பாகற்காய் சிப்ஸ் | Bitter Gourd Chips In Tamil | Pavakkai Chips | Snacks Recipe | Pavakkai Fry |

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • பாகற்காய் சிப்ஸ் | Bitter Gourd Chips In Tamil | Pavakkai Chips | Snacks Recipe | Pavakkai Fry |
    #bittergourdchips #பாவக்காய்சிப்ஸ் #பாகற்காய்சிப்ஸ் #pavakkaichips #snackrecipes #pavakkaifry #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Bittergourd Chips: • Bittergourd Chips | Sn...
    Our Other Recipes:
    பாகற்காய் குழம்பு: • பாகற்காய் குழம்பு | Bi...
    உருளைக்கிழங்கு சிப்ஸ்: • உருளைக்கிழங்கு சிப்ஸ் ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பாகற்காய் சிப்ஸ்
    தேவையான பொருட்கள்
    பாகற்காய் - 3
    உப்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    அரிசி மாவு - 2 தேக்கரண்டி
    கடலை மாவு - 4 தேக்கரண்டி
    எண்ணெய் பொரிப்பதற்கு
    செய்முறை
    1. பாகற்காய்'யின் ஓரங்களை நறுக்கவும்.
    2. பின் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
    3. இதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு, நன்கு பிரட்டவும்.
    4. இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
    5. 1 மணி நேரம் கழித்து, பாகற்காய் துண்டுகளை தண்ணீரில் மூன்று முறை கழுவவும்.
    6. கழுவிய பாகற்காய்'யில் மிளகாய் தூள், அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
    7. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இதில் பாகற்காய் துண்டுகளை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 83