நீங்கள் இந்த வீடியோவை இரண்டு முறை செய்துள்ளீர்கள்பார்த்திகிறன் நல்லது நானும் ஒரு விவசாயிதான் டென்மார்க்கில்,பண்ணை பார்க்க நல்ல விருப்பம்❤🙏 தவகரன்❤ சங்கவி,🙏இருவருக்கும் நன்றிகள்🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏
VG REPORTING 👍. REECHA SHOULD CONNECT WITH BEACH ⛱️ FRONT....👈no beach, no fun; BEACH ENTRANCE CAN AVOID ARTIFICIAL LOOK BUT NICELY DONE REECHA 👏 👌 👍. LOOKS LIKE YOU GUYS ARE ALREADY HOSTILE TO EACH OTHER.
Everything is fine except rearing animals for meat. It's my view; it's a sin. I really don't understand how people decide to bring up the voiceless beings, kill and sell. God help those innocent beings😢
நாங்களும் பிரான்ஸ்சில் இருந்து உங்கள் வீடியோவை பார்க்கின்றோம்.எங்கள் சொந்த இடத்தில் இப்படி ஒரு இடம் இருப்பது பார்க்கும் போது சந்தோஷம் 👍👍
டென்மார்க்கில் இருந்து உங்கள் வீடியோவை பார்க்கின்றோம் மிகவும் அழகான இடம் தவகரன்❤ சங்கவி,இருவருக்கும் நன்றிகள்🙏❤🙏❤🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏
தவா சங்கவி...Reecha ரொம்ப அழகாக காட்டி இருக்கிறீங்க..ரொம்ப நன்றிகள்.எல்லாமே அழகாக இருக்கிறது.
நீங்கள் இந்த வீடியோவை இரண்டு முறை செய்துள்ளீர்கள்பார்த்திகிறன் நல்லது நானும் ஒரு விவசாயிதான் டென்மார்க்கில்,பண்ணை பார்க்க நல்ல விருப்பம்❤🙏 தவகரன்❤ சங்கவி,🙏இருவருக்கும் நன்றிகள்🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏
நீங்கள் நல்ல ஜோடி. சங்கவியின் சமயோசித பதில்கள் அருமை. வாழ்த்துகள். உங்களின் பல பதிவுகளை பார்த்துவிட்டேன்.
இளசுகள்,தங்களை
நிறைய மாற்றிக்
கொள்ளுங்கள்.
வாழ்க;வளர்க.
சங்கவி ,எதிர்காலம்
உங்கள் கைகளில்.
பற்றிக் கொள்ளுங்கள்.
விலைகள் அதிகமாக உள்ளது .. எல்லாமே இரண்டு மடங்கு விலை என்பது பகல் கொள்ளை தான் 😥 சைக்கிளுக்கு 200 ரூபா 🤣🤣🤣
நீங்கள் நினைப்பது போல் குறைந்த விலையில் ஒரு சுற்றுலா இடத்தை தரமாக நடத்த முடியாது, விசமற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் செலவுகள் அதிகம்
எல்லாம் ஒசிய வேணுமா
வாழ்த்துக்கள் தவா சங்கவிக்கு ஒரு மோட்டார்சயிக்கிள் வாங்கி கொடுங்கள் 😊
மிகவும் அழகாக உள்ளது ,இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிகவும் அழகான இடம் ❤❤
ரீச்சா தோட்டத்தை IBC யிலும் . கந்தையா பாஸ்கரன் அவர்களின் யூ டியூப் காணொளிகளில் பல தடவை பார்த்தாகி விட்டது
மிகச்சிறந்த காணொளி 😍
அருமை👌
பிரான்ஸில் இருந்து பாக்கிறம்
வருக வருக பிரான்சிற்கு
பயனுள்ள காணொளி
நல்ல முன்னேற்றம் யாழ்ப்பாணம் 💯
Very nice place l am in France
அழகன வீடியோ😅🎉❤
அருமை நன்றி
சங்கவியின் பகிடி தாங்க முடியவில்லை.இதே பண்டி வேணும் என்று கேட்டால் தவா தான் வேணுமாம்.FROM CANADA
Super! Thank you a video!
Thambe thankachchy super place nalla parunkal all the best
Wow very useful vlog.❤❤ Thank you very much to show this video ❤❤
WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS KREPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏
Very nice place ❤
Congratulations 🎉🎉🎉
❤❤❤beautiful view
உண்மையில் அருமை
அருமையான பகிர்வு
நல்லா இருக்கு
Wow...super ❤🎉
Congratulations 🎉❤
Good place
அருமை brother
Natural beautiful place
Super❤
Wow amazing video❤❤❤
VG REPORTING 👍.
REECHA SHOULD CONNECT WITH BEACH ⛱️ FRONT....👈no beach, no fun; BEACH ENTRANCE CAN AVOID ARTIFICIAL LOOK BUT NICELY DONE REECHA 👏 👌 👍.
LOOKS LIKE YOU GUYS ARE ALREADY HOSTILE TO EACH OTHER.
Super 👌 👍 😍
அருமை
ALL WORLD VIEW
நல்வரவு.
வருக வருக தம்பதியாக FRANCE parisற்கு.
Beautiful place ❤
👍👍👍👍👍
அண்ணா தவகரன் வாழ்க. ஈழ தமிழ் இந்துக்களை, இந்திய இந்துக்கள் ஆர் எஸ் எஸ், பிஜேபி நேசிக்கிறோம் 😍 😍 😍 ❤❤💪
Nice
Nanum. Farice 🇫🇷🇫🇷🇫🇷
Super bro
பகல்க்கொள்ளை.
True
@ baskaran, please note the locals review.
300k soon
Sangavi aan ungalukku sattaye illaya ella video laum ore sattaya than Matti udukkureenga nalla alaha udutthu ireenga❤
Pannai belongs to whom?
ua-cam.com/video/jBb8db6UxMw/v-deo.html&ab_channel=IBCTamilTV
👍👋
Thamilarkalin varalatrappaththi ethuvume amaikkavilla
Aduttavan varalaru irukkum anaal tamilan varalaru irukkaatu idu taan erumay tamilan panam panam
Super veado
கொள்ளை அடித்துச் சேர்ந்த காசா இந்த இடம்?
Everything is fine except rearing animals for meat. It's my view; it's a sin. I really don't understand how people decide to bring up the voiceless beings, kill and sell. God help those innocent beings😢
please pin the location