அரண்மனை4 படம் 3 முறை பார்த்தேன் ஜோ ஜோ பாடலுக்காக.பாடகி மீனாட்சிஇளையராஜா பாடலை இன்னும் எத்தனை முறை கேட்பது கன்னீர் வரவழைக்கும் பாடல்.அற்புதமான பாடல் நாட்டுப்புறம் இசையோடு ஒட்டிய பாடல் சூப்பர்
உதிரிபூக்கள் திரைப்படத்தின் அழகிய கண்ணே பாடலை கேட்க்கும் போது ஏற்படும் அதே பாசம், ஏக்கம்,, பரிதவிப்பு இந்த குரலிலும், தமன்னாவின் பார்வையிலும் தெரிகிறது!குரலும், தமன்னாவின் பார்வையும் அருமை 👌
பெண் : நித்தம் புது தேசம் அழைக்குதே தங்கமே கண் உறங்கு புத்தம் புது நேசம் தலைக்குதே வைரமே கண் உறங்கு பெண் : குத்தங்குறை இல்லா என் உறவே ரத்தினமே கண் உறங்கு பத்தமடை பாயில் பொன் எழிலே பத்திரமாய் கண் உறங்கு பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே ஜோ ஜோ ஜோ வான் மழையே ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ… பெண் : அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ பெண் : அந்த வானம் இருக்கும் வரையிலே உன் வெளியா நான் இருப்பேன் உன்ன அள்ளும் பகலும் காத்திடவே கருமாரியா மாறி நிப்பேன் பெண் : உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே சொர்ணமே என் சொர்ணமே உன் கண்ணீரை தினம் துடைப்பேனே சர்வமே என் சர்வமே பெண் : உன் உச்சிதனை முகர்ந்து உனக்கெனவே இருப்பேன் என் உயிர் அது போனாலும் உன் அருகினில் தான் கிடப்பேன் பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே ஜோ ஜோ ஜோ வான் மழையே ஜோ ஜோ ஜோ மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே ஜோ ஜோ ஜோ வான் மழையே பொன் எழிலே ..கண் உறங்கு கண் உறங்கு .. கண் உறங்கு
ஹிப் ஹாப் தமிழா ஆதி என்ன என்ன என்னைக்குமே ஃபார்ம்ல தான் இருக்காரு அவருடைய மியூசிக் இந்த படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்சா இருக்கப்போகுது அரண்மனை 4 வெற்றி பெற வாழ்த்துக்கள் மியூசிக் டைரக்டர் ஹிப்ஹாப் தமிழா மறுபடியும் ப்ரா பண்ணிட்டாரு
@@kitchenqueensruthi3737 aranmanai ah troll panra nu solra sila peru than bro 1st day show poi paapanga 😂 But iam bigg fan for aranmanai series...Athulayum aranmanai 2🔥 aranmani 1......aranmanai 4 nalla irukum nu ninaikiran
இப்பாடலுக்கான குறல்இப்பாடலுக்காகவே பாடப்பட்டது போல் உள்ளது பாடலை எழுதி அவருக்கு பாராட்டுக்கள் இசை கற்கும் பாராட்டுக்கள் ஆயிரம் விருதுகள் கொடுக்க லாம்🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
முந்தி வர படத்துல ஒரு பாட்டுலயே மொத்த படத்தோட கதையும் சொல்லுவாங்க பாடல் வரிகள் மூலம் ஆனால் இப்போ அப்படி பட்ட பாடல் வரலனு வருத்தமா இருந்தேன் ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த பாட்டுல தான் மொத்த கதையும் சொல்லிருகாங்க...❤❤ Ko sesha Lyricist ❤❤
இந்த பாடலை எனக்களித்த அன்பு சகோதரர் இப்பாப் ஆதி அவர்களுக்கும் இயக்குனர் மதிப்பிற்குரிய சுந்தர் சி. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
Very very very very nice songs Aranmanai 4 vantha may be achacho song Joe Joe songs also nice Aranmanai 1 super Aranmanai 2 nice Aranmanai 3 avarage Aranmanai 4 sema hit
அரண்மனை 4.... 💯செம படம் 💯💯💯👌🏻👌🏻👌🏻✨
I no see the movie
@@Subhashree4506Why
Unga comments ellam pattuthan nethu ponen kevalama erunthuchi
@@antonygeorge1991 ungaluku pudikala n'a edthuku poninga nanga enna venalum solvom
0:24 off
Aranmanai 1-sonnathu sonnathu neethane song....
Aranmanai 2- maya maya song...
Aranmanai 3-senganthale song...
Aranmanai 4-jo jo song ....4 flash back songs... super ❤❤
Yes 😍😍😍😍😍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
All songs super 😊
Aranmanai 5waiting
Yes 👍
Total how many Thamannah fans are here??🇮🇳❤💯🔥
En poolu ah ghee oothi sappu
🤮
Naa😁
4,26,238 thamannah fans
Mee bro
அம்மா வை பிரிந்து தூரமாய் வாழும் பிள்ளைகங்களுக்கு சமர்ப்பணம் ❤
👏👏🥰❤️❤️💋🥹💐😊❤❤❤❤
Great
யாருக்கெல்லாம் இந்த தாலாட்டு பாடல் பிடிக்குமோ Like போடுங்க.👍
❤
❤@@jansanjan1105
Super feel song
I love. Its song ❤❤❤😊
ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்வாள் என்பதன் பிரதிபலிப்பே இந்த பாடல் ❤ எக்ஸலண்ட்
Crt ah sonninga
Bfxxhgxdhvc😂🎉
True ❤🥺
Yes 💯
True ❤👣
இதை பார்த்ததுமே என் உடம்பெல்லாம் சிலுத்துடுச்சு வேற level தமன்னா performance 💗❤️🩹🙁👌👌👆
😢
Stopppppppppp u soooooo gofyyy
Seriously solrann ,intha movie pathutu intha songs ketaa apdi oru feel seriously I can't stop my😭😭😭😭😭😭😭😭
Same ப்ரோ
same
Same
Samee
Same 😢
இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு விதமான உணர்வு... ❤️✨
Yes
என் பேரன் ஒரு வயது பாலகன். இந்த பாடல் கேட்டால் தான் துங்குகிறான்❤
@@sarvamkrishnarpanam6054நல்லது ❤😊
@@sarvamkrishnarpanam6054சந்தோசம் மகா இருகாட்டும் ❤😊
Enakkum ❤❤❤❤❤❤❤
யாரெல்லாம் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சளிக்க வில்லை .....
1766 times
Yes
Me
Me
Me
யாரெல்லாம் இந்த படம் பார்த்து விட்டு இந்த பாடலை மீண்டும் கேட்க நினைதீர்கள்
Me ❤
Me to
Me
Me to
I'am 😊😊
தன்னையே மறந்து இந்த பாடலை நான் கேட்கிறேன் பல முறை என்ன மாயமோ தெரியவில்லை 😘
True ❤
Tq... Bro
Same to ❤
Exactly 💯
Same ❤
இந்த குரல் என் மனதில் தாய் போன்ற உணர்வையும், தாய்மையின் அழகையும், இனிமையாக தருகிறது ❤❤❤
There is sumthing on this song that connects me n the voice excellent ❤
அரண்மனை4 படம் 3 முறை பார்த்தேன் ஜோ ஜோ பாடலுக்காக.பாடகி மீனாட்சிஇளையராஜா பாடலை இன்னும் எத்தனை முறை கேட்பது கன்னீர் வரவழைக்கும் பாடல்.அற்புதமான பாடல் நாட்டுப்புறம் இசையோடு ஒட்டிய பாடல் சூப்பர்
மிகவும் நன்றி ❤
உதிரிபூக்கள் திரைப்படத்தின் அழகிய கண்ணே பாடலை கேட்க்கும் போது ஏற்படும் அதே பாசம், ஏக்கம்,, பரிதவிப்பு இந்த குரலிலும், தமன்னாவின் பார்வையிலும் தெரிகிறது!குரலும், தமன்னாவின் பார்வையும் அருமை 👌
இந்த மாதிரி இனிமையான குரலா ஆச்சரியமா இருக்கு❤️
Wonderful song by hiphop tamizha 😍❤️🔥. Meenakshi voice & Ko Shesha lyrics super ah irukku👍❤️. Tamannah & Santosh Pratap looks awesome together 💕💞.
வித்தியாசமான இசையில் கேட்கத் தூண்டும் பாடல்
Hip hop tamizha 🥵🔥
பெண் : நித்தம் புது தேசம் அழைக்குதே
தங்கமே கண் உறங்கு
புத்தம் புது நேசம் தலைக்குதே
வைரமே கண் உறங்கு
பெண் : குத்தங்குறை இல்லா என் உறவே
ரத்தினமே கண் உறங்கு
பத்தமடை பாயில் பொன் எழிலே
பத்திரமாய் கண் உறங்கு
பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே
ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ…
பெண் : அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ
நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ
என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ
சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ
பெண் : அந்த வானம் இருக்கும் வரையிலே
உன் வெளியா நான் இருப்பேன்
உன்ன அள்ளும் பகலும் காத்திடவே
கருமாரியா மாறி நிப்பேன்
பெண் : உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே
சொர்ணமே என் சொர்ணமே
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே
சர்வமே என் சர்வமே
பெண் : உன் உச்சிதனை முகர்ந்து
உனக்கெனவே இருப்பேன்
என் உயிர் அது போனாலும்
உன் அருகினில் தான் கிடப்பேன்
பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே
ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே
பொன் எழிலே ..கண் உறங்கு
கண் உறங்கு ..
கண் உறங்கு
🎉
தமிழ் சினிமாவில் 4 பாகம் எடுத்த முதல் படம் அரண்மனை 😊
Muni series first
Correct
But athu name lam change pannangale
Muni - 4 already iruku bro
Muni nu oru padam thane vanthuchu...apram kanchana va thane apdi pannanga
ஹிப் ஹாப் தமிழா ஆதி என்ன என்ன என்னைக்குமே ஃபார்ம்ல தான் இருக்காரு அவருடைய மியூசிக் இந்த படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்சா இருக்கப்போகுது அரண்மனை 4 வெற்றி பெற வாழ்த்துக்கள் மியூசிக் டைரக்டர் ஹிப்ஹாப் தமிழா மறுபடியும் ப்ரா பண்ணிட்டாரு
😅😅😅😅பிரா பண்ணிட்டாரு
....
But avar song ellam heatphone pottu ketta enga erunthuthan thalaivali varumne theriyathu😢😢
Punnagai yenthiya pooonjilaiyoo
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 ❤ ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பேய் ஹிட் அடிக்க வாழ்த்துக்கள் 🕊️💓💓💓
ஒரு தாய் தான் புள்ளைங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வா எந்த எல்லைக்கும் போவா ஓகே ❤
இந்த பாட்டுல ஏதோ ஒன்னு இருக்கு நானே மெய் மறந்து கேட்கிறேன் கணக்கில்லாமல்❤😢
ஒரு தாய் க்காக இந்த song ரொம்ப நல்லா இருக்கு ❤️❤️❤️
Tamannah looks awesome & beautiful in traditional look compared to modern & glamour look 😍❤️🔥.
Crt...❤️💥
But she is Punjabi
its shows her versatile acting skills ❤
Paatu nalla irukku hip hop tamizha music vera level ❤😊
Seriously my newborn doesn't sleep without hearing this song. We play it nearly 20 times every day
My son also have same feeling ❤❤
நான் என்னை அறியாமலே இந்த பாடலை பலமுறை கேட்கின்றேன்❤❤❤❤
Sundar c keep rocking
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் புழுதிவாரி தூற்றட்டும்❤❤
எத்தனை அரண்மனை சீரிஸ் வந்தாலும் நான் பாப்பேன்.. என் குடும்பம் பாக்கும்.. we love aranmanai ❤
நானும்
Naanum🔥❤️🩹
Naanum ❤💘💗
Finally I met an aranmani lover...ippolam ellarum nalla padamgala cringe nu solranga violence ana movies ah celebrate panranga
@@kitchenqueensruthi3737 aranmanai ah troll panra nu solra sila peru than bro 1st day show poi paapanga 😂
But iam bigg fan for aranmanai series...Athulayum aranmanai 2🔥 aranmani 1......aranmanai 4 nalla irukum nu ninaikiran
Tamannaah looks too divine & homely in this character♥♥♥
Yes
Your right
Except Tamsnnah's performance nothing is praiseworthy in this movie. Even Kovai Sarala overacts. Yogi babu and co were consolation.
இப்பாடலுக்கான குறல்இப்பாடலுக்காகவே
பாடப்பட்டது போல் உள்ளது
பாடலை எழுதி அவருக்கு
பாராட்டுக்கள்
இசை கற்கும் பாராட்டுக்கள்
ஆயிரம் விருதுகள்
கொடுக்க லாம்🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
கரெக்டா சொன்னீங்க
இந்த பாடலைக் கேட்டதும் என் அம்மா ஞாபகம் வந்து என் கண்கள் குளமாகிவிட்டது
Inda song kagawe movie pakkanumnu thonudu❤
Intha paattu mattumtham nalla irukkum. Parava illaya
Movie super 🎉
Paettigoatcepoodaseionlearnmoresixvixxl
35
Move semma🎉
Cute Thamanna in homely look,Santhosh Thamanna pair also super
ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்வாள் என்பதன் பிரதிபலிப்பே இந்த பாடல்♥♥♥
தமன்னா வித்தியாசமான அம்மா கேரக்டர் எடுத்து சிறப்பா நடித்திருக்காங்க. எல்லா அம்மாவும் மறக்க முடியாத பாட்டு. I like thamanna.
அம்மாவோட பிரிவு என்னைப் போன்ற அம்மா இல்லாதவர்க்கு தான் தெரியும்😢😢😢 எனவே அம்மா இருப்பவர்கள் அம்மாவ கஷ்டபடுத்தாதீர்கள்🙏🙏🙏🙏🙏
2:03 goosebumps Hip Hop Tamizha🥺❤️💯
This song beautifully captures the essence of a mother's love and sacrifice. It's so heartwarming!❤❤❤
Kalangathey.... Next jo jo Hiphop tamizha❤️
தினமும் 30 முறை இந்த
பாடலை கேட்கிறேன்
இன்னும் இன்னும்
கேட்கவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முந்தி வர படத்துல ஒரு பாட்டுலயே மொத்த படத்தோட கதையும் சொல்லுவாங்க பாடல் வரிகள் மூலம் ஆனால் இப்போ அப்படி பட்ட பாடல் வரலனு வருத்தமா இருந்தேன் ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த பாட்டுல தான் மொத்த கதையும் சொல்லிருகாங்க...❤❤
Ko sesha Lyricist ❤❤
Tamanna act very well .flash back scene la vera level act.kandyppa award kedaikkum mam
Only Tamil cinema brings out the natural Tamannah out (in both performance & appearance) 😘😘😘
Yes you right only Tamil director no ,s tamanna,s potentials ❤❤❤❤❤❤❤❤❤❤
😅 to ji87888o8
Music HIP HOP TAMILAN சூப்பர் பாடகி மீனாட்சி இளையராஜா வாய்ஸ் ஆப் சூப்பர் வேற லெவல் ❤❤❤❤❤❤❤
இந்த பாடலை எனக்களித்த அன்பு சகோதரர் இப்பாப் ஆதி அவர்களுக்கும் இயக்குனர் மதிப்பிற்குரிய சுந்தர் சி. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
Wow supper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yesterday tha intha movie pathen semma movie second time kuda paklam kandipaa nalla iruku❤❤ Tammu acting super 🎉
Thamannah's tamil movie after a long time.Excited to watch FDFS in theatre.Die hard fan of thamannah ❤️❤️❤️❤️😍
My azhagi Tamannaah ❤❤❤❤Looking forward to Aranmanai 4 only for her❤
Super super super singer and song 😘😘😘😘🥰💖
0:02 I am every day 2 times hearing the song
Same
Uyututuy
Aranmanai 1 - Hansika As Selvi
Aranmanai 2 - Hansika As Maya
Aranmanai 3 - Andreia As Eeshwari
Aranmanai 4 - Tamanah As Selvi
Aranmanai 1 selvi and aranmanai 3 eswari was good.
romba mukiyam paaa
Aranmanai 5 Kushboo as Pushpa 😂😂😂😂
@@mahendraanbalakrishnan5908 😂😂
@@mahendraanbalakrishnan5908🤣🤣
After watching movie 🍿 Aranmanai 4 ....
Padam nalla iruku pa ... Super
Ama 🎉😊
Always Hip-hop thamizha 🎉💥
Enna voice ya
.. சாட்சி புட்டாங்க மச்சா ❤❤
Unaka Enavey Irupen 🤌🏻🥺That Lines 2:18 😫❤️🩹Mahh
*tamanah is not simply acting,she is just living in that character💯🔥*
*pure goosebumps overloaded😻*
இன்னும் இந்த கொம்மென்ட் பன்னுரவுன்ய்ங்க
Stop this copy paste shit 🤯
Tamannaah looks too divine in this character❤
I think aranmanai movie super hit aagum❤❤romba nalla irukku 🎉
Seriously soldre inthe song keddu unmaiya feeling ahh aiyiro ❤😊
❤ ❤ Dharmadurai movie la paatha thamanna ❤
தரமான திகில் சம்பவம் படம் வேர லெவல் part 4 is best and beasst theater Full
நேத்துதான் பார்த்தேன் bro செம்ம மொக்க நானும் இந்த பட்டுக்கவே போனேன் எப்போடா முடியும் ஆயிடுச்சி
Tamannaah ❤ Tamannaah 🔥 every where just Tammy 😊I really like her performance ❤I big fan of her huge success 😊❤
Indha song 1month la 12m views Poiruku pa yarukellam indha song pidikum ❤😊aranmanai 5 varanumnu yarellam expect panringa 🤩🧡
Super❤❤ Mom Song😢😢
The placement of the song in the movie is just perfect! Especially during flashback! Well done sundar C
Happaa aranmanai 4 veralevel la iruku❤🎉 this line *Karumariya mari nippen* 🎉semmaya iruku❤🎉
தாலாட்டுக்கு அன்று பாசமலர் என்றும் ❤நேற்று சின்னதம்பி ❤இன்று அரண்மனை 4 ❤
வாழ்க🎉வளமுடன்👍
en uyir adhu ponalum un aruginil naan irupen. 💓💓💓😍
Wow super song my favourite 🥰😘🥰😘
Tamannaah looks so beautiful with minimal to no make up ❤❤❤
Hip hop aathi Anna voice lla oru song veanum ❤🎉
Enakku adhey dhan ❤
That name joo athan 🎉❤ vera level
❤❤❤❤❤😘😘😘😘😘
Thamannah intha movie la acting pannirukanu sollaratha vita intha pillaingaluku Amma va vazhunthurukanga❤
யாரெல்லாம், அதே கதை இல்லாமல் வேறு கதையாக இருந்தால் நல்லா இருக்கும் என்கின்றீர்கள் ?..
yes bro. Looks like this time it is a different story.
All of us
Vera story than baak nu
S
@@biggboss673 amaa en na naa eniku tha pathuttu vantha
Aadhi kitta irunthu ipidi oru paatu ethir paakala da !! Ketkave kaathuku sugamaa iruku ❤
Na tamannaah ku maaatum than video paaka vandhean 😂❤❤
Tam 🔥🔥
Hip hop tamizha 🥵🔥🔥
அரண்மனை4 போர் இந்த பாடல் அருமையாக உள்ளது இந்த படமும் அறிமுகம் உள்ளது
செத்து போய் பேய் ஆனாலும் நாம தான் சமைக்கனும் போல😂
ஆமாங்க 🤩🤩🤩🤩
😂😂😂
ஆமா பா...ஆமா...😂
@@s.dhanalakshmi6576
Dhana
😂😂😂😂😂
*all india Tamannaah fans attendance💗*
மிக அருமையான குரல் வளம் மிகவும் அருமையான குரல்வளம் இந்த பாடகிக்கு மிகவும் வளம்
Vᴇʀʏ ɴɪᴄᴇ ᴍᴏᴠɪᴇ ❤❤❤❤ sᴜᴘᴇʀ sᴜɴᴅᴀʀ ᴄ sɪʀ❤
தாய்மை உணர்த்தும் பாடல்
Her screen presence ❤
Adutha trending song ready paaa😅❤❤❤
I love this song ❤️😍❤️ 😍❤️
என்னா voice யா வேற லெவல் லக்ஷ்மி ❤
Hip hop tamizha back to form .No one can stop him now 🔥🔥🔥
Tamannah Acting... Just Awesome 💥 Realistic...💥💥💥💥
Very very very very nice songs Aranmanai 4 vantha may be achacho song Joe Joe songs also nice Aranmanai 1 super Aranmanai 2 nice Aranmanai 3 avarage Aranmanai 4 sema hit
Hip Hop தமிழன் 🎻🎹🎸🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Hiphoptamizha is back waiting all albulm💥🤩😍🥳🥵
யாரெல்லாம் காஞ்சனா 4 க்கு w8 பண்ணறீங்க ?..❤
For real 😂
Kala cathi
தாய் தன் பிள்ளையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது உதாரணம் இந்த பாடல் அழகான பாடல்