சத்தான சுவையான கருப்பு உளுந்தங்களி,கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க | ulundhu kali recipe in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2022
  • சத்தான சுவையான கருப்பு உளுந்தங்களி,கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க | ulundhu kali recipe in tamil
    indru indian recipes tamil lil உளுந்து களி / Ulundhu Kali Recipe in Tamil eppadi seiyanum nu pakaporom. Traditional Ulundhu Kali in tamil easy ya seiyalam.
    _______________________________________
    Ingredients:
    1 cup Black urad dal
    1/4 cup red, black rice
    1.5 cup Jaggery or Karupatti
    3 cup Water
    1 cup Sesame Oil
    _______________________________________
    Kitchen product I used in this Video:
    Kadai: amzn.to/3KDxccq
    Mixi: amzn.to/3e3Ktig
    Spoon set: amzn.to/3B2yKti
    Black rice: amzn.to/3eeaFH8
    ______________________________________
    Recent Uploads: ua-cam.com/play/PL7.html...
    ______________________________________
    Today in indian recipes tamil we have brought how to make Black Urad daal kali recipe in tamil. This Ulundhu kali / karuppu ulundhu Kali is a traditional south indian recipe which is high in protein and we usually give it to girls during puberty. This kali recipe is very tasty to eat. Using nallennai in this recipe is also very good for us. so please do the recipe as it is in the video and share your experiences with me. Don't forget to subscribe to indianrecipestamil. Indian recipes tamil | Recipe by Abi
    இன்று இந்திய ரெசிபி தமிழில் கருப்பு உளுந்து களி ரெசிபியை எப்படி செய்வது என்று கொண்டு வந்துள்ளோம். இந்த உளுந்து களி / கருப்பு உளுந்து களி ஒரு பாரம்பரிய தென்னிந்திய ரெசிபி ஆகும், இதில் அதிக புரதச்சத்து உள்ளது, இதை நாம் பொதுவாக பருவமடையும் போது பெண்களுக்கு கொடுப்போம். இந்த களி ரெசிபி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த செய்முறையில் நல்லெண்ணை பயன்படுத்துவது நமக்கும் மிகவும் நல்லது. எனவே வீடியோவில் உள்ளவாறு செய்முறையை செய்து உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியன் ரெசிபி தமிலுக்கு குழுசேர மறக்காதீர்கள். இந்திய ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
    ______________________________________
    #UlunthamKali #TraditionalRecipesTamil
    #உளுந்துகளி #IndianRecipesTamil #KaruppuUlundhuKali #UlundhuKali
    ______________________________________
    RELATED LINKS:
    Parthi paal recipe:
    • உடலுக்கு அபார வலிமை, ப...
    Karuveppilai Kulambu:
    • இந்த குழம்பு ஒருமுறை இ...
    5 vagai kanji recipe:
    • வளரும் இளம் பெண் ஆண் க...
    Nellika mittai:
    • அடர்த்தியான முடி, பொலி...
    3 baby weight gain food:
    • குழந்தை கொழு கொழுனு சு...
    Nellika juice:
    • உடல் எடை குறைய,அடர்த்த...
    Navadhanya Dosai:
    • breakfast- க்கு சத்தான...
    Healthy paal sharbat:
    • ஒரு முறை செய்து பாருங்...
    Monday to Friday kids lunch box:
    • அவசர காலையில் ஈசியான, ...
    Healthy banana poli:
    • இனி சமைக்க தெறியாதவர்க...
    Raagi Kozhukattai:
    • சத்தான ராகி இனிப்பு கொ...
    _______________________________________
    innaiku indian recipes tamil la கருப்பு உளுந்து களி, உளுந்து களி, களி, Black Urad Dal Kali, Urad Dal Kali, recipes video va share pannunga | indian recipes tamil | Recipe By Abi
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecip. .
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 467

  • @gandhimathi468
    @gandhimathi468 Рік тому +490

    யாருக்கலாம் உள்ளுந்தகளி ரொம்ப பிடிக்கும்...பார்த்த உடனே சாப்பிட தோனுது.healthy receipe mm yummy my favourite dish kali😋😋😋

  • @gayathriperiasamy2065
    @gayathriperiasamy2065 Рік тому +55

    Semma ... Naan ethir partha receipe.. thanks.. ithumathiri nattuchakkarai and vellam recipies podunga.. avoid white sugar

  • @antonythomas693
    @antonythomas693 Рік тому +1

    எனக்கும் உளுந்தங்களி ரொம்ப பிடிக்கும் பதிவிட்ட தோழி. அபி. அவர்களுக்கு என் செல்லத் தோழிக்கு வாழ்த்துக்கள்.

  • @radkrish656
    @radkrish656 Рік тому +13

    அபி உங்கள் Recipe எல்லாம் 👌👌👌👌👌👌👌
    நான் உங்கள் Recipe பார்த்து செய்தவை எல்லாம் நல்ல taste ஆக இருந்தது.உங்கள் சமையல் தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள்.
    Home science aa

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +19

    கருப்பட்டி சாறு சேர்த்து நல்லெண்ணெய் கலந்து தொட்டு சாப்பிட கொடுப்பார்கள் அருமை

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 Рік тому +7

    நான் எதிர்பார்த்த ஒரு சத்தான உணவு நன்றி

  • @manilic3531
    @manilic3531 Рік тому +1

    அளவு மிகவும்🙏💕 முக்கியமானது... கருப்பு உளுந்து. 1கப, அரிசி. 1/4கப், ஏலக்காய் மூன்று, நாட்டு சக்கரை அல்லது வெல்லம், 1 1/2கப்.நலெண்ணெய்.1கப், இந்த அளவு மிகவும்🙏💕 முக்கியம் நாங்கள் செய்து பார்த்து விட்டோம்....

  • @sironmanipaul1723
    @sironmanipaul1723 Рік тому +4

    Thank you for recipe It's useful for our health 👌💐

  • @sangeethasathiyamoorthy8333
    @sangeethasathiyamoorthy8333 Рік тому +5

    Looking very yummy....
    Healthy also I definitely try..... Thank you sissy

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +4

    ஒரு பெண் குழந்தை பெரியவள் ஆகிவிட்டால் அந்த குழந்தைக்கு உளுந்தங்களி முக்கியமாக செய்து குடுப்பாங்க வீட்ல உள்ள பெறியவங்க அது உடம்பிற்கு நல்லது எல்லாரும் சாப்பிடலாம் மிகவும் ஆரோக்யமான ஒரு உணவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @sathyag868
    @sathyag868 Рік тому +1

    Nalla oru pathiu Thank you so much 🥰 vazhga valamudan

  • @vijayvijaymanivijayvijayma5177
    @vijayvijaymanivijayvijayma5177 18 днів тому

    இன்னைக்கு இந்த களி செய்து பார்த்தேன் ரொம்ப டேஸ்டா இருந்தது அக்கா

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому +2

    சத்தான முறையில் உளுத்தங்களி நன்றி 👍👍👍👍👍⭐️⭐️⭐️⭐️

  • @user-lg7uv4gk6g
    @user-lg7uv4gk6g Місяць тому +1

    உளுத்தங்களி சூப்பரா இருக்கு அக்கா❤

  • @ramyahari8940
    @ramyahari8940 Рік тому +6

    Mouth drooling 😋
    I love all types of களி ❤️

  • @jeevajothipanneerselvam6876
    @jeevajothipanneerselvam6876 Рік тому +2

    Sis I also tried ... Comes with perfect..thanks a lot for teaching KALI

  • @radhasriram1853
    @radhasriram1853 Рік тому +1

    அருமையா இருந்தது சிஸ்டர் இந்த ரெசிபி👌 இதே போல உளுந்து வச்சு காலையில காபி தூக்கி பதிலா குடிக்கிற மாதிரி ஏதாவது ரெசிப்பி சொல்லுங்களேன் 🙏

  • @nagasumafamily9821
    @nagasumafamily9821 Рік тому

    இது பார்த்து விட்டு நான் இன்னைக்கு பண்ணுனேன் சூப்பரா இருந்தது நன்றி சிஸ்டர் 🥰🥰

  • @kumarimegala9818
    @kumarimegala9818 Рік тому +1

    I made this.. It came out very well.. Thanks mam

  • @rituvarshininm619
    @rituvarshininm619 Рік тому

    I like these type of traditional recipies.Thank you

  • @maharajani6689
    @maharajani6689 Рік тому +2

    கருபட்டி சேர்த்தா இன்னும் ஆரோக்கியம் 👌👌👌

  • @santhyv2736
    @santhyv2736 Рік тому +1

    Thank you sister very useful receipe

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 Рік тому +2

    Excellent looks yummy
    I will definitely do
    Thank you

  • @ilakiyabasker5272
    @ilakiyabasker5272 Рік тому +2

    Intha maari sweet recipes ah podunga using jaggery and brown sugar.Intha maari items than romba healthy. Everyone will appreciate so keep going

  • @athilakshmir603
    @athilakshmir603 Рік тому

    அபி சிஸ்டர் நீங்க பண்ற எல்லா ரெசிபியும் சூப்பரா இருக்குது

  • @umaganesh2681
    @umaganesh2681 5 місяців тому

    I like only my mom food receipes....bt nowadays i addict with ur receipes...u made all perfectly..ur explanation also so humble and clear....thank u very much abi...i like u ma

  • @vasanthamuthuraman7533
    @vasanthamuthuraman7533 Рік тому +2

    Tried the kali. It came out very well. Oil was a little too much. The taste was very good. Everyone enjoyed.

  • @muthulakshmi7795
    @muthulakshmi7795 Рік тому

    Tq so much sis Inaiku senja En hubby ku romba pudichiruchu tq sis

  • @sugirthamiranda4620
    @sugirthamiranda4620 Рік тому +2

    Thank you for this recipe sis..

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Рік тому

    சின்ன வயதில் சாப்பிட்டது..... எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Рік тому +1

    நல்ல தூய தமிழில் தலைப்பு
    வைப்பதற்கு மிக்க நன்றி சகோ

  • @vasukix8548
    @vasukix8548 Рік тому +1

    Different type kali recipe super and colour full

  • @bareerabegum5410
    @bareerabegum5410 Рік тому +2

    Mashaaallah super ...

  • @kalpanak8657
    @kalpanak8657 Рік тому

    Super sis 🥰 healthy recepies tq 😊kandipa try pandra sis 😊

  • @pandeesubburajk5298
    @pandeesubburajk5298 Рік тому +2

    Thanku Akka ❤️

  • @sivaranjani5543
    @sivaranjani5543 Рік тому +3

    Mam so so happy..most expected receipe..Thank you..

  • @davidhenry5479
    @davidhenry5479 Рік тому

    🙏 God bless you 🙏 family 🙏 sister 🙏 Thank you 🙏 useful video 🙏

  • @padmavathi7401
    @padmavathi7401 2 місяці тому

    Very tasty, unga recipe partha udane try panne , ithu varaikkum na intha mathiri Kali sapdathu illa , thanks for your teaching ❤

  • @sujithanarayanan7467
    @sujithanarayanan7467 Рік тому

    It's looking very delicious, ippove try pandra

  • @rararara5846
    @rararara5846 Рік тому

    Thank you maa... God bless you sister

  • @rebeccadavid3202
    @rebeccadavid3202 Рік тому

    Thank you sister

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Рік тому +2

    Good morning mam 🙏 healthy and easy recipes thank you so much 🤝❤️

  • @saraswathymanoharan8166
    @saraswathymanoharan8166 Рік тому +1

    I want to try this . Thank you very much

  • @manilic3531
    @manilic3531 Рік тому

    அருமையான❓❓ பாரம்பரிய உணவு அனைவரும் பயன் பெரும்👵 விதமாக👶 அருமையான❓❓ விளக்கம் அளித்துள்ளார் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel Рік тому +1

    Hai Abi sister. பார்க்கும்போதே இப்போவே என் மகள்களுக்கு செய்து கொடுக்கணும்னு தோணுது. Thankyou Abi sister🙏👍👌...

  • @srinaveen1117
    @srinaveen1117 Рік тому

    சூப்பர் பார்க்கும்போதே சாப்பிடனும் போல் உள்ளது

  • @praveenasaravanakumar7651
    @praveenasaravanakumar7651 Рік тому +15

    Abhi.., the best part about your recipes is consistency.. u do the same intro same kind of explanation and same ending.. the BEST PART IS YOU DO NOT ENDORSE PRODUCTS OR PROMOTIONS. !! Unlike others.. remain like this forever!! And we support you!

  • @sridevikarthick6258
    @sridevikarthick6258 Рік тому

    Hi mam na nethu than uluthu laddu panen, super healthy food thank you mam

  • @iffathfathima7343
    @iffathfathima7343 Рік тому +4

    I will try. Looks perfect 😍

  • @radkrish656
    @radkrish656 Рік тому

    அபி நீங்க சொன்ன மாதிரி களி செய்தேன் . Easy ஆக இருந்தது.Next time post பண்றேன்.

  • @susiarul7632
    @susiarul7632 Рік тому

    சூப்பர் மேம் பக்குவமா நல்லா தெளிவா சொல்றிங்க நைஸ் சத்துக்கள் உள்ள பொருள்கள் 👌👌🙏👍

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 Рік тому +5

    Maashallah... Looking delicious and healthy... Will surely prepare... 🙏👏🙌

  • @PremKumar-qq2gc
    @PremKumar-qq2gc 3 місяці тому

    Madam Superb I will definetly try this

  • @gengadevi8916
    @gengadevi8916 Рік тому

    சூப்பர் நன்றி மா 🙏🥰

  • @rajebaskar644
    @rajebaskar644 Рік тому +2

    Sister, yenga oor pakkam Karuppati potu seivom , ivalu rick yeduthu kelaranum nu avasiyam illa sis, yellathaiyum potu one na mix panni cooker ill potu moodi wait potu full sim il adupil 10 minutes vaichu yeraganum . Cooker ra open panni kelari marubadiyum full sim il 10 minutes vaithu erakenal ulunthu kali super ah ready aghidum . Naan intha method la many times pannierukean sis

    • @indianrecipestamil
      @indianrecipestamil  Рік тому +1

      Na seiradhu traditional method, so na cooker use pannala ..
      Video padi as it is pannunga ungaluku traditional taste kidaikkum

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +1

    இந்த தங்கை அபி அவர்கள் : வெளியிடும் அனைத்து சமையல் வீடியோக்களிலும்- முதலில் நேரில் தோன்றி விஷயத்தை சொல்லி விட்டு - அதன்பின் செய்முறையை செய்து காட்டுகிறீர்கள்👍🙏 .
    இந்த நிகழ்வு வீடியோ பார்ப்பவர்களுக்கு எளிதில் விளங்கிக்கொள்ள ஏதுவாய் இருக்கிறது.🙄👍!
    இந்த் தங்கையின் - வழியே! தனிவழி!👍👍🙏🙏.
    மேலும்: நீங்கள் செய்முறையை மிகவும் எளிதாகவும், கருத்தாகவும், பார்ப்பவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளவும், சுருக்கமாகவும் இருக்கிறது இது மிகவும் பாராட்டுக்குரியது.🙄👍👍🙏🙏.

  • @ishulogesh7471
    @ishulogesh7471 Рік тому

    Indha ulundhu kali sapta kandipaaa back pain varadhu apram namma face kuda nalla softa busu busuu nu irukum☺️God kudutha nature marundhu marakamaa nambalum follow panna hospitalke poga venaaaa.idhee polaaa narayaa food podunga akkaaa apo tha nallaaa food yarum marakkamaaa irupangaa🙂

  • @deborahjames5389
    @deborahjames5389 Рік тому

    We are making ulunthu Kali add coconut milk very tasty

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Рік тому

    சகோதரி அருமை.சூப்பர்.

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 Рік тому +2

    Hi lovely presentation
    Nice explanation
    Looking awesome
    Healthy traditional preparation
    Keep it up my sis
    For u 💐💐💐💐👍👍

  • @priyatamil9265
    @priyatamil9265 Рік тому

    உளுந்து களி அருமை

  • @jonelorajebarani2178
    @jonelorajebarani2178 Рік тому +1

    Super 👌 all your recipes are awesome 👌 👏 👍 😍

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Рік тому

    Super Abi I like this very much thanks a lot abi

  • @thahirabanu8898
    @thahirabanu8898 Рік тому +2

    Spr abi ma healthy dish thanks for spr recipe keep rocking love u so much

  • @abdulasif1793
    @abdulasif1793 Рік тому +1

    Ennakku remba remba pidikum

  • @user-gm7uo6ke3h
    @user-gm7uo6ke3h 9 місяців тому

    Superb recipe thank u ma

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 Рік тому

    thank you sister

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 10 місяців тому +3

    This is really the best method of making uzhutham Kali! Very healthy and satisfying meal. Thanks for sharing, sister.

  • @fathimabanu3375
    @fathimabanu3375 Рік тому +1

    Super and healthy recipe

  • @riyasdeen1804
    @riyasdeen1804 Рік тому

    Hi Abi sister. Thank you ya. Na ketute irunthen ☺ ☺ ☺

  • @mageshwarimurali7892
    @mageshwarimurali7892 Рік тому

    Wow super... vry healthy

  • @sureshpriya3005
    @sureshpriya3005 Рік тому

    Hii ka unga videos ellam pakkuran. Naa try panuna recipes ellam super ah irunthuchu ka

  • @rajinagraj3904
    @rajinagraj3904 Рік тому

    Superb ah erukku

  • @fathima.railabeebee9469
    @fathima.railabeebee9469 Рік тому +2

    🙋‍♀️ hi Abi dear I'm form srilanka but now I'm working in Kuwait I'm liked your cooking 👍my Allah bless you and your channel
    Keep up 🙇‍♀️👍👍👍👍💯💯👩‍🍳💐💐💐💐

  • @anishpro2227
    @anishpro2227 Рік тому +1

    Thanks for the recipe

  • @marymaryl5546
    @marymaryl5546 Рік тому

    Useful recipe....

  • @hvjjvcfjjggjkkkjjjnnnnnnjkkkkk

    Nenga mattum dhan indha recipe correct ta senji irukkinga ....,,, ,,😋😋😋😋😋😋

  • @reginavictorvictor2581
    @reginavictorvictor2581 Рік тому +8

    Thanks Abi for the healthy ( not only healthy) but a very good nutrition food , specially for babies.God bless you dear.

  • @homefoodtamil5052
    @homefoodtamil5052 Рік тому +1

    Wow really super friend 👍👍👍👍

  • @devimani373
    @devimani373 Рік тому

    நன்றி மா அருமை

  • @mohankumarshanmuganantham6808

    Abi en magale❤ Nan maranthathi napagamai sollikodthaipa thanks pa valgavalamudan

  • @msaranya8214
    @msaranya8214 Рік тому

    Super ma good thankyou for posting this

  • @jeyanthimari9783
    @jeyanthimari9783 Рік тому

    Wow looking very yemmy

  • @mahabubnisha8552
    @mahabubnisha8552 Рік тому +1

    Looks yummy

  • @user-jr6fo9fd8o
    @user-jr6fo9fd8o 9 місяців тому +1

    சூப்பர்

  • @thaipavaisathishthaipavais1745

    அருமை sister

  • @priyatharshniarunmohan8468
    @priyatharshniarunmohan8468 Рік тому

    thank you akka

  • @sangeetharaghavan5022
    @sangeetharaghavan5022 Рік тому +1

    1 st comment children's healthy food recipe thank you so much mam

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 Рік тому +2

    Healthy recipes 👍

  • @MantraCurryWorld
    @MantraCurryWorld Рік тому

    Superb👌👌👌❤

  • @user-sf4nr5hl3i
    @user-sf4nr5hl3i 5 місяців тому

    Really sema taste sis thank you ❤

  • @gomathigomathi4670
    @gomathigomathi4670 Рік тому

    Super ma. Nalla eruku

  • @lokeshmurugan2304
    @lokeshmurugan2304 Рік тому

    Thanks for u ulundhankali.

  • @shobaayyapan1604
    @shobaayyapan1604 Рік тому

    Paathathume saapda thonuthu akka sema

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Рік тому +3

    பிரமாதம் அருமை sister

  • @anitharamkumar150
    @anitharamkumar150 Рік тому +4

    Very useful and strengthened recipe, thank you sister 👍👍

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 8 місяців тому

    Thank you so much💖

  • @VjKingofErrorCoins
    @VjKingofErrorCoins Рік тому +1

    𝐒𝐮𝐩𝐞𝐫👌👏👏

  • @murugansri6841
    @murugansri6841 Рік тому

    My favorite 😋😋😋

  • @saranyabala5536
    @saranyabala5536 Рік тому

    Superb Vera level keep it up mam