Feeling Stuck in Life - Don't Worry! Dr V S Jithendra Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

КОМЕНТАРІ • 355

  • @VijayRaj-tr3zn
    @VijayRaj-tr3zn 4 роки тому +247

    இந்தியாவில் மனித நலம் மற்றும் வளம் என்று ஒரு அமைச்சரவை ஆரம்பித்து அதற்கு தலைவராக ஜிதேந்திரா அவர்களை நியமிக்க விரும்புவர்கள் ஒரு லைக் போடுங்க ❤️

    • @gimnitzsimon
      @gimnitzsimon 4 роки тому +12

      அவரை நிம்மதியா இருக்க விடுங்க.

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 роки тому +5

      அதை ஒரு கட்சி தான் செய்ய முடியும்...

    • @VijayRaj-tr3zn
      @VijayRaj-tr3zn 4 роки тому +3

      @@tbalamurugan494 ஒரு திருத்தம் கட்சி அல்ல அரசும் அரசு அதிகாரிகளாலும் செய்ய முடியும்

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 роки тому

      @@VijayRaj-tr3zn ஒருவர் அமைச்சராக வேண்டுமெனில் மக்களால் மக்களவைக்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளால் மாநிலங்களவைக்கோ தேர்ந்தெடுக்க படனும்...

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 роки тому +3

      @@VijayRaj-tr3zn தமிழில் உளவியல் மூலம் சமூக பணியாற்றுவதால் அவர் பொது வாழ்வில் தான் இருக்கிறார், கட்சி அரசியல் மூலம் வந்து சமூக பணி ஆற்ற வேண்டிய தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்...

  • @sabarifarms8433
    @sabarifarms8433 4 роки тому +32

    சரியான நேரத்தில் சரியான காணொளி...

  • @abdekumar3948
    @abdekumar3948 4 роки тому +20

    இலக்கை அடைவதை விட பயணம் சிறப்பாக அமைவதே மேல்.

    • @karthikhomes9461
      @karthikhomes9461 3 роки тому

      Super

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 роки тому

      அது தான் sr வெற்றி

    • @vijayias3023
      @vijayias3023 3 роки тому

      இரண்டு மே உங்க கைகளில் தான் உள்ளது

  • @lakp.lakshmi2521
    @lakp.lakshmi2521 4 роки тому +4

    நன்றி என்று ஒா் வாா்த்தையில் முடிக்க மணமில்லை சகோதரா

  • @karthicklnd1851
    @karthicklnd1851 4 роки тому +39

    This is 100% true sir
    mind relaxed after watching this video

  • @VijayRaj-tr3zn
    @VijayRaj-tr3zn 4 роки тому +21

    5:50 life changing words

  • @goutham4648
    @goutham4648 4 роки тому +28

    எனக்கு இன்று ஏற்பட்ட குழப்பம் , உங்கள் கருத்துக்களில் கரைந்து போனது - மிக்க நன்றி

  • @isakthipaints
    @isakthipaints 3 роки тому

    இதேபோல அறிவுரைகள் முன்பு நமக்கு வயதில் மூத்த பெரியவர்கள் கூறி ஆறுதல் தருவார்கள் இப்பொழுது அப்படி யாரும் இல்லை... ஆனால் இந்த காலகட்டத்தில் யூ டியூப் மூலமாக நீங்கள் முக்கியமான தகவலை எங்களுக்கு தருகிறீர்கள்.
    நன்றி ஐயா.
    என்றும் உங்கள் வழியில்...

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 роки тому +10

    முனைவர் ஜி,
    பொறுமை பிறப்பிலே வருவதா? அல்லது நாம் வளர்த்து கொள்ள வேண்டுமா?

  • @simplesmart8613
    @simplesmart8613 3 роки тому

    எனக்கு இருந்து வந்த சந்தேகங்கள் தீர்த்து வைக்கும் என நம்புகிறேன் மிக்க நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @ஆனந்த்-ன1த
    @ஆனந்த்-ன1த 4 роки тому +13

    ஆம் சகோ...பயணம் முடிந்த பின் அதை நினைத்து பார்த்தால்... அது அதிக மகிழ்ச்சி கொடுக்கிறது....

  • @naviin6288
    @naviin6288 4 роки тому

    பயனம் நல்ல இருந்தால் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்..

  • @aravinda4715
    @aravinda4715 4 роки тому +9

    Wow......Ipedy patta toppic la ungala mattum tha sir pasa mudiyum 😍😍😍 thanks a lot

  • @pandidurai4661
    @pandidurai4661 3 роки тому

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மனத்திற்கு அமைதியை தருகிறது. கோவிலுக்கு சென்ற மனத்திருப்தி இருக்கிறது. நன்றி அண்ணா!

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 4 роки тому +5

    ரொம்ப சிறப்பான பதிவு உங்க சைக்காலஜி வீடியோ பார்கிறேன் நன்றி

  • @jesipriyanka4768
    @jesipriyanka4768 4 роки тому +1

    Enga relatives kulm unga videos...potu kamicha puriyimanu...theyrila....!!buts k...one day my day will come and I will show to them..who I'm.feeling confident always aftr seeing ur vdos thk u dr.

  • @francissagayasudirs6383
    @francissagayasudirs6383 4 роки тому +1

    Neenga sonna ovaru visayamum.. neenga valanthu vandha phathi eh azhga solludhu! starting unga channel romba kamiyana subscriber dha irunthanga.. aana ivalavu kamiya irukanga nu nanaicahhdhu undu.. but unga growth ipo organic eh poikittu iruku! Thanks for valuable one..

  • @Manimaran-ol8nc
    @Manimaran-ol8nc 4 роки тому +2

    ஆம் உண்மை அதை அதை அப்படியே நிகழவிடுங்கள்.

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 3 роки тому

    வாழ்க்கை பாதை இனிமையாக இருக்கவேண்டும்......சிறப்பான பதிவு

  • @anbua650
    @anbua650 3 роки тому

    காலம் செல்ல செல்ல காய்யும் கனியும் ❤️❣️

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 4 роки тому

    Venture capital, fund rising, all kind of marketing, sales and etc இது எல்லாமே organic தான் இதை பற்றி சிந்தனைகள் இயற்கையாக வந்தால். ஒருவரை பார்த்து நாமும் copy அடிக்கும் போது தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
    இலட்சியத்துக்காக வாழ்க்கையில் அனைத்தையும் தியாகம் செய்வது Dr. சொல்வது போல் தேவையற்றது .

  • @samose100
    @samose100 4 роки тому +3

    Pursuing goal with a urge and restlessness had become a fashion statement in younger generation, it makes us take bad choices and bad path at some times, u r really a great virtual mentor for many of us, thank you Dr.

  • @ShobiKasthu
    @ShobiKasthu 4 роки тому

    Rompa stress la irunthan sir... Ipo koncham ok aakirkkan. Ninka sonnathellame enakku sonnaplaye irunthuchu sir. Thanks a lot

  • @isakthipaints
    @isakthipaints 3 роки тому

    கோல் செட்டிங் பற்றிய உங்கள் தகவல் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
    நன்றி சார்.

  • @nishanthm5533
    @nishanthm5533 4 роки тому +7

    His Clarity in words and idea 💡...💯💯💯💯💯💯

  • @sivakami7354
    @sivakami7354 4 роки тому

    எனக்கான சரியான பாதையை நானே கண்டு பிடித்து பயணிக்க பல முறை ௨தவி செய்கிறது. நான் ௨லகத்தை , வாழ்க்கையை பார்க்கும் முறை மாறி ௨ள்ளது.நன்றி.

  • @amuthabala3976
    @amuthabala3976 4 роки тому

    Super words.. Thalradha vida nadakka vidradhu sandhosham... Valkaya inga pala per vazhave illa summa vazhnatkalai kadathi kondu irukirargal... Avargaluku idhu nethiyadi message...

  • @azhardeen9457
    @azhardeen9457 4 роки тому

    Guru natha... ninga 1000 % correct. Enda kana naal kulappathukku sariyana pathil thanthu irukkinga

  • @nandakumarthyagarajan3233
    @nandakumarthyagarajan3233 4 роки тому +1

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @ashokraj5367
    @ashokraj5367 4 роки тому +2

    Best useful one goal vs life👌👌👌👌thankyou brooo, itha topic manasula romba nallaaaa oodi irunthuchu ninga sonathum clear achu thanks brooooo

  • @abinayavenkat7121
    @abinayavenkat7121 3 роки тому +1

    I felt like this video is really meant for me...I am actually preparing for competitive exams and continuously failing to acheive my goal... I really got frustated and then i see this video... Now, I am feeling far better...Thankyou so much Dr.Jithendra...Keep streaming on videos like this ...

  • @anilkumar088
    @anilkumar088 4 роки тому +20

    Summary: Enjoy the process

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 4 роки тому +1

      Awesome

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 роки тому +1

      அருமை... ஒரு வரியில் சொல்லி விட்டீர்கள்...

    • @aravindrajcm007
      @aravindrajcm007 3 роки тому

      Zen❤️

  • @arunachalaboopathi4759
    @arunachalaboopathi4759 4 роки тому +1

    உண்மை சார் லட்சியத்துக்காக உயிர கூட விடலாம் அப்டினு நென்சிட்டு இருந்தன் லட்சியம் தான் உயிர்னு நெனச்சிட்டு இருந்தன் இந்த கணொலிக்கு அப்ரம் மாத்திக்குறன்

  • @vmani6519
    @vmani6519 4 роки тому +1

    Sir,
    Instead of like button heart/brain symbol has to be there for your videos.
    You are the one of the best thoughtful & useful mentor.

  • @naslimahmed7220
    @naslimahmed7220 4 роки тому +1

    super point doctor...
    when smthing takes time.
    its for something better result.i have more experiences in that.

  • @shamu2
    @shamu2 4 роки тому

    Ungaloda intha oru video enoda life journey la na iniku yedutha decision ku meaning kuduthiruku

  • @RelaxRecipes
    @RelaxRecipes 4 роки тому +1

    Really perfect
    👍👍👍👍

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @happypets7165
    @happypets7165 3 роки тому

    அற்புதமான விளக்கம்

  • @seethad7502
    @seethad7502 4 роки тому

    Sir nanum apdi than nan shorthand mudikanumnu last 10 years ah try pandren still i cant this video give me a alternate view for goal. Thank you so much sir.

  • @venbaraji1253
    @venbaraji1253 4 роки тому

    Sir,eanaku oru nalla thelaviuvu kiditathuu...mikkka nandri

  • @arulkumar8894
    @arulkumar8894 2 роки тому

    Hello sir.
    I have watching your videos last 3 years. If I have any doubt I will search your videos all the problem you have answer and definitely great things take time dr.
    Same problem I have clear now sir.
    Thank you dr.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 роки тому

    I'm watching this videos 4 to 7 times above. Fantastic sir super
    I'm editing my profile perfect clear mind now

  • @VijayRaj-tr3zn
    @VijayRaj-tr3zn 4 роки тому

    I don't how our lives will be worst without your videos in this millenium especially this generation youngsters. Thanks on behalf of all your fans

  • @priyadharshini4859
    @priyadharshini4859 4 роки тому +3

    Brother, let me follow in this attitude to achieve my goal.' How my journey was? ' Will be in my mind atlast after achieving my goal.

  • @kalaiks1589
    @kalaiks1589 4 роки тому +1

    life very important information sir thank so much.congrats ....

  • @venkatesha8669
    @venkatesha8669 3 роки тому

    Superb brother. Organic growth is always better because it gives a sense of satisfaction and happiness. Thank you for sharing

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 роки тому

    Dr sir your are change my life thank you so much sir I last 1yrs I fallow videos thanks well idea viedos posting

  • @karthip2278
    @karthip2278 4 роки тому +3

    Best lesson to me in my present situation Bro. Thank you so much I feel relaxed now.

  • @HariharanVaithiyanathan
    @HariharanVaithiyanathan 4 роки тому +2

    Your words are 100% true sir. In the process of achieving big goals we tend to forget little things and lose small happiness and moments life offers. I am a victim of that mentality and now I have a different perspective towards life.
    "Think big, Start small and Begin now". This is a thought I love and feel will change everyone's lives if adopted.
    Thank you for the video sir❤️

  • @yes6546
    @yes6546 4 роки тому +4

    Really we r proud professor, when ever watching ur videos or workshops personally we feel some things or mature person around my surrounding. All the Best professor

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 2 роки тому

      Professor?? 🙄Which university? லைக் வேற போட்டிருக்காரு 😂

  • @gayatrik2574
    @gayatrik2574 4 роки тому

    Good post...
    Goal only is not a life..
    I read a book .. it says ., Having a goal OR Not having goal ... both are same thing ,
    If you force yourself.. u will distract urself and your silence go away .. it alwys raise the question..makes confusion..
    if u not set any goal.. the life reach the same place with calm ness...
    The time plays vital role here......

  • @sharvana1078
    @sharvana1078 4 роки тому +1

    தனிப்பட்ட முறையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 4 роки тому +1

    Super sir correct details

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 роки тому +2

    0:41 ha ha 😀5:40 thank you sir 🙏🏻5:51 true

  • @iamthinkingbala
    @iamthinkingbala 4 роки тому +4

    நன்றி சார்

  • @Jayluv007
    @Jayluv007 4 роки тому

    Yes you are absolutely right👌👌👌👌

  • @lifeisustoppable
    @lifeisustoppable 4 роки тому

    Super bro nalla visiyam solli irrukinga

  • @vinothkumar4864
    @vinothkumar4864 4 роки тому +1

    I have been following your channels for nearly 1.5 years,
    From bottom of my heart thank you for your sharing thoughts, knowledge & you are amazing person 👍...
    Actually it fine tuning me in all sorts of my life.

  • @lifescience5903
    @lifescience5903 4 роки тому

    Ella aimukum Thane sir neenga sonnathu.

  • @sailashmikalanjiyam7208
    @sailashmikalanjiyam7208 4 роки тому +1

    Sir.lifil.yennode.agemathigamachi.so.muisicyracer.niriya.datike.ninthsne..achibe.pamamudoyali.sthy.yeppedy.use.pannuvathu.tjank.you.sir.

  • @aarafala9658
    @aarafala9658 4 роки тому +1

    Sir manasa controlah strong ah wetchirukurathu eppadidu oru video panna eluma? Plzzz

  • @hasanusman9809
    @hasanusman9809 4 роки тому

    Intha neraththula ippo unga intha vedio enakku very usefulla irukku.nenchaarntha nantri.

  • @victortheking8077
    @victortheking8077 4 роки тому

    tx for this advice sir...rombha naal manasula irundha oru kavalai...inniku neenga adha theerthu vechutinga...rombha nandri♥....

  • @saikarthik6566
    @saikarthik6566 4 роки тому

    மிக நன்றி

  • @christinasubramoniam8829
    @christinasubramoniam8829 3 роки тому

    Brother, do u realise how motivating your videos are
    I really love the content and the way you put it through. Really grateful you

  • @JK-lf4jd
    @JK-lf4jd 4 роки тому +1

    It's really vry nic pa..😊☺
    All ur timing msges 😎😎😆😆😃😃

  • @saikarthik5933
    @saikarthik5933 3 роки тому

    Super Brother...It May Change my Thoughts...👍

  • @prasantht2748
    @prasantht2748 4 роки тому +3

    This video content entirely reflected my way of life sir...thank u for one more valuable topic today....

  • @surendarrko3829
    @surendarrko3829 4 роки тому +1

    Felt very emotional after listening to this one. I could never explain my current situation to my own self or anyone else more than this video. Thank you so much.

  • @karthick2237
    @karthick2237 4 роки тому +3

    It's so Consoling to me , Thankyou sir

  • @user_-zo3qi
    @user_-zo3qi 4 роки тому

    he is the hero we need not we deserve

  • @sankaranguthan836
    @sankaranguthan836 4 роки тому

    Nanri Anna....

  • @vignesha8310
    @vignesha8310 4 роки тому +4

    This is a video which I mostly wanted at this time thank you for this video

  • @arjunmadurai2933
    @arjunmadurai2933 4 роки тому +2

    Such a wonderful message... Thank you so much

  • @jagannathan4534
    @jagannathan4534 4 роки тому

    Sir super sir nalla karuthu.....

  • @navinkumar-nu2df
    @navinkumar-nu2df 4 роки тому

    அற்புதமான புறிதல்

  • @kavingowri2024
    @kavingowri2024 4 роки тому

    Tq sir.. Peaceful ah iruku unga speach keta piragu. Nanri sir

  • @PRABHAKARANLL
    @PRABHAKARANLL 4 роки тому

    Super bro. Fact solirukanga

  • @karthikg1382
    @karthikg1382 3 роки тому +1

    Thank you sir

  • @udayakumar-raja
    @udayakumar-raja 4 роки тому +1

    Good thought process!!!

  • @TheVinodhbr
    @TheVinodhbr 4 роки тому

    I felt really great and true words in this topic... hats off for this video... really I suffered a lot to achieve my goals in a certain time but lost so many in my life and still I’m feeling very bad for what I did... I must have watched this video 3 years back... I’m reaching lately but still useful for me and all

  • @geethasundaram8217
    @geethasundaram8217 4 роки тому +2

    Thanks for this video...

  • @sumathib8093
    @sumathib8093 3 роки тому

    Thank you sir & this video very super, I very happy to hear your voice every morning because lot of changes in my life sir

  • @jucofabricsmanufacturerkk3508
    @jucofabricsmanufacturerkk3508 4 роки тому

    நன்றி

  • @nuxx2941
    @nuxx2941 4 роки тому

    Thankyou for video , am 17 years old , great sir 🤗 your videos awesome

  • @karuppasamypandian5226
    @karuppasamypandian5226 4 роки тому +1

    Thank you very much Bro, your words and thoughts are really helpful to me.
    You are a good soul, who telling priceless things to people.
    Thanks 😊

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 4 роки тому +1

    Super! journey is important!.slow and consistent!

  • @srinivasanp4502
    @srinivasanp4502 3 роки тому

    எனக்கு மரியாதையா பேசிலன கோபம் நிறைய வருது எனக்கு நிறைய வேலை வாய்ப்பை இழந்து ட்டன் நான் எப்படி என் மனசு மாற்றுவது நீங்க தான் நல்ல பதில் சொல்லணும்

  • @venkatesuchinnadurai7567
    @venkatesuchinnadurai7567 4 роки тому

    Well done your speech, exactly what you is true you said.

  • @sundars1666
    @sundars1666 4 роки тому +2

    This is what exactly happening in my life. Good topic sir. Thank you.

  • @vidhyas2838
    @vidhyas2838 4 роки тому +1

    Sir ur all videos are very motivating and inspiring....
    Thank u so much for that
    A small request please make a video for government job aspirants those who are pursuing many years..

  • @vinothkumarvinothkumar3652
    @vinothkumarvinothkumar3652 4 роки тому

    Unmai than sir

  • @Thekarateduo
    @Thekarateduo 4 роки тому

    You are Speaking from your real true heart.we Listened from our heart.the true words in this video really inspired us.Giving a correct solution every time when we get confused.Thanks a lot.

  • @d.sd.s1389
    @d.sd.s1389 4 роки тому

    Nice Dr thanks
    and your myself adviser I see your lots of video's nice
    Really good working and analysis

  • @niroshanarayanan9147
    @niroshanarayanan9147 4 роки тому

    You are awesome. some days you are making my day.. always follow u

  • @hasanusman9809
    @hasanusman9809 4 роки тому +1

    Nenchaarntha nantri . Intha intha vedio.

  • @naveenj4830
    @naveenj4830 4 роки тому

    Absolutely true word 👌👌 sir

  • @deepikaselvin4884
    @deepikaselvin4884 4 роки тому

    Wonderful message

  • @vallikrishnamoorthy874
    @vallikrishnamoorthy874 4 роки тому +2

    Neenga pesarathu ellame Enaku puriyuthu sir I'm trying to change myself