சர்க்கரை உள்ளவர்கள் மெது வடை சாப்பிடலாமா ? Dr Sivaprakash

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2022
  • உளுந்து வடை வடை சாப்பிடலாமா ? Dr Sivaprakash
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =======================
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    =======================
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    =======================
    Rudratsha Diabetes Center (R D Center) Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    =======================
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    =======================
    What’s up: bit.ly/3adj34b
    =======================
    Our Centers: Sathyamangalam | Pollachi
    =======================
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabetescenter.com
    =======================
    Review Us on Google
    g.page/r/CaYRknzFryOiEAg/review
    =======================
    Follow us on Social Media @
    UA-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    =======================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =======================
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

КОМЕНТАРІ • 114

  • @vln1673
    @vln1673 Рік тому +29

    அப்பாடா..!! முதல் முறையாக டாக்டரிடம் இருந்து ஒரு நம்பிக்கையூட்டும் பதிவு... நன்றி

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому +15

    நீங்களாவது எங்கள் மனுஷனா மதிச்சீஙகளே நன்றி டாக்டர்.

  • @manapchand
    @manapchand Рік тому +17

    என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை டாக்டர்! நீவிர் வாழ்க!

  • @joybell7039
    @joybell7039 Рік тому +8

    அருமையான பதிவு doctor.

  • @santhakumarim4347
    @santhakumarim4347 Рік тому +4

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +4

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏🙏🙏

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Рік тому +3

    நான் இன்றுதான் இந்தபதிவைக் கேட்டேன். டாக்டர் நீங்கள் மெதுவடை உளுந்தில் செய்தது பற்றி கூறினீர்கள். நன்றி. ஆனால் தற்போது எந்த ஹோட்டலில் மெதுவடை உளுந்தில் செய்கிறார்கள் என்று தெரியவில்லை,, எல்லா டீ கடைகளிலும் மெதுவடை கிடைக்கிறது அவை அனைத்தும் உளுந்து கிடையாது ₹6 க்கு எப்படி கொடுக்கமுடியும்? இதற்கென்று வேறு மாவு இருக்கிறது.

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Really ருசியான தகவல் Dr Sir

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 Рік тому +1

    மிக்க நன்றி சார்

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Рік тому +1

    Ss doctor very useful information thank you very much 😊

  • @johnelango3278
    @johnelango3278 Рік тому +2

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சுவை தான், அதிளின்னெ சந்தேகம் டாக்டர். உங்களால் குணமடைந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் 😊

  • @jayamalani2445
    @jayamalani2445 Рік тому +3

    நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @verginjesu7509
    @verginjesu7509 Рік тому +1

    மிகவும் அருமை நன்றி டாக்டர்

  • @Thirumurugan-sx9jg
    @Thirumurugan-sx9jg Місяць тому +1

    ,டாக்டருக்கு ரொம்பவும். நன்றி மிக்க. மகிழ்ச்சி

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому

    WOW SUPERB BROTHER. DR SIVAPRAKASH. BROTHER THANKS FOR YOUR VIDEO TIPS WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI DR SIVAPRAKASH. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Рік тому +1

    Thank you very much for this video. Wish you advance happy new year greetings.🙏💐

  • @jreni4468
    @jreni4468 Рік тому +4

    Very very useful information Dr 🙏🙏🙏 God's Abundant Blessings to you and your family Wishing you All A Blessed Happy New year 2023 🙏🙏🙏

  • @kalaa111
    @kalaa111 Рік тому

    Thank you Dr.good information God bless you

  • @bhuvaneswarisatyavageeswar2165

    Happy New Year 2023 Doctor.....Thats for yr valuable information about vulundhu vadai....

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Рік тому +1

    Thanks for Dr wish you happy New year 2023

  • @gayathrir9229
    @gayathrir9229 Рік тому +1

    நன்றி

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 Рік тому +1

    Thank you. Sir

  • @manjularavi6140
    @manjularavi6140 Рік тому

    Super sir very useful tips thank you so much👌👌👌👌👌👌👌👌👌😊😊😊

  • @ramasampath5825
    @ramasampath5825 Рік тому +1

    Well explained. Thank you dr.A very happy new year 2023 dr

  • @nellairaman1824
    @nellairaman1824 Рік тому +4

    பயனுள்ள பதிவு. சாம்பார் வடைக்கு இனி மவுசு கூடி விடும். நன்றி டாக்டர் "

  • @kalairam6751
    @kalairam6751 Рік тому

    Nandri aiya🙏🙏🙏

  • @apciba6603
    @apciba6603 Рік тому +1

    Thank you for your good video. Happy New year 2023 sir.

  • @AbbasAbbas-cc8kk
    @AbbasAbbas-cc8kk Рік тому

    Thank you dr good advice

  • @lalissimplesamayal3275
    @lalissimplesamayal3275 Рік тому +3

    Thank you doctor 🙏

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 Рік тому +3

    Always u r videos very useful sir🙏🙏🙏

  • @punguzhaliduraiarasu107
    @punguzhaliduraiarasu107 Рік тому +12

    புத்தாண்டில் நல்ல செய்தி கூறினீர்கள்

  • @ushathanasekaran3629
    @ushathanasekaran3629 Рік тому +2

    தங்களுடைய ஆலோசனைகள் அனைத்தும் மிக அருமை உபயோகமானது தங்களுக்கு என்னுடைய ஆங்கிள புத்தாண்டு நல் வாழ்த்க்துகள்

  • @danalakshmiy826
    @danalakshmiy826 Рік тому

    நன்றி சார்

  • @meenakshik6787
    @meenakshik6787 Рік тому

    நன்றி சார்.

  • @vijivisu7913
    @vijivisu7913 Рік тому

    நன்றி டாக்டர்.

  • @kbalasai1732
    @kbalasai1732 Рік тому

    Happy new year sir thank you.

  • @VijiViji-bu2gk
    @VijiViji-bu2gk Рік тому +1

    Thank you doctor

  • @rajaa6313
    @rajaa6313 Рік тому

    Thank you Dr, it was my doubt for very long period 🙏

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 Рік тому

    Thanks Dr...

  • @jeyalakshmiramalingam6477
    @jeyalakshmiramalingam6477 Рік тому

    very very nice explanation

  • @hemalathaa2146
    @hemalathaa2146 11 місяців тому +1

    Your videos are very useful. God bless u and ur family. Thanks doctor.

  • @jayalakshmipichairaman9555
    @jayalakshmipichairaman9555 Рік тому +3

    Rice bran oil use pannalama Dr

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 Рік тому

    நன்றி 👃👃👃

  • @padmarajagopal1504
    @padmarajagopal1504 Рік тому +2

    Super Sir. A good instruction. Lord Krishna bless you always. A very very happy happy new year to you & your family.

  • @DrBalasubramanian
    @DrBalasubramanian Рік тому

    Happy new year sir

  • @pushparajs9431
    @pushparajs9431 Рік тому

    Thanks sar

  • @jayalakshmipichairaman9555
    @jayalakshmipichairaman9555 Рік тому

    Thank you Dr

  • @vikckyselvy3204
    @vikckyselvy3204 Рік тому

    Nala xelagsm doctor 🙏

  • @sameerafarveen488
    @sameerafarveen488 11 місяців тому

    Thanks sir

  • @mkamalam9186
    @mkamalam9186 Рік тому

    Vadai rusi super Dr.sir thanks

  • @ranganathanvenkatesan5821
    @ranganathanvenkatesan5821 10 місяців тому

    Rombe thanks Dr

  • @jiprik6927
    @jiprik6927 Рік тому

    நல்ல ருசியாக இருந்தது

  • @dachayaninadesan1018
    @dachayaninadesan1018 Рік тому

    Thanks doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnavenimadhesukrishnav8881

    Thank you sir

  • @kraja6112
    @kraja6112 Рік тому +4

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்...
    தகவல் மிகவும் உபயோகமானது...
    நீங்கள் கேட்டதுபோல் சுவையானது...
    நன்றி..
    வாழ்க வளமுடன்

  • @satyabamaraju6023
    @satyabamaraju6023 Рік тому +1

    Happy New year Dr

  • @senlak25
    @senlak25 Рік тому

    👌

  • @sulochanaa6988
    @sulochanaa6988 Рік тому

    Good information Sir...
    Thayir vada sapidalama Dictor..

  • @kanchanadevi773
    @kanchanadevi773 Рік тому

    Yes sir👍

  • @johnsamrah6040
    @johnsamrah6040 3 місяці тому

    Super explain sir

  • @rajeswaris2965
    @rajeswaris2965 Рік тому

    Wish u happy New year.

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    VANAKKAM SIR, PAYAN ULLA THAGAVUL NANDRI

  • @gowtham4389
    @gowtham4389 Рік тому

    Sir nenga nalla karuthu solringa alagavum iruku unga face

  • @nsamudhan6853
    @nsamudhan6853 Рік тому

    Good news

  • @ramachandrana547
    @ramachandrana547 Місяць тому

    இனிதான வடையை இனிதே ஒதுக்கி வைத்தேன் இதுநாள் வரை.
    ஆசையாகவும் சுகர் இல்லாத மனுசன் போல் சாப்பிடுவேன் விசேஷ வீடுகளில்.
    ஆனாலும் இனம் புரியாத பயம் உலுக்கும் ஆனால் இன்றுதான் உங்களின் வடை வழிகாட்டுதல் கிடைத்தது.
    நன்றியோ நன்றி டாக்டர்.
    இப்படிக்கு
    வடை பிரியன்.

  • @simsonraju2107
    @simsonraju2107 Рік тому

    Doctor valka👍👍

  • @abidynamo9202
    @abidynamo9202 Рік тому +1

    மகிழ்ச்சியான செய்தி டாக்டர்.
    மிகவும் நன்றி டாக்டர்.
    தோள்பட்டை வலி இருக்கு சார் என்ன செய்ய வேண்டும். ஒரு தீர்வு சொல்லுங்கள் சார் ப்ளீஸ்.

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 Рік тому

    Cadavil irunthu iniya pottando valthukal

  • @HerbalifeRavi
    @HerbalifeRavi 5 місяців тому

    Your channel is a boon for diabetes patients

  • @pandiyanvaishnavi5283
    @pandiyanvaishnavi5283 Рік тому +1

    Sir triglycerides increase pls diet sollunga sir

  • @dlatha9096
    @dlatha9096 Рік тому

    ஆம். Dr

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Рік тому +1

    WOW SUPERB DR.SIVAPRAKASH THANKS FOR YOUR VIDEO TIPS VERY USEFUL WELLDONE KEEPITUP WELCOME VANAKKAM VAZHGA VAZHGLAMUDAN DR.NANDRI VANAKKAM.DR 🙏🌟☀️🤝👌👍🤲🤟👨‍🦱👩‍🦰✌❤👩💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 Рік тому

    , ரொம்ப நன்றி டாக்டர் 😁😁😁😁😁😁

  • @ganeshbr8345
    @ganeshbr8345 Рік тому +2

    Dr, please share your views on white pumpkin.

  • @kalpanaj2556
    @kalpanaj2556 Рік тому

    தெய்வமே 🙏🙏🙏

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra4510 Рік тому

    Airfryer use panlamey sir? If oil is the problem

  • @dhanasekaranthenmozhi7657
    @dhanasekaranthenmozhi7657 Рік тому

    Does dates increase blood sugar sir?

  • @gurumurthy4479
    @gurumurthy4479 Рік тому

    Dr.Idlikku. Badilaaha vadaiyai veha vaithu arai teaspoon nallennaiyai oothi saappidalaam.

  • @mohankumarbestperfamencego2562
    @mohankumarbestperfamencego2562 5 днів тому

    Sugar pasent can put nattu sakarai tea ?

  • @satyanarayanamurthy6311
    @satyanarayanamurthy6311 Місяць тому

    Doctor sir, thanks a ton for giving green signal for Meduvada. Can I eat Dhokla ( in moderation). Pls reply..

  • @premkumarbalasubramaniyam5152
    @premkumarbalasubramaniyam5152 Рік тому +2

    Happy New year to you and your family .I was classmate of Marappan in B.ScAg. and he is my good friend .i am regularly following your channel. Thanks you Sir.

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 Рік тому +32

    நீங்களாவது சர்க்கரை நோயாளிக்கும் ருசி உணவு தேவைனு சொன்னீங்களே .எங்களையும் மனுசனா மதிச்சு வடை சாப்பிடலாம்னு சொன்னதற்கு நன்றி சார்

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Рік тому +1

    🙏👍👍😺

  • @Saranya.Natarajan
    @Saranya.Natarajan Рік тому +1

    I think Air fryer helps

  • @g.balakrishnannaidu920
    @g.balakrishnannaidu920 7 місяців тому +3

    சார் உளுந்தமாவில் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிரியாவில் மிளகு சேர்த்து தோசைக்கல்லில் அடைபோல செய்து சாப்பிடலாம், இது வடைபோன்றே சுவையாக இருக்கும், ஆனால் மாவு கெட்டியாக இருக்கவேண்டும், தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

    • @g.balakrishnannaidu920
      @g.balakrishnannaidu920 7 місяців тому +1

      சிரிய அளவில் என்பதற்கு பதிலாக சிரியாவில் என்று தவறாக பதிவிட்டுள்ளேன் ,மன்னிக்கவும்

    • @user-ol4im3op5q
      @user-ol4im3op5q День тому

      சிறிய என மாற்றவும்​@@g.balakrishnannaidu920

  • @VijiViji-bu2gk
    @VijiViji-bu2gk Рік тому

    Doctor sugar patient Pori popcorn sapidalama

  • @ganapathyr2905
    @ganapathyr2905 Рік тому

    Badam drink sappidalama

  • @vishwasri1126
    @vishwasri1126 Рік тому

    என்னோட சந்தேகம் விடை கிடைத்தனன

  • @udayasurian1429
    @udayasurian1429 Рік тому +3

    பயம் விலகியது.என்றாவது ஒருநாள் சாப்பிட. அனுமதி கிடைத்துவிட்டது.

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 Рік тому +1

    Wish you all Happy New year 🎉

  • @SamundeswariSamundeswari-d7q
    @SamundeswariSamundeswari-d7q Місяць тому

    Eathai sapiradhunu ninaithu ninaithu mana uaalatchala vandhuruumpola

  • @user-gr7mu9ry5i
    @user-gr7mu9ry5i 4 місяці тому

    சூப்பர் ஆன ஆப்பர் எனக்கு

  • @balemurupi659
    @balemurupi659 Рік тому +1

    ஃபாஸ்டிங் சுகர் 110,pp150...tablet continue pannanungala doctor?

  • @sangeethasripathi1916
    @sangeethasripathi1916 25 днів тому

    Neenga sappudunga nu sonningalae podhum doctor 🙏🙏🙏🙏

  • @yasodhayasodha528
    @yasodhayasodha528 Рік тому

    😃😄

  • @MohanCharu
    @MohanCharu 5 місяців тому

    தயிர் வடை சாப்பிடலாமா அதுக்கு பதில் சொல்லுங்க சார்

  • @sureshm-fg1ht
    @sureshm-fg1ht Рік тому +6

    சார் எனக்கு 35 வயதாகுது. கடந்த 8 ஆண்டுகளாக சர்க்கரை இருக்கு. சர்க்கரையால் உடல் எடை குறைந்து விட்டது. சர்க்கரையால் இழந்த உடல் எடையை மீட்பது எப்படி என்று ஒரு காணொளி பதிவிடுங்க சார்.

  • @sadiyanchinnsamy1495
    @sadiyanchinnsamy1495 Рік тому +1

    வடை மட்டும். சாப்பிட்டு முடித்து விடுங்கள்

  • @user-pp3xo2lr2v
    @user-pp3xo2lr2v Рік тому

    Sugar பதிபுள்ளவர்கள் சக்கரை பொங்கல் சாப்பிடலாமா

  • @user-qw5pp3sr2s
    @user-qw5pp3sr2s Рік тому +1

    Thumnail 😂😂😂 inipu maruthuvar 🔥😂😂😂❤️