வாராகி அன்னை என்னிடம் தானாகவே வந்த தாய் ... எந்தன் கர்மா தீர வேண்டும் ..வாழ்வில் பல இன்னல்கள் வந்தாலும் அதை நான் எனது முழு மனதுடன் ஏற்று வாழ்கிறேன்....🙏
I like to share my miracle that happened in my life that when our karma ends only we worship baba and we have eligible to enter baba temple one sani pradosam I went to shivan temple and see abhishek of nandhi devar seeing nanidevar abishekam means all our past birth karma will be destroyed I saw this on Saturday and coming Thursday Thursday baba came in my dream and blessed me with his holy hand on the same day I went to baba temple after 4years which was my wish to go baba temple after I attended sani pradosam I went to baba temple this is my huge miracle in my life this is for all saidevotees omsairam🙏🙏🙏🙏
Hi friends first of all my good wishes for all sai baba and varahi amma devotee's சாய் பாபா தெளிவா சொல்லி இருக்காரு எல்லாரும் அவங்கலோட குலதெய்வத தான் முதல்லில் வணக்கணும் னு சாய் எப்பவுமே வாழ்க்கையை எப்படி வாழனும் னு சொல்லிக்கொடுப்பார். வராஹி அம்மா டெவோட்டஸ் plz யாருமே பயப்படாதீங்க அம்மாவை விலகு ரூபதில் தரலாமா வீட்ல வழிப்படலாம் எந்த தெய்வத வணங்கினாலும் basic ஒன்னு தான் நம்பிக்கை, பொறுமை முழு சரணாகதி இந்த 3 ம் இருந்த மட்டும் தான் தெய்வத நெருக முடியும் சும்மா எனக்கு காசு வேணும் வீடு வேணும் னு சுயநலமாய் வணங்குவது பக்தி இல்லை உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்குதோ அவங்ககிட்ட நீங்க full surrender ஆகணும் நீயா கதி னு அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கை எப்படி படி படி யா முன்னேறி போகுதுனு. All the best friends🙏
எந்த கடவுளாக இருந்தாலும் அவர்கள் நன்மையை மட்டும் தான் செய்வார்கள். அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கும் , கடவுளை வணங்குவதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வர போவது கிடையாது. எனவே இவர் பேசுவதை யாரும் பெரிதாக பொருட்படுத்த தேவை இல்லை.
உண்மை சார் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கள் சமூகத்தில் பூஜை அறை என தனியாக வைப்பதில்லை. பட்டகசாலையில் தான் விளக்கேற்றி சில சாமி படங்கள் வைத்து கும்பிடுவோம்.
சார்நீண்ட நாட்களாக நான் அனைவரிடமும் சொல்லக்கூடிய தகவல்களை நீங்களும் சொல்லுகிறீர்கள் நம்ம ஊர் காவல் தெய்வங்களான கருப்பணும் அய்யனாரும் சிதலமடைந்து காணப்படுவதை ஒரு பிரசாரமாகவே செய்து எங்கள் ஊரில் உள்ள இளைஞர்கள் நான் சொலவதை புரிந்து கொண்டு தற்போது அதை சரி செய்து கொண்டுள்ளனர்
Good one, Instead of Saibaba worship your Kuladeivam every week on their auspicious day. They will answer faster than Sai Every Thursday Saibaba koil poreenga aana Kuladeiva koil poreengala.
Yes you are right. When I kept god and goddess statue at home 🏡 I used to do so many poojas at home and I had so many issues from financial and problems with my siblings. When I left the house I went overseas I am living a better life.
@@vinukg5396 Then you didn't kept your faith on him. I am praying sai from 6th standard. He never let me fail or fall. And now I am on my way to achieve success in my career goal. He is the one who guides me on a right path. Even after guiding, he is also following me whether I am going in a correct way or not
When i thought of buy a varahi statue two times it was disturbed by rain and one day the shop was closed. So i decided not to buy and worship but suddenly one day one black image i saw in front of my bed while sleeping as i heard a long breath couple near my head. When i saw it ran inside the pooja room. So i belived its a god. Same day i met car accident balloon burst and saved me . Later i found it was warthali another image of varahi. Last month went to tanjore temple where i got a small size varahi photo from priest. I am praying for panjami. Its going thats it. No big miracles, changes or any improvement just going thats it.
Sis....wait n see...I'm also varahi devotee...she keep on watch u n ur love towards her of course prayers too... slowly u will see her power...yes she showed me... from my heart I can say I'm protected by GOD
@@ns_boyang then what is God's duty. Why should I pray her??? Sorry puriyala. I am suffering from so many issues which can't be solved by myself so I need some supreme power to guide me if it is wrong what else can I do???
What he's saying is true, I was a sai devotee for 10 years n more, our family members faced challenging times after that relating to health, studies, relationships...once I stopped worshipping sai everything is getting back to normal... this may be shocking to many devotees because I too was once a die hard sai devotee now realising my mistake. Sorry if it hurts others belief but it is true in my family n my sister's family.
Your opinion is not true. We should believe sai and should keep faith on baba. He did many miracles in my life.. Sai did miracles to Millions of people . I'm one in that.. Sai made me succeed. With help of sai i will win this world also. I have faith in sai sai sai sai sai sai sai
Best interview. First understand what he says. This interview is crystal clear on the beliefs and the prayers. Don’t worship god for your selfishness. Adha dhan solrar. Neenga yen offend aagaringa? Ipdi random a ninga panradhala summa irukara planet a disturb panringanu solrar. Namakku idli dhaan pazhakkam. Nan breakfast ku pizza dhaan sapduvanu sonna? Epdi irukum.. adhe dhaan idhuvum. Don’t get offended. Italy ku pizza, namakku idli
Mahaan worship is different. They overrule our horoscope. Don't relate Idli, Dosa, pizza and silly stuffs and confuse others. You can't say these stuffs to Jesus worshippers or others
Nanum Sai baba vazhipadu panren. Ivar silai vechu pooja panranga illaya, avangala solrar. Nama sila silaigal vangi pooja pannuvom, aana adhu etha madhiri seriyana vazhigal kadai pidikardhe illai. Adhana kolgal disturb aagum. Ovvoru ulogam/porulukkum aakarshan sakthi iruku. Kovil la perumbalum pooja vidhi pin patruvanga, adhanala koil la poi vazhipadu panna solrar. Don't get offended with comments and start to think rationally. I am also devotee of Sai. But I pray him while praying and go to temples. Sai saridham padichavadhan naanum. Not you, but most of people expect life to be a miracle. Jee boom ba nu life la only happiness irukanum, apram namaku serdha karma enga epdi neutralise panradhu.
அவர் சொல்கிறது சரி. நான் இதை நம்புகிறேன். நான் தினமும் ஒரு எளிய நைவேத்தியம் மற்றும் பூஜாரூமை வாரந்தோறும் சுத்தம் செய்த பிறகு பூஜை செய்thu பூஜையை ஸ்லோகங்களைச் சொல்லி பாடல்களைப் பாடுவேன் ஆனால் இப்போதெல்லாம் மக்கள் சிறப்பு வாய்ந்த கடவுள் வடிவங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவதை நான் கவனிக்கிறேன்.
Did all your problems vanish after praying to other Gods. ... People go to Sai for peace of mind. He knows how to drive our karma. Somebody is speaking about Sai without reading his Satcharitra.
சாா் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இ௫க்கா? ௮ப்படி ௭ன்றால் கா. பார்த்திபன் சாா் நன்றாக தினமும் சாய் வழிபாடு செய்யவும்.கண்டிப்பாக ௨௩்கள் வாழ்க்கையில் ௮னைத்து துன்பம் நீங்கி,புகழ் கிட்டும்.. இனிமேல் ௭ன் சாய் பற்றி தவறாக பேசினால் கடவுள் உங்களுக்கு பாடம் புகட்டுவாா்.
ஆமா சார் நம்ம குலதெய்வம் முருகர் பெருமாள் இவுங்களமறந்துட்டு டிரெண்டிங்கல போறாங்க ஆனா அதுவும் நம்பிக்கை நம்ம முன்னோர்ள் அளவானவழிபாடு நிறைய நிம்மதியோட வாழ்ந்தாங்க
Tamil nadu C.m wife durga stalin & family kuda sai baba devote. Antha family-ku ena ipo ena prachani. Happy-ya thaan irukaanga. Itha maari neriya visiyam solallam. Bakthi-yoda iruka therila sai baba thaan prachana tharaaru 😡 veripo yethito. Josiyar Unmaiyaa paaka theriyuma. Sai baba book padichu irukingala
Sir enaku sani vagram.... Enaku moothathayar sothu pirikaporanga... Nan en annan kita sothula enaku pangu vendamnu soliten... But en annan en husband kita konjam kadan vangierukar... Moothathayar sothu vithu vantha antha kadan kasa mattum ketu vangikollalama?? Pangu ketkavillai. Plzzzzzz reply.
@@mylook2174 nan sai baba statue and photo satsaritham... Arathi book yellamm vachi irukan.... 😢 pirachanai matum than iruku... Ena panrathu onnum purila....
Astrologers cant correctly predict Sai devotees horoscope. Their fate and karma already changed by Sai. You cant speak about Rama without reading Ramayan. Same with Sai. Read his books first before speaking to media.
நாங்க சாய்பாபா கும்பிடதேஇல்லை...எம்முன்னோர்கள் கும்பிட்ட தெய்வங்கள் குலதெய்வங்களை கும்பிடுகிறோம்
வாராகி அன்னை என்னிடம் தானாகவே வந்த தாய் ... எந்தன் கர்மா தீர வேண்டும் ..வாழ்வில் பல இன்னல்கள் வந்தாலும் அதை நான் எனது முழு மனதுடன் ஏற்று வாழ்கிறேன்....🙏
Dei fraud 😂😂😂😂
😂😂😂😂
I like to share my miracle that happened in my life that when our karma ends only we worship baba and we have eligible to enter baba temple one sani pradosam I went to shivan temple and see abhishek of nandhi devar seeing nanidevar abishekam means all our past birth karma will be destroyed I saw this on Saturday and coming Thursday Thursday baba came in my dream and blessed me with his holy hand on the same day I went to baba temple after 4years which was my wish to go baba temple after I attended sani pradosam I went to baba temple this is my huge miracle in my life this is for all saidevotees omsairam🙏🙏🙏🙏
@saivanmathi3863 Sister. Indha aalu ennadhaan kadharunaalum babava kumbadravanga avara kumbadradha nirutha poradhulla. And naama enna dhaan sonnaalum ivara madhiriyana aalungalukku puriyaadhu. Thanna prabala paduthikkavum publictykkagavum enna venumnaalum pesuvaanga. Kalikaalam...
Hi friends first of all my good wishes for all sai baba and varahi amma devotee's சாய் பாபா தெளிவா சொல்லி இருக்காரு எல்லாரும் அவங்கலோட குலதெய்வத தான் முதல்லில் வணக்கணும் னு சாய் எப்பவுமே வாழ்க்கையை எப்படி வாழனும் னு சொல்லிக்கொடுப்பார். வராஹி அம்மா டெவோட்டஸ் plz யாருமே பயப்படாதீங்க அம்மாவை விலகு ரூபதில் தரலாமா வீட்ல வழிப்படலாம் எந்த தெய்வத வணங்கினாலும் basic ஒன்னு தான் நம்பிக்கை, பொறுமை முழு சரணாகதி இந்த 3 ம் இருந்த மட்டும் தான் தெய்வத நெருக முடியும் சும்மா எனக்கு காசு வேணும் வீடு வேணும் னு சுயநலமாய் வணங்குவது பக்தி இல்லை உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்குதோ அவங்ககிட்ட நீங்க full surrender ஆகணும் நீயா கதி னு அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கை எப்படி படி படி யா முன்னேறி போகுதுனு. All the best friends🙏
Yes your are very very very true
நீங்க சொல்வது அனைததும் உண்மைமா.
Yes true om sai ram 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Unmai ,saibaba worship enakku niraiya ematrathaiyum,izhappaoyum koduthathu.
Edhirparpugaludan seigindra vazhipaadu edhuvaaga irundhalum, adhu izhappugalaiyum ematrangalaiyume tharum
@@madavakrishnan8722 unmai
என் உயிர் சாய் பாபா அவர் எனக்கு கஷ்டம் தந்தாலும் கண்டிப்பாக கை விடமாட்டார்
Sai appa appa appa
Correct
எந்த கடவுளாக இருந்தாலும் அவர்கள் நன்மையை மட்டும் தான் செய்வார்கள். அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கும் , கடவுளை வணங்குவதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வர போவது கிடையாது. எனவே இவர் பேசுவதை யாரும் பெரிதாக பொருட்படுத்த தேவை இல்லை.
True
True
ஓம் சாய் ராம் பாபா என்ன சொல்வார் தெரியுமா முதலில் உங்களுடைய குலதெய்வத்தை வணங்கு அதுக்கப்பறம் என்னிடம் வாருங்கள் என்று தான் சொல்லுவார் ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி நற்பவி 🙏
Yes athu yellam sai pathi therinja vangalukum sathsaridham padithavargalukum therium evar pesuvathai nam kandukolla theviyum illai avasiyamum illai
Appdiyaa today tha ennaku theriyum super pa
கண்டிப்பாக சகோதரி ❤️
@@mkeerthika705 today yavathu ungaluku therinjithe pa rom......ba santhosam
நிறைய மர்மம் ஷீரடியில் உள்ளது ??
உண்மை சார் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கள் சமூகத்தில் பூஜை அறை என தனியாக வைப்பதில்லை. பட்டகசாலையில் தான் விளக்கேற்றி சில சாமி படங்கள் வைத்து கும்பிடுவோம்.
ரொம்ப நன்றி சார்.உங்கள் விளக்ங்கள் சூப்பர்.நன்றி.🙏🙏🙏
சார்நீண்ட நாட்களாக நான் அனைவரிடமும் சொல்லக்கூடிய தகவல்களை நீங்களும் சொல்லுகிறீர்கள் நம்ம ஊர் காவல் தெய்வங்களான கருப்பணும் அய்யனாரும் சிதலமடைந்து காணப்படுவதை ஒரு பிரசாரமாகவே செய்து எங்கள் ஊரில் உள்ள இளைஞர்கள் நான் சொலவதை புரிந்து கொண்டு தற்போது அதை சரி செய்து கொண்டுள்ளனர்
Good one, Instead of Saibaba worship your Kuladeivam every week on their auspicious day. They will answer faster than Sai
Every Thursday Saibaba koil poreenga aana Kuladeiva koil poreengala.
actually ur making Sai even more popular 😊
நல்ல பதிவுகள் பகிரும் rajanadi parthiban அவர்களுக்கு என் நன்றிகள், உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்லும் IBC bakthi channel , keep rocking 🙏
பாபா இவனுக்கு நல்ல புத்திய கொடு
😂😂😂
Helo avaru sollarthu unmai unga kolatheivatha poiu parunga neega kandipa nalla irupenga
@@mkeerthika705 baba vu atha tha solluraru atha muthala understand pannuga
@@karthi.b9491 ennaku unmaya theriyathuga
அவரவர் விரும்புவதை அவரவர் செய்து கொள்ளட்டும்.
சிறந்த பதிவு நன்றி ஐயா
Yes you are right. When I kept god and goddess statue at home 🏡 I used to do so many poojas at home and I had so many issues from financial and problems with my siblings. When I left the house I went overseas I am living a better life.
Statue enna panega
You are right sir. I too blindly worship Sai from my 10th. No improvement and development. All losses.Before Worshipping . I was happy.
Ooo. Really
Really sir.No positive result at all.
@@vinukg5396 Then you didn't kept your faith on him. I am praying sai from 6th standard. He never let me fail or fall. And now I am on my way to achieve success in my career goal. He is the one who guides me on a right path. Even after guiding, he is also following me whether I am going in a correct way or not
When i thought of buy a varahi statue two times it was disturbed by rain and one day the shop was closed. So i decided not to buy and worship but suddenly one day one black image i saw in front of my bed while sleeping as i heard a long breath couple near my head. When i saw it ran inside the pooja room. So i belived its a god. Same day i met car accident balloon burst and saved me . Later i found it was warthali another image of varahi. Last month went to tanjore temple where i got a small size varahi photo from priest. I am praying for panjami. Its going thats it. No big miracles, changes or any improvement just going thats it.
The duty of God is not to search peoples and do miracles to them. If u have true devotion u won't wait for miracles.
Sis....wait n see...I'm also varahi devotee...she keep on watch u n ur love towards her of course prayers too... slowly u will see her power...yes she showed me... from my heart I can say I'm protected by GOD
@@ns_boyang then what is God's duty. Why should I pray her??? Sorry puriyala. I am suffering from so many issues which can't be solved by myself so I need some supreme power to guide me if it is wrong what else can I do???
What he say is 100 percent true.
God is one
Problems are always there
You don't know about Sai baba
Om Sai Ram
❤ Rajanadi vere level ❤
அதே சமயம் என் குலசாமிய மறக்கவும் இல்லை
ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!
Kasu kandi yarum saiappa va kumbudala nalla enaku aprm vaila varum ..inka saiappa kastam kudukala avanka avanka karma voda palan ah anbavikuranka ..thevailama pesadhinka unkaluku pudikati poonka .. avaru arbithangal makimaigal la una mari aluku theriyavara vaipiila
சனி(வ) கூறியது உண்மையே ஐயா
Enathu jeevaney saikuthan omsairam omsairam omsairam omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏🙏
What he's saying is true, I was a sai devotee for 10 years n more, our family members faced challenging times after that relating to health, studies, relationships...once I stopped worshipping sai everything is getting back to normal... this may be shocking to many devotees because I too was once a die hard sai devotee now realising my mistake. Sorry if it hurts others belief but it is true in my family n my sister's family.
Veetil irukum sai baba statue and photo yellam enna panega.... Enakum many problems😰... Please reply....
@@ramya2030leave it in temple or in Seashore
Your opinion is not true. We should believe sai and should keep faith on baba. He did many miracles in my life.. Sai did miracles to Millions of people . I'm one in that.. Sai made me succeed. With help of sai i will win this world also. I have faith in sai sai sai sai sai sai sai
@@saipriyakumar3427 thanks
யாரு தெய்வமே நீ அவனுங்க பொருள எடுத்து அவனுங்களையே போடுற...
Best interview. First understand what he says. This interview is crystal clear on the beliefs and the prayers. Don’t worship god for your selfishness. Adha dhan solrar. Neenga yen offend aagaringa? Ipdi random a ninga panradhala summa irukara planet a disturb panringanu solrar. Namakku idli dhaan pazhakkam. Nan breakfast ku pizza dhaan sapduvanu sonna? Epdi irukum.. adhe dhaan idhuvum. Don’t get offended. Italy ku pizza, namakku idli
Nobody worship Sai for their selfishness. Don't relate Sai with any planets. He is away from all this.
Mahaan worship is different. They overrule our horoscope.
Don't relate Idli, Dosa, pizza and silly stuffs and confuse others.
You can't say these stuffs to Jesus worshippers or others
@@vsjeevita8194 olarathinge pls.
@@rikeshwaranpannirselvam5877I mentioned the previous comment
Nanum Sai baba vazhipadu panren. Ivar silai vechu pooja panranga illaya, avangala solrar. Nama sila silaigal vangi pooja pannuvom, aana adhu etha madhiri seriyana vazhigal kadai pidikardhe illai. Adhana kolgal disturb aagum. Ovvoru ulogam/porulukkum aakarshan sakthi iruku. Kovil la perumbalum pooja vidhi pin patruvanga, adhanala koil la poi vazhipadu panna solrar. Don't get offended with comments and start to think rationally. I am also devotee of Sai. But I pray him while praying and go to temples. Sai saridham padichavadhan naanum. Not you, but most of people expect life to be a miracle. Jee boom ba nu life la only happiness irukanum, apram namaku serdha karma enga epdi neutralise panradhu.
Om Sai Ram❤ Om Varahi Thaye Potri ❤
Om sai ram.
Excellent sir.
100 percent u r practical… 🙏
Neenga solradhu yellam unmaidhan.
அவர் சொல்கிறது சரி. நான் இதை நம்புகிறேன். நான் தினமும் ஒரு எளிய நைவேத்தியம் மற்றும் பூஜாரூமை வாரந்தோறும் சுத்தம் செய்த பிறகு பூஜை செய்thu பூஜையை ஸ்லோகங்களைச் சொல்லி பாடல்களைப் பாடுவேன் ஆனால் இப்போதெல்லாம் மக்கள் சிறப்பு வாய்ந்த கடவுள் வடிவங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவதை நான் கவனிக்கிறேன்.
Sai babavala nalla irunthavanga neriya per. Mutaal sai enoda life change panirukaar. Health & money cure aanavenga neriya per.
Karma padi thaan life. Kadavul nambuna thaan positive-va maarum. Neega unmaiyaa josiyam paaka theriyuma.
Om sai ram 🙏🌹🙏
என் கடைசி மூச்சு வரை என் சாய் பாபா ah மட்டுமே வணங்குவேன்..😡😡😡😡😡😡famase ஆக வந்துட்டாரு
மேரி மாதா வழிபாடு பத்தி பேசுங்களேன்,வேறு மதத்தை பற்றி பேர்களை பற்றி பேசுங்கள் பார்போம்
💯
Ivaru soldrathu 💯 correct..
Vinothkumar, Vinusha, Mithra name palan solunga sir 100% correct sir
Did all your problems vanish after praying to other Gods. ... People go to Sai for peace of mind. He knows how to drive our karma. Somebody is speaking about Sai without reading his Satcharitra.
cause this people is all abt money, they scared they will loss it. but they don’t know the great of sai baba
Plz don't say negative things about Sai Baba PPL suffer bcoz of their karmas only
சாா் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இ௫க்கா? ௮ப்படி ௭ன்றால் கா. பார்த்திபன் சாா் நன்றாக தினமும் சாய் வழிபாடு செய்யவும்.கண்டிப்பாக ௨௩்கள் வாழ்க்கையில் ௮னைத்து துன்பம் நீங்கி,புகழ் கிட்டும்.. இனிமேல் ௭ன் சாய் பற்றி தவறாக பேசினால் கடவுள் உங்களுக்கு பாடம் புகட்டுவாா்.
சனி ராகு சேர்ந்து மகரத்தில் இருக்கின்றனர். எந்த மாதிரி வேலை கிடைக்ககும் எந்த மாதிரி வேலைக்கு முயற்ச்சி செய்யலாம்.
பண வரவுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க அய்யா please
True
புடவை சூப்பர்.
So beautiful in saree 😊😊😊
Crct.. sani vakram is exactly same..
Hi akka u looking so smart and modern but neenga Sani pathiyellam pesuringa😊
Thank you🙏
Sir correct super enga veetla happend.
Sree Vikku😊
100% Very very correct ...
சாள கிராம சாலி கிராமம் கோமதி சக்ரம் வைத்து வழிபாடு செய்யலாமா
Aakama vithi theriyatha josiyar
ஐயா வணக்கம்.சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்ற உச்ச வக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் என்ன பலன் 6.3.84 8.48pm tirunelveli
Govindaraj name palan sollunga
ஆமா சார் நம்ம குலதெய்வம் முருகர் பெருமாள் இவுங்களமறந்துட்டு டிரெண்டிங்கல போறாங்க ஆனா அதுவும் நம்பிக்கை நம்ம முன்னோர்ள் அளவானவழிபாடு நிறைய நிம்மதியோட வாழ்ந்தாங்க
👌
100%
காசு கொடுப்பாங்கனு சாமி கும்பிடுவதை விட பக்தி வேறு தேவைக்கு கும்பிடுவது வேறு..!
அருமையான பதிவு ஐயா நன்றி
Tq sir
Hope Patience
பங்கு சந்தை வெற்றி பெருவதிற்கு ஏற்ற அமைப்பு எது.?
சார் . கருமாரி. சமயபுரம்மாரி சாதாரண பீங்கான் சிலை வீட்டில் வைத்துள்ளேன் . இது வைக்க லாமா வேண்டாமா.
Ayya kayalvizhi peyar palan sollunga plzzzzzx
Neenga cholrthu nasm kulam munnor vazi patt mathri kunbidiga anniya staetil ulla sami kumbida vendam cholringa. Bana vachu nerya per pozakirnga correct yhan , vandi wife kulandanu oru gang uru veethi vazi varuthu ,
Kadavul pathi theriyatha jothidar
Tamil nadu C.m wife durga stalin & family kuda sai baba devote. Antha family-ku ena ipo ena prachani. Happy-ya thaan irukaanga. Itha maari neriya visiyam solallam. Bakthi-yoda iruka therila sai baba thaan prachana tharaaru 😡 veripo yethito. Josiyar Unmaiyaa paaka theriyuma. Sai baba book padichu irukingala
Name Mahalakshmi
Super sir
வணக்கம் சார்🙏
சிம்மலக்னம் 4ல் சனி வக்ரம் பற்றி விவரிக்கவும்..
Correct sir
💮🌈🌄
ஐயா, இறந்தவர்கள் படங்களில் பூ வைத்து தினமும் வணங்கலாமா? இதைப் பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்
If we have varahi statue at home can it be given to temple?
Sir enaku sani vagram.... Enaku moothathayar sothu pirikaporanga... Nan en annan kita sothula enaku pangu vendamnu soliten... But en annan en husband kita konjam kadan vangierukar... Moothathayar sothu vithu vantha antha kadan kasa mattum ketu vangikollalama?? Pangu ketkavillai. Plzzzzzz reply.
Sai name pathi sollunga
Kuladeivam mattumthan kaavala erukum atha ezhanthuratheenga
Vidhya name pattri soolunga
Sir 👍🙏🙏🙏
Hi sir, how to know the marriage age in the horoscope. Can we find the exact month and year of marriage?
Saibaba thukki veliya vachu engaluku nallathu nadanthuruku
Nejamava
@@ramya2030 engaluku saibaba kumdrathu othukkalai..antha startue koil a vachutom..ipo paravala nalalrukom
@@mylook2174 nan sai baba statue and photo satsaritham... Arathi book yellamm vachi irukan.... 😢 pirachanai matum than iruku... Ena panrathu onnum purila....
Kovila vachudunga
Enaku Shivan dan ellamae avar Ilana enaku Nadi illa
Engama ennaya romba sothikirar
வனேஷ் பெயர் பற்றி சொல்லவும்
Super. correct Sir
Praveen என்ற பெயர் பத்தி சொல்லுங்க.
Varaghi silai enna seivathu
இது கேள்வி தான் இருக்கு என்னிடம் இப்போ வச்சி இருக்கும் வராஹி அம்மாவ என்ன செய்யவது. இப்போ ஆடி மாதம் இப்போ எங்கேயும் குடுக்க கூடாது nu சொல்றாங்க
Innoru video la kuladeiva valipaadu thevai illa nu solreenga idhula vera solreenga romba muranpadaa irukke...Ivaruku eatho prachanai irukku
Nanum 10 varusama baba devote . 10 varusama nan bank lone la than eruken nega soinnathu unmai
Sir Vinayagar statue half feet height okay to keep in house
Sir, shall we keep buddha statue at house? Pls reply.
Astrologers cant correctly predict Sai devotees horoscope. Their fate and karma already changed by Sai.
You cant speak about Rama without reading Ramayan. Same with Sai. Read his books first before speaking to media.
He is always saying only negative
True super
@SrivigneshwariSrinivasan already checked.
💯
Shobana name pattri sollungga.
Tell for the name Sowmiya