நியாயம்னு ஒன்னு இருக்கா? Can you Expect Fairness? Dr V S Jithendra Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

КОМЕНТАРІ • 214

  • @durkadevi164
    @durkadevi164 4 роки тому +13

    நன்றிகள் பல.... நிதர்சனமான உண்மை அகப்படாதவரை குற்றவாளி இல்லை..... நாமதான் குற்றம் நடக்க காரணமாக இருக்கிறோம் நல்ல சந்ரபத்தை உருக்கி நல்ல சமூதாயத்தை உருவாக்குவோம்

  • @fitrock804
    @fitrock804 4 роки тому +53

    எனக்கு ஒரு சிலர் பார்த்தால் கோவம் வருகிறது மற்றும் அவர்கள் பேசும் பேச்சு எனக்கு அதிகமான கோவத்தை ஏற்படுத்துகிறது இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை எனக்கு ரொம்ப நாட்களாக இந்த பிரச்சினை இருக்கு இதற்கு கான ஒரு வீடியோ போடுங்க நீங்க வீடியோ போடுவிங்கனு நம்பிக்கை இருக்கு please

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 роки тому +29

    நாம் செய்யும் தவறுகள் அல்லது பாவங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் . நாம் செய்யும் தவறுகள் பாவங்கள் அனைத்தும் . நம்மையும் அனைத்தையும் படைத்து இயக்கும் இறைவன் பார்த்துகெண்டிருப்பார் . வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 3 роки тому +2

    இது எல்லா உண்மையான பதிவு கடைகள் பேருந்துகள் திருத்த உணவு விடுதிகள் அரசு சட்டம் செயல் படுத்த வேண்டும் அண்ணா

  • @BlackSwanClan
    @BlackSwanClan 4 роки тому +14

    1)Honest is the most expensive gift!
    2)Give them that they don't wanna lose it
    3)create a reputation history'sthat the break a relationship between dishonest person!
    4)make their life very difficult while they are dishonest!
    4)

  • @mysupervideosful
    @mysupervideosful 4 роки тому +10

    Semma qoute bro "Give people something they can lose So that they will fight for it".

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 роки тому +7

    ஆசைகள் நெறிப்படுத்த வேண்டும். பேராசையே வழி தவறுகிறோம்

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 4 роки тому +11

    I felt world is built with trust &, believe!
    Even we have fiat currency!
    "TRUST BUT VERIFY"
    I have got good starting point to research your words!
    1. Learn how to create trustable environment
    2. Make them to feel that their trustable person
    3. Cut off people from your life who didn't prove their trust worthiness
    4. People need to have fear of loosing your trust.
    I can feel your 48 law of politics content!

  • @karthicksenna9447
    @karthicksenna9447 4 роки тому +6

    Bro ennoda manasula romba naal irundha kelvi...u truly is a genius bro..thank q

  • @silambarasis3702
    @silambarasis3702 4 роки тому +24

    You really making my way better and easy... I don't know how to explain and I'm not talking only about this Vedio...Thank you...

  • @senthilkumar6748
    @senthilkumar6748 4 роки тому +4

    உண்மைதான் sir நியாயமாக இருக்க முயல்வோம்.

  • @nvignesh4264
    @nvignesh4264 4 роки тому +2

    என்னை பொறுத்த வரையில்....
    நேர்மை என்பது. மற்றவர்க்கு பங்கு கிடையாது..
    அது ஒரு தன்நிறைவு மனநிலை...
    நான் செய்யும் செயல் அதன் பூரணதன்மையுடன் செய்ய வேண்டும்.. ஆனால் நேர்மையாக இருந்தால் நிறைய மனிதர்களை இழக்க நேரிடும்.... (மனதளவில்)..ஆனால் நேர்மையே மன அமைதி கொடுக்கும்...

  • @se-vm4nq
    @se-vm4nq 4 роки тому +10

    Dr. Please continue the psychology basics classes , we really need it .
    Thank you Dr.

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 4 роки тому +4

    நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முயலும் போது, எதிரி இருப்பவர்களுக்கு ஏமாற்றம் தானகவே நடந்து விடுகிறது.

  • @balasubramaniam3258
    @balasubramaniam3258 3 роки тому

    நீங்கள் கூறிய எல்லா கருத்துகளும் மிகவும் உண்மை Dr.ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் பல சமயங்களில் நியாமாக நடந்துகொண்டதால்,பல முக்கியமான உறவுகளை இழக்க நேரிட்டது.அதில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.என்னுடைய கருத்து என்னவென்றால் நமக்குத் தன்னம்பிக்கை இருந்தால், நாம் பயப்படாமல் நியாயமாக வாழலாம்....

  • @rasiahravikumar2333
    @rasiahravikumar2333 4 роки тому +4

    எண்றைக்கும் தேவையான பதிவு மிக்க நன்றி

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 3 роки тому

    கடைசியில் சொன்னது அருமையான பதிவு அண்ணா

  • @lalithan7366
    @lalithan7366 4 роки тому +5

    பிரிய சகோ.., "நிதர்சன உண்மை"...

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne 3 роки тому

    Neenga sollurathu romba saridhan sir ana neenga sollura maathiri na yellaraiyum yethir paathu irukkan kova pattu irukkan yellarum unmaiya nermaiya irundha yevlo super ra irukkum unmai nermai niyaayam la irundha super ra irukkum sir

  • @This_is_Rkp
    @This_is_Rkp 3 роки тому +1

    நீங்கள் சொல்வது சரியே.... ஆனால் சந்தர்பத்தை எதிர்பார்த்து பின் அதை விழுங்கும் முதலைகள் தான் இங்கு அதிகம்.... அதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.....

  • @muhammadjazil763
    @muhammadjazil763 День тому

    Wow... Mind blowing for telling us

  • @jothikumar9546
    @jothikumar9546 4 роки тому +5

    Thanks for the "raw" explanation

  • @tara4929
    @tara4929 4 роки тому +1

    This is very true . Fear of loosing makes people to do good thing ...... Honesty is very expensive Gift I agree .

  • @saharaenterprises3160
    @saharaenterprises3160 2 роки тому

    Vera level.. my long day problems solved.. thank you... God bless you

  • @jeevitha3322
    @jeevitha3322 3 роки тому +1

    Unga videos parthale nanga engayo poiduvom

  • @pspandiya
    @pspandiya 3 роки тому +2

    Thanks doctor. Most of your videos are improving our life personally.

  • @se-vm4nq
    @se-vm4nq 4 роки тому +4

    It's been always made me think about it from my childhood but Dr. You have made me think in different perspective about life .
    Thank you for making this life most needed topics series Dr.🙏

  • @digiorbitsindia
    @digiorbitsindia 3 роки тому

    Hello sir... Am following u from years... I know u won't waste time... Just now seen soorarai pottru movie... Andha movie pathu .. ungalala andha movie la maran(surya) mindset epdinu elaborate panna mudiyuma...indha mari mindset ku vara edhacham vazhi iruka...?? Subscribers please like this if u want to know...may be he will do ... If it's goes for dr concern...

  • @swethag8507
    @swethag8507 4 роки тому +3

    Super message thank you brother 👍👌

  • @enni_thuniga807
    @enni_thuniga807 2 роки тому

    I am a continuous follower of yours. When many times I didn't understand many things due to lack of experiences. But now when I am going through lots of new experiences,I am understanding your perspectives somehow.

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @JK-lf4jd
    @JK-lf4jd 4 роки тому

    "Honesty is the best policy "...
    But honest ah erukiravaingalukku than lot of problems. ...yaarum neyaama yosika maataingurainga ...yethana neyaaiyama ketta than nambala pidikka maatandu. ..atha puriya vaicha nambala vittu poidurainga....
    Neinga sonadu 100%true. .
    Nice 😊

  • @kajankajan
    @kajankajan 4 роки тому +5

    சிறப்பு ❤️

  • @தமிழ்ப்பைத்தியம்

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா.

  • @harikrish2976
    @harikrish2976 3 роки тому +1

    Really feel good.. Because I found better answer to my unsolved question from my heart..

  • @samuelsam3308
    @samuelsam3308 3 роки тому +1

    Yeppo ellam sad ah irrukkeno appo ellam unga videos parpen bro 🙂

  • @kanchanaa19
    @kanchanaa19 4 роки тому +2

    Thanks for a clear and different view.👍
    Nowadays mostly unfair people are saying fair ones as unfit for survival and convincing theirselves being unfair is normal. viceversa of what you said.

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 4 роки тому +5

    Even if we trust, they will create a loop hole and change. People keep changing. Be logical and take decision that benefits you.

    • @akr_5
      @akr_5 4 роки тому +1

      'People keep changing "they are selfish nga dhivya.

  • @rajeswarithiyagu5499
    @rajeswarithiyagu5499 4 роки тому +1

    Yes. Really great. 100% true. Must create clearly after analysing properly. Without losing hope one must continue doing this with perseverance.

  • @feelpositive8948
    @feelpositive8948 2 роки тому +1

    Honesty is a gift ❤️

  • @sivadasdas6048
    @sivadasdas6048 3 роки тому +56

    இவ்வளவு பெரிய உண்மையை இப்படி வெளிப்படையா போட்டு உடச்சிட்டீங்களே இது நியாயமா சார்

    • @isainmobileservicecentre1576
      @isainmobileservicecentre1576 3 роки тому +3

      Ha ha 😂

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 3 роки тому +2

      @@isainmobileservicecentre1576 நியாயத்தை உணரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கனும் என்றால் எப்படி என சொல்லவும் 🙏

    • @shineyshiney5783
      @shineyshiney5783 2 роки тому

      😅

  • @saravanann195
    @saravanann195 4 роки тому +1

    Nandrigal Dr VSJ Sir 👌🙏👍

  • @dhurgadevi3493
    @dhurgadevi3493 3 роки тому

    Wow rompa alaga explain paniga sir

  • @ajithjoey
    @ajithjoey 4 роки тому +4

    Congratulations Dr, for 1L subscribers that you are going to get soon.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 роки тому

    Wow Fantastic
    Superb msg sir

  • @sundars1666
    @sundars1666 4 роки тому +1

    This is 💯% true sir. Very nicely explained. Thanks a million.

  • @gopinathm7834
    @gopinathm7834 3 роки тому +1

    MIND BLOWING VIEW SIR

  • @umauma2742
    @umauma2742 4 роки тому +2

    Romba super sir, more valuable points tq keep service sir.

  • @vimalshankar4808
    @vimalshankar4808 3 роки тому

    Show off pandravangala pathi oru vedio pondunga jithendra,

  • @jacoblizwin5625
    @jacoblizwin5625 2 роки тому

    So simple aduthavarai maraimugamaaga paathikkum entha oru poiuum veliya vanthe theerum endra ennam irrunthaale pothum nam nermayaaga vaazha

  • @rephel5680
    @rephel5680 4 роки тому +1

    100 k subscribers 🎊🎊😍🥳
    Silver play button 😁👍👍🏻😘😉

  • @sudharajendiran6882
    @sudharajendiran6882 3 роки тому

    This vedio...make my day...thanks for the thought....

  • @ragukumar1064
    @ragukumar1064 3 роки тому

    Rompa super nanbaaa

  • @venkatvenkat3300
    @venkatvenkat3300 4 роки тому +1

    Sir you've changed many people's perspectives easier 😍

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому

    Sako - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @meenamalu992
    @meenamalu992 2 роки тому

    Super.. Nice explanation

  • @rajkumarredwingz
    @rajkumarredwingz 4 роки тому

    Bus example was perfect one for this topic.

  • @SENTHILKUMARANSK
    @SENTHILKUMARANSK 3 роки тому +1

    Salute sir... 🙏🤝🏻

  • @bhoomak3935
    @bhoomak3935 4 роки тому

    Excellent speech .useful information.thank u.

  • @JN-sr8ot
    @JN-sr8ot 3 роки тому

    superb well said Big thank you for sharing

  • @saravananv4027
    @saravananv4027 2 роки тому

    தலைவா u are great tq for yours words

  • @elangovan3465
    @elangovan3465 4 роки тому +2

    Really super

  • @sdevavinj8258
    @sdevavinj8258 3 роки тому

    True sir. Super points. Thank you. 🧠🧠🧠

  • @conceptfitnessstudio2980
    @conceptfitnessstudio2980 4 роки тому

    Great Information ..i believe this is the best video compare to all the other videos that u have done in ur personal openion..channel👍👍👍

  • @samsathbegum9382
    @samsathbegum9382 4 роки тому +1

    Everyone videos very useful👌

  • @kaviyarasank2149
    @kaviyarasank2149 3 роки тому

    End of the matter 👌👌👌👌

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 3 роки тому

    அருமையான பதிவு.அருமை அருமை 👌👏👍

  • @ahamed8105
    @ahamed8105 Рік тому +1

    Correct sir

  • @naveenkanthj9404
    @naveenkanthj9404 4 роки тому +2

    Anna pls edaila ad podathinga.... U are special for us... Not like other you tubers... Stay special anna

  • @dhanadhana9804
    @dhanadhana9804 4 роки тому +1

    DR. Sir always 👑

  • @usamausama7339
    @usamausama7339 4 роки тому +1

    Good information dear sir 😍🤗 tnx💎💎💎

  • @trinityparadise6305
    @trinityparadise6305 3 роки тому

    Very useful doctor

  • @RajeshKumar-gy6ih
    @RajeshKumar-gy6ih 3 роки тому

    We can write a book for you speech thanks!

  • @dhanushraj6327
    @dhanushraj6327 4 роки тому +1

    Hello sir ,
    Again I really happy with your words and thoughts particularly in this 2 points are priceless thank you man....

  • @azhardeen9457
    @azhardeen9457 4 роки тому

    For me... best of the best serious bro

  • @prabhad7850
    @prabhad7850 3 роки тому

    Thanks for ur explanation

  • @naveengreen37
    @naveengreen37 4 роки тому +1

    Whether it's applicable in politics

  • @isakthipaints
    @isakthipaints 3 роки тому +1

    எப்பொழுதும் நியாயமாகவே இருக்கிறேன் ஆனால் எதிரிகள் தொந்தரவு செய்கிறார்கள்.
    எதிரிகளை என்ன செய்ய வேண்டும்?
    நன்றி டாக்டர்

    • @kirubashark7178
      @kirubashark7178 3 роки тому +1

      அவர்கள் உங்களை போல இருக்க ஆசைப்பட வையுங்கள்.Ex: உண்மையா இருந்தா கிடைக்கும் நன்மதிப்பு பெரியது என புரிய வையுங்கள்

    • @kirubashark7178
      @kirubashark7178 3 роки тому +1

      Then honestly working person is real a diamond...😍

  • @kaamatchikumar8428
    @kaamatchikumar8428 4 роки тому +2

    நம்பிக்கையை உடைத்தவர் வாழ்க்கை துனைவராக இருந்தால் எப்படி sir ஒதுக்கி வெய்பது?

    • @akr_5
      @akr_5 4 роки тому

      Don't hide anything tell him to directly what he did for you,tell him to how he is important in ur life.

  • @dharmarajand8017
    @dharmarajand8017 4 роки тому

    Examples are outstanding anna.

  • @welcome8964
    @welcome8964 3 роки тому

    Very good explanation sir

  • @dhanasekarans3120
    @dhanasekarans3120 3 роки тому

    Sir konja simplela puriyara Mathiree video podunge

  • @saravanann7740
    @saravanann7740 3 роки тому

    Hello ji neyam enbam tharmathin pathaiyakum nichaiyam kedaikum

  • @purushothaman2783
    @purushothaman2783 4 роки тому +2

    I have a doubt , you said “ others should feel guilty and regret when they broke my trust “, if so . I should be perfect man doing everything perfectly, which is impossible ( eg may be not punctual, not regular in my daily routine due to my mood swings etc factors) however they take bad side as an example they don’t feel guilty and make them comfortable by themselves with my mistakes 😢 how this can be applicable?

  • @mangalameena5877
    @mangalameena5877 3 роки тому +1

    I'm a straight forward but I lost my job and career. What can I do?

  • @diladilani4107
    @diladilani4107 4 роки тому +1

    Useful information bro thank you.

  • @ramilan2005
    @ramilan2005 4 роки тому +1

    Useful information bro thank you

  • @235venkatesh8
    @235venkatesh8 4 роки тому +2

    Sir ,waiting for ur 48 laws of politics video

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 4 роки тому

    Vera level sir..100% True..

  • @archanaachu4931
    @archanaachu4931 3 роки тому

    Very nice .thank u so much

  • @TaxUpdatesInTamil
    @TaxUpdatesInTamil 4 роки тому

    Vera level sir neenga👍

  • @KGopi-iu9uy
    @KGopi-iu9uy 3 роки тому

    Thank you

  • @lidyadani9555
    @lidyadani9555 4 роки тому +1

    👌👌👌sir l like this message

  • @kalavaram_the_change
    @kalavaram_the_change 3 роки тому

    Most awaited video

  • @indhuyashriindhu8843
    @indhuyashriindhu8843 3 роки тому

    Humanity is true Identity of a human being a doctor being a engineer is not a identity of a human there is no mercy ,true love in the world

  • @பெருமாள்சாமி

    👌👏👏Very very correct sir👏👏👏👍

  • @s.s5012
    @s.s5012 4 роки тому

    Nice explanation... Thank u

  • @krishnakanth5454
    @krishnakanth5454 3 роки тому

    Great information u given to me wow

  • @gwthmraj6134
    @gwthmraj6134 4 роки тому

    Vera level Dr.......

  • @rnaga1980
    @rnaga1980 4 роки тому +1

    Super sir, it's true 🙏🙏🙏