Sengaandhale - Video Song | Aranmanai 3 | Arya, Raashi Khanna, Andrea | Sundar C | C Sathya

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 5 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому +39

    ▶ua-cam.com/video/y3ZwlSBTd6I/v-deo.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

  • @SanjaySanjay-wg3jd
    @SanjaySanjay-wg3jd 3 роки тому +4723

    கருவில் குழந்தையை சுமக்கும் ஒரு தாயின் உணர்வை வெளிப்படுத்திய அழகான பாடல் இப்பாடலை எழுதிய கவிஞருக்கு எனது நன்றிகள் பல

  • @tamilsocialmedia8455
    @tamilsocialmedia8455 3 роки тому +7869

    இந்த பாடல் theater la கேட்கும் போது மிகவும் அமைதியாக இருந்தது..... ஒடம்பு சிலுக்க வைத்த பாடல்....................யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்...😍

  • @ரோசிகண்ணன்
    @ரோசிகண்ணன் 2 роки тому +8991

    நான் 1 அரை வருசம் குழந்தை eillaama மரன வலி அனுபவச்சன் 😢😢😭😭😭கோவில் கோவிலா மடி யேந்தி நின்னென் தேர் இலுத்தேன் எங்க போனாலும் வெனும்னு குழந்தை eillaiyanu கேவலமா சொல்லுவங்க கணவர் மனது கஸ்டபடும் ஜோசியம் செலவு hospital செலவு அவ்வளவு செலவு நிம்மதி இல்ல கடவுள் கிட்ட மன அமைதியை மட்டும் கொடு கடவுளைனு அழுதேன் ஒரு 5 மாதம் கலிச்சு hospital ப்போகலாம்னு மனசை தைரிய ப்படுத்துனேன் அழுகுல happya 2 மாசம் இருந்தேன் எதிர் பாக்கம கடவுள் குழந்தை வரம் கிடைதைது இப்போ 3 மாசம்😃😀😀😀😀😄😄😄😄😄😄😄😄😄நன்றி கடவுளே🤰

  • @sathyasulaiman8651
    @sathyasulaiman8651 Рік тому +1388

    இந்த பாடலை கேட்டால் அழுகை வருகிறது.குழந்தை இல்லாதது மிகப் பெரிய வலியைக் தருகிறது.கடவுள் ஏன் இந்த தண்டனையை கொடுக்கிறார்.சீக்கிரம் எனக்கும் குழந்தை பாக்கியத்தை தரனும்.எனக்காக கடவுளிடம் பிராத்தியுங்கள்

    • @jananijanani5161
      @jananijanani5161 Рік тому +23

      God bless you

    • @Jayasuriyasundar
      @Jayasuriyasundar Рік тому +11

      God bless you

    • @eurokidseuro5326
      @eurokidseuro5326 Рік тому +6

      Om sai ram. Said would bless you with baby

    • @mathisaro9187
      @mathisaro9187 Рік тому +7

      Kandippa prayer pantran... ungaluku sekkiram baby pirakkum...ka...feel pannathinga

    • @antopradeep6186
      @antopradeep6186 Рік тому +10

      கலங்க வேண்டாம்... நம்பிக்கையோடு கடவுளை வேண்டுங்கள்... உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.....

  • @azeemarmy..8919
    @azeemarmy..8919 3 роки тому +5650

    படத்தை விட இந்த பாடல் சூப்பாரா இருக்கு பா....💙💙💙

  • @VINOTHKUMAR-pf5sb
    @VINOTHKUMAR-pf5sb 3 роки тому +2345

    ஏனோ தெரியவில்லை இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் கேட்கும்போது மீண்டும் தாயின் கருவறைக்கு கொண்டு செல்கிறது😘😘😘😘

  • @arunmobileservice
    @arunmobileservice 3 роки тому +947

    கண் இல்லாமல் ரசித்தேன்...
    காற்று இல்லாமல் சுவாசித்தேன்...
    கவலை இல்லாமல் வாழ்ந்தேன்...
    என் தாயின் கருவறையில் மட்டும்...🥰😍🥰😍

  • @tharanikarthik3891
    @tharanikarthik3891 2 роки тому +122

    பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் போது இரவு இப்பாடலை தூங்க செல்லும் முன் கேட்பேன்.இப்போது என் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகின்றது. இப்பாடல் ஒலிக்கும் போதெல்லாம் என் குழந்தை அமைதியாக கேட்பாள்.என் கண்களிலும் என் கணவர் கண்களிலும் கண்ணீர் தானாக வரும்.

  • @iyappaniyappan5519
    @iyappaniyappan5519 3 роки тому +114

    இந்த பாடலுக்காக மட்டுமே இரண்டு முறை படம் பார்த்தேன்... மிகவும் மனதை வருட கூடிய பாடல் ......

  • @periyasamyr7586
    @periyasamyr7586 3 роки тому +208

    இந்தப் பாடலை தியேட்டரில் கேட்டவுடன் நம்மையே அறியாமல் கண்களில் கண்ணீர் துளிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்தப் பாடலின் வரிகள்

  • @vikramponnaiyanvicky2528
    @vikramponnaiyanvicky2528 3 роки тому +263

    Female : Sengaandhalae unai allava
    Chella thendralae unai yendhava
    Alaithen unnai ennodu
    Iruppen endrum unnodu
    Anbae un kaigal ennai theenduma
    Female : Midhandhen kaatril kaatraaga
    Nadandhen iravil nizhalaaga
    Kannae un kangal ennai kaanuma
    Female : Aaararo aarariro…
    Aaararo aarariro…
    Female : Chinna chinna malar kuviyalai pol
    Enakkul malarndhai
    Ennai enna uyir silirkka vaithu
    Karuvil asaindhai
    Unnai perum annai vali
    Vali alla oor varamae
    En marbilae koodu katti
    Nee urangidum naal varumae
    Female : Paal kasiyum idhazhodu
    Unnai kaanavae
    Deivam kooda osai indri
    Vandhu pogumae
    Female : Sengaandhalae unai allava
    Chella thendralae unai yendhava
    Female : Annai nenjil anal erigaiyilae
    Mazhai pol vandhaai
    Endha dhisaiyilum iruttukul naan
    Velicham thandhaai
    Female : Jenmam ondru podhathendru
    Ezhu jenmam naan sumappen
    En vazhvilae orae inbam
    Kannil vaithu paarthu kolven
    Female : Unmel dhoosum theendaamal
    Kaapen anbae
    Kaalam muzhudhum unakkaaga
    Vazhven anbae
    Female : Sengaandhalae …aarariro…
    Chinna thendralae… aarariro…

  • @shyshy4178
    @shyshy4178 Рік тому +13

    Six years ku aprm nan pregnant ah iruken now 7 months ellarum enakaga pray பண்ணிக்கோங்க. This song கேட்டு எவ்ளோ days feel panniruken ipo athellam happy ya maara poguthu

  • @ROLEX_9798
    @ROLEX_9798 3 роки тому +999

    இந்த பாட்டு யா௫க்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்...❤✋😍

  • @mahesmusical5780
    @mahesmusical5780 3 роки тому +2098

    சுந்தர் சி சர் எடுத்த அனைத்து அரண்மனை படத்தில் நான் என்னையே மறந்து விட்டேன் என்று சொல்லும் பாடல் இது மட்டுமே. ❣️❣️❣️❣️❣️🤗

  • @lovelyraider66
    @lovelyraider66 3 роки тому +950

    நிறைமாத காலத்தில் ஒரு கர்பினியின் உணர்வு 🥰

  • @cvakrishk1819
    @cvakrishk1819 2 роки тому +37

    வரிகளுக்கு நன்றி... தாய்மை என்றுமே கடவுளின் வரம்... வேண்டுகிறேன் அந்த வரம் வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @ksaranraj7251
    @ksaranraj7251 2 роки тому +862

    இந்த பாட்டை கேட்கும் பொழுது யாருக்கெல்லாம் அழுகை வந்தது...

  • @funtofun9488
    @funtofun9488 3 роки тому +344

    செங்காந்தள் உன்னை அல்லவே
    செல்ல தென்றலே
    உன்னை எந்தவ
    அழைத்தேன் உன்னை என்னோடு
    இருப்பேன் என்றும் உன்னோடு
    அன்பே உன் கைகள்
    என்னை தீண்டும்
    மிதந்தேன் காற்றில் கத்ரக
    நடந்தேன் இரவில் நிழலாக
    கண்ணே உன் கண்கள்
    என்னை காணுமா
    ஆராரோ ஆராரிரோ
    ஆராரோ ஆராரிரோ
    சின்ன சின்ன மலர்
    குவியலை போல்
    எனக்குள் மலர்ந்தாய்
    என்னை என்ன உயிர்
    சிலிர்க்க வைது
    கருவில் ஆசைந்தாய்
    உன்னை பெரும் அன்னை வாழி
    வழியெல்லாம் ஊர் வாரமே
    என் மார்பில் கூடு கட்டி
    நீ உறங்கிடும் நாள் வருமே
    பால் காசியும் இதழோடு
    உன்னை காணவே
    தெய்வம் கூட ஓசை இந்தி
    வந்து போகுமே
    செங்காந்தலே
    உனை அல்லவா
    செல்லா தென்றலே
    உனை ேந்தவா
    அன்னை நெஞ்சில்
    அனல் எரிகையிலே
    மழை போல் வந்தாய்
    எந்த திசையும்
    இருட்டுக்குள் நான்
    வெளிச்சம் தந்தை
    ஜென்மம் ஒன்று போதாதென்று
    எழு ஜென்மம் நான் சுமப்பேன்
    என் வாழ்வில் தாது இன்பம்
    கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
    உன்மேல் தூசும் தீண்டாமல்
    காபென் அன்பே
    காலமுழுதும் உனக்காக
    வாழ்வேன் அன்பே
    செங்காந்தலே ஆராரிரோ
    சின்ன தென்றலே

  • @brittoa4055
    @brittoa4055 3 роки тому +2101

    இந்த பாட்டை தியேட்டர் ல பாக்கும் போது அவ்வளவு அமைதி❣❣❣ மெய் சிலிர்க்கும் வரிகள் ❤❤❤

  • @sunilsathya3241
    @sunilsathya3241 2 роки тому +26

    வாழ்க்கையின் முழுமையாக உணர்வது குழந்தையின் பிறப்பு மட்டுமே, 8 மாதங்களுக்கு பிறகு என் வாழ்க்கையில் நனவாக அமைந்தது, என் குழந்தையின் பிறப்பு என் வாழ்கையின் அடுத்தக்கட்ட நகர்வே.. thank u Jesus🙏🙏🙏

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 3 роки тому +1666

    படத்துல இடை இடையே வரும் இந்த பாடல் அருமை 👌 😊😊😊

  • @தனிமையின்காதலி

    என்ன டா வாழ்க்கை னு ஒரு சில நேரம் நினைப்பேன் .... ஆனால் சில நேரங்களில் பிடித்த பாடல்களை கேட்கும் போது இது தான் டா வாழ்க்கை னு நினைப்பேன்.. ஆறுதல் சொல்ல ஆள் தேவை இல்லை....பாடல் ஒன்றே போதும் 🎧

  • @sekart3250
    @sekart3250 3 роки тому +1884

    யாரெல்லாம் Andrea akka Acting பிடிச்சிக்கோ ஒரு லைக் போதும்💐💐💐💐💐

  • @mythili196
    @mythili196 2 роки тому +18

    அம்மாவை விட சிறந்த தெய்வம் இந்த உலகில் இல்லை... I love u all ammas

  • @jananijan1249
    @jananijan1249 3 роки тому +72

    ஸ்வர்ணலதா அவர்களின் குரலை கேட்டது போன்ற ஒரு உணர்வு🥰
    பால் கசியும்… இந்த வரிகளின் போது…

    • @vaishalimurthy4497
      @vaishalimurthy4497 3 роки тому +12

      இந்த பாடலை பாடிய ரீமா அவர்களின் அத்தை தான் ஸ்வர்ண லதா அம்மா 😍

  • @kumarc4176
    @kumarc4176 3 роки тому +2031

    இந்த பாட்ட எத்தனை முறை கேட்டாலும் சகிக்காது I love🥰🥰 this song❤️❤️

  • @boopathimithran7310
    @boopathimithran7310 3 роки тому +106

    Unnai perum Annai vali vali alla oar varamae......💕Most Heart touching line.
    Yarukellam intha line pudichu irunchuthu

  • @kiyashm
    @kiyashm Рік тому +40

    ஒரு அம்மாவாக இந்த பாடலை கேக்குற போது சந்தோஷமா இருக்கு.......❤❤❤❤❤❤❤I LOVE THIS SONG❤❤❤❤❤❤❤❤

  • @tamilsocialmedia8455
    @tamilsocialmedia8455 3 роки тому +708

    இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்... எல்லாரும் ஒரு like பண்ணுங்க.....

  • @chithrasekar8569
    @chithrasekar8569 2 роки тому +1505

    எண் மருமகளுக்கு பிடித்த பாடல் சீக்கிரம் எண் பையனுக்கு எண் மருமகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும் கடவுள் துணை இருக்க வேண்டும்😘😘😘❤️

    • @Gகலை
      @Gகலை 2 роки тому +17

      Kandipa இருக்கும் அம்மா

    • @ranivasanrharani7556
      @ranivasanrharani7556 2 роки тому +5

      @@Gகலை you too up attoo

    • @tamilankdn5520
      @tamilankdn5520 2 роки тому +6

      Kandipa kulanthai varam ketaikum kavalapadathinga😘😘

    • @saradhatamil5722
      @saradhatamil5722 2 роки тому +7

      Rendu peraiyum chevvazhai sapada sollunga nalla palan undu no side effect

    • @suganthibalu8390
      @suganthibalu8390 2 роки тому +2

      God bless them ma. Don't worry

  • @mathavanmathav9018
    @mathavanmathav9018 3 роки тому +232

    பால் கசியும் இதழோடு உன்னை காணவே... தெய்வம் கூட ஓசையின்றி வந்து போகுமே!!!
    😘😘😘

  • @parkaviraji8096
    @parkaviraji8096 2 роки тому +206

    Enaku 7 years ah baby illama Roomba kasta Patten en friend kolanthaya thukunathuku avanga enna papava thodatha una kannu patta papaku mudiyama poidumnu sonnaga ennala thanga mudiyama suicide attend panniten 8 days critical stage la irunthen apram vi2ku vanthu 4 masathuku apram check panna 3 month pregnant nu report vanthathu epo en ponnu poranthu 4 month aahuthu en life mudinchathunu saaga pona ennaku oru varam kedachathu epo am so happy and prayer panna ellarukum thanks 🙏🙏🙏🙏😍

    • @SanjaySanjay-yb5hi
      @SanjaySanjay-yb5hi 2 роки тому +5

      Ennaku baby illa . Kastama irukku 😒

    • @parkaviraji8096
      @parkaviraji8096 2 роки тому +5

      @@SanjaySanjay-yb5hi don't worry ungalukaga na prayer panren kandipa ungaluku baby kedaikum all the best keep smil

    • @mahamahathi2071
      @mahamahathi2071 2 роки тому +4

      Enakkum tha sister 8 years nadakkuthu innum baby illa ethir pathu,ethir pathu emanthu nikkuren😭😭😭. Baby illathatha vaschutha ellarum pesuranga enna valkainu thonuthu 😒😒😒🤰🤱🤱😭😭😭😭😭

    • @aravindaravind9696
      @aravindaravind9696 2 роки тому +1

      God bless your child 💗

    • @chevvathisarath
      @chevvathisarath Рік тому +1

      @@mahamahathi2071 pp

  • @vaishalimurthy4497
    @vaishalimurthy4497 3 роки тому +547

    ஸ்வர்ண லதா அம்மாவின் அண்ணன் மகள் பாடிய பாடல் 😍 ரீமா மிக மிக அழகாக பாடி இருக்கிறார் ❤️

    • @kalasakthi602
      @kalasakthi602 3 роки тому +5

      Ohh wow

    • @mohamedfasir5985
      @mohamedfasir5985 3 роки тому +14

      ஸ்வர்ணலதா அம்மாவை கண்முன்னே நிறுத்தியது ரீமாவின் குரல்..... வர்ணிக்க வார்த்தை இல்ல......மகிழ்ச்சி. 🌹🌹🌹🌹🌹

    • @dhanalakshmi2626
      @dhanalakshmi2626 3 роки тому +2

      Wow

    • @ananyava7002
      @ananyava7002 3 роки тому +3

      Super voice

    • @sivaranjani7854
      @sivaranjani7854 3 роки тому +2

      apdiya wow

  • @archanaj3174
    @archanaj3174 2 роки тому +339

    பல முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😊😊

  • @logesh7849
    @logesh7849 3 роки тому +1872

    Theeyaga thondri and Sangaandhale பாடல் யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️😍❤️

  • @kalaimpk7164
    @kalaimpk7164 3 роки тому +100

    It's my fav song அர்த்தமுள்ள தாய்க்கும் சேய்க்கும் ஆன பாடல்

  • @nanthus..recipes8216
    @nanthus..recipes8216 3 роки тому +90

    "பால் கசியும் இதழோடு "என்னை மெய் சிலிர்க்க வைத்த வரிகள்.

  • @gopikrish5736
    @gopikrish5736 3 роки тому +167

    Wonderful sentiment mother voice by singer Reema..She is niece of grt singer Swarnalatha amma..All the best for your great future singer Reema Rajasekar ❤️❤️❤️

    • @priyat256
      @priyat256 3 роки тому +5

      Oh.. I thought voice like swarnalatha.. so idhu dhaankaaranama.. good voice.. same like Swarnalatha mam..

    • @KarupusamySamy-j9r
      @KarupusamySamy-j9r 3 місяці тому

      I miss you janu sasmitha

  • @Akshukutty-xx9iz
    @Akshukutty-xx9iz Рік тому +13

    இவ்வுலகில் இதை விட மிக சிறந்த பாடல் நான் இதுவரை கேட்டதில்லை... நம் உடலும் மனமும் உருகும்...

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 3 роки тому +709

    எனக்கு குழந்தை இல்லைன்னு சொல்லி கஷ்ட படுத்தி இருக்காங்க அப்போ எல்லாம் நான் கவலைப்படலை . ஆனா இந்த பாட்டு கேட்கும் போது அழுகையா வருது.

    • @dreamonefish7241
      @dreamonefish7241 3 роки тому +24

      Don't worry life is always + & - you need to stay strong be bold don't worry be patience.

    • @jayasureshjaya8123
      @jayasureshjaya8123 3 роки тому +59

      நானும் அப்படிதான் 8 வருஷம் ஆச்சு போகாத ஆஸ்பத்திரி இல்லை போகாத கோவில் இல்லை மனசு வெறுத்து போச்சி 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @suganyamadhan4896
      @suganyamadhan4896 3 роки тому +17

      @@jayasureshjaya8123 feel pannathinka sis yennkku 3 year achu kastapadutharnka 8 year s solrinka na kadavula veruthittan unkalkka prayer pantren

    • @NandhaKumar-hw2bz
      @NandhaKumar-hw2bz 3 роки тому +14

      @@suganyamadhan4896 vunggalukkum kolandha porakkum kavala padadheengga😥😢

    • @NandhaKumar-hw2bz
      @NandhaKumar-hw2bz 3 роки тому +10

      @@jayasureshjaya8123 kolandha porakkum vunggalukkum kavala padadheengga😥😥

  • @arulselva2907
    @arulselva2907 2 роки тому +83

    எனக்கு அஞ்சு வருஷமா குழந்தை இல்லாம இருந்தது ஆனா கடவுள் கிருபையால் எனக்கு ஒரு ஆண் குழந்தை இந்த வருடம் பிறந்தது இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் எனக்கு சந்தோஷத்தை விட 5 வருடம் நான் பட்ட கஷ்டம் இன்பம் துன்பம் கண்ணீர் அவமானம் இதுதான் நாபகம் வருது

  • @rv.meenaashok2117
    @rv.meenaashok2117 3 роки тому +158

    I'm 8 month pregnant while listening to this song my baby kicks in womb

  • @sandrasanthanam2324
    @sandrasanthanam2324 2 роки тому +4

    ஆஆ என்ன குரல்
    கேட்டு கொண்டே இருக்கலாம்
    பாடலின் வரிகள் அற்புதம்
    எத்தனை முறை வேண்டுமானாலும்
    கேட்டாலும்
    சலிக்காத பாடல்
    தாயின் ஏக்கத்தில்
    உதித்த பொக்கிசமான
    வார்த்தைகள்

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 роки тому +73

    உங்கள் அத்தை பின்னணிப் பாடகி 🎤சுவர்ணலதா அம்மா போல பெரிய புகழ்பெற்ற பாடகியாக வர வாழ்த்துக்கள் 🎤ரீமா அக்கா❤❤

    • @Muthu701
      @Muthu701 3 роки тому +6

      Wowww.. Athan swarnalatha amma voice konjam match aguthu.. What a Divineful singinig 👏

    • @Lalgudisurya
      @Lalgudisurya 3 роки тому +3

      @@Muthu701 சுவர்ணலதா அம்மாவின் குரல் தனித்துவமானது... அவருக்கு இணையான இன்னொரு குரல் இதுவரையிலும் வரவில்லை... என பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர் வைரமுத்து கூட கூறி உள்ளார்... தயவுசெய்து தனித்துவமான குரலை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம்

  • @lovek7771
    @lovek7771 3 роки тому +157

    இந்த பாடல் வரிகள் என்னை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது நல்ல பாட்டு

  • @kavina2527
    @kavina2527 3 роки тому +1159

    அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் ❤️❤️❤️❤️❤️

    • @rightbala9885
      @rightbala9885 3 роки тому +6

      Song very nice🥰🥰🥰

    • @parkkavibala49
      @parkkavibala49 3 роки тому +3

      Very good song lyrics ❤️❤️😉😉😉

    • @parkkavibala49
      @parkkavibala49 3 роки тому +2

      @@rightbala9885 😭🙄😭😭😭😭😭😭😭😭🙄😭😭

    • @abinisha6488
      @abinisha6488 2 роки тому +1

      Song very nice 👌👌

  • @c.kalyanim.radhakrishnan5745
    @c.kalyanim.radhakrishnan5745 Рік тому +2

    பல வருடங்கள் கேட்டு கேட்டு ஏமாற்றம் மட்டுமே கண்டு ......முழு வாழ்க்கையையும் முடித்து ஒற்றை மரமாய் இன்று...கேட்டதைத் தந்தால் ஆஹா கருணை என்றும் தராவிட்டால் .எல்லாம் என் தலையெழுத்து என்று தேற்றி கொண்டு கேட்டதைத்
    தராத கடவுளைத்தான் மீண்டும் வணங்குவோம்..
    இந்தப் பாடலைக் கேட்கின்ற போது ஆழ்மனதின் வருத்தங்கள் மீண்டும் வலுப் பெறுகின்றன.

  • @ashakolanjiappan6967
    @ashakolanjiappan6967 2 роки тому +147

    தினமும் கேட்பேன்... கருவில் வளர்ந்த குழந்தையை பெறமுடியாமால் போகும் போது அந்த வலி ரொம்ப கொடுமையானது....இந்த பாடல் எனக்கு கேட்கும் போது என் குழந்தை என்டோட இருக்குற மாதிரி இருக்கும்...ஐ மிஸ் யூ பட்டு😭

    • @frankwife9944
      @frankwife9944 2 роки тому +7

      Don't worry marubadiyum ungal kolanthai ungalukhu magal/maganake mindhum vanthu pirappangga Mika viraivill...god bless you

    • @jahirhussain5944
      @jahirhussain5944 2 роки тому +3

      Ye babies um iranthu poyitanga apo daily kepen😞😭😭

    • @sinthujasivakumaran
      @sinthujasivakumaran 2 роки тому +5

      உண்மை அந்தவலி ரொம்ப கொடுமை 1 வருடம் கடந்தும் என்னால் அதை மறக்கமுடியவில்லை.....எத்தனையோ கனவுகள் அத்தனையும் கலைந்துபோனது .......தினம் தினம் அழுகின்றேன்.......😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔

    • @mmalar7007
      @mmalar7007 2 роки тому +2

      Don't worry ennkum apdi tha nadanthathu. Antha time la intha song kekum pothu innum azhukai maraka mudilla pithu pudicha mari aiten

    • @abisekar8324
      @abisekar8324 2 роки тому +3

      Enaku en kulanthai enkuda iruka mathiri irukum intha paatu keakum bothu🥺🥺i miss my baby 🥺

  • @harish-tk6db
    @harish-tk6db 3 роки тому +142

    Andrea underrated actress she's always prove bold and Beautiful performance ❤️❤️

  • @fathimasyed.s791
    @fathimasyed.s791 3 роки тому +245

    மிகவும் அருமையான வரிகள். HEART MELTING SONG

    • @dark99219
      @dark99219 3 роки тому

      ua-cam.com/video/cG-tmmh4rwU/v-deo.html.

    • @Veera1383
      @Veera1383 3 роки тому +1

      ஆமா பாய் அக்கா

    • @Veera1383
      @Veera1383 3 роки тому +1

      @@dineshg1595 ஆனால் ஒரே ஒரு கேள்வி நீங்கள் இந்த msg அனுப்பியதன் நோக்கம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா

    • @Veera1383
      @Veera1383 3 роки тому

      @@dineshg1595 sorry la எதுக்கு சொல்றிங்க நான் சும்மா தான் கேட்டேன் 🤗🌹❤

    • @Veera1383
      @Veera1383 3 роки тому

      @@dineshg1595mm sapten

  • @கார்த்திகாகார்த்தி-ஞ5ர

    I'm pregnant 5 month indha paatu kekumbothu enakea alugai vandhuruchu🥰🥰🥰🥰my baby enaku ivlo alagana feeling kuduthurukanga😍😍😍😍😍I love you my chellam

  • @jathurshajathu5702
    @jathurshajathu5702 3 роки тому +128

    இந்த பாடல் மிக அருமையான பாடல்...🤗 இருந்தும் அவர்கள் இறுதியில் குழந்தைக்கும் , தாய்க்கும் செய்த காரியம் மனம் உடையவைத்தது 🥺

  • @thameemshaziya4124
    @thameemshaziya4124 3 роки тому +204

    Andrea is the most underrated actress of the Industry.

    • @sivasai8520
      @sivasai8520 3 роки тому +11

      agreed

    • @trends2439
      @trends2439 2 роки тому

      ippo enna pannunom ? athuku ithu pothum

  • @faathimabeve64
    @faathimabeve64 2 роки тому +493

    பாடகி ஸ்வர்ணலதாவின் அண்ணன் மகள் ரீமா பாடிய இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாத ஒரு தாய்மை உணர்வு நிறைந்த பாடல் 🙏🙏🙏🙏

  • @B.Sriman
    @B.Sriman 2 роки тому +6

    இந்த உலகத்தை ஆளும் அந்த ஆதிசக்தியே என் குழந்தையாக அவளுக்கு நான் தாயாக நினைத்து இந்த பாட்டை கேட்கும் போது மனதில் ஆயிரம் கோடி சந்தோஷம்

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 3 роки тому +48

    இந்த படத்துல ஆன்ட்ரியா மேடம் நடிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது அருமை

  • @vigneshhsengiv8892
    @vigneshhsengiv8892 3 роки тому +55

    இந்தப் பாட்டைக் கேட்டு மெய்சிலிர்த்து போனவங்க இந்தப் பாட்டு கேட்கும்போது அந்தக் கதையை அப்படியே யோசிக்கிற மாதிரி இருக்கும் ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அருமையா இருக்கும் இந்தப் படத்தை விட ஆண்ட்ரியாவுடன் கேரட் மற்றும் இந்த பாடல் சூப்பர்

  • @yabuyabesh4175
    @yabuyabesh4175 3 роки тому +182

    தியேட்டரில் பார்க்கும் போதே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது..♥🎧🎵

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому +11

    ▶ua-cam.com/video/YC9vEkwuqrA/v-deo.html
    Here's the second single #AnthemOfMartin from #Martin 🎵 video song is out now!

  • @kalaimpk7164
    @kalaimpk7164 3 роки тому +101

    இந்த பாடலை Upload பண்ணதுக்கு மிக்க நன்றி /இந்த பாடலை கேட்டால் கலங்காத கண்கள் கூட கலங்கும் 😢💘🌷அருமையான பாடல் அதர்க்கு தகுந்தது போல் குரல் மற்றும் இசை Nice mother baby moments அரண்மனை 3 movie vera level sir

  • @arulmozhi9362
    @arulmozhi9362 3 роки тому +54

    ஒவ்வொரு வரியும் மெய்சிலிர்க்க வைத்து விட்ட பாடல் அருமை

  • @v.k.revathy5468
    @v.k.revathy5468 3 роки тому +36

    உன்னை பெரும் அன்னை வலி வலியல்ல ஒரு வரமே அருமையான வரிகள் 😍😍😍😍

  • @PriyaPriya-ce6ly
    @PriyaPriya-ce6ly 2 місяці тому +15

    என்னோட குழந்தை ஆரோக்கியமாக இருக்க எல்லோரும் ஆசிர்வாதம் பண்ணுங்க please

  • @harishrukshitha6075
    @harishrukshitha6075 3 роки тому +280

    இந்த பாடலின் வரிகள் அருமை அதைவிட குரல் மிகவும் அருமை எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்

  • @SwarnalathaRareSnggjkfriends6
    @SwarnalathaRareSnggjkfriends6 3 роки тому +176

    ஆலாபனைகளின் பேரரசி சுவர்ணலதா அவர்களின் இசை வாரிசு ரீமா அவர்களுக்கு நன்றி
    உங்கள் குரலில்
    எங்கள் தெய்வத்தின் சாயல் பார்க்கிறோம்💕💕

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 2 роки тому +3

      துளியளவு சுவர்ணலதா அம்மா சாயல் இல்லை... இவருடன் அவரது அத்தை மாபெரும் பின்னணிப் பாடகி சுவர்ணலதா குரலை ஒப்பிட வேண்டாம்... சுவர்ணலதா அம்மா குரல் யாருக்கும் இல்லாத தனித்துவமான குரல்

  • @sureshjayaseelan1177
    @sureshjayaseelan1177 3 роки тому +35

    Mesmerizing voice of Reema (neice of soulful singer late Swarnalatha)... Wish you many more laurels to come on the way...

  • @rameshk143
    @rameshk143 2 роки тому +27

    Deserve to get national award for this song lyrics

  • @priyakannanarmycouple1112
    @priyakannanarmycouple1112 3 роки тому +623

    Na Theater la movie pakum pothu intha song la ea baby kick pananga...still daily ketkuren AWESOME FEELING ♥️உன்னை பெறும் அன்னை வலி வலி அல்ல ஓர் வரமே🤱 waiting for you my baby🥰

  • @riyashbabu9282
    @riyashbabu9282 3 роки тому +72

    Aranmanai 3 indha song ah thetere la pakurappa Emotional💯Ah Irunduchu👍

  • @AjithKumar-cf1hl
    @AjithKumar-cf1hl 3 роки тому +69

    வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒருவிதமான உணர்வு, எப்படி சொல்றதுன்னு தெரியல. அழுகதான் வருது கேட்கும் போது

  • @Krishnakrish77089
    @Krishnakrish77089 2 роки тому +3

    Swarnalatha amma varisu padina pattula appadi than iruku ... Enna voice 😍😍😍😍 sema ❤️

  • @செகதீசன்
    @செகதீசன் 3 роки тому +74

    செங்காந்தலே உனை அள்ளவா
    செல்ல தென்றலே உனை ஏந்தவா
    அழைத்தேன் உன்னை என்னோடு
    இருப்பேன் என்றும் உன்னோடு
    அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா
    மிதந்தேன் காற்றில் காற்றாக
    நடந்தேன் இரவில் நிழலாக
    கண்ணே உன் கண்கள் என்னை காணுமா
    ஆராரோ … ஆராரிரோ …
    ஆராரோ … ஆராரிரோ …
    சின்ன சின்ன மலர் குவியலை போல்
    எனக்குள் மலர்ந்தாய்
    என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து
    கருவில் அசைந்தாய்
    உன்னைப் பெறும் அன்னை வலி
    வலியல்ல ஓர் வரமே
    என் மார்பிலே கூடு கட்டி
    நீ உறங்கிடும் நாள் வருமேபால் கசியும் இதழோடு
    உன்னைக் காணவே
    தெய்வம் கூட ஓசை இன்றி
    வந்து போகுமே
    செங்காந்தலே உனை அள்ளவா
    செல்ல தென்றலே உனை ஏந்தவா
    அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே
    மழை போல் வந்தாய்
    எந்த திசையிலும் இருட்டுக்குள் தான்
    வெளிச்சம் தந்தாய்
    ஜென்மம் ஒன்று போதாதென்று
    ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்
    என் வாழ்விலே ஒரே இன்பம்
    கண்ணில் வைத்து போர்த்து கொள்வேன்
    உன் மேல் தூசும் தீண்டாமல்
    காப்பேன் அன்பே
    காலம் முழுதும் உனக்காக
    வாழ்வேன் அன்பே
    செங்காந்தலே ஆராரிரோ
    சின்ன தென்றலே ஆராரிரோ

  • @azeemarmy..8919
    @azeemarmy..8919 3 роки тому +817

    யாருக்கெல்லாம் அரண்மனை 3 படம் பிடித்திருந்தது....🙋‍♀️🙋‍♂️ இந்த பாடலை யாரெல்லாம் தினமும் கேட்க்றிர்கள்...❤❤❤

  • @rameshmookkan4583
    @rameshmookkan4583 2 роки тому +309

    இந்த பாடலை கேக்கும் போது என்
    அம்மா ஞாபகம் வருகிறது 😭😭

  • @bharathikavibharathikavi3720
    @bharathikavibharathikavi3720 2 роки тому +1

    NA ipo convice ah irruken..... Ennakkku intha song kekkanum pola romba asaiya irunthu...... Intha song ketta my baby moment fast..... ENNAKKUL MALARTHAI LINE SEMA......... 😍😍

  • @nalayini.mnalayini.m4327
    @nalayini.mnalayini.m4327 2 роки тому +426

    குழந்தைக்காக ஏங்கும் தாய் உள்ளங்களுக்கான பாடல் மற்றும் பெண் பிள்ளைகள் வரம் என்று என்னும் தந்தைக்கு ஏற்ற பாடல் ☺️🙏 இந்த பாடல் எழுத்தாலற்க்கு தாய்மார்கள் சார்பில் உள்ளம் கனிந்த நன்றிகள் 🙏🙏

    • @sharinahhussain6079
      @sharinahhussain6079 2 роки тому +1

      Hi

    • @ramkumar-np8un
      @ramkumar-np8un 2 роки тому

      எல்லாம் சரியா சொன்ன.... எழுத்தாலர் இல்ல எழுத்தாளர்
      ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாரு பக்கி

    • @GobinathGobi-db5er
      @GobinathGobi-db5er 2 роки тому +1

      My wife listen..with our baby inside my wife...our baby will move and start kicking...

  • @kamalselvi5446
    @kamalselvi5446 3 роки тому +6

    அருமையான வரிகள். இனிமையான இசை. நடிகையின் தத்ரூபமான நடிப்பு இதெல்லாம் பாடலுக்கு எழில் சேர்க்கின்றன.

  • @its_me_diloo
    @its_me_diloo 3 роки тому +87

    എത്ര തവണ കേട്ടു എന്നറിയില്ല, ലവ്‌ലി സോങ് ❤️❤️❤️

  • @Saikutty16
    @Saikutty16 2 місяці тому

    இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது
    வலியல்ல ஓர் வரமே❤❤❤❤❤❤❤❤

  • @afreenshaikh3406
    @afreenshaikh3406 3 роки тому +73

    Unnai perum annai vali vali alle oru varame got goosebump....
    Self exp all the lines in this song....
    Mother of 2ys baby😘😘😘 recent addict....motherhood😍

  • @sathamhussain7023
    @sathamhussain7023 3 роки тому +173

    இந்த பாடலை ஸ்வர்ணலதலா அம்மா உயிருடனிருந்து அவர் பாடியிருந்தால் இன்னும் அருமையாக அமைந்திருக்கும்.. miss you swarnalatha ma😭😭

  • @SriniVasan-ys9hp
    @SriniVasan-ys9hp 3 роки тому +100

    தினமும் இந்த பாட்டை கேட்பவர்கள் யார்?

    • @velkumar8937
      @velkumar8937 3 роки тому +2

      Oru nalili 4 times kekuren 😍

  • @ThenmozhiM-r1j
    @ThenmozhiM-r1j Місяць тому +12

    Na 5month pregnanta erukka 5years kalichu enakku nalla padiya kulantha porakkanum pls ellarum prey pannikonka

    • @SakthivinoVinosakthi
      @SakthivinoVinosakthi 3 дні тому

      Nalla badiya kulandhai pirakkum sis.nalla healthy sapdunga happy ya irunga.all the best.god bless u.

  • @எண்ணங்களின்பாதை

    கருவில் இருக்கும் குழந்தையாய் பாடல் வரிகள் அதற்கு உயிராய் அமைந்தது பாடகியின் குரல்

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 роки тому +136

    தமிழ் மொழியின் அருமையை இந்த பாடலின் வரிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்....

  • @Venkat.266
    @Venkat.266 3 роки тому +289

    என் அன்னை ஸ்வர்ணலதா வின் அண்ணன் மகள் பாடகி ரீமா அவர்கள் தான் இந்த பாடலை பாடியது......❤️❤️😘😘💝💝💖💖💘💘🐣🐣அத்தை ஸ்வர்ணலதா வை போன்று வெற்றி கொடி நாட்ட வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் அத்தியாயம்.

    • @mohamedkamil851
      @mohamedkamil851 3 роки тому +21

      Oh!! Starting laye enaku swarnalatha amma avanag voice mari iruke nu thonuchu. Ippo puriyudhu yen apdi feel aachu nu. Semma!

    • @Venkat.266
      @Venkat.266 3 роки тому +6

      @@mohamedkamil851 நன்றி❤️

    • @monishaanandh1206
      @monishaanandh1206 3 роки тому +4

      Mind blowing voice.. All the best

    • @rkmsundar4169
      @rkmsundar4169 3 роки тому +6

      Thank u for the information. Nijamave Semma voice.

    • @Selvam_Raja
      @Selvam_Raja 3 роки тому +16

      தகவலுக்கு நன்றி... நான் ஸ்வர்ணலதா அம்மாவின் மிகப்பெரிய ரசிகன்....☺️☺️

  • @aravindnc
    @aravindnc 2 роки тому +62

    What a voice.. hearing in repeat mode.

  • @SenthilKumar-pg9mr
    @SenthilKumar-pg9mr 2 роки тому +143

    தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு தாய்க்கும் தனது குழந்தையின் நினைவு வந்து போகும்

  • @Ganesh2006-SHVS
    @Ganesh2006-SHVS 3 роки тому +282

    aranmanai 1 sonaathu sonaathu
    aranmanai 2 maya maya
    aranmanai 3 sengaanthale all are flashback songs

  • @misfa668
    @misfa668 2 роки тому +61

    இப் பாடலை கேட்கும் நேரம் எல்லாம்
    தாயின் கருவறை காட்சி கனவு போல் வந்து போகிறது ❤️

  • @gajamass4959
    @gajamass4959 Рік тому +7

    என்னை போன்ற திருநங்கைகளுக்கு எவ்வளவு அழுதாலும் தொழுதாலும் இந்த வரம் கிடைக்காது..... ரொம்ப ஏக்கமா இருக்கு 😭😭😭....... கடவுளே

    • @vijiganesh2816
      @vijiganesh2816 Рік тому +1

      ஆருதல் சொல்ல வார்த்தை இல்லை.... Definitely you deserve more happiness in your life... 🙂

    • @gajamass4959
      @gajamass4959 Рік тому

      ​@@vijiganesh2816 😔😭😞

    • @ammukutti2167
      @ammukutti2167 7 місяців тому

      Amma ❤❤❤

  • @priyaenglishliterature3399
    @priyaenglishliterature3399 3 роки тому +91

    Sengaandhale Unai Allava
    Chella Thendrale
    Unai Yendhava
    Alaithen Unnai Ennodu
    Iruppen Endrum Unnodu
    Anbe Un Kaigal
    Ennai Theenduma
    Mithandhen Kaatril Katraga
    Nadanthen Iravil Nizhalaga
    Kanne Un Kangal
    Ennai Kaanuma
    Aaararo Aarariro
    Aaararo Aarariro
    Chinna Chinna Malar
    Kuviyalai Pol
    Enakkul Malarndhai
    Ennai Enna Uyir
    Silirkka Vaithu
    Karuvil Asaindhai
    Unnai Perum Annai Vaazhi
    Vazhiyellam Oor Varame
    En Marbile Koodu Katti
    Nee Urangidum Naal Varume
    Paal Kasiyum Idhazhodu
    Unnai Kaanave
    Deivam Kooda Osai Indri
    Vandhu Pogume
    Sengaandhale
    Unai Allava
    Chella Thendrale
    Unai Yendhava
    Annai Nenjil
    Anal Erigaiyile
    Mazhai Pol Vandhai
    Endha Dhisaiyilum
    Iruttukul Naan
    Velicham Thandhai
    Jenmam Ondru Podhathendru
    Ezhu Jenmam Naan Sumappen
    En Vazhvile Ore Inbam
    Kannil Vaithu Paarthu Kolven
    Unmel Thoosum Theendamal
    Kaapen Anbe
    Kaalam Muzhudhum Unakkaga
    Vazhven Anbe
    Sengaandhale Aarariro
    Chinna Thendrale Aarariro
    This is my channel subscribe friends

    • @rajeshm8363
      @rajeshm8363 3 роки тому +2

      My sister feeling very bad because she not a baby. Don't feel akka u will have ur babay.

  • @relaxingtimemusic4941
    @relaxingtimemusic4941 3 роки тому +38

    என்ன அருமையான குரல்! ரிமா வின் குரலில் பா விஜய் யின் வரிகள் மிகவும் அருமை

  • @ambaafilmformation9672
    @ambaafilmformation9672 3 роки тому +132

    பாடல் வரிகள் மிக மிக அற்புதம்🥰🥰🥰இந்த அம்மா மகள் பாடலுக்கு நான் அடிமை 😍😍😍

  • @MD-Rillu
    @MD-Rillu 6 місяців тому +3

    பால் கசியும் இதழோடு உன்னை காணுவேன்....(10 மாதம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன்....இப்பொழுது என் கையில் என் 2 மாத குழந்தையாக என் மகன் இருக்கிறான்...❤

  • @abinagnagaraj2535
    @abinagnagaraj2535 3 роки тому +134

    The bond between mother and daughter is a pure love💗💗💗💗💗💗💗💗

    • @agnvetri
      @agnvetri Рік тому

      Ok​@maheshbani2797

  • @rajakarbeautytips2535
    @rajakarbeautytips2535 3 роки тому +148

    ஒரு தாயின் அனைத்து எதிர்பார்ப்புகளும் அடங்கும் பாடல்...♥️♥️♥️

  • @nagulanmohan3414
    @nagulanmohan3414 3 роки тому +67

    இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றது

  • @arulmozhikrishnamoorthy8795
    @arulmozhikrishnamoorthy8795 Рік тому +3

    இது போன்ற ஒரு உணர்வு பாக்யம் கடவுள் எனக்கு எப்பொழுது கொடுப்பார் 😢😢😢 காத்து கொண்டு இருக்கேன் முருகா...😢😢😢 ஆறு ஆண்டுகள் முடித்து விட்டது கருணை காட்டுபா முருகா...