Maadi Thottam | செடிகளுக்கு தினமும் தண்ணீர் விட தேவையில்லை😱செம்ம

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2023
  • Try this method, you don't need to water plants daily in your terrace garden. It is as efficient as drip irrigation but in a very doable and affordable way for growing plants in terrace garden or maadi thottam. I've tried it and it gives amazing results so watch the video and don't skip it.
    If you like this content, give like and subscribe to our channel.
    THANK YOU!
    #viral
    #மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
    #maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

КОМЕНТАРІ • 126

  • @thiruvalluvan4304
    @thiruvalluvan4304 Рік тому +8

    மிகவும் அருமை..செடிகள் வளர்ப்பவர்கள் தைரியமாக வெளியூர் போய் வரமுடியும்... செடிகள் காப்பாற்றப்படும்

  • @user-jc8hv4qt8v
    @user-jc8hv4qt8v 5 місяців тому +4

    உங்க பதிவுகளை பார்க்கிறேன் நல்ல டிப்ஸ் சொல்றீங்க உங்க அனுபவத்துல கத்துக்கிட்ட தான் சொல்றீங்க உங்கள பாக்கையில எனக்கு நம்ம அம்மா முர்மு அவர்களோடு சிஸ்டரா ஆக எனக்கு ஒரு மரியாதையா தோணுச்சு நீங்க அருமையா டிப்ஸ் கொடுக்குறீங்க

  • @parveenaman2302
    @parveenaman2302 10 місяців тому +4

    Super mam semma Idea inimale oorukku pogalam🎉

  • @subramaniank7183
    @subramaniank7183 Рік тому +4

    பயனுள்ள தகவல் மேடம். தொடரட்டும் தங்கள் உன்னத சேவை. நன்றி🙏💕 சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +1

    நன்றி அம்மா..வாழ்த்துக்கள் ❤🎉❤

  • @anandarathi1411
    @anandarathi1411 Рік тому +2

    Super very nice video 👌👍👏👍

  • @chandramohan4743
    @chandramohan4743 6 місяців тому +1

    Super Sistor. Vazhga valamudan

  • @vallivasu4671
    @vallivasu4671 Рік тому +1

    அருமையான யோசனை தோழி. ❤

  • @selvamr7519
    @selvamr7519 Рік тому

    தகவலுக்கு நன்றி 👃

  • @jamalmohamed
    @jamalmohamed Рік тому +1

    அருமையான பதிவு மேடம். நன்றி.

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 7 місяців тому

    சூப்பர்ப். நீங்க கெட்டிக்காரிங்க . சபாஷ். ரொம்ப useful thank you

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +1

    Kandippa try pandrean sister

  • @lathakamalanathan3712
    @lathakamalanathan3712 7 місяців тому

    அருமையான ஐடியா மேடம் சூப்பர்

  • @jeyadevisivarajan3951
    @jeyadevisivarajan3951 Рік тому

    அருமையான நல்ல தகவல் மடம்

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 Рік тому

    அருமையான பதிவு
    மா

  • @Vasanthkumar.Balachandra-oh2ne

    Good. Thanks mam.

  • @kamalajayaprakash7930
    @kamalajayaprakash7930 Рік тому

    அருமை

  • @muthukumare
    @muthukumare Рік тому

    Awesome

  • @Selvisuvaiamudhu
    @Selvisuvaiamudhu Рік тому

    Super idea

  • @gopalakrishnanseshadri4860
    @gopalakrishnanseshadri4860 Рік тому

    Superb madam 🎉

  • @anndthajothi8956
    @anndthajothi8956 Рік тому

    Nantry vaalthukkal akka

  • @baranilogaguri
    @baranilogaguri Рік тому +1

    Thanks 🎉

  • @a.suthandirakumar2488
    @a.suthandirakumar2488 Рік тому

    Super mam

  • @RaviKumar-dr5pb
    @RaviKumar-dr5pb Рік тому +1

    Thanks

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Рік тому +3

    நானும் try பண்ணுவேன் நன்றி

  • @ravimani-jl4hc
    @ravimani-jl4hc Рік тому +2

    உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்🎉

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan3628 Рік тому

    Super madam

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Рік тому +1

    Super aunty 👍

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Рік тому

    Master Mind Madam

  • @santhoshkumarsanthoshkumar3723
    @santhoshkumarsanthoshkumar3723 4 місяці тому

    Thank u mam super

  • @annavimal6541
    @annavimal6541 Рік тому +3

    Brilliant idea 👌👌 thankyou ma'am 👍

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 Рік тому +2

    Semma thank you l will try sister

  • @ksubamohan
    @ksubamohan Рік тому

    Very good idea.Thank you mam

  • @user-mc6lo4kv1n
    @user-mc6lo4kv1n Рік тому +1

    Super maa,

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 Рік тому

    வாழ்க வளமுடன் நலமுடன்
    காய்கறி கழிவில்
    உரம் தயாரித்தல்
    பற்றி பதிவு செய்ய முடியுமா நன்றி மா

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому +1

    Very useful tq

  • @revasgs6038
    @revasgs6038 Рік тому +1

    Super tip madam, thank you.👌👍🙏❤

  • @josephinemaryrubella7582
    @josephinemaryrubella7582 Рік тому +2

    Really super mam

  • @padmav5335
    @padmav5335 2 місяці тому

    Nice madam

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Рік тому +1

    Thank you very much sister for your nice tips

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Рік тому +1

    Superb idea mam.

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 Рік тому +2

    I used to use plastic covers making small holes at the bottom

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому

    👌🙏👌

  • @vaigaishaikmadurai1842
    @vaigaishaikmadurai1842 3 місяці тому

    3naal ooruku poradhuna indha water podhuma sis.

  • @deviananth7801
    @deviananth7801 Рік тому +2

    Supper sis

  • @gracylatha2945
    @gracylatha2945 Рік тому +1

    Nice

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Рік тому

    நான் தொட்டியின் அடியில் தேங்காய் நார் sponge block கூட வைப்பேன்.
    கொய்யா, சுண்டை செடிகளுக்கு பெரிய பாட்டில் தேவைப்படும்

  • @nirmalarose8201
    @nirmalarose8201 Рік тому +1

    Veru big scientist.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Рік тому

      haha Apdilam Illa just sharing what i know , thanks for your input🙏🏼

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Рік тому +1

    அருமை !!எளிமை!!!!!.

  • @lathabalasubramaian4437
    @lathabalasubramaian4437 Рік тому +1

    சுமதி அக்கா சூப்பர்ங்க. அக்கா

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому

    Super

  • @dr.girijanarasimhan3014
    @dr.girijanarasimhan3014 Рік тому +1

    super

  • @SharonJesicaa
    @SharonJesicaa Рік тому +3

    The way you talk is super mam. Good work. Keep it up. Simple explanation.❤

  • @selvikalimuthu2490
    @selvikalimuthu2490 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @geetharaman8972
    @geetharaman8972 Рік тому +2

    Excellent idea Madam..i.also tried but over some time the mud is blocking the hole to get water down to the pot.

    • @umapathis5322
      @umapathis5322 Рік тому +1

      பாட்டில் அடியில் தென்னை மட்டை ஒன்று வைத்து விடுங்கள் சரி யாக வேலை செய்யும்

    • @krohith7191
      @krohith7191 Рік тому

      @@umapathis5322 அண்ணா தண்ணீர் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது அதற்கு ஒரு வழி சொல்லவும்

    • @krohith7191
      @krohith7191 Рік тому

      @@umapathis5322 பாட்டிலின் ஓட்டை சைஸ் அளவு சொல்லவும்

  • @kidspraisetv2304
    @kidspraisetv2304 Рік тому +1

    Chennai la enga erukeenga ma

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Рік тому +1

    Fantastic idea nga 👌👌👌👌👍💐

  • @charlesmanoharanw4186
    @charlesmanoharanw4186 Рік тому +1

    என் கேள்வி அக்கா தண்ணீர் பத்தி அல்ல விதை எங்கு கிடைக்கும் என்பதை கூறுங்கள்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +1

    Beast idiya super

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +1

    Nalikkea try pandrean nandri

  • @thamaraiselvi7351
    @thamaraiselvi7351 Рік тому +1

    Super good 😅

  • @hungergamerz3089
    @hungergamerz3089 2 місяці тому

    Suburb

  • @bhuvaneswariv8331
    @bhuvaneswariv8331 Рік тому

    Rose appdi I varkanum

  • @Mona_498-j2b
    @Mona_498-j2b 5 місяців тому

    நன்றி மேடம். 🍅🍆ஆனால் தண்ணீர் வெயிலுக்கு சூடாகி விடுமே....

  • @kanagakumar635
    @kanagakumar635 9 місяців тому +1

    Nice idea

  • @revathyk4239
    @revathyk4239 Рік тому +1

    Mam bucket la whole podanuma

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Рік тому +3

    10 நாள் சாத்தியம் இல்லை

  • @umak7893
    @umak7893 Рік тому +1

    Kotakuchi chedi vaichen 2nall than vadi poirchu

  • @geethasubramanian9392
    @geethasubramanian9392 Рік тому +1

    Water may get heated by sun light

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Рік тому +1

      Not if you dig it deep in the soil, dripping keeps the soil in the optimum temperature so you dont have to worry about water getting heated, i have done this and its self watering for a week and then we have to refill it, Cheers!

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Рік тому +1

      @Sumathi Chennai I have my own way of doing this for a long time in my regular garden
      Instead of putting hole in the bottle if you invert the waterfilled one /2 litre bottle and stick it into the ground close to the plant thecwater will remain the bottle
      Whenever soil dries up by a venturi effect it socks the water whenever needed like a baby drinking from a feeding bottle
      That way also the water takes minimum. 4 to 5 days to get emptied
      This can be done for potted plants also
      This also saves water since the soil takes water intermittently

  • @islamic_artist0510
    @islamic_artist0510 4 місяці тому

    ரோஜா பதியும் காய்ந்து போகுது என்ன செய்வது 😂

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Рік тому +33

    ஒரு பாட்டில் தண்ணீர் ஒரே நாளில் காலியாகிடும் அப்புறம் எப்படி பத்து நாளைக்கு வாடாமல் இருக்கும்

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Рік тому

      This is well known practice for keeping moisture in the soil, so you gotta adjust accordingly. I did this on my plants and it successfully worked!

    • @bhuvanamari2827
      @bhuvanamari2827 Рік тому +2

      2 1/2 ltr vangikonga

    • @dineshkumar-py6er
      @dineshkumar-py6er Рік тому

      ணண்ணணணணணணணணணணணணண்ணணணணணகங6
      ❤😅😢 டேக் கக🎉😂😊😅 சட்ட😂🎉கஙன🎉ஙககக😊ங சட்ட😂க

    • @viswanathanv1410
      @viswanathanv1410 Рік тому

      Verkku bathippu iirukkstha?

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 Рік тому +2

      ஆமாம். கிளம்பும் முன் பாட்டிலை நிரப்பி விட்டால் தாங்கும். மேல் மண்ணிலும் சருகுகள் போட்டு மூடினால் தாங்கும்

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 Рік тому +1

    அந்த குயில் சத்தம் உங்கள பேசவிடல

  • @kalaiselvi4089
    @kalaiselvi4089 Рік тому +1

    Intha man enge vankuvathu

  • @indhu5227
    @indhu5227 11 місяців тому +1

    மண் அடைத்துக்காத

  • @aranganathanrathinam2812
    @aranganathanrathinam2812 Рік тому

    10 நாட்கள் தாங்காது. ஒரிரு நாட்கள் தாங்கும்.

  • @krohith7191
    @krohith7191 Рік тому +1

    நான் முயற்சித்தேன் அம்மா ஆனால் ஒரு நாளில் தண்ணீர் தீர்ந்தது என்ன செய்ய??
    மேலும் மண் பாட்டில் ஓட்டையை அடைத்து விடுகிறது தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது அதற்கும் வழி சொல்லவும்

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Рік тому

      Thank You 🙏🏼

    • @krohith7191
      @krohith7191 Рік тому +1

      @@sumathichennai3253 வழி சொல்லுங்கள் அம்மா

  • @santhoshi9916
    @santhoshi9916 4 місяці тому

    Super ph no

  • @thanjavurkarann
    @thanjavurkarann 14 днів тому

    Super mam

  • @shakudavid1849
    @shakudavid1849 Рік тому +1

    Super madam

  • @kavithaseralathan9920
    @kavithaseralathan9920 Рік тому

    Super mam