Kinnimangalm vs Keezhadi : ஆச்சரிய தகவல்கள் | Madurai Keezahadi | கிண்ணிமங்கலம் |

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 146

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 4 роки тому +52

    இதுபோன்ற தமிழக வரலாறுகளை பி பி சி தமிழ் தொடர்ந்து கானொளிகளுடன் பதிவுகளை போட வேண்டுகிறேன்!
    என்னென்றால் இப்ப உள்ள சூழ்நிலையில் தமிழர்கள் நாம் யார் என்று தெரிந்து கொள்ளுவது கட்டாயம்!
    நன்றி பி பி சி

    • @rajac8004
      @rajac8004 4 роки тому +1

      தமிழர்கள் எந்த மதம் வேணுன்னா பின்பற்றி இருக்கலாம் கண்டிப்பா அது இஸ்லாம் இல்ல..என்ன இஸ்லாம் மதம் பிறந்ததே 7ஆம் நூற்றாண்டு தான்....

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt 4 роки тому +1

      இஸ்லாத்தின் இறுதி தூதர் தான் முஹம்மது நபி. அவர் மூலம் தரப்பட்ட இறுதி வேதம் தான் குர்-ஆன். இவருக்கு முன்பு ஆயிரக்கணக்கான தூதர்களை இறைவன் உலகிற்க்கு அனுப்பியுள்ளான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவன் அனுப்பியுள்ளான். அவ்வாறு அனுப்பபட்ட இறைதூதர்களின் நோக்கம் ஒன்று தான். “இறைவன் ஒருவனே வணக்கற்த்திற்கு உரிய நாயன்”. சிலைகள், மனிதர்கள், விலங்குகள், இன்னும் எல்லா படைப்புகளையும் வணங்க தடை செய்தான்.
      நம் முன்னோர்களின் வணக்க வழிப்பாடுகளைப் பற்றி அறிந்தவன் இறைவன் ஒருவனே. அவர்களில் பெரும்பாலோர் படைப்பினங்களையே வணங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். படைத்த இறைவனுக்கு மாறு செய்தார்கள். ஆகையால் அவர்களை இறைவன் தண்டித்தான். அந்த சமுதாயங்களை பெரும் ஆபத்துகளைக் கொண்டு அழித்தான். பின் வரக்கூடிய சமுதாயங்களுக்கு அவற்றை நாம் படிப்பினை பெருவதற்காக ஒரு அத்தாட்ச்சியாக்கினான்.
      நாம் கூறியவற்றை பெரும்பாலோர் ஏலனம் செய்து நிராகரிப்பர். அவர்களின் கூலி நரகம் தான்.

    • @tamilman8956
      @tamilman8956 4 роки тому

      ua-cam.com/video/QJ1rSE-5pYk/v-deo.html
      North Indian "kamal choudary" கேட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் கூறும் தமிழன்.
      தமிழன்டா😎

    • @SmASha-kp9fb
      @SmASha-kp9fb 4 роки тому

      @@rajac8004 தமிழன் இந்துவும் அல்ல ஏன்னென்றால் தமிழர்களின் இறை வணக்கம் சிலை வணக்கம் அல்ல. உங்களை போன்ற சங்கிகள் என்னதான் இந்து இந்து என்று கூவினாலும் சங்கிகளுக்கு வியாபாரம் தமிழகத்தில் நடக்கப்போவதில்லை!

    • @SmASha-kp9fb
      @SmASha-kp9fb 4 роки тому

      @@rajac8004 நீங்க சொல்லுவது போல் இஸ்லாம் மார்க்கம் முஹம்மத் நபி கொன்டு வந்ததில்லை!
      இஸ்லாம் என்றாலே முற்றிலும் இறைவனுக்கு அடிபனிதல் என்றே பொருள் படும்
      ஆகையால் உருவமற்ற இறை வணக்கம் அனைத்துமே இஸ்லாமிய கொள்கைதான்!

  • @tkedits2665
    @tkedits2665 4 роки тому +10

    வீழ்ந்துவிட்ட இனம் வரலாற்றில் இருந்து தான் மீழ்ச்சி கொல்ல முடியும்

  • @siva5406
    @siva5406 4 роки тому +49

    Don't call it as tamil brahmi,so much misinformation ur giving, it is called as 'Tamizhi",not brahmi

    • @gopinatarajan4010
      @gopinatarajan4010 4 роки тому +1

      Super bro

    • @sankarganesh2695
      @sankarganesh2695 4 роки тому

      The Tamizhi word is yet to recognised by archaeological department

    • @tamilman8956
      @tamilman8956 4 роки тому

      ua-cam.com/video/QJ1rSE-5pYk/v-deo.html
      North Indian "kamal choudary" கேட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் கூறும் தமிழன்.
      தமிழன்டா😎

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 роки тому

      Never heard of ' TAMIZHI " ... sounds very much like a word invented by late writer sujatha ;-)

    • @sankarganesh2695
      @sankarganesh2695 4 роки тому

      @@tamilman8956 let me see. Thanks for the suggestion

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 роки тому +3

    புராண இதிகாசங்களை அப்படியே நம்பும் ஆய்வாளர் பலர் தமிழ் கல்வெட்டுகளை ஐயுறுவது வேதனையானது.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 4 роки тому +56

    தமிழ் கல்வெட்டு என்று கூறவும்... பிராமி அசோகன் காலத்தியது... ஐராவதம் மாகாதேவன் தமிழ் பிராமி என்று தவறாக குறியதை இன்னும் வழிமொழிய வேண்டாம்...

    • @Gk26590
      @Gk26590 4 роки тому

      உங்கள் தமிழுக்கும் அந்த தமிழுக்கும் வித்தியாசம் இருக்கே ஏன்

    • @hollowman9443
      @hollowman9443 4 роки тому +3

      Even if there is a difference those words can be deciphered only in tamizh language.

    • @atmnews1462
      @atmnews1462 4 роки тому +1

      ua-cam.com/video/yehaPyusmtI/v-deo.html - Orissa Balu | ஆஸ்திரேலியா பழங்குடியினர் மொழியில் தமிழ்!!

    • @தமிழோன்
      @தமிழோன் 4 роки тому +3

      @@Gk26590 மற்ற மொழிகளை ஒப்பிடுகையில் தமிழில் பழையவழக்கிலும் புதுவழக்கிலும் அப்படியொன்றும் வேறுபாடுகள் இல்லை. இப்பொழுதும் சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ளலாம். ஆகவேதான் ஆங்கிலத்தில் தமிழை "Tamil is the oldest surviving language" எனக்கூறுகிறோம்.

  • @karthicksunami9326
    @karthicksunami9326 4 роки тому +21

    பிராமி பிராமி என்று எதுக்குல அழுவுறீங்க...தமிழி என்று சொல்லுங்கல...

  • @sivamani05
    @sivamani05 4 роки тому +17

    தமிழ் பிராமி அல்ல ,தமிழி என்று கூறவும்!..

  • @jaitours8
    @jaitours8 4 роки тому +21

    தமிழ் மொழியே உலகின் மூத்த மொழியாகும்...
    தமிழ் மொழியின் சிறப்புக்கள் சில
    1)43 மொழிகளுக்கு தாய்மொழியாகும் தன்மை தமிழ் மொழிக்கு இருப்பதாக மொழி அறிஞர்கள் கூறுகிறார்கள்.
    2)செனகல் மொழியில் 21% தமிழ்ச்சொற்க்கள் கலந்துள்ளனவாம்.
    3)ஜப்பான் மொழியிலும் ஏரளமான தமிழ்ச்சொற்கள் உள்ளதாம்..
    4)செம்மொழியான நம் தமிழ்மொழி பிற மொழியின் துணையின்றி இயங்க முடியும்
    5)தமிழ் மொழி கிட்டதட்ட 40,000 BCE ஆண்டுகள் பழமையாது

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt 4 роки тому

      எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. இப்பொழுது யூதர்களிடம் வேதமாக உள்ள ஹிப்ரிவ் மொழியே மூத்த மொழிக்கான ஆதாரம்.
      தாய் மொழியை நேசிப்பது அவசியம், ஆனால் ஆராய்ச்சி செய்யாமல் கதைவிடக் கூடாது

    • @jaitours8
      @jaitours8 4 роки тому +3

      @@NoName-gh5zt இதா வந்துட்டானுங்கள ஆதாம் ஏவாள் கதை திருடி பயலுக...
      உண்மையான யூதனே ஒப்புக்கொண்டாலும் முந்தா நாளு ரொட்டிக்கு பாலும் மதமாறிட்டு நீங்களாம் பன்னுற அலப்பறைகள் தாங்க முடியல...
      ஏசுவோட மொழியெல்லாம் அழிந்து போடுச்சு...நீ Hebrew மொழிய ஆராச்சி செய்து முடித்துவிட்டு ஏசுவிற்க்கு Copy CD செய்திட்டு தான் பேசுர போல...போ போயி களிமண்ணை திங்கர ஹைதி நாட்டு பாவாடைகளை காப்பாற்று வந்துட்டார் பெரிய உலக ஆராய்ச்சிக்கு தந்தை

    • @jaitours8
      @jaitours8 4 роки тому +2

      @@NoName-gh5zt கிஸ்தவனுங்க எல்லாத்தையும் திருடி அதையே Edit செய்து அவனுங்களா உலகில் கொண்டு வந்த மாதிரி தான் பேசுவீங்களா??
      2000 year Project scheme jesus வரச்சொல்லு Already 20 yrs late...
      பிறகு யூதனோட மொழிய பேசலாம்...
      உன்னோட ஏசுவின் மொழிய விட அடுத்தவனோட மொழியவே தான் காப்பாற்றுனுமா உங்க ஏசுவிற்க்கு??

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt 4 роки тому

      @@jaitours8 நீ கிஸ்தவன முஸ்லிம யூதன இந்துவ திட்டிக்கோ. மதமோ மொழியோ எதிலுமே தீவிரம் வேண்டாம். உண்மையை தேடி கண்டுப்பிடி நண்பா. யார் சொல்வதையும் ஆதாரம் இல்லாமல் நம்பாதே. மனதை திறந்து வை. கல்வியை தேடு.

    • @tamilman8956
      @tamilman8956 4 роки тому +1

      ua-cam.com/video/QJ1rSE-5pYk/v-deo.html
      North Indian "kamal choudary" கேட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் கூறும் தமிழன்.
      தமிழன்டா😎

  • @kovalant6400
    @kovalant6400 4 роки тому +2

    Great. Government should allocate more funds to unearth Tamil Legacy like this and preserve & display for public viewing. Sadly our Administrators are incompetent & all their life preoccupied with their own survival battle in their political career.

  • @prabhakaranm8336
    @prabhakaranm8336 4 роки тому

    Superb news BBC. WELL DONE FOR YOUR JOB

  • @Ajay-ej2gm
    @Ajay-ej2gm 4 роки тому +2

    Y 16 dislikes for this wonderful news???😦

  • @tamilmike863
    @tamilmike863 4 роки тому

    Tamil Mike Channel-ல்ல இருந்து வணக்கம் 🙏.தமிழி💙

  • @tamilmike863
    @tamilmike863 4 роки тому +1

    கிண்ணிமங்கலம் கல்வெட்டு காலத்தால் கீழடியை விட முக்கியமானது🖤.

  • @rebelking9633
    @rebelking9633 4 роки тому +37

    தமிழன் இஸ்லாமியன் அல்ல
    தமிழன் கிறிஸ்துவன் அல்ல
    தமிழன் பார்பனன் அல்ல, ஏனைய சாதியும் அல்ல
    தமிழன் சைவ மதத்தைச், வைணவ மதத்தைச், ஜைன மதத்தை, புத்த மதத்தைச் சார்ந்தவன்!

    • @samyamysamyamy4211
      @samyamysamyamy4211 4 роки тому +9

      தமிழன் ஹிந்து அல்ல.ஆசீவகம்

    • @john-ic
      @john-ic 4 роки тому +6

      தமிழன். அவ்வளவு தான். அவன் ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவனாக தான் இருக்க வேண்டும் என்றில்லை.

    • @rebelking9633
      @rebelking9633 4 роки тому +2

      @@john-ic yes.. நம்பிக்கை என்பது அவர் அவர் தனிபட்ட விருப்பம்.
      எனினும் ஆதி காலத்தில் கல்வெட்டுகளை வைத்து கூறினேன்!

    • @அருள்மொழிவர்மன்
      @அருள்மொழிவர்மன் 4 роки тому +2

      @@samyamysamyamy4211 சரிடா முஸ்லிம் புண்டை

    • @rebelking9633
      @rebelking9633 4 роки тому

      நண்பர்கள் மதம் என்ற வார்த்தையை தவிர்த்து நம்பிக்கை என்ற வார்த்தை உபயயோக படுத்தினால் யார் மனதும் புண்படாது. சண்டையும் வராது 🙏

  • @ramadv
    @ramadv 4 роки тому

    Today I visited the temple that guru good person 🙏

  • @RVthoottam
    @RVthoottam 4 роки тому +8

    கல்வெட்டு மேல் இருக்கும் லிங்கம் ஓம் நமசிவாய

    • @aruchase
      @aruchase 4 роки тому

      கல்வெட்டின் மேல் லிங்கம் இருக்கிறதா?

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 4 роки тому +2

    மூதாதயரை வழிபடும் தமிழனின் குலதெய்வ வழிபாடு.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    ஏகன்! இந்த வார்த்தை! வேதம் முழுவதும் பல ஆயிரம் வார்தை! எகம் சத்! வேதம் கூறுகிறது! எகம் என்றால்! ஒன்று! !! எகன் அனேகன் இறைவன் அடிவாழ்க தமிழ் சிவபுராணம்! ! ! தமிழ் மும் வேத மும் ஒன்று தான் ஆதாரம்! ஏகன+ எகம்!! ஏகாதசி! எகமேவசத்! அநேக! காரணம் என்று வேதம் கூறுகிறது! ! அர்த்தம் இறைவனே! அனைத்து க்கும்காரணம்!

  • @ImayonRaja
    @ImayonRaja 4 роки тому +3

    Need to improve audio quality! Please.

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 роки тому

    பாதி காணொளிக்கு மேல் ஆடியோ மிஸ்ஸிங்.

  • @mjsooraj4920
    @mjsooraj4920 4 роки тому +2

    Indus Valley Tamil culture pathi innum deep research pannanum

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 4 роки тому +3

    சொத்துக்களை ஆவணபடுத்துவது என்பது அன்றே நடைமுறையில் இருந்தது என்பதையும் இந்தகல்வெட்டு மெய்ப்பிக்கிறது

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 4 роки тому

    palli padai endra oru oor chidhambarm arugil uLLathu mukkiya salayl main road
    uLLathu

  • @ssmukesh4091
    @ssmukesh4091 4 роки тому +1

    தமிழ்🏹🐟🐯🔥

  • @ashwiniarumugam7798
    @ashwiniarumugam7798 4 роки тому

    வாழ்க தமிழ்

  • @johnsonm9101
    @johnsonm9101 Рік тому

    சிதம்பரம் ஒட்டி பள்ளிப்படை என்ற ஊர் உள்ளது ஆராயப்பட வேண்டும்

  • @ponkaruppu3423
    @ponkaruppu3423 4 роки тому +6

    8 ஹிந்தி காரனுக்கு பொரந்த பசங்க dislike பன்னீருக்கானுக

    • @sivasankar6438
      @sivasankar6438 4 роки тому

      இந்திக்காரனக்கு பிறந்த பயலுக வேற யாரு bjp rss கட்சியில் இருக்கும் தமிழர்கள் மற்றும் தெலுங்கன் ஆரியன் மலையாளி கன்னடன்

  • @TheThangiah
    @TheThangiah 4 роки тому +2

    முதுகுடும்பி பெருவழதி பாண்டிய மன்னன் அவருடைய ஞபகயர்த்தமாக முதுகுடி என்ற ஊர் இராஜபாளையம் என்று வடுகனால் அழைக்கப்பட்ட பள்ளர்பாளையத்தில் இருக்கிறது.

  • @saravanakumar9850
    @saravanakumar9850 4 роки тому +2

    தமிழி எழுத்து என்று சொன்னால் வாய் கோணிக்கிடுமா....... தமிழ் என்று சொல்லுங்க.

  • @sanjayrajan4964
    @sanjayrajan4964 4 роки тому

    Awful audio from BBC. Please try to rectify it :(

    • @sanjayrajan4964
      @sanjayrajan4964 4 роки тому

      Also why there is keezhadi in the title when there is no information about it. Sad to see BBC also employing click bait in its videos.

  • @suthikrj973
    @suthikrj973 4 роки тому

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri 4 роки тому +2

    What happened to original Pattiam?..... May be nayaker have destroyed it as they have done for thanjai temple paintings....and other literature.....

  • @abubakarali3494
    @abubakarali3494 4 роки тому

    Kattravarkku irukkumidamellam sirappu! Nadodigalukku naadu illamal alaivate polappu! Atai muudi maraikka karkal oru taduppu.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    ! புல் ஆகி பூன்டாகி தமிழ் சிவபுராணம் தமிழில் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! ஒரு புல்! சிவம் ஆகும்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது தமிழ்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! ஆகவே! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்!!

  • @prakashj2839
    @prakashj2839 4 роки тому +1

    தமிழி என்று சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.

  • @RajeshRajesh-dd2hr
    @RajeshRajesh-dd2hr 3 роки тому +2

    தமிழ் பிரம்பி என்பதை தமிழி என்று குறிப்பிடலாம் நண்பரே‌ பிரம்பி என்பது அசோகர் உருவாக்கம் செய்தது.

  • @Gk26590
    @Gk26590 4 роки тому

    தமிழ் என்ற மொழி வருவதுக்கு முன் அந்த மக்கள் யார் மனிதன் ஒன்றாக வாழ்ந்து பின் நகர்வுகள் மூலம் பிரிந்த நபர்கள் தானே தமிழ் எவலோ பழமையான மொழி என்று சொல்லுங்கள் தமிழ் மொழி வருவதுக்கு முன் மனிதர்கள் இருந்தார்கள் அவர் வாரிசு தான் உலகம் முழுவதும் இருக்கார்கள்

  • @brightk9138
    @brightk9138 4 роки тому +3

    உலகத்தில் பழைமையான மொழி, தமிழ் அதை பராமி என்று ஏன் சொல்கிறேர்கள் அதை தமிழி என்று குறவும்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் தான் முதல் மொழி தமிழ்! ஆதாரம் தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! வேதம்! மொழி அல்ல என்பதை தமிழ் திருமந்திரம் தைநம்பு! எழுதாமல் ஒதபட்டது வேதம் என்று தமிழ் கூறுகிறது! வேதம் தான் முதல் சப்தம்! வேதம்! முதல் மொழி தமிழ்!! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! ! தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்!!!!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!

  • @மலையமான்
    @மலையமான் 4 роки тому +3

    தமிழ்

  • @rajadance6789
    @rajadance6789 4 роки тому +4

    Please do not say it's Tamil brahmi call as " TAMIZHI "

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 4 роки тому +2

    பல காலமாக பயன்பாட்டில் உள்ள சொல் என்று கூட சொல்லலாமே ஏன் வார்த்தை என்று சொல்கின்றீர்

  • @Gk26590
    @Gk26590 4 роки тому +2

    இந்த தமிழுக்கும் இப்ப உள்ள தமிழுக்கும் வித்தியாசம் ஏன் எப்படி வந்தது இதை பற்றி ஓர் பதிவு போட முடியுமா பழமையான தமிழ் எழுத்துகள் என்று சொல்லாமல் தமிழ் பிராமி என்று சொல்ல காரணம்

  • @sureshkavitha775
    @sureshkavitha775 4 роки тому +4

    தமிழி என்று சொல்லுங்கள் தயவு செய்து

  • @p.manikandan2717
    @p.manikandan2717 4 роки тому

    Sound low

  • @GraceNettikat
    @GraceNettikat 11 місяців тому

    பிராமிக்கு முதன்மையான மொழி தான் தமிழி . தமிழிக்கு பிறகுதான் பிராமி . ஆகவே தமிழி எனறே சொல்ல வேண்டும் . தொல் பொருள் ஆராய்ந்து வெளியிட தகவல்

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த 2 роки тому +2

    ஐயா அது தமிழ் பிராமி அல்ல தமிழி எழுத்து

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 роки тому

    தமிழி சொல்க .
    தமிழர்தம் பாண்டியர் வரலாறில் ஊடுருவி வாழும் பிற்கால நாயக்கர்கள் வரலாறு அறிய உதவுகிறது.

  • @atmnews1462
    @atmnews1462 4 роки тому

    ua-cam.com/video/yehaPyusmtI/v-deo.html - Orissa Balu | ஆஸ்திரேலியா பழங்குடியினர் மொழியில் தமிழ்!!

  • @ranjithrr9606
    @ranjithrr9606 4 роки тому

    Tamilan history

  • @mjsooraj4920
    @mjsooraj4920 4 роки тому

    Indus Valley Tamil culture mooliyamaa thaan South Asian countries birth aachu

  • @RajeshRajesh-om5ow
    @RajeshRajesh-om5ow 4 роки тому

    🙏🙋🙌💪💪💪💪👍👍👌👌💝💝💝💝💝💝

  • @velm4484
    @velm4484 4 роки тому +1

    தமிழி என்று கூறவும்(தமிழ் பிரமி அல்ல).

  • @rajukaliymoorthy1952
    @rajukaliymoorthy1952 2 роки тому

    Paranthagan cholan mannan

  • @shivnayanar3186
    @shivnayanar3186 4 роки тому

    Brahminism started 1500 years ago

  • @ScienceofGod
    @ScienceofGod 4 роки тому

    Tamili...

  • @domainraman1977
    @domainraman1977 4 роки тому

    அரியர் pass பணிட்டு இவங்க பன்ற இம்சை தாங்க முடியலப்பா👇 arrear student 🤫 rakita rakita ahhh 💥
    ua-cam.com/video/ISn-SyKZTTo/v-deo.html

  • @RealMithunMahesh
    @RealMithunMahesh 4 роки тому

    Dislike pannavaga ungalaku 1 varidam ku vaithala povanum 1 varidam toilet la kiddakanum

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 роки тому

    தமிழ் பிராமி, தமிழி, எல்லாம் தவறு. சங்கத்தமிழ் என்பதே சரி.