பேரிடர் காலத்தை முன்னதாகவே தெரிவிக்கும் லிங்கம் | ஐயன் நல் அதிசயன் - தீண்டாத் திருமேனி| நவராத்திரி 8

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • பேரிடர் காலத்தை முன்னதாகவே தெரிவிக்கும் லிங்கம் | ஐயன் நல் அதிசயன் - தீண்டாத் திருமேனி| நவராத்திரி 8
    நவராத்திரி 10 நாட்களும் 10 சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் இருந்து திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா நவராத்திரியை உங்களோடு கொண்டாட உள்ளார்.
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 80

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 12 годин тому +1

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்சக்தி பராசக்தி ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 12 годин тому +1

    மிக்க நன்றி அம்மா ❤
    அருள்தரும் திரிபுர சுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திரிபுரான்தகேஸ்வரர் பொன்னார் தாமரை திருமலரடிகள் போற்றி போற்றி ❤
    ஹர ஹர நம பார்வதி பதயே ❤ஹர ஹர மாஹாதேவா ❤

  • @laxmidesigner4682
    @laxmidesigner4682 12 годин тому +2

    நன்றி அம்மா

  • @pusparaj6282
    @pusparaj6282 12 годин тому +1

    அம்மா மீனாட்சி என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த அளவுக்கு உங்களையும் எனக்கு பிடிக்கும்❤

  • @sadha553
    @sadha553 12 годин тому +1

    9.10 to 9.30 அந்தக்கால செயல்களை மறவாமல் செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இறைவனின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 10 годин тому

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om shakthi🙏🙏🙏 paraa shakthi 🙏🙏🙏aadhi paraa shakthi 🙏🙏🙏Om namo narayanaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @saimalarharan865
    @saimalarharan865 9 годин тому

    வணக்கம் அம்மா 🙏அருமையான பதிவு நன்றி 🙏

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 11 годин тому +4

    கோவில் சூப்பரா இருக்கு அம்மா உங்க கால் கட்ட விரலில் என்னம்மா காயம் பாத்து ஜாக்கிரதையா நடங்கம்மா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 12 годин тому +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 12 годин тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @isaivaniazhagarasu4134
    @isaivaniazhagarasu4134 10 годин тому +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு

  • @varshini2525
    @varshini2525 12 годин тому +6

    அம்மா எங்க ஊருக்கு பக்கத்து ஊரு மா கூவம் நீங்க சொல்லறது ரொம்ப கரெக்ட் மா அர்ச்சகர் யாரும் பாக்க கூட மாட்டாங்க மா நீங்க இங்க வந்தது ரொம்ப சந்தோஷம் மா 🙏✨

  • @pothumani1071
    @pothumani1071 12 годин тому

    ஓம் சிவ சக்தி

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 12 годин тому +1

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @manjuKavish
    @manjuKavish 11 годин тому

    Nandri Amma🙏

  • @kishoremano2196
    @kishoremano2196 12 годин тому

    காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா

  • @aseethaarun
    @aseethaarun 12 годин тому

    Pathivukku nandri amma

  • @sathyab4168
    @sathyab4168 12 годин тому

    அம்மா🙏 திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி🙏 ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏

  • @geethachennai5946
    @geethachennai5946 12 годин тому +1

    Thank you so much sister for this valuable information .Vazhgavalamudan .

  • @kalaivanis2859
    @kalaivanis2859 10 годин тому

    Amma Kallai vanakam 🙏❤️🙏🙏

  • @MMeenaMMeena-rh5qx
    @MMeenaMMeena-rh5qx 12 годин тому +1

    அம்மா வணக்கம் ❤❤❤❤❤❤❤❤

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 12 годин тому

    Vanakkam Amma 🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 12 годин тому

    ஓம் நமசிவாய 🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 12 годин тому +1

    ஓம் நமசிவாய ❤ வணக்கம் சகோதரி 😊

  • @janugovind
    @janugovind 11 годин тому

    Vanakkam amma nenga sollurathu kekkave romba manasu santhosama irukku amma ❤

  • @chitramurugesan7725
    @chitramurugesan7725 12 годин тому

    Thankyou sister

  • @Kalyan128
    @Kalyan128 11 годин тому +1

    Amma you are a genius

  • @E.sangeetha777
    @E.sangeetha777 12 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏 அம்மா

  • @munirajn8806
    @munirajn8806 12 годин тому

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @aruncreation6741
    @aruncreation6741 12 годин тому

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏 நீங்க திரிஞானசம்பதரை பற்றி கூரும்போது அவரைப்பற்றி நிரைய தெரிஞ்சிகுனும் என்று தொன்றுது நான் இருப்பது திரிங்ஞானசம்பந்தர் பிறந்த ஊரீல்தான் இருக்கிறேன் அவரைப்பற்றி ஒரு அளவுதான் தெரியும் இன்னம் நிரையா தெரிஞ்சிக்குனும் அவருடைய புத்தகம் வாங்கி படிக்கலாம் என்று இருக்கின்றேன் அம்மா உங்கள் ஆசிரியர்வாதம் வேண்டும் அம்மா 🙏

  • @sujathar6413
    @sujathar6413 12 годин тому +2

    Amma Saraswathi poojai ayutha poojai,vijayadhasami patri sollunga pls

  • @saravananraja5457
    @saravananraja5457 11 годин тому

    🙏🙏🙏💐 அம்மா

  • @marimuthu175
    @marimuthu175 12 годин тому

    Vanakkam amma.

  • @shanthikasi7586
    @shanthikasi7586 12 годин тому

    காலை வணக்கம் அம்மா🙏🙏

  • @ManikodiSanthanam
    @ManikodiSanthanam 12 годин тому

    வாழ்கவளமுடன்அம்மா🎉🎉🎉🎉🎉

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 11 годин тому

    Thank you very much madam

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 10 годин тому

    Arputham Nanri Sakothari

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 12 годин тому

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @ARUNS-lj8ke
    @ARUNS-lj8ke 12 годин тому +1

    வணக்கம்,
    ஆலயங்களை பற்றி தகவல் அருமை. லோக்கேஷன் மேப் போடவும்.நன்றி

  • @munimuthusanthoshkumar1195
    @munimuthusanthoshkumar1195 11 годин тому +2

    கூத்தனூர் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @Selvamak-x1e
    @Selvamak-x1e 11 годин тому

    Super.amma

  • @ranjinirakshini
    @ranjinirakshini 12 годин тому

    வணக்கம் அம்மா❤

  • @umapillai6245
    @umapillai6245 9 годин тому

    Tq for the information

  • @SermakKani-vf2or
    @SermakKani-vf2or 11 годин тому

    காலைவணக்கம் ௮ம்மா ❤❤❤

  • @samuss8570
    @samuss8570 12 годин тому

    🙏 Vanakam sister

  • @RakulkabildRahulkabild
    @RakulkabildRahulkabild 11 годин тому +1

    🙏🙏🙏

  • @JogodaJogoda-xz6fq
    @JogodaJogoda-xz6fq 12 годин тому

    வணக்கம்.அம்மா

  • @Saviss2921
    @Saviss2921 12 годин тому

    வணக்கம் அம்மா

  • @isaivaniazhagarasu4134
    @isaivaniazhagarasu4134 10 годин тому

    பதிவு பார் த்துதான்அனைத்துபூஜைகளைசெய்கின்றேன்அம்மா

  • @AnithaVenugopal-u4h
    @AnithaVenugopal-u4h 10 годин тому +1

    அம்மா எங்கள் இல்லத்தில் கொலு வைத்து இருக்கிறோம். ஆனால் எனக்கு பிரசவ தேதி விஜயதசமி அன்று. அதனால் கொலு பொம்மை எப்பொழுது எடுத்து வைப்பது என்று தெரியவில்லை....

  • @SangarNandhini
    @SangarNandhini 10 годин тому

    Thanks 🙏🙏🙏🙏🙏 a lot ma😊😊

  • @Sharjith3003
    @Sharjith3003 11 годин тому

    Koovam enga ooruku pakathu ooru ma...pls enga oru perambakkam soleeshwarar sivaperumanai kattaiyam neenga vanthu tharisikka vendum ma

  • @kathirvelu4416
    @kathirvelu4416 10 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RegaNagul
    @RegaNagul 12 годин тому

    🙏🙏🙏amma 🌹

  • @baranik7431
    @baranik7431 12 годин тому +1

    வணக்கம் அம்ங

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 11 годин тому +1

    ❤👌🙏

  • @AmsavaliM
    @AmsavaliM 12 годин тому +2

    இனிய காலை வணக்கம் அம்மா எனது வீட்டில் கொலு வைத்துள்ளேன் எனது மகள் மாதவிலக்கு ஆகிவிட்டால்அம்மா வீட்டிற்குஅனுப்பிவிட்டேன் பூஜையும் நெய்வேத்தியமும் செய்யலாமா அம்மா

  • @suganthans235
    @suganthans235 12 годин тому +1

    மோட்ச தீபம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 11 годин тому +2

    அம்மா நான் லிங்கம் நந்தி வைத்து வழிபடுகின்றேன் தினமும் நெய் விளக்கேற்றி வழிபடுவது என் பழக்கம் சில நாட்களாகவே தடங்கல் வந்து கொண்டே இருக்கின்றது என்னால் தீபம் ஏற்ற முடியவில்லை அதற்கு என்ன காரணம் சிவலிங்கம் நந்தி வீட்டில் வைக்கக் கூடாதா தயவு செய்து சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BabuSanker
    @BabuSanker 12 годин тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🎉🎉🎉

  • @mallikasaravanan3735
    @mallikasaravanan3735 10 годин тому

    நன்றி மா இன்னைக்கு தான் எனக்கு கோயில் பண்றேன் இந்த கோயில் பெயர் 1:45

  • @dineshsairam3828
    @dineshsairam3828 12 годин тому

    Amma madurai veeran gramathu samy pathivu thanga maaa pls pls pls

  • @BabyKrishnamoorthy-t5y
    @BabyKrishnamoorthy-t5y 11 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚

  • @ShanmugaLakshmi-t1k
    @ShanmugaLakshmi-t1k 12 годин тому

    💞💕💕🌺🌺🌺🙏🙏🙏

  • @easycook2675
    @easycook2675 12 годин тому

    🎉🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @jeri9171
    @jeri9171 11 годин тому

    Super sis

  • @ThoorikaMakeoverRameswaramMua
    @ThoorikaMakeoverRameswaramMua 12 годин тому

    வணக்கம் அம்மா❤❤❤...நம் முன்னோர்களுக்கு அவர்கள் பெயரில் அர்ச்சனை பண்ணலாமா.
    அம்மா..... நெடுநாள் என்மனதில் உள்ள கேள்வி அம்மா.

  • @sudhasenthil6628
    @sudhasenthil6628 11 годин тому

    Amma arali poo sedi veettil irukkalama

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan 12 годин тому

    சகோதரி தினமும் ஓவ்வொரு கோவிலின் சிறப்பையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்வதில் நன்றிகள் பல... 🙏🙏🙏
    தமிழரசி 🙏

  • @Ganesh-g6j
    @Ganesh-g6j 12 годин тому

    ̓̓🙏

  • @aseethaarun
    @aseethaarun 12 годин тому

    First comments

  • @meenatchis1400
    @meenatchis1400 10 годин тому

    நன்றி அம்மா

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 12 годин тому

    🙏🙏🙏

  • @VarthanaSri-s8z
    @VarthanaSri-s8z 12 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathygnanes3393
    @rathygnanes3393 10 годин тому

    நன்றி அம்மா

  • @riyasoundar1244
    @riyasoundar1244 12 годин тому

    🙏🙏🙏🙏🙏

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 11 годин тому

    🙏🙏🙏🙏🙏