சென்னையில் கடவுள் காபி குடித்த இடம் எது தெரியுமா? | S.Ramakrishnan Writer

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2023
  • சென்னையில் கடவுள் காபி குடித்த இடம் எது தெரியுமா?
    #theekkathir | #video | #india | #sramakrishnan | #sramakrishnanspeech
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...

КОМЕНТАРІ • 38

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +14

    சென்னையில் இருந்து அனைத்தையும் இழந்து கண்ணீரோடு வெளியேறினாலும் இன்றும் சென்னையை நேசிக்கிறேன் சார்

  • @2007visa
    @2007visa Рік тому +7

    ஆர்மீனியன் தெருவில் நடந்து போயிருக்கிறேன் எந்த வரலாறும் உணராமல்

  • @user-gq5hi4cw8m

    யார் இல்லையோ அவர்களைப் பற்றி பேசுவதே இலக்கியம். சென்னையில்தான் முதலில் விமானம் பறந்தது, மருத்துவமனை உருவானது❤❤

  • @user-gq5hi4cw8m

    வந்த நோக்கம், தோற்றாலும், திரும்பிப்,போய்விடூவதில்லை! ஏதோ ஒரு பகுதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், தங்களுடைய அங்கிகாரத்திற்காக!!❤

  • @2007visa
    @2007visa Рік тому +4

    அற்புதமான பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @kulasingam5056
    @kulasingam5056 Рік тому +3

    நீங்கள் கூறிய... காட்டிய சென்னை மிகவும் இனிக்கிறது ஐயா.. கண்ணும் பனிக்கிறது.

  • @subramanianramasami4014

    செவி உணவல்ல. விருந்து. அரும் மா மருந்து கலந்த விருந்து. எல்லோரும், கேட்கச் செய்ய வேண்டும், நான் அதிகாரத்திற்கு வந்தால் இது நிறைவேறும். அடுத்த முதல் அமைச்சராக வேண்டும். சிந்தியுங்கள்.

  • @2007visa
    @2007visa Рік тому +4

    அன்று இருந்த அறம் என்ன ஒரு வார்த்தை

  • @southmusicacademy1172

    உரையின் தொடக்கத்தில் இந்த சிறிய சிறிய கருத்துக்களின் தொகுப்பு தேவையில்லை என்று நினைக்கிறேன். முதலில் இருந்தே தொடர்ந்து போட்டால் நன்றாக இருக்கும். நன்றி

  • @jothimanijeyavel9893

    முன்னோட்டம் எதுவும் இல்லாமல் நேரடியாக வீடியோவிற்கு வந்தால் நன்றாக இருக்கும்.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +3

    எஸ் ராமகிருஷ்ணன் வாழ்க

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +2

    Native Chennai people are very good people you can see on ammavasai day. These people will give green leaf

  • @vijayag2012
    @vijayag2012 Рік тому +1

    ஆசான் எஸ்.ரா ❤️❤️❤️

  • @user-gq5hi4cw8m

    கனவுகளின் நகரம் சென்னை❤

  • @lkanthan
    @lkanthan Рік тому +2

    It is a pleasure to listen to S. Ra's speech. But 5 minutes of preview/trailer is a real waste of time. It is very irritating. Please correct this in future videos.

  • @2007visa
    @2007visa Рік тому +4

    சபையர் தியேட்டர் அனுபவம் தனி

  • @2007visa
    @2007visa Рік тому +4

    அபார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி ஏதும் சொல்லவில்லை

  • @user-gq5hi4cw8m

    சென்னை ஒரு சென்னையல்ல! நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ, அது ஒரு சென்னை! படைப்பாளிகள் எப்படி இருந்தார்கள்! என்பதை சொல்கிறார்

  • @mohandas1502
    @mohandas1502 Рік тому +6

    இந்த இனிய இரவில் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் இருந்து என்னை சென்னைக்கு அழைத்து வந்து சுற்றி பார்க்க வைத்துள்ளார் மதிப்பிற்குரிய அய்யா திரு ராமகிருஷ்ணன் அவர்கள். அய்யா அவர்களுக்கு நன்றி