கதை அருமையாக இருந்தது. வித்தியாசமான கதை, கிராமப்புற பேச்சு வழக்கு , கிராமத்து நடைமுறைகள் என கதை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது... மின்னொளி, அருள்ஜோதி, ராஜாத்தி, முருகேசன், காசியாத்தா, அழகு பாட்டி என ஒவ்வொரு பாத்திரங்களும் அருமை......ஆசிரியரின் கதைக்கு எடுத்துக்கொண்ட கருத்து அருமை கண்ணீர் வரவழைத்து விட்டது சில இடங்களில்... ஆசிரியரின் கருத்தில் உதித்த கதாபாத்திரங்களை மெருகேற்றும் அமைதியான வாசிப்பில் கதை கேட்கவே அருமையாக இருந்தது. என்னை மேலும் கவர்ந்திருந்த அருமையான கதாபாத்திரம் மின்னொளி தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட அருமையான கதாபாத்திரம். நல்லதொரு நாவலை தந்தமைக்கும் குரல்கொடுத்த சகோதரிக்கும் நன்றிகளும் & வாழ்த்துக்களும். இதேபோல கதைகளை மேலும் பதிவேற்றுங்க சகோதரி😊❤🥰👍
இந்த கதை முற்றிலும் மாறுபட்ட உணர்வு குவியலாக இருந்தது.. சிஸ்.. சில இடங்களில் என்னையறியாமல் கண்களில் கண்ணீரோடு.. கதை முடிந்த பின் தான் எனக்கு மூச்சு சீராக வந்தது.. சிஸ்.. அந்தளவுக்கு கதையும் குரலும் விறுவிறுப்பாக இருந்தது சிஸ்.. அடுத்த கதைக்காக ஆவலுடன்.. ❤❤❤❤
RJ voice was in perfect sync for each of the characters and to the regional slnag.. Annan Thimingalam thanunga..was ulimate Ma'am 🤣🤣 Ila oda sweet voice and arul angr la azhutti pesumbodhu vara modulations was superb. Appreciate both of your efforts..both of you kept me hooked.🤠👏👏👏 Oli oda depression ku main cause was her mom avanga mattum.yen karanama irukanum nanum jodi serurenu Rasthi kosuraga vandhu sernthutanga. matra ellarai vida Oli oda amma tan karanam. It was left to murugaiyan and oli adha vitu ivanga sagumbodhum ippadi oru sikkala vittutu poitanga. Adhuku mele silla thevai illadha bodhanai.avanga amma appadi solli illamal irundhu irundhal appa oda oru nalla boding retain agi irukkum.avanga husband ku oru wife thedinanga but rasthi avanga ponukku ammava vara ninaichanga but she was not upto it. Indha rendu rasu kalaiyum purinjikave mudiyala.. 😅😅 Until Oli's wedding rasathi oru aprani nu niniachen 😢 Sometimes namma loda inferiority complex make us think the otherway round..enakku oli appadi tan sila vishayangalil thonudhu, azhagu paati ethum intensional aga panalai but avanga sollura chinna chinna vishayangalai oli's intake was out of track. That itself made stay strong until the end 👌 Gunasali nalla select paninga vanga name..😂 Annam was also a unique personality but avanga son sonnafhu pole ingayum avanga amma tan reason for rasu being like that 🤦 As alway time ponadhey theriyala sarnya ma'am 👏👌👏 Thank you both.
@@saranyahematamilnovels ninga rombha azhaga articulate panuringa sarnya ma'am. eppadi pata theme eduthalum reader ku oru light feel kudukuringa at the same time message perfect ah deliver panuringa. Most important no boredom feel. Kudos. I thought RJ was Sangeetha ma'am. Dialogue clarity was very good.
சரண்யா மேம் இது கதைதானா இல்லை உண்மை நிகழ்வா முடியலா பாவம் மின்னொளி ஒரு பெண் பருவமடைந்ததைகூட சொல்ல முடியாமல் தவித்து தன் தாயை தேடிய மின்னொளியை நினைக்க வே கஷ்டமா இருக்கு நானும் அந்த கஷ்டத்தை அனுபவித்தேன் என் அம்மா அப்பாவிடம் சண்டை போட்டு வெளியூரில் இருந்தார் நானும் இதையாரிடமும் சொல்லாமல் தவித்து பேய் இருந்தேன் அந்த வலி மிகவும் கொடியது
Wonderful story 👌 ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த வட்டார மொழியில் தடுமாற்றமில்லை👌 உங்கள் எழுத்துக்கு குரல் அல்ல உயிர் கொடுத்துயிருக்கிறார் rj...rj name please...!
@@saranyahematamilnovels கதை ரொம்ப நல்லா இருந்தது... சில இடங்களில் கண் கலங்குவது போல்... முதலில் கேட்க யோசிச்சேன் கிராமத்து கதையா இருக்கேன்னு... ஆனால் எந்த இடங்களிலும் தோய்வு இல்லை...super one..
கதை அருமையாக இருந்தது.
வித்தியாசமான கதை, கிராமப்புற பேச்சு வழக்கு , கிராமத்து நடைமுறைகள் என கதை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது... மின்னொளி, அருள்ஜோதி, ராஜாத்தி, முருகேசன், காசியாத்தா, அழகு பாட்டி என ஒவ்வொரு பாத்திரங்களும் அருமை......ஆசிரியரின் கதைக்கு எடுத்துக்கொண்ட கருத்து அருமை கண்ணீர் வரவழைத்து விட்டது சில இடங்களில்... ஆசிரியரின் கருத்தில் உதித்த கதாபாத்திரங்களை மெருகேற்றும் அமைதியான வாசிப்பில் கதை கேட்கவே அருமையாக இருந்தது.
என்னை மேலும் கவர்ந்திருந்த அருமையான கதாபாத்திரம் மின்னொளி தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட அருமையான கதாபாத்திரம்.
நல்லதொரு நாவலை தந்தமைக்கும் குரல்கொடுத்த சகோதரிக்கும் நன்றிகளும் & வாழ்த்துக்களும். இதேபோல கதைகளை மேலும் பதிவேற்றுங்க சகோதரி😊❤🥰👍
தேங்க் யூ 🥰🥰🥰
Story romba awesome
🤗😍💙🌹
Same thing happened to me also.I can't control my feelings.vasippu mia arumai .Thank you Saranya and RJ ji.
Super story and super voice sis vazhga valamudan
🤗🌹💕
Nice village type story superb voice thank you sister 🎉🎉 minolli n Atul character is good
🥳🎉💝🥰
மிக அருமையாக இருந்தது கதை . வாசித்தார் குரலின் ஏற்ற இறக்க வாசிப்பு அருமை.
🤩🤩🤩
கதை மிக மிக அருமை
சரண்யா!!!!!
வாசிப்பு வெகு அருமை
சங்கீதா!!!!
வாழ்த்துகள்....!
தேங்க் யூ 🥰🥰🥰
அருமையான கதை. கிராமத்தில் வாழ்ந்தது போல் இருந்தது. அருமை. நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👌👌👌👌👌
தேங்க் யூ 🥰🥰🥰
கதை அருமை, படித்தவரும் அருமை. இது தான் சூர்யன் , ஆழ்கடல் என்பது.🙏🙏🙏💕💕💕💕💕💕💕
தேங்க் யூ 🥰🥰🥰
Thank you saranya mam ❤ story super
Very very nice and thanks for your sweet voice and super motivational and family and sensitive story and slang super 😅😅😅😅😅
தேங்க் யூ 🥰🥰🥰
இந்த கதை முற்றிலும் வேறுபட்ட உணர்வு என்னையறியாமல் கண்களில் கண்ணீர் மிக அருமையாக இருந்தது வாசத்தாவர் குரலின் எற்ற இறக்க வாசிப்பு அருமை
மிகவும் அருமையான நாவல். எழுத்துக்கள் உணர்வுள்ள மண்வாசனை உள்ளவை.❤❤❤❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
ஒளி ஜோதி இருவரும் சூப்பர் சகோ கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
Voice very very nice voice is amazing and beautiful
தேங்க் யூ 🥰🥰🥰
கதை மிகவும் அருமை நல்ல கிராமத்து குடும்ப கதை சூப்பர் 👌👌👌👌👌
🤩🤩🤩
Wow superb story 💐
கதையும் கிராமத்து மொழியும் மெய்சிலிர்க்க செய்தது. கதையின் ஆசிரியர்க்கும் வாசித்தவர்க்கும் நன்றி.❤❤❤❤
தேங்க் யூ ☺☺☺
இந்த கதை முற்றிலும் மாறுபட்ட உணர்வு குவியலாக இருந்தது.. சிஸ்.. சில இடங்களில் என்னையறியாமல் கண்களில் கண்ணீரோடு.. கதை முடிந்த பின் தான் எனக்கு மூச்சு சீராக வந்தது.. சிஸ்.. அந்தளவுக்கு கதையும் குரலும் விறுவிறுப்பாக இருந்தது சிஸ்.. அடுத்த கதைக்காக ஆவலுடன்.. ❤❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
Super Store ❤❤❤❤
அருமையான படைப்பு....
அழகான வாசிப்பு....
👌👌👌👌
தேங்க் யூ 🥰🥰🥰
Super super super story mam heart touching story mam voice super mam ❤❤❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
Story and your voice both are mesmerising. Could not stop in the middle. Hats off. Sujatha Soundararajan
தேங்க் யூ ☺☺☺
Awesome story 👍 south side slang very apt, asathal arul and iron lady minnolli. Wow 🎉
தேங்க் யூ 🥰🥰🥰
Excellent story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice and different story slang and voice arumai
தேங்க் யூ ☺☺☺
கதை அருமை வாசிப்பு மிக அருமை இது போன்ற கதைகள் பதிவிடுங்கள்
தேங்க் யூ 🥰🥰🥰
Very nice story and naration 👍👍👍👍
தேங்க் யூ 🥰🥰🥰
Very nice story and super reading
தேங்க் யூ 🥰🥰🥰
கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤
Hi 👋 kadai romba arumaiyaga irukkiradu ❤❤❤❤❤🎉🎉🎉🎉
தேங்க் யூ 🥰🥰🥰
கதை அருமை குரலும் இனிமை ❤
🥰🤩☺💕
Arumaiyana story super mam ❤️❤️❤️❤️❤️👌👌👌👌🙏
தேங்க் யூ 🥰🥰🥰
❤❤❤❤arumai arumai...❤️❤️❤️❤️
RJ voice was in perfect sync for each of the characters and to the regional slnag.. Annan Thimingalam thanunga..was ulimate Ma'am 🤣🤣 Ila oda sweet voice and arul angr la azhutti pesumbodhu vara modulations was superb. Appreciate both of your efforts..both of you kept me hooked.🤠👏👏👏
Oli oda depression ku main cause was her mom avanga mattum.yen karanama irukanum nanum jodi serurenu Rasthi kosuraga vandhu sernthutanga. matra ellarai vida Oli oda amma tan karanam. It was left to murugaiyan and oli adha vitu ivanga sagumbodhum ippadi oru sikkala vittutu poitanga. Adhuku mele silla thevai illadha bodhanai.avanga amma appadi solli illamal irundhu irundhal appa oda oru nalla boding retain agi irukkum.avanga husband ku oru wife thedinanga but rasthi avanga ponukku ammava vara ninaichanga but she was not upto it.
Indha rendu rasu kalaiyum purinjikave mudiyala.. 😅😅 Until Oli's wedding rasathi oru aprani nu niniachen 😢
Sometimes namma loda inferiority complex make us think the otherway round..enakku oli appadi tan sila vishayangalil thonudhu, azhagu paati ethum intensional aga panalai but avanga sollura chinna chinna vishayangalai oli's intake was out of track. That itself made stay strong until the end 👌
Gunasali nalla select paninga vanga name..😂 Annam was also a unique personality but avanga son sonnafhu pole ingayum avanga amma tan reason for rasu being like that 🤦
As alway time ponadhey theriyala sarnya ma'am 👏👌👏
Thank you both.
வாவ் அழகா சொல்லிட்டீங்க 😍😍😍😍தேங்க் யூ 🥰🥰🥰
@@saranyahematamilnovels ninga rombha azhaga articulate panuringa sarnya ma'am. eppadi pata theme eduthalum reader ku oru light feel kudukuringa at the same time message perfect ah deliver panuringa. Most important no boredom feel. Kudos.
I thought RJ was Sangeetha ma'am. Dialogue clarity was very good.
Super ❤❤❤❤
🥰🤩☺💕
Oli yin character very sema Arul so nice very good story Voice is very good keep it up
தேங்க் யூ 🥰🥰🥰
Nice village family story voice super
Story super narration excellent 👌 keep it up 👍
தேங்க் யூ 🥰🥰🥰
சரண்யா மேம் இது கதைதானா இல்லை உண்மை நிகழ்வா முடியலா பாவம் மின்னொளி ஒரு பெண் பருவமடைந்ததைகூட சொல்ல முடியாமல் தவித்து தன் தாயை தேடிய மின்னொளியை நினைக்க வே கஷ்டமா இருக்கு நானும் அந்த கஷ்டத்தை அனுபவித்தேன் என் அம்மா அப்பாவிடம் சண்டை போட்டு வெளியூரில் இருந்தார் நானும் இதையாரிடமும் சொல்லாமல் தவித்து பேய் இருந்தேன் அந்த வலி மிகவும் கொடியது
கதையும்குரலும்அருமை
தேங்க் யூ 🥰🥰🥰
Super voice ❤❤❤❤
☺☺☺
Haskki voiceless sollaringea
😢😢❤❤ super story and voice
A very nice story 🌹🌹
🤩🤩🤩
My favorite and lovely novel.Thank you
தேங்க் யூ 🥰🥰🥰
Good story 👏
🎉 ❤🤩💕
அற்புதமான கதை
தேங்க் யூ 🥰🥰🥰
Super super..nice..😊😊
தேங்க் யூ 🥰🥰🥰
Super story nice❤❤🎉🎉
தேங்க் யூ 🥰🥰🥰
இனிய மாலை வணக்கம் சரண் சிஸ்.. கதை வாசிக்கும் முன்னமே கதையை பற்றி சொன்னதும் இந்த கதையில் எங்களை சரண் சிஸ்.. அழ வைத்து விடுவார் போலவே..
தேங்க் யூ 🥰🥰🥰
மணம் கணத்து போனது அமுது அழுது மணம் வலிக்குது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அருமை அருமை அருமை அருமை சகோதரி ❤️❤️❤️
தேங்க் யூ 🥰🥰🥰
❤மிகவும் அருமை சரண்யா மா இந்த கதையில் நாங்களும் சேர்ந்து பயணித்த மாதிரி இருக்கு சங்கீதா வாய்ஸ் மைலிறகு வருடியதை போல ❤
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma story
தேங்க் யூ 🥰🥰🥰
Novel super congratulations
தேங்க் யூ 🥰🥰🥰
No words to a press
Wonderful story 👌 ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த வட்டார மொழியில் தடுமாற்றமில்லை👌 உங்கள் எழுத்துக்கு குரல் அல்ல உயிர் கொடுத்துயிருக்கிறார் rj...rj name please...!
RJ வினயா 😊🥰🥰🥰
@@saranyahematamilnovels கதை ரொம்ப நல்லா இருந்தது... சில இடங்களில் கண் கலங்குவது போல்... முதலில் கேட்க யோசிச்சேன் கிராமத்து கதையா இருக்கேன்னு... ஆனால் எந்த இடங்களிலும் தோய்வு இல்லை...super one..
இவங்க குரல் மிகவும் அருமை. இந்த நாவல் மட்டும் இல்லாமல் நிறைய நாவல் வாசிக்கலாமே 💐💐👌👌👏👏
@@thenmozhi497 yes
அடுத்து ஒரு நாவல் வாசிக்கறாங்க ☺☺☺@@thenmozhi497
Superb story
தேங்க் யூ 🥰🥰🥰
RJ. Name ...??????? Super voice...❤❤❤
வினயா 🤩🥳💚🥰
Mrinalini - heroine name, kalai- maruthu, appaththa, jaga. Story name please.
தேன் மொட்டு கோலங்கள்
Very nice story.. 10 hrs story feele illa.. quite good.. athuvum narration superb 👌
🎉 ❤🤩💕
😊😊😊❤super
🤩🤩🤩
Super super super
தேங்க் யூ ☺☺☺
கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤
🤗😍💙🌹
Very nice❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
Awesome novel 😊
தேங்க் யூ ☺☺☺
Superrr
தேங்க் யூ 🥰🥰🥰
Story is so interesting
தேங்க் யூ 🥰🥰🥰
Nallaerukuekathyi,
தேங்க் யூ ☺☺☺
Super sister 👌
தேங்க் யூ 🥰🥰🥰
Super super super super super super super story
தேங்க் யூ 🥰🥰🥰
உள்ளம் கணத்து போச்சு
Super story sis ❤❤❤
🎉 super
தேங்க் யூ 🥰🥰🥰
Super super super super super 👌 👍 😍 🥰 ❤❤❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
Super novels❤
தேங்க் யூ 🥰🥰🥰
Very good story..❤
The story reciter has done a goid job 👍
❤❤❤❤super sister
தேங்க் யூ 🥰🥰🥰
Nice ❤
தேங்க் யூ 🥰🥰🥰
Super very nice voice😮😂
🥰🥰🥰
Suyanalam piditha pisasu than purusan than kudumbam aduthavan eppadi ponal enna thambi vazhnthal enna sathal enna thangavillai
😌😌😌
மனதை நெகிழ வைத்தது மின்னொளி யின் மன உணர்வுகள்
Supar sis❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
Super story
தேங்க் யூ 🥰🥰🥰
Epdi solrathunu therila, it's a wonderful journey of to hear this story 💜
🤩🤩🤩
❤❤❤❤R.j.super👍👍🌟🌟🌟🌟🌟
Thanks
🥰🥰🥰
👏🏽👏🏽👏🏽
Super
❤❤❤❤❤❤❤❤❤❤
Story touching ah irrukku.....vazhlthukkgal
தேங்க் யூ 🥰🥰🥰
Nice
தேங்க் யூ 🥰🥰🥰
Thank you for lengthy novel 🎉
🥰🥰🥰
Very very nice and intense novel❤Takes the readers to a different world.. And the fantastic reading compliments well.. Pls let us know the RJ name..
தேங்க் யூ 🥰🥰🥰 அவங்க பேர் சொல்ல சொல்லும்போது கண்டிப்பா ஷேர் பன்றேன் 🎉🎉🎉
Good evening sister
குட் ஈவ்னிங் 🥰🥰🥰
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தேங்க் யூ 🥰🥰🥰
4:02:00
என் அம்மாவும் மின்னொலி போலதான் ஆனால் அவர் கணவன் பக்கா களவானி தான் எங்களுக்காக வாழ்ந்து இறந்தார்
அம்மா க்ரேட் 😊😊😊