The Tradition of Aadi Koozh/Lets celebrate Aadi/Aadi koozh / Aadi festival VLOG by Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 575

  • @poorniselva5051
    @poorniselva5051 3 роки тому +14

    வணக்கம் அம்மா... உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை... பார்க்கும் போதே ஏனோ எங்கள் வீட்டில் கொண்டாடிய மாதிரி ஒரு நிறைவு... வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @aestheticexpress
    @aestheticexpress 3 роки тому +2

    God bless u ma, really feeling blessed after watching this video. Bhagavan nokku yentha udal prachanaiyum ilama vachipan, Ram ram.

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 3 роки тому +19

    மிகவும் அருமையாக இருந்தது அம்மா. ஒவ்வொரு வருடமும் நீங்கள் இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று கடவுளிடம் பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன் அம்மா. 💐💐🙏🙏

  • @aravindhanvivekanandhan7106
    @aravindhanvivekanandhan7106 3 роки тому

    God bless you madam. Generally in Chennai on Aadi Sunday after distributing kool they will do "kumbam podurathu" in the evening. Did you do it

  • @hellokidshoneydew4337
    @hellokidshoneydew4337 2 роки тому

    Friday it's ok. When are you boiling. Saturday or Sunday

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 роки тому

    மிக்க நன்றி அம்மா 🙏. அம்மனின் அருட் பிரசாதம் கூழ் செய்முறை , பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் எங்களுக்கு மனநிறைவு, மகிழ்ச்சி அளிக்கிறது.மாரியை பொழிபவள் மாரியம்மா! அவள் அருளால் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.ஓம் சக்தி பராசக்தி! 🙏

  • @blavanya2248
    @blavanya2248 3 роки тому +5

    நீங்கள் உங்கள் கைகளில் எல்லாருக்கும் ஊற்றி கொடுத்து விதமே அழகாக இருந்தது அம்மா...🙏🙏🙏🙏 நன்றி..

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 роки тому +7

    மிகவும் அருமையாக உள்ளது மேடம்.நுங்களும் கூழ் அருந்தியதைப் போன்ற திருப்தி.

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 роки тому

    Today I am blessed to see this video Amma . Romba Romba Arumaiyaga irundhadhu.Andha kutty paiyanum,ponnum ungalukku help panna romba arvamaga irundhanga Amma.Yella padharthangalum romba Arumai Amma.😍😍😍😍😍

  • @KouluKoti
    @KouluKoti 3 роки тому +6

    Very beautiful, here in Europe, this culture is slowly diminishing. Happy Aadi, enjoy Amma, Love you

  • @praveenachandran4729
    @praveenachandran4729 3 роки тому +5

    Heart warming video. Cute enthusiastic kids.
    Yummy yummy Aadikoozh.
    Please continue doing your good work Amma. You are an inspiration to all of us.

  • @வாராஹிஅம்மா
    @வாராஹிஅம்மா 2 роки тому +1

    Koozhu chatti alavu enna mam

  • @rukmanipalaniappan5946
    @rukmanipalaniappan5946 3 роки тому

    அருமை ரேவதி மிகவும் ஈடுபாடுடன் நீ செய்வது மிகவும் அருமை.
    அம்மன் அருள் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நிச்சயம் கிடைக்க அம்மனை பிரார்த்திக்கிறேன்.
    வாழ்த்துக்கள் ரேவதி. 🌹

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      மனமார்ந்த நன்றி ஆச்சி.உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் எங்களுக்கு பாக்கியம்.

  • @preethiram242
    @preethiram242 3 роки тому

    Madam you didn’t show how you get the koozh prepared at the end .. do you add curd or butter milk to dilute it ?

  • @RajkumarSahasranaman
    @RajkumarSahasranaman 3 роки тому +6

    Dear Revathi Madam. I am indeed very happy that this tradition is being continued. May your family be blessed.
    One clarification, there was no salt put into the koozh, or perhaps I missed that.
    Rajkumar Malaysia

  • @praveennarayan5803
    @praveennarayan5803 3 роки тому +15

    So nice to see such traditions being practiced even now and that too by such a nice and wise people like Revathy ma'am and her family. Ma'am really appreciate you...

  • @வாராஹிஅம்மா

    Mam please tell me the ratio ragi and rice curd

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 роки тому +1

    நன்றாக இருக்கிறது அம்மா.👌 மிக்க மகிழ்ச்சி. 😍 தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் மற்றும் தங்களுக்கு உதவியாக இருப்பவர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் என்றும் கிடைக்க மனமார்ந்த பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் அம்மா. 💫🎉🎊🙏🙏🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா

    • @umamaheswari6739
      @umamaheswari6739 3 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 Welcome Amma.🤗

  • @sheelasuresh8980
    @sheelasuresh8980 3 роки тому

    அம்மா அருமை.கூழ் கிளற மரத்துடுப்பு கடையில் வாங்கி பயன்படுத்தினால் சுலபமாக இருக்கும்மா.

  • @hrajanna
    @hrajanna 3 роки тому +10

    Ma'am, it was a delight to see this different kind of video. Thank you.

  • @sankarnarayanan3170
    @sankarnarayanan3170 3 роки тому +8

    அம்மா அருமை தங்கள் குடும்பம் நளமுடன் சிறப்புடன் வாழ அம்மனை வேண்டுகிறோம் கூல்அருமை தங்களைவணங்குகின்றேன்

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 роки тому

    Pakum bodhey sapda thonudhu ka arumai kozambu semaya erruku nan vidiyo pakumbodhey manasala test paniten ka super vazgha valamudan Revathyka 🙏🙏👍😀

  • @vmuthukumaran5345
    @vmuthukumaran5345 3 роки тому

    🥺🥺🥺 the way u prepare, present and serve.... many times this aadi koozh filled my heart and stomach when I'm famished

  • @shalu22
    @shalu22 3 роки тому

    🙏🙏 ஆடி கூழ் அருமை அம்மா...எந்த ஒரு செயலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடனும் ..அற்பணிப்புடனும் செய்கிரீர்கள் வாழ்த்துக்கள் அம்மா..உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்👏👏

  • @kasthuric1946
    @kasthuric1946 3 роки тому +1

    நீங்கள் இன் முகத்துடன் கூழ் காய்ச்சியது நாங்களே அம்மனுக்கு படைத்து பூஜை செய்த நிறைவைத் தந்தது மிக்க நன்றி அம்மா

  • @banumathyanandakrishnan8609
    @banumathyanandakrishnan8609 3 роки тому

    பார்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது எங்கள் வீட்டில் கூழ் ஊற்றியது போல் இருந்தது சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 роки тому +5

    அருமையாக இருந்து.. இந்த இரண்டு அழகு குழந்தைகளயுடன் நாங்களும் உங்களுடன் கலந்து கொண்டோம்... வாழ்க வளமுடன் 🙏🙏♥️♥️♥️🙏🙏🙏

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 роки тому

    அம்மா உங்களை பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நமது பண்பாடு பாரம்பரியத்தை நல்ல முறையில் கடைபிடிக்கும் உங்களது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க பல்லாண்டு! கடவுள் அருள் துணை இருக்கட்டும்.🙏

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 3 роки тому

    Super Amma arumaiya poojai panni kooz ellorukum kuduthathu santhoshama erunthathu Amma neenga eppavum nalla erukanum

  • @parusuppayah8905
    @parusuppayah8905 3 роки тому

    அருமை அம்மா. தற்பொழுது மலேசியாவில் கொரொனா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வாறு பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது. வணக்கம்.

  • @சாரல்-ப9ற
    @சாரல்-ப9ற 9 місяців тому +1

    பச்சரிசியை சாதமா வைக்கலாமா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому

    இனிய வணக்கம் மா.ஆடிக்கூல் மிகவும் அருமை தாயாருடைய கருணையே கருணை அம்மா குழம்பு பார்த்தாலே அருமையாக இருக்கு அம்மா வேப்பிலை தோரணம் உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி மா தாயாருடைய கருணை எப்போதும் எல்லோருக்கும் கிடைக்கட்டும் எங்களுக்கும் இதை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி அம்மா பாக்கியம் பாக்கியம் பாக்கியம்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      மனமார்ந்த நன்றிகள் பல உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு.

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 роки тому

    அம்மா வணக்கம் 🙏. ஆடிக் கூழ் ஊற்றியது மிக அருமை.நான் நாளை செவ்வாய் கிழமை கூழ் ஊற்றுவதற்கு கூழ் காய்ச்சி வைத்து விட்டேன். குழம்பு super.

  • @karthiks9844
    @karthiks9844 3 роки тому

    Is your house in west mambalam ma?road looks like that

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 роки тому +8

    வணக்கம் அம்மா 🙏நீங்க கூழ் ஊற்றி மகிழ்ததில் எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏❤

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 3 роки тому

    great service Revathy God வுங்களுக்கு nalla manasu, hard working nature kuduthurkar. kadavul ungaluku yepodhum nalasheerwadham செய்யணும்

  • @thilagavathidesigan9595
    @thilagavathidesigan9595 3 роки тому

    என் இனிய சகோதரிக்கு வணக்கம் 🙏 கூழ் திருவிழா
    கண் கொள்ளா காட்சி அருமை அருமை நான் மிஸ் பண்ணிட்டேன் தங்களை ஒரு முறையாவது நேரில் சந்தித்து மகிழ்ச்சி அடையும்
    என்பது என்பதே நீண்ட கால
    ஆசை கிடைக்கும் நன்றி 🙏🙏🙏

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 роки тому

    Superb Amma very good of your attitude and your giving others in human deeds

  • @raghavilohithkumaar887
    @raghavilohithkumaar887 3 роки тому

    Vaazhthukkal amma, yendrum nalamudan eppadi pani aatrida kadavul uingaluku arul purivar amma.....

  • @nallanchakravarthyrajashre1580

    Amma, naangalum ungaloda serndhu koozh oothum vaibavathula kalandhu kondu kondadinom. Nandri

  • @myday5475
    @myday5475 3 роки тому

    Vegetables enanu sollunga ma

  • @raseoz
    @raseoz 3 роки тому +1

    Always wanted to learn this recipe. Very well done Aunty. Happy to see this video. Thanks a lot looking forward to the next video.

  • @saranyabhaskar4916
    @saranyabhaskar4916 3 роки тому

    Not only traditional but fulfilling the hunger of many people who have lost their livelihoods in this pandemic.

  • @pranithascorner8042
    @pranithascorner8042 3 роки тому

    அம்மா....
    நீங்கள் சாக்ஷாத் அன்னபூரணி தான்..... உங்கள் மனது அடைந்த திருப்தி, மகிழ்ச்சி, மன நிறைவு....ஆரம்பத்திலிருந்தே தெரிந்தது.....
    வாழ்க வளமுடன் 🙏
    இறைவனின் பரிபூர்ண ஆசி பெற்று நலமுடன் வாழ்வோம் 🙏🙏

  • @PSS90
    @PSS90 3 роки тому

    Aunty that kutty boy is very enthusiastic :) ungalukku correct aana assistant :) God bless him and as usual ungala paathutte irukkalam ...deiveegam :)

  • @saraspartha4192
    @saraspartha4192 3 роки тому

    அருமை அருமை கூழ்வார்த்தல் வருடாவருடம் செய்ய ஆரோக்கியமாக இருக்க ஆசிர்வாதம் ரேவதி

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 роки тому +1

    😀🤩👌😋🙏 🙏👍 OMG!!! Very nice to see your puja and all other distribution..especially cooking with your team, that boy was very busy with you...interesting vlog...👌👏 moreover your pet also very active with your celebration..actually they also want to see celebration in home...my pet also very active during some celebration with our family members....😃

  • @sraa2468
    @sraa2468 3 роки тому +4

    Mam u just awesome🙏🙏💖💖still following tradition n same time doing seva too👍👍Gods bless u n all abundantly..TC n stay safe Mam💖💖

  • @sanoferbathusha6370
    @sanoferbathusha6370 3 роки тому

    Koozh k araichu evlo neram veliya vaikalam.. Athu onnum seiyatha

  • @jamunapraveen5340
    @jamunapraveen5340 3 роки тому

    Namaste mam very nice pooja 👌 please wear Mask 😷 when you go out of the gate thank you 🙏

  • @arunas8734
    @arunas8734 3 роки тому

    🙏 Namaskaram Mam it was really Very Happy to see you Preparing Kooyu and giving to all . It remembers of my Mom Preparing and distributing to all .

  • @maryl2804
    @maryl2804 3 роки тому

    அம்மா நாங்கலும் வந்திருப்பமே superb 😘😀🌺🎉🌼🌼🎉🌺💓😀😘🌟⭐💫👌🦋🌻🌹🦚💮🍉🌸😎

  • @radhamani8075
    @radhamani8075 3 роки тому

    Romba nalla eruku madam God bless you with happiness in life enakum kuz uthana feeling myself enjoyed very much thank you mam 🙏

  • @spsarathy7148
    @spsarathy7148 3 роки тому +1

    Good ma. Thayee bhavani. Thayabari. Thunai. All is well

  • @prathapkumar6599
    @prathapkumar6599 3 роки тому +1

    Amma we can see how happy you are when you are serving food to them ..great amma 🙏

  • @DineshKumar-mf1uu
    @DineshKumar-mf1uu 3 роки тому

    Thanks for video ma... lots of doubt clear now

  • @ssgoodboy2.013
    @ssgoodboy2.013 3 роки тому +1

    What is ingredients

  • @arunmozhia8647
    @arunmozhia8647 3 роки тому

    தாயே உம்மை வணங்குகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வும் நீடித்த ஆயுளும் கொடுத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மா

  • @srivlogs3369
    @srivlogs3369 3 роки тому

    Wonderful ma..so delicious..your teaching was very easy ma..may every year you will continue the tradition with family..

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 роки тому +2

    Really our traditional way of celebrating festivals are very interesting always.....🤩 great get together with all relatives....old is gold...always !!!!

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 роки тому +1

    ஆஹா அருமை அருமை பார்க்கும் போது சாப்பிட வேண்டுமென ஆசையாக இருக்கிறது

  • @sivaprakashkaliyamoorthy6568
    @sivaprakashkaliyamoorthy6568 3 роки тому +5

    Really good . Unga hardwork parkum pothu meisilrkiren ma

  • @samhita2217
    @samhita2217 3 роки тому

    Very very happy to see doing the pooja especially with more and more love. Amman will bless you more andmore with more and more happiness.

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 3 роки тому

    அருமை அம்மா பெண்களுக்கான பெருமையை ஒவ்வொரு பெண்ணும் உணர்வார்கள். நம் விழாக்கள் உடல் மற்றும் மனம் மேம்பட்ட இருக்க செய்வதாய் உள்ளது.

  • @vallinayagi.
    @vallinayagi. 3 роки тому

    உங்க நல்லமனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் உங்க வேண்டுதலும் நினைவேறனும் இந்த கொடிய நோய் இந்த உலகத்த விட்டு வெளியேற நாங்களும் அந்த தாயிடம் வேண்டிக்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 3 роки тому

    Super Amma. Avoid plastic cups amma😍😍😊

  • @gunaseeliraju2483
    @gunaseeliraju2483 3 роки тому +15

    அன்னபூரணி - ரேவதி சண்முகம் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள் .

  • @bagyalaxmiv7796
    @bagyalaxmiv7796 3 роки тому +1

    Aunty… all our prayers and wishes for the beautiful work which you have been doing. Very touched.. As always love you to the core 😍😍😘😘

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      Thank you so much ma

    • @rahasya6155
      @rahasya6155 3 роки тому

      You want to be a great day you want it all over re up to you you want your not a good uytyuu w w w w w try ytytyyyy 6 ry y yt your y yt to be a yy4 4news

    • @rahasya6155
      @rahasya6155 3 роки тому

      You want to be a great day you want it all over re up to you you want your not a good uytyuu w w w w w try ytytyyyy 6 ry y yt your y yt to be a yy4 4news

  • @வாராஹிஅம்மா

    Ragi and rice ratio plss

  • @shammyc6329
    @shammyc6329 3 роки тому

    Very beautiful garden amma wish to visit your plants

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 роки тому +1

    Wavoo very very super aunty we are missing like this all let us pray to God to get cure from Corana God bless you and your family thanks iam from Bangalore

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 3 роки тому +1

    எங்களுக்கும் கூல் சாப்பிட ஆசையா இருக்கு மிகவும் அருமை மாம் சூப்பர் 🙏🙏🙏🙏👌

  • @nirmalaravindranath8811
    @nirmalaravindranath8811 3 роки тому

    pls give us the details of veg. & qty

  • @geethasethuram726
    @geethasethuram726 3 роки тому +1

    You're really a blessed person. God bless you and your beautiful family with all joy, health, happiness, good wishes and blessings from God and Guru! 🕉️🌷❤️🙏🤗💙

  • @jayashriraja9064
    @jayashriraja9064 3 роки тому +2

    கூழ் அருமை..குழம்பும் அருமை...வெளியே ரொம்ப குனியாம ஒரு பெஞ்ச் போட்டு distribute பண்ணுங்கம்மா....சுலபமா இருக்கும் ஏடுத்துக் கொடுக்க...❤❤❤

  • @jayarajramya9157
    @jayarajramya9157 3 роки тому

    Hi madam, ur video was so ossum, please pray that corona should not come again. And also nice co-operation with both Rathi and Sathya.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Рік тому

    WOW SUPERB MADAM THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME MADAMZ🙏🙏🙏🙏💜💜💜🙏🙏👌👍🎋

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому +1

    Revathy mam excellent thanks valga valamudan god bless you keep it

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 3 роки тому

    அம்மா..... என்றென்றும் வாழ்க வளமுடன்! நான் தவறிவிட்டேன் இந்த அறிய சந்தர்ப்பத்தை.... மிகவும் அருமை.....

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 роки тому +15

    Happy to see the traditional celebration madam

  • @sckvsucj8048
    @sckvsucj8048 3 роки тому +11

    அம்மா நீங்கள் கூழ் கிண்டும் போது மெய் சிலிர்க்க வைத்தது நீங்கள் உங்கள் கைகளில் கண்ணாடி வளையல் அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் மா நன்றி மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому +1

      நன்றி மா அவசியம் அணிகிறேன்.

    • @sckvsucj8048
      @sckvsucj8048 3 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 மிக்க நன்றி மா 🙏🙏

  • @sivagamichandrasekaran1592
    @sivagamichandrasekaran1592 3 роки тому

    Very Happy to see the video ma.ungaluku help panna kutty payana kettatha sollungama.

  • @lakshmisuresh7675
    @lakshmisuresh7675 3 роки тому

    Amma very traditional way.we also celebrate in the same way in my childhood days. Stay blessed always 🙏🙏🙏

  • @sanket7612
    @sanket7612 3 роки тому

    Hi Mam, Nice traditional n devotional vlog. Happy to see people they come forward to have kool with gravy. Let's all pray for the best n stay happy n safe. 👍👍👌👌🙏🙏🌹🌹

  • @sureshkumarm2720
    @sureshkumarm2720 3 роки тому

    Kool and kolumbu was mouth water😋 ma'am,, Devi karumariamman thunai🙏🏻

  • @gayathriarun2047
    @gayathriarun2047 3 роки тому +3

    Such a heart warming vlog ma, keeping up with traditions in such an authentic way, you're so inclusive in welcoming every one around you , it's a treat to see your pet child too in all the celebrations, can you tell us his name ma ?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому +1

      Thank you so much ma. He is named as "Naughty "

    • @gayathriarun2047
      @gayathriarun2047 3 роки тому

      That's such an amazing name ma , Naughty has found such a loving home , give him my loads of love ❣️

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 3 роки тому

    வணக்கம் அம்மா மிக்க மகிழ்ச்சி. போனவருடம் உங்கள் வீட்டு உதவியாளர்களுடன்கொண்டாடினீர்கள். இந்த ஆண்டு நீங்கள் சொல்லியபடி நிறைவாக இருந்ததூ அம்மா. நன்றி நன்றி அம்மா.

  • @MsAnniejenifer
    @MsAnniejenifer 3 роки тому

    Amma plz wear mask when you are standing out .

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 роки тому

    எங்கள் வீட்டில் செய்வது போலவே செய்து இருக்கிறிர்கள் மிகவும் மகிழ்ச்சி

  • @rajaramanvishnuvishnu9993
    @rajaramanvishnuvishnu9993 3 роки тому

    அம்மா ஒரு கிலோ மாவுக்கு எவ்வளவு தண்ணீர் வைக்க வேண்டும்

  • @tharungayathri8051
    @tharungayathri8051 3 роки тому

    கூழுக்கு உப்பு போட வேண்டாமா அம்மா??

  • @sudhakarreddypolam2432
    @sudhakarreddypolam2432 3 роки тому +1

    Why can't you give English subtitles down please provide it for better understanding

  • @nirmalaravindranath8811
    @nirmalaravindranath8811 3 роки тому

    pls share me the keerai recipe

  • @geethamurthy4419
    @geethamurthy4419 3 роки тому

    How much rice in kg

  • @jamunaranij5300
    @jamunaranij5300 3 роки тому

    மிகவும் சிறப்பாக செய்தீர்கள் அம்மா. வணங்குகிறேன்

  • @gnanamani3312
    @gnanamani3312 3 роки тому

    பார்க்க ரொம்ப திருப்தியாக இருந்தது🥰🥰!!!!! நாங்க எல்லோரும் நீங்க காய்ச்சிய கூழ் மிஸ் பண்றோம் அம்மா !!!! 😩😩😩😩

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому +1

      அடுத்த வருடம் வாங்க சாப்பிடலாம்

    • @gnanamani3312
      @gnanamani3312 3 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 கண்டிப்பா மா!!!

  • @vinithaseenivasan9655
    @vinithaseenivasan9655 3 роки тому

    Amma small quantities can you pls show us.

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 роки тому +2

    Amma post more like this we like it so much....... Your traditionally is very nice Amma ❤️❤️❤️❤️❤️

  • @jenopearled
    @jenopearled 3 роки тому

    Such a noble cause amma.... Very happy to see how you prepared and shares it with all needy people amma....

  • @mevithabiku9203
    @mevithabiku9203 3 роки тому

    Andha plastic cup ah avoid paneenganna 100% mulumaiya irukum