Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 241 | Feb 05, 2025
Вставка
- Опубліковано 4 лют 2025
- #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's UA-cam channel.
யாரெல்லாம் 23 வருஷம் கழித்து மறுபடியும்.. இந்த தொடரை தீ பிடித்தார் போல் பார்ப்பவர்கள்..
@@josephaasir1448 Myself. Intha serial vantha podu nan joint family la irunthen. Mother in law oda rajam scenes parkum podu uneasy ya irukum. Because mother in law vum rajam pola rude ah behave pannuvanga. Family la ellrum (pirantha vitil) en mamiyarai metti oli mamiyar nu pesipanga
I am bro 🌹
Me
2025
Yes pa naan than
உண்மைக்கே நிர்மலாக நினைச்சா ரொம்ப பாவமா தான் இருக்கு அவளோட வாழ்க்கையில ரமேஷ் முதல் காதல் தோல்வி இரண்டாவது காதல் கோபியும் தோல்வி மூன்றாவது கல்யாணம் பண்ண சந்தோஸும் பாதில போயிருவார். எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்து விடக்கூடாது 😢
Athukku Kaaranam Avanga Aaththa Nalla manasu konda Rajam thaan 🥲🥲🥲🥲
Nirmala mattum enna leasu patta aalaa
Last LA Ramesh marriage panipan
Antha Scene Vera Level la Irukum@@LKPGems
@@ssakthivel954 Enna pavam. Santhosh normal husband ah behave panni eruntha evala kai la pidika mudiyathu
விஜி மாமனார் போல தங்கமானவர் இந்த உலகத்தில் அபுர்வம்
4:44 யாரும் தான் தான் பெரிய கொடுக்குன்னு நினைக்கல நீயும் உன் பொண்ணு நிர்மலாவும் தான் அப்படி நெனக்கிறீங்க 😅😅😅😅 அந்த கொடுக்க கட் பன்ன தான் எங்க தலைவன் வந்திருக்காரு 😂😂😂😂
Ana ethu mathiri serial nadaguthu real life avanga tha nalla irukanga
@@UdhayaKumar-iy6tg அவங்களுக்கு எதோ ஒரு வகையில் இந்த மாதிரி மனிதர்கள் சந்தித்து இருப்பார்கள்
இதுக்கு 2 பழமொழி இருக்கு வீட்டுக்கு வீடு வாசற்படி , இக்கரைக்கு அக்கறை பச்சை இது தான் அனைவரது வாழ்விலும் நடக்கிறது
@@kannans9023 🤣🤣
@@rhoshnev1198ஏங்க எதுக்கு சிரிக்கிறீங்க😅
நிர்மலாவ பளிச்சினு காமிக்கனும்னு சந்தன கலர் புடவை கட்ட வெச்சிருக்காங்க. 🤪🤣
கோபி அப்பா சூப்பர் பெரிய மனசு அவருக்கு❤❤❤.🫡🫡🫡
16:47 ஐயோ பாவம் தனம் 😢😢😢😢 ஆண்டவா 😢😢😢
சந்தோசு வந்து மட்டும் தூக்கி நிறுத்தவா போறான்.... பாதிலயே கோலங்கள் அபி பின்னாடி ஓடிருவான்
Pls Abikkum Thols kkum Nalla Friendship mattum thaan 😊😊😊😊😊😊
Avanga life avanga decision....
@@ShaliniShalu-sz3rsyes ....great friend ship kalapadam ilatha friend ship
இருந்தது கொஞ்ச நாளா இருந்தாலும் செம்ம reach.
16:47 தனம் பாவம் எவ்வளவு கஷ்டம்😢
நாளை தினம் வீட்டை விற்றுவிடுவார் போஸ் ரொம்ப கவலை தான் போஸ்க்கு
தனம் ரொம்ப வாயாடி. ஒரு விதண்டாவாத நிறுத்த தெரியாது. தன்னை நியாயப்படுத்திக் கிட்டே இருப்பா. இந்த ஐந்து பெண்களில் லீலா மட்டும் தான் உருப்படி
Saro kambal nalla iruku 😮
Correct
Eai viji Unnala thaan Un Veetla irunthu thaan Lastla unga Appa Saga poraru🥲🥲🥲🥲🥲🥲
Vijiya innum naalu saathu saathi irukanum😂😂😂
Aamaam
Evlo thimiru viji ku
Vijji father good advice
Santhoshhhh Aavanga Appa Aattam inimedhan Aarambam😂
சிகரெட் சிஸ்
தனம் ரொம்ப பாவம்
Santhosh mind voice inime dan di iruku unakum unga amma vukum...
சிதம்பரம் ஐயா 100 அம்மாவுக்கு சமம் 🙏இது போல அப்பா கிடைக்க குடுத்து vachirukkanum🥰🥰🥰🥰🥰
யாரெல்லாம் கவனீத்தீர் விஜி தலை பூ வாடியிருந்தது திடீர்னு பூ புதுசா இருப்பதை
இவ்வளவு எதார்த்தமாக எடுத்த நாடகத்துலயே இது குறையா சொல்லரிங்க..இப்ப எடுக்கர நாடகத்தை என்ன சொல்லுவிங்க 😂
அதுவா வர வழில கோபி வேற பூ வாங்கி கொடுத்தாரு 😂
@@sathishbala1281 என்ன வாங்கி கொடுத்து என்ன ஒரு பிரயோஜனுமும் இல்ல 😀
Gopi pathi pesna viji ku kovam varudhu she likes him🎉
This episode was telecasted in Sun Tv on 19th March 2003 Wednesday. Let’s time travel to 2003.
How do you even know
அவங்களுக்கு memorable Day moment இருக்கும் அதன் correctaa solranga@@rashmiganeshbabu2556
Great
If can travel I'm blessed 🥺
Great 👍👍👍
Viji acting as kannagi...😂
Pls avangala pesa venam pavam avanga cherctor apdi
@@MuthuKannan-h6zits about character only bro..not the person😢
😂😂😂
@@MuthuKannan-h6zlove panna love mattum than pannanum
ராஜம் கொஞ்சம் நெஞ்சம் பேச்சா பேசுனா... உனக்கு இருக்கு டீ மவளே...
இருக்கு 35000இல்ல 35ருபாய் தினமும்
Dhanam - ena posukunu poitan 😂
@2:22 - @2:25 vera vera days la edutha shot pola... Rajamma hair dressing la change iruku...
Oru naal ulundhu podama thaalichadhan ennavam dhanathuku
Where santhosh step mother😂😂
ஒத்தா என் தலைவன் சூப்பர் ஸ்டார் சந்தோஷம் வந்துட்டான் இதுக்கு அப்புறம் ஒட்டுமொத்த ராஜம் குடும்பத்துக்கு இருக்க ஆப்பு..இப்படிக்கு பிஜிலி ரமேஷ் ரசிகர் மன்றம்
😂😂😂😂
Maanikkam Shock aaguraru Gopi kitta Rajam kelvi kekkumpothu 😢😢😢😢
ama
What use? Not a word he utters to chide her..
Super serial yetana tadava patalum bore adikatu very natural ah na nadipu
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋😊🙏
Viji oda valkai Leela vukum Leela oda valkai viji kedaichi irukanum...apa therium intha viji ku
சந்தோஷ் சம்பளம் 2000
கோபி சம்பளம் 8000
😢 en ma dhanam erukura edam lam vittutu... Paran mela la tha vaikanuma ulunthu dappava 😮
சரோ எப்பவுமே எல்லாத்தவிட மேக்கப் தான் 😂😂
@@manot9923 Ammama😂
Because she's the heroine of this serial
@@manot9923 Intha serial la 5 heroins. Ellarum normal la erukum podu saro ku sunnambu jasthi😂😂
Chithambaram Pechu vaakkula Kathiresana Sir sollittaru
Epo sonnaru sammandhi nu thana solraru
Sir nu oru vati sonaru
ஏன் இந்த ராஜத்த பேச விட்டு எல்லாம் வேடிக்கை பார்க்கிறாங்க சரியான பதில்கொடுக்கவேண்டியதானே
மிகவும் அருமையான காட்சி அமைப்பு, உண்மையில் இராஜ்யம் காலடி மண்ணை எடுத்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
சார் இதனை சொல்லாமல் உணர்த்தும் உத்தி சிறப்பு சார்.மிகவும் அருமையான காட்சி.இராஜம் வாழ்க்கை உணர்த்தும் யதார்த்தமான உண்மை உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.வாழ்க வளமுடன் என்றென்றும்.மிக்க நன்றி அனைவருக்கும்
14:55 அம்மாடி எவ்ளோ எண்ணெய் 😮
Same mind voice😂
Oil naraya irukum atha
0:10 நிம்மிக்கு ஒழுகுது மாப்பிள்ளையாய் பார்த்து 😂😂😂😅
அதுக்கு யாரப் பாத்தாலும் ஒழுகும் ஆனா பிரேக் அப் ஆன அப்ரம் பயங்கரமா பந்தாடும்.
@@surendarramanathan5513 yes crct 😂😂🤣
Today viji looks super
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanthutommmm❤❤❤
அட்ரா அட்ரா சந்தோஷ்
என்ன கமெண்ட் எல்லாம் கம்மியா வருகிறது மெட்டி ஒலி பாக்குறீங்களா இல்லையா 😊😊😊😊
Ammadi rajam un mapillaiya nee than machikanum. Poka poka mapillai bavuzu theriumadi amma. Apparam saro ethey viji vettil un puruzhanai pasina nee summava irupa. Rachaze agida matta. Vijiya tituva illa. Eppo matum mamiyar pesina pachuku kalluli mangan madiri irukka.😂😂😂😂 Command poduma
Na metti oli veriyan yanai pol nerya per
0.54...two best director speech.... ❤
Hi metti oli friends❤❤❤
5:52 Nathaswaram serial frame same scene malar amma atrocities
Nethan kelavi adara romba eruku 😅😅😅
❤
Santosh entry father very super excellent pushipument rajam nrimala manickam karavayari sateite manickam karavayari sateite
Dhanam pavam
மாணிக்கம் நல்லா சிரி சந்தோஷ கிரிஷ்டல் சிலை பிசினஸ் நடத்தி உன் லாரி பிசினஸே ஊத்திக்க போகுது
PRIDE BEFORE DOWNFALL - perfectly suits Rajamma here. She'll soon realize that, it's a terrible curse to have a SIL like Santosh.
She thought money is everything , but at last good character stays on.. viji stays with Gopi, but nirmala divorced with Santosh
Absolutely correct..Rajam brought doom upon her daughter with her spiteful words.Gopi is consistent and with self respect but Santhosh sitting at wifes house like a vagabond.
Both mother daughter will repent like hell..well deserved😊
Those days computer engineer means a big deal 😂
Santhosh intha gopi vida evalo latchana irukararu avuru Nirmal ku ok soluraru Ivan ku pidikala
If any one noticed santhosh and bose will not meet Even in one scene in the serial
Appadiya
They will meet but not as santhosh but as a officer , bose hotel he will shut down.
Konjamachum dhanam Bose nilamaya nala katerukalam end vara epdiye katetaru gopi😢
I am first comment 😊❤🎉
Hi friends
😅 Ama Nirmalaku romba nala edam tha amanji iruku 😂
Aama pinna romba nalla idam thaan
Amama nirmala miss universe
After marriage santhosh out of job, bussiness loss...no more income then he left mettioli...
No,he left metti oli for direct kolangal (Devayani’s serial).
Many of this characters of meti oli will be in kolangal
Saro unnalathan Gopi achenga pattan eppa yanna panna pora o mamiyara
Saro oru paithiyam
Entha manikam enna than nenachuto epdi erukan athala aada veto kedu ketto poi erukaney ulagathulaye evanoda atha than ellam nu nenacha evanuku ellam yathuku kalyanam karumathi ellam chee karumam
Hi mettioli friends
17:18 dhanam epo ulutham parupu pote aaganuma..😮 ne dha epo ulundha.. elam kashtamum chidambaram ku dha po
💞💖💖💖
சீரியஸா பார்க்கும் போது கமெண்ட் போட கூடாது
Chidambarathukku matravanga kitta nalla vaayaada theriyum aana rajam na vaai uumaya poidum. How come he can let his son in law insulted by his sammandhi?
Ama rajam😅😅😅
1:00 கோபி:எது value ஸ்டேட்டஸா நா சம்பளம் குடுத்தா தான் இதெல்லாம் நெனவுல வச்சுக்க.
Idhuku tha periyavanga solluvanga maasama irukumbodhu stool le yera koodadhu nu
🎉
Santhoshhhhhhhhhhhhhhhh
38 வது லைக்.🎉🎉🎉🎉❤❤
1st comment😊
Bro lived as Chithambaram
Sandosam ini real game starts paathiliyae vidutu odituvan
I'm first ❤
ராஜம்மா வாயெல்லாம் பல்லு😊 . பீத்த களஞ்சியம் 😅 ஓவரா பில்டப் பண்ணுது. சந்தோச பத்தி தெரியாம😂😂
தனம் பாவம் 😢😢😢
Moonjila pallu pathachu rajam ku 😂😂😂😂
4.00 பேசுமா பேசு இனிமே தான் உன் மாப்பிள லட்சனம் தெரியும்
I'm first 🎉🥳
Worst father - Chidambaram
Best father - Gopi's father
Worst daughter saro selfish lady
போஸ்க்கு நாளைமுதல் வீடும் போய்விடும் ரொம்ப கொடுமை
Dhanam super
அப்பவே சிலிண்டர் இருந்து இருக்கு சீதம்பரம் ஐயா வீட்டுல
Santhosh 🎉
Mettioli potachu ellorum vaanga
Hi
Hyoo nan metti oliya innum 100 varusham aanalum papen pola
😢 kakethithye rajam nrimala manickam karavayari sateite polya very danuger follow sateite
Avanga appa ennatha marachi kuduthar santhosh kita?
Cigarettes packets
Cigerette
Aanalum santhosh ku nimmi rasi dan ivanga pair aanadum thaniya kolangal serial own seriala director ah serial eduthurkarey😂
I m first view
Entha vesayatha vachu vigi ennaiku night ooterum
தரித்திரத்துல தரித்திரம் இந்த தனமும் போசும் அட்ட தரித்திரம் 😂😂😂
ஹா ஹா இந்த கேம் changare கோபி தான்..
யோவ் டைரக்டர் அடிக்கடி தனத்தை விழ வைக்குற???
Rajathuku nakkula sani