மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2019
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!
    மனைவியின் மீதான அன்பில் கட்டிட ஒப்பந்ததாரர் செதுக்கியுள்ள வீடு
    பள்ளிப்படிப்பைத் தாண்டாத கட்டிடக் கலை நிபுணர்
    கட்டிடக்கலை மீதும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதும் காதல் கொண்ட ஒப்பந்ததாரர்
    வீட்டின் முகப்பில் வரவேற்கும் முப்பரிமாண புத்தர் சிலை
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
    #PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download : goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @kvlpandian
    @kvlpandian 5 років тому +4290

    இறந்த மனைவிக்கு தாஜ்மஹால் கட்டுவதைவிட சிறந்தது,👌 உயிருடன் உள்ள போது அவளின் ஆசைகளை நிறைவேற்றுவது 💐💐💐 வாழ்த்துக்கள் சார் 👍👍👍

    • @elangoelango772
      @elangoelango772 5 років тому +7

      kvlpandian correct bro

    • @bharathij988
      @bharathij988 5 років тому +6

      adengappa periya alu tha pola...
      ine yarum engineering padikathinga pa

    • @shanthiviji2727
      @shanthiviji2727 5 років тому +3

      Na nenaichatha nenga sollitinga

    • @minitaj2280
      @minitaj2280 5 років тому +4

      Yup...

    • @beulahaaron2677
      @beulahaaron2677 5 років тому +5

      S true today is my wedding day en husband ta saree oru 100/ rs ku ketan but no chance nu solitanga but evanga romba lucky

  • @suriya6016
    @suriya6016 5 років тому +530

    மன்னனாய் இருந்து மாளிகை கட்டுவதைவிட சாதாரண மனிதனாய் இருந்து மாளிகை கட்டுவது மிகப் பெரிய சாதனை 👌 நல்ல தம்பதியர் வாழ்த்துக்கள் 💐

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 4 роки тому +463

    பெண்னை மதிக்கும் ஆண்களை நான் வணங்குகிறேன் 🙏

    • @meeravr5602
      @meeravr5602 4 роки тому +21

      Kalla kathal senji purushana kollum pengalai naan verukkiran

    • @indiraganesh6103
      @indiraganesh6103 4 роки тому +3

      Super.

    • @indiraganesh6103
      @indiraganesh6103 4 роки тому +3

      Unga wife kuduthu vachavanga

    • @vellinari9385
      @vellinari9385 4 роки тому +1

      @@meeravr5602 🤣😂

    • @vetriselvan9101
      @vetriselvan9101 4 роки тому +3

      I am always respect my lover... Sikkiram en pondati a aghiduva😍 aprm nanu nariya aasai intha mathiri different happiness kudupa

  • @s.karthi9328
    @s.karthi9328 4 роки тому +51

    மனைவி குழந்தைகள் மீது அலவு கடந்த அன்பு கொண்டவர் வாழ்த்துக்கள் அண்ணா.😍😘😍

  • @VigneshVignesh-pr1jk
    @VigneshVignesh-pr1jk 5 років тому +1806

    சார் உங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவுங்க.. எல்லாருடைய மனைவிகளின் ஆசை இது தான் வாழ்த்துக்கள் சார்.. 👍👌💪🙏🙏

    • @tharungayu6794
      @tharungayu6794 5 років тому +7

      சரியா சொன்னிங்க 🙂

    • @indumohan2942
      @indumohan2942 5 років тому +27

      எல்லா மனைவிகளின் ஆசையும் இதுவல்ல. இந்த அளவுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பும் காதலும் வைக்க வேண்டும் என்பது மட்டுமே

    • @tharungayu6794
      @tharungayu6794 5 років тому +7

      @@indumohan2942 சரி தான் நண்பா... ஆனால் அன்பு இருக்கும் அளவுக்கு வசதி இல்லையே...

    • @indumohan2942
      @indumohan2942 5 років тому +11

      @@tharungayu6794 இந்த மாதிரி கட்டி கொடுக்கணும் னு எந்த மனைவியும் கட்டாய படுத்த மாட்டாங்க ஆனால் அன்பையும் காதலையும் இதைவிட அதிகம் கொடுக்கலாம் இல்லையா நண்பா

    • @indumohan2942
      @indumohan2942 5 років тому +3

      @@tharungayu6794 கணவர்கள் இந்த அளவுக்கு அன்பை காட்ட வேண்டும் என்பதே பல பெண்களின் எதிர்பார்ப்பு அதை சொல்லவே இந்த பதிவு

  • @evanjalinevanjalin6017
    @evanjalinevanjalin6017 5 років тому +414

    மனைவிகாக அரண்மனை கட்டிய இரண்டாவது ஷாஜஹான். 😍😍😍😍

    • @tamilz6442
      @tamilz6442 5 років тому +6

      Haiyooo..dont insult this legend wid shahjahan..he useless guy..this man true legend❣

  • @dhonirdj
    @dhonirdj 5 років тому +34

    உங்களது மனைவி கொடுத்து வைத்த பெண் இறந்து அதன் பிறகு அவர்களது ஆசையை நிறைவேற்றுவதை விட இது சிறந்தது வாழ்க பல்லாண்டு.

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 років тому +3

    நம்மை கருவில் சுமந்த தாய்க்கு கோவிலும், நம் கருவை சுமக்கும் மனைவிக்கு அரண்மனையும் கட்டவேண்டும்

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 років тому +346

    மனைவியை நேசிக்க தெரிந்தவர்.

    • @ritajoanna8727
      @ritajoanna8727 5 років тому +1

      Kkadere

    • @TheBala1999
      @TheBala1999 5 років тому +1

      Lol but he put this house up on OYO. "மனைவிகாக"

    • @selvathangadurai4722
      @selvathangadurai4722 4 роки тому +1

      மனைவியும் கனவனை நேசிக்கனும்கோ

  • @sushmisushmi1360
    @sushmisushmi1360 5 років тому +475

    luckiest girl n world...god bless them both let they live like king nd queen...

    • @preamabi6532
      @preamabi6532 5 років тому

      S very lucky

    • @shanking2700
      @shanking2700 5 років тому

      Not'a girl..women

    • @thiru0101
      @thiru0101 5 років тому +1

      Yes I felt d same.

    • @arjun5286
      @arjun5286 5 років тому

      Because he lives in home mutaj dead after he build

    • @hasn_123
      @hasn_123 5 років тому

      Okkk akkaa

  • @mangaiula
    @mangaiula 5 років тому +99

    Super house sir... congrats... உங்கள் மனைவியை பெருமைப் படுத்தி விட்டீர்கள்....house butjet sollunga....it will helpful for many peoples....

  • @mathy3105
    @mathy3105 5 років тому +137

    Dhayavu seidhu ipdi oru talent ah appreciate panndra maadhri college la civil Dept ku ivaroda counselling kuduklam idhu sollanumnu thonuchu friends👏👏👏👏👏👏👏

  • @sumathit2593
    @sumathit2593 5 років тому +145

    சூப்பர் 👍👌.சூட்டிங் எடுக்க சுந்தர்.C கேட்க போரார்.அரண்மனை-3.

  • @manapparaijamesband533
    @manapparaijamesband533 5 років тому +791

    நீங்க ஷாஜகானையே மிஞ்சிடீங்க

  • @pandiyannagaraj2589
    @pandiyannagaraj2589 5 років тому +2

    உங்கள் மனைவி மீது கொண்ட அன்பு எவளவு என்று உலகறிய செய்தீர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @raguram5218
    @raguram5218 4 роки тому +169

    படிப்புக்கும் திறமைக்கும் என்னய்யா சம்மந்தம்,இத படிச்ச இஞ்சினியர்கிட்ட விட்டுபாருங்க

  • @thamizhselvim5210
    @thamizhselvim5210 5 років тому +175

    உங்களின் காதலை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்...💕💞💝

  • @sriharigovindarajalu4134
    @sriharigovindarajalu4134 5 років тому +641

    today's stupid lovers should understand that this is the true love

    • @thanark2375
      @thanark2375 5 років тому +7

      Ippe yellam varethuku peru kadhal ille kamem

    • @ananda9736
      @ananda9736 5 років тому +14

      kasu selavu panni kottai kattuna thaan kadala illa na kadhal illa?
      ungalin kadhalin purithal ennai pramikka vaikrathu...

    • @timeforrevolution8881
      @timeforrevolution8881 5 років тому +6

      Enna oru puthiisalithanam kooora veetlayum sandhishama vittu koduthu vazhuradhum unmaiiyana kadhal thaaada arivalii

    • @poornavelrajendran4937
      @poornavelrajendran4937 5 років тому

      @@thanark2375 aamam bro

    • @thanark2375
      @thanark2375 5 років тому

      @@poornavelrajendran4937 i m a girl

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 5 років тому +2

    நல்ல மனைவிக்கு கிடைத்த பரிசு..... நல்ல கணவர்

  • @mohamedriyaz373
    @mohamedriyaz373 4 роки тому +3

    மனைவிக்காக எதையும் செய்யும் நல்ல மனிதர்...... யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு கணவர்...... நல்ல தம்பதிகள்.......
    வாழ்க வளமுடன் 😊

  • @durgasri7613
    @durgasri7613 5 років тому +472

    Avunga wife antha annava mrrg pana ena punniyam panangalo

    • @thanark2375
      @thanark2375 5 років тому +6

      Avunga avare unmaiya manethare yentheoru yethir parpum illamel kadhalichi irupanga

    • @niranjanr4001
      @niranjanr4001 5 років тому +1

      @@thanark2375 athalam ila.. she is his second wife...

    • @lovelysmile8947
      @lovelysmile8947 5 років тому

      Niranjan R how do you know?

    • @niranjanr4001
      @niranjanr4001 5 років тому

      @@lovelysmile8947 I know him very well... I m near his house.. avunga wife pavam...

    • @thanark2375
      @thanark2375 5 років тому

      @@niranjanr4001 inthe karumem veraiya

  • @antireligions4620
    @antireligions4620 5 років тому +545

    Yellarum manaivi mela ipdi pasam vecha!! Yen kalla thodarbu ..divorce...kolai idhellam nadakka pogudhu!!sopper sir ..neenga

    • @varunam7156
      @varunam7156 5 років тому +1

      👍

    • @niranjanr4001
      @niranjanr4001 5 років тому

      Ithula vara lady avaru pondati ilaa... Title ah change pananu

    • @KrishnaVeni-ir6li
      @KrishnaVeni-ir6li 5 років тому

      Yes it's true

    • @ruler6440
      @ruler6440 5 років тому +4

      Yaru sonna pasam matum iruntha matum podhathu.. romance and x mukkiyam endru sila pengal ennam 😐

    • @ventashamm9349
      @ventashamm9349 5 років тому

      Farhan Basha correct ta sonniga

  • @sara-12345
    @sara-12345 5 років тому +2

    கணவன் மனைவி என்ற உறவின் எடுத்துக்காட்டு இவர்களே..... 😍😍😍😍

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 4 роки тому +69

    முதல்ல 1st பொண்டாட்டி கட்டுவம் அப்புறம் மாளிகை கட்ட try பண்ணலாம் by 90 kids....

  • @72petlover
    @72petlover 5 років тому +173

    என்னமா அனுபவிச்சு கட்டிருக்காரு மனுஷன் 🙏

    • @jayrajah320
      @jayrajah320 5 років тому

      Nee oru kakkoos aavathu kattiniya naaye?

    • @72petlover
      @72petlover 5 років тому

      dsf hjdvfrh yean kakkoos la than oombuviyaa baade???

    • @jayrajah320
      @jayrajah320 5 років тому

      @@72petlover unga ammava anga thaan oombuven :p

    • @72petlover
      @72petlover 5 років тому

      Unga amma va ipo than koodhiya kilichu anupunen..mudhalla thachu kuptu vaa aprm mudhalla enaku oombu da thwdiya payala

    • @72petlover
      @72petlover 5 років тому

      Fake id thevadiya payala peru vaikatha anaadhai punda

  • @sakiyasithick2637
    @sakiyasithick2637 5 років тому +3

    மனைவியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிந்தது....அருமை அருமை அருமை....

  • @lakshmipriya5844
    @lakshmipriya5844 4 роки тому +2

    Sema...அவருடைய மனைவி அதிர்ஸ்டசாலி💐💐💐💐

  • @prabakaranmaniyan2642
    @prabakaranmaniyan2642 5 років тому +1

    மனைவியை மதிப்பவன் தெய்வங்களை போற்றுவதா்க்கு சமம்💜💙💜

  • @ranjianu9170
    @ranjianu9170 5 років тому +81

    Entha kalathula eptinoru husband shes very lucky

  • @aslam3161
    @aslam3161 5 років тому +148

    Today's stupid lovers should know this is real love.

  • @Sathish7376
    @Sathish7376 5 років тому +1

    ஏதோ வாழ்ந்தோம் என்றல்லாமல் ரசனையுடன் வாழ்க்கையை ரசிக்க தெரிந்த இவர் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vinog2910
    @vinog2910 5 років тому +2

    படிக்கவே இல்ல அப்போ படிச்சா வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 5 років тому +48

    This clearly says creativity doesn't lie only in school education great sir🙏🙏🙏

  • @jayphillip793
    @jayphillip793 5 років тому +20

    This is Gonna be a new world wonder and symbol of Love.
    Tamil Nadu Rocks.

  • @godsgift1708
    @godsgift1708 5 років тому +21

    Wow!!! She is so lucky to have such a beautiful heart man!!!
    Hats off to you Sir!!!

  • @Colorsgift
    @Colorsgift 4 роки тому +25

    ஷாஜகான் திரும்ப வதுவிட்டார் போல் இருக்கிறது

  • @sabeesurya97
    @sabeesurya97 5 років тому +27

    Cha semma na.... Unga wife rmba kuduthu vechavanga..... Made of each other 👫💑💕😍

  • @gajalakshmipjagadish3591
    @gajalakshmipjagadish3591 5 років тому +46

    Sure tis palace going to make huge popular😍love makes everything possible👍😍

  • @srinivasanm3908
    @srinivasanm3908 5 років тому +2

    Super அருமை super அருமை.I'm yoga

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 5 років тому +20

    உள் அலங்காரம் அருமையா இருந்திச்சி

  • @karunainathan1604
    @karunainathan1604 5 років тому +10

    ராணிக்கு அரண்மனை கட்டிய ராஜா

  • @fathimasahnas1605
    @fathimasahnas1605 4 роки тому +2

    She is very Lucky...மனைவியின் ஆசையை நிறைவேற்றுபவன் உண்மையாக நேசிக்கும் கணவன்

  • @sathanaiparavaikal8946
    @sathanaiparavaikal8946 4 роки тому +1

    அண்ணா உங்களை போன்ற கணவர்களை பார்த்து நான் வியக்கிறேன்

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 5 років тому +4

    இதென்ன பிரமாதம் ... எங்க ஊர்ல ஒருத்தன் பொண்டாட்டிக்கு சமாதியே கட்டி இருக்கான்😏

  • @theindiancinema3607
    @theindiancinema3607 5 років тому +111

    Excellent 😣😍😍😍😍

  • @jksharmajk5808
    @jksharmajk5808 5 років тому +2

    U r great Thalaivaa 👌👌👌

  • @vigneshemperror5229
    @vigneshemperror5229 5 років тому +2

    காதலுக்கு ஒரு புதிய அடையாளம்.. வாழ்த்துக்கள்... அய்யா..

  • @sindhuvijayakumar1615
    @sindhuvijayakumar1615 5 років тому +23

    Oru vela engineering padikalana nalla engineer ah erupangaloo😁😂😂😂😂

    • @ramjankaja9413
      @ramjankaja9413 5 років тому

      Super ya

    • @mangaiula
      @mangaiula 5 років тому

      Definitely..... because inga engineering thavira ellam sollitharanga.....

  • @dhurgamuthu8145
    @dhurgamuthu8145 5 років тому +11

    Different thinking....unga wife Romba lucky....😍💞💞

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 5 років тому +1

    அருமை திறமையான கலைஞர் பாராட்டுக்கள்

  • @Queen-ci5op
    @Queen-ci5op 5 років тому +2

    100 thousand million likes 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 for the love he has shown on his wife😍😍😍😍😍😍😍😍😍

  • @Ijasminez
    @Ijasminez 5 років тому +14

    When I see this video really felt happy from bottom of my heart 👌💯😃

  • @noorunnisa5497
    @noorunnisa5497 5 років тому +3

    Superra iruku, 😁😊

  • @arstamil4808
    @arstamil4808 5 років тому +1

    உங்கள் மனைவியின் மீது வைத்துள்ள பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @aravinthprithivi3890
    @aravinthprithivi3890 5 років тому +2

    Sir Spr...vaera level

  • @maheswarisaravanan5684
    @maheswarisaravanan5684 5 років тому +39

    Wanted engineers like him only for development

  • @svignesh1797
    @svignesh1797 5 років тому +102

    Knowledge kum studies kum yendha samandhamum ila nu proof paneetanga ana.unga idea ipoo irrukara skilled engineers Ku kuda varadhu.keep going al tha best

    • @svignesh1797
      @svignesh1797 5 років тому

      @Edward kenway correct bro.na government schools padecha paiya.nama maathiri lyfa ipo irrukara pasanga romba miss panraanga.ipo Na oru musician Na irruka.

    • @mangaiula
      @mangaiula 5 років тому

      @@svignesh1797 உண்மையான சந்தோஷமே கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் இருக்கு.....super bro... congrats...

    • @svignesh1797
      @svignesh1797 5 років тому

      @@mangaiula nandree sagotharee

  • @nagulsvlog3627
    @nagulsvlog3627 5 років тому

    பிரமாதம் சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகா இருக்கு மனைவியை மதிக்க தெரிந்தவர் வாழ்த்துக்கள்

  • @nagajothi5085
    @nagajothi5085 5 років тому +1

    இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா சூப்பர் அண்ணே

  • @swathiandhadhira
    @swathiandhadhira 5 років тому +3

    He is really a HERO !

  • @brindhagopal294
    @brindhagopal294 5 років тому +10

    👌 Ur wife is lucky. Nice architecture. Ur knowledge Is extra ordinary

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 5 років тому +1

    மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு இறைவன் மேலும் கிருபை செய்வானாக ஆமீன்

  • @HarshikaMagasvin14
    @HarshikaMagasvin14 5 років тому +1

    மிக மிக சிறந்த கணவர். Super anna

  • @michaellionel2221
    @michaellionel2221 4 роки тому +7

    Being a civil engineer very proud of this man

  • @lathakasi658
    @lathakasi658 5 років тому +19

    hats of you sir😱🙌🙋🙆👏👏👏👏👏👏👏

  • @hillaryroshina1sta783
    @hillaryroshina1sta783 5 років тому +2

    Sema sir

  • @venkatr9808
    @venkatr9808 5 років тому +2

    Well very intelligent man

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 5 років тому +6

    Tamizhanda...
    Spectacular
    Words are less.
    Infinite blessings.
    🙏🙏🙏

  • @outdoor.pasanga
    @outdoor.pasanga 5 років тому +10

    Hats off bro😍
    Such a lovable person and I can say that your wife is one of the luckiest person in this world.
    God should bless for your future🎊

    • @swty5008
      @swty5008 5 років тому

      Obviously she is soooo lucky to have him..

  • @mathimathi9355
    @mathimathi9355 5 років тому +2

    Superb...

  • @umarsabe8034
    @umarsabe8034 5 років тому +2

    Super sir ungalukku salam

  • @s.santhoshbabunagajothi902
    @s.santhoshbabunagajothi902 5 років тому +5

    as a woman,i have no words to say,tears comes in my eyes,💐💐💐

  • @gangakumar4135
    @gangakumar4135 5 років тому +5

    Wow amazing, my god what a love,so sweet

  • @sudhab1645
    @sudhab1645 5 років тому +1

    இப்படி ஒரு மனிதரா ஆச்சரியமாக இருக்கிறது என் கணவர் எனக்கு எதாவது ஆசை என்பது சொன்னால் திட்டுவார் ஆசைபடகூடாது சொல்வார்

  • @menagam7883
    @menagam7883 5 років тому +1

    Ithu veedulla, museum. Semma . Hats off u sir

  • @tamillovesongswhatsappstat3390
    @tamillovesongswhatsappstat3390 5 років тому +3

    wow really super...neenga yeppavum edhey madhire happy ya erukkanum😊

  • @dharukutty5988
    @dharukutty5988 4 роки тому +5

    Sema husband... Very lucky wife

  • @user-wf1nd6jb9u
    @user-wf1nd6jb9u 4 роки тому +2

    அன்பு ஒன்றால் மட்டுமே வாழ்க்கையை அழகாக்க முடியும் வாழும் வீட்டினையும் அழகாக்க முடியும் என்பது தான் எல்லாம் 💕❤❤😍

  • @karanv665
    @karanv665 4 роки тому +2

    The great husband

  • @issacandrew1835
    @issacandrew1835 5 років тому +18

    Sister u r lucky

  • @rafiasultana4109
    @rafiasultana4109 5 років тому +80

    Very simple to impress a husband just smile job done... But to impress wifey u hv to spend so much... 😂

    • @thanark2375
      @thanark2375 5 років тому +3

      Yella wife um appedi ille

    • @outdoor.pasanga
      @outdoor.pasanga 5 років тому +2

      I dnt think so🤔
      May Boys shud love their wife's after marriage💖
      Women's expectation wud b lose infront of their husband's love💞💕

    • @venikrish6688
      @venikrish6688 5 років тому

      no every women's r not like this...i think u have seen like that women only...🙃

  • @revathi5115
    @revathi5115 5 років тому +2

    Wow super 👏👏👏👏very great sir ⛪ I like it 😍

  • @kalpanamahalingam1515
    @kalpanamahalingam1515 5 років тому +2

    சொல்ல வார்த்தையில்லை. அருமை

  • @mathanthas124
    @mathanthas124 4 роки тому +42

    வீட்டின் உட்புறம் அருமை. ஆனால் வெளிப்புறம் அவ்வளவு பெரிதாய் ஈர்க்கவில்லை.

  • @farzuferu5143
    @farzuferu5143 5 років тому +3

    No words..juz got goosebumps😍

  • @afrabarii5481
    @afrabarii5481 4 роки тому +2

    Lucky wife😍😍

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 4 роки тому +1

    பரவாயில்லை அனுபவமே சிறந்த ஆசான்

  • @vaishnavisomasundaram2481
    @vaishnavisomasundaram2481 5 років тому +14

    No words!
    Amazing love!
    Long live together with children 🤩🤩🤩

  • @margueriteashok4050
    @margueriteashok4050 5 років тому +4

    Superrrrrrrrrrrrrrr kanavan Manaivi rendu perukum vaazhthukkal neenga kudumbadhodu romba sandhoshama unga aranmanailu vaazhanum God bless you all 👍😍🙏

  • @suseelasivakumar7377
    @suseelasivakumar7377 5 років тому +2

    wow
    no words to express

  • @sathishm6486
    @sathishm6486 5 років тому +2

    SEMA bro

  • @maryamkhan-nv8le
    @maryamkhan-nv8le 4 роки тому +6

    Salute to this man👌

  • @entrytoexit1888
    @entrytoexit1888 5 років тому +5

    Sir super and congratulations....

  • @janakiappu1413
    @janakiappu1413 5 років тому +1

    Seriously her wife is lucky to have like this hubby😍😘😍aiyoo marvelous .... padichery pona kandipa poi pakkanum 👌

  • @yamunayamu2298
    @yamunayamu2298 4 роки тому +2

    Most luckiest wife...

  • @mubarakfathima9005
    @mubarakfathima9005 5 років тому +5

    Mashallah

  • @thalasri4644
    @thalasri4644 5 років тому +5

    avar intha alavuku seivarna ponnungala mathipavar 👏👏👏

  • @brfemi7553
    @brfemi7553 5 років тому +2

    Such a lucky wife

  • @banurekas7983
    @banurekas7983 5 років тому +2

    Wonderful, மிகவும் அருமை Sir. வாழ்த்துக்கள்.

  • @sivakumarsk339
    @sivakumarsk339 5 років тому +4

    இப்ப தான்யா ஒரு நல்ல செய்திய கேக்குறன்