காமராஜர் ஒரு சகாப்தம் - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • காமராஜர் ஒரு சகாப்தம் - சுகி சிவம்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills

КОМЕНТАРІ • 41

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 роки тому +6

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏

  • @shwariga
    @shwariga 2 роки тому +7

    அருமையான ஒரு மாமனிதரின் பற்றி தகவல் இது

  • @saiari9777
    @saiari9777 2 роки тому +2

    அப்பா திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூர திருவிழாவில் உங்களை பார்த்தேன் ரொம்ப நாள் கனவு நினைவாகியது நன்றி

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +9

    அன்பு வணக்கம் அய்யா
    மக்களின் மனதில் பரிசுத்தமான தெய்வமாக என்றும் நீங்கா இடம்பெற்ற ஒரு தெய்வம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்குரிய அய்யா பெருந்தலைவர் காமராஜர் அய்யா அவர்கள்.தங்களின் வியப்பான பதிவிற்கு நன்றி அய்யா வாழ்வோம் வளமுடன்.

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +3

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @success369
    @success369 2 роки тому +1

    Vanakkam iyya..🙏🙏🙏🙏

  • @rajapandi3933
    @rajapandi3933 Рік тому

    நன்றி ஐயா🙏

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 2 роки тому +1

    பெருந்தலைவர் என்றென்றும் அவர் பெருந்தலைவரே. அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏👍

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 роки тому +3

    அய்யா வணக்கங்கள் ,உங்களின் காலத்தில் அவர் ஒரு சகாப்தம் என்றால் ,இப்போதைய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கு நீங்கள்தான் சத்தியமே பேசும் ஒரு சகாப்தமாக வாழ்ந்து வருகின்றீர்கள் ,என்றும் அன்புடன் :

  • @jessifathima9284
    @jessifathima9284 5 місяців тому

    அருமை ஐயா

  • @om8387
    @om8387 2 роки тому

    ஐயா வணக்கம்: நன்நெறி அறிவின் பொன் நெறி நீங்கள் என் அறிவிற்கெட்டியவரை உங்களைப் போற்றுகிறேன் வாழ்த்துகிறேன்

  • @mohanmano8748
    @mohanmano8748 2 роки тому

    Sukisivam Ayya, Naan unkeludaye periye rasikan , unke Tamil, unkaludaye pechu yenakku rompo rompo pudikkum, Neenge kadavulin aasi petravar, Neenge nalla irukkanum

  • @shunmugapriyakumar1519
    @shunmugapriyakumar1519 2 роки тому +1

    நுண்ணிய நூற்பல கற்பினும்மற்றுந்தன்
    உண்மையான அறிவே மிகும்

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому +2

    நன்றி ஐயா,
    வாழ்க! வளர்க! உயர்க!

  • @gunasekaranpondy2333
    @gunasekaranpondy2333 2 роки тому +1

    தங்களுடைய இந்த பதிவிற்கு நன்றி ஐயா

  • @manomano403
    @manomano403 2 роки тому

    குறிக்கோளுடன் பயணத்திலும் குறிக்கோளைவிட பயணம் முக்கியம்!

    • @manomano403
      @manomano403 2 роки тому

      ஒன்பது மாதக் கர்ப்பிணியிடம் எவ்வாறு ஒவ்வொரு நாட்களையும் அவதானமாக நடந்து கொள்வோமோ அவ்வாறு இனி வரும் ஒம்பது நாளையும் அதன் பின் நான்கு ஐந்து தினங்களையும் அவதானமாக நடந்துகொள்ள எண்ணி சாகம்பரி சில நாட்கள் நோன்பு புகுந்தா..
      ..
      09.51

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 2 роки тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 2 роки тому +1

    Awesome message sir thanks a lot 🙏

  • @jothitadairy
    @jothitadairy 2 роки тому +2

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @saiari9777
    @saiari9777 2 роки тому

    அப்பா அருமையான பதிவு

  • @My_trolley_tales
    @My_trolley_tales 2 роки тому +5

    இந்த பதிவின் link கை 'வரலாற்று நாயகன் காமராஜர் ' என்னும் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாமா அய்யா 🙏🏻

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 роки тому

    நன்றி அய்யா

  • @harrissamuel6969
    @harrissamuel6969 2 роки тому

    The legend king maker kamarager

  • @murugesan805
    @murugesan805 2 роки тому

    இனிய வணக்கம்.
    நூலின் அனைத்து கருத்துக்கள் மற்றும் தகவல்கள் சிறப்பாக உள்ளது என்பதனை விளக்கியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    உலகமே இன்றும் கூட போற்றக்கூடிய நம்
    பெருந்தலைவர் அவர்களை
    அன்று கைது செய்யவும் கட்சியை
    விட்டு நீக்கம் செய்யவும்,
    அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த
    அமைப்பில், இந்த நூலின்
    ஆசிரியர் இருப்பதுதான்
    வேதனையானது.

  • @iswaran83
    @iswaran83 2 роки тому +2

    Thats why he is known as a KING MAKER. Sad part is, this people never appreciate him and try find their CM in theater. Finally he lost in election….

  • @murugesanpillai8081
    @murugesanpillai8081 Рік тому

    Great to hear such messages. However our ancestors didn’t recognise n made him lost in next elections. This is painful. 🙏🙏🙏

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 2 роки тому

    அருமை

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 2 роки тому

    🙏🙏🙏

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 роки тому

    Super sir

  • @manomani9203
    @manomani9203 Рік тому

    Where to buy this book

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 2 роки тому

    Nice

  • @ajishamitasha7881
    @ajishamitasha7881 2 роки тому

    Thala itha elam padichiten vara eathavathu irutha solluga

  • @anandkganesh89
    @anandkganesh89 2 роки тому

    Book name plz

  • @rayappanjayaraj6325
    @rayappanjayaraj6325 2 роки тому

    Periyar oru thirunaal

  • @oneminutestories_tamil
    @oneminutestories_tamil 2 роки тому

    ua-cam.com/video/RM9UElkwFiA/v-deo.html
    தாமஸ் ஆல்வா எடிசன் மௌனத்தின் காரணம் என்ன

  • @ramani1552
    @ramani1552 2 роки тому

    அவருடை ஊரிலேயே அவரை தோற்கடித்த நம் மாமக்கள்😂😂🙄🙄🙄🙄

  • @ZeeJee5
    @ZeeJee5 2 роки тому

    பெரியார் தான் காமராஜர்க்கு சமூக நீதி சொல்லி புரிய வைத்தார் , அதையும் பதிவு பண்ணுங்க

    • @ramkikumar2820
      @ramkikumar2820 2 роки тому

      உண்மை ...காமராஜர் குடியாத்தத்தில் போட்டி இட்ட பொழுது பெரியார் அவருக்கு பிரச்சாரம் செய்தார்...காமராஜரை எதிர்த்து போட்டி இட்ட பலரை தேர்தலில் இருந்து விலக வைத்தார்....