கருணாநிதிக்கு ஏன் பாராட்டு விழா | வம்படியாக புகழும் நடிகர்கள் | திராவிடத்தின் விளம்பர அரசியல் |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • சினிமாவில் கலைஞர் செய்த சாதனை என்ன ?
    #kalaingar100 #karunanidhi #vijay
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 8 місяців тому +601

    கலைஞர் மட்டும் இல்லை என்றால் தமிழ் நாடு நல்லா இருந்து இருக்கும்.

    • @தமிழினவிடுதலை
      @தமிழினவிடுதலை 8 місяців тому +36

      தமிழர்கள் வளம்பெற்று வாழ்ந்திருப்பார்க இப்போது கருருனாநிதிகுடும்பம்மட்டும் வளமோடுவாழ்கிறது

    • @ganesh8892
      @ganesh8892 8 місяців тому +15

      Ella kolti enjoying

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому

      மிக சரியாக சொன்னீர்கள். EVR வெங்காயம் தான் மூல காரணம். வெங்காயத்திடம் 40 ரூபாய்க்கு வேலை பார்த்த கருணாநிதி குடும்பத்துக்கு 50 வருடத்தில் எப்படி பல ஆயிரம் கோடி சொத்து வந்தது?

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 8 місяців тому +9

      100% true

    • @vijisamy9082
      @vijisamy9082 8 місяців тому +2

      Ini Mel avadhu vizhopom dmk admk vai puraganiyungal. Vote for anbumani, seeman who is shouting for tamil community.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 8 місяців тому +389

    வப்பாட்டிகளுடன் வாழ்ந்த கருணாநிதி தமிழ்நாட்டின் அவமானம். கனிமொழி சாட்சி.
    திமுகவில் உள்ளவனே மறுக்க முடியாது

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 місяців тому

      மனைவியார்
      துணைவியார்
      இணைவியார்.
      சேர்த்துக்கிட்டவையார்.
      தொடுத்துக்கிட்டவையார் .
      வப்பாட்டியார்

    • @ambaruabi
      @ambaruabi 8 місяців тому +6

      பங்காளி சிறப்பு

    • @Puthumaippen1
      @Puthumaippen1 8 місяців тому +8

      100000000%❤❤❤❤❤❤💪

    • @janupriya3310
      @janupriya3310 8 місяців тому +3

      😅😅😅😅😅😅

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 8 місяців тому

      திமுக வில் உள்ளவன் மறுப்பான் ஏனெனில் 200 ரூபாய் கட் ஆயிடும் bro!!!

  • @kanagaraj8968
    @kanagaraj8968 8 місяців тому +513

    தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைத்தவர் கலைஞர் என்று பாராட்டு விழா ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தவேண்டும் என்று தமிழ்நாட்டு மதுபிரியர்களின் சார்பாக வேண்டுகோள் வைக்க வேண்டும்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 місяців тому +23

      சரக்கு சாராய அரசன் 😊😊மது விக்கும் மாயான்டி மன்னன் 😊சாராய தளபதி குடும்பமஆட்சி

    • @masssuresh8070
      @masssuresh8070 8 місяців тому

      கலைஞர் ஆட்சில குடிக்க வச்சார். அப்போ ஜெயலலிதா எடப்பாடி ஆட்சில சாராயம் இல்லையா?

    • @ramachandrangtr1253
      @ramachandrangtr1253 8 місяців тому +2

      ஒரே ஒரு இருநூறு ரூபாய் கொடுங்க,
      நான் நடத்தி காட்டுகிறேன். 😂😅😅😅😅😮😮😊😊😊😊😅😅😅😅😅😂😂😂😂😂.

    • @user-eh7pv3yf9u
      @user-eh7pv3yf9u 8 місяців тому +1

      Dmk total damage

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 місяців тому

      ​@@masssuresh8070
      திறந்து வைத்தார் கருணாநிதி .
      குடியே அறியாமல் இருந்த மக்களை

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 8 місяців тому +76

    டாஸ்மார்க் வெற்றிகரமாக இவ்வளவு கோடி இத்தனை மாநிலத்தில் செய்தது என்று ஒரு விழா எடுத்தால் கருணாநிதிக்கு மிகப்பெரிய ஆளுமையோடு உள்ள

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 8 місяців тому +257

    கேப்டன் இறந்த போது இதில் பாதி நடிகர்கள் வரவில்லை இந்த நிகழ்வுக்கு எல்லா நடிகர்களும் வந்து இருக்காங்க வியாபார உலகம்😢😢😢😢

    • @veeramaiselvaraj808
      @veeramaiselvaraj808 8 місяців тому +20

      இந்த நபர்களின் படங்களை புறக்கணிப்போம்

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +4

      கலைஞர் திருடன் ஆகவே இருந்தாலும் அப்போ சீமானிடம் 50 லட்சம் மதிப்புள்ள கார் எப்படி இரண்டு மாடி வீடு ஆட்சிக்கு வராத சீமானிடம் இவ்வளவு சொத்து இருக்கும்போது ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சொத்து

    • @prabhu9189
      @prabhu9189 8 місяців тому +2

      ​​@PrashantIjdkfjf How Sudalai bought 2.5 crore rupee Range Rover Defender? How Udayanidhi is having so many exotic costly cars.From where that money came?

    • @user-fw4ks7ij6u
      @user-fw4ks7ij6u 8 місяців тому +5

      நன்றி கெட்ட சினிமா உலகம்👎 தூ..

    • @DineshKumar-dw6ip
      @DineshKumar-dw6ip 8 місяців тому +4

      ​@@PrashantIjdkfjf seeman first director &actor. athu theriyama pesakoodathu

  • @JEVEN-p2s
    @JEVEN-p2s 8 місяців тому +22

    தமிழ்நாட்டு மக்கள் என்று கூததாடிகளை கொண்டாடாமல் இருக்கிறார்களோ அன்று தான் நாடு நல்லா இருக்கும் 😭

  • @kanagaraj8968
    @kanagaraj8968 8 місяців тому +264

    எனக்கு திருடன் என்ற வார்த்தையை கேட்டாலே கலைஞர் அவர்களின் முகம் தான் கண் முன்னால் வருகிறது. மாமுல் மருத்துவரை அணுகி தீர்வு காணயுள்ளேன்.

  • @ananthaniyer541
    @ananthaniyer541 8 місяців тому +20

    எவ்வளவு கேவலமா திட்டினாலும் இன்னும் எப்படியெல்லாம் திட்டலாம் என மனமும் அறிவும் பரிதவிக்கும் அளவிற்கு அகில உலகிலும் தேடினாலும் கிடைக்காத ஒரு பிறவி.

  • @mohan39133
    @mohan39133 8 місяців тому +66

    கேப்டனுக்கு ஒவ்வொரு நாளும் விழா நடத்தலாம் ..மற்ற யாருக்கும் தகுதியே இல்லை

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 місяців тому

      அவருக்கு நிகராக ஏன் அவரை விட தகுதி யானவர் அறியாமையில் இருந்த மக்களை அரசியல் என்றால் என்ன என்று புரிய வைத்தவர் அடிமைகய்களாக மௌனமாக இருந்த மக்களை தட்டி எழுப்பி யவர் அரசிலயலை சிறு குழந்தைகள் வரை புரியும் படி செய்தவர் இன்று நடக்கும் எல்லா பிரச்சினைலும் முன்னே நின்று குரல் கொடுப்பவர் மட்டுமல்லாமல் தீர்த்து வைக்கிறார் அதுவும் அரசியல் பதவில் இல்லாமல் இவை அனைத்தும் செய்கிறார் இவரை மக்கள் புரிந்து கொண்டு இருக்கின்றனர் என்னை பொறுத்தவரை திரு விஜயகாந்த் அவர்களை விட தகுதியானவர் திரு சீமான் அவர்கள் தான்🙏

    • @vinishroy403
      @vinishroy403 8 місяців тому

      Crt

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 місяців тому

      திரு சீமான் அவர்களுக்கு திரு விஜயகாந்த் அவர்களை விட தகுதி நிறைய இருக்கிறது ஏன் சொல்ல மனசு வர வில்லையா???? பொறாமை??? 😊

  • @SrikanthMars
    @SrikanthMars 8 місяців тому +361

    சரியான கேள்வி... கொண்டாடபட வேண்டியவர்களை கொண்டாடபடமால் இவரை ஏன் இப்படி புகழ வேண்டும்?? இவரும் திரையில் இருந்தார் ஆனால் இவர் மட்டுமே சிறந்தவர் என்று சொல்வது நகைச்சுவையாக உள்ளது! நாம் தமிழர்🌾

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +4

      ஐந்து முரை முதலமைச்சராக கருணாநிதி சொத்து மதிப்பு 5 கோடி என்றால் உங்கள் அண்ணன் சீமான் இரண்டு மாடி வீட்டில் தான் இருக்கிறார் அவர் அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று அவரிடம் கேளுங்கள் அவரும் 50 லட்சம் மதிப்புள்ள காரில் தான் செல்கிறார் அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது😂

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +4

      ஐந்து முரை முதலமைச்சராக கருணாநிதி சொத்து மதிப்பு 5 கோடி என்றால் உங்கள் அண்ணன் சீமான் இரண்டு மாடி வீட்டில் தான் இருக்கிறார் அவர் அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று அவரிடம் கேளுங்கள் அவரும் 50 லட்சம் மதிப்புள்ள காரில் தான் செல்கிறார் அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது😂

    • @vijisamy9082
      @vijisamy9082 8 місяців тому +3

      5 crores 😂. They own TN, srilanka.

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +2

      கலைஞர் திருடன் ஆகவே இருந்தாலும் அப்போ சீமானிடம் 50 லட்சம் மதிப்புள்ள கார் எப்படி இரண்டு மாடி வீடு ஆட்சிக்கு வராத சீமானிடம் இவ்வளவு சொத்து இருக்கும்போது ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சொத்து

    • @SrikanthMars
      @SrikanthMars 8 місяців тому +9

      @@PrashantIjdkfjf மக்களும் அவரை நம்பும் தம்பிகளும் நிச்சயமாக அவர் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வரும், இயற்கை பாதுகாக்க படும், தரமுள்ள கல்வி, என பல நல்லது செய்வார் என்று நம்பி அவருக்கு அவர்கள் தரும் பரிசு!!! ஆட்சிக்கு வந்து பணத்தை பதுக்கி, கொள்ளை அடிக்கவில்லை...

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg 8 місяців тому +56

    திருந்தாத தமிழ்நாடு திருந்தாத தமிழக மக்கள் திருந்தாத நடிகர்கள்

  • @pulikutty3999
    @pulikutty3999 8 місяців тому +87

    மூன்று பொண்டாட்டி கட்டினதே பெரிய சாதனை தான். அதுவும் கலைத்துறையில் கட்டியதே தனி சாதனை தான் என்று நினைத்திருப்பார்களோ.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому

      ஜல்லிக்கட்டு - தமிழர்கள் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு.
      தெலுங்கன் கருணாநிதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு என்ன தொடர்பு?
      பல பசுக்களை அடக்கியவனுக்கு எதுக்கு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குத் திருடன் கருணாநிதியின் பெயர்?

    • @nagarajansrinivasan5886
      @nagarajansrinivasan5886 8 місяців тому +1

      No

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 8 місяців тому +15

    திருடர் கம்பனியின் உரிமையாளர் கருணாநிதியின் தில்லுமுல்லை உரக்க உரக்க சொன்னீர்கள் நன்றி சகோதரர் சாட்டை துரைமுருகன். இறுதியில் சட்டையின் வன்மம் என்ன என்று சொன்னீர்கள் நீங்கள் வேறலெவல் .
    ஈழத்தில் இருந்து நாம் தமிழர்.

  • @govindrajan248
    @govindrajan248 8 місяців тому +272

    நடிகர்கள் எந்தளவிற்கு பச்சோந்தி என்பது கருணாநிதியை பாரட்டியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.அவர்களுக்கு தேவை சுயநலம்,பணம்.தமிழக மக்கள்தான் முட்டாள்களாக உள்ளோம்.சினிமா,அரசியல் அனைத்தையும் மக்கள் கூர்ந்து கவனித்து சிந்திக்க வேண்டும்.

    • @ksk3300
      @ksk3300 8 місяців тому +8

      Well said. Excellent. 🎉🎉🎉

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +4

      ஐந்து முரை முதலமைச்சராக கருணாநிதி சொத்து மதிப்பு 5 கோடி என்றால் உங்கள் அண்ணன் சீமான் இரண்டு மாடி வீட்டில் தான் இருக்கிறார் அவர் அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று அவரிடம் கேளுங்கள் அவரும் 50 லட்சம் மதிப்புள்ள காரில் தான் செல்கிறார் அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது😂

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому

      yes you said it right. People needs to change

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 8 місяців тому

      Yes truly said.

    • @JAYAKUMAR-fl1yg
      @JAYAKUMAR-fl1yg 8 місяців тому

      Namma makkaluku evlo sonnalu puriyathu ketu seeralunju pona thaa puriyum

  • @sekawong5128
    @sekawong5128 8 місяців тому +36

    கலைஞர் என்ற சொல்லுக்கு பொருத்தமில்லா ஆளுதான் இந்த கறுநாரய்நிதி...

    • @shunmughomsivagnanam9274
      @shunmughomsivagnanam9274 8 місяців тому

      When MGR is ruling Tamilnadu, Karunathi always shooting to disslove(kalai) the MGR ministry. So without ticket Karunathi is called as Kalaizhar Karunathi.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 8 місяців тому +152

    புரட்சிக்காரன் எங்கள் சாட்டை துரைமுருகனுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 💪 உங்கள் கருத்து மிக முக்கியமான கருத்து வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪

    • @BTamil-e1g
      @BTamil-e1g 8 місяців тому

      சீமாண் அம்மா கூதீயில் பூலை விட்டால் போதும் பதிவிட்வண் அம்மா கூதீயில் தண்ணி அடிக்கும்

    • @yogachandran1399
      @yogachandran1399 8 місяців тому +1

      கலைஞருக்கு ஊழல் செய்வதில் எப்படி உலகுக்கு முன்னோடியாக இருந்தார் என்றும் குடிமக்களை எப்படி குடிகாரனாக மாற்றினார் என்றும் நேர்மையாக உள்ளவனை ஊழல் வாதியாக மாற்றினார் என்றும் விருது வழங்க வேண்டும்

  • @RajeshKumar-wr7rs
    @RajeshKumar-wr7rs 8 місяців тому +5

    தலைவா இந்த 26 நிமிட காணொளி மூலம் நூறாண்டு திரைப்பட வரலாற்றை
    எளிய பாமரனும் புரிந்து கொள்ள எளிதாக எடுத்துக் கூறிய உங்களுக்கு
    தான் உண்மையிலேயே பாராட்டுவிழா
    எடுக்கனும் தலைவா நீங்கள் வேறலெவல் தொடருட்டும் சாட்டையின்
    சமுதாயப் பனி நன்றி புதுச்சேரியில் இருந்து ஒரு பாமரன்.

    • @vijisamy9082
      @vijisamy9082 8 місяців тому +1

      True excellent info sattai bro

    • @durairaj8293
      @durairaj8293 5 місяців тому

      நன்றி ஐயா

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 8 місяців тому +75

    பெருந்திருடன் கருணாநிதி_ 100 என்று ஒரு விழா எடுத்தால் ஸூப்பர் பொருத்தமாக இருக்கும் !

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 місяців тому +397

    ஊழலை கற்றுக்கொடுத்த
    ஊழலின் தந்தைக்கு ஒரு நூற்றாண்டு விழா 👎தூ

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +4

      கலைஞர் திருடன் ஆகவே இருந்தாலும் அப்போ சீமானிடம் 50 லட்சம் மதிப்புள்ள கார் எப்படி இரண்டு மாடி வீடு ஆட்சிக்கு வராத சீமானிடம் இவ்வளவு சொத்து இருக்கும்போது ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சொத்து

    • @prabhu9189
      @prabhu9189 8 місяців тому +6

      ​@@PrashantIjdkfjf How Sudalai bought 2.5 crore rupee Range Rover Defender? How Udayanidhi is having so many exotic costly cars.From where that money came?

    • @prasanna9716
      @prasanna9716 8 місяців тому

      ​@@PrashantIjdkfjfdai athu emi vaanguna car da veliya naatla irukura naam tamilar katchi supporters kudukra kaasla vaangunathu

    • @vijisamy9082
      @vijisamy9082 8 місяців тому +1

      All TN sand, mountains, etc.

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 8 місяців тому

      Thuppinaalum thudaithu vittu kolvoam !

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 8 місяців тому +24

    எப்படி எல்லாம் திருடலாம் என்று தமிழக மக்களுக்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு கற்றுத் தந்த தலைவன் அல்லவா இவனுக்கு குடிக்க கற்றுக் கொடுத்தவன் போன்ற மிகப் பெருமைக்குரிய விஷயங்கள் எல்லாம் உள்ளவன்

  • @SuryaEshwari-vm7py
    @SuryaEshwari-vm7py 8 місяців тому +126

    A. K செட்டியார் அவர்களின் பெயரை சொன்னதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சாட்டை அண்ணனுக்கு ❤‍🩹💐😊

    • @SuryaEshwari-vm7py
      @SuryaEshwari-vm7py 8 місяців тому +7

      இந்த 2026 தேர்தலில் தருமபுரி மாவட்டதில் நம் வேட்பாளருக்காக கடுமையாக பாடுபடுவேன் சாட்டை அண்ணா 🙏❤‍🩹🙂

    • @ganesh8892
      @ganesh8892 8 місяців тому +5

      செட்டியார் கு மட்டும் நிர்கதே எல்லா தமிழ் ஜாதி கூடவும் நில்.

  • @joeselva7950
    @joeselva7950 8 місяців тому +14

    சாட்டை ப்ரோ வேற லெவல் கமல் வாய்ஸ் goosebumps

  • @vinothrabart
    @vinothrabart 8 місяців тому +290

    மக்கள் எத பத்தியும் கவலை படாத போது என்ன வேண்டும்மானலும் நடக்கும்...!!!

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому

      கலைஞர் திருடன் ஆகவே இருந்தாலும் அப்போ சீமானிடம் 50 லட்சம் மதிப்புள்ள கார் எப்படி இரண்டு மாடி வீடு ஆட்சிக்கு வராத சீமானிடம் இவ்வளவு சொத்து இருக்கும்போது ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சொத்து

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому

      ஜல்லிக்கட்டு - தமிழர்கள் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு.
      தெலுங்கன் கருணாநிதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு என்ன தொடர்பு?
      பல பசுக்களை அடக்கியவனுக்கு எதுக்கு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குத் திருடன் கருணாநிதியின் பெயர்?

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg 8 місяців тому +12

    என் மனசுல இருந்த பாரமே இரங்கிருச்சி❤❤❤❤❤❤ நீங்க சொன்ன அனைத்துமே உன்மை உண்மயிலேயே உண்மை

  • @parir3752
    @parir3752 8 місяців тому +150

    தமிழ் நாட்டில் மதுபான கடைகள் திறந்து மக்களை குடிகாரர்களாக ஆக்கியதற்கு பாராட்டு விழா நடத்தலாம் 🍾🍾🍾🍾

    • @ramkumarr4996
      @ramkumarr4996 8 місяців тому +2

      🤣🤣🤣

    • @boopaljanarthanan6675
      @boopaljanarthanan6675 8 місяців тому

      TASMAK LA VANGI KUDICHUTTU OLARADHA PPA, poyee TASMAK website paaru appuram pesu.

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 8 місяців тому +5

    துரோகம் செய்து விட்டு எப்படி ஒன்றும் தெரியாதது போல் நடிப்பது எப்படி என்று கற்றுத் தந்ததற்கு இந்த பாராட்டு விழா தேவைதான் 🙏🙏🙏

  • @kuttyprakash950
    @kuttyprakash950 8 місяців тому +182

    ஊழலின் தந்தைக்கு பாராட்டு விழா அருமை😂

    • @Megalaskitchen
      @Megalaskitchen 8 місяців тому +5

      சரியான name

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому +10

      வப்பாட்டிகளுடன் வாழ்ந்த கருணாநிதி தமிழ்நாட்டின் அவமானம்.

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 8 місяців тому +1

      Scientific robbery legally can't prove legally they are leading royal life !
      Puria vendiavargalukku puria !

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 8 місяців тому +3

      Manaivi thunaivi inaivi vappaatti keeper motto of the kattumaram !

    • @kuttysubash8123
      @kuttysubash8123 8 місяців тому +2

      ம், இந்த தலைப்பு நல்லாருக்கு சகோ 👌👌👌😂😂😂

  • @Santhoshkumar03_
    @Santhoshkumar03_ 8 місяців тому +25

    கேப்டனின் மறைவுக்கு வராத பல நடிகர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்கள்.😢

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 8 місяців тому +4

      இவனுகள் சுயநலவாதிகள் இந்தகருணாநிதியை விட சிவாஜி
      எம்ஜிஆர் போன்றவர்களுக்கு விழா எடுங்கள் ஏன் கண்ணதாசன் அவர்களுக்கு விழா எடுங்கள் அர்த்தம்
      இருக்கிறது.இந்த
      நாதாரிப்பயலுக்கு விழா ஒரு கேடு
      அவன் மூஞ்சையைப்பார்த்தால் வாந்தி வருகிறது.இந்த நாயை விட எத்தனையோ மேதைகள் இருக்கிறார்கள் விழாக்கள் கொண்டாட.இதுதான் திமுகாவின் அஸ்த்தமன விழா.
      திமுகவுக்கு மூடுவிழா ரெடி.

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 8 місяців тому +2

      மழை வெள்ளத்தில்
      தவிக்கும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யல்லை.இந்தக்கொள்ளைக்காரனுக்குகோடிக்கண
      க்கில் செலவழித்து விழா ஒரு கேடு.
      இதுதாண்டா திமுகா கொண்டாடும் கடைசி விழா.😮😮

  • @govindarajs1604
    @govindarajs1604 8 місяців тому +111

    மக்கள் பணத்தில் இவர்கள் புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 8 місяців тому +3

    என் மனசுல உள்ள பாரமல்லாம் குறைஞ்சு போச்சு !சகோ_!
    நான் பேச நினைச்சதெல்லாம் பேசிட்டீங்க வாழ்த்துக்கள்!

  • @KamarajP-u1l
    @KamarajP-u1l 8 місяців тому +86

    அண்ணன் சாட்டை அவர்களின் காணொளி சரியான நெத்தியடி. ஒரு சில நடிகர்கள் காலத்திற்கு ஏற்ப மாறும் பச்சோந்திகள் என்ன செய்வது மக்களாகிய நாம் தான் இனிமேல் சிந்திக்க வேண்டும்

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +1

      கலைஞர் திருடன் ஆகவே இருந்தாலும் அப்போ சீமானிடம் 50 லட்சம் மதிப்புள்ள கார் எப்படி இரண்டு மாடி வீடு ஆட்சிக்கு வராத சீமானிடம் இவ்வளவு சொத்து இருக்கும்போது ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சொத்து

    • @pannirselvama9550
      @pannirselvama9550 8 місяців тому +1

      Athane

    • @prabhu9189
      @prabhu9189 8 місяців тому +1

      ​​@PrashantIjdkfjf How Sudalai bought 2.5 crore rupee Range Rover Defender? How Udayanidhi is having so many exotic costly cars.From where that money came?

  • @mahalakshmityping7607
    @mahalakshmityping7607 8 місяців тому +1

    Super Speech 💪and Climax is Awesome... Always support NTK

  • @anandagopal5531
    @anandagopal5531 8 місяців тому +10

    ஊழல், திருட்டு என்றாலே கலைஞர் தான்
    வள்ளல், அன்பு, கொடை என்றாலே எம் ஜி ஆர் தான்..

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx 8 місяців тому +38

    19:47 - 20:07 தரமான சம்பவம்🔥உலக நாயகன் பலமாக தாக்கப்பட்டார்🤣🤣🤣துரை அண்ணா 👌🤝👏🏼🙏👍

  • @NambiVinu-bk8lm
    @NambiVinu-bk8lm 8 місяців тому +155

    நா.த.க 2ம் கட்ட தலைவர்கள் 2024தேர்தலுக்கு முன்பு 38மாவட்டங்களிலும் 5நாட்கள் தங்கி அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தும் கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dharmakiruba1367
      @dharmakiruba1367 8 місяців тому

      S

    • @krishnasamy5743
      @krishnasamy5743 8 місяців тому +3

      நல்ல முடிவு கிடைக்கும்,நல்ல ஆலோசனை 🎉, நன்றி 🎉❤

    • @NambiVinu-bk8lm
      @NambiVinu-bk8lm 8 місяців тому +1

      @@krishnasamy5743 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 8 місяців тому +4

    19:47 பொம்பள பொறுக்கி தாக்கப்பட்டான் 😂😂😂.வேற லெவல் துரைமுருகன் அண்ணே.

  • @kanthan3691
    @kanthan3691 8 місяців тому +46

    தமிழ் படத்தில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்கள் மக்களுக்கு இயற்கை பேரிடர் வரும்போது உதவிக்கரம் நீட்ட மனமில்லாமல் இருக்கிறார்கள் மக்கள் இவர்களை பிரபலமாக்கி உச்சத்துக்கு கொண்டு போய் வைத்த பிறகு சொகுசு வாழ்க்கை வெளிநாடு என்று சுற்றித் திரிகிறார்கள் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட நினைப்பது கிடையாது 🤫

  • @vshavsha6658
    @vshavsha6658 8 місяців тому +20

    50 ஆண்டு தமிழ் மக்களை குடிக்க வைத்து சிந்திக்க விடாமல் அடிமை படுத்தி வைத்ததற்கு தமிழ் மக்கள் சிந்தித்து பாராட்டலாம் 😂😂😂. தமிழ் தாய் வாழ்க 🐯💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 8 місяців тому +70

    கலைஞர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதியை எந்த நடிகர் புகழ்ந்து பேசினாலும் பல இடர்களை சந்திக்க வேண்டும் என்பதன் எச்சரிக்கை தான் இந்த பதிவு.... இராஜாதந்திரம்...வாழ்த்துக்கள் ராஜா துரை அண்ணா

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 8 місяців тому +116

    புகழும் அளவுக்கு ஒண்ணும் புடுங்கவில்லை என்பதே உண்மை

  • @ajayagain5558
    @ajayagain5558 8 місяців тому +6

    சத்தியமா சொல்றேன்...அதான் உண்ம 😂😂😂😂 💥Super Dhurai🙌🤗 I expected that final dialogue 👏👏👏👏👏 By the way i am Annamalai Supporter.

  • @eelam6164
    @eelam6164 8 місяців тому +31

    Very very good Presentation SAATTAI Duraimurugan
    Best wishes ❤️❤️❤️❤️❤️

  • @m.vinoth.k1173
    @m.vinoth.k1173 8 місяців тому +9

    உங்களின் கடைசி உரை உண்மையிலும் அருமையாக இருந்தது நாம் தமிழர் கட்சியில் இருப்பதற்கு பெருமை படுகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉

  • @arunvirat1305
    @arunvirat1305 8 місяців тому +62

    ஆளும் கட்சியாக இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், என துணிந்து செய்கிற எல்லா வற்றிக்கும், ஒரு நாள் கடும் அவதிக்குள்ளாக போகிறார்கள், மக்கள் எல்லா வற்றையும் பார்த்துக் கொண்டே தான் இருக்குறிரார்கள், 2026 இல் மாற்றம் வேண்டுமென்று...

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 8 місяців тому +1

      Maranam onedrudaan thillu mullu kalagam drama family yaal vella mudiyaadhu !

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 8 місяців тому

      ஏன் 2024ல் நடக்க கூடாது

    • @rajoobhai4512
      @rajoobhai4512 8 місяців тому

      தமிநாட்டு மக்களின் துயரங்கள் தீரவில்லை.ஆனால் பாராட்டு விழா .நன்றிகெட்ட நடிகர்கள்.
      கேப்டன் இறைப்பிற்க்கு பாதி பேர் இல்லையே .ஆனால் .அவர் உண்மையான ஆத்மா. பொய்யாக நடிக்கும் நடிகர்கள் வாழ்வு பொய்யாகத்தான் போகும்.

  • @deenochitti4366
    @deenochitti4366 8 місяців тому +18

    கேப்டன்னுக்கு வந்த கூட்டம் பாசமான கூட்டம் ❤️இது பதவிக்காக வந்த கூட்டம்😂😂

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx 8 місяців тому +129

    பெரும் மதிப்பிற்குரிய ஐயா நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு மாபெரும் சிறப்பு விழா தமிழ் திரை உலகம், தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் 👑🙏❤

    • @selvakumarc645
      @selvakumarc645 8 місяців тому +2

      Panam vangi konduthan nadithargal etharku arasu panam

    • @user-jc5kf1rb5z
      @user-jc5kf1rb5z 8 місяців тому +1

    • @தம்பிசிவம்
      @தம்பிசிவம் 8 місяців тому +1

      நடிகர் திலகத்துக்கு விழா எடுக்க வேண்டும் எனில் ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்

    • @AnnasamyEswaran
      @AnnasamyEswaran 8 місяців тому +2

      நடிகர் திலகம் Sivagiganesan னுக்கு நடிகர் சங்க கட்டிடதுக்கு பேர் வைக்க வேண்டும்

  • @prakashrao8077
    @prakashrao8077 8 місяців тому +7

    Can’t thank you enough for your efforts and research and enlightening us about Tamizh cine industry!

  • @karthikeyan-pd7ks
    @karthikeyan-pd7ks 8 місяців тому +59

    இதற்கு மட்டும் செலவு செய்ய இவர்களிடம் பணம் இருக்கிறது 🤦‍♂️🤦‍♂️

  • @JEVEN-p2s
    @JEVEN-p2s 8 місяців тому +9

    100% அதான் உண்மை 🙏திருச்செந்தூர் முருகணே பேசியது போல் உள்ளது நன்றி முருகா 🙏🙏🙏

  • @vigneshrv3793
    @vigneshrv3793 8 місяців тому +144

    அதிகார வர்க்கத்தின் கொத்தடிமை நடிகர்கள்

    • @veeramaiselvaraj808
      @veeramaiselvaraj808 8 місяців тому +4

      💯 correct

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому

      அங்கு வந்ததில் 90% தமிழ் பேசும் தெலுங்கு கூத்தாடிகள். அவர்களை அடையாளம் கண்டு புறக்கணியுங்கள்

    • @commenman3926
      @commenman3926 8 місяців тому +3

      நடிகர்கள் நிஜத்திலும் நடிக்கிறார்கள்

  • @krishnasamy5743
    @krishnasamy5743 8 місяців тому +6

    நடிகர்கள் 2026 நாம் த‌மிழ‌ர் கட்சியின் ஆட்சி அமைந்த உடன் முதலமைச்சர் சீமான் அவர்களுக்கும் 🎉பாராட்டு விழா நடத்துவார்கள் இந்த கேவலமான பிறவிகள்.
    தம்பிக்கு வாழ்த்துக்களும் நன்றியும் 🎉❤

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 8 місяців тому +41

    சாட்டை-தமிழ்-நாட்டுக்கு-உன்னை-போல்-ஒருவன்-தேவை

  • @ramara4222
    @ramara4222 8 місяців тому +2

    சாட்டை அண்ணக்கு அன்பு வேண்டுகோள் .. எங்கள் அண்ணாவை சில காலமாக காணவில்லை , அவர் நிலை பற்றி ஒரு காணொளி வேண்டும் மற்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும்.
    அவர் ரொம்ப நல்லவர் கொஞ்சம் சேர்க்கை சரி இல்ல
    பெயர்: தொல்.திருமாவளவன்
    வயது : 61

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 8 місяців тому +39

    சாட்டை அண்ணா புகழ் மிக்க சாராய நாற்றம் பிடித்த கலைஞருக்கு தரமான செருப்படிகள் கொடுத்தமைக்கு நன்றி 💐💐💐

  • @RajuRayalu-pv1ry
    @RajuRayalu-pv1ry 8 місяців тому +3

    Final Dialogue is very very SUPER. Mr.Saattai

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 8 місяців тому +37

    தரமான பதிவு வாழ்த்துக்கள் சாட்டை🎉🎉

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 8 місяців тому +10

    🙏🙏🙏 கருணாநிதி எழுதிய கிளு கிளுப்பான பிட்டு கதைகளுக்கு ULLU விருது குடுக்க வேண்டும்,, 🙏🙏🙏

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 8 місяців тому +84

    மொத்தமாக அழியப் போவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கிறது இந்த கேடுகெட்ட திராவிட அரசு. என் கணிப்பு சரியாக இருந்தால் என் அனுபவத்தில் இதுதான் நடக்கும்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 місяців тому +4

      எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது இராசை ராச சோழன் பரம்பரை என்று நினைப்பு கால கொடுமை

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому

      தெலுங்கன் சந்திர பாபு நாய்டுவுக்கு நடந்தது

    • @vijisamy9082
      @vijisamy9082 8 місяців тому

      They have mall, theaters,liquor distilleries etc........, anyhow they will get lakhs and crores of revenue.

    • @vijisamy9082
      @vijisamy9082 8 місяців тому

      N. POGA

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 8 місяців тому +1

      Corruption collection commition motto !

  • @santhoshkumarv3923
    @santhoshkumarv3923 8 місяців тому +1

    அருமையான பதிவு தோழரே ❤️❤️...

  • @sivanujansiva4810
    @sivanujansiva4810 8 місяців тому +42

    நான் நினைக்கிரன் இது தான் கடைசி ஆட்சி விழா😂😂😂

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 8 місяців тому +1

    Super Ayya. Romba teliva tulliyama correct ah sonnirgal. Vaalthukal.

  • @kamalraj6543
    @kamalraj6543 8 місяців тому +66

    ஒரே ஒரு வீடியோல ஒட்டு மொத்த திமுகவையும், திரையுலகத்தை சார்ந்தவர்கள் அனைவரையும் சம்பவம் பன்னிடிங்க அண்ணா 😂😂😂

  • @minna28399
    @minna28399 8 місяців тому

    முடிவில் சத்தியம் பண்ணி உண்மையைச் சொன்னது இரசனைக்குரியது… பாராட்டுக்கள் ….தொடரட்டும் உங்கள் பணி தமிழ்சமூகம் காத்திருக்கிறது👍💪💪

  • @Nillonnill
    @Nillonnill 8 місяців тому +16

    அண்ணா ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருக்கு பாராட்டு.

  • @damodaran1412
    @damodaran1412 8 місяців тому +8

    Super Ending🤣😂🤣😂

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh 8 місяців тому +67

    எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @sureshvishwakarma4798
    @sureshvishwakarma4798 8 місяців тому +905

    4000 கோடி ஆடை போட்டதுக்கு...... ஒரு விழா நடத்துன நல்லா இருக்கும்...... 😂😂😂😂😂பாராட்டு விழாக்கு என்ன பேரு வைக்கணும் 🤔

    • @rogerfedex
      @rogerfedex 8 місяців тому +32

      ama athu tha sari wine shop ku peru vaikanum ipdi neraya solite pogalam

    • @ramachandranm3157
      @ramachandranm3157 8 місяців тому +37

      Tamil nadu naikal thirunthavea thirunthadu😂😂

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 8 місяців тому +46

      என்னப்பா நான் சொல்ல பார்த்தேன் நீங்க munthi விட்டீர்கள் kalaignar போயி சில ஜென்மங்களுக்கு பிடிக்குது பாரு சீ கருமம்

    • @ramkumar-le2nw
      @ramkumar-le2nw 8 місяців тому +31

      Nakkitu pona 4000koddi

    • @ammu4580
      @ammu4580 8 місяців тому +3

      😂

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 8 місяців тому +1

    சாட்டை ஊடகம்... திராவிடத்தை புட்டு புட்டு உறி.உறி...குத்து..குத்து...ஓட..ஓட..விரட்டிய.....சாட்டைக்கு...மனமார்ந்த...பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்......சிங்கப்பூர்..நேரம்...12..45...இரவு...உங்கள்..கானொளியைகண்டு..உறங்குகிறேன்...நாளைசந்திப்போம்...சாட்டைதம்பி...துறைவாழ்க...வளற்க...தமிழ்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 8 місяців тому +40

    கருணாநிதி விஞ்சான பூர்வ ஊழல்வாதி இதை பற்றி சொல்லவும்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 8 місяців тому +3

    Mr. Sivajiganesan, who came to Jaffna, carefully observed the Elam language accent and brought it back to the Tamil Nadu film Parasakthi, which was a huge success.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 8 місяців тому +11

    ❤❤❤ சூப்பர்.. சூப்பர்..!!! அற்புதம்.. அருமை.. !!! தம்பிக்கு வாழ்த்துக்கள்.. நன்றி ஜெய்ஹிந்த்..

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 8 місяців тому +1

    அருமை பதிவு ❤❤❤

  • @gunalanmanian3492
    @gunalanmanian3492 8 місяців тому +11

    கலைஞர் துரோகங்கள் 100

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 місяців тому

    அன்புள்ள தம்பி,உண்மையிலே இப்படி ஒரு நிகழ்வுகள் கேட்டதனால் அதன் பிறகு இந்த பதிவு என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை மாதிரியே வார்த்தைகள். காட்சிகள்கேட்டு வந்த மாதிரியே இந்த காட்சிகள் கிடைத்தது .
    அன்புள்ள தம்பி ,உண்மை என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை கேட்டு வந்த மாதிரியே இந்த காட்சிகள் கிடைத்தது.
    நீயா நானா ,விஜயகாந்த்அண்ணாவைஉண்மையான செயல்கள் அவர் நடைமுறைப்படுத்தியதுபடத்தில் நடித்த காட்சிகள் பற்றி எல்லாம் வாய்பேச்சோடு இருக்கக்கூடாது செயல் முறையிலும் நடைமுறையிலும் ஒன்றுசேர்ந்துமக்கள் நடைமுறையிலும் இருக்க வேண்டும் அது அப்போதுதான் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் சும்மா நம்மளும் பேசணும் அப்படின்ற ஒருமுறையில் எல்லாத்துக்கும் தெரியணும்னு இருந்தா அது ஏன்னா இந்த பச்சோந்திகள் எல்லாம் எப்படி நம்புவது என்று ஒரு பாடம் இருக்கும் அல்லவா அது மாதிரிஎன்ன முயற்சிவாய் பேச்சோடு ஏற்றுக் கொள்ளமுடியாது ஏன்னா இந்த பச்சோந்திகள் எல்லாம் எப்படி நம்புவது என்று ஒரு பாடம் இருக்கும் அல்லவா அது மாதிரிதான் ஆனால் செயலில் இருந்தால் மட்டும்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் நடைமுறையில் கொண்டுர வேண்டும்அதைக்கேட்ட உடனே இந்த பதிவு என் தொடர் உங்களுக்கு மட்டும் தான் பதிவு கொடுக்கிறேன் என் அண்ணன் அண்ணன்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுங்கள்.இத்துடன் முடிக்கிறேன் திரும்ப ,பார்ப்போம்.7.1.3024என் பதிவு என் தொடர் மாலை 4. மணி இப்பதிவு

  • @avinsh7469
    @avinsh7469 8 місяців тому +89

    தனக்கு சொந்தங்களுக்கு மக்கள் காசை நூதன முறையில் மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தவர் கலைஞர் அதற்காக பாராட்டு விழா நடத்தப்படுகிறது

    • @PrashantIjdkfjf
      @PrashantIjdkfjf 8 місяців тому +1

      கலைஞர் திருடன் ஆகவே இருந்தாலும் அப்போ சீமானிடம் 50 லட்சம் மதிப்புள்ள கார் எப்படி இரண்டு மாடி வீடு ஆட்சிக்கு வராத சீமானிடம் இவ்வளவு சொத்து இருக்கும்போது ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சொத்து

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому +3

      இன்னும் 2 மாதத்தில் யார் யார் உள்ளே போகப்போகிறான் பொறுத்திருந்து இருந்து பார்ப்போம்.

    • @prabhu9189
      @prabhu9189 8 місяців тому +1

      @PrashantIjdkfjf How Sudalai bought 2.5 crore rupee Range Rover Defender? How Udayanidhi is having so many exotic costly cars.From where that money came?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому +1

      @@prabhu9189 நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் திராவிட ரவுடிப்பயல்களுக்கு புரியாது. சுடலை எப்படி 2.5 கோடிக்கு Range Rover Defender வாங்கினான்? உதயநிதி எப்படி பல சொகுசு கார்கள் வாங்கினான்?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 місяців тому

      @@prabhu9189 நீங்கள் ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டிர்கள். ஸ்டாலின் அவனிடம் சொந்தமாக Car இல்லை என்று தேர்தல் ஆணையத்தில் பொய் சொல்லி இருக்கிறான். திருட்டு பயல்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது இல்லை

  • @guhapriyanc
    @guhapriyanc 8 місяців тому +1

    தலைவர் மிக தெளிவாக தாக்கப்பட்டார்.

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 8 місяців тому +16

    மிக தேர்ந்த படைப்பு இது பாராட்டுக்கள்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Місяць тому

    நிறைய எல்லா துறைகளிலும் விஷயங்களை தெரிந்துவைத்துள்ளீர்கள் பாராட்டுகிறோம் மிகநல்ல பேச்சுத்திறமையாளர்ஆவீர்கள் இதுஎப்படி ..தாங்கள் எப்போதுமே நிறைய புத்தகங்களை படிப்பீர்கள் என்றுதான் நினைக்கிறோம் வீடியோவில் உலகநாயகன்ஆவீர்கள்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 8 місяців тому +14

    கட்டு மரமே ! கட்டு மரமே !! கட்டு மரமே!!! எங்கே சென்றாய் கட்டு மரமே.......😭😭😭

  • @paulsoosai7921
    @paulsoosai7921 8 місяців тому +2

    I like the way you finish up and said about thuroki karunanithi

  • @thiagarajan9498
    @thiagarajan9498 8 місяців тому +22

    சத்தியமா சொல்றேன் அதுதான் உண்மை 🔥🔥🔥🔥🔥

  • @sureshpk8391
    @sureshpk8391 8 місяців тому +2

    தேவையான காணொளி. சரியான கருத்துக்கள். இடம்பெற வேண்டிய ஒரு கருத்து காணொளி இது தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤ ❤ ❤

  • @rambeliever1010
    @rambeliever1010 8 місяців тому +18

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருப்பு நாள் இன்று...... அவர்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும்....

  • @selvi724
    @selvi724 8 місяців тому +1

    துரை உங்க துனிவிற்கு தலைவணங்குகிறேன். அருமையான ஒவ்வொரு முன்னெடுப்புக்களுக்கு செருப்படி. முத்தாப்ப்பாக உண்மை ஒத்துக்கொண்டது அருமை துரை. துரோகத்தை துகிலுரித்துக்காட்டியது சிறப்பு. வாழ்க வளர்க.

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 2 місяці тому

    பொதுமக்களின் வரிப்பணம் தான் வீணாக விழாக்களுக்கு செலவு செய்கிறார்கள் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajampr679
    @rajampr679 8 місяців тому +107

    நாட்டை நாறடித்தவனுக்கு
    பாராட்டு வெட்கக்கேடான
    விசயம்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 місяців тому +1

      சிறப்பு 👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @kanthaganesan603
      @kanthaganesan603 3 місяці тому

      ❤W2222²²❤❤ ❤❤❤98 namaste
      7. OSwfe
      ​@@Ravanan_Vamsam

  • @mohanramasami2596
    @mohanramasami2596 8 місяців тому +9

    தமிழை வைத்து பிழைவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி.😢

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 8 місяців тому +182

    சாட்டையின் தரமான செருப்படி👍👌🙏

  • @r.subaganesh6209
    @r.subaganesh6209 8 місяців тому +3

    அண்ணா இது தென்னிந்திய நடிகர் சங்கம்..... தமிழ் நடிகர் சங்கம் அல்ல.... அதனால் தமிழ் சினிமாவின் தந்தைக்கு விழா எடுக்கமாட்டாங்க....

  • @kuttyprakash950
    @kuttyprakash950 8 місяців тому +23

    அப்பன் ஆற்றிக் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதி முதல் மகன் சுடலை மழைநீர் வடிகால் ஒதுக்கப்பட்ட நிதி நாலாயிரம் கோடி வரை எல்லாம் ஊழல் அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் 😂

  • @sivamanickam7891
    @sivamanickam7891 8 місяців тому

    யதார்த்தமான பதிவு சிறப்பு தம்பி.🐅🐅🐅

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 8 місяців тому +32

    இதுக்கு ஆகும் செலவு எவன் தாத்தன் அப்பன் இல்லை உநிதி பணமா தெரியல சொல்லவும் தெரிந்தால்

  • @thenpalama
    @thenpalama 8 місяців тому +24

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் சாட்டை துரை முருகன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤

  • @tiru1692
    @tiru1692 8 місяців тому +2

    What a climax 😂😂😂
    Power bro👌🏼

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 8 місяців тому +14

    Intimate information about the world's greatest leader . Naturally they are not the greatest leaders. Good explanation. Thank you 😊

  • @thamilanarun5395
    @thamilanarun5395 8 місяців тому +1

    வேற லெவல் ஸ்பீச் அண்ணா ❤❤❤

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 8 місяців тому +24

    கலைஞர் 100 எடுடா விளக்குமாறு

  • @thangapandim2506
    @thangapandim2506 8 місяців тому +1

    இனிய அன்புக்கு உரிய சாட்டை அண்ணன் கடைசில நா நெனச்சத சொல்லிடுங்க.. சரியான விளக்கம்❤

  • @NativeCooking
    @NativeCooking 8 місяців тому +29

    😂😂 நான் தான் பர்ஸ்ட் கமண்ட் கருணாநிதி 😂😂ய அடிக்க நான்தான் பர்ஸ்ட்

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 8 місяців тому +8

    சுடலையின் வசனம் சங்கிலிபருப்பு தாலியறுப்பு🤣🤣😂.