ஆறுபடை வீடுகளின் சிறப்பை அற்புதமாக வழங்கும் ரகு சாருக்கு வாழ்த்துக்கள் சுவாமிமலை தரிசனமும் மங்கல இசையும் Tms அவர்களின் பாடலும் ரகு சார் அவர்களின் வர்ணனையும் கோவிலுக்கு சென்று வழிபட்ட மனநிறைவு தருகிறது ரகு தேவிக்கு நல்வாழ்த்துக்கள் இது போன்று மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்
வேற level

Video யார் எடுக்கறாங்க
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@@krishipalappan7948 பிடித்தால் like பண்ணி share பண்ணவும்