டிசம்பர் 27/12/2024 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு... Fr. Albert

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 102

  • @mathewmatha3941
    @mathewmatha3941 18 днів тому +2

    அன்பின் பரலோக தந்தையே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும்.எங்களோடு இருந்து எங்களை ஆசிர்வதித்து வழிநடத்துங்க அப்பா. நினைக்கும் காரியம் நல்லமுறையில் நடக்க கிருபை தாரும் ஆண்டவரே ஆமென்🙏🙏🙏

  • @rpas7062
    @rpas7062 18 днів тому +4

    எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துங்கள் தந்தையே🙏🙏

  • @MaryGnanaselviBenadict
    @MaryGnanaselviBenadict 18 днів тому +4

    அன்பின் பரலோக தந்தையே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் நீர் என் தாயின் கருவில் இருந்து இதுவரை காலமும் காத்து வழி நடத்தியதற்கு உமக்கு நன்றி கூறுகிறேன் இந்த ஆண்டு முழுவதும் எங்களை பாதுகாத்து வழி நடத்தியது போல் இனிவரும் காலங்களிலும் எங்களை பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன் அல்லேலூயா

  • @saaselvam8932
    @saaselvam8932 18 днів тому +3

    Praise the Lord. Thank you father 🙏💐🎉

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 18 днів тому +4

    Fr Albert please pray for my son to get his USA citizen ship as soon as possible. Please help my son get over all his financial problems stress and strain. Thank you Jesus. Praise the Lord .

  • @francisdany4830
    @francisdany4830 18 днів тому +4

    Hallelujah
    Praise the lord
    Ave Maria
    Amen 💛

  • @elizabethvijayan7726
    @elizabethvijayan7726 18 днів тому +4

    இன்று முழுவதும் கரம் பிடித்து வழிநடத்தும் இறைவா ❤

  • @maryrajammal2470
    @maryrajammal2470 18 днів тому +4

    நற்கருணை நாதரே உமக்கு நன்றி ❤❤ எங்கள் நல்ல தகப்பனே உமக்கு நன்றி ❤❤

  • @SekarG-ww7xo
    @SekarG-ww7xo 18 днів тому +4

    Thank you lord Jesus 🙏 🎉

  • @augustinemary4287
    @augustinemary4287 18 днів тому +4

    நற்கருணை நாதரே எங்க குடும்பத்தை ஆசீர்வதியும் 🎉🎉

  • @josephsampuraj10
    @josephsampuraj10 18 днів тому +2

    Praise.the.lord.alleluia.thank.you.jesus🙏🙏🙏.mariye.vaalga.ave.maria.🌹🌹🌹amen.amen.amen.appa.❤❤❤

  • @jayapalmary2453
    @jayapalmary2453 18 днів тому +3

    Nandri Yesappa ❤

  • @GiyaminiGiyamini
    @GiyaminiGiyamini 18 днів тому +10

    நன்றி ஆண்டவரே இந்த நாளைத் தந்ததற்காக.இந்த நாள் முழுவதும் எங்களை ஆசிர்வதித்து வழிநடத்தும் .,....🙏🙏🙏🙏

    • @selvambikaisenathirajah3611
      @selvambikaisenathirajah3611 17 днів тому

      Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @neharaj2805
    @neharaj2805 18 днів тому +3

    நன்றி இயேசுவே 🙏🙏

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 18 днів тому +3

    Amen 🙏🏽

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 18 днів тому +2

    நற்கருணை நாதரே எண்ணில் துணையாக வருமே, ஆமென்...❤❤❤

  • @nayakammontini881
    @nayakammontini881 18 днів тому +3

    ஆமென்

  • @devakialogan5322
    @devakialogan5322 18 днів тому +1

    🙏🕯️🙏ஆமென் 🙏🕯️👏❤️👏❤️🌹🙏🕯️

  • @MariaBenitta
    @MariaBenitta 18 днів тому +1

    10 வருடம் கழித்து என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்த நற்கருணை நாதருக்கு நன்றி அப்பா.....

  • @SengolMary-jl5hs
    @SengolMary-jl5hs 18 днів тому +2

    ஆண்டவரேஇந்தநாளைத்தநன்றி

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 18 днів тому

    நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் ‌நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே இன்று உமக்கு உகந்த நாள் மானிடகுலத்திற்காக உம்மையே கையளிக்கபட்ட நாள்.நற்கருநாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே இன்று உம் இப்போது நான் காண்கின்ற ஆராதனையை நிறைவேற்றும் fr Albert அவர்களுக்கு நீரே என்றென்றும் துனையாக இருந்து அவர்கள் தொடர்ந்து உம் பனியில் சிறந்து விளங்கி மக்கள் அனைவரையும் உம்மிடம் அழைத்து வர உதவிசெய்யும் அவருக்கு உடல் நலம் தந்து காத்து அருளும் ஆமென் அம்மா தாயே என் கால்களை குணப்படுத்தும் நீரே உம் இறைமகன் இயேசுவின் வழியாக என் கால்களை குணப்படுத்தும் இயேசுவின் நாமத்தினாலே எங்களை மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤❤

  • @geethag239
    @geethag239 18 днів тому +1

    அப்பா எம் மகள் குடும்பத்தைச் உம் கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் அம்மா விற்கு உடல் நலம் தாருங்கள்.

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 18 днів тому +1

    அன்பின் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @vimalathomas1313
    @vimalathomas1313 18 днів тому +2

    Amen appa please pray for my business and financial problems and my family members no orders in my shop

  • @PsekarSekar-wb3hq
    @PsekarSekar-wb3hq 18 днів тому +1

    🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤

  • @staarassociates3841
    @staarassociates3841 18 днів тому +1

    Praise the lord

  • @JonnYTN75
    @JonnYTN75 18 днів тому +4

    இந்த கடினமான சூழ்நிலையை என்னைவிட்டு அகற்றும் ஏசுவே

    • @rosalinealexander8547
      @rosalinealexander8547 17 днів тому

      Father, please pray for my sister sahayamary to get well soon from diabetic complications and pray for her lungs and kidney to function normally. Father, please pray for my spondylosis pain get normal.Alex cough become alright.Thank you Jesus, Thank you Mama Mary for giving my children spiritual wisdom and filling them with Holy spirit. Amen 🙏

    • @JonnYTN75
      @JonnYTN75 9 днів тому

      கடினமான சூழ்நிலைகளை, கடக்க செய்த இயேசுவுக்கு நன்றிகள்❤️

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 18 днів тому

    நற்கருணை நாதரே எல்லா குருக்கள் கன்னியர் அனைவரையும் காத்து அருளும் அவர்கள் தங்கள் பனியில் சிறந்து விளங்கி மக்கள் அனைவரையும் உம் அருளால் நிறப்பி உம்மை பற்றி அறிவித்தது உம்மிடம் வந்து அருளை அவர்களுக்கு தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே சிறுவர் சிறுமியர் முதியோர் கைம்பெண் அனைவரையும் காத்து அருளும் ஆமென் வறுமையில் வாழும் மக்கள் அனைவரையும் காத்து அருளும் ஆமென் பேராபத்தில் உள்ள மக்கள் அனைவரையும் காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤❤

  • @geethag239
    @geethag239 18 днів тому +1

    Thank you Appa❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @carolinesophia9505
    @carolinesophia9505 18 днів тому +2

    Praise the Lord Hallelujah Thank you appa nandri appa nandri appa Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Amen

  • @Jacobgowre
    @Jacobgowre 18 днів тому +1

    ❤ sthothiram natkkarunai nathare magimai umakke ❤

  • @ரோஜாக்களின்அரசி

    praise the Lord
    காலைதோறும்
    உமது ஆசீர்
    என்னை வழிநடத்துகிறது

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 18 днів тому +2

    Lord Jesus I surrender all my problems and difficulties to you. Please bless us always keep us happy. Thank you Jesus.

  • @maryjerad8788
    @maryjerad8788 18 днів тому +1

    Jesus. I trust in you amen

  • @elizabethrani1449
    @elizabethrani1449 18 днів тому +1

    Amen

  • @philomenaabel183
    @philomenaabel183 18 днів тому +2

    Amen amen 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @maryjerad8788
    @maryjerad8788 18 днів тому +1

    Amen jesus

  • @daisypushpam2027
    @daisypushpam2027 18 днів тому +2

    Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏 Amen 🙏

  • @SekarG-ww7xo
    @SekarG-ww7xo 18 днів тому +1

    Thank you amma ava Maria ❤️

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 18 днів тому +1

    Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get his USA citizen ship as soon as possible. Thank you Jesus.

  • @pathimageorge4155
    @pathimageorge4155 18 днів тому +2

    Thank you Jesus bless my daughter Nancy finicial problem appa amen 🙏

  • @josephvincentf3069
    @josephvincentf3069 18 днів тому +1

    *டிசம்பர் 27. - திருவருகை கால வணக்கமாதம்*
    நேசத்திற்குரியகுழந்தைஇயேசுவே! காணாமற்போனஆடாகஉம்மைவிட்டுஓடிப்போகாமல், உமதுகரத்திலேஇருக்கவரம்தாரும்.வாழ்க்கையில்உம்மைவிடாதுநேசிக்கவரம்தாரும்.
    ஓமரியே, எங்களுக்காகப்பரிந்துபேசுபவரே! எங்களைமன்னித்து, ஆயுள்முழுவதும்அவருக்குபிரமாணிக்கமாகஇருக்கஉம்மகனிடம்வேண்டிக்கொள்ளும்.ஆமென்.
    (கருத்து) (பர, அரு, திரி)
    *இயேசுவுக்கேபுகழ் !மரியேவாழ்க !*

  • @valdervaldervaldervalder9942
    @valdervaldervaldervalder9942 18 днів тому +1

    Amen ❤🎉

  • @irudayapokkisham4729
    @irudayapokkisham4729 18 днів тому +1

    Thank you Jesus

  • @jayapalmary2453
    @jayapalmary2453 18 днів тому +1

    Narkurni andavara en pilligal meethu irrukum vyayam ❤

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 17 днів тому

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் நேர்மையாளர்களே ஆண்டவவரில் களிகூருங்கள் ஆமேன்

  • @vijichristy5211
    @vijichristy5211 18 днів тому +1

    Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa.

  • @justina3483
    @justina3483 18 днів тому +1

    Amen🙏🙏🙏

  • @aarthisadhana2470
    @aarthisadhana2470 18 днів тому +1

    ஆமென்!

  • @sunflower5925
    @sunflower5925 18 днів тому +2

    Praise the Lord 🙏🏼 Good Morning Jesus 🙏🏼❤

  • @rameshraja3402
    @rameshraja3402 17 днів тому

    நற்கருணை ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இடைவிடா புனித சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏

  • @JohnSon-dr3hn
    @JohnSon-dr3hn 18 днів тому +1

    Pls pray for daughter job and finance problem in the family

  • @nishaj6653
    @nishaj6653 18 днів тому

    ஆண்டவரே யோவான் பெயர் கொண்ட என் கணவரை ஆசீர்வதித்து அவருக்கு நல்ல வேலையை தந்து காத்து வழிநடத்தியருளும் அப்பா ❤❤❤❤❤

  • @christhuarul.a1403
    @christhuarul.a1403 18 днів тому +2

    ❤❤❤❤❤❤
    Amen praise the Lord
    ❤❤❤❤❤❤
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @keethakeetha3669
    @keethakeetha3669 18 днів тому +1

    Amen 🙏 🙏 🙏 🙏 Thank you Jesus ❤❤❤❤

  • @victorjayaraj1643
    @victorjayaraj1643 18 днів тому +1

    Praise the lord 🙏🙏🙏

  • @Nanthinypriv
    @Nanthinypriv 17 днів тому

    என் உயிரே ஆண்டவரை போற்றிடு என் முழு உள்ளமே அவரது திருப்பெரை புகழ்ந்து ஏற்றிடு ஏனெனில் ஆண்டவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு 🎉❤❤ Amen 🙏🙏🙏

  • @maryjerad8788
    @maryjerad8788 18 днів тому +1

    Thank you father

  • @ThangarajP-s2y
    @ThangarajP-s2y 18 днів тому

    நற்கருணைநாதரே எம்மில் துணையாகயிருந்து எங்களை எல்லா தீங்கிளிருந்தும் விடுவித்து எங்களைகரம்பிடித்து உமது நேரியவழியில் என்றும் எங்களை நடத்தியருலும் உமதுபிறப்பு வாழ்வின் நிரைவான ஆசீரை எங்கள்மேல் பொழிந்தருலும் ஆமேன் மரியேவாழ்க

  • @arputhasahayasheela1545
    @arputhasahayasheela1545 18 днів тому +1

    O blessed sacrament I adore u and I praise u enlighten us and be with us.❤❤🎉

  • @rubellajoe3311
    @rubellajoe3311 18 днів тому +1

    Praise the lord father 🙏 prayforme

  • @ranimaran2396
    @ranimaran2396 18 днів тому

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @Antony.133
    @Antony.133 18 днів тому

    நற்கருணை ஆண்டவரே நன்மைகளின் தேவனே உம்மை தாழ்பணிந்து நன்றியோடு துதிக்கிறோம் அப்பா.அனுதினமும் அன்போடு அரவணைத்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்தி வருகின்ற மேலான கிருபைக்காக கோடானகோடி நன்றி அப்பா. இந்த புதிய நாளிலும் அனைத்து மக்களையும் பாதுகாத்து வழிநடத்தும் அன்பு தகப்பனே ஆமென்.

  • @margaretmagi1303
    @margaretmagi1303 18 днів тому

    Praise the Lord. Alleluia. Amen. Lord have Mercy on us ❤

  • @SebastianSebastian-l4r
    @SebastianSebastian-l4r 18 днів тому +1

    Amen amen amen

  • @anbuanbu6068
    @anbuanbu6068 17 днів тому +1

    Amen appa love you appa❤❤❤❤😢😢😢❤❤❤❤✨✝️🛐🤍🌍🥰🌺

  • @hildahilda4075
    @hildahilda4075 18 днів тому

    ஆண்டவருக்கப் புதியதொரு பாடல் பாடுங்கள் உலகெங்கும் வாழ்வோரே வாழ்வாரே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள் ஆண்டவர் மாட்சி மிக்கவர் பெரிதும் போட்ட தக்கவர் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர்
    மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன்‌ உள்ளன ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன

  • @ranimaran2396
    @ranimaran2396 18 днів тому

    நற்கருணை ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் காதுப் பிரச்சனை தொண்டை பிரச்சனை தலைவலி பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா ❤🙏🙏🙏

  • @subinanto9114
    @subinanto9114 18 днів тому

    Thank you Jesus for all your blessings and benefits lord

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 18 днів тому

    நற்கருணை நாதரே எம்மீது மனம்மிரங்கிஎம் குடும்பத்தை இந்த வருடம்முழுவதும்காப்பாற்றிவழிநடத்தினீர் அப்பாநன்றிதகப்பனே

  • @arockiaraj2923
    @arockiaraj2923 18 днів тому

    ஆண்டவரே உமது நீதியில் நேர்மையிலும் நான் பிறழாது வழிநடத்தும்.(சௌதி அரேபியாவில் நான்)

  • @மரியஜோசப்நாதக

    நற்கருனை நாதரே எம்மில் துணையாக வாருமே

  • @aarchaboris4344
    @aarchaboris4344 18 днів тому

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 18 днів тому

    Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga j.mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen Anish Raj Kapoor Abbas afith udalil ulla ella prachanai kalum ninga j.mujubu flat prachanai kal ninge flat meedum kedaika nam soallum pathilai etrukoalla manam erange uthavi seaiya j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka George manam erange uthavi seaiya praiyar pannavum pastor

  • @KalaiVanan-gw7sv
    @KalaiVanan-gw7sv 18 днів тому

    Praise the Lord may God bless Amen

  • @marieaugustin2031
    @marieaugustin2031 18 днів тому

    இறைவா உமக்கு நன்றி

  • @reddyskala5273
    @reddyskala5273 18 днів тому

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @theresebarnes1702
    @theresebarnes1702 18 днів тому

    AMEN 🙏

  • @maryx8248
    @maryx8248 18 днів тому

    Thanlyammathankyappa

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 18 днів тому

    Amen 🙏 ❤

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 18 днів тому

    Thank you jesus

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 17 днів тому

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @nikhilmorus5036
    @nikhilmorus5036 18 днів тому

    🙏🙏🙏💐

  • @tamilselvan4332
    @tamilselvan4332 18 днів тому

  • @antonysophia505
    @antonysophia505 18 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 18 днів тому +1

    Amen appa

  • @lazerooty1592
    @lazerooty1592 18 днів тому +1

    Amen 🙏

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 18 днів тому +1

    Amen

  • @vahidhad1276
    @vahidhad1276 18 днів тому +1

    Thank you Jesus

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 18 днів тому +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalishjeeva728
    @kalishjeeva728 18 днів тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @sagapushparaj4251
    @sagapushparaj4251 18 днів тому +1

    Amen🙏🙏

  • @johnleo6328
    @johnleo6328 18 днів тому +1

    Amen

  • @AmalaMary-rj9yi
    @AmalaMary-rj9yi 18 днів тому +1

    Amen

  • @lespanlespan1958
    @lespanlespan1958 18 днів тому

    Amen❤❤❤

  • @josephjerad6019
    @josephjerad6019 18 днів тому

    Amen

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 18 днів тому

    Amen