சக்கரத்தாழ்வாரை வழிபடும் முறை & வழிபாட்டு பலன்கள்| Chakkarathazhwar worship method & Pooja benefits

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்:
    ஓம் சுதர்ஸனாய வித்மஹே
    ஜ்வாலா சக்ராய தீமஹி
    தன்னோ: சக்ர ப்ரசோதயாத்
    சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம" என்ற மந்திரத்தை சொல்லி வணங்கி வர கிரக தோஷங்கள் நீங்கும்.
    ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வழிபடப்பட்டு வருகிறது.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 363

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +8

    💐 அம்மா '51 சக்தி பீடங்கள்' தொகுப்பு நீங்கள் வழங்க வேண்டும் என்று நிறைய முறை கமெண்ட் செய்தோம். ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று வரை அதை தொடங்க முடியவில்லை என்பது உண்மை. ஆனால் இப்போது வேறு ஒரு சேனலில் இதே தலைப்பில் ஆரம்பித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டோம். நாங்கள் யார் எது‌ கூறினாலும் நீங்கள் கூறுவதையே நூறு சதவீதம் நம்பி பின்பற்றி வருகின்றோம். அதனால் சிறிது காலம் கழித்து அந்த தொகுப்பினை வழங்கவேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கின்றோம்.
    💐 உபயோகமான இந்த சக்கரத்தாழ்வார் பதிவிற்கு எங்களின் நன்றிகள்.
    💐 நரசிம்மர் ஜெயந்தி பற்றியும் கூறுங்கள் அம்மா.

  • @bhuvanasree777
    @bhuvanasree777 3 роки тому +8

    குடும்பத்திற்குள் இறப்பு நேர்ந்திருக்கும் பொழுது , என்னவெல்லாம் சுபகாரியம் செய்யலாம்? : கோவில் செல்வது அல்லது தினசரி கந்த கந்த சஷ்டி கவசம் சொல்லுவது , மகா சஷ்டி விரதம் இருக்கலாமா வீடு குடியருதல் , திருமணம் செய்யவது மற்றும் என்னவெல்லாம் செய்யக்கூடாது ? தயவு செய்து சொல்லுங்க அம்மா

  • @saradhabuijji5202
    @saradhabuijji5202 3 роки тому +7

    உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....... எங்களுக்கு ஒரு சந்தேகம் வீட்டு நிலை வாசலில் கற்றாழை கட்டலாமா கட்டக் கூடாதா இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

    • @padmapriya3991
      @padmapriya3991 3 роки тому

      As far as I know we can. I done in my home.

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 3 роки тому +49

    தாயே தாங்கள் தெய்வபிறவி. உங்களை வணங்குகிறேன்.

    • @srrivatsanas7393
      @srrivatsanas7393 3 роки тому +6

      ss true

    • @hemalathag9806
      @hemalathag9806 3 роки тому +3

      Nengal solluvadu Very very True mam, Naa koda Ronba Time Idu pola Comment ponni irukern

  • @palanisamy3402
    @palanisamy3402 3 роки тому +3

    திண்டுக்கல் பக்கம் தாடிக்கொம்பு இங்கு தனி சன்னதியில் எழுந்து அருள் பாழிக்கிறார்

  • @Paambu
    @Paambu Рік тому +6

    மதுரை மாவட்டம் திருமோகூரில் உள்ள சக்கரத்தாழ்வார் தனித்துவ சிறப்பு பெற்றவர்....🙏

  • @kishenvlogs6947
    @kishenvlogs6947 3 роки тому +2

    Amma...vanakam...i accidentally see ur videos....but now im edicted....im see latest video and all the behimd videos...im following all ur advice...tq amma....💖

  • @jothik6466
    @jothik6466 3 роки тому +3

    அக்கா எங்களுக்கு ஆடி மாதம் பிறக்கப்போகிறது கூழ் ஊற்றுவது எப்படி என்று கூறுங்கள் அர்த்தம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள் அக்கா

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 роки тому +5

    நான் தினமும் காலையில் இந்த மந்திரத்தை ஜெபித்து வருகிறேன் அம்மா . நன்றி

  • @nagarajanl3849
    @nagarajanl3849 3 роки тому +3

    என் அருமை சகோதரிக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்
    வாழ்க வளமுடன்

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 3 роки тому +3

    🙏 ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்னோ சக்ர ப்ரசோதயாத் 🙏

  • @akshayasampath5688
    @akshayasampath5688 3 роки тому +4

    Vishnu sahasaranamam pathi sollunga amma

  • @vg79
    @vg79 3 роки тому +24

    பெருமாள் வழிபாடு பற்றி கூறுங்கள் மற்றும் அதன் பலன்கள் பதிவிடவும் அம்மா

  • @c.manikandanr7099
    @c.manikandanr7099 3 роки тому +2

    Advance Happy Birthday🎂 amma.உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்களாக உள்ளன.மேலும் பல தகவல்களை பதிவிட வாழ்த்துக்கள் அம்மா🙏

  • @gopiselvi4288
    @gopiselvi4288 3 роки тому +3

    கன்னி தெய்வம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @sowmiyas4426
    @sowmiyas4426 3 роки тому +2

    Amma, Enga veetla idamburi sangu iruku , adhu na rameshwarathula bharathanatyam dance ku price kuduthanga 🏆+sangu kuduthanga. Andha idamburi sangai pooja panlama , adhu epdi pannanum nu sollunga amma, pls

  • @yogeshyogi1157
    @yogeshyogi1157 3 роки тому +2

    திருக்குடந்தையிலே சக்கரத்தாழ்வார்க்கு என்று தனி கோவிலே உள்ளது..

  • @maheshwari8896
    @maheshwari8896 3 роки тому +2

    அக்கா எந்த கிழமையில் எந்த கோலம் போடனும் செல்லுங்கள்

  • @pandiansundaram816
    @pandiansundaram816 3 роки тому +2

    ராக்காச்சி அம்மன் வரலாறு மற்றும் வழிபாட்டு முறை பற்றி கூறுவும்

  • @palaniappanvinaitheerthan8925
    @palaniappanvinaitheerthan8925 3 роки тому +2

    அம்மா அருணகிரிநாதர் குரு பூஜையை முன்னிட்டு அவரை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @sundarraj2644
    @sundarraj2644 3 роки тому +2

    Hi.அக்கா. ஆதி சேசன்நாகம்பற்றிசெல்லுங்கள்

  • @sbsethuraman6788
    @sbsethuraman6788 3 роки тому +5

    சுதர்சனம் பற்றி தெரிந்தது மகிழ்ச்சி அசைவம் சாப்பிடுகிறேன் நான் வழிபடலாமா தயவு செய்து விளக்கம் கொடுங்கள் தீவிரமாக வழிபடுகிறேன்

    • @kannatha548
      @kannatha548 Рік тому

      வழிபட கூடாது

    • @kannatha548
      @kannatha548 Рік тому

      ஓரு உயிர் கொன்று சாப்பிட தப்பு எதுல வழிபடுனுமா கேள்வி

  • @rajagopal1787
    @rajagopal1787 3 роки тому +2

    அம்மா ஆழ்வார்கள் பற்றியும் பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள்🙏🙏🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому +2

    அருமையாக சொன்னீங்க..சக்கரத்தாழ்வார் அருள் பெறுவோம்..நன்றி🙏🙏

  • @kalaimathigunasekaran3869
    @kalaimathigunasekaran3869 3 роки тому +2

    Amma yen kanavar kudi niruthuvatharku nan yentha kadavalai vazhibadavuthu yendru solunkal amma mikavum manavathanaiudan irukiren amma🙏🙏🙏🙏🙏🙏

  • @shivabalan8154
    @shivabalan8154 3 роки тому +2

    அம்மா ஆனித்திருமஞ்சனம் பத்தி சொல்லுங்க

  • @madhi6383
    @madhi6383 11 місяців тому +3

    சைவத்தின் பைரவரே வைணவத்தின் சக்கரத்தாழ்வார்..🙏🙏

  • @SanjayKumar-ny6tt
    @SanjayKumar-ny6tt 3 роки тому +2

    மடிசார் அணிவதால் ஏர்ப் படும் நன்மைகள் பற்றி சொல்லுங்க அம்மா

  • @santhosh5394
    @santhosh5394 3 роки тому +1

    அம்மா அக்கினியில் மாண்ட கன்னி அம்மனை எப்படி வழிபடுவது அம்மா தயவு செய்து சொல்லுங்க அம்மா 😭😭🙏😭🙏🙏😭😭😭😭🙏🙏😭🙏😭😭😭😭🙏😭🙏🙏😭😭😭😭🙏😭🙏🙏😭😭😭😭🙏😭🙏🙏😭😭

  • @krishnas9042
    @krishnas9042 3 роки тому +2

    Amma gomathi chakram pathi vedio poduinga pls 🙏🙏🙏

  • @sindhuvikash705
    @sindhuvikash705 Рік тому +2

    அம்மா சக்கரத்தாழ்வார் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா?

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 роки тому +3

    சிசுபாலனையும் சக்கரத்தாழ்வாரை ஏவியே வதம் செய்தார்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +2

    ஓம் ஶ்ரீ யோக நரசிம்மா் துணை🙏

  • @Bharath-j6v
    @Bharath-j6v 3 роки тому +6

    தஞ்சாவூர் யில் இவருக்கு தனி கோயில் அமைத்து உள்ளது.. ..

    • @jayanthis3658
      @jayanthis3658 3 роки тому +2

      Kovil Address pls

    • @Bharath-j6v
      @Bharath-j6v 3 роки тому +3

      ராஜகோபாலசாமி தெரு வடக்குவீதி தஞ்சாவூர்( near morning star school opp )

    • @jayanthis3658
      @jayanthis3658 3 роки тому +2

      Thank you g

    • @Bharath-j6v
      @Bharath-j6v 3 роки тому +1

      நீங்கள் எந்த ஊர்

    • @chandruvaithialingam1515
      @chandruvaithialingam1515 3 роки тому +2

      Super thank u for address........

  • @manikandanmanikandan8934
    @manikandanmanikandan8934 3 роки тому +3

    காமாட்சி அம்மன் பூஜை முறைகள் தாருங்கள் அம்மா

  • @meenasurya1745
    @meenasurya1745 3 роки тому +1

    Amma yanaku ungala romba pudikum lastnight enkanayula nenga vanthinga ethuku ennama karanam

  • @valarmathib1964
    @valarmathib1964 3 роки тому +2

    அறியாத பதிவுஅம்மா நன்றி🙏🙏🙏🙏🙏

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому +2

    கும்பகோணம் ஆராமுதன் பெருமாள் சக்கரபாணி சுவாமி..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajantha24
    @ajantha24 3 роки тому +1

    கன்னிமார்கள் பற்றி கூறுங்கள் அம்மா........... கன்னிமார்கள் வழிபடும் முறைகள் பற்றி கூறுங்கள் அம்மா ......கன்னிமார்கள் சிலை வீட்டில் வைத்து வழிபடலாமா.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangakarthika3706
    @thangakarthika3706 3 роки тому +2

    Srivilliputtur irrukuravaga like poduga😁

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +2

    ஓம் ஶ்ரீ சக்கரத்தாழ்வாா் துணை🙏

  • @a.k_creations_9714
    @a.k_creations_9714 3 місяці тому +1

    what is the connection between sudarsan and narasimhar,please clarify

  • @kanchanakrishnan7939
    @kanchanakrishnan7939 3 роки тому +1

    மிக்க பயனுள்ள பதிவு. எங்கள் வீட்டில் பூஜையறையில் சக்கரத்தால்வார் போட்டோ உள்ளது. இதுபோல பூஜை செய்யலாமா

  • @bhadrinarayanan505
    @bhadrinarayanan505 Рік тому +2

    Kumbakonam Sri Chakrapani temple is one of the main temples .jaya Jaya Sudarsana

  • @MAARUDHRAN
    @MAARUDHRAN 3 роки тому +2

    வணக்கம், சோழ மண்டலத்தில் செங்குந்தர்கள் வழிபடும் 7 பெட்டி காளியம்மன் பற்றிய வரலாற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
    நன்றி 🙏

  • @leelavathimanikandan3942
    @leelavathimanikandan3942 Рік тому +2

    நோய்கள் தீர வேண்டி யாரை எப்படி வணங்கும் முறை தயைகூர்ந்து சொல்லுங்கள் தாயே

    • @maran..g509
      @maran..g509 Рік тому

      தன்வந்திரி தெய்வம்

  • @jothik6466
    @jothik6466 3 роки тому +1

    அக்கா எங்களுக்கு சமஸ்கிரதம் வாயில் வரவில்லை அதனால் தமிழிலும் அர்த்தங்கள் கூறுங்கள்

  • @SenthilKumar-rm6iy
    @SenthilKumar-rm6iy 3 роки тому +2

    Very nice Mam explain about dasavatharam also alwar details briefly 🙏🙏🙏🙏🙏

  • @priyarajappan1405
    @priyarajappan1405 3 роки тому +2

    அம்மா நான் எதிர் பார்த்த பதிவு

  • @thenmozhip8132
    @thenmozhip8132 3 роки тому +1

    In Nanganallur , there are many sakkarathazhwar swamy temples. As you said it's true. Many problems are being solved .very powerful God🙏

  • @ammuchlm2392
    @ammuchlm2392 3 роки тому +1

    Amma Madurai mota koburam muneeshwar vazhipadu solunga

  • @rajeshwariannur1924
    @rajeshwariannur1924 День тому

    Thank u sis

  • @rampillai7197
    @rampillai7197 3 роки тому +1

    "Gajanthira moksham" nadandha thiruthalam patri solluga......adhu dha enga kuladheivam

  • @nsnpalanivel6597
    @nsnpalanivel6597 3 роки тому +2

    7 kannimargalin valipattu muria koorungal amma

  • @mohanambaljayakumar3692
    @mohanambaljayakumar3692 3 роки тому +1

    Amma yanakku baby ella so yantha kovilukku poganum solluga Amma please romba tension ,stress naan yañna pandrathu amma

  • @sumathid7104
    @sumathid7104 3 роки тому +1

    Oim namonarayana namaga 🙏🙏🙏

  • @priyadharshinikarthikeyan166
    @priyadharshinikarthikeyan166 3 роки тому +2

    Varahi poojai chenju kattunga madam

  • @rathiindivi8683
    @rathiindivi8683 3 роки тому +2

    Samayal teste vara valipadu soluga

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +1

    Siva valipadu pathi sollunga amma enna neviatham and flower sollunga amma next video sollunga amma🌻🌻🌻

  • @jayakodi757
    @jayakodi757 3 роки тому +1

    அம்மா ஒரே சாமி போட்டோவை இரண்டு மூன்று முறை வீட்டில் வைக்கலாமா பதில் சொல்லுங்கள்

  • @vaseevasee191
    @vaseevasee191 3 роки тому +2

    Maruthani maram patri sollunga

  • @sasidevi7241
    @sasidevi7241 3 роки тому +1

    Mam which god to worship for solving financial problems

  • @thiyaguchandran2509
    @thiyaguchandran2509 3 роки тому +2

    அங்காளபரமேஸ்வரி அம்பாள் பற்றி பதிகம் சொல்லுங்க

  • @babubabu7725
    @babubabu7725 4 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி..

  • @priyalakshmiradhakrishnan5620
    @priyalakshmiradhakrishnan5620 3 роки тому +1

    Please do tell about 108 divyadesam.

  • @தமிழ்ஆய்வோன்

    வயதில் குறைந்தவர்கள் மூத்தோருக்கு சுத்திப் போடலாமா

  • @sowmiyas4426
    @sowmiyas4426 3 роки тому

    Amma neenga soldreenga ivar எதிரிகளை வீழ்த்துவார் apdinu appo , indha ella thappayum sanjavangalum indha poojaya senjangana....... 🙄appa

  • @thangakarthika3706
    @thangakarthika3706 3 роки тому +2

    Blooper video poduga ma

  • @vijayvijayc4179
    @vijayvijayc4179 2 роки тому +2

    நன்றி இந்த பதிவை சொன்னது க்கு நன்றி அக்கா

  • @ganeshKumar-rt3wb
    @ganeshKumar-rt3wb 3 роки тому +1

    அம்மா திருவாசகம் பற்றி சொல்லுங்கம்மா

  • @susindharbabue9093
    @susindharbabue9093 3 роки тому +1

    Mam we can place lord krishna bloowing flute photos or statues at our home m or we should not keep it mam

  • @shashitharaankuppan4370
    @shashitharaankuppan4370 3 роки тому +1

    Vanakkam mam, oru question. Can Chakratthazhvar swamy be kula deivam for a family? சக்கரத்தாழ்வார் ஒரு குடும்பத்திற்கு/குலத்திற்கு குல தெய்வமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?

  • @durgaram4570
    @durgaram4570 3 роки тому +1

    Amma karunkali maram pathi sollunga amma please

  • @HARI-f1j
    @HARI-f1j 5 місяців тому +2

    கடலூரில் கேப்பர் மலையில் தனி சந்நிதி உள்ளது ..

  • @MrGayathrisrinivasan
    @MrGayathrisrinivasan 3 роки тому +1

    Angala parameshwari Amman pathri sollungal Amma

  • @bhadrinarayanan505
    @bhadrinarayanan505 Рік тому +1

    Kumbakonam Sri Chakrapani temple is one of the main temples .jaya Jaya Sudarsana

  • @mahieditz138
    @mahieditz138 3 роки тому +1

    Nantri amma..santhira sekare maha periyava avarkalai patri oru video podunka..pls

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 3 роки тому +1

    Om murga om murga om murga

  • @psrdistributors1154
    @psrdistributors1154 3 роки тому +1

    அடுத்தவர்கள் சபித்தால் பழிக்குமா அம்மா

  • @renukak7521
    @renukak7521 3 роки тому +1

    Sakrathalvar thiruvadigal saranam 🙏🙏🙏

  • @nirmalnirmal8797
    @nirmalnirmal8797 3 роки тому +1

    Unga pooja room tour kaatunga amma please

  • @Sivan.6369
    @Sivan.6369 Місяць тому +1

    Thank you Amma

  • @rajikarthik662
    @rajikarthik662 3 роки тому +1

    Kalabairavar vazhipadu sollunga ma 🙏

  • @jaiarjuna7440
    @jaiarjuna7440 3 роки тому +1

    Ama engalaum kumbuda sonnanga saturday....bt ipo three days leave....athunala monday kumbudalama 21 weeks vilaku podanum

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Madam
    20/6/21 அன்று சக்கரத்தாழ்வார்
    பூஜை பற்றிய பதிவு சிறப்பு.
    நாராயணர் படம் இருப்பதால்
    பூஜை செய்வது எனக்கு எளிதாக இருக்கும்.நன்றி.வாழ்க வளமுடன்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Місяць тому

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் உபயோகமான தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +1

    CHAKKARATHAZHVAR THIRUVADIKAL SARANAM

  • @AJITHKUMAR-mm9fx
    @AJITHKUMAR-mm9fx Рік тому +2

    Ethna murai sutri valipadavenum akka

  • @vbkcompu
    @vbkcompu 2 роки тому +3

    எத்தனை முறை சுற்றி வழிபட வேண்டும்

    • @karunanithyvt5613
      @karunanithyvt5613 2 роки тому

      பன்னிரண்டு முறை

    • @thedipar3011
      @thedipar3011 2 роки тому +1

      1008 முறை கார்த்திகை மாதத்தில் சுற்றி வந்தால் நிச்சயம் ஒரு வருடத்தில் வேண்டியது நடக்கும்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Рік тому

      @@thedipar3011 உண்மை வணக்கம் 🙏🙏🙏

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 роки тому +1

    Sai Ram 🙏🙏🙏

  • @madhesh2168
    @madhesh2168 3 роки тому

    மேல் மலையனூர் அங்கலபரமேஸ்வரி அம்மன் ஸ்தளா வரலாறு பதிவு செய்யவும்.
    திருச்சிற்றம் பலம் . 🙏🙏🙏🙏

  • @VamKhas-mm5br
    @VamKhas-mm5br 8 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @maheswaranramachandran2227
    @maheswaranramachandran2227 3 роки тому +3

    சகோதரிக்கு, நன்றி கலந்த வாழ்த்துக்கள்.சுவாதி , அனுஷம், ரேவதி, விசாகம் மற்றும் மூலம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் (வாழ்நாள் முழுவதும்) பற்றி தாங்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்

  • @gayathris89
    @gayathris89 3 роки тому +1

    கோவில் மணி பற்றி

  • @Queen-cw4xv
    @Queen-cw4xv 3 роки тому +3

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு கிராமத்தில் சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தனி சன்னதி உண்டு அம்மா...... அங்கு பின்னாடி பெரிய ஜன்னல் உண்டு அம்மா.... பின்னாடி கண்ணாடியும் உண்டு அம்மா.... அதனால் நன்றாக தரிசனம் செய்ய முடியும் அம்மா.... கற்சிலை

    • @trajasekaran1986
      @trajasekaran1986 3 роки тому +1

      Kumbakonam chakrabani mulavar chakarathalvar

  • @Janaki-b4w
    @Janaki-b4w 12 днів тому

    Chakkarathalware potti potti❤❤

  • @DuraiKodi
    @DuraiKodi 11 місяців тому +1

    Amma pried appa kulichittu sakrathalvar pasuram padikkalama amma

  • @sakthidharan8939
    @sakthidharan8939 3 роки тому +1

    Akka naan anjaneyar bakthan matrum saivam but muttai sapadalama solunga pls

  • @keerthanams332
    @keerthanams332 3 роки тому

    2021 Ashada navarathri celebration method solluga Amma plz

  • @thangakarthika3706
    @thangakarthika3706 3 роки тому +1

    Enga ooru srivilliputtur