Sri Subramanya Moola Mantra Thrisadhi

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2014
  • Sanskrit Devotional Chants on Lord Murugan titled as Subramania Bhujangam by T.S.Aswini Sastry & T.S.Rohini Sastry produced by Sruthilaya Media Corp.

КОМЕНТАРІ • 711

  • @sar78
    @sar78 3 роки тому +24

    ஓம் சிம் ஸெளம் ஹ்ரீம் வணபவசர
    அகோர சிகா ருத்ர ஸம்ஹார காரண
    ஓம் சிவானந்த குரவே நமஹ
    ஓம் சிவசச்சிதானந்த ஸ்வரூபாய நமஹ
    ஓம் சிகண்டீமண்டல வாஸாய நமஹ
    ஓம் சிவப்ரியாய நமஹ
    ஓம் சரவணோத்பவாய நமஹ
    ஓம் சாஸ்வத ப்ரஸாதாய நமஹ
    ஓம் சங்கரப்ரிய ஸுதாய நமஹ
    ஓம் சூரபத்மாசுர த்வேஷிணே நமஹ
    ஓம் சூராநந்த த்வம்ஸிநே நமஹ
    ஓம் சுக்ல ரூபாய நமஹ 110
    ஓம் சுத்த வீரயுத்த ப்ரியாய நமஹ
    ஓம் சுத்தமானஸீக நிதநாய நமஹ
    ஓம் சுத்த தத்வ ஸம்பூர்ணாய நமஹ
    ஓம் சூரபத்மாசுர ஹந்த்ரே நமஹ
    ஓம் சூந்யவர்ஜிதாய நமஹ
    ஓம் சங்கசக்ர குலிசத்வஜ ரேகாங்க்ரி பங்கஜாய நமஹ
    ஓம் சுத்தயோகி நிதாத்ரே நமஹ
    ஓம் சோகபர்வத த்வம்ஸிநே நமஹ
    ஓம் சுத்தவீரப்ரியாய நமஹ
    ஓம் சுத்தாங்கநா பூஜிதாய நமஹ 120
    ஓம் சுத்தாயுததராய நமஹ
    ஓம் சுத்தரணப்ரிய பண்டிதாய நமஹ
    ஓம் சரபவேகாயுத தராய நமஹ
    ஓம் சரபதயே நமஹ
    ஓம் சரசம்பூதாய நமஹ
    ஓம் சாகிநீ டாகிநீ ஸேவித பாதாப்ஜாய நமஹ
    ஓம் சங்கராங்க விபூஷணாய நமஹ
    ஓம் சக்திகுக்குடதராய நமஹ
    ஓம் சங்கபத்மநிதி ஸேவித ஸ்ரீமந் மங்களாய நமஹ
    ஓம் சதஸஹஸ்ராயுத தரமூர்த்தயே நமஹ 130
    ஓம் சிவபூஜா மானஸீக நிலயாய நமஹ
    ஓம் சிவதீக்‌ஷா குரவே நமஹ
    ஓம் சூரவாஹநாதி ரூடாய நமஹ
    ஓம் சோக ரோகாதி த்வம்ஸிநே நமஹ
    ஓம் சுசயே நமஹ
    ஓம் சுத்தாய நமஹ
    ஓம் சுத்தகீர்த்தயே நமஹ
    ஓம் சுசிஸ்வரவஸே நமஹ
    ஓம் சத்ருக்ரோத விமர்த்தநாய நமஹ
    ஓம் சதா விருத்தாய நமஹ
    ஓம் சதமூர்த்தயே நமஹ 140
    ஓம் சதாயுதாய நமஹ
    ஓம் சாரண குலாந்தகாய நமஹ
    ஓம் சரீரத்ரய நாயகாய நமஹ
    ஓம் சுப லக்‌ஷணாய நமஹ
    ஓம் சுபாசுப வீக்‌ஷணாய நமஹ
    ஓம் சுக்லசுரோணித மத்யஸ்தாய நமஹ
    ஓம் சுண்டாதண்டபூத்கார ஸோதராய நமஹ
    ஓம் சூந்யமார்க்கதத்பராய நமஹ
    ஓம் சிகா ராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 150
    ஓம் வம் ஸெளம் இம் ணபவசரவ தத்புருஷ கவஷ
    மகேஸ்வர திரோபவகாரண
    ஓம் வல்லீமானஸ ஹம்ஸிகாய நமஹ
    ஓம் விஷ்ணவே நமஹ
    ஓம் விதுஷே நமஹ
    ஓம் வித்வத்ஜநப்ரியாய நமஹ
    ஓம் வேகாயுத தராய நமஹ
    ஓம் வேகவாஹநாய நமஹ
    ஓம் வாமதேவமுகோத் பந்நாய நமஹ
    ஓம் விஜயா க்ராந்தாய நமஹ
    ஓம் விசுவரூபாய நமஹ
    ஓம் விந்திய ஸ்கந்தாத்ரி நடநாய நமஹ 160
    ஓம் விசுவபேஷஜாய நமஹ
    ஓம் வீரசக்திமாநஸநிலயாய நமஹ
    ஓம் விமலாஸநோத்கிருஷ்டாய நமஹ
    ஓம் வாக்தேவி நாயகாய நமஹ
    ஓம் வெளஷடந்த ஸம்பூர்ணாய நமஹ
    ஓம் வாசாமகோ சராய நமஹ
    ஓம் வாஸநாதிசந்தன திரவ்ய ப்ரியாய நமஹ
    ஓம் வாதபோதகாய நமஹ
    ஓம் வாதவித்யா குரவே நமஹ
    ஓம் வாயுவேகாய நமஹ 170
    ஓம் வாயு ஸாரத்ய ரதா ரூடாய நமஹ
    ஓம் வாசுகீ ஸேவிதாய நமஹ
    ஓம் வாதுளாகம பூஜிதாய நமஹ
    ஓம் விதிபந்தநாய நமஹ
    ஓம் விசுவாமித்ர யாக ரக்‌ஷிதாய நமஹ
    ஓம் வேத வேதாந்த வேத்யாய நமஹ
    ஓம் விஷ்ணுப்ரம்மாதி பூஜிதாய நமஹ
    ஓம் வீராகம ஸேவிதாய நமஹ
    ஓம் வேத சதுஷ்டயஸ்துதாய நமஹ
    ஓம் வீரப்பிரமுக ஸேவித ஸ்ரீமத் குரவே நமஹ 180
    ஓம் விசுவபோக்த்ரே நமஹ
    ஓம் விசாம்பதயே நமஹ
    ஓம் விசுவயோநயே நமஹ
    ஓம் விசாலாக்‌ஷாய நமஹ
    ஓம் வீரஸேவிதாய நமஹ
    ஓம் விக்ரமோபரிவேஷாய நமஹ
    ஓம் வரதாய நமஹ
    ஓம் வரப்ரதாய நமஹ
    ஓம் வர்த்தமாநாய நமஹ
    ஓம் வாமஸுதாய நமஹ 190
    ஓம் வானப்ரஸ்தஸேவிதாய நமஹ
    ஓம் வீரபாஹவே நமஹ
    ஓம் விசுவதோமுகாய நமஹ
    ஓம் வீரபாஹ்வாதிஸேவிதாய நமஹ
    ஓம் வீராயுதஸமா வ்ருத்தாய நமஹ
    ஓம் வீரசூர விமர்த்தநாய நமஹ
    ஓம் வியாஸ வஸிஷ்டாதி பூஜிதாய நமஹ
    ஓம் வாஞ்சிதார்த்த ப்ரதாய நமஹ
    ஓம் வியாகரண நவோத் கிருஷ்டாய நமஹ
    ஓம் வகாராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 200
    ஓம் யம் ஸெளம் ரம் பவசரவண ஈசான நேத்ர த்ரய
    சதாசிவாநுக்ரஹ காரண
    ஓம் ஏக வஸ்தவே நமஹ
    ஓம் ஏக மூர்த்தயே நமஹ
    ஓம் ஏகாக்‌ஷர ரூபாய நமஹ
    ஓம் ஏகாக்ர சித்தநிலயாய நமஹ
    ஓம் யஜநாதிஷட்கர்ம தத்பராய நமஹ
    ஓம் யக்ஞ பண்டிதாய நமஹ
    ஓம் யமாய நமஹ
    ஓம் யுத்ததர்ஷணாய நமஹ
    ஓம் யுத்தகம்பீராய நமஹ
    ஓம் யுகப்பிரளய ஸாக்‌ஷிணே நமஹ 210
    ஓம் யோகஸித்த ஹ்ருதயாம்புஜ நிதநாய நமஹ
    ஓம் யோஜநாய நமஹ
    ஓம் யக்ஞமஹதே நமஹ
    ஓம் யஜமாந ரூபாய நமஹ
    ஓம் யக்ஞாநாம்பதயே நமஹ
    ஓம் யஜுர் வேத ஸ்துதாய நமஹ
    ஓம் யஜுஷே நமஹ
    ஓம் யக்ஞகம்யாய நமஹ
    ஓம் யக்ஞபலப்பிரதாய நமஹ
    ஓம் யக்ஞாங்கபுவே நமஹ 220

    • @kamupatti
      @kamupatti Рік тому

      Sir, only 220 stothrams are posted now. I shall be much obliged if you could post the balance stothram also for chanting. Thank you very much. 🙏🙏🙏🙏

    • @ravivenketasubramanian1061
      @ravivenketasubramanian1061 Рік тому

      Sir, please post lyrics for stotram 1-100 and from 221 - 300. Thanks in advance

    • @sar78
      @sar78 Рік тому

      @@ravivenketasubramanian1061 sir Posted 3 replies please check all mantras next below thank you

    • @ravivenketasubramanian1061
      @ravivenketasubramanian1061 Рік тому

      @@sar78 Sir, unable to find. What I can see is from 100 to 220 only.

    • @subramaniansubashini3099
      @subramaniansubashini3099 Рік тому

      Nandri🙏, ஓம் Saravanabhava potrr

  • @rajumarappa8378
    @rajumarappa8378 3 роки тому +52

    அருமை அருமை. இந்த த்ரிசதி மந்திரங்களை,பாராயணம் செய்தவரும்,அவருடைய வம்சமும்,நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் பெற்று,நீடூழி வாழ்க வேண்டும் என எல்லா வல்ல ஆண்டவனை, பிரார்த்திக்கிறேன்.

  • @annaichitra4368
    @annaichitra4368 Рік тому +4

    இப்பாடல் வீட்டில் ஒலிக்கும்பொழுது, வீட்டில் ஹோமம் பண்ணியது போல் உள்ளது. மனதிலும் ஆன்மீக உணர்வு.

  • @enlightners4533
    @enlightners4533 4 роки тому +16

    Why anyone would dislike this great chant , if you don't like to listen why would you come here? Get out of here.

  • @bhaskerraomuppavaram7438
    @bhaskerraomuppavaram7438 2 роки тому +10

    Lord subramanya changes the lives of everyone to high spiritual levels,gives every thing and gives way to MOKSHA

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +10

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @k.vijayaraghavangurukkalgh9848
    @k.vijayaraghavangurukkalgh9848 7 років тому +17

    very power full subramanya moola mantra thrisadhi archanai

  • @sreesuriyataps675
    @sreesuriyataps675 3 роки тому +7

    மிகவும் நன்றி ஓரு மனநிம்மதி இருக்கு இந்த பாடல் கேட்கும் போது

    • @sudhaambily6594
      @sudhaambily6594 3 роки тому

      🙏🙏🙏❤️🙏haraharohara🙏

    • @sandya368
      @sandya368 2 роки тому

      Om saravanan bavane anaithirkum thunai

  • @karupuaalayam5893
    @karupuaalayam5893 4 роки тому +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில் லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் துணை முருகா ஞானபண்டிதா

  • @sivakumarthyagarajaniyer6543
    @sivakumarthyagarajaniyer6543 3 роки тому +5

    Om Sri Valli Devasena Sametha Sri Subrahmanyaya Namaha

  • @sbtdhanpal5030
    @sbtdhanpal5030 3 роки тому +7

    அருமை..
    மந்திர வார்த்தைகளும் திரையில் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றிகள்.

  • @sekara.r8628
    @sekara.r8628 4 роки тому +5

    ✡✡✡✡💛💛✡💛💛💛💛💛✡✡💛💛✡💛✡💛💛💛💛💛💛✡நற்றுணையாவது நமசிவாயவே ✡💛💛💛💛✡✡✡💛💛வாழ்க சிவம் 💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛

  • @sekara.r8628
    @sekara.r8628 4 роки тому +5

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛வெற்றிவேல் வீரவேல் சிவமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @cezarinagarcia2871
    @cezarinagarcia2871 6 років тому +19

    Hello..aqui do Brazil.. Cultura hindu powerfull..trusth..verdadeira espiritualidade..I Like.. Namaste!

    • @arundorairaj8106
      @arundorairaj8106 5 років тому

      Cezarina Garcia god bless you and your family say om nama shivaya namaha

    • @duraichinna1
      @duraichinna1 5 років тому +2

      Banchachara mantra very powerful OM NAMASIVAYA Daily 108 times chant this mantra. Then yourself find the answer. Who are you. Where you from . What is your duty in this world. Why you came to this world. What is the reason you got this human body. Etc and ect you can attain spiritual and astral body

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 10 місяців тому +2

    ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏 வெற்றி வேல். முருகனுக்கு அரோகரா. வீர வேல் முருனுக்கு அரோகரா.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 10 місяців тому

      மாந்தி தோசம் முன்னோர்கள் சாபம் விலக வேண்டும். வாழ்வின் விதியை மாற்று. முருகா ஜாதக தோசங்களை நீக்கு முருகா

  • @baskerk6772
    @baskerk6772 5 років тому +6

    Om saravanaba vetrivel vetrivel muruga murugan thunai

  • @gsharavanan5030
    @gsharavanan5030 2 роки тому +2

    எண் உயிரும் நீயே எண் உடலும் நீயே எண் தந்தையும் நீ எண் தாயும் நீ சர்வமும் நீயே சகலமும் நீயே வாழ்க வளமுடன் ஓம் முருகா

  • @bagavanmaruthamuthu3673
    @bagavanmaruthamuthu3673 3 роки тому +4

    Hopefully this Mantras help's to solve all hindusam issue financial & shelter & food any síckness. education to successful throughout life.. mantras is totally powerful .. amazing and wonderful word...

  • @ereshmaithreepala819
    @ereshmaithreepala819 5 місяців тому +1

    "කතරගම දෙවි හාමුදුරුවෝ මතු බුදු වේවා!"

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +5

    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @bhuvanavaradharaj2694
    @bhuvanavaradharaj2694 3 роки тому +6

    ஓம் சரவணபவாய ஹ்ரீம்

  • @gnanasekarandurairaj884
    @gnanasekarandurairaj884 3 роки тому +8

    I like all the songs. They are melodious and pious in nature. It less our tension also. All are EXCELLENT.

  • @gladysryan4213
    @gladysryan4213 5 років тому +41

    I love Lord Murugan', Om Namah Lord Murugan.I always listen to this recital. Lord Murugan you know what I have been asking silently,please deliver it to me I know you will I have full belief that you would do so.Please protect me on earth from all evil people and evil eyes.Help me Lord Murugan.Thank you Om Om Om Namah

  • @sekara.r8628
    @sekara.r8628 4 роки тому +4

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவப்புசாத்திகாட்சிதரும் சிவஅழகே வாழ்கசரணம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 8 місяців тому +1

    ஓம் ஸ்ரீ முருகன் தெய்வம் வாழ்க போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚

  • @sukuntharanganathaprabhu4286
    @sukuntharanganathaprabhu4286 4 роки тому +5

    I bow to powerful cosmic energy of akhila Brahmanda Nayaka

  • @gaayathirid887
    @gaayathirid887 3 роки тому +6

    Lord muruga poorna arul only made US to listen such a great pronunced mantra slogas may lord muruga bless you all ever

  • @sar78
    @sar78 3 роки тому +6

    ஓம் யக்ஞபூதாய நமஹ
    ஓம் யமதர்மபூஜிதாய நமஹ
    ஓம் யக்ஞ வித்வம்ஸிநே நமஹ
    ஓம் யக்ஞ ரக்‌ஷணாய நமஹ
    ஓம் யக்ஞேசாய நமஹ
    ஓம் ஈசணத்ரய வர்ஜிதாய நமஹ
    ஓம் யக்ஞமேஷகர்வஸ்ம்பந்நாய நமஹ
    ஓம் யுத்தசூரமர்த்தநாய நமஹ
    ஓம் யுத்தசத்ருபயங்கராய நமஹ
    ஓம் யுகாந்தக்ருதே நமஹ 230
    ஓம் யுகாவிருத்தாய நமஹ
    ஓம் யுகதர்மபிரவர்த்தகாய நமஹ
    ஓம் யோகபாரகாய நமஹ
    ஓம் யாஜ்ஞி க்ருத வர்த்தகாய நமஹ
    ஓம் யுகமாலாதராய நமஹ
    ஓம் யோகாஷ்டாங்கஸாக்‌ஷிணே நமஹ
    ஓம் யோந்யா மார்க்க தத்பராய நமஹ
    ஓம் யோகபோகாய நமஹ
    ஓம் யோகானந்த சொரூபாய நமஹ
    ஓம் ஏகசூராய நமஹ 240
    ஓம் ஏகவீராய நமஹ
    ஓம் ஏகஸம்க்ஞாய நமஹ
    ஓம் ஏகதர்சநவரதாய நமஹ
    ஓம் ஏகா தச சத சஹஸ்ர கோடி வக்ர சார த்ருக மர்த்தநாய நமஹ
    ஓம் ஏகஸாக்‌ஷிசொரூபாய நமஹ
    ஓம் யிலந்தநாய நமஹ
    ஓம் யிலதமாய நமஹ
    ஓம் யிலக்ஷா‌ர்த்த போதகாய நமஹ
    ஓம் யீசோபதேசகாய நமஹ
    ஓம் yajña mēṣa garva harāya namaha
    ஓம் yajñēśāya namaḥ
    ஓம் யகாராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 250
    ஓம் அம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கிலீம் ஸெளம் நமசிவாய
    ஸெளம் நம் லம் வசரவணப அஸ்த்ரம்
    ஓம் அம் ஓம் சிவாஸ்த்ரதர மூர்த்தயே நமஹ
    ஓம் ஆம் ஓம் சதுஷ்ஷஷ்டி கலா குரவே நமஹ
    ஓம் இம் ஓம் சாரதாங்கா ஸ்ரீமத் குரவே நமஹ
    ஓம் ஈம் ஓம் சர்வசத்ரு த்வம்ஸிநே நமஹ
    ஓம் உம் ஓம் ஸ்ஹஸ்ராயுத பரிஷ்கிருதாய நமஹ
    ஓம் ஊம் ஓம் ஸஹஸ்ரகோட்டி யண்டதராய நமஹ
    ஓம் ரும் ஓம் சகலலோக வசங்கராய நமஹ
    ஓம் ரூம் ஓம் மஹசக்த்யாயுததர குரவே நமஹ
    ஓம் லும் ஓம் ஏகாதச ருத்ராஸ்த்ர தராய நமஹ
    ஓம் லூம் ஓம் மஹாசுரகர்வ பங்க பண்டிதாய நமஹ
    ஓம் ஏம் ஓம் சிம்ஹவக்த்ராசுர ஹந்த்ரே நமஹ 260
    ஓம் ஐம் ஓம் பானுகோபஸம்ஹார வீராதிஸேவிதாய நமஹ
    ஓம் ஓம் ஓம் நவவீரபூஜிதாய நமஹ
    ஓம் ஒளம் ஓம் மஹாரதாரூடாய நமஹ
    ஓம் அம் ஓம் மஹாதநுர்த்தர ஸ்ரீமத் குரவே நமஹ
    ஓம் அஹ ஓம் கிருத்திகாசுர கிருபாய நமஹ
    ஓம் கம் ஓம் இந்திராணி மாங்கல்ய ரக்‌ஷகாய நமஹ
    ஓம் க்கம் ஓம் ஜயந்தாதி தேவ பத்த பந்தமோசநாய நமஹ
    ஓம் கம் ஓம் மஹாவிஷ்ணு பூஜித ஸ்ரீமத் குரவே நமஹ
    ஓம் கம் ஓம் மார்த்தாண்ட பைரவபூஜிதாய நமஹ 270
    ஓம் ஙம் ஓம் உபேந்திர பிராணரக்‌ஷணாய நமஹ
    ஓம் சம் ஓம் உக்ரகோப மர்த்தநாய நமஹ
    ஓம் ச்சம் ஓம் யுகப்பிரளய ஸாக்‌ஷி பூதாய நமஹ
    ஓம் ஜம் ஓம் ஷட்கிரந்தி நிலயாய நமஹ
    ஓம் ஜ்ஜம் ஓம் மஹாவீரஸைநிகாய நமஹ
    ஓம் ஞம் ஓம் மஹாயுதசமூக பரிவிருதாய நமஹ
    ஓம் டம் ஓம் மஹாபூத ஸைநிகாய நமஹ
    ஓம் ட்டம் ஓம் மஹாமயூரவாஹனாய நமஹ
    ஓம் டம்; ஓம் மஹாபாசுபதாஸ்த்ர தராய நமஹ
    ஓம் டம் ஓம் சுவிகாஸ்திரதராய நமஹ 280
    ஓம் ணம் ஓம் பிரம்மாஸ்திரதராய நமஹ
    ஓம் தம் ஓம் வைஷ்ணவாஸ்திரதராய நமஹ
    ஓம் த்தம் ஓம் குக்குடாஸ்திரதராய நமஹ
    ஓம் தம் ஓம் சங்க சக்ர குலிச த்வஜ தராய நமஹ
    ஓம் தம் ஓம் பிண்டி பால முசல தண்டதராய நமஹ
    ஓம் நம் ஓம் கட்க கேடக பாசாங்குச தராய நமஹ
    ஓம் பம் ஓம் துநுர்ப்பாண நாராசாத்யஸ்திரதராய நமஹ
    ஓம் ப்பம் ஓம் சக்தி சூல கத பரசுதராய நமஹ
    ஓம் பம் ஓம் வந்நிடமரு டிண்டி மதராய நமஹ
    ஓம் பம் ஓம் விருஷபாஸ்திரதராய நமஹ
    ஓம் மம் ஓம் சூர்யாஸ்திரதராய நமஹ
    ஓம் யம் ஓம் மஹா பத்மாசுர பாகதேயக்கிராஸாய நமஹ 290
    ஓம் ரம் ஓம் அஸுரகுலாந்தகாய நமஹ
    ஓம் லம் ஓம் குக்குடத்துவஜ மஹாரதாரூடாய நமஹ
    ஓம் வம் ஓம் பிநாகப்ரஸாதாதி வருணாஸ்திரதராய நமஹ
    ஓம் ச'ம் ஓம் ஸர்வமந்திரார்த்த பீஜமுக சொரூபாய நமஹ
    ஓம் ஷம் ஓம் ஓங்கார ரூப ஸ்ரீமத் குரவே நமஹ
    ஓம் ஸம் த்விஷட்கார ஸ்வாஹாகார நமஸ்கார சொரூபாய நமஹ
    ஓம் ஹம் ஓம் ஸர்வசத்ருநாசனாய நமஹ
    ஓம் ளம் ஒம் ஸமஸ்த ஹ்ருதயாம் போஜநிலயாய நமஹ
    ஓம் க்ஷம் ஓம் ஏக பஞ்சாதசாயக்ஷர ஸம்பூர்ணாய நமஹ
    ஸ்ரீ வல்லி தேவநாயகீ ஸமேத சிவசுப்ரமண்ய சுவாமி
    த்ரிச தார்ச்ச நாநி சமர்ப்பயாமி.- 300

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +17

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நல்லதே நடக்கும் சிவம்💛💛💛💛💛💛💛 நல்லதே நடக்கும் சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    • @skymobileshen3177
      @skymobileshen3177 3 роки тому +1

      😁

    • @jyothinagindas1505
      @jyothinagindas1505 3 роки тому

      💌💘💝💖💗💓💞💕💟❣❣💔❤🧡💛💚💙💜

    • @arunachalamarunachalam5113
      @arunachalamarunachalam5113 3 роки тому

      J 7

    • @sudhasekhar4509
      @sudhasekhar4509 2 роки тому

      Feeling very blessed as I chanted along. May all be blessed by these special, powerful, auspicious, and most beneficial chants. Thank you so much to all the priests for this blessing. Om Saravansbhavaaya Namaha . 🙏🙏🙏

  • @saichidhambaram3002
    @saichidhambaram3002 4 роки тому +4

    Aum Soum Saravanabhava Shreem Hreem Kleem Kloum Soum Namaha This is moolamanthram of Lord Sree Subhramanya by Nagam Sai Chidhambaram's amma.

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 5 років тому +23

    ஓம் சரவணபவ ஓம் காலை இந்த மந்திரத்தை தினமும் கேட்டுக் பிறந்த பயனையும் நன்மைகள் பெறலாம்.ஓம் சரவணபவ ஓம்

  • @sirippousingaram
    @sirippousingaram 8 років тому +83

    மிகவு சக்திவாய்ந்த மந்திரம்.....நம்பினார்க்கு கேடில்லை...முருகா.......

  • @gowris8968
    @gowris8968 10 місяців тому +2

    Hi om saravana bhava supper no words to describe 🙏🙏🙏🙏🙏

  • @sekara.r8628
    @sekara.r8628 4 роки тому +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவஞானமூர்த்தி அழகரே வாழ்க சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sekara.r8628
    @sekara.r8628 4 роки тому +4

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவகுணமே வாழ்கசரணம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @senthilraj2250
    @senthilraj2250 5 років тому +22

    வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் இருக்க குறைவே இல்லை ஓம் முருகா........

    • @lakshmia9085
      @lakshmia9085 5 років тому

      I want this song with lyrics.

    • @sadanan4
      @sadanan4 4 роки тому

      Lakshmi Ashttottaram

  • @paravallipuram5628
    @paravallipuram5628 6 років тому +4

    Vanakam Iya 👏 when I listened feel peace in My Heart ❤ OM Ganesha Namaha OM Parameswaraya Namaha OM Namashivaja OM Maheswarya Namaha OM Saravanabawa Saranam OM 🌹👏👏

  • @SakthiVel-pw1jl
    @SakthiVel-pw1jl 5 років тому +4

    மிகவு‌ம் அவ‌சிய‌ம் காலை கேப்பது நல்ல மந்திரம்

  • @9445530131
    @9445530131 7 років тому +16

    சுப்ரமணியேம் சுப்ரமணியேம் .. அருமையான பகிர்வு நன்றி

  • @sumaswamy7845
    @sumaswamy7845 10 місяців тому +1

    Its super. I done eleven shastis doing archaney.its give all.❤

  • @smspanrutivideos2172
    @smspanrutivideos2172 3 роки тому +3

    முருகன் அருள் கிடைக்கும்

    • @manickamkalaichelvan2247
      @manickamkalaichelvan2247 3 роки тому +1

      வந்த வினையும் வருகின்ற
      வருகின்ற வல்வினையும்
      கந்தென்று சொல்ல கலங்கிடுமே முருகா என்று திருநீறு அணிவார்க்கு மேவே
      வராது வினை.
      ஓம் முருகா போற்றி போற்றி

  • @hari9885
    @hari9885 4 роки тому +2

    சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய🙇🙇🙇

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 років тому +3

    Guruvai varuvai arulvai guhanae.

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 4 роки тому +3

    அருமையான சிறப்பான மனதிற்கு அமைதி தரும் மந்திரம் ஓம் சரவண பவா நன்றி

    • @krishnangeetha3231
      @krishnangeetha3231 3 роки тому

      ommurugom om om om om om ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @gayathrivishnu8956
    @gayathrivishnu8956 Рік тому +1

    ಓಂ ಶ್ರೀ ಶರವಣ ಭವಾಯ ನಮಃ 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @todaysnaturals6838
    @todaysnaturals6838 5 років тому +6

    Vetrivel muruganuku arohara🙏🙏🙏

  • @sakthigraphics
    @sakthigraphics 7 років тому +31

    மிகவு சக்திவாய்ந்த மந்திரம், நன்றி

  • @mcsubbaramusubbaramu7615
    @mcsubbaramusubbaramu7615 5 місяців тому +1

    🕉️ Muruga please do not forget me raksham raksham Muruga.🎉🎉🎉

  • @eswarganeshnarayanan6124
    @eswarganeshnarayanan6124 4 роки тому +6

    This mantra creates powerful vibes. Blessed to hear this Om saravanabhava

  • @pavp4258
    @pavp4258 4 роки тому +3

    Aum Murugha Saranam OM Saravanabhawaya Saranam OM VelMurgha Saranam Kumara Saranam Skanda Saranam OM Saravanabhawaya Saranam OM ❤❤🌹🌹❤❤🌹🌹❤❤🌹🌹🌻🌻🌼🌼💐💐🌷🌷⚘⚘🌷🌷⚘⚘🌷🌷⚘⚘🌷🌷⚘⚘⚘⚘🌷🌷🌷❤❤👏👏👏👏👏

  • @megavathdharmanaik8457
    @megavathdharmanaik8457 2 роки тому

    ఓం.నమో.భగవతే.శ్రీ.సుబ్రహ్మణ్య.స్వామియేనమహం.పాయిమామ్.రక్షమామ్.శంకర.తనయ
    ధన్యోస్థి. ధన్యవాదాలు. స్వామికి. నమోనమహాం

  • @anushree9008
    @anushree9008 3 роки тому +3

    Sri surubramanya moola mantras trisadhi thanks for you

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவ ஓம் நமசிவாய சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @maniiyer693
    @maniiyer693 9 місяців тому +1

    Lord Murugan You Are The Kuladevetham Of Me And All My Family Members.
    You are our God.
    Please Bless And Keep Me And All My Family Members Totally Healthy, Wealthy And Wise Throughout Our Lives.
    I Respect And Love You A Lot Lord God Murugan.
    Please Bless Me And Forgive Me And All My Family Members For The Sins Committed By Us.

  • @RamKumar-zn6vj
    @RamKumar-zn6vj 6 років тому +9

    God of all Siddhis. Friendly and Enlightening God Saravanan.

  • @ramadubburamasubbu1595
    @ramadubburamasubbu1595 6 років тому +6

    வேலும்மயிலும்துணை

  • @sri83244
    @sri83244 2 роки тому +2

    ஓம் சரவணபவாய நமஹ 🙏🌟🌻

  • @rajalakshmikittappa8251
    @rajalakshmikittappa8251 3 роки тому +14

    The two star legends what a powerful chanting

  • @sathyanarayana3435
    @sathyanarayana3435 3 роки тому +2

    Marvelous excellent oum Saravanabhavayah namah 🙏🙏

  • @sekara.r8628
    @sekara.r8628 4 роки тому +4

    💛✡💛✡💛✡👍✡💛✡💛💛💛✡💛✡ஜெயமே சிவம்💛✡✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛💛💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡✡💛✡💛✡💛✡💛✡💛✡

  • @karusamy2524
    @karusamy2524 4 роки тому +3

    OM OM SRI MURUGAN POTRI 🌹🌹🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🌹👌🌹🌹

  • @ppydesign3527
    @ppydesign3527 Рік тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா வேல்

  • @kgvenkitaramaniyer5584
    @kgvenkitaramaniyer5584 3 роки тому +2

    Very very Superb and valuable Manthras

  • @anushree9008
    @anushree9008 3 роки тому +2

    👼👼The song is very🌹🌹🌹 powerful🌸🌸🌸🌸 thank you for the song🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🌺🌺🌺🌺🌹🌹🌹🌹

  • @manjunathkj7648
    @manjunathkj7648 3 роки тому +4

    This mantra recitation has given me the opportunity to work fearless against enemies and achieve the best possible in my life.

  • @raobk9277
    @raobk9277 8 років тому +11

    bkrao - subramanya moola mantra thrisadhi is very good and help ful to long run issues

  • @spbalasubramanian7010
    @spbalasubramanian7010 8 років тому +62

    The two stars of presentation of the sri subramanya moola mantra Thrisadhi has taken me to the holy hills of Palani today and made me a peaceful day to soul Thanks a lot to the effort taken by the Sruthilaya Media Corp

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 3 роки тому +2

    today tuesday vaikasi visakam hearing to annihilate all enemies who does not allow me to live.then shouting in social media people can live it to god by fasting and hearing mantra.

  • @sitaramanjagannath1909
    @sitaramanjagannath1909 4 роки тому +8

    Great way to meditate during the course of the day. A big weight is lifted off our shoulders after sitting through this. Om Sri Vel Murugan.

  • @ushadevis6866
    @ushadevis6866 3 роки тому +1

    🙏ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര
    ഹര ഹരോ ഹര ഹര 🙏
    🙏ശ്രീ ശരവണ ഭാവായ നമഃ 🙏

  • @ASHOKGRAO-ji6zy
    @ASHOKGRAO-ji6zy 3 роки тому +9

    Very powerful Mantra, one should listen every day to get ride of evil spirit (Pls do not chant, one should have upadesha from Guru to chant this mantra) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.rathinavelsubramani2486
    @s.rathinavelsubramani2486 4 роки тому +7

    ஓம் சரவணபவ :

  • @s.shanmugamps.muthukkumara2154
    @s.shanmugamps.muthukkumara2154 6 років тому +5

    Sri Subramanya Bujangam&Thrisadi Totally Gift to Devotees So Heart fully we are Thanking,Keep it up.Thangalathu Sevai Thadara Valthukkal!

  • @cezarinagarcia2871
    @cezarinagarcia2871 5 років тому +5

    Thankfull..namaste ..pax profounds

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 4 роки тому +7

    Amazing. Thank you to all these wonderful people

  • @sureshbabutelanakula8350
    @sureshbabutelanakula8350 6 років тому +3

    This chat very peaceful of mind and thanks uploading this moola mantram

  • @sowbarnikams4554
    @sowbarnikams4554 4 роки тому +2

    Om namsoumsreem saravana bhava satyoaatam hridaya bramha dristi kaarana

  • @sriharinii559
    @sriharinii559 5 років тому +2

    Om saravana Bhava namaha
    Om saravana bhava namaha
    Om saravana bhava namaha
    Om saravana bhava namaha
    Om saravana bhava namaha
    Om saravana bhava namaha
    Om saravana bhava namaha
    Om saravana bhava namaha
    Om saravana bhava namaha
    Thanks to all muruga devoties

  • @vbalasubramani231
    @vbalasubramani231 2 роки тому +1

    This slogam is very very useful I am fully satisfied.

  • @deepakumari1268
    @deepakumari1268 2 роки тому +1

    முருகன் thunnai

  • @thalankirajashekar6267
    @thalankirajashekar6267 3 роки тому +2

    I love Lord Sri Subramanyam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maniiyer693
    @maniiyer693 9 місяців тому +1

    Lord Murugan Help Me And All My Family Members Totally In All Respects.
    Ñamaskararam

  • @selvams8706
    @selvams8706 8 років тому +11

    Thanks God

  • @arulbalansubramani1271
    @arulbalansubramani1271 8 років тому +26

    I like this chanting very much, absolute soulful chants!!!

  • @luxurypropertiesentram5870
    @luxurypropertiesentram5870 6 років тому +4

    God bless u sir 👏👌👍💐🙌💐💐💐💐👏👌👍

  • @meenakshin504
    @meenakshin504 6 років тому +7

    sri Subramanian moola mantra is very divine today sashtiday very thanks

    • @meenakshin504
      @meenakshin504 6 років тому

      கோயில் உள்ளே உள்ளது போல் ஒர் எண்ணத்தை உணடாக்குகின்றது நன்றி அபிராமி

  • @rameshpandurangan2453
    @rameshpandurangan2453 4 роки тому +1

    Om gam ganapathy nama! Very nice 👌 songs🙏🙏🙏📿

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 роки тому +5

    குகன் இருக்கக் குறைவே இல்லை! ........ ஓம் முருகா........

  • @ramkrish12
    @ramkrish12 5 років тому +6

    Sasthi varadham.. 🙏

  • @mohansuppan5729
    @mohansuppan5729 4 роки тому +8

    OM MURUGA 🙏

  • @parimalaudhayakumar4083
    @parimalaudhayakumar4083 7 років тому +14

    Good for earthly bad things that always surrounding us from which we experience a definite relief. ohm Shri Subramanyaya namaha.

  • @parvathyraman756
    @parvathyraman756 Рік тому

    Very pleasant to listen Sri Subramanya Moola MantraThrisadhi In a peaceful ly. OM Saravanabhavaya.Thanks for sharing 🙏 🙌 👌🙏🙏🙏

  • @shanthaviswanathan656
    @shanthaviswanathan656 6 років тому +3

    Ganesha ashtakam padal vadivil ketpadu migavum sandoshamagha irukku mikka nandri.idaye kariya siddi manthram endru ariya padugiradu.kalai malai ketpadu manaduku nimmadiyaga irukku

  • @chandrabdr.ghalley6212
    @chandrabdr.ghalley6212 5 років тому +9

    Pranam, I liked and is found very deeply touched mantra. I thank you very much.

  • @venkataramanmv7766
    @venkataramanmv7766 4 роки тому +1

    Om saravana bavaya namaha..
    Very powerful mantra ... create lots of positive energy...

  • @vickyrajesh2772
    @vickyrajesh2772 5 років тому +4

    இறைவா

  • @dhandapani.rcarpenter4268
    @dhandapani.rcarpenter4268 5 років тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @dhanalakshmi9744
    @dhanalakshmi9744 2 роки тому +1

    Semma powerfull mantre and mind relives uncepectendly love this song very supber

  • @chitraravikumar5156
    @chitraravikumar5156 4 роки тому +5

    Indha mantram kettalle oru homam saida tripti ya irukku thank this mantra

  • @subatrarajendran4719
    @subatrarajendran4719 4 роки тому +1

    Indha mantram kettalae manadhirku miga idhamaga ulladu v.powerful mantram thank u so much

    • @r.chandrasekaranchandrasek3724
      @r.chandrasekaranchandrasek3724 4 роки тому

      Extremely good. Thanks for introducing fantastic vedic chants. It is quite exciting to learn such vedic chants. Keep it gogle