"ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • இந்த வீடியோவில் தங்கத்தை நகையாக சேமிக்கலாமா, தங்க நாணயமாக சேமிக்கலாமா, 25 ஆண்டுகள் கழித்து மகளுக்கு திருமணம் என்றால் அதற்காக தங்கத்தை இப்போதிருந்தே சேமிக்க வேண்டுமா, தங்கத்தை நகையாக, நாணயங்களாக இல்லாமல் வேறு எந்த வகையிலெல்லாம் சேமிக்கலாம் என்கிற பல விஷயங்களை மிகத் தெளிவாக பேசியிருக்கிறார் நிதி ஆலோசகர் ஆர்.ராஜசேகரன்.
    Credits:
    Producer: S.Karthikeyan
    Camera: RameshBalaji
    Edit: Shusanthika
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

КОМЕНТАРІ • 343

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 Рік тому +490

    பெண்ணை நன்றாக படிக்க வையுங்கள் பெற்றோர்களே !ஏனெனில் கல்வி தான் ஒரு குழந்தை சுயமாக வளர்ச்சி அடைய உதவும் முதலீடு. கல்யாண சந்தையில் படித்து நல்ல வேலை செய்யும் பெண்ணுக்கு கிராக்கி அதிகம்!

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 Рік тому +53

      என்ன படிக்கவெச்சு வேலைக்கு போனாலும் மறைமுகமாக கேட்கிறாங்க

    • @kamalaaadityaa7742
      @kamalaaadityaa7742 Рік тому +41

      அப்படிப்பட்டவங்களுக்கு மகளை திருமணம் செய்து வைக்காதீர்கள். பணத்திற்காக வாழ்பவர்களிடம் ஆத்மார்த்தமான அன்பு எதிர்பார்க்க முடியாது

    • @gloriousdaksha6373
      @gloriousdaksha6373 Рік тому

      @@kamalaaadityaa7742 p

    • @anusuyaanu2491
      @anusuyaanu2491 Рік тому +20

      Illa ga
      Evlo patichu nalla vellaila irundhalu dowry athugama kekuranga ga
      No phd muduchu college la work panre ga
      Nanga dowry kamiya kudukkuradhunala ennoda kalyano ninnupochu ga
      Ellarukkume kasu thanga mukkiyo

    • @elumalai-007
      @elumalai-007 Рік тому +2

      ​@@anusuyaanu2491 dowry kamiya ketalum ethum maplaki kora irukumanu yocipinga maybe athanala athigama kepanga ennamari dowry ya ethirpakama etharthamana ena Mari alugalum irukanga madam en marage ku only ponu matum pothum nu Sona

  • @karsniv
    @karsniv Рік тому +69

    நான்லாம் 1 ரூபாய் பொண்ணு வீட்டுல இருந்து வாங்காம கல்யாணம் பண்ணேன், மொத்த கல்யாண செலவையும் நானேதான் பண்ணேன். பொண்ணு வீட்டுல இருந்து பணம், நகை, பொருள் வாங்குறது எவளோ அசிங்கமான விசயம்.

    • @tjjanarthananx
      @tjjanarthananx Рік тому +3

      If bride is working then no need to ask dowry ... If not defenitly should ask dowry.. Bcz nothing is permenant...

    • @kamalavalentina5665
      @kamalavalentina5665 2 місяці тому

      My husband also. Even I'm a home maker

    • @anish4775
      @anish4775 2 місяці тому +2

      Motha selavayum neenga paninganu nenachi Peruma patukiringa ilicha vaayan maatikitan nu ponnu veetla kushiya irunthu irupanga😂

    • @karsniv
      @karsniv 2 місяці тому

      ​@@anish4775😅

    • @SureshKumar-ty9uy
      @SureshKumar-ty9uy 26 днів тому +1

      Same nanum bro

  • @deanaemmanuel6694
    @deanaemmanuel6694 Рік тому +73

    Gold only helped us during Corona when family members lost their jobs and gold only helped my children to go abroad and do their studies. Gold is precious

  • @user-ob8cj5ns9i
    @user-ob8cj5ns9i Рік тому +140

    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்கள் பிறந்த மாதம் முதல் இன்றைய தேதி வரை நான் ஒவ்வொரு மாதமும் 1gm coin 5500rs வாங்கி வருகிறேன்... இருவருக்கும் 2வயது ஆகிறது என்னிடம் இதுவரை 24 coin உள்ளது... இது miga சிறந்த திட்டம்....

  • @lal394
    @lal394 Рік тому +270

    சொந்த வீடு இல்லை என்றாலும் பரவாயில்லை,நல்ல பையன் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என என் தங்கையை திருமணம் செய்து கொடுத்தேன் **சவரன் நகையுடன், திருமணமாகி 15வருடமாகிறது அவள் இன்றளவும் சராசரி வாழ்க்கைக்கே போராடி கொண்டிருக்கிறாள் பெண் குழந்தையுடன். அவளுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் அந்த நகைகள் தான். நீங்கள் சொல்வது சரிதான்.

    • @tanuyoshika4353
      @tanuyoshika4353 Рік тому

      S sis

    • @anandhiammu5244
      @anandhiammu5244 Рік тому

      Exactly

    • @rajesh6364
      @rajesh6364 Рік тому

      Excellent 😂

    • @ramyadharan3984
      @ramyadharan3984 Рік тому +7

      இதே துன்பத்தை நான் அனுபவிக்கிறேன் ..என் மனது apdi வலிக்கிறது

    • @muthuyazhini5294
      @muthuyazhini5294 Рік тому +30

      நல்ல பையன் என்று சொன்னீர்கள். அதுவே 100பவுன் நகைக்கு சமம். வீடு என்பது நம் வசதிக்காகதான். வாடகைவீடு பரவாயில்ல. நிறையவசதி வாழ்க்கை சரியில்லை என்றால் பிரயோஜனம் இல்லை

  • @manivannant1135
    @manivannant1135 Рік тому +96

    யாரும் குறைகளை பார்க்காதீர்கள்.வேண்டியவருக்கு பயனுள்ளதாக இருக்கட்டுமே...

  • @Atkontan2736
    @Atkontan2736 Рік тому +218

    ஆண்கள் சீர்வரிசை கொடுத்து பெண்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை கொண்டு வந்தா தங்கம் விலை சர..சர. வென்று குறைந்து வரும் விலை.

    • @my-yo1nj
      @my-yo1nj Рік тому +9

      Knw some world knowledge, gold rate is increasing bcoz of investment on gold by big investors instead of USA dollar , not bcoz of Indian dowry system

    • @nithishsubbu5976
      @nithishsubbu5976 Рік тому +6

      உலக மார்க்கெட் ல விலை நிர்ணயிக்க படுது. ஒன்னும் பண்ண முடியாது

    • @Machicaredu
      @Machicaredu Рік тому +3

      Tnagar uh ozhichale thangan sarivai santhikkum pola 😂

    • @kaleeshwaran6004
      @kaleeshwaran6004 Рік тому +4

      ஏற்கனவே இப்போ நாக்கு தள்ளுது இதுல இது வேறயா?

    • @ManikandanB-fp8xt
      @ManikandanB-fp8xt Рік тому

      Hi

  • @sahanaamohan
    @sahanaamohan Рік тому +58

    I am so proud Tamilian to see these many comments against dowry!!

    • @kamalasivakumar4442
      @kamalasivakumar4442 11 місяців тому +1

      Must be parents of daughters 😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 10 місяців тому +1

      Compared to other states.. TN is ok when it comes to dowry..other states dowry is huge..especially kerala..andhra..karnataka

  • @manivannant1135
    @manivannant1135 Рік тому +63

    சேமிப்பு பல விதம். இது ஒரு விதம் .அருமை.

  • @janestalyo
    @janestalyo Рік тому +36

    He is actually talking about the reality in society. Why people showing hatred on him.. look around and say that to people who expect gold as dowry by force from girls parents...
    For some people the gold they had will be life saving in emergency situation. So take the way of saving gold as a tip...

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 11 місяців тому +3

      If you notice In all gold savings videos this dialogue will surely be there that how to save gold for your daughter. Daughter na gold sakanum what about sons? No responsibility towards sons right ? That's what I'm irritated of..treating girls as burdens and sons as an asset. Its very awful to see these kind of dialogues even in this era. This is promoting dowry only. Girls and boys should learn to say no to dowry.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому +19

    நல்ல பணம் உள்ளவன் ஒவ்வொரு கிராமாக தான் வாங்க வேண்டும்

    • @jesinabegam1983
      @jesinabegam1983 4 місяці тому +1

      Varraa sambalam kudumbam nadathavae paththala. Enga irunthu vangurathu

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 4 місяці тому

      @@jesinabegam1983 இப்போ விற்கிற விலைக்கு தங்க நகை சந்தை பக்கம் செல்லாமல் இருந்தால் மனம் அமைதி அடையும்.

  • @ashokbalaiyan6927
    @ashokbalaiyan6927 Рік тому +40

    அதெப்படி திமிங்கிலம் 25 வருசத்துக்கு தங்கம் 5000- த்த தாண்டாம இருக்கும்..🤔

  • @vikand2310
    @vikand2310 Рік тому +25

    ஒரு சின்ன திருத்தம் பையன பெற்றவர்கள் தான் நகை சேர்க்க வேண்டும் 20 வருடம் கழித்து அவர்களுக்கு பெண் கிடைக்க😢

    • @jerinabegum9381
      @jerinabegum9381 Рік тому

      Oru pennunukku en seer varisai seyyanum.. Only paiyan than pennirkku aval ketkum porutkalai kodukanum...

  • @DK-sm5cn
    @DK-sm5cn 6 місяців тому +4

    Invest monthly every month 1) 5k sgb bond 2) 5K in any good mf. Both will give good return in long term and we can make use for either kids studies etc etc.

  • @mohamedalif1690
    @mohamedalif1690 Рік тому +12

    வரதட்சணை தடுப்பு சட்டம் இருந்தும் பயனில்லை,. பெண் பிள்ளை பெற்றால் கட்டாயம் தங்கம் சேர்க்க வேண்டுமா?!

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Рік тому +61

    தமிழில் விளக்கத்திற்கு துரைகள் ஆங்கிலத்தில் அல்லது தமிழை ஆங்கிலத்தில் கருத்துக்களை எழுதுகிறார்கள். எழுத்துக்களை அலட்சியப்படுத்துவது பழமையான தமிழ் மொழி அழிவுக்கு முதல் படி. தங்கத்தைத் போல விலைமதிப்பற்ற தமிழ் மொழியை எழுதி படித்து பேசி அடுத்த தலைமுறைக்கு தர வேண்டியது நமது கடமை

    • @rangarajr4735
      @rangarajr4735 Рік тому +4

      தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கருதுவோம் ..

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Рік тому +2

      நல்ல அறிவுரைக்கு நன்றி நண்பரே!

    • @citizenvinoth6519
      @citizenvinoth6519 9 місяців тому

    • @premananth8785
      @premananth8785 6 місяців тому

      தமிழே உயிராக எண்ணுவதற்காக வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி

  • @jananinarasimhan5455
    @jananinarasimhan5455 Рік тому +80

    Let Shweta/Sadhana buy gold on their own salary if they want to once they are placed in good place. Don’t unnecessarily pressurise the parents. Jewellers will always be happy that their business will never go down because of this unwritten rule that girls parents should buy gold.

    • @jeyashreegk
      @jeyashreegk Рік тому

      Exactly. As a girl i am getting tensed hearing his speech. Donno when this ideology will change ? So girls cannot get education in this country or will she not go to work or be an entrepreneur or she can't Excel in any field ? Is investments only for girls?

    • @narendirakumar4102
      @narendirakumar4102 Рік тому +9

      Jewellery is like a emergency Money and no need to depend on your neighbour when you are in need of money..

    • @my-yo1nj
      @my-yo1nj Рік тому +1

      So what's parents role for children, only studies, then child will say go old-age homes

    • @srividhyaaramamurthy5873
      @srividhyaaramamurthy5873 10 місяців тому

      Today, there are many opportunities for good personal finance management. Parents could take some efforts to learn about investments and develop a rich corpus for their own retirement and their children's education and marriage. Providing for children to give them a good start in life is not about social pressure but about love and care for children. In India, parents take loving care of children and children take care of parents. This culture is better than Western culture where parents take care of children only till high school and children don't take care of their parents in their old age. It's the government which takes care of senior citizens. The consequence is widespread loneliness so much that loneliness has been declared as an epidemic. Children start their life with debt and credit card because they have to fund even their higher studies. Many of them start working after high school and don't go to college. Emotionally, children are left to themselves to handle the teenage storms resulting in unwed teenage pregnancies, and a collectively not very educated society. Psychiatric issues are high.
      We are seeing the consequences in both the cultures. As we give, so we receive. If we sow love, we reap love. Please choose the consequence you want and accordingly decide the parental care and support you wish to provide.

    • @sunithanandakumar875
      @sunithanandakumar875 10 місяців тому

      It's easily said how to send them without any gold though they are well placed , it's difficult in our society

  • @Swastik7423
    @Swastik7423 Рік тому +12

    ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ண பொியளவு பணம் இல்லாத எல்லோருக்கும் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு.பணம் - தங்கம் - தங்கம் (அடகு) - நிலம்.

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 Рік тому +21

    தங்கம் தங்கமென்று பாதிக்குப் பாதி செம்பு கலந்த தங்க ஆபரணத்திற்கு இவ்வளவு பில்டாப் அடிப்பதை பாராயோ பராபரமே !!!

  • @jesril3172
    @jesril3172 Рік тому +50

    Felt bad saving gold for dowry purpose... investment in gold should be for future financial issues..

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 Рік тому +8

    Dowry ku against ta niraya kural ingu ketka santhosam but ithe nattilthan Panam nagai illatha karanathal thirumanam nadakkama irukku. Ippolam pengal padichittanga sambathikkiranganu sonnalume dowry problem irukkathan seikirathu

  • @SemippuAvasiyam
    @SemippuAvasiyam Рік тому +94

    அபத்தம்! ஏன் பெண் குழந்தைக்குத் தான் திருமணம் நடக்குமா? சீர்வரிசை என்ற பெயரில் தான் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா?

    • @mrnkking9178
      @mrnkking9178 Рік тому

      Reality parunga.konjam.தங்கம் பெண்களுக்கு மட்டும் வாங்கனும்னு இல்ல.ஆண்களும் சேமிப்பா முதலீடு செய்யலாம். வரதட்சணை இல்லாமா திருமணம் நடக்க பல யுகங்கள் ஆகும்

    • @backiasara
      @backiasara Рік тому +9

      Perfect ah soniga

    • @menaga9085
      @menaga9085 Рік тому +4

      💯

    • @MrSenthil98
      @MrSenthil98 Рік тому +17

      Own house erundha ponnu nu demand erukkum varai ....gold demand will continue

    • @mrnkking9178
      @mrnkking9178 Рік тому +10

      @@MrSenthil98 nalla payan irunthalum ponnu kodukuranga nanba. ஆண்கள் வரதட்சணை எதிர்பார்க்காமல் இருந்தால். எனக்கும் வீடு இல்லை என்னுடைய மாமானாரிடம் என்னுடைய நிலைமையை சொன்னேன்.வரதட்சணை நான்.எதிர்பார்க்கவில்லை

  • @sugunac9060
    @sugunac9060 4 місяці тому +2

    தங்கம் விலை உயர்வு ஆண் பிள்ளைகள் பெற்றோர் அதிகம் விரும்புவார்கள் 😢😢

  • @rockjn
    @rockjn Рік тому +8

    Coin vankinalum wastage poduvangala?
    Coin enga vangana nallathu?
    Coin potu jewel edukum podhu, certain percentage kammi pannuvangala or same day rate ku eduthupangala?? Pls sollunga

    • @sangeetha5611
      @sangeetha5611 Рік тому +1

      Yes bro.. coin 2% wastage poduvanga.. rate ellam kammi pana matanga.. anaiku rate eh eduthupanga brother

    • @rockjn
      @rockjn Рік тому

      @@sangeetha5611 2% vangum podhu poduvangala bro?? And sell pannum podhum certain percentage kammi pannuvangala bro??

    • @sangeetha5611
      @sangeetha5611 Рік тому

      @@rockjn vangum bothu poduvanga.. sale panum bothu ethum kammi pana matanga

    • @rockjn
      @rockjn Рік тому

      @@sangeetha5611 ok da ma.. thanks

    • @my-yo1nj
      @my-yo1nj Рік тому +2

      In many shops there are zero wastage

  • @rajgandhi85
    @rajgandhi85 8 місяців тому +4

    Purchasing gold is good. But don't relate it only to dowry. Things have changed a lot and after 25 years I think dowry will be out of trend.

  • @ksuresh2k6
    @ksuresh2k6 11 місяців тому +3

    As mentioned by sir. See it as an safe investment which can be easily liquidated and safe returns

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Рік тому +7

    Very nice idea sir. Thanks sir.

  • @sundaresanrathinam
    @sundaresanrathinam Рік тому +38

    ஒரே போர் சொல்ல வந்த தலைப்பு பற்றி சொல்லாமல் வழ வழா கொழ கொழா என்று உப்பு சப்பில்லாமல் உளறிகொன்டு இருக்கிரார்

    • @gemrish6774
      @gemrish6774 Рік тому

      Very correct.

    • @Varshini_1006
      @Varshini_1006 Рік тому +1

      Unga comment paatha udane vdo vittu veliya vanthuten thnx

  • @selvannv1396
    @selvannv1396 Рік тому +20

    மாத வருமானம் ₹18.000/ இதில் நகை எப்படி சேமிக்க முடியும்

    • @shanthivelusamy406
      @shanthivelusamy406 Рік тому

      உங்க ஊரில் ஒரு நகை செய்யும் நம்பிக்கையான நகை ஆசாரியை பிடிங்க. அரை கிராம் கூட வாங்கலாம். (அவர்கள் நகை செய்யும் 22 ctதங்கத்தில் நறுக்கி தருவார்கள்.

    • @santhoshbusydude3066
      @santhoshbusydude3066 10 місяців тому +3

      1500 ku nagai chit podunga anna

    • @Mythilythangavel
      @Mythilythangavel 6 місяців тому +2

      Thangamayil supergold scheme la no waste charges.. try panunga bro

    • @Kanmanikuganeashwaran-gs3pr
      @Kanmanikuganeashwaran-gs3pr 2 місяці тому

      Matham,1000,poduga,1,yearku,12000,

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z Рік тому +27

    பெண்களுக்கு podum நகைகளை கொஞ்சம் தனக்கு என தன் குழந்தைக்கு என save panni மற்றவர்களிடம் kurippa மாமியார் கணவரிடம் இருந்து pathukathukollavum,..

    • @NivethaP-js4cg
      @NivethaP-js4cg Рік тому +1

      😂

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Рік тому +2

      😅 சிரிப்பா இருந்தாலும் உண்மைதான்.

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Рік тому +2

      @@Radhatailoringvlogs unmai than mrg mudinthu vanthavudan 50 pavun nagaigalai husband vangi mamiyar kita kuduthu bero la vechanga, bero saavi avanga kita nalathukum visesathukum valaikapukum kuda Nan inum en nagaigalai oru murai kuda podavillai 10 varudam agirathu ,ethanayo murai kanavaridam ketum kidaikavillai... Dad ketum thara matranga, .. mrg agum pothey Ella jewellery um pottu anupa kudathu oru oru function Kum konjam konjama podanum, en mom dad apadi seiyalai

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Рік тому

      @@Eliza.happiness_a_z இன்னும் இப்படி இருக்காங்க பாருங்க. எனக்கு மாமனார் மாமியார்னு யாரும் எங்களோட இல்லை. அதனால் தான் அதோட கஷ்டங்கள் புரிவதில்லை. யாராவது மாமியார் பற்றி சொல்லும்போது நம்மளால எதிர்த்து கேட்க முடியாதானு தோணும்.
      எனக்கு மாமியார் கிட்ட இல்லைனு வருத்தபடுறேன்,இவங்களுக்கு மாமியார் இருக்கிறதால அவங்களோட அருமை புரியலைனு தோணும்.
      ஆனா போக போகத்தான் உண்மை புரியுது. பல வீட்ல மாமியார் கூட இருக்கும்போது கணவர்கள் கூட நம்மை சமமா நடத்துறது இல்லைனு.

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Рік тому +1

      @@Radhatailoringvlogs ellorum venum aanal namai Amma veetirku anupida vendum maganuku vera kalyanam panna vendum marumagalin soththu vendu, kulanthaum marumagalum vendam endru mamiyar solvathai kettu 8 varudamaga kulanthaiyai kuda husband parpathillai.. silaruku nalla valkai amaium silaruku satharanamaga husband kuda sernthu valvathey poratam than.. nandri

  • @jeraldfilms1775
    @jeraldfilms1775 Рік тому +33

    Intha kaalathil pen kulanthaigal thangam virumbavathillai... Tharamana kalvi kodungal athu pothum 🙏🙏

    • @backiasara
      @backiasara Рік тому +2

      Super

    • @menaga9085
      @menaga9085 Рік тому +1

      True👍

    • @MrSenthil98
      @MrSenthil98 Рік тому +4

      True but ppl mind needs a change... buying physical gold is useless

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Рік тому +5

      Study mattum eruntha pothathu katika poravan eppadiney theriyathu avanunga velaiku anupa matranunga , ஒழுங்காக குடும்பமும் nadatha matranunga

  • @vedhacarnaticonlineschool
    @vedhacarnaticonlineschool Рік тому +6

    Halo sir...girls are now in good position equal to men. No need of gold hereafter

  • @gmphotos2664
    @gmphotos2664 Рік тому +17

    நல்ல யோசனை ஆனால் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்... என்றும் அழியாத செல்வம்...

    • @Greatsusidelsy
      @Greatsusidelsy Рік тому

      Padicha padippukku vela kidaika matengidh india la

  • @buddyjasmine18
    @buddyjasmine18 Рік тому +12

    Y male is not going to marry ah? In future nobody is going to wear gold

  • @logeshwer
    @logeshwer Рік тому +5

    1 நிமிஷத்துல சொல்ல முடியுற விஷயத்த வலவலனு இளுக்குறார் கடைசிவரை பக்க விரும்பல typeandskip

  • @Vinothkumar-hu2ws
    @Vinothkumar-hu2ws Рік тому +4

    Guys ungaluku girl baby porantha... Monthly 2500 rupees post office scheme podunga... At 21 age 13.5 lacs maturity amount kidaikum.. Namma spend pannathu 4.5 lacs .... For example gold 2500 rs half gram nu vechipom.. atha years ku monthly monthly vangina around 11.25 sovereign gold serthu vepinga .. incase neenga atha post office la invest panna u get 13.5 lacs ... Around 33 sovereign gold savings la irukum.. ithu just example than.. post office long term scheme ku value romba athigam

    • @vinoraj8287
      @vinoraj8287 Рік тому

      Ena scheme name

    • @vinoraj8287
      @vinoraj8287 Рік тому

      Post office scheme girl baby ku

    • @gopinath8932
      @gopinath8932 11 місяців тому

      ​@@vinoraj8287Selva magal semippu thittam

    • @prabathiyagarajan6670
      @prabathiyagarajan6670 6 місяців тому

      I think u have calculated the gold value for the present I.e today's rate... in 21 yrs the gold rate will increase right... i think both post office scheme and buying gold periodically will almost be the same at the end of 21 yrs...with slight variations

    • @archana1520
      @archana1520 Місяць тому

      Then gold price

  • @mangai8115
    @mangai8115 Рік тому +16

    Thangam potta thaan kalyanam????😁

  • @senthilm9758
    @senthilm9758 Рік тому +45

    காயினா சேமிங்கன்னு ஒரே வார்த்தைல சொல்ல வேண்டியதை...ஏம்ப்பா ஜவ்வா போட்டு இழுக்குற?

    • @deepuvive
      @deepuvive Рік тому

      Video duration and views ku dhaan payment

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Місяць тому +1

    1998ல் பவன் 3000+ தான்...அன்றைக்கு தெரியல....இவ்வளவு விலை ஏறப்போகுதுனு

  • @Happiestmindd
    @Happiestmindd 6 місяців тому +1

    Its not mandatory to save gold for girl child, the value is only to give quality education which enables them to take robust decision. The repressive idea of gold for girl is absurd!

  • @shanthigurunathan3054
    @shanthigurunathan3054 Рік тому +1

    2012-ல். தங்கம். விலை 3000/.
    2023-ல். ,, ,, 5500/.
    2012_ல் ஐந்து பங்கு லாபம்.
    2023_ல் 12_ல் 1பங்கு நஷ்டம்.
    இதையும் கூறுங்கள்.

  • @navyam3710
    @navyam3710 9 місяців тому

    The best advise I got for my child's 😊Future

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 Рік тому +30

    Pls note banks do not give loan gold coin's in case of any emergy. They prefer only jewellery ornaments for giving loan which is really not understandable.

    • @eswarrajendran7404
      @eswarrajendran7404 Рік тому +1

      True!

    • @karthimadhu1
      @karthimadhu1 Рік тому +8

      No they gave loan for coins too

    • @my-yo1nj
      @my-yo1nj Рік тому +5

      Who said they ll keep coin as dollar, Earlier days bcoz queen elizabeth head was on coin,British said should not mortgage coins, still India didn't change it, so bank write it as chain dollar and give loan

    • @leepersian2427
      @leepersian2427 Рік тому +3

      Axis banks provide loan for gold coins, but for one person upto 40gms of gold coins only allowed for loan.. Incase of jewellery limits upto 25lakhs

    • @manoharan7443
      @manoharan7443 Рік тому +4

      தமிழ்நாடு கிராம வங்கியில் தருகிறார்கள்

  • @narennaren5523
    @narennaren5523 Рік тому +7

    Nenga ena thn setalum gst making charge wastage nu poiduthu

  • @indhradhanushh
    @indhradhanushh Рік тому +3

    This could have been a UA-cam shorts.

  • @kumarsk2413
    @kumarsk2413 11 місяців тому +4

    Don't save gold just give education and incorruptibility only enough 🙏🙏🙏

  • @vedhacarnaticonlineschool
    @vedhacarnaticonlineschool Рік тому +2

    Saadhana swtha ...avangala kalyanam pannanum na thangam kudukanum sir....kuduthu kalyanam pannanum ini

  • @saranyabalaji7697
    @saranyabalaji7697 11 місяців тому +7

    Suhanya samridhi yojana is best for girl child comparing gold scheme

  • @my_handle_Utube
    @my_handle_Utube Рік тому +48

    I disliked this video.. why there is comparision between girl child with gold and marriage.. this made many people's life sick and difficult in reality.. I think script is written by someone who thinks pon = ponnu= marriage material.. Vikatan has power to change society and people thinking.. wish Vikatan take care in future..

    • @Param20-20
      @Param20-20 Рік тому

      Agreed with you

    • @xia6279
      @xia6279 Рік тому

      it's like a financial security for the girl becz the girl go and live with her husband she needs to some financial backup to mentally feel good
      And it's natural girl what's a high earning man with properties as the opposite we may argue but the fact is like this

    • @sasirekhas24
      @sasirekhas24 Рік тому

      are you sure all your women in your house didn't even bring a gram of gold when they got married? or you didn't give any gold to our girls when they got married. summa pesanumnu pesathinga...

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 11 місяців тому

      ​@@sasirekhas24doesn't mean it's right. The commented person can say no to dowry. Don't use the same dialogue to continue the practice

  • @arifahaji2964
    @arifahaji2964 Рік тому +3

    Gold jewellery vangurathu ku bathil gold coin vangi semikalam❤

  • @user-rw5yy5me1p
    @user-rw5yy5me1p 4 місяці тому

    பொருளுதார வளர்ச்சி விகிதம் பற்றி யாரும் பேசுவது இல்லை ஆனால் சேமிப்பு மதிப்பு மிக்க செயல்

  • @velanstore
    @velanstore Рік тому +2

    Yenaku oru paiyae first ippo 2nd baby cnsv ah irukae papa porantha ava poranthathula irunthu varusathuku 1 pavun sekanum nu aasa 25 yrs la avaluku kalyanam pannanum so 25 pavun podanum nu aasa but nadakuma nu therla 1st papa illa thambi ah nu therla😂

  • @uma-wf3zc
    @uma-wf3zc Рік тому +1

    Enga serthu vaikkaanum sir veetlaya,illa banklaya, jewellery kadaila emathittanga a enna panrathu

  • @e.sirajkhane.sirajkhan470
    @e.sirajkhane.sirajkhan470 Рік тому +2

    பெண் குழந்தை தங்கம் சேமிப்பு மிகவும் கஷ்டம் விலை ஏற்றத்தால் மிகவும் பெண் குழந்தை பெற்றார்கள் மிகவும் மரணம் பயம் ஏற்படும் மரணம் அடைய வாய்ப்பு இருக்கும்

  • @user-zc2if4bs2z
    @user-zc2if4bs2z 2 місяці тому

    Thank you sir super plan

  • @lakshminarayanan9243
    @lakshminarayanan9243 10 місяців тому +2

    Salute to people opposing the dowry
    Those were the one who didnt get the expected downry 😂😂

  • @velanstore
    @velanstore Рік тому +4

    Aamma enga appa thanga pattarai vachu iruntharu na poranthathu 1996 appola gold 300 per gram ye appa kilo kanakula gold vachu iruntharu appola parotta vanga kuda 500 mili gold ah vithu 150 ku parotta briyani athu ithu nu appa vanguvaru bcuz periya family join family yellamae thangam tha v2la yellamae thangam vithu tha vanguvanga ipdi vithu vithu oru nal onnu illama poochu ippo thangam 1 milli kuda illa appa ta but price 5500 per gram ye appa ipdi thangam vilai yerum nu ninaikala pavam avara ninacha kastama iruki ippo romba kasta paduranga 😭😭😭

    • @murugagurusamy5195
      @murugagurusamy5195 4 місяці тому

      Pavam avankaluku ipa evlo kastama irukum sari vidunka sir ellam sari ayirum

    • @velanstore
      @velanstore 4 місяці тому

      @@murugagurusamy5195 mm appa ku oru ring aachu vangi tharanum nu aasa

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 10 місяців тому +1

    I'm against dowry system but im also against that gold should not be given to girls during marriage. When you enter into a family system the society totally judges you by how much asset you have, irrespective of your education or character. And obviously everyone needs to increase their standard of living. So giving gold to girls during marriage is like an emergency fund from the parents when you're in middle class. Mudiyadhavanga kita demand pana kudadhu but thanala mudinjadhu potadha andha girl ku lifela edhachu theva vandha she can use. And inga property la male n female child rendu peruku urima irukunu law vandha apromu ethana family equal ah girl child ku property tharanga. Ketalu courtuh casenu poi relationship bathika padudhu. But gold apdi ila. Adhu life long andha ponuku matu sondham she can use for own n family betterment.

  • @maheshwari7409
    @maheshwari7409 Рік тому +1

    Thank u... So much sir

  • @madinabanu2245
    @madinabanu2245 Рік тому +1

    Inimey mapillatha ponnuku nagai pottu kuttitu poganum Kalam pathil sollum

  • @pushpab-rj6lm
    @pushpab-rj6lm Рік тому +2

    Good. But we need to buy gold for famil relative functions, then how it is possible to save for our daughters

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 Рік тому +9

    Kindly post some nut shell facts . It's too lengthy talk😢

    • @Maha-ri3xp
      @Maha-ri3xp 11 місяців тому

      8 mins lengthy talkkaa....Buy gold

  • @priyamohan9522
    @priyamohan9522 Рік тому +41

    With the gold prices increasing daily you cannot buy 1g monthly with 5k.

    • @ragulanrajanbabu2556
      @ragulanrajanbabu2556 Рік тому +47

      I deny your point... In 2009 I started my career with 9k salary now in 2023 it's 35k... From 2009, July I buy minimum 1g gold coin every month...
      I cut down my sundry expenses .
      When ever I get bonus, incentive I buy coins immediately...
      Eventhough I had edu loan, shared with my mom and close housing loan
      Today I have savings of 50 sovern...

    • @Selvibaskar2611
      @Selvibaskar2611 Рік тому

      ​@@ragulanrajanbabu2556 😮

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 11 місяців тому +1

      ​@@ragulanrajanbabu2556sir you started accumulating gold from 2009. That time gold prices were less now 1g is 5500 so that's what that comment states that we Cannot get 1g for 5000

  • @balaganeshg1236
    @balaganeshg1236 Рік тому +5

    Speaking like Boomer uncle, he doesn't know what is current trend for marriage.

  • @sathyasathya2495
    @sathyasathya2495 5 місяців тому +1

    Coin vanguna adhey rate eduthuppangala

    • @archana1520
      @archana1520 Місяць тому

      No dying charge will be there

  • @bettieneville
    @bettieneville Рік тому +9

    Trade and investment has taken the financial lead, i wish they taught me this in college. You've helped my family With your advice. You're such a blessing to this community. As of last week Thursday I invested $3000 and received $19,400 through the Iady you recommended Ms Forley 🇺🇸

    • @shiellychurchill1579
      @shiellychurchill1579 Рік тому +1

      The benefits of trading certainIy is passive income,I made successfuI withdrawaI of $19k last week knowing too well l invested $2k. Ms Sarah Forley is the best.

    • @Romas_th
      @Romas_th Рік тому +1

      please how do I reach her?

    • @bettieneville
      @bettieneville Рік тому +1

      WITH HER USER-NAME, SHE'S ALWAYS ACCCESSIBLE ON TELEGRAMS, BELOW.

    • @bettieneville
      @bettieneville Рік тому +1

      MrsFORLEY

  • @rajan2814
    @rajan2814 11 місяців тому

    பெண் பிள்ளைகள் தான் தங்கம் இவ்வளவு வேண்டும் என்று கேட்கிறார்கள்

  • @chinnakkannanven6794
    @chinnakkannanven6794 Рік тому +5

    E gold. Details. Please.

  • @r.thanganduraithangam6062
    @r.thanganduraithangam6062 Рік тому +1

    ஐயா...100 கிராம் என்னிடத்தில் அடுத்த 100மாதங்களில் 1கிராம் coin 🪙 இருக்குமேயானால் ..
    நான் அதை அன்றைய விலையில் கடையில் வாங்கிக்கொள்வார்களா ? இல்லை பழைய தங்கம் என்று விலை குறைத்து மதிப்பிடுவார்களா ?

    • @samayalinsanna3995
      @samayalinsanna3995 Рік тому +4

      ஆம் பழைய தங்கம் என்று 1000 குறைப்பாற்கள் அதற்கு பதிலாக இடம் வாங்கி போட்டால் நல்லது லாபம் கிடைக்கும்

    • @samayalinsanna3995
      @samayalinsanna3995 Рік тому +1

      இடத்தில் தடம் பட்டா சிட்டா அதாவது அ முதல் ஃ வரை சரியாக இருக்கும் பட்சத்தில் வாங்க வேண்டும் அதுவும் ரோட்டோரத்தில்

    • @Mayaworld123
      @Mayaworld123 Рік тому

      ​@@samayalinsanna3995 semmanga unga reply I also thought that real estate is better than on investing in gold.. Am I right

    • @muhammadkiyasudeen7686
      @muhammadkiyasudeen7686 11 місяців тому

      Coin ah sell panuna palaya rate ladhan vanguvangala?

  • @sviji1978
    @sviji1978 Рік тому +1

    Super

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Рік тому +2

    Instead of wasting time on this GOLD. Make the girl child to get good education, good health. They would get to top job.

    • @tjjanarthananx
      @tjjanarthananx Рік тому

      Not wasting time.. Gold is one way of investment.. If u put money education thats one way of investment like horse race..but gold is safer than horse race knw?

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Рік тому

      @@tjjanarthananx education is a horse race? can you explain

    • @tjjanarthananx
      @tjjanarthananx Рік тому

      @@fundamentalslearner7460 yes..

  • @All_History717
    @All_History717 Рік тому +9

    Sir after 20 yrs what will be the value of 25 savaran it will be nothing

  • @uma-wf3zc
    @uma-wf3zc Рік тому

    Ethu best sir

  • @bavanimahendran1978
    @bavanimahendran1978 7 місяців тому +1

    My husband was cheated with his own family,we suffered lot that time i gave my gold jewellery for his business to start. So gold will help in all situation.

  • @anusurya559
    @anusurya559 Рік тому +6

    Ara gram kooda sethu vekka mudiyala

  • @8.0clock
    @8.0clock Рік тому

    IPO ithula ena solitary ithu oru vedio nu post Pani itukinga

  • @thisischendoor4712
    @thisischendoor4712 3 місяці тому

    Super idia

  • @user-pj8oe8hx3u
    @user-pj8oe8hx3u Рік тому +1

    Appaukku ella kavala ammakkutha athigam

  • @user-pj8oe8hx3u
    @user-pj8oe8hx3u Рік тому +1

    1997layea amma marriage la 4000 rupaa

  • @VijayKumar-ww3yf
    @VijayKumar-ww3yf Рік тому +4

    We need not maths class need a plan.

    • @Kalai.18
      @Kalai.18 Рік тому +2

      Avaruku maths na enna plan na enna nea difference theriyala ithula formula solrara.

    • @kalpeshn314
      @kalpeshn314 Рік тому

      ​@@Kalai.18 frr😢 🎉🎉🎉🎉😮 hi Chu Chu ese🎉s kt. K ft😢zz as e🎉 BB:⁠0😢😅😢😅😢 hu bu🎉😅😅😮😮😢

    • @lpattabhiraman1041
      @lpattabhiraman1041 Рік тому

      Buy at least 10 GM coin every year from birth of the girl child. But remember you Ned to convert into ornament only at the shop where you bought the coin.

  • @shoban.Sin_no_more
    @shoban.Sin_no_more Рік тому +19

    அப்படி தான் சேர்த்து வச்சேன் ART jewellery மூடிட்டு ஓடிட்டான்

    • @my-yo1nj
      @my-yo1nj Рік тому +1

      Kerala fashion jewellery also. I was abt to invest 2lakhs but oru medical spending nala invest panala. But oditan

    • @shoban.Sin_no_more
      @shoban.Sin_no_more Рік тому

      @@my-yo1nj dont believe all investment company.. Spreading more Scam companies

    • @nshanthi668
      @nshanthi668 Рік тому

      Same Ashokan thangamaligaiyum odittan

  • @bharathiraja3679
    @bharathiraja3679 Рік тому +12

    You can buy gold for 10 years and sale and buy more gold when the gold price is up.. so you will have atleast 16 grams extra

    • @leepersian2427
      @leepersian2427 Рік тому +4

      Explain How 16gms extra.? We can sell and buy same quantity of gold only ..

    • @raaJj78999
      @raaJj78999 Рік тому

      How come?

    • @vedhabarbie8951
      @vedhabarbie8951 10 місяців тому

      Calculate the wastage and taxes as well

  • @rajant7917
    @rajant7917 Рік тому

    பெண் குழந்தைகளின் தந்தை ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

  • @alangarraja6648
    @alangarraja6648 Рік тому

    தங்கம் ஓர் உயிர் கொல்லி

  • @selvakumarmuruganantham6713

    ஏதோ video போட வேண்டும் என்று கடமைக்கு போட்ட வீடியோ. இது யாருக்குமே தெரியாத ஒரு formula ல.

  • @vtodlsp
    @vtodlsp 9 місяців тому

    Why girl parents are pressurized to give gold and dowry? This is like giving life time punishment for girl child parents. There is no difference in efforts while raising Girl/Boy child from first day of birth. What is this unwritten rule?
    Girl parents should educate girl child to get a job, parents should save gold, give dowry & gold, do marriage for her. At the end of the day she has to do all household chores in husband's home, give full salary to them,etc.. What middle class parents who have only girl child will get at the end? No financial support even from daughters during old age (girls are not allowed to do from in laws place). Girls are taught to do cooking for boy parents throughout the life. In other hand, what girl parents are enjoying? Daughters wouldn't have had an option to look after and feed their own parents after marriage. I am sware every girl would have thought that they haven't got an opportunity to take care of their own parents like how they are doing for their in-laws. It's completely a male driven society. That's why no one is cherishing girl child birth in our society and feeling them as a burden even in this century. All their efforts in upbringing the girl child will be useful only to the bridegroom's family. Writing this to voice out for unsung heroes (girl child parents) who has taken care of their girl kids during day and night, who have waken up at early morning to make them study and score well, who have sacrificed their whole life for their girl kids growth even after knowing that this society will not let them to get anything in return.

  • @karthicks7169
    @karthicks7169 Рік тому +1

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS Рік тому +2

    This generation girls prefer imitation jewels than gold.. its low price n discard after 1year n buy new one..

    • @abushekakbar5603
      @abushekakbar5603 Рік тому

      So will u give imitation jewels for your daughter's marriage?

  • @premsrmist
    @premsrmist Рік тому

    Expert kadaisi varaikum onnume sollalaye ...kaalam kaalam ma namaku therinja vishayam thane idhu ....???

  • @100acre
    @100acre 3 місяці тому

    ❤❤

  • @KK-xt3ug
    @KK-xt3ug Рік тому +3

    This is ridiculous. World is changing now. Most of the girl child’s are not fond of wearing gold jewels. Young parents also started not looking for gold as dowry. Girl child or boy child, the expenses are almost same. Such channel should promote ways to teach children and young parents on investments and making money rather than being orthodox and promoting dowry.

  • @clintonandrews9044
    @clintonandrews9044 Рік тому +9

    Dowry is already in the verge of eradication. In next 20yrs dowry should just be in our tales. Girl child should not be portrayed as a burden.
    Gold as an investment is great but not at the cost of parents time and energy just to get your girl child married off.

    • @clintonandrews9044
      @clintonandrews9044 Рік тому

      @BD வன்னியர் Satanist 👑 what do you mean, can you explain yourself?

  • @menaga9085
    @menaga9085 Рік тому +13

    This sir projects ,that girl parents must give gold as dowry . It depends upon the families and financial situations.its not mandate to give gold .he projects wrongly.

    • @muthukrishnan3336
      @muthukrishnan3336 Рік тому

      He is being practical, which you are unable to digest!!

    • @menaga9085
      @menaga9085 Рік тому

      @@muthukrishnan3336 No

    • @reemasri62
      @reemasri62 Рік тому

      😢

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 11 місяців тому

      ​@@muthukrishnan3336dowry is practical? Go and say this in court if they register dowry case

    • @muthukrishnan3336
      @muthukrishnan3336 11 місяців тому

      @@Abis-jh8pu I am not justifying dowry. I just said what that person said is the common happening.

  • @kathirmldata7411
    @kathirmldata7411 Рік тому +1

    mappillai veetukkum ippo kastam than. enga oorla mappillai veedu pennukku 3-5 savaran necklace engament ku podanum, thalli 1-2 savaran, thallu chain 7-9 savarn podanum... ithelllam potta than ponne kodukiranga... so mappillai kastapattu ithellam vanganum.. pennin thanthai maatumalla mappillaigalum itha pakanum

  • @SJMUSICANDMEDIAHOMEPRODUCTIONS

    From the time this video is published let’s say 25years. By the time do you think this dowry system will exist in India? And off course parents not going to leave their children like that. Specially why do you guys bring a point for girl children parents? Boy and girl both must be raised in a way that they understand the values of life and learn to live independently.. parents must train and educate them practically.
    You know the real fact is pressure is put on boys not girls!! The boy has to work forever.. he has to bring money to the parents and after marrying he has to work for his family. Never bring one side point and leave the other side…

  • @arungandhi6966
    @arungandhi6966 11 місяців тому +1

    No use of this video simply waste.... This video belong to marvadi

  • @susithara1255
    @susithara1255 Рік тому +4

    Don't buy coin I went and exchange to money the shops said present price 5650 but they said 5200 better buy in bank paper Gold

  • @naveenmuralidoss921
    @naveenmuralidoss921 11 місяців тому

    This person and channel not talking about investment instead promoting dowry system in India 🤐🤐

  • @alliswell7860
    @alliswell7860 9 місяців тому

    Seekiram sollrah

  • @mariyappanmariyappan7197
    @mariyappanmariyappan7197 Рік тому +2

    தங்கமே ஆனாலும் அந்த தங்கத்திற்கும் ஒரு நியாயமான விலை உண்டு ஆனால் மோடி அரசு கேடி அரசு இப்போது இருக்கும் லேட்டஸ்ட் தங்கம் செல்லாது என்று ஏழைகள் கூறும் கருத்து😢😢😢😢