலத்தில் இழுத்து இடதில் விடணுமா. இல்ல இடதில் மட்டும் செய்யணுமா. எந்த ஆசனம் முத்திரை வைத்து அமரனும். கொஞ்சம் விளக்கி கூறுங்கள் சகோதரி. நன்றி
Write
Only left
மூச்சி பயிற்சி எவ்ளோ நேரம் செய்யணும்....
Vidathe!
Inhaling in left retaining and then exhale in right. Ok. What to be done next. Whether to inhale again through left or inhale through right. Clarify this. How many times to do.
🙏🙏🙏🙏
Do more practice to do like this.... good explained by her.
நீங்கள் எப்படி செய்கிறீர்கள்.
Siva
Sister nenga Kai la vachuruka book vanga mudiuma.
Enga ga kidakum
வணக்கம் சகோதரி
ஒரு நாளைக்கு எத்தனை தடவை செய்ய வேண்டும் ? இடது மூக்கால் மட்டுமா செய்ய வேண்டும் ? பதில் தரவும். நன்றி
16 மாத்திரை எப்படி 64ஆக எப்படி மாறியது
Nandri guruve 🙏🙏🙏
மூச்சை இழுப்பதும், அடக்குவதும் பராவாயில்லை, ஆனால் மூச்சை வெளியேற்றுவது சிரம்மா உள்ளது, சீக்கிரமா வெளியேறுது😓😩😤
பழக பழக சுலபம்
எத்தனை முறை செய்ய வேண்டும்
உண்மை பதஞ்சலியை விட திருமூலரே சிறந்தவா்.
அவங்கள மதிப்பிட உனக்கு தகுதி இருக்கா.....?
Why?
இதுபோல் இடதுபக்க நாசி துவாரத்தை அடைத்து வலதுபக்க நாசித் துவாரத்தினால் மூச்சை உள்ளே இழுக்கவாமா?
No
MP3 download செய்து ஒலி வடிவில் திருமந்திரம் உணருங்கள்.
Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் உள்ளது
இறைவன் மூன்று கூறாகி உள்ளான்.. அதில் ஒரு கூறு நமது கண்கள் ( கோன்) கடவுள் வாழ்த்து இறுதி பாடல்.
மேலும் திருமந்திரம் என்பது இறைவனை அடைய எளிய மந்திரங்களால் 30 உபதேசம் 300 மந்திரங்களால் 3000 தமிழில் உள்ளது..
காலை எழுந்து கருத்துடன் ஓதி உணர்ந்து இறைவனடி சேர்வோம்..
ua-cam.com/video/c0rTh06z5jA/v-deo.html
ua-cam.com/video/VmlFLNLjp6M/v-deo.html
Yes
No no no
Sister thirumoolar book enga kidaikum
MP3 download செய்து ஒலி மற்றும் ஒளி வடிவில் கேட்கவும் .
சிவனே குரு. Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 1-50 part (22hrs) உள்ளது.
பாடல் 1647.. புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் ,இரண்டையும் வேரறுத்து அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள் என்கிறார் .. எனவே புண்ணியத்தை எப்படி சரிசெய்வது ????
இறைவன் மூன்று கூறாகி உள்ளான்.. அதில் ஒரு கூறு நமது கண்கள் ( கோன்) கடவுள் வாழ்த்து இறுதி பாடல்.
மேலும் திருமந்திரம் என்பது இறைவனை அடைய எளிய மந்திரங்களால் 30 உபதேசம் 300 மந்திரங்களால் 3000 தமிழில் உள்ளது..
காலை எழுந்து கருத்துடன் ஓதி உணர்ந்து இறைவனடி சேர்வோம்..
ua-cam.com/video/c0rTh06z5jA/v-deo.html
ua-cam.com/video/VmlFLNLjp6M/v-deo.html
sis niga sona intha thirumoolar book name ena!!!!
திருமந்திரம் சகோ
32 விடமுடியலை
❤️
திருமந்திரம் புத்தகத்தில் வரும் அனைத்து பாடல்களுக்கும் அதற்கு விளக்கமுறை உள்ள ஒரு புத்தகம் ஏதேனும் இருக்கின்றதா
Eankitta book um irukku at the same time pdf aah um irukku..... Ongalukku veanum na ennoda no ikku msg pannuinga 8489210454.... Definitely I will help u.....
Ullathu
இரா.வாசுதேவன்
புத்தகம்
நன்றி
16 mathirai is equal to how many seconds>
16 Seconds
ua-cam.com/video/_DYXfaHZwhQ/v-deo.html sivayogi sivakumar iyyava interviw pannunga
இது தவறு😂
திருமந்திரம் படித்துப் பாருங்கள்
நன்றி அம்மா வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி.
நன்றி
Super