கீழடியை கண்டு பயப்படும் வைதீகம் - Priest Jegath Gaspar | Keezhadi Excavation | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2019
  • கீழடியை கண்டு பயப்படும் வைதீகம் - Priest Jegath Gaspar | Keezhadi Excavation | IBC Tamil
    #keeZhadi #keezhadiagalvaraichi #jegathgasparspeech #IBCKeezhadiresearch #keezhadiexcavation #keezhadiexcavation2019 # keezhadiexcavationnews #keezhadivillage #keezhadiissue
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Keezhadi History of Ancient Tamil Civilization: • காட்டுமிராண்டித் தமிழர...
    Madurai Keda Sandai: • சண்டைக்கு எப்படி தயார்...
    Stunning Keezhadi Excavations: • இந்திய வரலாற்றையே புரட...
    நாங்கள் தமிழ் மொழிக்கு எதிரி அல்ல - Vanathi Srinivasan: • நாங்கள் தமிழ் மொழிக்கு...
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • Розваги

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @IBCTamil
    @IBCTamil  4 роки тому +21

    For more such videos subscribe here bit.ly/217eqho

    • @TheSenthil2012
      @TheSenthil2012 4 роки тому +7

      தமிழ், தமிழர், தமிழ்ப்பெருமை என வாய்கிழிய பேசும் ஜெகத் கஸ்பர்....முதலில் உன் பெயரை தமிழில் வை, பின்னர் என் ஐந்திணை பெரும் தமிழ்க்கடவுள்களான முருகன்,கொற்றவை,இந்திரன்,மாயோன்,சேயோன் போன்ற கடவுள்களை வழிபடு. பின்னர் வந்து இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்து.
      வீரத்தமிழன் செந்தில்

    • @TheSenthil2012
      @TheSenthil2012 4 роки тому +7

      பாதிரியார் ஜெகத் கஸ்பர் அவர்களே! புத்தருக்கும் முந்தைய, மகாவீரருக்கும் முந்தைய என சொல்லும் உனக்கு கிறிஸ்துவுக்கும் முந்தைய என சொல்ல வாய் வரமாட்டேங்குது....???

    • @mboopathipaandiyan6486
      @mboopathipaandiyan6486 4 роки тому +3

      Endhu kovil gopurathil erukum singa oruvam athan
      Pear yaali pala godi aandugaluku mun vaalntha enam, appo thontriyadhu thamil enam, (yeashu perapathurku pala 100 aanduku mun england manidhargal aadai atra udalil kaatu vaasigalaaga erundha pothu tamil nadu mannar aatchi, pulavargal, naagariga aatchi erundhullathu
      LORD MEKALO, ENGLAND aringnar

    • @manojr7895
      @manojr7895 4 роки тому +3

      @@TheSenthil2012 ஏனென்றால் பொய்யை உண்மையாக சாடையாக முதலில் பேசி பின் மக்களிடையே உண்மையென நம்பவைத்து சங்கம் வளர்க்க முடியாது.பழைய ஏற்பாடுபடி ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு மெஸ்ஸயா வருவார் என்றிருந்தை அனைத்து மக்களுக்கு என காலப்போக்கில் மாற்றினர்.அதேபோல் ஆறு நாளில் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்பதில் அறிவியல் முரண்படுவதால் இக்கருத்தை அதிகம் தற்போது பேசுவதில்லைத. ஆதாம் என்பதையும் தற்பொழுது சில இடங்களில் ஆத்மா எனவும் பேசி வருவதாக தெரிகிறது.சிலகாலம் கழித்து சங்கங்களை கூட்டி அப்போதைக்கு அறிவியல் கருத்துக்களுக்கு தகுந்தாற்போல் அக்காலத்தில் கான்ஸ்டன்டைன் கூட்டியதுபோல கூட்டி மாற்றமுயற்சிப்பார்கள்.மனித சாயல் என்றிருப்பதையும் ஜீன்ஸ் ஆய்வுகள் மேம்பட்ட எதிர்காலத்தில் அனேத்துயிர் கொள்கைகளாகவும் மாற்ற முயற்சிப்பார்கள்.எல்லாம் சங்கத்தின் மாயம்.யூதர்களின் கைவண்ணம்.

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 4 роки тому +1

      Christians um illa

  • @arivumanisubramanian6245
    @arivumanisubramanian6245 4 роки тому +22

    நாம் தமிழராய் பிறந்ததற்கு இதைவிட பெருமை வேறு என்ன வேண்டும் ❤❤❤😍😍😍தமிழராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏💪💪💪💪

  • @sga3132
    @sga3132 4 роки тому +502

    உண்மையில் தமிழன் இயற்கையே வழிபட்டார்கள் நான் தமிழன்

    • @user-rj6ml5qz1d
      @user-rj6ml5qz1d 4 роки тому +29

      சாதி இல்லா ஆசிவகம் தமிழன்.

    • @user-ux3nq4lq3r
      @user-ux3nq4lq3r 4 роки тому +11

      தமிழருக்கு தொழில் குடிகள் மட்டுமே.. சாதி என்பது-திராவிட பிராமணர்களை தமிழகத்திற்கு வர்ணாஸ்ரம முறைப்படி கொண்டுவரப்பட்டது சாதி..

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 роки тому +24

      தமிழர்கள் இந்துக்கள் இல்லை சிவனை முருகனை வழிபடும் சைவ மக்கள்
      கீழடி ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை அதற்குள் திருட்டு திராவிடர்களே எதற்காக மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்
      கீழடியில் வாழ்ந்த மக்கள் தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருக்கலாம்
      அல்லது அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு அருகாமையில் அமைத்திருக்கலாம்
      அந்த இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை அதற்கு முன் எப்படி கீழடி மக்கள் மதம் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று
      மத நம்பிக்கை இல்லாமலா இறந்தவர்களை தாழியில் வைத்து அடக்கம் செய்தார்கள்
      எதற்காக இந்த திருட்டு திராவிடர் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்க துடிக்கின்றனர் என்று தெரியவில்லை

    • @user-rj6ml5qz1d
      @user-rj6ml5qz1d 4 роки тому +10

      @@சுரேஸ்தமிழ் நல்ல விசயம் நம் காதில் விழுகிறது ஒரு ஒரு படியாக முன்னேறுவோம் இனியும் ஆரிய பாப்பானும் வேண்டாம் திராவிட கட்சிகளும் வேண்டாம் நிச்சயம் முன்னேறுவோம்.

    • @harirajendran1000
      @harirajendran1000 4 роки тому +10

      உலகில் எல்லா இனமும் ஆரம்பத்தில் இயற்கையைதான் வழிபட்டனர், அதன் பிறகு மனிதனாலே தான் மதம் உருவானது, அந்த அந்த காலத்துடன் வரலாற்றை பார்க்கவேண்டும், கீழடியில் மத அடையாளங்கள் இல்லை என்பதற்காக தமிழனுக்கு மதம் கிடையாது என்று பல இடத்தில் பிரச்சாரம் நடக்கின்றது, உலகில் எல்லா இனத்துக்கும் ஆரம்பத்தில் மதம் இல்லை, இடையில் தான் வந்தது, அதே போல் தமிழனுக்கும் இடையில் வந்தது ஆனால் அது தமிழனால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மதங்கள் (சைவம், வைணவம்), இன்று அது இந்து என்று அழைப்பதால் அது தமிழனுக்கு ஏதோ வட இந்தியாவில் இருந்து வந்த மதம் போல் தெரிகின்றது, பெயர்தான் அவனுடையது மதம் எங்களுடையது.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 2 роки тому +4

    ஐயா மிக மிக நன்றி ஐயா எமது மொழியின் ஆழத்தை பற்றி கூறும் போது நான் மிக்க ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் அடைகிறேன் நன்றி வாழ்க தமிழ்

  • @francisanthony100
    @francisanthony100 3 роки тому +41

    "Nature is my religion. The earth is my temple."

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 3 роки тому +9

      அப்ப இயேசு யாரு!?

    • @user-rajan-007
      @user-rajan-007 3 роки тому +1

      @@anantharajanramaratnam2031 உனக்கு யாரு

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 3 роки тому +3

      Then change your name to nature like names like malai, Thangam in Tamil. Not a Christian name.

    • @ellwindaniel9441
      @ellwindaniel9441 3 роки тому +1

      @@silvarajoomuniandy4316 don't think cheap brother name means nothing

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому

      இயற்கை தெய்வம் என்று நீங்கள் சொன்னால் என் பெருமையை இன்னொருவன் அடைய விட மாட்டேன் என்ற ஏசு உங்களை. அக்கினி குளத்தில் இரண்டாம் முறை நிரந்தரமாக கொலை செய்வார்

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 роки тому +416

    தமிழர்கள் இந்துக்களோ, இஸ்லாமியர்களோ, கிறித்துவர்களோ அல்ல.

    • @gopinathmurugan3396
      @gopinathmurugan3396 4 роки тому +48

      சகோ இதை ஒரு இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்டியன் சொல்ல வேண்டும்

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 4 роки тому +23

      Gopinath Murugan யார் மறுத்தாலும் உண்மை உண்மையே

    • @HellBurners
      @HellBurners 4 роки тому +15

      @@gopinathmurugan3396 na Christian dhan na solluren thamilan nu madhame illa..
      Yen manidha inamke madhame illa..
      Jadhi madham la manidhan uru vaakunadhu dhan

    • @relaxingmusic4507
      @relaxingmusic4507 4 роки тому

      Thamizar madham thamiz madham veru edhum illai andha theduthalil dhan naan irukiren

    • @thilmansoor8697
      @thilmansoor8697 4 роки тому +5

      சபரி ஈசன் ஏலே அபிஸ்த்து அததான்டா கேக்கிரோ தமிழன மொத என்ன கூதிக்குடா ஆரிய சமஸ்கிருதத்துக்கு மதம்மாற்றி வர்ணாசிறத்த தினித்த என்ன கூதிக்குடா அய்தினை மூதாதையை ஆரியமதத்தில் இனைத்து ஆபாச கதைகலை புணைத்தாய் அபிஸ்த்து கூதி உண் வர்ணாசிர கொடுமை தாங்காமதானே உண் யூத இனத்திடம் இருந்து காத்து கொல்ல பிற மதத்தை தலுவினான் அண்ணல் முதல்

  • @flying_macaw
    @flying_macaw 4 роки тому +295

    இதை கண்டுபிடிக்க எதுகுப்பா தொண்டிக்கிட்டு...நம்ம கொண்டாடுற பொங்கல் தாண்டா உலகத்திலேயே பழமையான festival... இது இந்தியா முழுவதும் assam வரைக்கும் கொண்டாடுகிறார்கள்...சூரியனை , இயற்கை வழிபாடு இதுதான் பழைய festival... lets celebrate pongal with pride

    • @satheeshnaadaar9305
      @satheeshnaadaar9305 4 роки тому +10

      Adhi : மஹாபாரத போரின் வெற்றி விழாவே பொங்கல் திருநாள். மஹாபாரதம் உண்மையில் தமிழ் நாட்டில் நடந்தது. For more information plz watch " tamil chintanayalar peravai youtube channel ".

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o 4 роки тому +5

      சிலப்பதிகாரம் காலத்தில் இந்திர விழா மட்டுமே கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா இடையில் வந்தது...

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому +3

      எல்லோரும் கொண்டாடும் தீபாவளியை கொண்டாடாமல் அதே போல பிள்ளையார் சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்தி கிறிஸ்துமஸ் பக்ரீத் ரம்ஜான் போன்று எந்த மதம் சார்ந்த பண்டிகையையும் கொண்டாடாமல் இன்னும் சொல்லப்போனால் தன் பிறந்த நாளையும் கொண்டாடாமல்.... பொங்கல் திருநாளை மட்டும் சிறப்பாக மிக சிறப்பாக கொண்டாடிய தமிழ் நாட்டு தலைவர் யார்?
      இதுதான் நம் பண்டிகை நம் தமிழரின் திருநாள் இதைத்தான் தமிழர்களாகிய நாம் கொண்டாடவேண்டும் என்று எல்லோருடன் சேர்ந்து உண்டு பகிர்ந்து மகிழ்ந்து களித்து கொண்டாடி ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டி சென்ற சென்ற அந்த மனிநேயம் கொண்ட தலைவர் யார்?

    • @flying_macaw
      @flying_macaw 4 роки тому +2

      @@satheeshnaadaar9305 இந்த கட்டுக்காதயலாம் கட்டதிங்க...நானும் அந்த வீடியோ பாத்து இருக்கேன்...அப்படினா ஏன் அந்த பண்டிகையை ராஜஸ்தான், குஜராத் லலாம் கொண்டாடுல...ஏன் அதை ஈஸ்ட் coast பியுள்ள ஆஹ் கொண்டாடுறங்க....beacuse அங்க விவசாயம் செய்ய முடியல...இது அறுவடை திருநாள்...பொங்கலுக்கும் மகாபாரத்துக்கும் என்னடா சம்பந்தம்...கொஞ்சம் யோசிங்க....தமிழ்நாட்டுல மஹாபாரத போர் நடந்துச்சுனே வச்சுக்கோங்க....connection லிங்க் சொல்லுங்க

    • @flying_macaw
      @flying_macaw 4 роки тому +2

      @@user-ym8cs5zu6o ப்ராஹ்மினர் இந்திர விழா மட்டும் தாண்டா கொண்டாடுவிங்க்....அறுவடை திருவிழாக்கும் உங்களுக்கும் ஏன்னா சம்பந்தம்

  • @mr_Rockyboy_x
    @mr_Rockyboy_x 2 роки тому +5

    நம் தமிழனின் வழிபாடு நடுகல் வழிபாடுதான் அய்யா 🔥💯

  • @thiruvarangan4201
    @thiruvarangan4201 4 роки тому +4

    இனிமேலாவது தமிழகத்தில் சிறுபான்மை மதம் என்று கூறிக் கொள்ளும் உலகத்தின் பெரிய மதங்கள், மதம் மாற்றம் என்ற கீழ்த்தரமான செயலை செய்யாமல் இருந்தாலே தமிழகத்திற்கும் தமிழுக்கும் இவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.

  • @skids-tn8ke
    @skids-tn8ke 4 роки тому +39

    வாழ்க தமிழ்🔥💟

  • @charlesdiana7883
    @charlesdiana7883 4 роки тому +2

    தங்கள் ஆய்வு, களப்பணி, உண்மையை உணர்ந்து கற்பிக்கும் பாங்கு; மூன்றிற்கும் இன்னும் பலவற்றிற்கும், தலை வணங்குகிறேன் ஐயா.நூறாண்டுக்கும் மேலாக தங்கள் தமிழ் சேவை தொடர வேண்டும்.மிக்க நன்றி ஐயா

  • @user-zu4ht7eh6c
    @user-zu4ht7eh6c 4 роки тому +2

    சரியான கூற்று. கல்வி சார்ந்த சமுதாயம் . சரியான பதிவு. நன்றி.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 роки тому +21

    மூவேந்தர் சேர, சோழ, பாண்டியர்கள் காத்த முத்தமிழ் காப்போம்.🙏🏻👍

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 Рік тому

      சோழர்கள் தெலுங்கர்கள்.
      அவர்கள் , சமஸ்கிருத வளர்ச்சிக்கு பள்ளிகள் அமைத்து பிராமண ஆசிரியர்களை நியமித்து , நிறைய தானங்கள் வழங்கி சமஸ்கிருதத்தையும் ஆன்மீகத்தையும் வளர்த்தனர்.

  • @user-kd5qs5sh1v
    @user-kd5qs5sh1v 4 роки тому +48

    தமிழர்கள் தான்

  • @manoharansamy9295
    @manoharansamy9295 4 роки тому +2

    தமிழருக்கும் வைதீகமத பிரிவுகளுக்கான வித்யாசத்தை விளக்கி , அருமையான விளக்கம் தந்தீர்கள் . நன்றி ஐயா .

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +1

    தமிழ் ழும்வேதமும்ஒன்று!!!!! சாட்சி தமிழ் திருமந்திரம்+திருக்குறள்+ தொல்காப்பியம் நன்னூல் சிலப்பதிகாரம் மணிமேகலை !!!! தமிழ் ழில்முதலிலாஅந்நணர்பெயர்!!!!!! உளராதே தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் வாழ்க!!!!!

  • @gurusamysamy6959
    @gurusamysamy6959 4 роки тому +77

    அய்யா தழிழுக்கும் தழிழணுக்கும் உங்களாள் முடிந்த தொன்டை செய்யுங்கள் வாழ்த்துகள்

    • @devakanhashree4420
      @devakanhashree4420 3 роки тому +1

      ஐய்யா தமிழில் கருத்து பதிந்ததர்க்கு நன்றி,
      தமிழன், தொண்டு என திருத்தி பதியுங்கள் நன்றி

    • @devaraj.cdevaraj.c21
      @devaraj.cdevaraj.c21 3 роки тому +4

      இவன் தமிழனுக்கு தொண்டு செய்ய வரவில்லை. தமிழனுக்கு குழி தோண்டவே வந்துள்ளான்

    • @murugesupirabaharan9216
      @murugesupirabaharan9216 3 роки тому

      @@devakanhashree4420 😆😆😆😆

    • @devakanhashree4420
      @devakanhashree4420 3 роки тому

      @Hindu Hindu தாங்கள் எழுதியதில் கடைசி சொல் தமிழ் அகராதியில் இல்லை ஐயா

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr 3 роки тому +2

      செய்வார் கஸ்பர் என்ற பெயர் தமிழா என்று கேட்க்க துணியாத உங்கள் பேச்சு

  • @schoolkid1809
    @schoolkid1809 4 роки тому +14

    #No_Caste_No_Religion_Only_Tamilan Itha trend pannunga daw ✨🔥✨

  • @kumaran24480
    @kumaran24480 4 роки тому +71

    I'm going to change my religion to "தமிழன்" "tamilan"

    • @kalikumarm9479
      @kalikumarm9479 4 роки тому +4

      @Blogger Ash சைவம் மக்கள் அசைவ உணவுகள் சாப்பிட கூடாதல்லவா ...எனவே தமிழர்கள் எனும்போது அப்படி பட்ட கட்டுபாடுகள் இருக்காதல்லவா!!

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +2

      @@kalikumarm9479
      Appo Avan saivan ille . OC bhai Biriyani sappida Tulukkanai Tamilan yenban .
      Certificattile Hindu -- reservationukkaga Hindu poolai oombuvan .

    • @hindurashtramahaapavi8791
      @hindurashtramahaapavi8791 4 роки тому +1

      @@mohamedharsath7980
      முதன் முதலில் எல்லா பயல்களும் வேட்டையாடித்தான் உண்டார்கள் . உலகின் அனைத்து மக்களும் ஆப்பிரிக்காவிலிருந்து -- போட்ஸ்வானாவிலருந்து -- வந்தவர்கள் . அனைவரும் அம்மா கணவாயிலிருந்து வந்தவனுங்க தான் .

    • @cubikurama
      @cubikurama 3 роки тому

      நன்றி

    • @parambariyam359
      @parambariyam359 3 роки тому

      You said very well

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t 3 роки тому +1

    Thanks My dear. Brothers

  • @madhumathi5370
    @madhumathi5370 4 роки тому +99

    It's not bharami it's tamizhi...

    • @schoolkid1809
      @schoolkid1809 4 роки тому +7

      Yess....athukeka tamil - brahmi nu solranga nu theriyala 😐

    • @naveenk6237
      @naveenk6237 3 роки тому

      👍👍👍

    • @schoolkid1809
      @schoolkid1809 3 роки тому

      @cukkoo cukkoo Namma முன்னோர்கள் கஷ்டப்பட்டு கண்டறிந்த பல விஷயங்கள இவனுங்க பல வருசம்மா மொத்தமா மறைக்க பாக்குறானுங்க 🙄

    • @schoolkid1809
      @schoolkid1809 3 роки тому

      @cukkoo cukkoo அதயும் தனக்கு சாதகமா மாத்த பாப்பானுங்க 😕அடுச்சு விரட்டிறனும்

  • @jaisriram1264
    @jaisriram1264 4 роки тому +93

    Apart from religion he proves he is a tamilan

    • @purushothamansriramulu9170
      @purushothamansriramulu9170 4 роки тому +14

      Don't belive him.. very long back in Vijay tv conducted the program that program name called paiachu poti in that he was shouting one person and he said that dont say tamil is old tradition and u guys still dont know how to keep ur toilet properly. Then how come u have 3000 year old history.. I suspect that He is paka hidden Christian worker to convert the people. Now he taken the weapon called tamil. Before he was shouting tamil and tamil culture.
      I am searching that vedio. If I get I will public..

    • @MusicWorld-iz3nq
      @MusicWorld-iz3nq 4 роки тому +7

      @@purushothamansriramulu9170 s bro you are correct... he is a fraud... missionary kaikooli...

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 3 роки тому +3

      @@purushothamansriramulu9170
      Absolutely correct. He is thinking that we are still the same old Hindus.
      Look st his face. Somehow in the minorities quota he must have done his Phd in tamil literatures.
      100% he is a labho dhibo Briyani gummbal.
      His face says that . Hiding behind the Briyani. Don't believe in his words. Tell the Hindu community not to prey fall to this cunning goose on the pretext of tamil, tamil Tamil.
      This is how cheated us for a long time. Briyanis take any form like their saithan. Look at the variety of tricks.

    • @rmns987
      @rmns987 3 роки тому +2

      @@purushothamansriramulu9170 I agree. This fellow is dangerous. Conversion is a lucrative business.
      ua-cam.com/video/V6FqV6znvzY/v-deo.html
      Only if you connect the dots you will realise who all are joined together.
      CPM MP was closely involved in excavation. Tamil Maiyyam which this father leads has DMK MP Kanimozhi.
      They are fighting hard to prove there was no religious symbols in the excavation. They want to propogate dravidian culture and to keen the fake theory Aryan Invasion Theory.
      Earlier Al-taqia was practised by some. Now this is widely practised by many like him.

  • @christopherrichard6298
    @christopherrichard6298 3 роки тому +2

    என் தமிழ் உள்ளங்களே !!!! நன்றாக கேளுங்கள் !!!! நாம் தமிழர்கள் என்பதில் இருந்து எந்த மாற்றமும் வேண்டாம்.......நான் கிறித்துவன் என்பதை விட நான் தமிழர் என்பதில் தான் எனக்கு பெருமை ...... மற்ற மத சகோதரர்களும்....இந்த சிந்தனை வையுங்கள்... அதுதான் நமக்கான அடையாளம்.............

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 роки тому +3

    Father's interview regarding Tamizhan and his civilization nearly six thousand years is excellent one.

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 4 роки тому +24

    Religion brings IGNORANCE
    Language brings KNOWLEDGE.

    • @Samteam15
      @Samteam15 4 роки тому

      Brilliant statement👍🏻👍🏻👍🏻

    • @balajikamalesh3338
      @balajikamalesh3338 4 роки тому +3

      I STRONGLY Agree with the first half, but i disagree with the second part. CURIOSITY brings knowledge.

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 роки тому +2

      multiple languages brings a variety of knowledge. lets learn sanskrit tamil and hindi as much as required.

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 3 роки тому +1

      @@balajikamalesh3338
      Yes first is ok. Second if it plays it' plays it's role in the right path it's ok. Otherwise it's not. Knowledge should be used in the right path. Not for convenience. Suddenly say , tamil tamil and tamil, but will follow the Briyani in eating and for any purpose and the conveniently use it for quota. How clever. It's not your fault it's your teachers at school hone and worship places teach u this. So cone back , we will accept you.

  • @sweetiebabu
    @sweetiebabu 4 роки тому +14

    ஆழமான கருத்துக்கள் அருமையான விளக்கம்...வெல்க தமிழ்..

  • @kannansraja
    @kannansraja 3 роки тому +17

    தலைப்பு அருமை. தமிழர்கள் கிறித்துவர்கள் அல்ல... தமிழர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. இதையும் தெளிவாக பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.

    • @sivasankar6438
      @sivasankar6438 3 роки тому +1

      இசுலாமியர்கள் கிருத்துவர்கள் இறக்கப்பட்ட மதம்

    • @pmurugan8564
      @pmurugan8564 3 роки тому +1

      Super...

    • @baskaran.kbaskaran.k7945
      @baskaran.kbaskaran.k7945 2 роки тому +1

      உஸ்ஸ்ஸ் அவர்கள் மணசு புன்படும்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Рік тому +1

    Your knowledge is great...father thank you for sharing

  • @MuthuKumar-bm7fn
    @MuthuKumar-bm7fn 4 роки тому +20

    தமிழன் அனைவரும் மதம், ஜாதி கடந்து அனைவரும் ஒன்றாய் வாழ்வோம்.

    • @srinivasanthanu6751
      @srinivasanthanu6751 Місяць тому

      டேய். ஜாதி இட ஒதுக்கீட்டை விடத்தயாரா. நீ பட்டியல் ஜாதியில் திருமணம் செய்து கொள்வாயா

  • @lithilithi362
    @lithilithi362 4 роки тому +84

    தமிழர்கள் அனைத்திலும் விட்டுக்கொடுத்து தான் இந்த நிலை

    • @salomejohn6869
      @salomejohn6869 4 роки тому +1

      We were Christians. But my mother took care of a hindu neighbor girl till she grew up , as her mother passed away.

    • @ArunKumar-sc5pk
      @ArunKumar-sc5pk 3 роки тому

      இது தான் உண்மை

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 3 роки тому

      வந்ததை வாழவைக்கும் தமிழாயிற்றே

  • @mahalakshmi2974
    @mahalakshmi2974 3 роки тому +2

    👍👏 அய்யா உங்கள் பேச்சு சிறப்பாக இருந்தது . நன்றி 🙏. டாஸ்மாக் கடைகளில் நிற்கும் தமிழர்களை பார்க்கும் போது மனம் வருத்தமாக இருக்கும். எல்லாம் மாறும்.......... கண்டிப்பாக மாற்றம் அடையும்.

  • @ragavanseenivas3984
    @ragavanseenivas3984 3 роки тому +2

    Sir excellent speech sir so thankful sir

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 4 роки тому +100

    இவர் பாதிரியார் அல்ல.தமிழ் அறிஞர்.
    பாதிரியார் என்பது மதத்திற்காக போடப்பட்ட வேடம்.
    ஆனால் அறிஞர் என்பதுதான் உண்மை.
    உணர்வுள்ள பேட்டி.அருமை.

    • @user-je9pc9sw9v
      @user-je9pc9sw9v 4 роки тому +2

      👏👏👏

    • @md8uniya684
      @md8uniya684 4 роки тому +5

      @சபரி ஈசன் dei Sangin 😂😂😂😂 un parupu vegathu

    • @md8uniya684
      @md8uniya684 4 роки тому +4

      @சபரி ஈசன் nalla katharu😂😂😂

    • @md8uniya684
      @md8uniya684 4 роки тому +1

      @சபரி ஈசன் naai yempa kathuthu thanni vaipa😂😂😂

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p 4 роки тому +1

      @சபரி ஈசன் no religion for us
      (Hindu Islam Christianity )

  • @annanbaibai4820
    @annanbaibai4820 4 роки тому +68

    தமிழை தமிழ்ப்பண்பாட்டை நேசிக்கும்(சுவாசிக்கும்) மாமனிதன்.

  • @touchwatchcatch661
    @touchwatchcatch661 3 роки тому +1

    அய்யா அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @andrewavelin
    @andrewavelin 3 роки тому

    அருமையான பதிவு 👍

  • @pondiranga4265
    @pondiranga4265 4 роки тому +67

    2600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மாநில மக்கள். இப்போது நான்கு மாநில மக்களாக இருக்கிறோம்...
    ஒரே வேர்... ஒரே மூலம்...
    நம்மை நான்கு துண்டுகளாக பிரித்தது ஆரியமும் அதன் சமஸ்கிருதமும் தான்...

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому

      Appo keezhadi Tamilannu yeppadi solre .

    • @rojoe559
      @rojoe559 4 роки тому +1

      @@rajafathernayinarkoilnayin2926 vantheri Ku iyooo pavam nu idam koduthan tamilan ... யாதும் ஊரே யாவரும் கேளிர்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +1

      @@rojoe559
      டேய் மென்டல் தாயோளி . டெல்லியில் 10 லட்சம் மேல் தமிழர்கள் . கர்நாடகாவிலே 2011 ஸென்ஸஸ் படி 21 லட்சம் பேர் ‌தமிழர்கள் . கேஜிஃஎப் ல் தமிழர்களே மெஜாரிட்டி . மும்பையில் நிறைய தமிழர்கள் . தாராவி செம்பூர் பெரும்பாலும் தமிழர்கள் .
      யாரும் ஊரே யாவரும் கேளிர்
      -- தமிழன் பீத்துகிறான் . மற்றவர்கள் பீற்றுவதில்லை .
      " வசுதைவ குடும்பகம் "
      -- இந்துயிஸத்தின் சொலவடை .

    • @rojoe559
      @rojoe559 4 роки тому

      @@rajafathernayinarkoilnayin2926 apoo keeladi Tamilzarkal epadinu kettka ??

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +3

      @@rojoe559
      நீயே வந்தேறி தானேடா . கிறிஸ்தவம் இந்திய மதமா . ஏசு இந்தியக் கடவுளா .

  • @santhanamarit3214
    @santhanamarit3214 4 роки тому +14

    அருமை ஐயா""தங்களின் கருத்து மிக்க நன்றி

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому

    நன்றி ஐயா உண்மையை எடுத்தியம்பியதிற்கு ,வாழ்க தமிழ்.

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +1

    நன்றி அய்யா. தமிழ் தொண்டு தொடரட்டும்.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 роки тому +5

    த்ரேதாயுகம், துவாரகயுகம், எனும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் இராமர் , கிருஷ்ணர் வாழ்ந்த பூமி தொன்று தொட்டு வணங்கி வந்த எங்கள் இந்துமதம் இதில் ஆதி தமிழன் என்பது உண்மை. தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் பலவாயினும் நாங்கள் இந்துக்களே அண்ணன் தம்பியாய் வாழ்ந்து வரும் எங்களை உம்மை போன்ற அண்டி பிழைக்க வந்தவர்கள் அல்ல.
    போதும் உம்முடைய கரிசனம். உங்களுடைய சூழ்ச்சி பலிக்காது

    • @user-ng3pt6yt9j
      @user-ng3pt6yt9j 2 роки тому

      நீயெல்லாம் செத்தாலும் திருந்த மாட்ட 🥲'! அவனே கிமு சொள்ளுறான்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 4 роки тому +72

    avaru chirstian nu solavarla... andha kalathula Mathame ilanu solraru.. dont oppose him.. he is right..
    actually in the period of bhuddhisim Hinduism didnot exist.. the remains found in keeladi, is era before Buddhism.. so no caste no creed no religion..
    he is completely right..

    • @007ebot
      @007ebot 4 роки тому +12

      Hindu is not religion its way of life.

    • @jagadeesanvadivelu6771
      @jagadeesanvadivelu6771 4 роки тому

      kovil matrum vel edhanai kurikkum?

    • @mevithabiku9203
      @mevithabiku9203 4 роки тому

      @@jagadeesanvadivelu6771 koilum velum anga kandupidikala (5 ahm kaatathil)

    • @sawaria123
      @sawaria123 4 роки тому +3

      Don't bullshit.

    • @sawaria123
      @sawaria123 4 роки тому +10

      Dei, santhana dharma is called as hinduism. Don't blabber that Buddhism comes before santhana dharma since buddha is from that. His follower bodhi dharma founded Buddhism and basically buddha is centre of it, its obvious everyone would say buddha founded Buddhism. Whatever Kasper says most of it is bullshit.

  • @lekhavairavan9234
    @lekhavairavan9234 4 роки тому

    Vaalthukal

  • @joshuacpalaiparambil1485
    @joshuacpalaiparambil1485 3 роки тому +1

    It's Mind-boggling Ayyah !!! I'm truly impressed !!!

  • @nixonvaij
    @nixonvaij 4 роки тому +14

    Linguistic researcher from US Alex Collier has already said Tamil is the first language spoken on earth.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 3 роки тому

      தலை எழுத்து எல்லா வெள்ளக் காரன் சொன்னாதான்..😀❗

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 3 роки тому

      @@anantharajanramaratnam2031
      Because Tamils talk but did not do much research.

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 4 роки тому +3

    Keeladi has established that a very Advanced Society/Population of Tamils lived in Style about 2600 ago, about 300 years before the Mohanjedaro-Harappan Civilization. This is consistent with the known other facts of Human Anthropology: About 50,000 ago humans from Africa started migrating towards North & East of Africa (called Great Migration) bc of the Exploratory Instincts of Humans. Vast number of human families (Homo sapiens after the earlier species of Homo erectus) started to move towards Central Asia & Russia, others branched off and entered Persia to Afghanistan to Indian South pole closer to Kanyakumari etc. In some places, these migrating humans "settled down" and started a particular way of life (now we call Civilization). Keeladi says these humans (now called Tamils) started their Civilization as early as 600 years BEFORE the birth of Christ. Same Tamils also lived in Mohanjedaro-Harappa 300 years after it. These are all distinct populations of people now called Dravidians/Tamils. Aryans are those People who first moved from Africa to settle in Central Asia and lived there for thousands of years. They lost a good amount of their melanin (skin pigment) gradually started looking "the White People" of Russia/Europe/North of Kashmir. Some of these People migrated towards Indus Rivers (now in Pakistan) about 2200 years ago. This we call as Aryan Invasion of India. Later on, India became a melting pot of Earlier Dravidians and Aryans (through cross marriages for several hundreds of years) creating a hue of skin colors in India starting from Kashmir to Kanyakumari.... Thus Keeladi is a very very important Archealogical Treasure that gives us glimpse of how Ancient Tamils lived in the Indian Sub Continent. Lemuria could have been there much much earlier 20,000 -100,000 years ago! We don't have any physical evidence of it....as yet!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @user-kn7wk3qn7f
    @user-kn7wk3qn7f 3 роки тому

    அருமை அருமை அருமை

  • @thangatamizhantv1429
    @thangatamizhantv1429 4 роки тому +5

    எல்லாவற்றையும் அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @sarravananje1648
    @sarravananje1648 4 роки тому +52

    நாங்கள் திராவிடர்கள் இல்லை கஸ்பர் நான் தமிழர்

  • @vasanthakumars2781
    @vasanthakumars2781 3 роки тому

    Arumai arumai 👌👌👌

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 4 роки тому

    Super ஐயா

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 3 роки тому +3

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இனி தமிழன் தான்டா.

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +8

    Father Jegath Gaspar pride of TN and Tamil people across the globe...

  • @peramthurai9133
    @peramthurai9133 3 роки тому +1

    வாழ்க தமிழ்

  • @devasenavinayan366
    @devasenavinayan366 3 роки тому +1

    Absolutely true words..
    Weldon iyya...God bless u

  • @drsrinika5091
    @drsrinika5091 3 роки тому +15

    Tamil is first language and Shiva is the first Tamil king🔥🔥....Tamil is created by lord Shiva......creator of Tamil sangam, is the truth....there is no religion,no caste .....we tamilians have our own identity...actually Tamil is god's language not Sanskrit....we workship our ancestors and kings and Shiva is ultimate one and god of all religions..and Tamil is mother of all languages...all ancient Tamil kings are all worshipped Shiva,Built various temples..... The today's world is workshipping Shiva in various god's names and forms.....even Indus valley civilization ppl worshipped Pasupathinath ( Shiva), the truth is we all are workshipping one god and also the Mother nature 🙏🏻.....even gods worship mother Nature in every religions...wake up everyone...one day world will realize....

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 3 роки тому

      Haha, Mr. Kasper will probably not agree.

    • @sasikumarrajaseelan1096
      @sasikumarrajaseelan1096 3 роки тому

      Shiva itself is not Tamil name.

    • @drsrinika5091
      @drsrinika5091 3 роки тому +2

      @@sasikumarrajaseelan1096 It is very much a Tamil name. Sivan means sivandhavan, sivappaanavan. The one whose colour is red. This is the name the ancient Tamils gave to their God, fire. They were in awe of fire and so , they must have started worshipping it. You must be knowing that the Tamil term for red is “sivappu”. The compound noun, “ Saambasivan” means the “ one who is copper-red in colour”. The Tamil term for the metal copper is, “ Sembu”. Sembu Sivan, in course of time, must have become, “ Saambasivan”.
      Believe in the Tamil saying, “Anbey Sivam” (“ God is Love “- Sivam = God; Anbu = Love ) of saint Thirumoolar.

    • @user-rf5ic4wj3g
      @user-rf5ic4wj3g Рік тому

      தேவரும் மூவரும் காணமுடியாத ஈசன் சிவபெருமான்

  • @pkpengineeringandtradingco6999
    @pkpengineeringandtradingco6999 3 роки тому +6

    இயற்கையை வழிபட்டது அந்த காலம்... அன்று எந்த மதங்களும் இல்லை... பிறகு தான் இந்து மதம், பெர்சிய மதம்,யுத மதம் உருவாகியுள்ளது.....
    இன்று மதம் இருப்பது சரி....
    உலகம் முழுவதும் மதம் உள்ளது...
    இந்துக்கள் யாரும் இந்துக்கள் இல்லை எனில்...
    எந்த கிறிஸ்தவனும் கிறிஸ்தவர்கள் அல்ல...
    எந்த இஸ்லாமியரரும் இஸ்லாமியர்கள் அல்ல...
    எல்லாம் அரேபியர்கள், எகிப்தியர்கள், மாயன்கள், ஐரோப்பியர்கள்......

  • @thamburajp6158
    @thamburajp6158 3 роки тому

    சிறப்பு

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் முழுவதும் ஒரேயொரு கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஓங்குக தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் முழுவதும் ராமாயணம் ஆதாரம் உன்டு!!!! அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க!!!! வேதமும் தமிழ் ழம்இயற்கைவழிபாடுதான்!!!!

  • @robbinghook3571
    @robbinghook3571 3 роки тому +3

    Priest Jagath Gaspar , I salute you. You're a true Tamil and a human being.
    Well said at 11:25 on.
    Tamil never attempted to destroy any other languages because no mother will kill her own offspring.
    Tamil is the root of all other languages, the oldest language in the world.
    (But if you do a search "what is the oldest language in India?" the answer from Google is Sanskrit. )

    • @Sinhala_buddhist-3934
      @Sinhala_buddhist-3934 Рік тому

      I know that Tamil (Proto-Tamil) is the mother of all Dravidian languages. But at the same time, we should watch out from this king of pseudo Christian missionary priest. Ancient Tamils are actually Lord Siva and Murugan worshippers.

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому

      @@Sinhala_buddhist-3934 I know he is a RAW mole.

  • @VinothKumar-kn1xc
    @VinothKumar-kn1xc 4 роки тому +56

    I don’t want to be in Hindu.
    Kindly form a new religion for us only Tamil ♥️🙏

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p 4 роки тому +7

      Same feeling. In that religion no caste no discrimination.

    • @AL-oi1cl
      @AL-oi1cl 4 роки тому +5

      நீ கிருத்துவன் இல்லையென்றால் துலுக்கன்

    • @yosuabenziher4341
      @yosuabenziher4341 4 роки тому +8

      @@AL-oi1cl echa payaleee...nee thaan da madha veriyan...ungala maathiri aalu iruka naala thaan ellarum adichitu kedakaanuga🤐😌

    • @user-ux3nq4lq3r
      @user-ux3nq4lq3r 4 роки тому +5

      தமிழருக்கு தொழில் குடிகள் மட்டுமே.. சாதி என்பது-திராவிட பிராமணர்களை தமிழகத்திற்கு வர்ணாஸ்ரம முறைப்படி கொண்டுவரப்பட்டது சாதி

    • @razorphil4973
      @razorphil4973 4 роки тому +2

      Yes

  • @pgchanakya
    @pgchanakya 4 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு👌

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 7 місяців тому

    Nice and Truthful Speech of bro. Gasper ! ....

  • @kaallaillaseruppula1600
    @kaallaillaseruppula1600 4 роки тому +10

    முடிந்தவரை பிற மொழி சொற்கள் தவிர்ப்போம்

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 3 роки тому

      உங்க தமிழ் பற்று ஓகே. அவங்களுக்கு எது சுலபம், முடியும் என்பதைதான் டைபெப் பண்ண முடியும். யாரும் ஆர்டர் பண்ண முடியாது. புரியலே என்றால் கேட்டு தெரிஞ்சி கணும்🤔❗

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 4 роки тому +18

    ஆதிச்சநல்லூரை எப்போது அகழ் ஆய்வு செய்ய போகின்றது இந்த அரசு

  • @joshuacpalaiparambil1485
    @joshuacpalaiparambil1485 3 роки тому

    I'm highly impressed Ayyah !!! Highly Informative and wonderfully articulated !!!

  • @mgnizam
    @mgnizam 3 роки тому

    The best interview I've ever seen!!!

  • @manipane8122
    @manipane8122 4 роки тому +9

    ஐயா! ஜகத் கஸ்பர் நன்றி
    💪☘🌿🌿👌🌳🌴🌲🐯🍀🌵🌿💪

    • @rajaartsarts5051
      @rajaartsarts5051 3 роки тому

      goo.gl/search/Google+News
      Google News,

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr 3 роки тому

      என்ன நன்றி இவர் ஒரு கிறித்துவ பிரோக்கர் அவர் நம் கலாச்சார த்தை கேலிசெய்வது புரியல

  • @krsnair7414
    @krsnair7414 3 роки тому +10

    He is one Cristin paster he going to say Christianity from Tamil Nadu.

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 4 роки тому

    அருமையான பதிவு,
    வாழும் தமிழ் ,வளர்க நம் ஒற்றுமை.

  • @muruganrajan3616
    @muruganrajan3616 4 роки тому

    மிகச் சிறப்பு நண்றி ஐயா

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 роки тому +4

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
    தமிழராய் பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும் கொள்வோம். 👍👍👍👍👌👌👌👌🌄🌄🌄🌄🌄

  • @socialviews5868
    @socialviews5868 4 роки тому +5

    True statement

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 роки тому

    சூப்பர் விளக்கம்.அருமை.

  • @singarvelukkalyan2822
    @singarvelukkalyan2822 4 роки тому +5

    அப்ப ஏனப்பா கிறித்தவ த்துக்கு குடை பிடிக்கனும்?

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 3 роки тому +9

    இவர்மதத்தின் பெயரால் பிரிந்திருப்பதாக பேசும் இந்த பாதிரி தன் கிறித்துவ மதத்தை விட தயாரா

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 роки тому

    Thank you my dear friend very clear information

  • @sivalingam6729
    @sivalingam6729 7 місяців тому

    உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா 💪💪💞❤🙏

  • @devadas4994
    @devadas4994 4 роки тому +9

    Indeed Father is a Tamil Scholar. , Veerama Muniver are all renowned Tamil Scholars, though they are Catholic Fathers in Christian society. GU Pope, Pastor. Do you ever heard of Rev Fr Gregor Mendel , father of Genetics. The Calendar we use to day is the invention if Pope Gregory. Former VC of Bharathiyar University, Madras University Dr Innasimuthu is a renowned Agricultural Scientists ....the list will be long if I start from the begining. Catholic Fathers, they did their service to the Religion and also to the Society as Scientists, inventors, teachers.
    Former President and Space Scientist Dr Abdul, Kalam came ti Dindigal and met Rev. Fr Ladislaus Chinnadurai, who taught him Physics and Thermodynamics at St Joseph's College, Tiruchi, between 1950 and 1954.....

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u 4 роки тому

      sowhat you christians are dividing the world as christian and non christian society

  • @sury39
    @sury39 4 роки тому +3

    what u have to see is how a great philosphy evolved in India which is very different from Abrhamic religions.

  • @princeramyakkumar8300
    @princeramyakkumar8300 3 роки тому

    Very well said Father Casper. We need more of your videos Sir.
    Prince from Toronto

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Рік тому +1

    ஈசன் மகாவிஷ்ணு மட்டுமே. உண்மை எனப் பாடுவது..... கர்ம வினை மறுபிறவி தரும் எனப் பாடுவது...ஊன் உண்ண கூடாது எனப் பாடுவது தான் முருகன் அருளிய முத்தமிழ் மற்றும்.சங்க தமிழ் நூல்கள்..

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 3 роки тому +4

    சில மாதங்கள் முன்பு ஒடிசாவில் 5000 வருட கோயில், ரதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தி இந்து ரிபோட்.🤔😀❗

  • @guruggurug5367
    @guruggurug5367 4 роки тому +43

    Gasper தமிழர் இந்து முஸ்லிம் கிரிஸ்டின் இல்லை என்பதை தெலிவாக பதிவு செய்யுங்கள்

    • @dassdass6736
      @dassdass6736 4 роки тому +3

      தமிழர்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்டின்ஆக வாழ்கிறார்கள்.

    • @guruggurug5367
      @guruggurug5367 4 роки тому +4

      @@dassdass6736 இல்லை தமிழர்கள் மனிதராக வாழுகின்றனர் மற்றவர்கள் மதமாக வாழுகின்றனர்

    • @rubanrs7160
      @rubanrs7160 4 роки тому +1

      Tamilagathil Intollerent religions Muslim and Christian ku idam illai

    • @guruggurug5367
      @guruggurug5367 4 роки тому +2

      @@rubanrs7160 எல்லோரும் வாழளாம் மணிதனாக மதமாக வேண்டாம்

    • @Nathan-ug5vy
      @Nathan-ug5vy 4 роки тому

      @@guruggurug5367 👍👍♥️♥️🙏🙏

  • @elaiyarajak6333
    @elaiyarajak6333 4 роки тому

    Arumaiyana pechu

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 3 роки тому

    Excellent

  • @jananinatarajan7230
    @jananinatarajan7230 4 роки тому +32

    Engal cast, religion, identity Ellame "Tamizh" dhan💪

    • @relaxingmusic4507
      @relaxingmusic4507 4 роки тому +2

      Nalladu dhan but cast endru onndru thevai illai

    • @focusmaterial7877
      @focusmaterial7877 4 роки тому +2

      மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 👍🏻

    • @jananinatarajan7230
      @jananinatarajan7230 4 роки тому

      @sufi saleem No. It's not like that bro.... Athuku Neria marketing based reasons irukku....
      Ippo Tamizh Nadula nadakura oru function ku India la spread agirukka Tamizh people's easy ah Vara medium..and also adhudhan enga makkalum virumburanga... But America Madiri abroad LA irukavanga varadhu Kastam..
      Adhu Mattum Illa.. Tamizh Pathi theriathavangaluku sollitharalam...
      Ana therinjitte adha odukanumnu nenaikiravanga Epdi adha support pannuvanga...?
      So ithunalium south and north ku eppovum oru gap irukku..
      Nan people ah under mark pannala.. Politicians doing this for their black politics
      Ashamed of Indian politics 🙈🙉🙊

    • @jananinatarajan7230
      @jananinatarajan7230 4 роки тому

      @sufi saleem Bro it's very simple calculation... Just because of population... Bollywood is a huge industry that's next to Hollywood.. And the same way malluwood, and kollywood are all growing industries and one thing y r u confusing this matter with the cinema industry?
      Do u know sivaji ganesan he won the Asia's sevaliar award which ur salmankan cannot touch.. And now Danush sir acting in Hollywood movies... And recently Nepolion also had a major character in a Hollywood movie..
      So talent is not based on a language...
      It's about how unique u r😎

    • @focusmaterial7877
      @focusmaterial7877 4 роки тому +2

      sufi saleem சகோ நீங்கள் பதில் தெரிந்தே கேள்வி கேட்பது போல் உள்ளது! தமிழர்களாக நாங்கள் தெளிவாக உள்ளோம்! உங்களுக்கு என்றும் அமைதியான வாழ்விடமாக தமிழகம் இருக்கும் ! நீங்கள் உருதை படிக்கும் ஆவலோடு சிறிது தமிழ் பற்றும் கொண்டிருந்தால் அகமகிழ்வோம் !

  • @Garudan22
    @Garudan22 4 роки тому +23

    தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று உங்கள் யு-ட்யூப் போஸ்டரில் நீங்கள் வைத்திருக்கிறீர்களே......
    கீழடியில் எவ்வித மதம் சார்ந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் நாங்கள் இதை ஏற்றுக் கொள்கிறோம்.
    ஆனால் உங்களது யூடியூப் போஸ்டரில் நீங்கள் தமிழர்கள் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் அல்ல சேர்த்து கூறியிருக்க வேண்டும். இல்லையெனில் தமிழர்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறி இருக்க வேண்டும்..
    குறிப்பிட்டு இந்துக்கள் மட்டும் இல்லை என்று கூறி இருக்கிறீர்கள் இதில் என்ன நோக்கம் உங்களுக்கு......?

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +2

    தமிழ் நாகரீகம்!!! எழுஆயிரம்ஆன்டு!! சாட்சி ராமர் பாலம்!!!! சாட்சிமிணாச்ஷிமதுரை!!!! சாட்சி ராமேஸ்வரம் கோயில்!!!

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 3 роки тому

    சறப்பு வாழ்க வளமுடன்

  • @precious_gold
    @precious_gold 4 роки тому +8

    Waited for this day all my life, even now most Tamilians believe Sanskrit is older than Tamil. Tamilian civilization and language is the oldest in the world. India's oldest inhabitants are Tamilians, right from Indus Valley to Srilanka. Tamil is the Mother of all languages of the world. Hope the Tamilnadu government will not hide the truth due to the pressure from center government.

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 роки тому +1

      shut up you fool sanskrit is the oldest language not tamizh still sentamizh is a great language enriched with grammar

    • @precious_gold
      @precious_gold 4 роки тому +2

      @@bhargavrao7159 hindi belt fellow, do you know who your father is. First find out that, you were born for your neighbor.

    • @ashwinprabhu3925
      @ashwinprabhu3925 4 роки тому +2

      Rao Garu...un Telugu va pathi pesa oru koodhiyum Illama enda sanskrit Sunni ya oombura?Tamil palamai Ku evidence iruku sethupona un sanskrit Ku pesa kooda alu illa

    • @satyamurthypalanivelusalem968
      @satyamurthypalanivelusalem968 4 роки тому +2

      Look at all tamilans name is in sanskrit.

    • @ashwinprabhu3925
      @ashwinprabhu3925 4 роки тому +1

      ^You are typing on an American website on a Chinese made phone...look at all the patriotic Sanskrit bhakths using foreign products instead of local ones lool

  • @ananthramnandagopal6504
    @ananthramnandagopal6504 3 роки тому +3

    தமிழை கொடுத்தவர் தமிழ் கடவுள் முருகன். மததிர்க்கு
    விலைபோனவர்கள் தமிழர்கள் இல்லை

  • @n4reviews484
    @n4reviews484 4 роки тому

    Great sir

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 3 роки тому +3

    o ஜெகத் குசுபர் என்னும் பெயர் சம்ஸ்கிருதமாகும். நீயும் வந்து கடலை போடுகிறாய்

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 роки тому +14

    அழகுஅவ்வளவுஅழகு

  • @NirmalKumar-mu5bz
    @NirmalKumar-mu5bz 3 роки тому

    Well said.

  • @JayaKumar-lj2lu
    @JayaKumar-lj2lu 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @kaallaillaseruppula1600
    @kaallaillaseruppula1600 4 роки тому +4

    மதங்களை கடந்து தமிழால் இனைவோம்

  • @farooksulaiman5562
    @farooksulaiman5562 4 роки тому +3

    Iam proud to Tamilzachi