போலி கிறிஸ்தவத்தின் மூடநம்பிக்கையின் உச்சகட்டம் | திருந்துமா நம் ஜனம்??

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 34

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 15 годин тому +10

    கடன் வாங்கினேன் அதை கட்டுவதற்கு சரியாக தசமபாகம் காணிக்கை கொடுக்கனும் அப்போது தான் கடன் தீரும் என்றார்கள் அதையும் செய்தேன் ஆனால் கடன் தான் இன்னும் தீரவில்லை இப்போது தசமபாகம். காணிக்கை கொடுக்கும் பணத்தை கடனை கட்டுகிரேன் கொஜ்சம் கொஜ்சமா கடன் முடிகிறது

  • @Nexgen4352
    @Nexgen4352 16 годин тому +8

    இயேசு ஒருவரே மெய்யணவர்

  • @THEMONSTER-v7r
    @THEMONSTER-v7r 6 годин тому

    கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் மிகவும் தூசிக்கிறீர்கள்🙏🙏🙏🙏🙏

  • @marinusjerald2783
    @marinusjerald2783 13 годин тому +2

    Mooda nambikkain pathivukkku Nanri sago ❤
    ❤God Bless you Brother ❤

  • @marinusjerald2783
    @marinusjerald2783 13 годин тому +1

    Aandavarin vaarthai solkirathu ubavaasam iruppathu aduthavargalukku theriyamal iruka un mugathai kaluvi thalail ennai poosu enrum un arai veettai putti antharangathil irukum Aandavarai nokki jebikka vendum enru vetham solkirathe thavira ippadi vilambaram seiya solla villai ❤❤

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 15 годин тому +5

    ஒரு செங்கல் விலை 11 ரூபாய் அது கூட தெரியல; இந்த சுகபோக மாய்மாலக்காரர்களுக்கு.

  • @JoshuaShakti123
    @JoshuaShakti123 11 годин тому +2

    பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
    அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவர்களைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.( 1யோவா:4:1,5 ) இந்த உலகத்தில் வாழ்கிறதற்கு வழி சொல்லுகிறவன், ஊழியக்காரன் அல்ல, பரலோகம் போக வழிநடத்துகிறவனே இயேசு கிறிஸ்துவின் உண்மை ஊழியக்காரன்!

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 16 годин тому +7

    Mooda nambikkai extreme 😢

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 16 годин тому +6

    Zomato will deliver the child 😂

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 16 годин тому +4

    Fruits of fr. Berkman 😂.. 1 brick, johanan dream, rope..... 😂

  • @swathiswa7113
    @swathiswa7113 13 годин тому +1

    எல்லா பாஸ்டர்ஸ் கள்ள தீர்க்கதரிசி என்றால் யார் தான் உண்மையை போதிக்கிற பாஸ்டர்

    • @marinusjerald2783
      @marinusjerald2783 11 годин тому

      Thedi paarkka vendum 😂

    • @hepzibahe
      @hepzibahe 6 годин тому

      கடைசி வரை சொல்ல மாட்டாங்க. யாருமே பைபிள் படிக்கிறது இல்ல என்றும் அவர்கள் மட்டும் தான் படிப்பதாக நினைத்து கொண்டு இப்படி கேட்பவர்களை பைபிள் படிங்க என்று மட்டும் சொல்லுவாங்க.

  • @raja_raja1234
    @raja_raja1234 9 годин тому +1

    இதில் ஜால்ராவா ஒருத்தர் ஆமேன்.சொல்கிறாரே.வாய்ப்பே இல்லை 😂இப்படியே நமக்கு🎉 கொடுத்துவிட்டார்

  • @bekind_28
    @bekind_28 3 години тому +1

    Johanan கு over பில்டப் ஆ இருக்கே 😮😂

  • @marinusjerald2783
    @marinusjerald2783 12 годин тому +1

    Bro visuvasathodu thaan jebikka vendum appo thaan namakku nadakkum athai vittu vittu nan ithai ketten athai ketten Aandavar ippadi sonnar appadi sonnar enru vilambaram seiya vendum enru thaan solkirom bro

  • @marinusjerald2783
    @marinusjerald2783 14 годин тому +1

    Intha pastor pesuvathil visuvvasam theriya villai perumai thaan therikirathu perimaikkara pastor ivar 😂😂

  • @jebaselvan2225
    @jebaselvan2225 14 годин тому +1

    Jaalra vendaaam

  • @karunakaran2519
    @karunakaran2519 14 годин тому +1

    Karthar sonnatha .ellarum book ha podunka. Athu bible la veda neraya irukum. Fake newss.

  • @johnwesley142
    @johnwesley142 13 годин тому +2

    இந்த வீடியோவ எத்தனை தடவ டா போடுவீங்க
    😡😡😡😡

    • @THEMONSTER-v7r
      @THEMONSTER-v7r 6 годин тому +1

      இவங்க உண்மையதாண் சொல்றாங்க திட்டாதீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilChrist-w7t
    @TamilChrist-w7t 16 годин тому +1

    Bro ungalaku oru Thevai iruku adhukaha Epdi pray pannuvinga Pray mattum pannuvingila illa andha visuvasattha seyalla kaatuvingila then, unga thevai sandhika pattaa adha Makkaluku solluvingila matingila

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  15 годин тому +1

      Call me at 7010745813 bro let's discusd

    • @marinusjerald2783
      @marinusjerald2783 14 годин тому

      Tamilchrist
      Bro namma thavaikalukkaga visuvasathodu jebikkalam athu Aandavarukkum namakkum manathu athai vilambaram seiya kudathu antha thavai kidaitha piragu ellor mathil oru satchiyaga soli Aandavarai magimai paduthalam ithu thaan sariye thavira vilambaram padutha kudathu Bro

    • @TamilChrist-w7t
      @TamilChrist-w7t 13 годин тому

      @marinusjerald2783 u r crct bro But my question is Pray mattum pannuvingila illa adha seyalla kaatuvingila for example take Abraham Avaru Baby pirakanum nu pray pannaru, visuvasicharu, Then kartthar sol padi Avaroda sondha janam inattha vitu ponaaru, idhu avar Avaroda visuvasattha Action la kaamichadhu adhu pola Roasting Brothers epdi seyalla katuvanga

    • @marinusjerald2783
      @marinusjerald2783 12 годин тому

      Eppadi seyalil kaattuvinga enral visuvasathodu jebikkanum porumaiyodum amaithiyodum kaathirukka vendum ippadi vilambaram seiya kudathu Bro

    • @TamilChrist-w7t
      @TamilChrist-w7t 9 годин тому

      @@marinusjerald2783 only do pray and wait for the result Silently that's what u understood from Bible crct, bro kiriyaikalatra visuvaasam setthatha irukiradhu Nu potruku padikialaya adha jesus thaan seiyavum ubadhesikkavum thodanginaar, nu potruku padikialaya Jesus verumane solla mattum seiyyala adha Seyalla kaamikalya sollunga , Oru example soldren Ippo Kooda irundhu vazhi nadatthunga jesus nu pray pannitu na car la poitruka sadana skit aahi Pakkathula aathula bridge lerndhu vizhundhuta appo , Jesus kita pray pannitom jesus save pannuvanganu sollitu Thanni kullaye wait pannitu irupana Save me nu Ellarayum koopduva or swim panni velila vara try pannuva idhu thaa seyalla kaatradhu, adha vitutu jesus save pannuvanganu Thanni kullaye irundha Poi sera vendithaa , because Jesus nammala padaikum bodhu Robo pola padaikala Sindhichi mudivu pandra aatral thandhurukanga , oru problem varudhuna andha time la enna pannanum nu Aaviyanavar unartthi nadatthuvar ok ngala

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 14 годин тому +2

    இது எந்த சபை,?, இந்த மூடன் எங்கிருந்து பேசுகிறான், ஸ்கிரீனில் ஒரு ஓரத்தில் சிறிதாக போட்டால் போதும், நன்றி,