Fr. Albert Preaching இடைக்காட்டூர் திருத்தலம் - Sacred Heart Church Idaikattur - III Friday Mass

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2022
  • ###Sacredheartchurchidakattur###
    Sacredhearshrineidaikttur###
    This homily was given by Fr. Albert, Trichirappalli Diocese during the III Friday Novena Mass on 19/08/2022 at Idaikattur

КОМЕНТАРІ • 257

  • @RAVIKUMAR-ld5mc
    @RAVIKUMAR-ld5mc Рік тому +1

    நன்றி ஆண்டவரே

  • @allofonetrick6132
    @allofonetrick6132 19 днів тому +3

    அல்லேலூயா ஆமேன் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதியும் தந்தையே ஆமேன்.

  • @mariajeyaranig6807
    @mariajeyaranig6807 Місяць тому +2

    முழு இதயத்தோடு ஆண்டவரைத்துதிப்பே ன்.❤ நன்றி தந்தையே🎉

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 16 днів тому +2

    விண்ணக தந்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு பிறந்த மகனே இறைமகன் இயேசு ❤

  • @jeevajee2528
    @jeevajee2528 Рік тому +15

    கத்தோலிக்க திருச்சபையில் இவர் போன்றதான போதகர்கள் தேவை

  • @vijipri6912
    @vijipri6912 Рік тому +5

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே

  • @MosesMosess-cv7xv
    @MosesMosess-cv7xv Рік тому +8

    உலகையே வழிநடத்தும் குருக்களுக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும்

  • @RaniRani-wi5xm
    @RaniRani-wi5xm 10 місяців тому +1

    தந்தையே உங்களின் ஒவ்வொரு மறையுரையும் ஆன்மாவை தொடுகிறது 🙏🙏🙏🙏🙏🙏

  • @mariapaul3193
    @mariapaul3193 Рік тому +3

    அருமையான செய்தி

  • @aanandraj2404
    @aanandraj2404 Рік тому +101

    ஒவ்வொரு கத்தோலிக்க திருச்சபையிலும் பாரதியார்கள் இந்த மாதிரி, இந்த அளவுக்கு, இயேசுவின் வார்த்தைகளை விளக்கமாக கொடுத்தாள் பிற சபைக்கு யாரும் செல்லமாட்டார்கள். அருமையாக நற்செய்தி கொடுத்த பாதிரியாருக்கு நன்றி .

  • @jayarani8185
    @jayarani8185 Рік тому +2

    தந்தையே உங்கள் மறையுரை அருமை. நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் பயணம் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @allofonetrick6132
    @allofonetrick6132 19 днів тому +2

    உங்களின் இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் தந்தையே..

  • @athishkumar3901
    @athishkumar3901 Рік тому +4

    Father thanks for your. Good msg

  • @MichealRajR-lq2cc
    @MichealRajR-lq2cc Рік тому +1

    ஆமேன்

  • @lourdusamy3755
    @lourdusamy3755 11 місяців тому +1

    🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏

  • @ChristinaAnthonyRaj
    @ChristinaAnthonyRaj 2 місяці тому

    My Jesus i thank you my fatherpleace hold my family give me your light 🙏🌺

  • @shibir4574
    @shibir4574 Рік тому +3

    அருமையான மறையுரை தந்தையே 💯👋👋👋👋👋

  • @aquastarkallakurichi3677
    @aquastarkallakurichi3677 Рік тому +6

    Thank you father very good speech

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому +4

    ஆமென்

  • @vijayanp3743
    @vijayanp3743 Рік тому +5

    சமத்துவமான சிந்தனை கருத்துதியல் மறைந்த உயிருள்ள திருவிவிலிய வார்த்தைகளை மறையுரையில் அருட்தந்தையர்களாலும்
    அருட்கன்னியர்களாலும்
    உயிர் பெரும்.
    மிக சிறப்பு வாழ்துகள் செபங்கள்
    அருட் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

  • @velanganni9020
    @velanganni9020 Рік тому +6

    மரையுறை மிகவும் என் மனதை தொட்டது .

  • @jaikkar
    @jaikkar Рік тому +12

    ஆண்டவரே என் ஆன்மாவை உம்தூய ஆவியால்நிரப்பி என்தேவைகளை சந்திக்கவாரும் அல்லேலூயா ஆமென்

  • @jmargret6609
    @jmargret6609 Рік тому +5

    Bless my family and childrens bless our needs fill us in holy spirit

  • @jaikkar
    @jaikkar Рік тому +1

    இறைவா என் பரிவான மன்றாட்டுக்களை இரக்கத்துடன் கண்ணோக்கி உமக்கு உகந்தவைகளானவற்றை எமக்கு அருள வேண்டுகிறோம். எமக்கு என்ன தேவை என்பது உமக்கு தெறியும் ஆமென்

  • @ffbadboy726
    @ffbadboy726 Рік тому +10

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உம்மையே சார்ந்து இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 2 місяці тому

    Thank you Heavenly Father, Thank you Jesus Christ,Thank you Holy Spirit ❤❤😊😊❤❤

  • @nikhilmorus5036
    @nikhilmorus5036 12 днів тому

    Amen Halaluiia 🙏 Thank you very much Father 🙏🙏🙏

  • @akashakash-nk9hr
    @akashakash-nk9hr Рік тому +6

    மிகவும் நன்று
    அருமையான தேவ செய்தி
    தேவனுக்கே மகிமை....

  • @jeyanthimanogaran2398
    @jeyanthimanogaran2398 Рік тому +5

    Praise the lord powerful message praise to be the god

  • @jeevajee2528
    @jeevajee2528 Рік тому +17

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவாதாக

    • @josepha918
      @josepha918 Рік тому

      அல்லேலுயா. ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா.

  • @albertbenedict4484
    @albertbenedict4484 Рік тому +4

    Albert Benedict Arpudam karnataka, first time I like very much father thanks

  • @antonyxavier9682
    @antonyxavier9682 Рік тому +2

    Amen alleluia.

  • @sugasorupa2827
    @sugasorupa2827 Рік тому +6

    Praise the lord thank you Fr

  • @nathanright9879
    @nathanright9879 Рік тому +3

    Heart touching massage songs very nice good

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Рік тому +2

    Prayer for peace 🙏❤️

  • @m.jebarajam.jebaraja8802
    @m.jebarajam.jebaraja8802 Рік тому +4

    First time I like catholic father msg

  • @jimmy5612
    @jimmy5612 Рік тому +3

    Sacred Heart of Jesus Place Bless for My Daughter Amen 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻

  • @lydiavirginia7341
    @lydiavirginia7341 Рік тому +12

    Powerful message Praise be to God

  • @daisyrani7034
    @daisyrani7034 Рік тому +3

    God bless your ministries. God bless you🙏🙏

  • @elinvino7496
    @elinvino7496 Рік тому +3

    Father very very very thank you very much

  • @JoshuaRMani
    @JoshuaRMani Рік тому +7

    O heavenly Father, guide me to the places you want me to be, to the ministries in which you want me to serve, and to the people you most want me to touch. Capture my heart to do your work and never let me lose sight of your coming Glory. In Jesus Christ's name I pray. Amen.

  • @nathanright9879
    @nathanright9879 Рік тому +3

    Father, i was praying all father shoud give god massage same like you.so that no one can go here and there . God bless you

  • @manueljohnjohn1832
    @manueljohnjohn1832 Рік тому +4

    Praise the Lord. Good sermon by Father.

  • @mmary6985
    @mmary6985 Рік тому +12

    Praise the Lord. Very nice and inspiring message. Thank you

  • @jpenterprises711
    @jpenterprises711 Рік тому +1

    Thank u Jesus thank u father

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Рік тому +24

    இறைவனுக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க அருட்பணியாளருக்கு நன்றிகள் 🌹🌹🌹🌹🙏🙏🙏

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому

      நமது கத்தோலிக்க விசுவாசிகள் தான்,
      பெரிதும் தகுதி வாய்ந்தவர்கள்.
      "மரியே வாழ்க !" என இரு கரம் உயர்த்தி, மரியாளை வாழ்த்த தகுதியானவர்கள்.
      +++++
      மரியே வாழ்த்துக !
      என ஜெபிக்க மாட்டார்கள்.
      மதமாறிகள்.....

  • @skumar-rc8hf
    @skumar-rc8hf Рік тому +7

    Excellent Preaching Father, Thank you Father, Praise the Lord, Ave Maria

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 2 місяці тому

    Thank you Almighty God , Jesus Christ and The Holy Spirit .,Thank you Rev.Fr.Albert for your wonderful 😊 message.May God bless you abundantly.We pray for your good health and your God's service 🐕‍🦺🎉🎉❤❤😊😊

  • @ginoantany212
    @ginoantany212 Рік тому

    Father unga prasangam migavum arumai

  • @jmargret6609
    @jmargret6609 Рік тому +3

    Very nice message father please pray for us

  • @vandhanaagnesa8889
    @vandhanaagnesa8889 Рік тому +3

    Really wonderful & blessing msg father. Thank u so much father 🙏🙏

  • @selenadas7470
    @selenadas7470 Рік тому +10

    Thank you Father 🙏

  • @sofiakulandairaj6137
    @sofiakulandairaj6137 Рік тому +2

    Very good & heart touching sermon. Thank you father. May God bless you.

  • @nathanright9879
    @nathanright9879 Рік тому +4

    I shared all my families and Relatives please keep praying 🙏 thanks

  • @gladson4235
    @gladson4235 Рік тому +4

    God bless you

  • @elakkiyaarasivvijayakumara2440
    @elakkiyaarasivvijayakumara2440 Рік тому +16

    Good interpretations of the gospel lead the faithful to understand it contextually.Thank you Fr.

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz Рік тому +29

    தங்களின் அன்பான இறை பணி தொடர வாழ்த்துக்கள் பாதர்

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 Рік тому +3

    Praise the Lord JESUS ❤️ amen amen

  • @christynasangeetha7399
    @christynasangeetha7399 Рік тому +2

    Praise the Lord Jesus Christ daddy Amen. Hallelujah Amen

  • @Maryadaikala9388
    @Maryadaikala9388 Рік тому +2

    Praise the lord 🙏

  • @leelajaganathan520
    @leelajaganathan520 Рік тому +7

    Thank you father for your wonderful message. GOD bless you father

  • @violaomana3659
    @violaomana3659 Рік тому +3

    Alleluya Alleluya ,Alleluya.....praise the lord .

  • @appujohn7080
    @appujohn7080 Рік тому +6

    God bless you father 🙏🙏🙏

  • @Rani-ps6oe
    @Rani-ps6oe Рік тому

    Fr albert preaching epavume spr tha

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Рік тому +2

    Praise The Lord ❤

  • @rapielnicholas405
    @rapielnicholas405 Рік тому +5

    Lord God we need you ❤️

  • @pentecostaljesusministries6893

    Praise the Lord 🙏

  • @balamurugans2856
    @balamurugans2856 Рік тому +4

    உங்கள மாதிரியே எல்லா பாதரும் இருந்தா நல்லா இருக்கும் பாதர்

  • @savarimuthu4760
    @savarimuthu4760 Рік тому +4

    Praise the lord Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @elinvino7496
    @elinvino7496 Рік тому +4

    Praise the Lord! Halleluah Praise the Lord! HalleluahPraise the Lord! Halleluah

    • @maryceciliajoyce6361
      @maryceciliajoyce6361 Рік тому +1

      Prayer was good. Fr Albert keeps everyone attentive. Praise the Lord

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Рік тому +2

    Glory To God ❤

  • @ffbadboy726
    @ffbadboy726 Рік тому +9

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 Рік тому +3

    Amen. Praise the Lord. ALLELUIA. Glory to our Almighty God ever and ever. Excellent and superb msg Fr... Thank you. 🙏⛪️✝️🛐💖💐.

  • @subbulakshmi6614
    @subbulakshmi6614 Рік тому +18

    Really it is a wonderful preaching and he explained about father, Jesus and holy spirit.Thank you Jesus and God bless you

    • @elizantony2315
      @elizantony2315 Рік тому

      Praise the lord 🙏🙏🙏 wonderful preaching father 🙏🙏

  • @antonyrohit1165
    @antonyrohit1165 Рік тому +19

    ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு மிக மிக தெளிவாக சொன்னீர்கள் rf உங்கள் மறையுறை👌👌👌👌👌👌👌🌹🌹

  • @MeippanSethiOfficial
    @MeippanSethiOfficial Рік тому +21

    மிக அருமையான இறைவார்த்தைகள்.....
    ஆமென்.

  • @r.p.1382
    @r.p.1382 Рік тому +5

    Prise the lord father 🙏

  • @patriciaak4012
    @patriciaak4012 Рік тому +5

    Hallelujah. Praise the Lord

  • @jamesp3755
    @jamesp3755 Рік тому +1

    Amen amen amen amen amen

  • @AmmuAmmu-ug7pl
    @AmmuAmmu-ug7pl Рік тому +3

    Amen amen appa thank you God bless all and bless my family

  • @natarajanm6886
    @natarajanm6886 Рік тому +2

    Fr. Nam smiling. Tq.Fr👏

  • @josephineeucharistalpaiva8493

    Thankyou father

  • @marypramila1779
    @marypramila1779 Рік тому

    Praise the lord.

  • @contenterukuanaela1548
    @contenterukuanaela1548 10 місяців тому

    Thank you father

  • @hildahilda4075
    @hildahilda4075 Рік тому +21

    Yes, Fr. Albert's preaching is very good.
    He attracted the people with smile,and telling jocks, make the people to listen.
    Thank you Father.

  • @selvialoysius4243
    @selvialoysius4243 Рік тому +1

    Good and True speech Father 🙏🙏

  • @b.jesintha245
    @b.jesintha245 Рік тому +27

    நம் திருச்சபையில் உங்களை போன்றவர்கள் இருந்தால் நம் திருச்சபையிலும் எழுப்புதல் வந்து விடும். கர்த்தரூக்கேமகிமை உண்டாவதாக

    • @magilchiyinthottamministri2485
      @magilchiyinthottamministri2485 Рік тому +1

      Am

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Рік тому

      ஒரே மந்தையும்
      ஒரே மேய்ப்பனும்.
      -- யோவான் 10 ; 16.
      இந்த இறை வார்த்தை நிறைவேறினாலேயன்றி, எழுப்புதல் எந்த திருச்சபையிலும் உண்டாகாது.
      பிரிவினைவாதிகளே மனந்திரும்புங்கள்.
      ராஜாவுடைய வருகையின் தாமதத்திற்கு திருச்சபைகளின் பிரிவினை மார்க் பேதங்களே காரணமல்லவா???

  • @pr.emartin4878
    @pr.emartin4878 8 місяців тому

    Praise the Lord. Very very bold message to the Christian families. I Praise God Jesus Christ for you Father. Thanks Father.

  • @angelsimon3263
    @angelsimon3263 Рік тому +4

    Father good explanation God bless u.praise the Lord

  • @britomelchias0021
    @britomelchias0021 Рік тому +5

    YESUVE AANDVAR🙏

  • @joyceebenezer6767
    @joyceebenezer6767 17 днів тому

    Praise be to God 🙏

  • @sidharthkishore1889
    @sidharthkishore1889 Рік тому +1

    Super pastor.... Iam penticost.. But i really i like ur commitment.. God bless u

  • @victorravikumar7339
    @victorravikumar7339 Рік тому +1

    Amen Amen Hallelujah praise God 🙏🎉 God bless your message dear father
    Very useful message

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b 4 місяці тому

    Save us from thieves
    Save us
    Save us from thieves
    Good samaritan
    Save us from thieves
    Save me
    Save us from thieves

  • @ramaniramani7729
    @ramaniramani7729 Рік тому +1

    Yen appa ungal mulamài pesi kondu yeukkirar amen

  • @mathiabraham5432
    @mathiabraham5432 Рік тому +3

    Pastar very good message

  • @stanishkumard8720
    @stanishkumard8720 Рік тому +5

    Glory to Lord Jesus Christ

  • @vasanthilinu7686
    @vasanthilinu7686 Рік тому

    Suprooosuper.. Pastor

  • @gaxavier6404
    @gaxavier6404 Рік тому +3

    Praise the Lord Jesus Christ Amen

  • @belcia9902
    @belcia9902 Рік тому +1

    Yes if we get like this preaching the other sabai peoples will not force the Rc to convert the others. Fr.albert is really good, I love like his preaching