தமிழை தமிழ் 'பிராமி' என்று சொன்னார்கள் - They said that Tamil is Tamil 'Brahmi'

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. வழக்கறிஞர் பா.அசோக் அவர்கள் அந்நுால் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
    Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a contemporary text book on Sangam literary songs titled “Numminum Chiratu Nuvvai”. Introductory meeting of the year was held at Madurai Thallakulam Government Library on 30-06-2024. Advocate Pa. Ashok gave an introductory speech on the matter.

КОМЕНТАРІ • 6

  • @madurai12345
    @madurai12345 День тому

    அருமையான உரை

  • @gracekumarrajendra529
    @gracekumarrajendra529 2 дні тому

    Superb my friend

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 2 дні тому

    கா.சு.பிள்ளை குறித்து தொ.ப. ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்

  • @aathawan450
    @aathawan450 День тому

    Thamil peerami illai thamily allathu nagari eluthu.

    • @user-yg6br8uj7f
      @user-yg6br8uj7f День тому

      நகரி எழுத்து வடிவம் என்பது ஹிந்தி போன்ற வடிவமுடையது