தண்ணீர் தொட்டி 0.82பைசா செலவில்|தண்ணீர் தொட்டி கட்டும் முறை|How to build Agricultural water tank??

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2021
  • Telegram link: t.me/joinchat/RY0DtiP0gZJAi7AQ
    இந்த தண்ணீர் தொட்டி முறை தரைக்கு அடியில் குறைந்த செலவில் கட்டப்பட்டது. தண்ணீரை வெளியேற்ற மின்சார மோட்டார் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மழை நீரை சேகரிக்க முடியும்,மற்றும் தரைக்கு மேலே வெளித்தொட்டி கட்டும் முறையில் செலவு அதிகமாகும்,மின்சார மோட்டார் தேவையில்லை.
    watch other videos:
    1.நாட்டு பசுவின் பயன்கள்: • நாட்டு பசுவின் பயன்கள்...
    2. களைக்கொல்லி உயிர்களுக்கு ஆபத்து: • களைக்கொல்லியால் மூலிகை...
    3. முதல் சக்கரம் பீஜாமிர்தம் செய்வது எப்படி : • பீஜாமிர்தம் செய்வது எப...
    4. இரண்டாம் சக்கரம் கனஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை: • கனஜீவாமிர்தம் தயாரிக்க...
    5. பாரம்பரிய மஞ்சள் செய்வது எப்படி : • மஞ்சள் செய்வது எப்படி?...
    6. தண்ணீர் தொட்டி 0.82 பைசா செளவில்: • தண்ணீர் தொட்டி 0.82பை...
    7. நாட்டு பசு:மன அழுத்தம்:கோ பூஜை : • நாட்டு பசு:மனஅழுத்தம்:...
    8. பண்ணை தொழு உரம் கனஜீவாமிர்தம்: • How to do Ganajeevamir...
    9. பசுவிடம் பேசலாம் நாட்டு பசுவிற்கு பட்டி பசுவிற்கு உள்ள வித்யாசம்: • பசுவிடம் பேசலாம்(part ...
    10. மழை நீர் சேகரிக்கும் முறை: • மழைநீர் சேகரிக்கும் மு...
    11. நம்மிடம் வீரியமிக்க பசு உள்ளதா இல்லையா: • நம்மிடம் வீரியமிக்க பச...
    12. மாண்புமிகு தமிழக முதமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை: • மாண்புமிகு தமிழக முதல்...
    13. மருதாணியின் மகத்துவம்: • மருதாணியின் மகத்துவம்|...
    14. இயற்கை விவசாயமா ரசாயன விவசாயமா: • Video
    15. ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி: • ஜீவாமிர்தம் தயாரிப்பது...
    16. எளிய முறையில் கணஜீவாமிர்தம் தயாரிப்பு :
    • எளிய முறையில் கனஜீவாமி...
    17. Mango grafting மா பக்க ஒட்டு கட்டும் முறை: • Mango Grafting part-1(...
    18. இதை செய்தால் வாழையில் நஷ்டமே வராது: • இதை செய்தால் வாழையில் ...
    19. நோய் தடுக்கும் மாதுளை pomegranate as antibiotic: • Pomegranate as Antibio...
    20. மாட்டு பொங்கல் உழவர் திருநாள் இயற்கை விவசாயம்:
    • மாட்டு பொங்கல்|உழவர் த...
    21. மிளகாய் விதை முதல் பழம் வரைRed,Green chilli : • மிளகாய் விதை முதல் பழம...
    #spnf
    #spnftamilnadu
    #naturalfarming
    #spnfnaturalfarming
    #watertank
    #howtobuildwatertank
    #தண்ணீர்தொட்டி
    #தண்ணீர்தொட்டிகட்டும்முறை #HowtobuildAgriculturalwatertank??
    #spnf
    #spnftamilnadu
    #naturalfarming
    #naturalmethod
    #subashpalekarnaturalfarming.

КОМЕНТАРІ • 123

  • @SPKTAMILNADU
    @SPKTAMILNADU  3 роки тому +12

    cost 2.25 lakhs

  • @rajaa.s3813
    @rajaa.s3813 3 роки тому +10

    இதுல மீனு விட்ட அது ஒரு வருமானம் கிட்டைக்கும் 👍

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому +7

    அருமை. அருமையான பதிவு. விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும். காண கண் கோடி வேண்டும் என்பார். Explanation also too good👍. நேரில் பார்பதுபோல அனுபவித்தார்🙏🙏🙏👌

  • @07bhagavanth74
    @07bhagavanth74 2 роки тому +2

    நல்ல பதிவு அனைவருக்கும் புரியும்படி தெளிவான பதிவு மிக நன்றி.

  • @mohamedshah1782
    @mohamedshah1782 3 роки тому +1

    அருமை நண்பரே

  • @elangosakthirangaraju9560
    @elangosakthirangaraju9560 2 роки тому

    அருமை தம்பி .

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 роки тому

    Valthugal bro Valgavalamudan

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 роки тому +2

    உன்னதமான செயல் மிக மிக அருமை

  • @nandhinipallpandi3483
    @nandhinipallpandi3483 Рік тому

    Very useful sir

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 роки тому

    Nice idea

  • @satheeshkumarv9033
    @satheeshkumarv9033 3 роки тому +7

    Thank you so much for the perfect post, I'm looking for such post for long days, I got clear information about construction of water storage tank and subsidy. I'm planning to do roofing for covering on top the tank, so that algae doesn't develop in the tank due to sunlight. Thanks

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 роки тому

    Superb

  • @sarveswarans4292
    @sarveswarans4292 3 роки тому +1

    Please we need part 2 video to see post construction.

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 роки тому

    Super

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +2

    Almost kind of BIG well

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 Рік тому

    Congrats. We can also build using mud concrete with available soil in our place. For white wash , lime powder from thirunelveli or kazhugumalai can be used. Regards sudhakaran ~ SPK movement

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому

    👍👍👌

  • @royalautocars7858
    @royalautocars7858 3 роки тому +4

    இதில் மீன் வளர்ப்பு செய்யலாமா ஆலோசனை கொடுங்கள்.
    அருமையான பதிவு நன்றி
    வாழ்க வளமுடன்..

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +1

    Super idea. சிக்கனமாக செய்ய வேண்டும் என்றால். குழி தோண்டி பாலிதின் சீட் போட்டு சேமிக்கலாம்.

    • @sudhakaransubramaniam4494
      @sudhakaransubramaniam4494 Рік тому

      These sheets won't last permanently sir. We have helped a farmer in Gangavati at karnataka to rebuild using stabilised soil concrete , since he faced lots of patch work maintenance. Size of farm pond is width 70ft x length 100ft x depth 10ft.

  • @sathyaseelan3959
    @sathyaseelan3959 2 роки тому

    Bore kinaru water tank use pandraku yevvalavu eb line vachurukinga

  • @dhayagold3201
    @dhayagold3201 2 роки тому

    for how many acres ku neenga pannirukenga

  • @mahej05
    @mahej05 2 роки тому +1

    Is it possible to do in Tiruchengode ?

  • @M.vinoth
    @M.vinoth 2 роки тому +1

    நல்ல தகவல் நன்றி 🙏 இந்த தொட்டியில் மேல் பகுதி திறந்து இருப்பதால் பாசான் அதிகம் உருவாகுமே இதை எவ்வாறு கையெழுகிறீர்கள்

  • @somasundaramsomasundaram-xl3tn

    தெலிவாணவிலகம் சார்நன்றி

  • @samalamichael1
    @samalamichael1 3 роки тому +1

    Including Govt money 2.5lk?

  • @varma2801
    @varma2801 2 роки тому

    Thoti pasi pudikama iruka ena seiyanum

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 2 місяці тому

    Neenga enthah oor

  • @pradeepG4512
    @pradeepG4512 5 місяців тому

    what is the width and height?

  • @sabarimineralskarur8284
    @sabarimineralskarur8284 2 роки тому +1

    Sir use full video
    Sir any leak in tanke in joint
    U have built own or given contract
    If contract means please give the contact details

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому

    Round Ring metter

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 2 роки тому

    அளவு எவ்வளவு ஐயா

  • @elangosivan572
    @elangosivan572 3 роки тому +1

    Amount evlo bro

  • @tpravikumartprk1608
    @tpravikumartprk1608 3 роки тому

    How many days to complete it...

  • @karganesan
    @karganesan 3 роки тому +1

    Telegram link அனுப்பவும் நண்பரே..

  • @pradeepG4512
    @pradeepG4512 5 місяців тому

    how many liters to save this tank?

  • @nagarajan7033
    @nagarajan7033 3 роки тому +5

    செலவு என்ன

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 роки тому +2

    This tank making people no also add bro

  • @Rithish2006
    @Rithish2006 3 роки тому +3

    இந்த தொட்டியின் கொள்ளளவு கொண்ட அளவில் எத்தனை ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் பாய்க்கலாம் அண்ணா? வாஸ்து முறைப்படி இந்த தொட்டி எந்த மூலையில் அமைக்கலாம்??

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 3 роки тому

    Sir evalo selavu. ...achu intha concrete poda...

  • @saleembasha2386
    @saleembasha2386 2 роки тому +1

    Athu Enna 82 Paisa 1 rubai kooda selavu kidayathu?

  • @sankararunachalam3066
    @sankararunachalam3066 3 роки тому +2

    Sir total cast how much .
    Contracter wish place.

  • @lightningwords
    @lightningwords Місяць тому

    Link expired

  • @geethasteels1027
    @geethasteels1027 2 роки тому +1

    Telegram link pls

  • @jpkidsworld2878
    @jpkidsworld2878 3 роки тому

    sir, can you share the contractor number. will they do it in Dharapuram area?

  • @paravaailla5186
    @paravaailla5186 2 роки тому +1

    0.82 paisa 🤔

  • @mr.g.ramesh4178
    @mr.g.ramesh4178 3 роки тому +1

    Water il Paasam pidikkaadhaa Sir

  • @சதீஷ்குமார்.தி

    Can I get constructor contact?

  • @Sritharsri09
    @Sritharsri09 3 роки тому +1

    மொத்த செலவு எவ்வளவு அய்யா...????

  • @mkbrothersmithukisho2837
    @mkbrothersmithukisho2837 2 роки тому

    ஐயா தங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா

  • @nijenthen
    @nijenthen 2 роки тому

    25000 லிட்டர் தொட்டி எவ்வளவு செலவு ஆகும் ?

  • @prakasharumugam7512
    @prakasharumugam7512 3 роки тому +1

    Telegram link in description is not working for me. can I get the name of group? or a new link

    • @kaviyaselvam9504
      @kaviyaselvam9504 3 роки тому

      தமிழ்நாடு (SPNF) இயற்கை வேளாண்மையும் அதன் செல்வங்களும்

    • @prakasharumugam7512
      @prakasharumugam7512 3 роки тому +1

      @@kaviyaselvam9504 , sir able to find from the name also, might me some restrictions on the group settings. please look into

    • @prakasharumugam7512
      @prakasharumugam7512 3 роки тому

      * not able to find

    • @prakasharumugam7512
      @prakasharumugam7512 3 роки тому

      @@kaviyaselvam9504, not able to find

    • @kaviyaselvam9504
      @kaviyaselvam9504 3 роки тому

      @@prakasharumugam7512 change your settings to join through link

  • @yusuffali1324
    @yusuffali1324 2 роки тому

    பூமிக்கு மேல் முழு தொட்டியும் கட்டலாமா ?

    • @SPKTAMILNADU
      @SPKTAMILNADU  2 роки тому +1

      கட்டலாம்

    • @yusuffali1324
      @yusuffali1324 2 роки тому

      @@SPKTAMILNADU லிட்டருக்கு எவ்வளவு
      செலவாகும் .
      வேலூர் மாவட்டம் .

  • @amuthanamuthan6532
    @amuthanamuthan6532 3 роки тому +2

    முடிந்தால் தங்கள் தொடர்பு நம்பர் கிடைக்குமா..??

    • @SPKTAMILNADU
      @SPKTAMILNADU  3 роки тому

      Join our telegram for further details : )

    • @karganesan
      @karganesan 3 роки тому

      @@SPKTAMILNADU link அனுப்பவும்.

    • @SPKTAMILNADU
      @SPKTAMILNADU  2 роки тому

      9080833124

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 11 місяців тому

    Number..bro

  • @prakashkk6231
    @prakashkk6231 3 роки тому

    Number pls

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 Рік тому

    Avangalukku evvalavu kodukkanum

  • @perumalr9919
    @perumalr9919 2 роки тому

    இது ஒரு நல்ல கிணறு தொட்டி இல்ல

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому

    எந்த ஊரங்க.contact number pl

  • @SELVAKUMAR-ym1ul
    @SELVAKUMAR-ym1ul 3 роки тому

    Bro unga phone number and unga ஊரு