தினமும் 10,000₹ வருமானம் தரும் Cake Business | Swetha Kishore | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • உங்களுக்கு ஒரு விஷயம் வேணும்னா அடம்பிடிக்கனும், அடம்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று இந்தக் காணொளி உங்களுக்கு உணர்த்தும்.
    ஸ்வெதா அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பின் போதே தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த ஸ்வேதா அவர்கள் தன் கல்லூரி படிப்பை முடித்த உடனே வேலைக்கும் சென்று புதிதாக “ம்க் கேக்ஸ்" என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். தினமும் 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலைமையில் இருந்த அந்நிறுவனம் இன்று தினமும் 10000 ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
    கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    This video will make you realize how important are perseverance and determination to achieve in life.
    Swetha hails from Chennai, Tamil Nadu. Swetha was interested in starting her own business even during her school days. So, after finishing her graduation, she was working for an IT firm and badly wanted to start a firm. She convinced her parents and started “Mug Cakes” which she did part-time apart from her IT job. Initially, The Mug Cakes was doing only 100 rupees per day, but now it has grown into a firm that produces a profit of Rs.10000 every day.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #BusinessMotivation #JoshTalksTamil #Swetha

КОМЕНТАРІ • 665

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +19

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @bhavanipalaniappa4079
    @bhavanipalaniappa4079 3 роки тому +420

    வாழ்த்துகள் சகோதரி. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் என்னுடைய வெற்றியை பகிர்வேன் 😊

  • @ksusssss
    @ksusssss 3 роки тому +137

    நான்கு எழுத்து கற்றுக் கொண்டு தங்லிஷில் எழுதும் முட்டாள்களை விட பொறியியல் படித்து தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

    • @s.kalaiarasikarthick4004
      @s.kalaiarasikarthick4004 3 роки тому

      @@sillumasillu9599 kindly tell me ur no plz

  • @MentorMotivationTamil
    @MentorMotivationTamil 3 роки тому +17

    💖நண்பர்களே, நான் பல நாட்களாக Scripting, Recording & Editing ஆகியவற்றில் கடினமாக வேலை செய்து ஒரு DOCUMENTRY வீடியோ செய்துள்ளேன்.
    Why You Are Always Staying Middle-Class(தமிழில்)
    ஏன் நீங்கள் Middle-Classஆகவே இருக்கின்றீர்கள் என்பதை பற்றிய விளக்கத்தையும் சில தீர்வுகளையும் முன்வைத்து இந்த DOCUMENTRY வீடியோவை தயாரித்துள்ளேன்.
    நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    மன்னிக்கவும் Link Share செய்தால் Comment Hide ஆகி விடும்,
    என்னுடைய Profileஐ Click செய்தால் இந்த விடியோவை பார்வையிட முடியும்.
    இந்த ஒரே ஒரு வீடியோவிற்காக பல நாட்கள் கடினமாக வேலை செய்துள்ளேன். ஆனால், VIEWS கிடைக்கவில்லை.
    இந்த வீடியோவை பார்த்து பிடித்திருந்தால் SHARE செய்து உதவுங்கள்.
    நன்றி🙏

    • @Develophealthypeople
      @Develophealthypeople 3 роки тому

      கண்டிப்பாக பார்க்கிறேன் ,/சின்ன அறிவுரை ,ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் பிரதி எடுத்து ஓட்டினால் கூட நீங்கள் சொல்வதைப்போல் Hide ஆகி விடும்,

  • @rekhamettioli6329
    @rekhamettioli6329 3 роки тому +35

    வாழ்த்துக்கள் 💐 என் மகள் story யை கேட்பது போல் உள்ளது என் மகள் கிடைத்த வேலையை எல்லாம் செய்யாமல் ஆறு மாதமாக Home backery நடத்தி வருகிறாள் அவள் ஒரு Backery Chief (Erode Sweet bite) மகள் நடத்தி கொண்டிருக்கும் பேக்கரி

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  3 роки тому +7

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

  • @mediamohan990
    @mediamohan990 2 роки тому +6

    உங்களுக்கு இங்கிலிஷ் சரளமா வருது.. IT கம்பெனி employee யா இருந்தவங்க நீங்க.. ஆனாலும் முடிஞ்ச வரை தமிழ்ல பேசி எல்லாருக்கும் உங்க முயற்சியை தெளிவா சொல்லணும்னு.. அழகா சொன்னீங்க.. அருமை..வாழ்த்துக்கள்..இன்னும் பெருசா ஜெயிப்பீங்க.. உங்களால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.. நிச்சயமா 🌹👍🙏🌹💚👌🌹

  • @anntonykj9904
    @anntonykj9904 3 роки тому +231

    ஆசை பட்டா மட்டும் போதாது. அடம் பிடிக்கவும் தெரியணும். Best wishes.

    • @karthikaashwin7118
      @karthikaashwin7118 3 роки тому +5

      My favourite line 🙏

    • @joylife428
      @joylife428 3 роки тому +10

      @@karthikaashwin7118 அடம் பிடிச்சா மட்டும் போதாது.
      உன் குடும்ப பின்புலமும் உன்னை புரிந்து கொண்டு உனக்கு உதவனும்.

    • @Arabunisha.
      @Arabunisha. 3 роки тому

      Me too same

    • @joylife428
      @joylife428 3 роки тому

      @@Arabunisha. What do you mean me too.
      Life will not take you to everything as you wish.

    • @reachDeepNeuron
      @reachDeepNeuron 3 роки тому +1

      @@joylife428 It will ...Stop discourage girls

  • @sivakumarg1261
    @sivakumarg1261 3 роки тому +34

    Hats off to Josh Talks. It's really inspirational, I too worked with Multinational Company for 14 years and left the job. I have started up with a small business. Sometimes, I too think that why I left the job. After seeing so many videos in your Josh Talks, I changed the mind. It's my business and I can survive. Thank you once again.

  • @senthilkumar-uw3ls
    @senthilkumar-uw3ls 3 роки тому +13

    வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏👏 நீங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி, நீங்கள் தமிழில் உரையாற்றியதற்கு பெருமைப்படுகிறேன் உங்கள் தொழிலில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தமிழச்சி👏👏👏👏👏

  • @cnu73
    @cnu73 3 роки тому +12

    9:09 Became emotional....Happy to hear her success story. Best wishes Mme.

  • @backiasara
    @backiasara 3 роки тому +196

    An IT company at age of 30 can only be paying an emi for a basic model car not in benz or jaguar as her manager said 😁

    • @jeevanathan359
      @jeevanathan359 3 роки тому +1

      Correct

    • @muruganrenganathan3178
      @muruganrenganathan3178 3 роки тому +2

      Hi backia how are you

    • @sairamraghav4972
      @sairamraghav4972 3 роки тому +1

      Cool its usual by all managers

    • @mustangmixture5997
      @mustangmixture5997 3 роки тому +2

      You are talking like you own a billion dollar business

    • @backiasara
      @backiasara 3 роки тому +5

      @@mustangmixture5997 yes obviously I do but in millions soon to be billion not in dollars but in INR ..hope you have brains to calculate this

  • @jegankings3012
    @jegankings3012 3 роки тому +6

    30000 சம்பளத்தை உதறிததள்ளி.. சுய தொழில் துவங்கி இரண்டு வருடங்களாகத் திண்டாடிக்கொண்டிருக்கிறேன்.... உங்களது காணொளி எனக்கு புதிதொரு உத்வேகத்தைத் தந்துள்ளது...

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 3 роки тому +8

    Really Great.... The way of talking is so Humble and Soulfull... Thank you for sharing...

  • @kavithanaveen8471
    @kavithanaveen8471 3 роки тому +43

    Congratulations 💐 hard work never fail,"computer மட்டும்மல கரண்டியும் ஆயுதம் தான்"

  • @sudhakars6042
    @sudhakars6042 3 роки тому +15

    You are very passionate, clear and matured, you have all the qualities to be a successful entrepreneur, that's why you have started your business carrier at earliest. You will surely owns a Benz at your 30. God bless you.

  • @Naveenjosephful
    @Naveenjosephful 3 роки тому +20

    Baking is also an Engineering... Its an art... I worked for a Bakery Company being engineer as well... Good motivation... You are Engineering Entrepreneur.. All the very best...

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @anbunaren9891
    @anbunaren9891 3 роки тому +10

    Never ever give up until u achieve the targeted goal...u did...congratulations 👏 👏 keep Growing...

  • @vka5467
    @vka5467 3 роки тому +9

    Thank you very much for your speech.. you don't know the difference you are making with your speech. Kudos to josh talks as well.. All the very best

  • @sundaresanvenkatesan9859
    @sundaresanvenkatesan9859 3 роки тому +7

    Josh talk நானும் ஒரு நாள் அந்த இடத்தில் இருந்து உங்கள்லிடம் எனது வெற்றி பகிர்வேன். நன்றி

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 Рік тому +2

    நன்றி என் வாழ்வில் எந்த முடிவை எடுப்பது என்று சிரமப்பட்டுகொண்டு இருக்கும் வேளையில் உங்க தன்னம்பிக்கை என்னை அடையாளம் காட்டியது...

  • @harisri8916
    @harisri8916 3 роки тому +4

    அருமையான பதிவு சகோதரி .நல்ல ஊக்கம் கொடுத்தீர்கள் .நானும் உங்களை போன்று ஒரு நாள் வெற்றி பெருவேன்.நன்றி சகோதரி

  • @MindMasterySecrets
    @MindMasterySecrets 3 роки тому +41

    ✨Each and Every Real life stories are inspiring. Hats off ஜோஷ் Talks
    👍️

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @sparklingbeautyshits159
    @sparklingbeautyshits159 3 роки тому +25

    Sucess never come beginning stage... We need to put more effort... Normal person Oru UA-cam channel start panna kuda subscribers iruka matanga ...Oru 1000 subscribers varathu kuda kastam .. But Oru celebrity start panna mattum thedi thedi subscribe pannuvanga ... Need to support and recognize all knowledge person.. 👍

  • @santhoshsubramanian3432
    @santhoshsubramanian3432 3 роки тому +9

    Got some positive vibes and motivation sister. Keep rocking

  • @bhuvin150
    @bhuvin150 3 роки тому +2

    Same.. Sister.. Indha fire enakkullaium irukku.. Definitely naanum yedhavadhu achieve Pannuven... 😊😊☺☺.. And u r Good Motivator

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 Рік тому +1

    ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
    வரவேற்கிறேன்..

  • @arajasekeran7293
    @arajasekeran7293 3 роки тому +43

    I don't no when I am going to be on this stage. But sure that day will come in my life. By 𝖕𝖗𝖊𝖊𝖙𝖍𝖎

  • @santhoshmic
    @santhoshmic 3 роки тому +12

    "Don't Take it up to Head" - Great Words, Keep it up and go on.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @sarikasarika9327
    @sarikasarika9327 3 роки тому +24

    After success every word will become golden words.

  • @gowthamgn6485
    @gowthamgn6485 3 роки тому +9

    Great inspiration❤️. I also have idea to start my Own Bakery. Thanks to gave a Great Idea. I trust this video will change my life. Thanks ❤️

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @jashsantos7767
    @jashsantos7767 3 роки тому +2

    I sent this msg my daughter because she has like this situation she has got much problem she also doing cake and Ari course I told any problems come you face don't give up your aim now today morning God give saw this msg amazing really thanks joys talk and this daughter

  • @fathimaarafa2585
    @fathimaarafa2585 3 роки тому +5

    3:15 my eyes started to fill with tears... enakkum idhe than nadandhuchu and nadakkudhu... when i selected in plant sciences special degree
    all the eyes that praised me as their feelings of pride started to humiliate me, looked down of me... at least she has the capacity to convince her parents
    i totally understand her

  • @sarathypari2242
    @sarathypari2242 3 роки тому +8

    Sema speech mam. Vera level motivation.

  • @varunranganathan15
    @varunranganathan15 3 роки тому +14

    I was still trying to be an entrepreneur but I have zero support even though I love keep trying bcos these videos gives me a boost and congrats hope one day I ll invest in your business!

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @aadhilshaa7285
    @aadhilshaa7285 3 роки тому +10

    Wow...Semma❤
    Damn,sure....
    Next 2 to 3 yrs la
    Naanum Josh Talk la enoda success journey share panuven...⚡😊

    • @athifmohammed
      @athifmohammed 3 роки тому +1

      Best wishes

    • @aadhilshaa7285
      @aadhilshaa7285 3 роки тому +1

      @@athifmohammed thanks Buddy...❤⚡ Remaind me in ur Dua's😊

  • @economics1998
    @economics1998 3 роки тому +17

    தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 роки тому

      Ya

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @anandkrishnamoorthy4617
    @anandkrishnamoorthy4617 3 роки тому +7

    Inspiring another lady 🦁. Keep growing!

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm 3 роки тому +3

    Impressed by ur talk may god bless you continue your good work

  • @rajalakshmi9270
    @rajalakshmi9270 3 роки тому +5

    Enakum oru kanavu iruku within 3 months I'll go for it.... Na start pana pooren... Romba naal a ye mind la irundha vishayam a na pana poren I'm motivated

  • @victorynath
    @victorynath Рік тому +1

    Very touching Story Swetha... I can see your eyes tearing while saying this story... One of the touching story i heard. As a women you did a great job. This will be open more womens to come front and start their own business as well... Thank You So Much...

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron 3 роки тому +8

    Azhagiya Singa penne...Super Tamil penne...EVery husband should give liberty to wife to achieve their aspirations so that India can become super power nation. Your husband should be proud of you and vice versa....Appreciate him a lot....

  • @truthalonetriumphs9417
    @truthalonetriumphs9417 3 роки тому +7

    Her beauty and hard work both are behind her sucess

  • @actiongeneral7132
    @actiongeneral7132 3 роки тому +4

    thank u sister inspiring god bless u and god bless all the people who wanna to change their life in better way

  • @srikanth2427
    @srikanth2427 3 роки тому +9

    Great Inspiring story Shweta, thanks for coming out with hardship followed by success,
    BTW IT jobs are highly overrated & unstructured,be clear there is a element of Risk in sustainability
    If any one says, one is gonna be driving a Jag at 30 with an "IT Service" job in India , my view is "quit drugs & go to Rehab"

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @MohamedAli-xh3pu
    @MohamedAli-xh3pu 3 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தொழிலில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @exportnewsindiatamil4644
    @exportnewsindiatamil4644 3 роки тому +10

    Great ma you are,,best wishes

  • @ishwaryat6480
    @ishwaryat6480 3 роки тому +7

    You've always been my inspiration mam, thank you for your motivational words! 🥺❤️

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 Рік тому

      Ungala scooter vachu seyanum okanum please iswarya

  • @sathyaraj4606
    @sathyaraj4606 3 роки тому +89

    I wanna be in this stage soon....

  • @mahirajesh4603
    @mahirajesh4603 3 роки тому +65

    Singapenne.....👏👏👏👏

    • @v.kumaradecigan7583
      @v.kumaradecigan7583 3 роки тому +1

      Swedha madam really impressive, no neadweight speech awesome , im really inspired by her, I always believe girls has the great potential .

    • @v.kumaradecigan7583
      @v.kumaradecigan7583 3 роки тому +1

      Swedha madam really impressive, no neadweight speech awesome , im really inspired by her, I always believe girls has the great potential .

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 роки тому

      💯🔥

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 роки тому +3

    Very useful video , I learned lot from it, looking forward more videos like this keep it up good work, R.manohar , india,chennai

  • @msd0431
    @msd0431 3 роки тому +9

    Hardwork never fails..

  • @jessienancyjessienancy3348
    @jessienancyjessienancy3348 3 роки тому +7

    ALMIGHTY'S Blessings you leads you holding your hands tightly... And ALMIGHTY'S blessings u all leads holding u all... Definitely we'll become the best witness to this world infront of this world and world's souls....
    GOD with us we'll never down we'll never shy any more.... GOD blessings u all my beloved hearts wid blessed futures.... 💐😊💐😊💐😊💐

  • @gkytstudio
    @gkytstudio 3 роки тому +28

    மேலும் வளர வாழ்த்துக்கள் 🎂️👍️

  • @priyasankar3662
    @priyasankar3662 3 роки тому +5

    Hi, there is a quote, "You are a creator of your own destiny". You hv proven it. Wish you very all the best in the days to come.

  • @santho1312
    @santho1312 3 роки тому +2

    Emotional speech 💥Super Sis keep going 👍🏻

  • @JayPrakash-nk8tl
    @JayPrakash-nk8tl 3 роки тому +4

    I saw happy tears in the middle of the video. All the best Swetha.....

  • @tamilanda2312
    @tamilanda2312 3 роки тому +2

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ",)

  • @prakashmba8432
    @prakashmba8432 3 роки тому +18

    Can i contact u Mam....am also struggle in ur initial stage...now

  • @MaGiZh10
    @MaGiZh10 3 роки тому +16

    Idha dislike panradha vida muttal thanam vera edhumea ila... congratulations dr.....😍😍😍

    • @arulmozhib5735
      @arulmozhib5735 3 роки тому

      Hima congratulations yen ponu engineer abaluku oru job kodunga

  • @abisheethkarthick1425
    @abisheethkarthick1425 3 роки тому

    Rombha motivation ah irunthathu ungha talk... unghalin idathil nanum peasanum endru ninaikirean....keep rocking always...🤗🤗👍

  • @Mommiesworld
    @Mommiesworld 3 роки тому

    That's the spirit..hats off to you

  • @kamalanathanfrancis7474
    @kamalanathanfrancis7474 3 роки тому +3

    thank your father... who stood with you... parents play vital part in children growth

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 роки тому

    Nice practical way of explanation. Vazhga valamudan

  • @santhoshkumar-ie8jg
    @santhoshkumar-ie8jg 3 роки тому +2

    Akka you always ultimate great work congratulations.

  • @sijumathew5078
    @sijumathew5078 3 роки тому +3

    Business is a process - the more it rolls it produces the product, customer's, infrastructure, brand, understand its a process never stop it. For those who think to get the profit immediately, this process will not work.

  • @jaganathanm8304
    @jaganathanm8304 3 роки тому +1

    Thanks for your wonderful speech..will get more in your life...

  • @KillerKingdom
    @KillerKingdom 3 роки тому +1

    She is well good speaker

  • @mahirajesh4603
    @mahirajesh4603 3 роки тому +3

    Confident girl.... very good.....😇😇😇😇😇😇👏👏👏👏👏👏

  • @maheswarisrinivasan8391
    @maheswarisrinivasan8391 3 роки тому +3

    Superb! really inspiring! Thank you for sharing this

    • @lathasubramanian7846
      @lathasubramanian7846 3 роки тому

      தேங்க்யூ சகோதரி உங்களைப் போல நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் விடாமுயற்சியுடன் உழைப்போம் மிகவும் அற்புதமாக பேசி இருந்தீர்கள்

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 3 роки тому

    Wow.. Such a wonderful speech I never heard.. Neenga IT la iruntheenga Na panni kootathula onna irunthirupeenga.. IPO singama karjikireenga.. All the best Singapenne..

  • @vigneshkumar98
    @vigneshkumar98 3 роки тому +1

    Wow...she looks so beautiful.... Anyways hats off for her confidence.

  • @gandhiprabuRamachandran
    @gandhiprabuRamachandran 3 роки тому +1

    Simple and powerful wow hardworking never ever fail mam keep continue for ur wonderful business

  • @priyaganesan2459
    @priyaganesan2459 3 роки тому +3

    You describe my point of view and iam happy then yes adamant is very important to strong and make our success achievement

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 роки тому

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @irfansettu5238
    @irfansettu5238 3 роки тому +1

    Intha programme la varavanga ellarum nalla padichavanga so ethaium handle pana therium avangaluku padikathavanga munnerathu epdinu solunga

  • @myeverydaygoodness
    @myeverydaygoodness 3 роки тому +1

    Thank you for your Encouraging word. You are a great motivator!

  • @devar4479
    @devar4479 3 роки тому +2

    thank you sister
    god bless you & your business

  • @paparazeeparithabam6938
    @paparazeeparithabam6938 3 роки тому +1

    best wishes sister... you are great and the way you put in efforts is set a bench mark for many who is eager to start a new business...

  • @kanakuraj6568
    @kanakuraj6568 3 роки тому +3

    Super, Extraordinary madam, Keep it up

  • @nisshaabu
    @nisshaabu 3 роки тому +2

    Swetha 🙏👏OSM 👍 your motivation speach really top class 🏆💐 precious ...soon u will become a top most business women in your backers field All the best .... wishes 💐 from your bro Nisar.

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary 3 роки тому +1

    Excellent sister..... I am inspired..

  • @sathyasview4892
    @sathyasview4892 3 роки тому

    Semma inspiration ..... comfortable vitta dhan namaku venum ndrathu kedaikum apdindrathu ungaloda story la erunthu nalla puriyuthu sissy

  • @edrissithik814
    @edrissithik814 3 роки тому

    எனக்கு ஒரு பென்கள் ஆடையகம் வைக்கனும் னு ஆசை அதுக்காக என் அண்ணாவிடம் 15000 வாங்கி ஆரம்பிச்சன் ஆனா எவ்லோ தடங்கள் அப்பரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சது ஒருநாலய்க்கு 450ல இருந்து 1000வரைக்கும் லாபம் வர ஆரம்பிச்சது ஆனா நா படிக்கல சாதிக்கனும் னு வெரி இல்ல அதனால கை விட்டு போயிருச்சி இப்போ வருத்த படுரேன் ஆனா எனக்குல்ல ஒரு நெருப்பு எறிச்சிட்டே இருக்கு கண்டிப்பா நானும் என் வெற்றி விழா கொண்டாடுவேன்....

  • @ashoku78
    @ashoku78 3 роки тому +3

    I love your humbleness sissy...

  • @Nandhakumar-kk3hv
    @Nandhakumar-kk3hv 3 роки тому +1

    Naanum engineer tha mudichen 2017 passed out.. But enaku ithu varaikum entha idea vum varla.. But ulaipu podanum aasaii.. But correct ah vishiyam inum varla... Ipo 10k ku etho oru company la wrk panitu survey aagitu iruken..

  • @DHNJKL
    @DHNJKL 3 роки тому +2

    Superb, keep it up. you remind myself to me.

  • @muppidathymuppidathy2521
    @muppidathymuppidathy2521 3 роки тому

    Super sister ungal vedio va paarkum pothu oru motivational kidaiku and unga speech chum apdi thaan iruku

  • @thamizhathamizha4635
    @thamizhathamizha4635 Рік тому

    Thank you... Sister... Business star pannanum step by step try panren lot of problems yarum solli thara ready uh ila innaiku manasu romba udanjiten sari namaku set agathu polanu vitralamnu .. but unga story kettu meendum try panna poren ... Thank you very much sister

  • @rachelrachel7702
    @rachelrachel7702 3 роки тому +1

    Very Inspiring , God bless you dear

  • @clayberry
    @clayberry 3 роки тому +5

    Ur words r really inspiring.. Hard work makes a person humble I strongly believe in that.. congrats & keep going sis👍.. even I started my own handmade business a 6 months ago, I keep myself motivating each day 🙂 actually I'm a Mtech graduate but I didn't find satisfaction in my job.. Now I feel fullfiled after starting my own venture.

  • @RaviKumar-pb8ly
    @RaviKumar-pb8ly 3 роки тому +1

    Congratulations Swetha our warmest congratulations on you grow even more

  • @kirthianu8383
    @kirthianu8383 3 роки тому +3

    Really inspiring 👍

  • @martinamirtharaj7151
    @martinamirtharaj7151 3 роки тому +4

    Great..

  • @susikalab6858
    @susikalab6858 3 роки тому +1

    Ungala parkumpodhu enaye parkura mathiri iruku nichayama nanum sathanai penna varuven thank you sis

  • @arusuvaifoodzone
    @arusuvaifoodzone 3 роки тому +1

    Super sis congrats 🎉. Keep Rocking 💪

  • @mahalakshmianbalagan678
    @mahalakshmianbalagan678 3 роки тому +1

    நன்றி சகோதரி நான் உங்கள் வார்த்தைகளை உண்மையாக பின்பற்றுவேன்

  • @iamniron
    @iamniron 3 роки тому +2

    Superb Akka
    Congratulations ✌🏼

  • @sheelu2003
    @sheelu2003 3 роки тому +1

    You are great , keep going 👍👍👍

  • @tharanikamaheswaran5095
    @tharanikamaheswaran5095 3 роки тому +1

    Congratulations sissy great job😍

  • @letshearkuttystory5256
    @letshearkuttystory5256 3 роки тому +5

    You are the real Miss India👑 ஆசைப்பட்டால் மட்டும் போதாது பிடிவாதமும் வேண்டும் அதை அடைவதற்கு...