உணவு vs உணர்வு - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • உணவு vs உணர்வு - சுகி சிவம்
    #motivationalspeechtamil sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 57

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Рік тому +3

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 6 місяців тому

    அருமை அருமை.நன்றி.

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc Рік тому +1

    வாழ்க வளமுடன் 💐🙏

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருதஸ்தான்

  • @mathivanang4854
    @mathivanang4854 Рік тому +1

    எனது மகன் எம்பிபிஎஸ் தேர்ச்சி அடைந்தவுடன் எனது நண்பரின் தாய் தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்க போகச் சொன்னேன் சென்று வாங்கிவிட்டானா என்று தொலைபேசி வாயிலாக நண்பரிடம் கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் வந்தாப்ல வந்து அம்மா அப்பா சின்னம்மா கால்லைல்லாம் விழுந்துட்டு போய்டாப்ல வார்த்தையில் இனிமை தவறியது என்னை காயப்படுத்தியது(காலில் என்பதற்கு பதிலாக ஆசிர்வாதம் வாங்கி சென்றுவிட்டான் என்று சொல்லியிருந்தால் இனிமை)

  • @hemakumar.p6165
    @hemakumar.p6165 Рік тому

    Vaazhga valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @babaiyermanispiritualandpo2062

    Superb daringly said.
    Today's digital world anywhere and everywhere nobody going to be changed.

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +1

    "" புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஐயனின் நல்ல பிற ""...... நன்றி ஐயா.

  • @om8387
    @om8387 Рік тому

    ஐயா வணக்கம் அருந்தமிழ் அறிவை உங்களுரையால் அனைவர்க்கும் ஊட்டி எம்மை நல்வழிப்படுத்தவல்ல குருவான சொல்வேந்தர் ஐயாவிற்கு மிக்க நன்றிகள்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Рік тому +1

    நன்றி ஐயா

  • @babaiyermanispiritualandpo2062

    After listening pattirimandram speaker's speeches anywhere and everywhere in India and change yourself immediately and permanently.

  • @angavairani538
    @angavairani538 Рік тому +1

    வணக்கம் அய்யா
    சிறப்பு மிகுந்த பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும் 🙏👏👍👌🌹

    • @Jayaram_Venkatachalam
      @Jayaram_Venkatachalam Рік тому +1

      இனிய காலை வணக்கம் 🙏.. உங்களுக்கும் இந்நாள் சிறப்புமிக்க நாளாக அமைய வாழ்த்துக்கள் சகோதரி ✌🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Рік тому +1

    The speaker is absolutely fantastic. He always speaks from his heart. He is a true wellwisher of our society. God bless him.

  • @rainbowmanfromoriginalid8724

    ஐயா உங்கள் Speechயை கேட்டு இருக்கிறேன் தமிழ்நாட்டின் Number One சொல்வேந்தர் தாங்கள். உங்களது பேச்சை தீக்கதிர் Channelல்ல Now கேட்டு விட்டு இங்கே வந்தேன் நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க Scientific Truth. நான் திருசெந்தூர் சஷ்டிக்கு 7 நாள் Tea Coffee Rice சாப்பிடாமல் சஷ்டி விரதம் இருந்த முருக பக்தன்.இந்த வருட Few days Before தை பூசம் அன்று முருக தரிசனம் பெற்றேன் முருக வழிபாடு செய்யும் குடும்பத்தினர் நாங்கள்
    (Me பார்ப்பன எதிர்ப்பாளன்)

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Рік тому

    கர்மா, நான் இருக்கும் நிலையே.. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு படைப்பின் தனித்தனி கர்மசூத்திரங்கள் "நான் இருக்கும் நிலையே.."

  • @shenbagavallis.t795
    @shenbagavallis.t795 Рік тому +1

    Guruva saranam. Ungal nalla saithiku nantri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் சென்பகவள்ளி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @amalathomas1526
    @amalathomas1526 Рік тому +1

    அருமை சார். Chance ye illai. 👌👌

  • @rainbowmanfromoriginalid8724

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருதப்பிரதேஷ்

  • @kavitha1089
    @kavitha1089 Рік тому

    Excellent speach sir thank you so much and God bless you sir

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Рік тому

    🌹👍👌 வணக்கம் அய்யா

  • @srinivasankathirvel
    @srinivasankathirvel Рік тому

    மிக அருமை. நன்றி.

  • @balavinayagam9332
    @balavinayagam9332 Рік тому

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @rainbowmanfromoriginalid8724

    பழனி பண்டாரம் கையில்
    பழனி கோவிலை கொடுக்க வேண்டும்

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏

  • @vmohana4307
    @vmohana4307 Рік тому

    Super sir thank you very much sir. Your great.

  • @velmicrovelt9854
    @velmicrovelt9854 Рік тому

    நன்றி ஐயா 🙏

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருத மொழி போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்

    • @thangarajk6898
      @thangarajk6898 Рік тому

      எதுக்கு நான் சமஸ்க்ருத்த கொண்டாடனும்?

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வாழ்த்துக்கள் அல்ல, வாழ்த்துகள் என்பதே சரி.

  • @sumathiruthra2404
    @sumathiruthra2404 Рік тому

    ‌🙏🏼

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 Рік тому +1

    சொல்லின் செல்வரே வார்த்தை வேந்தரே தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ஒரு சிறு விண்ணப்பம் இனிவரும் காலத்தில் ஜாதி என்ற வார்த்தை இல்லாமல் போனால் எனக்கு இன்னும் மகிழ்ச்சி தரும் 🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Simple beautiful intelligent speaking looking and presentation.

  • @lalithar5546
    @lalithar5546 Рік тому

    👌👌👌👌👌

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 Рік тому

    😍

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 Рік тому

    தீய எண்ணங்கள் வரும் என்பது உண்மையே.ஆனால் அதை எப்படி தியானம் மூலம் கையாள்வது என்பதை ஓஷோ , வாழும் கலை,ஈஷா யோகா,வாழ்க வளமுடன் மையங்கள் கற்றுத்தருகிறது.ஏனென்றால் தீய எண்ணங்களை நாம் வளரவும் அனுமதிக்க முடியாதல்லவா?

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 Рік тому

    Nam paratha nattil ethanaiyo manitharkal makankalakavum anathunndutgane avarkaludaiya palaiya vazkkaiyum piraku avarkal thankal vazkkaiya matrikindathaiyum yosithalo illa padithu therinthu kondalo avarkalin natrathukku pin ethenum oru samiyar Karanam anathakavum theriya varakame for example Thiru valkuvar iyatriya kuralai padithu silar mamisam sappiduvathu vittuvittu Puthiya vazkkaiya vaznthavarkalum irukkalam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் கண்ணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sivu4159
    @sivu4159 Рік тому

    Vayiru nirampi irunthalum asasi oru porula sapta sollum ,but arivu sinthikkum variyu nirampirukku,pothum endra manathotu irukkum,asai 8nnum venumanu yosikka thonum,appadi yosikkum pothuthan,anathu porul meethum asai vaikkum,apati vaipathanal,thevai illatha mana sumai varum,kadavulin anukiragam kidaikathu, doctor udaiya vaithiyaku paithyam pakkanum, that's all

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் சிவு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Рік тому

    Nice

  • @mohankumart876
    @mohankumart876 Рік тому

    வணக்கம் ஐயா உங்களை நேரில் பார்க்க அனுமதி வேண்டும் 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

    • @mohankumart876
      @mohankumart876 Рік тому +1

      @@Dhurai_Raasalingam நன்றி ஐயா 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      @@mohankumart876 மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @rainbowmanfromoriginalid8724

    BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu

  • @rainbowmanfromoriginalid8724

    அனல் வாதம் புனல் வாதம்

  • @psrinivasan9920
    @psrinivasan9920 Рік тому

    உங்கள் வித்தியாசமான கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், திராவிட தீதுகளுக்கு சொம்பு தூக்கும் நிலை உங்களுக்கு வந்தது வேதனை. இந்த வாழ்வு முடிவதற்குள் ஒரு நாள் நீங்களே வருத்தப்படுவீர்கள்.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      நான் சுதந்திர மானவன். என்னை ஒரு கட்சியுடன் இணைப்பது கட்டமைக்க பட்ட பிம்பம். என் கருத்தை மறுக்க முடியாத அயோக் கியர் கள் சூழ்ச்சி.

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருத மொழி இல்லா.....