K.Kamaraj - The All time Best CM of Tamil Nadu! | Savukku Shankar | Arinthathil Ariyathathu.

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • In this episode of Arinthathil Ariyathathu, Savukku Shankar remembers K.Kamaraj on his Birthday and talks about his achievements during his tenure as the Chief Minister of Tamil Nadu .
    Savukku Shankar, who is an Indian journalist, founder and writer of the Tamil news website- Savukku- started in 2010. He now popularly known for his views, content and commentary on politics and social issues of India and Tamil Nadu.
    #savukku #savukkushankar #arinthathilariyathu #kamarajar #kamarajarbirthday #inc #congress #indiragandhi #morarjidesai #jawaharlalnehru #india #tnpolitics #cm #dmk #kalaignar #karunanidhi #stalin #bjp #narendramodi #rahulgandhi #politics #amitshah #delhi #modi

КОМЕНТАРІ • 286

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 2 роки тому +188

    நான் ஒரு நெசவாளியின் மகன். மதிய உணவிற்காக பள்ளி சென்றேன் படிப்பில் சிரிது அக்கறை வந்து படித்து நல்ல அரசு பணியில் பணியாற்றி இன்று என் குடும்பம் நல்ல நிலையில் இருக்க பெருந்தலைவர் காமராஜரே காரணம். அவர் புகழ் வாழ்க

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +137

    தமிழகம் கிடையாது , இந்தியா கிடையாது ..... இந்த ஒட்டுமொத்த உலகத்திலேயும் நேர்மையான , எளிமையான சிறந்த தலைவன் என்றால் அது நம்ம படிக்காத மேதை காமராசர் ❤️ ❤️ 🙏 மட்டும் தான் ❤️ ❤️ 🙏 🙏

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +4

      Muruga Doss * Absolutely True 💯 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌🙏

    • @SaltPaper
      @SaltPaper  Рік тому +4

      Thanks for your honest feedback

    • @kumaravel86
      @kumaravel86 Рік тому +4

      சரியான பதிவு

    • @krishnakumarr7937
      @krishnakumarr7937 10 місяців тому +2

      Great Man, Tamil Nadu Missed

  • @manigandanm3362
    @manigandanm3362 2 роки тому +31

    காமராஜ் ஐயாவை பற்றி தாங்கள் சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர் பெருகுகிறது ஐயா

  • @eagleeye7251
    @eagleeye7251 Рік тому +31

    ராஜராஜன், திருவள்ளுவர், பாரதியார் போன்ற மாபெரும் தமிழ் ஆளுமைகள் வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் கறுப்பு வைரம், பச்சை தமிழன், எங்கள் ஐயா பெருந்தலைவர் காமராஜர். இதை ஏற்பவர்கள் ஒரு லைக் குடுக்கலாமமே?

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +56

    வணக்கம் சங்கர்
    காலம் உள்ளவரை கருமவீரரின் தியாகம் எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் வைரத்தை பற்றி அழகாக பேசியமைக்கு நன்றிகள் சங்கருக்கு வாழ்த்துக்கள்.வாழ்வோம் வளமுடன்.

  • @gowthamkumar6827
    @gowthamkumar6827 2 роки тому +73

    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல(காமராஜர்) யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ஊர் சொல்ல வேண்டும்.......❤️

  • @p.srithargopiprss2364
    @p.srithargopiprss2364 2 роки тому +49

    நாட்டு பற்றுடையவர் சங்கர் .காமராசர் ‌பற்றி பேச தகுதியான நபர் சங்கர் வாழ்த்துக்கள்

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 2 роки тому +135

    பொற்கால ஆட்சிய தந்த மகான் அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் நம் பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்கள் மட்டுமே

  • @Kumaresan12352
    @Kumaresan12352 2 роки тому +128

    கல்வி கண் திறந்த கருப்பு காந்தி காமராஜர் ஐயா அவர்களுக்கு கனிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @PK-ii2dt
      @PK-ii2dt 2 роки тому +8

      No #Gandhi thaan Vella #kamarajar

    • @ilamparithi97
      @ilamparithi97 2 роки тому +4

      @@PK-ii2dt மிகவும் சரி

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 роки тому +7

      Kamarajar has no comparison .
      He is a visionary leader . True people leader .

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 роки тому +37

    கிங் மேக்கர் OF தமிழ்நாடு 🔥🔥🔥🔥🔥😘😘😘😘 தமிழன் உலகெங்கும் அறிவசார்ந்த துறைகளில் கொடிகட்டி பறப்பதற்க்கு காமராஜர் அவர்களால் மட்டுமே

    • @salamonj6797
      @salamonj6797 2 роки тому +2

      Kingmaker of India from tamilnadu

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 роки тому +20

    தெய்வத்தை வாழ்த்த முடியாது, போற்றுவோம், நன்றியுள்ளவன் போற்றுவான், நன்றி கெட்டவனும் போற்றி தன் கடைசி காலத்தில் ப்ராயிச்சித்தம் தேடிக்கொள்ளவும், வாழ்க கர்ம வீரர் ஐயா 'காமராஜர்' புகழ்,

    • @customerservice3414
      @customerservice3414 2 роки тому +3

      உண்மையில் நாம் எவ்வளவு கேவலமான ஆட்சியாளரின் கீழ் வாழ்கிறோம் என எண்ணும்போது மனது வேதனை அடைகிறது

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +14

    உலகில் சிறந்த+ மிகச்சிறந்த+ மனிதர்பெருந்தலைவர்காமராசர்இரவி

  • @indirachandran7247
    @indirachandran7247 2 роки тому +31

    அருமை ஆக காமராஜர் ஐயா பற்றி விளக்கம் கொடுத்தீர்கள் தம்பி.இன்னும் இந்த சேனலில் பல தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 роки тому +23

    இது வரலாறு உண்மை 👍🏼 .
    வாழ்க காமராசர் புகழ் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +26

    வாழ்க ஐயா மறைந்த முன்னாள் முதல்வர் மாமேதை திரு
    காமராசர் ஐயா அவர்கள்.

  • @selakkiyakumar3243
    @selakkiyakumar3243 2 роки тому +43

    காமராஜர் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +12

    தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய அடித்தளம் போட்டவர் கர்மவீரர் காமராஜர்

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj 2 роки тому +25

    Mr. Kamaraj is not only best leader, he is also great human being 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @shankarshanSuper
      @shankarshanSuper Рік тому

      Yes. Correct 💯%
      But. Tamil Nadu. VOTER'S. Not. Interested. Polling. Voted to. Kamarajar. Tamil Nadu. Voter's. Defeated. Gift to Kamarajar What a Shame .

  • @amalspartan9624
    @amalspartan9624 2 роки тому +52

    Our Formar CM Kamarajar is an unreachable benchmark for current and future politicians.. I'm very proud of him as a Tamizhan ❤️ 🌸

  • @dineshr2801
    @dineshr2801 2 роки тому +23

    உன்னதமான மக்கள் வலியை உணர்ந்த தலைவன் நாட்டு மக்களை முன்னேற்ற பாதைக்கு வழி நடத்திய தலைவர்.

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 роки тому +31

    நான் பெருமைபடுகிறோன் காமராஜர் முதல்வராக இருந்த தமிழ்நாட்டில் வாழ்வது. அதைப் போலவே கவலையும் உள்ளது இவர் காலத்தில் நான் வாழவில்லை என்று.

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 роки тому +15

    கல்விக்கண் திறந்த காமராஜர் ஐயா அவர்கள் இன்று கொண்டாடப்படும் நாம் கிங் மேக்கர் அவர்கள் அன்று தோற்கடித்தோம்

  • @sudhakarv1912
    @sudhakarv1912 2 роки тому +19

    மிஸ்டர் சவுக்கு,நீங்க பேசியதிலேயே இந்த தலைப்பு தான் உருப்புடியானது.

  • @msai-sailak
    @msai-sailak 2 роки тому +10

    எனக்கு பிடித்த தலைவர்

  • @sivakumarkuppusamy953
    @sivakumarkuppusamy953 2 роки тому +10

    காமராஜர் ஒரு சகாப்தம் 🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +10

    மாமனிதர் ஐயா காமராஜர் புகழ் வாழும் என்றும் இப்புவியில்
    அற்புதமான பதிவு சங்கர்

  • @user-rajan-007
    @user-rajan-007 2 роки тому +14

    நான் பிறந்தநாள் முதல் அண்ணா தி மு க தொண்டன்,
    முத்துக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவன்,இன்று நான் நியூஸ்ய்லாந்த்தில் உள்ளேன், ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான், காரணம் எங்கள் குடும்ப பொருளாதார வளர்ச்சி அதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜரின் இலவச மதிய உணவவால் பள்ளிக்கு போய் வறுமையிலும் படித்து எங்க அப்பா மருத்துவர் ஆனார்

    • @DB-df7dm
      @DB-df7dm 2 роки тому +1

      மிக சிறப்பு. நல்லவர்களை சாதியால் இழந்ததால் இன்று கொள்ளைகார்களால் ஆளப் படுகிறோம்

    • @vaithilingaml8999
      @vaithilingaml8999 Рік тому +2

      உண்மையை ஒளிமறைவு இல்லாமல் ஒத்துக்கொண்ட உங்கள் பெருந்தன்மையை பராட்டுகிறேன் நீங்கள் சிவாஜி கணேசன் ஐயாவை போல காமராஜரின் பெருமையை ஒத்துக் கொண்ட நீங்கள் சிந்திக்ககூடிய பெருமை வாய்ந்த மனிதர் நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍❤️🥀💐

  • @ArunKumar-wl3kf
    @ArunKumar-wl3kf 2 роки тому +9

    Kamarajar is my role model.... Todayyy isss noooo oneeeew

  • @SRS.2002
    @SRS.2002 2 роки тому +5

    விருதுநகரில் எனது பாட்டனாரின் நண்பர் மாண்புமிகு. கு. காமராசர் அவர்கள்..

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +6

    தமிழ்நாட்டில் தமிழன் என்ற அடையாளம் கொண்ட சிறந்த தலைவர் காமராஜ்ர ஒருவரே

  • @rasathuraiyohan9204
    @rasathuraiyohan9204 2 роки тому +15

    இப்படி ஒரு மனிதனா???❤❤❤

  • @Subburathinam-cz3ys
    @Subburathinam-cz3ys Рік тому +4

    அன்பு சவுக்கு அண்ணா காமராஜர் 71 வது பிறந்தநாளில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இருந்தால் போடவும்

  • @jaganpresi2334
    @jaganpresi2334 2 роки тому +18

    கல்வி கண் திறந்த கடவுள்
    ஐயா, திரு. காமராஜர் அவர்கள்.கல்வி கண் திறந்த காமராஜர்.

  • @sayalp.m
    @sayalp.m 2 роки тому +14

    எங்கள் ஐயா கர்மவீரர்
    KING MAKER பிறந்தநாளில் அவருடைய செயல் திட்டங்களை விரிவாக விளக்கம் கொடுத்த அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு
    இராமநாதபுரம் (மாவட்டம்) மேற்கு
    சாயல்குடி நரிப்பையூர்(ஊராட்சி) N.வேலாயுதபுரம் ராடன் பாய்ஸ்
    சார்பாக நன்றி 🙏🙏🙏

  • @antothadeus1592
    @antothadeus1592 2 роки тому +6

    வாழ்த்துக்கள் அண்ணா உண்மையை உலகுக்கு சொன்னதற்கு

  • @edwinmcc
    @edwinmcc 2 роки тому +7

    Savukku Sir இது போன்ற பதிவுகளை வெளியிடுவதற்கான நீங்கள் எடுக்கும் முயற்சியை பாராட்டுகிறேன்.. உங்கள் சேவை வளர என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்..

  • @vijayalakshmiramanathan4288
    @vijayalakshmiramanathan4288 2 роки тому +15

    கல்வி கண் தந்த காமராசர்

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 роки тому +10

    காமராசர் காமராசர் தான் காங்கிரஸ் தமிழ்நாடு இந்தியாவின் மாணிக்கம்

  • @narayananvs336
    @narayananvs336 2 роки тому +36

    We in Tamilnadu saw lavish economic progress having Late Kamaraj as a regional ruler. Had we been fortunate to have Kamaraj as national runner, his priorities would have been altogether different. He would have pointblank achieved a peaceful India by ensuring law n order 100% and Kamaraj would have been ranked on par with Emperor Ashoka. Late Kamaraj himself was credited to have told privately that he just did corporate social responsibilities- CSR ofcourse in local slang - Avan(company) seyya mudiyala, nan cheyyarengare. Nation's governance is ranked/rated by the way of enforcement of law. Everything else come far below this trait. Today we are poor subjects n witness fun doing rounds
    with different dimensions day in and day out.

  • @Thalais-br8ry
    @Thalais-br8ry Рік тому +2

    காமராசர் ஐயா அவர்களின் சேவைக்கு வின்னும் மண்ணும் தாம் சிறிது என்றே செல்லும்.

    • @SaltPaper
      @SaltPaper  Рік тому

      Thanks for your valuable comments

  • @balamurugan4897
    @balamurugan4897 2 роки тому +6

    I'm proud of kamarasar iya

  • @ganeshdhanush1453
    @ganeshdhanush1453 2 роки тому +9

    That's why kamarajar is a great leader... ❤️

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 2 роки тому +5

    காமராஜர் முதல்வரானதுக்கும் பெரியாருக்கும் ஒரு சமந்தமும் இல்லை.

  • @summerwind3217
    @summerwind3217 2 роки тому +5

    Im n sweden since 1989 . Because of MGR 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @print.teckprinttrack.8194
    @print.teckprinttrack.8194 2 роки тому +14

    காமராஜர். குடும்ப அரசியல் செய்ய வில்லை
    பேரறிஞர் அண்ணா. குடும்ப அரசியல் பண்ணல
    புரட்சி தலைவர் குடும்ப
    உறவுகள். அரசியல் பக்கம்
    வராம. தடுத்து விட்டார்.
    மக்களுக்காகவே வாழ்ந்து
    மறைந்த. மனித. புனிதர்கள்..

    • @KalirajaThangamani
      @KalirajaThangamani 2 роки тому

      மற்றவர்களுக்கு குடும்பம் என்று ஓன்று இருந்தது. பெருந்தலைவருக்கு நமது நாடே குடும்பம்.

  • @MrNandy-king
    @MrNandy-king 2 роки тому +8

    love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 роки тому +6

    I don't know , but I am hearing Mr. Sankar all interview fully without leaving 1 minutes.

  • @asirchrsam3362
    @asirchrsam3362 2 роки тому +9

    A Great People's Leader. ✨👍🌟

  • @PTRVasudevan
    @PTRVasudevan 2 роки тому +14

    Am a fan of Savukku Shankar and absolutely agree with his insights ; particularly the government schools proliferated during Kamajar's period and am thankful as I did my studies in the Government school. Also, Appointing Mr.Parameswaran as the minister during his tenure needs to be applauded still. Thanks for the video.

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 2 роки тому +4

    One and only leader in India no no in the world is Mr. Kamaraj. Every Tamilian is grown because of the leader Mr.Kamaraj

  • @nvaravind5394
    @nvaravind5394 2 роки тому +11

    Such a great leader. Who helped to create foundation for tamilnadu as educated state, but these days politicians destroys what we have, instead of building for benefit of the state.

  • @தமிழ்வணக்கம்-ய2ய

    அருமையான பதிவு சவுக்கு சங்கர்

  • @duraimuruganka
    @duraimuruganka 2 роки тому +7

    One of the best speech by Savukkaar....

  • @mister.j4451
    @mister.j4451 2 роки тому +6

    Kamarajar 🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 роки тому +5

    இலங்கைபோல்அறிவாலயமும்ஒருநாள்அடித்துஉடைக்கபடும்

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 2 роки тому +10

    நாடு பார்த்ததுண்டா.. கறை படியாத கை.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 2 роки тому +6

    Kamarajar Bharat Ratna.👍👍👍

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +1

    Best 👍💯 chief minister kamaraj, no doubt. king maker.

  • @ELECTION-ow4hk
    @ELECTION-ow4hk 2 роки тому +5

    God father of tamilnadu politics

  • @JANAKAIV
    @JANAKAIV 5 днів тому

    ஐயா அவர்களுக்கு
    வீரவணக்கம் புகழ் வணக்கம் 🌺🙏🌺

  • @ashoktry1
    @ashoktry1 2 роки тому +2

    காமராஜர் போன்ற நல்ல தலைவர்கள் இனி வர வாய்ப்பு இருக்குமா ? நமது நாட்டில்

  • @mohankp2330
    @mohankp2330 2 роки тому +4

    நல்ல பதிவு

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому +3

    👍👍👍அருமை அருமை 🙏🙏💯👌

  • @lakshmanansamydurai6753
    @lakshmanansamydurai6753 Рік тому +3

    Arumy.super

  • @ganeshchelliah4838
    @ganeshchelliah4838 2 роки тому +5

    Kamaraj Ayya legend one of the successful Tamilnadu CM . Most central Govt companies like NLC came under Ayya period .

  • @shermaraja5489
    @shermaraja5489 2 роки тому +3

    காமராஜர் ஐயா King

  • @shankarshanSuper
    @shankarshanSuper Рік тому +2

    Tamilnadu. Voter's. Defeated. Best. Chief Minister Honourable. Chief. Minister Kamarajar

  • @Iannadar
    @Iannadar 2 роки тому +3

    Excellent collection of factson the hitory; hats off to Savukku Shankar.Thank you.
    A must to read and watch for the current yiung generation

  • @sk-pq2rr
    @sk-pq2rr 2 роки тому +8

    Kamarajer great leader

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому +4

    Kamarajar
    Annathurai
    Two imp people in modern tamil politics

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 2 роки тому +3

    அருமை பதிவு

  • @pushpanathan2044
    @pushpanathan2044 Рік тому +2

    காமராஜர் தோற்று திராவிடமுன்னேற்ற கழகம்
    ஆட்சிவந்தவுடன் மதுகடைகள் திறந்தவுடன்
    காமராஜர் கூறிய வார்த்தை
    நாம பட்ட கஷ்டமெல்லாம் வீணாயிற்று.அது இன்று உணமையானது

  • @dhanasowndar
    @dhanasowndar 2 роки тому +4

    Kamaraj Vazha♥️🔥

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 роки тому +2

    உங்கள் கருத்துகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது அது போல எல்லா கருத்துக்களும் புறக்கணிக்கப இயலாது
    உங்கள் கருத்து பாராட்டுக்குரியது
    Thanks for channal

  • @samueljoseph2821
    @samueljoseph2821 2 роки тому +4

    Because of Perumthalaivar, I could study upto graduation.

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 2 роки тому +5

    நேர்மையானர்கள்இருக்கக்கூடாதுஎன்றுபுத்திசாலிகள்திட்டமிட்டார்கள்,மக்கள்நேர்மையாகஇருக்கக்கூடாதுஎன்பதற்க்காகபணத்தால்மக்களைஅடிமையாக்கிநல்லவர்களைஅழித்தார்கள்,இந்தநாடுநாசமாய்போனதற்குநாம்தான்காரணம்,

  • @thangaiaht326
    @thangaiaht326 2 роки тому +7

    Not only Kamaraj, wherever Nadars doing business they used to start Schools and Community halls for the benefit of the Society.

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 2 роки тому +3

    படிக்காத மேதை பெரியார் சொன்னபடி இன்று வரை காமராஜரை போல ஒரு பொக்கிஷம் தமிழக துக்கு கிடைக்கவில்லை.

  • @MayakannanP-dj1jv
    @MayakannanP-dj1jv Рік тому

    Super great சவுக்கு அண்ணா

  • @ZENCATBIGBANG
    @ZENCATBIGBANG 2 роки тому +2

    வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽

  • @babum862
    @babum862 2 роки тому +5

    Super sir

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 роки тому +4

    Kamarajar great leader

  • @tamilselvipartheepan7515
    @tamilselvipartheepan7515 2 роки тому +19

    Each and every tamilian should worship kamarajar if he would have been not the CM of our state literacy rate would have been not improved if he would not have built dams across the state our state would have become a desert

  • @mutharsangu
    @mutharsangu Рік тому +1

    உண்மை

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 2 роки тому +2

    Aha wonderful speech about Kamaraj.Lot of unknown information from you. Hats off

  • @babum862
    @babum862 2 роки тому +3

    I miss you sir very great sir

  • @karthiss7
    @karthiss7 2 роки тому +7

    கலைஞரின் புகழ் பாடினாய்
    இன்று தான் காமராசர் ஐயா பற்றி தெரிந்ததா

  • @massboy3990
    @massboy3990 2 роки тому +3

    Father of Tamilnadu

  • @RaniRani-to1bg
    @RaniRani-to1bg 2 роки тому +3

    Very useful for tnpsc aspirant

  • @shanmugamk298
    @shanmugamk298 2 роки тому +3

    super sir very good information for young people. i like it

  • @relaxationisai6916
    @relaxationisai6916 2 роки тому +2

    Thank you Saukku Shankar.

  • @RamKumar-le9bb
    @RamKumar-le9bb 2 роки тому +5

    P.A.P dam project it's covered 4 lakhs Acre and drinking water he made livehood for 5 districts of Tamil Nadu,he made the growth, Education and great things

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +2

    Yes. We benefited midday meal with quality education because of Perum thalaivar Kamarajar Ayya. The synonyms of politician is Kamarajar Ayya and Kakkan Ayya.

  • @a.saravanana6171
    @a.saravanana6171 2 роки тому +2

    Thank you very much

  • @rajeswarirajeswari1713
    @rajeswarirajeswari1713 2 роки тому +8

    படிக்க வச்சேன் காமராஜர் குடிக்க வச்சவன் கட்டுவிரியன் கருணாகம்

  • @kumarianandhan
    @kumarianandhan 2 роки тому +2

    Kamarajar ayya❤️🥺

  • @suthav564
    @suthav564 2 роки тому +1

    kamarajar.iyava.vanagukiren.🙏

  • @selvasubash6014
    @selvasubash6014 2 роки тому +3

    King maker

  • @p.venkatesanvenkatesan6855
    @p.venkatesanvenkatesan6855 2 роки тому +1

    This is the best episode .

  • @sathishnadar1014
    @sathishnadar1014 2 роки тому +3

    King