Making Electric Rope Cycle | வேதை To இலங்கை Free Ticket 😇 | 50kmph | Mr.Village Vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2023
  • Making Electric Rope Cycle | வேதை To இலங்கை Free Ticket 😇 | 50kmph | Mr.Village Vaathi
    #cycle #diy #villagevaathi
    in this video i will show you making electric rope cycle using electric cycle motor working 100%.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 2 тис.

  • @kamalanathankalaimani5700
    @kamalanathankalaimani5700 Рік тому +1122

    அருமை. தவறு ஏதாவது நிகழ்ந்தாலும் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வது மிகவும் பிடித்துள்ளது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @sathakalibullah9207
    @sathakalibullah9207 Рік тому +479

    இவ்வளவு தூரம் வரை நீங்கள் முயற்சி செய்து காண்பித்ததே மிக பெரிய வெற்றி.... இதே போல் மற்றொரு பயனுள்ள படைப்பை செயல்படுத்த வாழ்த்துக்கள்....👍👌

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  Рік тому +25

      thanq bro ❤

    • @mageshkumar1845
      @mageshkumar1845 Рік тому +2

      Metal Rop joient

    • @draselvarajalagumalai6228
      @draselvarajalagumalai6228 Рік тому

      @@mageshkumar1845 good

    • @rohitramesh8502
      @rohitramesh8502 Рік тому +1

      @@MrVillageVaathi bro super video idhu.
      Oru idea thonuthu. Neenga kayira panai marathirku அடிவாரத்தில் kattittu, odhiya marathukku உச்சத்தில் kattunga.
      Appadi try panni paarunga.
      நீங்க pogum bodhu ungal எடை ungalai கீழே izhuthaalum, neenga நீரில் இறங்கும் வாய்ப்புகள் குறையும்.
      பயணம் முடியும் போது, நீங்க எதிரில் இருக்கும் odhiya மரத்தின் மேல், அது உங்களை கொண்டு போய் சேர்த்துவிடும்.
      மரத்திலிருந்து கீழே இறங்குவது எளிதானது தான்.
      நான் கூறுவது சரி தானே அண்ணா?

    • @kaipullagaming5672
      @kaipullagaming5672 Рік тому

      @@MrVillageVaathi electric aluminum rope eb la use pandrathu podunga thoivu varathu

  • @riseupnow
    @riseupnow 10 місяців тому +11

    நீங்கள் கொண்டபடவேண்டிய village scientists 🤝.. நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு 👏👏👏👏👏👏

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 Рік тому +2

    விழவே மாட்டேன் ன்னு சொல்றது கர்வம் சகோ வீழ்ந்தாலும் எழுவேன்னு செய்து காட்டி அசத்தி விட்டீர்கள் சூப்பர் சகோ கயிறை ஒரு சைடு மட்டும் உயர்த்தாமல் இரண்டு சைடும் உயர்த்தி இருந்தால் நிச்சியம் தண்ணீரில் நனைந்து இருக்க மாட்டீர்கள் தொடரட்டும் உங்கள் சாதனைப் பயணம்🙏🏻💪💪💪💪💪

  • @clintonleo3392
    @clintonleo3392 Рік тому +386

    True engineers never fails great job bro 👍

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Рік тому +59

    Super👏🙏🇨🇳 cute தம்பி அருமையான👏 ஐடியா மேலும் பல 🆔🎫ஐடியாக்குளுடன் வீடியோக்களை உடனுக்குடன் உடன்👌👌✅✅👌👌✅✅ போடுமாறு அன்புடன்🙏💕 கேட்டு கொள்கிறேன்🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕 தம்பி

    • @srikumard9255
      @srikumard9255 Рік тому

      000

    • @baskarg6976
      @baskarg6976 Рік тому

      பனை மர உயரம் சரி .ஒதியமர உயரம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

  • @vrdesigners2086
    @vrdesigners2086 Рік тому +10

    உங்களை சிகரமாக மிக பெரிய வெற்றி மேடையில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.....
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 9 місяців тому +4

    தம்பி உம்முடைய ஒவ்வொரு செய்கையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி

  • @aadhisad3036
    @aadhisad3036 Рік тому +116

    (Distance - Load capacity - front and back acceleration - braking - wind speed ) idhalam calculate pannitu dhan cable material chose pananum brother!! Nylon is made for flexibility and it's unsafe too.. so please be careful before doing these type of experiments!! Otherwise nice do and effort 👍 Like from Nagapattinam ♥️

    • @bbbbhj9177
      @bbbbhj9177 Рік тому +17

      .. " Sag " calculation dhaan thevai... Nylon rope oda tensile strength romba romba kammi..adhaala andha rope oda midpoint la adhiga sag irukkum. Adhaanala dhaan midpoint varumbodhu thanila naninjaanga...
      Nalla tensile strength ulla rope (steel rope, electrical aluminium wire) payanpaduthum bodhu indha sag prachanai irukaadhu...
      Sag = wx^2/8T
      W - weight, load in kg
      T= tension
      X - rope length
      Sag directly proportional to weight or load ..appo kammiyaana weight irukanum.. Apdi weight a kamki panna mudilana, tensile strength adhigam ulla rope vaanganum...
      Idhula tension indirectly proportional to sag. Apdina adhiga tension irundha less sag .adhiga tensile strenght ulla rope dhaan theervu...

    • @sureshkumarvelayugtham7038
      @sureshkumarvelayugtham7038 Рік тому

      👌

    • @SothikathingaDa
      @SothikathingaDa Рік тому +3

      @@bbbbhj9177 som topper ah bro 😁

    • @delhibabusankaran6131
      @delhibabusankaran6131 Рік тому

      Use sealing rope bro

    • @tmgkrishnan7745
      @tmgkrishnan7745 Рік тому

      Very true and well said bro...
      Go for metal ropes...

  • @yathrasubash
    @yathrasubash Рік тому +5

    தரமான சம்பவம்...! இதை போன்றவற்றை பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்... பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி... தமிழ் வாழ்க...

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 Рік тому +4

    எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு புதிதாக ஒரு முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது சிறப்பு. வாழ்த்துகள். வளர்க உங்கள் ஆக்கபூர்வமான முயற்சி.

  • @mohamedsameer3549
    @mohamedsameer3549 11 місяців тому +10

    You are doing a great job, hats off! I suggest considering the commercial potential of your project. You could turn this rope car into a commercial venture for your village, and any other inventions you are working on, making them useful for your community. With such initiatives, your village could become a futuristic hub with numerous innovations after some time. Keep up the good work!

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 Рік тому +53

    Great effort. With very simple materials you have done this fantastic project. Proud of you. Congratulations.

  • @arputharajd3259
    @arputharajd3259 Рік тому +7

    அருமை நண்பா
    உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @entertainingtamil1607
    @entertainingtamil1607 Рік тому +35

    Thambi Neeinga Vera level. I really appreciate you. You are doing always useful content 😁😁🙏🏻🙏🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SheiqhMDR
    @SheiqhMDR Рік тому +14

    First time subscribing, hats off brother ..really appreciate your work and your team. Advance wishes for upcoming projects.💐💐💐

  • @jayasurya2001
    @jayasurya2001 Рік тому +33

    Bro you can use iron wire(kattu Kambi)with nylon rope it reduce the elasticity of the rope ......this experiment was super bro🔥🔥🔥

  • @dilansing2871
    @dilansing2871 Рік тому +82

    உயரத்தை அதிகமாக வைக்கனும் அண்ணா 🥰🤗✨

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  Рік тому +4

      thanq bro ❤

    • @dilansing2871
      @dilansing2871 Рік тому +1

      @@MrVillageVaathi welcome Anna romba happy ya irukku Anna thanks 🤗🥰✨🙈💯

    • @bbbbhj9177
      @bbbbhj9177 Рік тому +7

      . " Sag " calculation dhaan thevai... Nylon rope oda tensile strength romba romba kammi..adhaala andha rope oda midpoint la adhiga sag irukkum. Adhaanala dhaan midpoint varumbodhu thanila naninjaanga...
      Nalla tensile strength ulla rope (steel rope, electrical aluminium wire) payanpaduthum bodhu indha sag prachanai irukaadhu...
      Sag = wx^2/8T
      W - weight, load in kg
      T= tension
      X - rope length
      Sag directly proportional to weight or load ..appo kammiyaana weight irukanum.. Apdi weight a kamki panna mudilana, tensile strength adhigam ulla rope vaanganum...
      Idhula tension indirectly proportional to sag. Apdina adhiga tension irundha less sag .adhiga tensile strenght ulla rope dhaan theervu...
      ....................... ............ .......... .........

    • @Orion_Prime
      @Orion_Prime Рік тому

      @@bbbbhj9177 antha maratha pudichu ground support um pananum bro straight column beam aala athiga bend force ah thanga mudiyathu athuvum main reason ithe setup ah concrete building la try pana better results irukum

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Рік тому +2

      @@MrVillageVaathi முதலில் உயரத்தின் அளவு நீளத்தின் அளவை பெருக்கி தன்னுடைய எடையை வகுத்தால் விடை கிடைக்கும்.
      இந்த ரோப்பின் உயரம்.16.25அடி உயரத்தில் அந்த ரோப்பை இருபுறமும் சம அளவில் கட்டுங்க தம்பி.✌✊

  • @sureshessvee
    @sureshessvee Рік тому +12

    You can use steel rope and you use stable pillar or iron post at both end , instead of tree
    Tree also give some flexibility so you use stable post

  • @poovarasanatjeeva2292
    @poovarasanatjeeva2292 Рік тому +3

    உங்கள் உழைப்புக்காண பலன் கிடைத்தது... வாழ்த்துக்கள் 👏

  • @sathishsat9452
    @sathishsat9452 Рік тому +18

    சிறந்த படைப்பு👏👏👏😍. Experiment la அடுத்த லெவல் போய்ட்டீங்க ❤️ , வாழ்த்துக்கள். மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉🎊💫

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 Рік тому +5

    அருமை அருமை தம்பி பாராட்டுக்கள்.நைலான் கயிர்இலகும்தன்மையுடையது நடுவில் எதாவது தூண் போன்றஅமைப்பு இருந்தால்தான் தண்ணீரில்படாமல் செல்லமுடியும்.மேலும் இரும்பு ரோப்பைப்பயன்படுத்தி அடுத்தமுறை செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்....

  • @TheMughalKing
    @TheMughalKing Рік тому +1

    உங்களின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது..👏👏👏👏👏

  • @AdithyaRM-og9ix
    @AdithyaRM-og9ix Рік тому +36

    Bro , if you are not able to change the Rope, you can add a floatable box under the Bike to make it Float when reaching the water

    • @raj.5647
      @raj.5647 Рік тому +1

      If it's floating no need rope🤣🤣🤣🤣

    • @rishaban4964
      @rishaban4964 Рік тому

      @@raj.5647 🤣🤣

    • @johnlucas568
      @johnlucas568 Рік тому +4

      weight keeps rope and pully tight if it float pulley will slip

    • @sureshessvee
      @sureshessvee Рік тому

      Yes supper idea you can use a big van or lorry tube at the bottom

    • @_fluid__591
      @_fluid__591 Рік тому

      If the bike floats the rope will slip

  • @animalviralvedios
    @animalviralvedios Рік тому +11

    Creative mam hands off 🔥🔥🔥

  • @user-nq4gw1us4e
    @user-nq4gw1us4e Рік тому +5

    Привет из России!
    Ты красавчик БРО! продолжай дальше! 👍👍👍

  • @ponnalamahesh2531
    @ponnalamahesh2531 Рік тому +3

    Great inverion bro proud to indian and Tamil Nadu 🥳👍❤️

  • @lenacharles1217
    @lenacharles1217 Рік тому +8

    Great effort Brothers. Not to worry on failures. Really great attempt. Keep it up 👏👍

  • @venkatseweyer4238
    @venkatseweyer4238 Рік тому +6

    Rope neenga ena tight pannalum, it will experience the elastic deformation bruhh!!! Either, rope oda height huh further increase pannalam... or neilon rope ku bathil huh alternate vera use pannalam.... As usual, video romba mass....... Love from Germany tamizhan:)

  • @senthilkumarrmallisudarsan4894

    To make rope steady, we need opposite equivalentt forced upward against gravity.... So negate the mass of our body towards gravity, tie another 2 ropes from x1y1 (source) and x2y2 (destination) to the point x3y3 (balance cordinate) .Now the placement of this coordinates to tie the rope x1y1 and x2y2 should be parallel line to the ground at the height of h and x3y3 should be h+temper threshold

    • @arunvijay8370
      @arunvijay8370 5 місяців тому

      How about using a steel rope?

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Рік тому +3

    Excellent efforts by Mr Muthu & Mr Kalai...Hatsoff..Keep itup...Since uou are crossing water body wear a safety life jacket ...All the best for your future inventions...

  • @naveenkumarm3496
    @naveenkumarm3496 Рік тому +15

    Semma mass 💫❤️ brother's

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc Рік тому +5

    Use steel ropes with supporting cables 🔥 good try❤

  • @harishpandiyan371
    @harishpandiyan371 Рік тому +5

    Love the effort you made it for
    Literally looks cool and going to support you for long time

  • @kalakki1106
    @kalakki1106 Рік тому +3

    Guys, really appreciate your effort..Really talented and appreciate the effort you are putting.Just one suggestion, do with all safety precautions

    • @sankarlakshman4258
      @sankarlakshman4258 Рік тому

      இன்றைய.காலகட்டங்களில் இளைஞர்கள் பலர் போதை பாதையில் சென்று கொண்டிருக்கும் அவல‌த்திலிருக்கும் போது‌ இளைஞர்கள் நீங்கள் எடுத்த முயற்சிகளை மனதார ‌பாராட்டுகிறேன்.பாதுகாப்பு அசியம்‌தேவை.

  • @gamersdoom5374
    @gamersdoom5374 Рік тому +5

    Bro tie another rope a few metres away from the tree to the top of the tree to make it more straightened and horizontal at both ends of the tree like a triangle to the tree trunk base is the long rope, height is the tree trunk and the hypotenuse is the rope u are going to tied few metres away in the rope connecting 2 trees

  • @aakashmathew2364
    @aakashmathew2364 Рік тому +6

    Truly professional 👏👏👏😍🔥🔥🔥

  • @tigerking5976
    @tigerking5976 Рік тому

    நல்ல ஒரு முயற்சி இது ஏதேனும் தமிழ்நாட்டுக்கு பயன்படும் என்று நான் நம்புகிறேன் 🙏🏿 வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷

  • @puruman806
    @puruman806 Рік тому +1

    இது போன்ற உபயோகத்தில் பாதுகாப்பு முக்கியம். ஸ்டீல் ரோப் உபயோகப்படுத்த வேண்டும். அது இல்லாத பட்சத்தில் 8SWG ஸ்டீல் வயர் ஒன்றை (அ) இரண்டை பிளாஸ்டிக் கயிற்றின் பிரிகளுக்கு நடுவில் திணிக்க வேண்டும். அதிகப்படியான பளுவை தாங்கும். தொய்வு இருக்காது.

  • @villadsquad8188
    @villadsquad8188 Рік тому +8

    Consept simple
    Work is hard
    Keep rocking bro

  • @kazead
    @kazead Рік тому +3

    Tensile strength of nylon is much lower. You need to opt for a different material. Great job by the way ✌

  • @voiceofulemas
    @voiceofulemas Рік тому

    சிறந்த முயற்சி! முயற்சி திருவினையாக்கும் 👍 வாழ்த்துக்கள் !

  • @nareshkumara3408
    @nareshkumara3408 Рік тому +1

    மிக அருமை சகோதரா.. நல்ல முயற்ச்சி. என்ன ஒரு அருமையான வாழ்க்கை..

  • @rnishanth21
    @rnishanth21 Рік тому +5

    Man u are really fantastic. Great work 👏

  • @blandinaljustin7794
    @blandinaljustin7794 Рік тому

    அருமையான முயற்சி தொரட மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 Рік тому +1

    கயிறு நிழமல் இருக்க துரத்தை குறைங்க. ஆனால் நல்ல கண்டு பிடிப்பு நான் இலங்கையில் இருந்து உங்களள் ஆதரவாழன்

  • @donfirechannel723
    @donfirechannel723 Рік тому +4

    Wow Super bro sema hard work 👍🔥🔥👍

  • @Cinematic_4
    @Cinematic_4 Рік тому +5

    You are a inspiration for other begins yt nanna 🔥

  • @nikhilranjan6830
    @nikhilranjan6830 Рік тому +1

    love from bihar , this is what true engineers look like

  • @noc982
    @noc982 Рік тому +1

    Try to reduce weight of the vehicle.. May be use aluminum for frame work... Or else use aluminum rope ( costly).. Or decrease distance of travel.... Or finally two sides end pointla load three ah divide panni tie panalam triangle shapela.. Means use three ropes at end point for load sharing to avoid sag at mid point .. But oru level ku mela tight pannum bodhu rope cut aidum

  • @ms6063
    @ms6063 Рік тому +7

    loved it congrats ! please do consider more safety measures for future projects

  • @KV0105
    @KV0105 Рік тому +4

    you are enjoying life so well ... all the best brother

  • @baskarvenkataramani2437
    @baskarvenkataramani2437 Рік тому

    Super effort 👌 put a flat skate board type sheet below the seat shaped like a kattamaram. Make both side sharp end so the when you touch the water you float and move with less resistance.

  • @MungaraHari
    @MungaraHari Рік тому +16

    The enthusiasm of the youngster,an amateur Mr.Kalai is infectious and his support team needs to be applauded for the efforts, their innovative approach to make the required equipment with their efforts and their ability to perform the experience and persevere through the whole objective does require us 👏 bless the youngster with heartful congratulations.
    May every aspect of safety of the electrical components be thoroughly insulated for the whole of the exercise is done crossing over a vast waterpool field.
    These youngsters are precious resource of our nation and their experimental deed should have full proofing of safety integrated into the equipment and the safety gear for the youngster involved into demonstrating the whole exercise for a happy rope car experience being generated for the interest of the viewing public.
    Kudos for the efforts.Become successful in your real life endeavours integrating waterproofing wear and the fullest of safety into the electric components. Many congratulations 👏🪔😍

  • @Ram-mq5vt
    @Ram-mq5vt Рік тому

    அருமையான முயற்சி, வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @swaggrantsiraj1742
    @swaggrantsiraj1742 Рік тому +12

    Proud of you brother 🥺❤💯

  • @amaresana9234
    @amaresana9234 Рік тому +8

    தலைவா வேதாரண்யம் 🔥🔥

  • @goodone4431
    @goodone4431 Рік тому

    மிக அருமையான முயற்சி நண்பா. வாழ்த்துக்கள்..உனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி ...

  • @RMalai
    @RMalai Рік тому

    தம்பி நீங்க தானப்பா இந்த உலகத்திற்கு ரொம்ப தேவை.. உங்கள் அனைவரின் இந்த அறிய கண்டு பிடிப்பு அருமை.

  • @anbilmakeshfanboy7038
    @anbilmakeshfanboy7038 Рік тому +5

    Vera leaval ga.....❤️

  • @SelvaRaj-ow3ng
    @SelvaRaj-ow3ng Рік тому +3

    Bro cycle la handle Bar illama steering set pannunga bro projects bro

  • @mohanraju723
    @mohanraju723 Рік тому

    Hard work is never with Failure 💥☺️💐 keep rocking ☺️

  • @gurubaran478
    @gurubaran478 Рік тому

    மெட்டல் ரோப் உபயோகிக்க வேண்டும் (அல்லது) இரண்டு மூன்று நைலான் rope உபயோகம் செய்தால் weight distribution ஆகி நனையாமல் வந்து விடலாம்... ஒவ்வொரு ரோப்பும் தனித்தனியாக parallel ஆக கட்டபட வேண்டும்... உங்கள் சைக்கிளில் ரோப்புக்கு ஏற்ற பொல் அதிக parallel pulley setup தேவைப்படும்... உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் 🔥

  • @ppk7000
    @ppk7000 Рік тому +3

    instead of nylon u can use paracord rope

  • @Ramakirishnankokulan
    @Ramakirishnankokulan Рік тому +3

    Anna i am form srilanka🇱🇰
    Your all video amazing ❤👍

  • @isaacpandian
    @isaacpandian Рік тому

    அருமையான அனுபவம்.நேரில் பார்க்கவேண்டும்,பயணம் செய்யவேண்டும் என்றெல்லாம் ஆசைதான்.ஆனால் ...

  • @manigandan2334
    @manigandan2334 Рік тому +2

    Use 2 ropes( in parallel up and down with some feet distance) to avoid elasticity of rope..

  • @selvandrananthony6644
    @selvandrananthony6644 Рік тому +4

    Awesome... congratulations bro... I guess you will recognized soon...

  • @naveengaming7480
    @naveengaming7480 Рік тому +4

    06:42 naasama ponava nallave iruka maata🤬🤬😡😡

  • @yooci26
    @yooci26 Рік тому

    Nylon கயிருக்கு பதிலாக இரும்பினால் ஆன கயிறு தான் சரியாக இருக்கும். Rope car யில் உள்ளது போல.. இறங்குவதற்கும் ஏறுவதற்கும் ஏணிகள் அமைக்கப்பட்ட மரப்பலகையினால் ஆன இருப்பிடம் இறங்குவும் நிற்கவும் தேவை.. Safety முக்கியம் bro... மற்றபடி சூப்பர்..

  • @BarathTK
    @BarathTK Рік тому

    good one, in innovation point of view; try to use steel rope and both ends solid post like same palm tree/metal/concrete post; think in commercial/sales point of view to get benefit for your thoughts/idea; hats off to your team & effort taken;

  • @MUJIP_07
    @MUJIP_07 Рік тому +5

    Super Bro Keep Rocking ❤️💫

  • @kishored3246
    @kishored3246 Рік тому +6

    Metal rope🔥🔥🔥

  • @Kadher001
    @Kadher001 Рік тому

    அருமை அருமை சூப்பர் சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @MahaboobBasha-us8em
    @MahaboobBasha-us8em Рік тому

    நைலான் ரோப் கீழே தொய்வாக வருவதை தவிர்க்க Steelwire rope போட்டால் ஓரளவு தவிர்க்கலாம். அத்துடன் இரண்டு புறமும் பனை மரம் போல் உயரமான மரத்தில் உயரத்தில் கட்டினாலும் தொய்வை குறைக்கலாம். முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @Redscreation
    @Redscreation Рік тому +8

    Vera level bro😍 🤞

  • @getrelax744
    @getrelax744 Рік тому +1

    தம்பி supperb.....ஸ்டீல் rope போட்டு. 2 வீலர் ல கட்டி 1ஸ்ட் gear ல pull பண்ணி டைட் பண்ணுங்க all தே வெரி பெஸ்ட் ப்ரோ..ஒருன்னால் பெரிய ஆளா வருவீங்க..வாழ்த்துக்கள்🙏💐

  • @meganathan-wu2gl
    @meganathan-wu2gl 2 місяці тому +1

    Dear young scientist, instead of elastic rope use iron rope. Congratulations,I salute you for your's excellent inventions👌🏿❤️🙏🏼

  • @jtraja
    @jtraja Рік тому

    Nice brother, Try iron rope instead of Nylon rope ( we can get in ship yards). Best of Luck

  • @misbasre
    @misbasre Рік тому +2

    Bro. You can use steel rope instead of nylon rope. Erect stay posts fitted with ladder on both banks. Hope that you can understand the idea. Try it bro.

  • @VlogThamila
    @VlogThamila Рік тому

    Mass bro neenga💥😍😍😍

  • @ramaaravindhan.g5625
    @ramaaravindhan.g5625 Рік тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பிகளா சிறுவயது அடித்த லூட்டி ஞாபகம் வந்து ஞாலியா இருக்கு.

  • @talktotamilan5948
    @talktotamilan5948 Рік тому +1

    ரோப் வண்டி அருமை உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

  • @gomaxgomax1
    @gomaxgomax1 Рік тому

    பாராட்டுகள்
    மிகவும் அருமையான முயற்சி!!
    சரியான wire robe பயன்படுத்தி , ஒதியம் மரத்தி்கு பதில் சரியான உயரமுள்ள பனை மரத்தில் கட்டினால் உங்அகள்டு முயற்சி அடுத்த நிலையை அடையம்

  • @mariappans7214
    @mariappans7214 Рік тому +1

    அருமையான முயற்சி நண்பரே.. புதிதாக இன்னும் நிறைய முயற்சிக்க வாழ்த்துக்கள்

  • @mansurmansur57
    @mansurmansur57 Рік тому

    ஹலோ பிரதர் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் அந்த வண்டியை இவ்வளவு செலவு செய்து இருக்கிறீங்க இதற்கு அந்த கயிறு பொருத்தமானதாக இல்லை ஏனென்றால் பல தடவைகள் ஓடும்போது கயிறு அறுந்து ஆபத்துக்கள் நிகழலாம் உங்களுக்கு முடியும் என்றால் கேபிள் ஒன்று எடுத்து பொருத்திக் கொள்ளுங்கள் அதாவது எலக்ட்ரிக் போர்டு ஆபீஸுக்கு போனீர்கள் என்றால் அங்கு கழற்றிய பழைய கரன் கேபிள்கள் கிடைக்கும் அதனை பொருத்தி கொண்டீர்கள் என்றால் இவ்வாறு தொய்ந்து போகாது பலமாகவும் இருக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும் இருக்கும் அந்த இரண்டு சில்லு களிலும் அல்லது அந்த கேபிள் லில் ஆயில் அல்லது கிரீஸ் பூசி விடுங்கள் ஏனென்றால் தேய்ந்து போகாமல் நீண்ட காலம் பாவனைக்கு உதவும் இல்லாவிட்டால் வெகுவிரைவாக அந்த சில்லு களும் கேபிள்களும் வெகு விரைவாக தேய்ந்துவிடும்

  • @mani6678
    @mani6678 Рік тому

    இப்படி அடிக்கடி ஏதாவது செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தம்பி. நீ கட்டியிருந்த கயிற்றை எவனே எடுத்துசென்றதுதான் எனக்கு மிகவும் மனதிற்கு கஷ்டமாகிவிட்டது தம்பி...வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்.....யுடியூபில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் உன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் ஏதோ ஒருவிதத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 Рік тому

    மிக அருமை. என்ன ஒரு சிறப்பான முயற்சி. என்ன ஒரு தீவிரம். நீங்களும் உங்கள் முயற்சியும் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்ல முற்போக்கான நண்பர்கள் கூட இருக்கிறார்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் !!!

  • @vinothrvino4327
    @vinothrvino4327 10 місяців тому

    Super bro, unga effortukum, edukra riskukum, all the best for ur future 🎉 neenga vera levela varanum , I pray for you❤

  • @dlaks871
    @dlaks871 Рік тому +2

    Nice work- love your enthusiasm! Best wishes

  • @Mani-Eswaran
    @Mani-Eswaran Рік тому

    Thambi, arumaiyana patheevu…vazhthukal…please do more videos like this…inspiring. Oru chinna vendukol…please wear additional and appropriate safety gears…very inspiring.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому

    சகோதரர்களே சூப்பர் நல்லா ஜாலியா இருக்கு போல, ஆனாலும் கவனமா இருங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டின உங்க கயிற்றை திருடிக்கொண்டு போன களவாணியை என்ன சொல்லி வாழ்த்த ம்ம்ம் பிச்சைக்காரனாக இருப்பான் . உறுதியான கம்பியை தவிர எல்லா கயிறு வகைகளும் சுமை கூடும் போது இப்படித்தான் ஆகும். உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @vigneshkumar782
    @vigneshkumar782 Рік тому

    தங்களது திறமையையும் முயற்சியும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @mohandosspt706
    @mohandosspt706 Рік тому

    அருமை தம்பிகளா.
    விடா முயற்சி உங்களை உயர்த்தும்.
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ajaikumarajai5625
    @ajaikumarajai5625 Рік тому +16

    உங்க வீடியோவ போட்டுட்டு சாப்பாடு சாப்பிட்டே பாத்தா motivation ல ரெண்டு plate அசால்ட்டா உள்ள போவுது தலைவரே😂
    அருமையான தயாரிப்பு😘

  • @vijay4600
    @vijay4600 Рік тому

    அருமை வாழ்த்துக்கள் மேலேயுள்ள சக்கரத்திலிருந்து வரும் பைப்பின் நீளத்தை குரைத்து இருக்கலாம்

  • @aasaimedia7645
    @aasaimedia7645 Рік тому

    முயற்சியை பயிற்சியாய் மேற்கொண்டு செய்யும்போது ஒரு எழுச்சி கிடைக்கும் இந்த முதல் படி உங்களுக்கு நிச்சயம் ஒரு உயர்ந்த இடத்தை பெற்றுத் தரும்....
    எங்களுடைய ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @steevejoseph4034
    @steevejoseph4034 Рік тому

    Mgm , queensland ithula kuda inthamari oru villayattu illa😂unmaiya vera level bro👍❤️

  • @abuthahir7323
    @abuthahir7323 Рік тому

    Steel rope use pannunga...easy yaa tight pannlam...then safety also... edges la' U ' clamp 🗜️ use panni tight panlam...tree safe aanu neenga decide pannikkonga...Ilana. concrete pillar kattunga...mathapadi well done bro...

  • @batshabai4837
    @batshabai4837 Рік тому

    ஆப்பரேன் சக்ஸஸ் , தமிழகத்தின் அடுத்த ஜி.டி.நாயுடு உருவாகி விட்டார் உங்கள் முயற்சி மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்