My Dream Tool😊😊!! நீங்க இத பாத்துருக்கீங்களா!!

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @Paulrajh2o
    @Paulrajh2o Рік тому +19

    உங்களுடைய பல்லாண்டு அனுபவத்தை எங்களுக்கு எளிமையாக புரியவைத்தமைக்கு மிக்க நன்றி!.

  • @mathivannan3583
    @mathivannan3583 Рік тому +6

    பிரதர் என்னுடைய மனநிலையும் அதே போன்று உள்ளது சில நேரத்தில் நான் மட்டும் தான் இப்படி இருக்கணும்னு தோணும் ஆனா என்ன மாதிரி நிறைய பேர் இருக்காங்க மிக சந்தோஷம் நன்றி

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Рік тому +56

    நீ ஒரு வித்தியாசமான ஆளு சகோ....❤❤❤😂😂

    • @sssun7
      @sssun7 11 місяців тому +3

      No. We all are the humans but individually we look at things in a different perspective, that will be interesting or should i say exhilarating 🙄

  • @arenganathan9081
    @arenganathan9081 Рік тому +8

    உம்மை கனவுகள் மெய்யாக வாழ்த்துக்கள் தலைவா...🎉🎉🎉🎉❤

  • @karthikraja623
    @karthikraja623 Рік тому +50

    I too have the same habit. I strongly believe Fixing something with right tools and re using for another span of time is a sensible consumer responsibility. "Right to repair" is the motive behind it. Cheers 😊

    • @MilesToGo78
      @MilesToGo78 11 місяців тому +1

      Nowadays it’s very difficult to repair many things like tractors where everything controlled by electronics. Some US states have to bring laws for right to repair because companies are restricting repairs and warranty if anything goes wrong by the owner self repair

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 Рік тому +14

    இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆலினால் அழகு ராஜா வேணும் னு சொல்லுறது...

  • @Thajubhai
    @Thajubhai Рік тому +35

    Tools paithiyammm......😅😅😅😅 the only word, which explains the love that you have on tools.. quite interesting... what a soulful express.. it's just 2.5k but definitely Bmw, porsche,.. can't give you this much of happiness... I agree ❤❤❤❤

  • @sriramsankar9436
    @sriramsankar9436 Рік тому +1

    I think You are not just an Engineer. You are in love with engineering. "செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமக்கு செல்வம்" . தொழிலை நேசிக்கிறீர்கள் , வாழ்த்துக்கள் அப்படியே உங்க பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரை மறக்காமல் இருந்தால் சரி.

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Рік тому +8

    தம்பி உங்களை பார்க்கும் போது எங்களுடைய பழைய பசுமையான நினைவுகள் கன் முன் தோன்றி மறைகிறது 🎉வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @vishvanathan.v5174
    @vishvanathan.v5174 Рік тому +9

    6:24 Thalivan namba allu pola about tools

  • @devarajn5150
    @devarajn5150 Рік тому +5

    வேலையில் மன நிறைவு 😍😍😍 satisfaction ❤👌👌👌

  • @drananth
    @drananth Рік тому +44

    Wishing you many more happy excavators returning back to your company every day 🎉

  • @vicky87587
    @vicky87587 Рік тому +14

    Unga dream fullfill aga... Congratulations 🎉 bro

  • @thahirgemstvm5788
    @thahirgemstvm5788 Рік тому

    சூப்பர் உங்கள் பேச்சில் ஒரு ஒழிவு.... மறைவும் இல்லை. நீங்கள் சொல்வது அப்படியே எனக்கு பொருந்தும். வீட்டில் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்கள் கஷ்ட்டம் சொல்லி வேலை சொன்னால் நாம் சொந்தமாக செய்து கொடுக்க தோனும் வேற வேலைக்காரர்களை நாட தோனாது. அந்த வேலையை செய்து முடித்தபின் அதை அதிகமாகவே ரசித்துக்கொண்டே இருப்பேன். உங்கள் பனி தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @Habibulla.M
    @Habibulla.M Рік тому +1

    அருமை.. நானும் ரொம்ப நாளாக இதை வாங்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கேன்... 2300 is a competitive price for this tool...🎉🎉

  • @jaguachandrasekar8152
    @jaguachandrasekar8152 Рік тому +1

    மகனே உனக்கு தெரிந்ததை மற்றவர்கள் கூட அறிந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் பதிவுகள் இடுவது மிகவும் நன்று மகிழ்ச்சி. ஆண்டவன் என்றும் துணை நின்று அருள்புரிய வேண்டிக் கொள்கிறேன்.அன்பான நல்லாசிகள்.
    அன்புள்ள ஜே.ஆர்.சந்திரசேகர்

  • @krishnarama726
    @krishnarama726 10 місяців тому

    சகோ.. நானும்
    இன்னம் நான் வாங்கவே இல்ல...ரிச்சி street பக்கம் போனா வெலய மட்டும் விசாரிச்சுட்டு வந்துட்றேன்...!!
    அப்பறம்Same pinch.. நானும் UPS Service engineer இருந்துதான் Career start பண்ணனே். ஏகப்பட்ட விசயத்து ஒத்துப்போறிங்க சகோ...மகிழ்ச்சி...😍😍😍🙌

  • @samuelsivakumar9023
    @samuelsivakumar9023 Рік тому +15

    Same bro happy to see a fellow tools geek🎉 happytooling

  • @srinivasan-ys2fk
    @srinivasan-ys2fk Рік тому

    நானும் technical mind... Tools use பண்றது ரொம்ப பிடிக்கும்❤..ஒரு STK boardல ஒரு ஒரூ ஸ்பேரா போட்டு assemble பண்ணியிருக்கேன்... hobby and survival....❤

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 Рік тому +1

    நானும் உங்கள மாதிரிதான் சார்....கண்ணுல டூல்ஸ் ஏதாவது பட்டுற கூடாது....உடனே வாங்கிடுவேன்....என் பட்ஜெடுக்கு சுத்தி, கத்தி, கத்திரிக்கோல், கட்டிங் ப்ளேயர்ன்னு நாலஞ்சு வச்சுரிகேன்னா பாத்துக்கங்க....என்ன விலை கம்மியாகவும் டூல்ஸ் பள பளன்னு இருந்தா போதும்....

  • @agcreativeeditz4450
    @agcreativeeditz4450 Рік тому +5

    எனக்கும் தான் bro first time soldering iron வாங்கிய moment தான் என் life la best moment bro🎉

  • @AKTROLL007
    @AKTROLL007 Рік тому

    4:36 இதுல blowerfan இருக்காது. Magnetic compressor இருக்கும். இதுல ஒரு disadvantage என்னனா அதில இருக்க coil damage ஆன திரும்ப change பண்ணுற coil சீக்கிரம் போகும். Next இத use பண்ணி சில ic Remove பண்ண முடியாது ரொம்ப நேரம் ஆகும். அப்படி time ஆகும்போது sometimes ic fault aakum. இதை நான் computer motherboard service இத use பண்ணேன் but not satisfied 😢

  • @suraensuraen773
    @suraensuraen773 Рік тому

    ஆளுக்கொரு ஆசை... ம்ம்...
    ஆசை நிறைவேறும், வாழ்த்துக்கள்!

  • @williampradeep5807
    @williampradeep5807 Рік тому +6

    Final la sema twist brother naanum ungala mathiri than na AC Mechanic neraiya tools vaangi vachipen en tools vaikka v2la idam pathathu enga veedu konjam chinna veedu en tools la pathi en friend veetula irukku avan room fulla en tools than 😅 Naanum periya tools paithiyam etha pathulum vangipen athu enakku thevaiye illaina kooda summa vangi vachipen 😅😅

  • @VSKS24
    @VSKS24 Рік тому +10

    Bro achieve panniteenga,excavator vaanga valthukkal.❤❤

  • @தாய்த்தமிழ்

    ஒருவருக்கு வேலை இல்லையே என மன உளச்சல் ஒருவருக்கு வேலையே மன உளச்சல் காலக்கொடுமை சார்?

    • @roshanmohammed5777
      @roshanmohammed5777 Рік тому +49

      இதுல இருந்து என்ன தெரியுது....மன உளைச்சல் நிரந்தரம் தான் அந்த அந்த டைம்ல கெடைக்கிற momentsஅ என்ஜாய் பண்ணிகணும்😊

    • @no-one7570
      @no-one7570 Рік тому +3

      ✋✋✋✋

    • @Manoj-MRM
      @Manoj-MRM Рік тому

      ​@@roshanmohammed5777 👍

  • @periyasamy.2005
    @periyasamy.2005 Рік тому +28

    Electronics knowledge வந்ததிலிருந்து எனக்கும் கனவு tool தான் இந்த blower but இதுவரைக்கும் கனவா தான் உள்ளது...............😔

    • @Syresvvv22455
      @Syresvvv22455 Рік тому

      Enakum than❤

    • @VIJAYINDIAN269
      @VIJAYINDIAN269 Рік тому

      1500rs ke iruku bro bazaar la

    • @VIJAYINDIAN269
      @VIJAYINDIAN269 Рік тому

      Sunshine oss team oda blower dha 5k varum

    • @nagarajangomathi2118
      @nagarajangomathi2118 Рік тому

      நன்பரே நீங்கள் குறிப்பிடுவது என்ன பிராண்ட் சரியாக என்ன விலை கிடைக்கும் கடையின் பெயர் மற்றும் விலாசத்தினை தெரியப்படுத்தவும் ​@@VIJAYINDIAN269

    • @munisdece3380
      @munisdece3380 Рік тому

      @@VIJAYINDIAN269 hi

  • @digitalworld8739
    @digitalworld8739 Рік тому +7

    Ennoda dream um atha but na innum vanga la neega vangitega🤝🏼

  • @Soulreform
    @Soulreform Рік тому

    Anna my self boopathi from erode , i finished cost management accounting and started my own share market business with my father's support, this is the first month i made my first returns from my business , from that returns my first expense is joining your membership anna i am great fan of your work anna i like the way you teach everything in simple manner my heart felt thanks to the work which you are doing ❤❤ keep doing it anna , and i have one personal video request about amplifiers anna. Amplifier which made by our local vendors are cheap and sound qualities also good but when we bought amplifiers from brand items like sony, jbl, etc ,. are quite costlier is there any chance our local vendors doing secretly to make amplifier to fool us with cheap components or something, i need to know about exactly the difference between the local made amplifier and branded amplifiers anna thankyou iam expecting a video for this anna ❤❤❤❤❤

  • @kganesh67
    @kganesh67 Рік тому +2

    எனக்கும் விதவிதமான tools வாங்கி வேலைக்கு உபயோகம் செய்வது மிகவும் சந்தோஷம் கொடுக்கும்

  • @BalamuruganTF
    @BalamuruganTF Рік тому

    நானும் Tools பிரியர் தான்.... எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து வாங்கி வருகிறேன்....
    எந்த பொருளையும் கடையில் கொடுத்து எளிமையாக பழுது நீக்க மாட்டேன்....நானே அந்த tools வாங்கி பழுது நீக்கிக் கொள்வேன்...

  • @sathishkumarselvaraj334
    @sathishkumarselvaraj334 Рік тому +3

    Congratulations Anna
    We have Perfect Tools and the work Also Perfect..And Easy.
    Enakku Ungala pola eppati ithu work Aguthu... Oovvooru porulaium pathalum thonum...

  • @sivakumarnagaraj6161
    @sivakumarnagaraj6161 Рік тому +5

    Boss I agree, I too feel happy and proud when I fix issues in our home appliances especially using some new tools.. Also, I understood the importance of tools in our daily life... Please upload some videos explaining about the tools you r using....

  • @parthasarathielumalai5958
    @parthasarathielumalai5958 Рік тому +8

    Editing is much more better than your previous video. Keep it up ❤

  • @rooster1692
    @rooster1692 Рік тому +1

    ஒரு சரியான பொறியாளன் எப்பவுமே Tools பைத்தியம்தான். சரியான Tools வச்சி வேலைபாக்குபோது வேலை மிக கச்சிதமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @marimuthu1395
    @marimuthu1395 Рік тому

    எண்ணம் போல் வாழ்வு ( வாழ்க்கை ) 👍

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 11 місяців тому

    Supper, நானும் mechanical tools பைத் தியம். நம்ம எதுக்காக உம் அழுங்களா தேடிக்கிட்டு,கடை ல கொடுத்து கிட்டு,இப்பவெல்லாம் பொருள் வீணா போய் டும்.

  • @trikkee
    @trikkee Рік тому

    We entering a new era. Use and throw devices policy. Nowadays, the hand-work cost most than plug and play product. Anyway, a passion will never change the way of life.
    Nota.Bene
    5:12 ஒட்டிக்கொண்டு இருக்கும் , சின்ன இரும்பு துரும்பை அகற்ற பயன்படும் பொருள் Flex

  • @SridharYT94
    @SridharYT94 Рік тому +10

    Same thinking bro. I too prefer buying machineries ❤. In my school days. Daily i tried to build a jcb at home. I failed to build the pneumatic mechanism. Now, it's good to feel now.

  • @prasannasrinivasan1318
    @prasannasrinivasan1318 Рік тому +1

    தலைவரே நீங்கள் என் இனம்❤

  • @OptionToday
    @OptionToday Рік тому

    எளிமையான நேர்மையான வார்த்தைகள். வாழ்த்துக்கள் தோழரே

  • @edwinraj5472
    @edwinraj5472 11 місяців тому

    பாய் நீங்க ஒரு லெஜண்ட் நீங்க ஒரு ஹீரோ நீங்க ஒரு விஞ்ஞானி நீங்க ஒரு என்சைக்லோபீடியா உங்களுடைய ஆசை கனவு ‌லட்ச்சியம் நிறைவேற முக்காடு மக்களின் ஆசி உண்டு உண்டு உண்டு.🎉🎉

    • @edwinraj5472
      @edwinraj5472 11 місяців тому

      முக் கடவுளின் அருள் உண்டு.

  • @sivasubramaniankarthikeyan3261
    @sivasubramaniankarthikeyan3261 11 місяців тому +2

    Hi Imran, When you are saying about your old work experience as Pcb engineer it reminds me our old days at Numeric. I was working as a service engineer in Goa while you are working as RRC at Pune.

  • @praveenraj9713
    @praveenraj9713 Рік тому +4

    I studied Electronics and Communication but didn't have this kind of mentality. I was more theoretically inclined. Maybe a wrong decision which messed up my life.
    Now I understand what kind of mentality is needed for engineering. Cheers! ❤

  • @blackmusic198
    @blackmusic198 Рік тому

    உங்கள் ஆசைகள் கனவுகள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு நண்பா இதுவும் நல்லதா இருக்கு I like it 💐

  • @Subash-bd6wd
    @Subash-bd6wd Рік тому +2

    06:46 unexpected 😂🔥

  • @ariviyalulagam
    @ariviyalulagam Рік тому

    Ugga Happyness share pannathu thaan real achivement bro

  • @Manojspidey18
    @Manojspidey18 Рік тому

    Bro super idea bro… tools ah vaichu neenga company eh start pannalam. Demolishing companies niraya create pannalam.

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 Рік тому

    உங்கள் லட்சியம் கைகூடி சிறப்புடன் வாழ என் வாழ்த்துக்கள்.நன்றி.

  • @sarveshaudio313
    @sarveshaudio313 Рік тому

    அண்ணா நானும் உங்களை மாதிரிதான் ஒரு மல்டி மீட்டர் நல்ல ரேட்ல வாங்கணும்னு ஆசை ஆனா என்னிடம் இருப்பது 150 ரூபாய் மல்டி மீட்டர் தான்.. எஸ் எம் டி போர்டில் உள்ள IC ரிமூவ் பண்றதுக்கு சாதாரண salting தான் அண்ணா 💐....

  • @gowthamselvaraj7793
    @gowthamselvaraj7793 Рік тому +2

    3:10 😂😂😂

  • @senthilkumar8057
    @senthilkumar8057 Рік тому +5

    Brother, I too passion in purchasing tools needed for my industry. This is to self sustaine and to handle any type of complications we face day-to-day. Also I have a peculiar character. I feel very happy if I get needed tools in used market comparibly at low price. This type of happiness I don't feel even if I get a costly gift from others😅😅

  • @parir3752
    @parir3752 Рік тому +1

    சிறப்பு 👍👍👍👍

  • @NCAdarsh
    @NCAdarsh Рік тому +2

    Editing super ah improve aahiruku anna. Content as usual top notch🎉

  • @prathi7084
    @prathi7084 Рік тому +1

    Electric eel fish 🐟 pathi sollunga bro

  • @abdullah_bin_sulaiman
    @abdullah_bin_sulaiman Рік тому

    Bro ....Electronics components pathi.... series a video podunga ...!
    Antha playlist romba helpful a irukum !

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li Рік тому +1

    Ok neenga satisfaction aan apram yanakku thanga

  • @psychontraj7473
    @psychontraj7473 Рік тому

    உங்களைப் போல் தான் என்னுடைய எண்ணங்களும் இருக்கும்

  • @Farhan-ou6vo
    @Farhan-ou6vo Рік тому +1

    Congratulation

  • @ziom.s8768
    @ziom.s8768 Рік тому +1

    Vallthukal

  • @princej2346
    @princej2346 Рік тому

    Me too have same desir
    Bosch batter drill
    Bosch pressure washer
    An stick vaccum
    Small hand saw to cut wood
    Battery charger
    Vaccum cleaner
    Small SMPS with variable voltage
    These are things in my bucket list

  • @retrotalks1312
    @retrotalks1312 Рік тому

    Anna nanum Telecom Technician than enakum tools romba pudikum Nauman soldering iron than pathutu irunthen neengale video potinga tanks na

  • @selvamuthub5872
    @selvamuthub5872 Рік тому

    Me tooo bro... Repair ana oru product ah seri pandrappa vara happiness

  • @Simply_Sathish
    @Simply_Sathish Рік тому

    சிறப்பான ஆள் நீங்க 🔥🙏🏼👑👍🏼

  • @maboorvakani9189
    @maboorvakani9189 9 місяців тому

    ஆசை கனவு நிறைவேறியது வாழ்த்துக்கள்

  • @shifani6071
    @shifani6071 Рік тому +3

    Ur videos are really Understandable though Ur edits ✨nice edit 🥰

  • @SivarajRamasamy
    @SivarajRamasamy Рік тому

    6:27 Naanum tools paithiyam bro ❤

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Рік тому +4

    Congratulation 🎉🎉🎉 for your this achievement & all the best for your future goal to get .....🎉🎉

  • @Kalchemist
    @Kalchemist Рік тому +6

    Buddy kindly use better flux, liquid or gel is better for smd work. And you need to use movment usually circular motion and end la dhan u have to hold it still. If u did like how did in the video you will burn the components. Also right temperature and air force is something you will eventually figure out.

  • @krishnamoorthy1502
    @krishnamoorthy1502 Рік тому

    Nanum service engineer than na ungala la neraya details gain pannunen electrical la 😊 thanks na

  • @oruyoutubechannel743
    @oruyoutubechannel743 Рік тому +2

    Satisfaction is the most powerful tool. To calm our soul like a colling fan.

  • @venkateshprabu7453
    @venkateshprabu7453 Рік тому

    நானும் ஒரு டூல்ஸ் விரும்பி என்னால கண்ட்ரோல் பண்ண முடியல ஆனா அதை வாங்குறப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @60hztamil
    @60hztamil Рік тому +1

    0:45 anirudh maathiri irukkaare😅😅

  • @dharmalingamm892
    @dharmalingamm892 11 місяців тому

    நீங்கள் ஒரு நல்ல மனிதர்

  • @VenkatesanS
    @VenkatesanS Рік тому

    இப்படி தான் நானும் சமீபத்தில் ஒரு Class D amplifier board வாங்கினேன் ஆனா ஏதோ பிரச்சனையில் வேலை செய்யவில்லை. Transformer இல் இருந்து 12 v கொடுத்தா input pin இல் 0.3 v தான் காண்பிக்குது . அநேகமாக IC தான் போயிருக்கும் என்று தோன்றுகிறது . இந்த மாதிரி சமயங்களில் தான் நாமும் ஒரு hot air station வாங்கலாமோ என்று தோன்றுகிறது .

  • @prakasamm1266
    @prakasamm1266 Рік тому

    நானும் ஒரு tool பைத்தியம்தான் . அதனால் தான் நீங்கள் போடும் அனைத்து videoவையும் பார்கிறேன்.

  • @SenthilSolo
    @SenthilSolo Рік тому

    எனக்கு அவசிய தேவையே இல்லை.. ஆனா வாங்கி வச்சிருக்கிறேன்.. பொழுதுபோக்கா electronicsல விளையாடுவேன். நான் software developer, எனக்கிட்ட எல்லா electronics and most of electrical tools இருக்கு.

  • @villagepaiyanvp8084
    @villagepaiyanvp8084 Рік тому

    உங்களை போன்றே நானும் இருக்கிறேன்.நன்றிகள்

  • @ChandarSunderraj
    @ChandarSunderraj Рік тому

    Nice, i am tools hoarder myself 😅
    Robu and quartzcomponents are 2 places i get my stuffs
    Wish you grow more and make videos like strangeparts, diyperks, greatscott,smarthomesolver youtube channels to tamil audiences, in india right to repair awareness is so less infact no awareness on repair, hope you make videos on homeassistant in the future... all the best

  • @mohamedsala6740
    @mohamedsala6740 Рік тому

    My dear son, you are a great person, I appreciate your ambition, please keep it up, wishing you all the best.

  • @supermani3275
    @supermani3275 11 місяців тому

    இது போன்ற காணொளியை நான் எதிர் பார்த்தேன் மிகவும் நன்றி 💓👋

  • @karivazhagan8258
    @karivazhagan8258 Рік тому +1

    Nalla information and good tool

  • @karthicksingaravelu
    @karthicksingaravelu Рік тому +3

    😎Passion drives you. Good luck for the rest of your journey

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 9 місяців тому +1

    இது ரொமப பழசு இப்போ துள்ளியமான இன்பரா ரெட் ஹீட்டிங் சிஸ்டம் வந்துவிட்டது கரன்ட் மெயினடன் செலவும் குறைவு

  • @mrjokerveerasamy
    @mrjokerveerasamy Рік тому

    Neenka indha mathiri service video podum podhu athu mathavankaluku use full ha irukum bro neenka matum tools pathiyam illa service work pantravanka yalorum apadi than

  • @mviswanathan6121
    @mviswanathan6121 Рік тому +1

    Lazer cleaner யூஸ் பண்ணி இருக்கீங்களா? அது பற்றிய வீடியோ போடுங்கள்.

  • @kkrishna4855
    @kkrishna4855 11 місяців тому

    I appreciate your ambition sir. Myself also mad about buying required tools not only in electrical/electronics side but also in carpentry, plumbing etc. It's really fun when we give life to the dead items by repairing.

  • @trlraj8438
    @trlraj8438 Рік тому +1

    அந்த blowyer நல்லா இருக்குன்னா " same " buy link கொடுக்கவும் சகோதரா

  • @venkadviki8944
    @venkadviki8944 Рік тому

    After watching this video, nane vanguna feel and satification eruku....
    I too plan from 2019-2023 and enquiry the same blower station every time in the spares shop..
    Today unga channel la eppadi oru pathathum felt happy... and excepted video More electronics video...

  • @kirubairaj3875
    @kirubairaj3875 Рік тому

    உங்கள் சேனலில் நானும் ஒரு அங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன்...🎉

  • @jaiv2933
    @jaiv2933 Рік тому

    Anna Neenga video la use words lam impressive nu solldradha vida inspirationu sollalam.. 😍ovvoru words um avlo simple ah irukum 🔥

  • @muruganjo3931
    @muruganjo3931 Рік тому +3

    En enamadaa ❤❤❤❤❤❤

  • @mpunniakotti7538
    @mpunniakotti7538 15 днів тому

    Thambi super a cholli thra thanks 🙏

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran Рік тому +1

    Me too same bro.. bought many tools and now my wife saying if u want to buy like this need to buy one more house to keep😅

  • @SakthiVel-oj1dc
    @SakthiVel-oj1dc Рік тому

    Super bro etha video ena old memories pathaa Marri iruku
    Chennai mount road blower price 3k la best aah iruku na 2018 la vaganaaah super configuration bro

  • @KannanKannan-en9pd
    @KannanKannan-en9pd Рік тому

    Super உண்மை❤❤❤❤❤❤❤❤

  • @yogananthan.s1877
    @yogananthan.s1877 Рік тому

    Vera level bro neenga..!🎉 hats off..!! ❤ rich aanalum bmw vaanga matten, jcb vaanguven nu sonningaley, 🎉chance hey illa..!!! 😅i am also an interested in electronics repairing..!!😊 i quench my thirst by availing all costly type of electronics from old scrap shop and repairing by trial and error method myself in very low cost.!😂

  • @gowthamselvaraj7793
    @gowthamselvaraj7793 Рік тому

    6:50 Same like me😂❤❤❤

  • @tamiltimes5326
    @tamiltimes5326 Рік тому +3

    Bro editing super❤

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Рік тому

    Well explained,
    You are very proud of your job.