பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கவனத்திற்கு கட்டாயம் இதை செய்துவிடுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 201

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 років тому +7

    பொருள் அறிந்திராத அரிய பல விடயங்கள் தருவது சுவாமிகளின் முயற்சிக்குள் ஆழமாகப் பதிந்திருப்பது மக்கள் செய்த பெரும் பாக்கியம். மூத்தோர் செய்த ஒவ்வொரு செயல்களும் அறிவு பூர்வமானவை . காலப் போக்கில் மனிதன் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டு போனதால் இவையெல்லாம மறைந்து போய்விட்டன. இந்த விளக்கம் எவ்வளவு பயனுள்ளதென்பதை மிகத் தெளிவாக, அருமையாகத்தெரிந்து கொண்டோம். அறிந்த நல்ல தகவல்களை பகிர்ந்துகொண்டால் பலரும் பயன் பெறுவர். அறிவுடையோர் தரும் உபதேசங்கள் வாழ்க்கையில் நெறிமுறை தவறா வாழ்க்கைக்கு வித்தாக அமையும். நன்றிகள் ஐயனே.

  • @subaselvam1451
    @subaselvam1451 6 років тому +2

    குருவே சரணம். திருவடியேசரணம்.மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்துவது உடல் ரீதியான பல இன்னல்களை போக்கி பருவ காலத்தில் அவர்களுக்கு நல்ல உடல் நலன் தரும் என்ற பதிவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மிக்க நன்றி ஐயா. எங்கள் குழந்தை களுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. நன்றி ஐயா.

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 4 роки тому +1

    நீங்க மட்டும்தான் அய்யா உண்மையை உரக்க சொல்லுறீங்க. நன்றி

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 місяців тому

    நன்றி சுவாமிகள்

  • @manimaranudayar1875
    @manimaranudayar1875 5 років тому +3

    அர்த்தமுள்ள இந்துமதத்தில் மேலும் ஒரு சிறப்பான செய்தி! நன்றி ஐயா!!

  • @selvinandhini
    @selvinandhini 9 місяців тому

    1. மஞ்சள் வாழை பழம் மற்றும் சீரகம் பொடி.
    (உட்கொள்ள வேண்டும்).
    2. விரலி மஞ்சள் துண்டு மற்றும் தர்ப்பை புல். (தலையனை அடியில்)

  • @venkatesh2285
    @venkatesh2285 6 років тому +3

    மிக்க நன்றி. நான் மீண்டும் வேண்டி கொள்கிறேன் தங்களிடம். இரவில் தூக்கத்தில் கனவில் பாம்பு துரத்துவதுப்போல வருகிறது அடிக்கடி வருகிறது இதுப்போல். ஏன்? கண்டிப்பாக இதுப்போல நிறைய பேருக்கு இருக்கும் என்று எண்ணுகிறேன். இதற்கு ஒரு காணொளி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
    நன்றி சாமி

  • @ranjitha8470
    @ranjitha8470 6 років тому +3

    காஞ்சி மண்ணிலிருந்து நேரடிக காட்சி தரும் ராயா சுவாமிகள் அவர்களுக்குவணக்கம்
    காலையில் எழுந்தவுடன்சுவாமிகளுடன் பேசுவது போன்று இரக்கும்,
    இது பொன்ற நல்ல நல்ல விசயங்களை சுவாமிகள் எமக்குத் தர வேண்டும்
    இன்றுஒரு நல்ல விசயம் எமக்கு கிடைத்திருக்கிறது,
    சுவாமிகளின் நற்யணி தொடரவேண்டும் சுவிஸ் நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்👌

  • @lattycutty5044
    @lattycutty5044 2 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @rajaram.a2171
    @rajaram.a2171 6 років тому +2

    நன்றி ஐயா•பயனுள்ளதகவல்கள்

  • @bhuvantv7974
    @bhuvantv7974 5 років тому +4

    நன்றி ஐயா

  • @saranyav3927
    @saranyav3927 6 років тому +4

    Thanks sir. Gud information. Till now na mooku kuthala. But now I'm changing. Na mooku kuthikara.

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna3372 6 років тому

    மிகவும் அருமை ஐயா நன்றிகள் பல கோடி

  • @varshamithra9373
    @varshamithra9373 6 років тому +2

    Guruvadi saranam Appa. Thank you swamiji.

  • @kalaimaniilavarasan3277
    @kalaimaniilavarasan3277 6 років тому +4

    Thank ur information

  • @saisubhaaenterprises4517
    @saisubhaaenterprises4517 6 років тому

    arumaiyana thagaval Guruji

  • @ramuramu8188
    @ramuramu8188 6 років тому +2

    thank you Sir very useful

  • @slnsviji2364
    @slnsviji2364 5 років тому

    Good information swamy...thankyou swamy

  • @umasakthi9764
    @umasakthi9764 5 років тому +6

    எந்த வயதில் குத்தலாம்

  • @adhavsudha2845
    @adhavsudha2845 6 років тому +4

    🙏🙏🙏👌👌👌guruve saranam
    guruvin guruve Bamban swamigalin thiruvadi saranam

  • @ramalakshmi0708
    @ramalakshmi0708 6 років тому +1

    குருவே சரணம், அருமையான தகவல், எந்த வயதில் மூக்கு குத்த வேண்டும் சுவாமிஜி

  • @mahalingamsamynathan9905
    @mahalingamsamynathan9905 6 років тому +7

    ஐயா என்மகனுக்கு நாபகசக்திஅதிகரிக்க என்னசெய்யவேண்டும் ஐயா

  • @selvibala1380
    @selvibala1380 Рік тому

    Nandri ayya

  • @kalimuthumani2634
    @kalimuthumani2634 5 років тому

    மிக நல்ல தகவல்

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 6 років тому

    Nanri iyya munnorgal idhupol pala muragalai pinpatrinargal marakadikapatta innum pala pazhaya ariviyal sartha vishayangalai ethirparkirom katrukolla aarvamaga ulladhu ungal moolamaga nanri ayya

  • @inbarajan3301
    @inbarajan3301 3 роки тому +1

    எந்த வயதில் மூக்கு குத்துவது குருஜி

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 6 років тому +1

    Timingly very useful Guruji🙏🙏🙏🙏

  • @roobiroobik3570
    @roobiroobik3570 6 років тому

    அருமையான பதிவு ஐயா.

  • @rjrhospital1499
    @rjrhospital1499 6 років тому +17

    Weekly once youtube la live vaanga tamilnadu people kaaga. Pleeeeeeeeeeeeeeeeeeeese

  • @amanju4935
    @amanju4935 6 років тому +3

    Ayya nandri 🙏vazhga valamudan🙏

  • @Vijay-d3g2g
    @Vijay-d3g2g 6 років тому

    Yes true..information to our people thank you sir

  • @zerorogan4525
    @zerorogan4525 3 роки тому

    நல்லது ஐயா..

  • @jayamvijay2261
    @jayamvijay2261 6 років тому

    Very good information.

  • @kamalaskamala7092
    @kamalaskamala7092 3 роки тому

    நன்றிகள் அப்பா

  • @poonkodipoonkodi3377
    @poonkodipoonkodi3377 6 років тому +1

    Thank you

  • @thirumalai5742
    @thirumalai5742 6 років тому +1

    Ayya Mikka nandri . Aanal endha vayathil mookku kuthuvadhu sariyanadhu? Pls reply

  • @thiruselvi5802
    @thiruselvi5802 3 роки тому

    Kulanthai ku muthal muthalil jadhgam ezhuthumpodhu yenna yenna seiya vendum iyya

  • @dhayalandon4200
    @dhayalandon4200 5 років тому

    Aiyyaa migavum Nandra irukkirathu

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 років тому +6

    நன்றிகள் கோடி ஐயா. அருமையான பதிவு. இடது பக்கம் மூக்குத்தி அனிவதானால் வலது மூலையில் செயல்பாடுகள் அதிகமாகிறதா ?
    உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @veluraja7395
    @veluraja7395 4 роки тому

    நன்றி

  • @janakijnr5609
    @janakijnr5609 6 років тому +12

    பெண் குழந்தைக்கு எந்த வயதில் மூக்கு குத்தவேண்டும்

  • @kowsalya728
    @kowsalya728 4 роки тому

    Swami mooku kuthuvathu enga kulatheivathuku aagaathu nu solluvaanga. But after marriage I can do. Like my mom, before marrying my father pierced her nose as she cannot after marriage.
    Intha sambiraathayam iruku. Ithuku enna solreenga Swami. Ithu correct ah?

  • @vishurosh1263
    @vishurosh1263 6 років тому +9

    Nandri ayya
    Entha vayathil kuthina nalathu ayya solunga enku 1 ponnu iruku

  • @premchandra3131
    @premchandra3131 6 років тому +24

    பெண் பிள்ளைகளுக்கு எந்த வயதில் மூக்கு குத்த வேண்டும்

  • @BalaMurugan-bn6cz
    @BalaMurugan-bn6cz 6 років тому

    Nandri aiiiiiyaaaa super news

  • @dharmarajm8566
    @dharmarajm8566 6 років тому +1

    thank you guruji

  • @sandaruroks9176
    @sandaruroks9176 5 років тому

    Valga valamudan iya

  • @b.vairamvairam.b3679
    @b.vairamvairam.b3679 5 років тому +1

    Thanks iya

  • @GSumathi
    @GSumathi 6 років тому

    நல்ல தகவல் சுவாமிஜி. நன்றி 🙏🙏

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 5 років тому

    Mikka nandri Ayya.

  • @lakshmi_lifestyle_0123
    @lakshmi_lifestyle_0123 6 років тому +3

    Thanks

  • @vinothini7369
    @vinothini7369 4 роки тому +2

    Swamij marbu kattikalukku Enna seivathu

  • @karthikeyans2866
    @karthikeyans2866 6 років тому

    Sootchama Ragasiyathai Eduthuraikum " Siddha Puruchar Sanjevi Raja Swamy Vazhga ! Vazhgha! Guruvadi Potri! Thiruvadi Potri!

  • @iksubha5639
    @iksubha5639 6 місяців тому

    வணக்கம் ஐயா

  • @radhamanir7693
    @radhamanir7693 6 років тому +1

    You comments all good. Pls give one solution my husbands not having correct date of birth, star.so how can we see which businesses he want to do. How can we find ji

  • @jayaram8290
    @jayaram8290 5 років тому

    arumai

  • @ptrchannel5412
    @ptrchannel5412 5 років тому

    migaum nanri super

  • @babucatering5585
    @babucatering5585 5 років тому

    super Nandri

  • @periyasamyayyavu6864
    @periyasamyayyavu6864 5 років тому

    Nantri ayya arumai

  • @shankarramesh6498
    @shankarramesh6498 6 років тому

    shankarmathavan-thanks gurji at what age it should be done for womens

  • @saranyashanmugavel3458
    @saranyashanmugavel3458 6 років тому

    mikka nandri swamiji

  • @poongkothaik4579
    @poongkothaik4579 6 років тому +1

    Thank you swamiji

  • @visvananthan8086
    @visvananthan8086 2 роки тому

    Valar pirayil kuthanuma? Theai pirayil kuthanuma?

  • @grjanakikumarasamy7060
    @grjanakikumarasamy7060 6 років тому

    Nandri Guruji

  • @arumugamaru8091
    @arumugamaru8091 6 років тому +2

    வாழ்க வளமுடன் பெண் பிள்ளைகள்

  • @vijviji1294
    @vijviji1294 6 років тому

    enaku 2 penpillaigal ayya avangaluku naan mooku kutha vendam endrirundhean indha padhivai partha udan enaku indha padhivu romba payanulladhaga irukiradhu ayya

  • @pakeerekka9892
    @pakeerekka9892 6 років тому +2

    kuru prama kuru Vishnu kuru theva makeshvaraka
    kuru sasththa parappiramma thasmai Sri kuruve namaka.
    kuruve saranam kuruve saranam

  • @latharajan4885
    @latharajan4885 5 років тому

    nandri

  • @amulraj6777
    @amulraj6777 6 років тому

    Super messag iyya💐

  • @arulmueuganarulmurugan5354
    @arulmueuganarulmurugan5354 6 років тому +1

    NanriAyya yanda vayadi mokku kuttha vendum sollungal ayya

  • @pamblackbeauty8531
    @pamblackbeauty8531 6 років тому

    Good day... Its been 1 and a half year since i gave my daughter away under the duress of my parents..please help as to how i can get back my daughter through prayers as i have not seen her more than a year.

  • @sathyasuresh9465
    @sathyasuresh9465 5 років тому

    vanakam ayya aan kulanthai pera valathu pakkam thunkanum valathu kalil muthal adi nadakanum solli erukinga athe mathiri sanjikitu eruken boy baby kandipa prakuma pls sollunga

  • @jevanthinipirapakaran2466
    @jevanthinipirapakaran2466 6 років тому +1

    soso good

  • @chitrabalakrishnan7208
    @chitrabalakrishnan7208 5 років тому

    Thengai ennai velaku vinayagaruku eternal nallathu enru solgirargal athu veetil etralama allathu kovilthan ettravenduma enru sollungal ayya

  • @anirithi7974
    @anirithi7974 4 роки тому

    Aiya,kanni theetu ethanai nalaiku anusarika vendum, 5 am nal puniyathanam panalama ithu sariya.

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 6 років тому

    Nandri swamiji😊

  • @rekhanaidu9522
    @rekhanaidu9522 5 років тому +1

    Thanks 0

  • @sanjeevisanjeevi1728
    @sanjeevisanjeevi1728 6 років тому +1

    Iya.suppar

  • @ESE241
    @ESE241 6 років тому +1

    Useful

  • @selviselvi-bl3rj
    @selviselvi-bl3rj 6 років тому

    Swamiji my husband does not allow to wear nose ring but I'm interested in wearing what shall I do

  • @kanukavi7520
    @kanukavi7520 6 років тому +2

    ஐயா எங்களது வீடு விற்பனை ஆகாமல் உள்ளது அது விற்பனை ஆக என்ன செய்வது சுவாமி ,, அதே ஊரில் வேறு வீடும் விற்பனைக்கும் உள்ளது அது எங்களுக்கு கிடைக்குமா சுவாமி ?

  • @pavi2502
    @pavi2502 4 роки тому +1

    Enthe vayathil mukku kuttalam guruji

  • @nithyanithya8034
    @nithyanithya8034 6 років тому +1

    Great ayya..

  • @hemaguru2670
    @hemaguru2670 5 років тому

    Super samiji

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 5 років тому

    Nantri ayya

  • @kalavennela908
    @kalavennela908 6 років тому

    Tq ayya

  • @devinagaraj8440
    @devinagaraj8440 6 років тому

    ஐயா நன்றி அய்யா

  • @saidharsanamomsai9366
    @saidharsanamomsai9366 4 роки тому +1

    Entha vayasula mooka kuthanum???

  • @vimalaarunkumar5383
    @vimalaarunkumar5383 6 років тому +2

    En ponnu ku 11 month aguthu.. Muthal mottai podanum.. Aadi amavasaiii apo panalama ji? Kindly reply

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому

      We can't ask personal questions with swamiji download sanjevi Raja swamigal app from play store and use oppurtunity tab to clear your doubts

  • @manimanid2164
    @manimanid2164 5 років тому

    Super

  • @ammukutty1919
    @ammukutty1919 6 років тому

    Super iya

  • @bhuvabhuvi1370
    @bhuvabhuvi1370 6 років тому

    Ennudaya thaliya na thukathula theriyama kalititu apavea potukita. Apathula irunthu manasu oru mathiri iruku. Ithuku ena pannanu ayya

  • @SaiDharsan
    @SaiDharsan 6 років тому

    ekadasi viradham pathi sollunga ji

  • @shobashalinichokkalingam3944
    @shobashalinichokkalingam3944 6 років тому +2

    Mikka nanri ayya.namaskarangal ayya.

  • @om_arogara_godworld6375
    @om_arogara_godworld6375 6 років тому

    விட்டிலும் மற்றும் இரவு நேரத்தில் கைகளில் உள்ள நகங்களை மற்றும் தலை முடியை என் வெட்டக்குடாது சுவாமி?

  • @shankarg6328
    @shankarg6328 5 років тому

    ஐயா,வணக்கம் chalk piece வியாபாரம் செய்ய உள்ளேன்.வியாபாரம் வெற்றி பெற வழி சொல்லுங்கள்

  • @kidsfunfelix
    @kidsfunfelix 6 років тому

    Nice

  • @sivaranjaniburfi2669
    @sivaranjaniburfi2669 5 років тому +1

    👌👏

  • @manjubabu9782
    @manjubabu9782 6 років тому +15

    பெண் பிள்ளைகளுக்கு எந்த வயதில் மூக்கு குத்துவது ஐயா

  • @rajaa6893
    @rajaa6893 6 років тому

    Mikka nandri sami