இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ | Yesuvin Anbai Maranthiduvayo Song

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2022
  • இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ | Yesuvin Anbai Maranthiduvayo Song
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    Music & Editing: Nirmal Xavier
    பாடல்:
    இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
    மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
    மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர்
    மரித்துத் தொங்கிடும் காட்சி
    மனதில் நில்லாதோ
    அளவில்லா அன்பு அதிசய அன்பு
    ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
    களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
    கல்வாரி மலைக்கண்ணீர் சொல்லிடும் அன்பு
    எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
    எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
    எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
    எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு

КОМЕНТАРІ • 5