சித்திரகுப்தர் பாடல் | ஒரு முறை காஞ்சியில் | Chitragupta Song | Oru Murai Kanchiyil | Anush Audio

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2021
  • Song : Oru Murai Kanchiyil | Chitragupta Song
    Singer : Solar Sai
    Lyrics : P Senthilkumar
    Music : Veeramani Kannan
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    #chitragupta#tamildevotionalsong#anushaudio
    பாடல் : ஒரு முறை காஞ்சியில் | சித்திரகுப்தர் பாடல்
    குரலிசை : சோலார் சாய்
    கவியாக்கம் : P செந்தில்குமார்
    இசை : வீரமணி கண்ணன்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு மரணத்தை நிர்ணயிக்கும் அந்த எமதர்ம ராஜாவிற்கு, உதவியாளராக இருப்பவர் சித்திரகுப்தர். உயிரைப் பறிப்பது எமதர்மனாக இருந்தாலும் ஒரு மனிதன் ‘இந்த நாளில் உயிரை இழக்க வேண்டும்’ என்ற கணக்கையும், மனிதன் ‘வாழும் காலத்தில் அவன் செய்த பாவ புண்ணிய கணக்கை வைத்து அவனுக்கு நரகமா சொர்க்கமா என்பதை நிர்ணயிப்பதும்’ இந்த சித்திரகுப்தர் தான். நம் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் இந்த சித்திர குப்தனை நாம் வழிபடுகின்றோமா? என்றால் இல்லை. மற்ற கடவுள்களை நினைப்பது போன்று சித்திர குப்தனை யாரும் தினந்தோறும் நினைத்து வணங்க மாட்டார்கள். ஆனால் சித்திர குபுத்தனுக்கு உண்டான மந்திரத்தை தினம்தோறும் ஒருமுறையாவது கூறி, மனதார நினைத்து வழிபட்டு வந்தால் நம் மரண காலத்தில் நமக்கு ஏற்படும் பயத்திலிருந்து விடுபடலாம். உங்களுக்கான சித்திரகுப்தர் மூல மந்திரம் இதோ.
    சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்
    லேகணிபத்த தாரிணம்
    சித்தர ரக்னாம்பரதரம்
    மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
    நல்ல அறிவாற்றலையும் திறமையான சிந்தனையையும் கொண்டவரே, எழுத்தாணி, ஏடு இவைகளை கையில் தாங்கிக் கொண்டிருப்பவரே, நவரத்தினத்தாலான உடையை அணிந்து இருப்பவரே, அனைத்து உயிர்களையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நடுநிலைமையுடன் நீதி கூறும் அரசராக இருப்பவரே, சித்திரகுப்தனானா உன்னை மனதார வணங்குகின்றோம். இந்த ஸ்லோகத்தை தினம் தோறும் உங்களால் உச்சரிக்க முடியவில்லை என்றாலும் வாரம் ஒரு முறையாவது அந்த சித்ரகுப்தனை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம் நம் மனமானது மரணபயத்திலிருந்து நீங்கும். உங்களால் முடிந்தால் அந்த சித்ரகுப்தனுக்கு, சித்ரா பௌர்ணமி அன்று உப்பில்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு விரதம் இருப்பது இன்னும் சிறந்தது.
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

КОМЕНТАРІ • 71

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 10 місяців тому +1

    சித்திரகுப்தர் சாமி என் மகன் கமலக்கண்ணன் ஆயூள்பலன் நீண்டு ஆயூள் நல்ல ஆரோக்கியம் பெற்று எல்லா நவக்கிரக தோசமும் நிவர்த்தி செய்து சிவபெருமான் ஆசியுடனும் உன் ஆசியுடனும் தீர்க்க ஆயூள். கொடுத்து செல்வ செழிப்பாக வாழ உங்கள் கருணை வேண்டும் இறைவா

  • @user-xo4jm4lf3m
    @user-xo4jm4lf3m 2 місяці тому

    Appathaye cithiraputhirare eanka pavakanakka kurassutu punniyakanakka eathikotupa patharama ea kutumpatha kappathi pathukkopa

  • @user-tc6uy8vb5d
    @user-tc6uy8vb5d 10 місяців тому +1

    Thank you🙏🙏🙏🙏🙏 sir

  • @pandiyasilent
    @pandiyasilent Рік тому +1

    சித்திர குப்தா எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivapriyan00jp19
    @sivapriyan00jp19 5 місяців тому

    பசுவின் வயிற்றில் உதித்த பாலகனே போற்றி. சித்ரபுத்திரரே போற்றி போற்றி.

  • @Sairam_5
    @Sairam_5 3 роки тому +2

    Om Sri Chitra gupthaya namaha🙏

  • @elavaniannathurai7122
    @elavaniannathurai7122 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 роки тому +1

    🌺🙏🌺 OM CHITHRAGUPTHA POTRI OM 🌺🙏🌺

  • @yuvashiniseetha9505
    @yuvashiniseetha9505 3 роки тому +2

    அருமை

  • @gunasekarv4502
    @gunasekarv4502 3 роки тому +1

    போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @krmohandass8604
    @krmohandass8604 3 роки тому +2

    Arumai iyya romba arumai iyya namaste 🙏 👌 🙏💐🌹💕❤️💕🌹💐🙏🙏🙏💐🌹💕❤️❤️💕🌹💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhanumathyshankar6434
    @bhanumathyshankar6434 3 роки тому +3

    After Serghali govindarajan the great singer,and. Dr.Sivachidamram, Solar sai sir your voice with same divinity ...gods blessings good singing.....meimaranden siva

  • @nagaprabhas3113
    @nagaprabhas3113 2 роки тому

    Good music
    Excellent voice clearance.
    சித்திரகுப்தர் அருள் கிடைக்கும்
    ..

  • @saradharm7045
    @saradharm7045 3 роки тому

    Very nice the whole song. Voice and music.thanks .om chitraguptaya namaha

  • @nithyanithya7155
    @nithyanithya7155 2 місяці тому

    Vairu Vali ennai vittu poganum swammy.

  • @raziel3824
    @raziel3824 3 місяці тому

    சித்ரகுப்தர் அய்யா போற்றி

  • @veeramanikannanmusiciansin7164
    @veeramanikannanmusiciansin7164 3 роки тому +4

    Beautifully sung n beautiful lyrics hats off to Anush Audio for bringing songs on Chitraguptar... first of its kind

  • @venkatraotabla1900
    @venkatraotabla1900 3 роки тому +1

    Isai amayppu romba pramadham

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 3 роки тому +1

    பாடல் வரிகள் கேட்க அருமையா இருக்கு

    • @AnushAudio
      @AnushAudio  3 роки тому

      மிக்க நன்றி

  • @shreedevi1now741
    @shreedevi1now741 Рік тому

    Appane enaku aayul nedithu kodu pa en kolanthaikaha na vaalanum cekerm odambu sari aganum

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 2 місяці тому

    ஓம் சித்ரகுப்தரர் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psenthilkumar9799
    @psenthilkumar9799 3 роки тому +3

    சித்ரகுப்தாய நமஹ:
    சித்திரை பவுர்ணமி நந்நாளில் இசையுலகில் முதன் முறையாக, மஹாபெரியவா அநுக்ரகத்துடன் அனுஷ் ஆடியோ, சித்ரகுப்தர் மேல் அழகான பாடல் வெளியீட்டு உள்ளீர்கள். முதலில் வாழ்த்துக்கள். ஒரு முறை காஞ்சியில் தரிசனம் பாடலின் ,இசை அமைப்பாளர் கண்ணன் அவர்கள், how to handling the instruments, என்ற மாபெரும் சூத்திரம் தெரிந்தவர். இசை பாடலுக்கு மிகப் பெரிய பலம். ரமண பகவான் ஆசிகள். பாடிய சோலார் சாய், அவர்கள் குரல் ,தெய்வீகம் தவழ்கிறது. தெய்வீக பாடல் உலகிற்கு சாயி ஓர் வரம். மொத்தமாக அருமையான பாடல். இது எல்லாம் பகவான் ஆசிகள்.

    • @AnushAudio
      @AnushAudio  3 роки тому

      மிக்க நன்றி நண்பா

  • @geetharani953
    @geetharani953 Рік тому

    சித்ரகுப்தர் போற்றி ஓம்

  • @rekham6845
    @rekham6845 2 роки тому

    Nanum chitra pournami anniki chitraguptan ayyavai ninaipen 🙏🌺🌺 nalla deivam kanji 🌺

  • @impossiblejai
    @impossiblejai 3 роки тому +2

    🙏🙏🙏

  • @vmohan2395
    @vmohan2395 3 роки тому +2

    Lovely Arpanam on Chitra Pournami. The lyrics and music have synced beautifully along with the rendition. 🙏🏼

  • @shreeeish
    @shreeeish 3 роки тому +2

    Nice Lyrics and Rendition

  • @aalayaastudios8960
    @aalayaastudios8960 3 роки тому +4

    Well done Kannan... Neat singing Sai... Nice Lyrics...

  • @Arunkumar-sy1kp
    @Arunkumar-sy1kp 3 роки тому +2

    Nice lyrics first time hearing about chitraguptar keep rocking👍👌👌

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 роки тому +1

    Excellent

  • @kumares8552
    @kumares8552 Рік тому

    நல்ல குரல் வளம் இசை 🙏🙏

  • @muralidharanm8850
    @muralidharanm8850 3 роки тому +2

    Very nice to hear the voice. Nice lyrics and composition . Mind blowing instrumental combination. Great

    • @AnushAudio
      @AnushAudio  3 роки тому

      Thanks a lot Mr. Muralidharan.

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 роки тому

    காமாட்சியே பேற்றி ஓம்

  • @kaliragi9951
    @kaliragi9951 3 роки тому +1

    Super! Super!! Super!!! Nice voice.

  • @t.siyamala3379
    @t.siyamala3379 3 роки тому

    Ohm chithiragupthrare potri

  • @impossiblejai
    @impossiblejai 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisuresh5921
    @shanthisuresh5921 3 роки тому +1

    Awesome rendition and very nice lyrics

  • @impossiblejai
    @impossiblejai 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @raghulr6635
    @raghulr6635 3 роки тому

    Arumaisuper

  • @kalyanasundaramathmanathan2883
    @kalyanasundaramathmanathan2883 3 роки тому +1

    Excellent in total. Very good composition. Apt musical instrument used for BGM. Neat rendition by the singer. Above all
    meaningfull lyrics. Keep doing, God bless your team.

  • @renukasundar2500
    @renukasundar2500 3 роки тому +2

    First time song about on chitragupta... Hats off to you all.. Very nice music

  • @visvaananth861
    @visvaananth861 2 роки тому +1

    🔥🌺🔥🕉🌺🔥🌺...

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 роки тому +2

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘

  • @nithyanithya7155
    @nithyanithya7155 2 місяці тому

    Chitrakupta swammy ennaku arokyam vendum ayya.

  • @nithish.b8010
    @nithish.b8010 2 роки тому

    super

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 роки тому +1

    சித்திரகுப்தன் நள்ளகனக்கு எழுதுங்க எங்களுக்கு நன்றி,

  • @sanjanasansanju6552
    @sanjanasansanju6552 3 роки тому

    🌺❤️🙏🏾

  • @gokusparta6631
    @gokusparta6631 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aakashhuumm1161
    @aakashhuumm1161 3 роки тому

    Lyrics Was Too Good And Lyricist Too 🔥
    Music : Ok

    • @AnushAudio
      @AnushAudio  3 роки тому

      Thanks for your feedback sir, will improve our music rendition.

  • @kaviyarasanhariharasudhan9723
    @kaviyarasanhariharasudhan9723 2 роки тому

    நன்றி

  • @viralstatus2511
    @viralstatus2511 3 роки тому

    What surname use kayastha there?

  • @mangalagowrik7448
    @mangalagowrik7448 3 роки тому

    Why this ads?

  • @user-jn1yj8po6n
    @user-jn1yj8po6n 2 місяці тому

    Chitragupta Nahin potty potty area

  • @athisivan6482
    @athisivan6482 3 роки тому +3

    அருமை

  • @shanthipushparaj7096
    @shanthipushparaj7096 3 роки тому +1

    🙏🙏🙏

  • @impossiblejai
    @impossiblejai 3 роки тому +1

    🙏🙏🙏

  • @gunasekarv4502
    @gunasekarv4502 3 роки тому +1

    🙏🙏🙏