Ullathiley Vaala Varum Christmas Tamil Karaoke உள்ளத்திலே வாழ வரும் தியான பாடல் - கிறிஸ்துமஸ் 2021

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Lyrics
    உள்ளத்திலே வாழ வரும் வானத்து பாலகனே
    வையகத்தை ஆள வரும் வானத்து மன்னவனே
    ஆரீராரீரோ ஆராரீரோ
    எந்தன் உள்ளம் உந்தன் பாதம்
    எந்த நாளும் தஞ்சம் சேரும்
    1
    மரியின் மகனாக பூவுலகில் பிறந்துவிட்டாய்
    உலகினில் உன் வரவால் உண்மை நிலைத்து விடும்
    துன்பத்திலும் துயரத்திலும் நீதானே துணைஇருப்பாய்
    பாலைவனம் சோலைவனம் ஆகிடும் உன் தயவால்
    வளமாய் வாழ்ந்திருக்க தன்னையே நீ தந்திடுவாய்
    உலகம் மீட்பு பெற உணவாக உறைந்திடுவாய்
    2
    நம்பிக்கை நாயகனாய் எம்மில் உதித்து விட்டாய்
    அன்பின் வழியினிலே உன் பெயர் சாற்றிடுவோம்
    ஆறுதலாய் அடைக்கலமாய் எனக்காக நீ இருப்பாய்
    அழுகையும் வேதனையும் மாறிடும் உன் பிறப்பால்
    ஒன்றாய் வாழ்ந்திடவே உறவாய் வந்திடுவாய்
    உனைப்போல் மாறிடவே
    உயிரோடு கலந்திடுவாய்

КОМЕНТАРІ • 1