வெயில் கால கொத்தமல்லி வளர்ப்பு முறை

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 20

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 7 місяців тому +1

    சிஸ்டர் சூப்பர் நான் இந்த மாதிரி கொட்டாங்குச்சில டேபிள் ரோஸ் வெச்சு நல்லா வந்துருக்கு நீங்க சொல்லி தந்த இந்த ஐடியா சூப்பர் டிரை பண்றேன் நன்றி டியர் சிஸ்டர்👍🙏

    • @sumathichennai3253
      @sumathichennai3253  7 місяців тому +1

      வணக்கம் சிஸ்டர் நீங்க நல்லா இருக்கீங்களா என்னுடைய வீடியோக்கள் அனைத்தும் நீங்கள் பார்த்து கமெண்ட் பண்ணுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய மாடித்தோட்டம் மிகவும் அழகாக உள்ளது

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 7 місяців тому

      நன்றி சிஸ்டர்

    • @noorjahanhanifa7134
      @noorjahanhanifa7134 7 місяців тому

    • @noorjahanhanifa7134
      @noorjahanhanifa7134 7 місяців тому

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 7 місяців тому +1

    Kottanguchila Arumaiya varudhu👌

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 7 місяців тому

    அருமை சுமதி மா. கார்டன் விஷயங்கள் நல்ல ஐடியா அழகா செய்து காட்டுகிறீர்கள். விடாமல் தொடர்ந்து வீடியோ போடுங்கள். உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்👋👋😊❤🙏

    • @vijayalakshmiravi6177
      @vijayalakshmiravi6177 7 місяців тому

      😊

    • @sumathichennai3253
      @sumathichennai3253  7 місяців тому

      தொடர்ந்து என்னுடைய வீடியோவை பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள் ஹாப்பியா இருங்கள்

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 7 місяців тому

    🎉சூப்பர் பதிவு

  • @vajithak5302
    @vajithak5302 7 місяців тому

    Free vegetable seeds kidaikkuma

  • @suvasinil2799
    @suvasinil2799 7 місяців тому

    மேடம் பீர்க்கங்காய் நிறைய பிஞ்சு விடுது மொட்ட மாடில. ஆனா கொஞ்சம் வளர்ந்ததுமே கரிஞ்சு போயிடுது. என்ன செய்வது. Please help me

  • @fyrosebegum5025
    @fyrosebegum5025 7 місяців тому

    Thank you so much sister

  • @arumugamb8072
    @arumugamb8072 7 місяців тому

    கொக்கோ பிட் என்றா என்னா..அது... ?

  • @mbmythili6154
    @mbmythili6154 7 місяців тому

    அற்புதம் அற்புதம். நீங்க இதுல ஒரு டாக்டரேட் வாங்கலாம்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 7 місяців тому

    👌👌👌

  • @mbmythili6154
    @mbmythili6154 7 місяців тому

    தனியாவை எப்படி ரெண்டாக உடைப்பது?

    • @sumathichennai3253
      @sumathichennai3253  7 місяців тому +1

      அடுத்த வீடியோவில் தனியாவை எப்படி உடைப்பது என்று சொல்கிறேன்

    • @kanchanabr7847
      @kanchanabr7847 7 місяців тому

      Chappati kuzavi. Methu. Vaithu roll sey. Ma

  • @muthun6007
    @muthun6007 7 місяців тому +1

    கொத்தமல்லி வளந்தத காமிங்க