Це відео не доступне.
Перепрошуємо.

அமாவாசையில் பிள்ளைகள் பிறந்தால் பிரச்னையா

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2018
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 167

  • @raysvlog7387
    @raysvlog7387 4 роки тому +46

    I born in ammavasai only.. But I'm very straight forward and honest in everything...

  • @sekarnathiya8046
    @sekarnathiya8046 5 років тому +34

    ஐயா என் மகள் அம்மாவாசை அன்று திங்கள் கிளமை அன்றுதான் பிறந்தாள் நன்றி ஐயா

  • @nalinis9754
    @nalinis9754 5 років тому +7

    மிகவும் நன்றி சுவாமி. நான் ரொம்ப வேண்டிய ஒருவர்க்காக இதை பார்த்தேன். சற்று சந்தோஷம் அடைந்தேன்.

  • @KnKn-wm2jv
    @KnKn-wm2jv 5 років тому +13

    Thanks iyya .Yarukku than kastam illai. Naa amavasail pirakkala ana enakkum mana payam iruku. Negative thinking irukku. Neenga solra ellame enakum iruku. Ellarukum irukkum.

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 6 років тому +10

    மிக்க நன்றி ஐயா. இதே போன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை பிறந்தவர்கள் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை தாங்கள் கூற வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @hemagesh1560
    @hemagesh1560 4 роки тому +8

    Vanakam guruji na amavai andru thaa birantha 02:08:1997 time 04-24pm evening tha samy birantha intha thagaval Ku romba nandri

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 2 роки тому +2

    4.11.21 தீபாவளி அன்று அம்மாவாசை இரவு 9.30 மணி அளவில் எனக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது,
    உங்கள் பதிவு அருமை

  • @varshamithra9373
    @varshamithra9373 6 років тому +2

    குருவே சரணம் அப்பா. நன்றாக குருவருள் பெற்று , நின் அருளாள் நின் தாள்வணங்கி சிறப்புற வேண்டும் நன்றி ஐயா.

  • @ammumaha2656
    @ammumaha2656 4 роки тому +8

    En magal amavasai, tuesday piranthal

  • @revathiragavi4703
    @revathiragavi4703 3 роки тому +3

    Saami naan 30-10-1997 deepawali amavaasai la poranthen..with right side heart

  • @subaselvam1451
    @subaselvam1451 6 років тому +3

    குருவடி சரணம். திருவடி சரணம். நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா. இன்றைய பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. அமாவாசையில் பிறந்தால் தீய குணங்களுடன் இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கைக்கு ஒரு தீர்வு கொடுத்துள்ளீர்கள்.அன்று பிறந்த குழந்தைகளுக்கு இனியாவது அவப்பெயர் வராமல் இருக்க நல்ல பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா. என்னுடைய சிறு சந்தேகத்திற்கு சிறு விளக்கம் தாருங்கள் ஐயா. ஏற்கனவே கேட்டதுதான் ஐயா. பெண்கள் திருமணத்திற்கு பிறகு சுவாமிக்கு முடி காணிக்கை கொடுக்கலாமா கூடாதா என்று சிறு விளக்கம் தாருங்கள் ஐயா.எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் ஐயா. நன்றி ஐயா.

  • @mohamedsafiqmohamedsafiq1336
    @mohamedsafiqmohamedsafiq1336 2 роки тому +4

    அமாவாசை அன்று ஷனி கிழமை காலை பெண் பிறந்த தினம் eppadi இருக்கும்

  • @gowthamiparamasivam3931
    @gowthamiparamasivam3931 2 роки тому +2

    Verumanathil pirandha kuzhandhai eppadi irukkum 10.07.2021/4.36pm, male baby

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 років тому +5

    நன்றி சுவாமி ஜீ

  • @subitchayinidharshanand6682
    @subitchayinidharshanand6682 3 роки тому +1

    Nanri guriji...na romba confusion irunthan ipa thelivaiten.

  • @nirupamalingam24
    @nirupamalingam24 4 роки тому +2

    Saami Nanri...

  • @manojsenthilkumar2480
    @manojsenthilkumar2480 2 роки тому +1

    En maganum amavasai anruthan piranthan thankyou lya

  • @lrft8976
    @lrft8976 5 років тому +9

    அமாவாசை வெள்ளி கிளமையில் பென் குலந்தை பிறந்தால் நல்லதா

  • @jayarajanbabu8728
    @jayarajanbabu8728 6 років тому +8

    thank you swamiji. you have cleared my doubt.

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 Рік тому +1

    I have sun and moon in 12th house.
    I clear debts in time and feel more confident in taking decision.
    Also, Jupiter aspect the 12th house.
    My enemies fears me a lot thinking what I am going to do next.

  • @anbuanbu7955
    @anbuanbu7955 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @ssk6186
    @ssk6186 2 роки тому +2

    En ponnu September 6 2021 amavasaila porandhuchi saamy. Papavukku lakkinam viruchigam swamy enna nadakkumnu sollunga swamy please

  • @Omsuriya7
    @Omsuriya7 6 років тому +3

    100% unmai samy .nantri..

  • @saranyasaranya3836
    @saranyasaranya3836 Рік тому +4

    ஐயா நானூம் அம்மாவாசையில் தான் பிறந்தேன்

  • @user-dt6qp5eh8s
    @user-dt6qp5eh8s 8 місяців тому +2

    2 ஆம் வீட்டில் சூரியன் சந்திரன் இருக்கு அப்டினா என்ன னு சொல்லுங்க ஐயா

  • @kotteswarent7336
    @kotteswarent7336 3 роки тому +2

    Ok sir ammavasiku. Next day. Arai muttula pirapathinal enna palain iya

  • @manimalasathasivam4970
    @manimalasathasivam4970 Рік тому +1

    🔥 இது போல் இருக்கும் இந்த ஆண்டு மே திங்கள்

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 6 років тому +2

    nanri ayya. sirappana vilakkam

  • @nithyanithya8034
    @nithyanithya8034 6 років тому +3

    Mikka nandri ayya...

  • @mrkiasacademy578
    @mrkiasacademy578 2 роки тому +2

    Ayya naan amma vasai aadi month saani kilamai pirathen

  • @krishnavenivel9645
    @krishnavenivel9645 Місяць тому

    Nanri appa

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 5 років тому +1

    லக்னத்திலேயே, சூரியன் சந்திரன் இருந்தால் என்ன ஆகும்?தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @deepakprinterss4107
    @deepakprinterss4107 4 роки тому +2

    Amavasaiyil orupen vayathukku vanthal enna payan kurai nirai sollunghal please.

  • @HappyHome267
    @HappyHome267 Рік тому +1

    நன்றி அய்யா

  • @kk-gi9px
    @kk-gi9px 2 роки тому +1

    Nalla vilakkam

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 3 роки тому +1

    நன்றிகள் சுவாமி

  • @karthikeyans2866
    @karthikeyans2866 6 років тому +4

    Superb Swami Ji🙏 Guruvadi Potri! Thiruvadi Potri! 🙏

  • @selvarajan.s1329
    @selvarajan.s1329 6 років тому +8

    நன்றி சாமி

  • @kowsalyar3638
    @kowsalyar3638 2 роки тому +1

    Nandri ayya

  • @sangeethabalakrishnan8632
    @sangeethabalakrishnan8632 5 років тому +3

    Swami jadaga bookil rendu kattam ulladhu ,rasi and amsam yedhai parka vendum

  • @VishnuPrasad-lf7zp
    @VishnuPrasad-lf7zp 3 роки тому +1

    Nanri

  • @vasumathimarimuthu1825
    @vasumathimarimuthu1825 5 років тому +1

    Nandri swaamy ji cleared explanation

  • @vinithamurugesan1193
    @vinithamurugesan1193 6 років тому +1

    அஷ்டமி நவமியில் நல்ல காரியங்கள் செய்யலாமா.என்ன எல்லாம் செய்யலாம்.என்ன எல்லாம் செய்ய கூடாது.விளக்கம் தாருங்கள் ஐயா

  • @priya123kamal
    @priya123kamal 6 років тому +1

    மதிப்பிரிக்குரிய ஐயா ,
    கேன்சர் நோய்க்கு மந்திரம், கேன்சர் நோய் பரவாமல் இருக்க வைத்தியம், மூலிகை இருந்தால் சொல்லுங்க. உங்கள் காலில் விழுந்து கேட்கேரின்! நன்றி ஐயா !

  • @thundergamingyt5657
    @thundergamingyt5657 2 роки тому +2

    Ayya.. en magal amavasai andru irandhaal.. 16 yrs.. suicide.. idharkku yenna artham?

  • @SrinivasanSeenu-rl6sg
    @SrinivasanSeenu-rl6sg Рік тому +1

    Na amavasai ragukalathil pranthen ippo enaku age 31 na oovoru nimisham kashatapattu than iruken intha life yan irikkanumnu thonuthu yannai yarukkum pidikkathu na peshna Kuda sandai podurenu solli ennai asiga paduthuvanga na enna seirathu nu theriyala

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அய்யா

  • @logesh18dp87
    @logesh18dp87 3 роки тому +1

    சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், வியாழன்,சனி இவை அனைத்தும் 7ஆம் கட்டத்தில் எனக்கு உள்ளது என்ன பலன் ஐயா 🙏🙏

  • @nimmy4286
    @nimmy4286 4 роки тому +2

    Yaa yean raasikku hav says...i mst see a sither n get assivathaam thn be k want.mmm,lots of kolepom..bayam abit.rely itis.

  • @karpagajothichidambaram5306
    @karpagajothichidambaram5306 5 років тому +2

    பௌர்ணமியில் பிறந்தாள் சொல்லுங்கள் அப்பா.

  • @r.jayamuruganr.jayamurugan7297

    Thankyou you swamy G.

  • @MugilanMugilan-rr3xk
    @MugilanMugilan-rr3xk 2 місяці тому

    ஐயா என் பையன் அமாவாசை அன்று தான் பிறந்தான்..... நானும் எல்லோரையும் போல பயந்தேன் நீங்க சொல்வதை கேட்டு மன நிம்மதி அடைந்தேன்....

  • @rajalakshmi-ki3he
    @rajalakshmi-ki3he 5 років тому +1

    Aani matham Ammavasai kadaka lagnam risha rasi rohini ratchathiram la piranthen life enkudo pokuthu....
    Ammavasai annaki thiruparankundram giri valam pokalama please ans

  • @vasugivasu8809
    @vasugivasu8809 6 років тому +1

    ஜயா நான் அமாவாசையில் பிறந்தேன் என்ற சொலலுராங்க தேதி 17.10.1982 அன்றுஅமாவாசையா என்று எனக்கு தெரிய வேண்டும்

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 6 років тому +7

    very very true for my dad under 20% romba kastapadrar samy....

  • @gurusamy9422
    @gurusamy9422 Рік тому +1

    Ennoda kulaithainkal paiyan ammavasai andru piranthan ponnu pournami andru piranthal ithu nallatha ayya

  • @harinidevi6225
    @harinidevi6225 5 місяців тому

    அம்மாவாசை அன்று என் மகன் பிறந்தான் அன்று முதல் இன்றுவரை நாங்கள் கஷ்டம் படுகிறோம்

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 5 років тому +3

    Ayya Romba Romba Nantri

  • @malaiyarasan2847
    @malaiyarasan2847 2 місяці тому

    ஐயா வணக்கம் நான்அமாவாசை மறுநாள் பட்டம்மைல் பிறநதுள் ளேன்

  • @sivadurga16
    @sivadurga16 Рік тому +1

    5 th place la iruntha

  • @KG28127
    @KG28127 5 років тому +3

    I come under 20% , lot of difficulties in life sir

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 6 років тому +2

    swamiji plz tell for astami thithi samy...

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 4 роки тому +1

    appa powrnamila kolantha porantha ena plan soluga appa ena mathri neraya ammaga arvama irupaga unga arula k karathukku

  • @sundarit7755
    @sundarit7755 9 місяців тому

    வணக்கம் ஐயா என் மகள் ஐப்பசி மாதம் கௌரி நோம்பு அமாவாசை அன்று பிறந்தாள்

  • @meeradora8712
    @meeradora8712 6 років тому +1

    Vanakam iya ennaku ahdikadi nellikai paripathu pol kanavu varutu yen iya plz tell me

  • @anbarasukumarasamy679
    @anbarasukumarasamy679 6 років тому +1

    Swami chitharail girls baby piranthal veettukku ahatha explain samyji

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 років тому +2

    Mali ammavasi la yen ponnu birth, yanna name vaikalam sir, 9/10/2018, 9.38a.m

  • @mekala.mmekala542
    @mekala.mmekala542 6 років тому +1

    Swamy aadi masam pirantha palan solunga.

  • @akilaanbu1632
    @akilaanbu1632 6 років тому +1

    Super swami ji nandri .apo mullu pavurnamila piranthavanga kuna nalangal epadi irukum.aadi mathathil piranthavar (girl) valkai palangal epadi irukum swami ji.

  • @neeluneelu2048
    @neeluneelu2048 Рік тому +1

    Samy ya paiya Ammavasai la porantha

  • @anushyabaskar6866
    @anushyabaskar6866 Рік тому

    100/100=Reallytrueswamiji

  • @Bavyababu0116
    @Bavyababu0116 4 роки тому +3

    Thank u swamiji

  • @bhupathibhupathi7345
    @bhupathibhupathi7345 5 років тому +2

    Thank u sir.i feel better

  • @kishankalu7542
    @kishankalu7542 3 роки тому +1

    Ayya en magal ammavasail
    Viyalan kilamai piranthal

  • @ramyadevi6546
    @ramyadevi6546 3 роки тому +2

    Thanks swami

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 років тому +4

    அய்யா.குருவே சரணம்.என் மனைவி அமாவாசை திதியில் பிறந்தவள்.அவள் ஜாதகத்தில் லக்கணத்திற்கு 12ல் சூரியன் உள்ளது.நீங்கள் சொல்லும் பிரச்சினை உள்ளது.நல்ல வழிபாடு சொல்லுங்கள் அய்யா.

  • @premalatha1033
    @premalatha1033 5 років тому +1

    Thai amavasail pirantha nan ella thiramaiyudan irukiraen anal thampathiyam kidaiyadu but ennudiya kanavar enaku uire

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 місяців тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    9-11-1977 5:30am
    Next day amavasi varuthu
    Appo swathi 2 patham
    Varanuma?

  • @user-pk9yt5xv9r
    @user-pk9yt5xv9r 6 років тому +3

    super swamy

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 5 років тому +1

    iya amavasaiyel piranthal solitinga en ponu powrnami anaiku porantha ipo 2 vayasu agapothu avaluku soluga iya

  • @nandhini200
    @nandhini200 6 років тому +2

    Thank u swami ji.

  • @lindasiva6520
    @lindasiva6520 2 роки тому

    Ayiya naanum nasama pona valkayi valuran saga mudiyama valuran. om namasivaya 🙏

  • @s.g.murugeswaris.g.muruges3306
    @s.g.murugeswaris.g.muruges3306 6 років тому +2

    unga pecha kettu kitu irukanum pola irukku Appa

  • @m.svimal7719
    @m.svimal7719 3 роки тому

    iya Naa Ammavasylatha velli kilamyeil piranthe Eanakku Nalllathu Natakka mattikth Anthe naalil Eanakku Anthe monru naatkkal laka vanthuvitokirathe Naa santhosama erunthethella Ean piranthenaalanru kavalyeiltha erukkinran iya

  • @mahendranpotrika4893
    @mahendranpotrika4893 2 роки тому +1

    , வணக்கம் ஐயா

  • @sureshpriya7224
    @sureshpriya7224 5 років тому +1

    Iyya en mahan sani thisaiyil piranthullan athanal ethavathu prachanai varuma

  • @bodyshop1480
    @bodyshop1480 3 роки тому +1

    Thaium mahalum oreay rasi natchathirathil irukalama

  • @selvirajan5606
    @selvirajan5606 6 років тому +1

    Vanakkam swamiji. Bowrnamiyil pirandhal nanmaya swamiji. Riplay pannunga swamiji.

  • @sundarisankarsundarisankar7351
    @sundarisankarsundarisankar7351 5 місяців тому

    Thank you sami

  • @hemasri6620
    @hemasri6620 3 роки тому +1

    Super👌

  • @LoveUNainna
    @LoveUNainna 5 років тому +2

    Correct , yen paiyanum ammavasai la than peranthan

  • @balaloga6168
    @balaloga6168 6 років тому +1

    samy super very true

  • @Pavithran-007
    @Pavithran-007 5 років тому +1

    Pariya amavasi ill printhal pari solunga

  • @narayanasamybalakrishnan5804

    Nandri ayya.🙏🙏

  • @kishoresurya5078
    @kishoresurya5078 6 років тому +2

    Yes I am 20% very bad life please bless me guruji

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 років тому

    நன்றி ஜயா

  • @twins6744
    @twins6744 5 років тому

    sir my son born 9 jan 2016 ammavasai andru pirinthan nanum en kanavarum pirithu than vazhukuram en parikaram seithal nanum avarum sera

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 років тому +3

    sanjevi Raja swamigal like you super

  • @balasubramanian3126
    @balasubramanian3126 6 років тому +1

    Sir super kadan thira vali solunga

  • @sharankumars5764
    @sharankumars5764 2 роки тому +1

    சூரிய கிராகணதில் பிறந்த என் போன்றோர் கதி என்ன