business ideas in tamil, small business idea | business ideas, small business| தொழில் வாய்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காணொளியை பார்ப்பதில் இருந்து அவர்களுக்கு ஒரு புது யோசனை கிடைக்கும்.. !
    மேலும் கூடுதல் தகவலுக்கு :
    Machine buy address - இந்த மெஷின் உற்பத்தியாளரின் நேரடி தொடர்பு தொலைபேசி எண்.
    ************************************
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil....
    நன்றி
    Agavai Tamil

КОМЕНТАРІ •

  • @vengatmuthu2768
    @vengatmuthu2768 4 роки тому +15

    இரும்பு கடை வச்சிருக்குறவுங்க செய்யலாம்.. அதுவும் வாடிக்கையாளரின் ஆதரவு இருந்தால் தான்.... தனி நபர் தொழில் செய்ய இது சரியானது அல்ல....

    • @ramkkiekkiee9244
      @ramkkiekkiee9244 4 роки тому +1

      Correct bro... Irumbu kadaikkum indha machine theavayilla,wire elladhayum kozhudhi vittaranunga...

    • @Aneez87
      @Aneez87 3 роки тому +1

      @@ramkkiekkiee9244 correct

  • @anjathenews6307
    @anjathenews6307 4 роки тому +16

    உங்க சேனல்ல போடுவது எல்லாமே வேஸ்ட்

  • @nammalwer6117
    @nammalwer6117 4 роки тому +2

    From two bag paddy will get one bag rice and one bag waste , like wise 2.5 kg pvc wire may give 1 kg copper. Is it profitable buisiness

  • @jagadeesh5446
    @jagadeesh5446 4 роки тому +2

    Bussiness idea la andha business pandravangala pesa solli podunga bro ,nenga solra bussiness blind pannum podhu loss agum ,nenga solra bussiness idea nallarukku adha money maththaradhu difficult so already andha business successful panraunga keetu video podunga

  • @jagadeesh5446
    @jagadeesh5446 4 роки тому +5

    Bro bussiness idea podumpodhu adhu already pandravangala vachu pannunga bro , appo tha advantage and disadvantage therium productions panna porula Panama maththaradhu yepty nu cleara therium ,verum machine details deep irundha , machine sales mari irukku bro

  • @bismienterprisesfarook5385
    @bismienterprisesfarook5385 3 роки тому +3

    Where we get the scrape wire?
    IN WHAT COST?
    WHO IS SELLING ?
    ADD THAY ALSO IN YOUR CALLCULATION

  • @தேசியவாதிதமிழன்

    வித்தியாசமான தாங்கள் முயற்சி பாராட்ட தக்கது. மேலும் எதிர்பார்க்கிறோம். நன்றி 🙏🙏🙏🙏

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

  • @kingganeshchandrasekaran2474
    @kingganeshchandrasekaran2474 4 роки тому +6

    Copper scrap 425 rs India mart la. வீடியோ upload பண்ணுற ஆர்வத்தில் தவறான தகவல் கலை குடுக்குறீர்கள்

    • @raja-dq1dj
      @raja-dq1dj 4 роки тому

      Bro...cable wire scrap nu search panunga

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 4 роки тому +1

    உங்கள் வீடியோக்கள் மிக பயனுள்ளது. Raw meterial எங்குவாங்கலாம் ? Sales வழிமுறை என்ன? விளக்கம் தேவை

  • @arunagiriv9840
    @arunagiriv9840 3 роки тому +1

    Where buying raw material How to sale DETAILS PLEASE ASK

  • @vinothkannan6888
    @vinothkannan6888 3 роки тому +1

    அந்த காப்பர் மற்றும் Pvc வேஸ்ட எங்க விக்கலாம்னு சொல்லவே இல்ல நண்பா

  • @veeramani2473
    @veeramani2473 4 роки тому +1

    வணக்கம் சார் எனக்கு இதுல இன்ட்ரஸ்ட் ஆக இருக்கு ஆனா பயமாவும் இருக்கு நீங்கதான் எனக்கு ஒரு தெளிவான முடிவு சொல்லனும்

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே நான் உங்களுக்கு ஓரு சின்ன யோசனை மட்டுமே கூறி இருக்கிறேன் மேற்கொண்டு இது தொடர்பாக நீங்கள் நிறைய இடங்களில் விசாரித்து பின்பு ஒரு முடிவு எடுக்கவும்

  • @madhubalan8208
    @madhubalan8208 4 роки тому +2

    நீங்கள் பதிவிடும் அனைத்து காணொலியும் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது...மிக நன்றி....

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @rafidheen1092
    @rafidheen1092 4 роки тому

    Bro உங்களின் ஆலோசனையில் நான் இந்த business செய்வதற்கான machine வாங்கி விட்டேன் தற்போதைய நிலையில் raw material எங்கள் ஊரிலேயே பழைய பொருள் விர்க்கும் கடைகளில் இர்ந்து வாங்கிவிட்டேன்.ஆனால் அது போதுமானதாக இல்லை ஆதலால் raw materials விற்பனை செய்பவர்கள் contact no கொடுங்கள்.thank u.

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே india mart, Ali baba, போன்ற website களில் பாருங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள local இரும்புக்கடைகளில் போய் கேளுங்கள்.. ஒரு டூ வீலெர் எடுத்து கொண்டு 10 km சுற்றி வாருங்கள் நிறைய இடங்களில் அதிகமாக wastage என தூக்கி போட்டு இருப்பார்கள் அதை collect பண்ணுங்கள்..

    • @skpi9997
      @skpi9997 4 роки тому

      WE NEED SOME INFORMATION ABOUT MACHINE , KINDLY UPDATE YOUR MOBILE NUMBER HERE

  • @avenkatesan621
    @avenkatesan621 3 роки тому

    எந்திரம் வாங்குவதை சொன்னீங்க, மூலப்பொருள் வாங்குறதையும் சொன்னீங்க ஆனா உற்பத்தி பொருளை விற்பதது எங்கேன்னு சொல்லலியே??????

  • @ammanarulpetravan908
    @ammanarulpetravan908 4 роки тому +4

    Cable scrap nu india mart la search panna , cable scrap matum than bro iruku ulla copper wire illa

  • @rajendranvelmurugan1098
    @rajendranvelmurugan1098 4 роки тому

    சார் ஒரு கிலோ ரா மெட்டீரியலில் இருந்து எவ்வளவு காப்பர் எவ்வளவு பி வி சி கிடைக்கும் என்பது தெரிந்தால்தான் இது லாபகரமாக இருக்குமா என்பதை முடிவு செய்ய முடியும்

  • @nakkeeranvadivu5157
    @nakkeeranvadivu5157 4 роки тому +121

    இந்த தொழில்ல விற்பனை எளிது. ஆனால் மூலப்பொருள் கிடைப்பது கடினம்

  • @sathyakumar8897
    @sathyakumar8897 4 роки тому +1

    Sir electrical copper wire scrap. 1kg .. 40 rupees ku kedaikaathu sir.. Neenga eppdi solureenga kedaikum nu... Enga kedaikuthu sir address iruntha message panuga...!

  • @tamilan2211
    @tamilan2211 4 роки тому +2

    1 kg wire ku . 0.300 copper

  • @rambrabha
    @rambrabha 4 роки тому +6

    Sir material enga sale panrathunu sollunga

  • @k.sureshkumar3947
    @k.sureshkumar3947 4 роки тому

    super appu. machine neenga thana sales panreenga. egappatta waste pirikira kadai niraya irukku already

  • @syedsyed9053
    @syedsyed9053 4 роки тому

    சார்...நான் வெளிநாடு ல இருந்து இந்தியா போய் எதவது தொழில் பண்ணனும்னு நினைக்கிறேன்...ரொம்ப முதலீடு இல்லம் ஒரு நல்ல தொழில் சொல்லுங்க......20 வருஷா வெளிநாடு ல இருந்ததால ப்ரெண்ட்ஸ் சர்கில் இல்ல...மார்கெட் knowledge இல்ல...

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே என்னுடைய பழைய காணொளிகளை உங்களுக்கு நிச்சயம் ஒரு யோசனை கிடைக்கும்

  • @vramaachandran4
    @vramaachandran4 4 роки тому

    Copper பிரித்து எடுத்து எப்படி sale பண்ணுறது sir..
    Sale செய்யும் முறை சொல்லுங்க 💐

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..

    • @vramaachandran4
      @vramaachandran4 4 роки тому

      Thank you sir💐👍

  • @salauddinsala9063
    @salauddinsala9063 8 місяців тому

    Where can I get the raw material in Tamil nadu thank you

  • @sathyamhere
    @sathyamhere 4 роки тому +3

    Can sell easily... Wire sariya cut aagathu bro.. neraya vela irukum... Profit irukrathu... Yaarumey wire thara maatanga..
    Naan pannirukan... Neenga try panninga...

    • @adhamazar5413
      @adhamazar5413 4 роки тому

      Neenga intha business panirukingala

    • @vinayagamoorthys319
      @vinayagamoorthys319 4 роки тому

      Wire thara maattanga athu mattum tha kaaranam copper machine ellama urikkalaam

    • @mayakannan8
      @mayakannan8 4 роки тому

      எங்க நண்பா சேல் பன்னமுடியும்

  • @VimalVikranth
    @VimalVikranth 4 роки тому

    வணக்கம் அண்ணா அந்த wire link Discribation கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் எல்லாருக்கும்..... Please please please please please🙏🙏

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      Okay நண்பரே முயற்சி செய்கிறேன்

  • @Esan_vlogs91
    @Esan_vlogs91 4 роки тому

    மிஷின் இரண்டாம் பட்ச்சம் சார் இந்த கம்பிகளை எங்கு எப்படி யாரிடம் விற்ப்பனை செய்வது

  • @bbcc64
    @bbcc64 4 роки тому

    காப்பர் ஒயர் சும்மா கிடைக்குமா பாஸ்,அது காசுக்கு தானே வாங்க வேண்டும் அவன் 400ரூபாய் கணக்கில் தானே கொடுக்கிறார் முதல்200+வேலை கரண்ட் 200ரூபாய் லாபம் எங்க பாஸ்?

  • @homeapp2260
    @homeapp2260 4 роки тому +1

    India mart check pannen bro 45 rs only PVC cable no copper
    PVC copper scrap 380 rs

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      இருக்கிறது நண்பரே

  • @niranr3428
    @niranr3428 4 роки тому +14

    1 kg wire வாங்கி அத காப்பர் எடுத்த மக்சிமம் 40 டு 50 rs தான் கடைக்கும்

    • @jeniferjenifer6289
      @jeniferjenifer6289 4 роки тому

      No bro 1 kg 400 poguthu

    • @niranr3428
      @niranr3428 4 роки тому +1

      @@jeniferjenifer6289 nan solradu profit 40 to 50 than varum

    • @jeniferjenifer6289
      @jeniferjenifer6289 4 роки тому

      @@niranr3428 1kg owyar 150 bro copper 1kg 450 bro 10kg 4500 kedaikum owyar kasu poga 3000 th kedaikum bro

    • @prakanisanth5977
      @prakanisanth5977 4 роки тому

      @@jeniferjenifer6289 you are running
      the business, which place

  • @MohanBabu-ry5rv
    @MohanBabu-ry5rv 4 роки тому

    This will work good only in new wire, it's very very very critical to work with used wires...... Even in demo they use new wire not old/used wires before you purchase this try it out with old/used wire

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

    • @MohanBabu-ry5rv
      @MohanBabu-ry5rv 4 роки тому +1

      @@agavaitamil468 🙏

  • @johnsantosh2158
    @johnsantosh2158 4 роки тому +16

    Thaliva CABLE SCARP staring price 430/- ... antha app la
    Dont give Wrong information

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி..

  • @rifa6896
    @rifa6896 2 роки тому

    Sir edhu eppdi yaru ketta na metrial vagi yaru ketta na sell pannurdhu

  • @-conscience
    @-conscience Рік тому

    மெட்டீரியல் எங்கே வாங்கலாம்.. கான்டக்ட் நம்பர் தாருங்கள்

  • @royvikki1667
    @royvikki1667 3 роки тому +1

    Copper epadi sale pandrathu

  • @k.sathiyakeerthi6799
    @k.sathiyakeerthi6799 4 роки тому

    வணக்கம்...
    தற்போது இந்த தொழிலை செய்து கொண்டு இருப்பவர்களின் தொடர்பு எண் அல்லது முகவரி கிடைக்குமா...

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      முயற்சி செய்கிறேன் நண்பரே

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 4 роки тому

    ஹோமியோபதி மெடிக்கல் கடை வைப்பது பற்றி தெளிவான விளக்கம் வேண்டும் .

  • @ramanmani1676
    @ramanmani1676 2 роки тому

    கேபிள் எங்க சார் வாங்குறது.

  • @misteridea9627
    @misteridea9627 4 роки тому

    இது எங்கே வாங்குவது என்று சொன்னிர்கள் எங்கே விற்பனை செய்ய முடியும்

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
      நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..

    • @misteridea9627
      @misteridea9627 4 роки тому +1

      நன்றி

  • @PRAVEENKUMAR-qv1bk
    @PRAVEENKUMAR-qv1bk 4 роки тому

    Idhuku edhuku machine ji.....fulla koluthi vittu adha clean pannale kedaikum...irumbu karaila appadi than edupanga...and neenga soldra alavukulam kedaikadhu

  • @arunjayen6253
    @arunjayen6253 4 роки тому

    உங்கள் தகவலுக்கு நன்றி. "Jasmine essence " business பற்றி கூற முடியுமா???

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      நண்பரே முயற்சி செய்கிறேன்

    • @arunjayen6253
      @arunjayen6253 4 роки тому +1

      @@agavaitamil468 நன்றி

  • @shankumar69
    @shankumar69 3 роки тому

    காப்பர் ஸ்கிராப் கிடைக்கும் இடங்கள் கோவையில்?

  • @imtiyazrueada3475
    @imtiyazrueada3475 3 роки тому

    Sir wire kadi ki ma tin rawmatrial sir

  • @muthusamy902
    @muthusamy902 3 роки тому

    Still 1kg is about 600rs scrap

  • @sivakumarv9739
    @sivakumarv9739 11 місяців тому

    Address please

  • @ramperumal9342
    @ramperumal9342 3 роки тому +1

    Sir, please furnish me the link for raw materials. In India mart it is very costly.

  • @harikrishnanp2919
    @harikrishnanp2919 4 роки тому +1

    Where to get raw material
    Hari

  • @Formerthegod
    @Formerthegod 4 роки тому +8

    உங்க சிரிப்பு அருமை சார்

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +4

      நன்றி நண்பரே.. இந்த உலகில் இலவசம் மாக தருவது அது ஒன்றுதான் நீங்களும் முயற்சி செய்யுங்கள்

  • @jeniferjenifer6289
    @jeniferjenifer6289 4 роки тому +1

    Unmaya ethu nalla vela konjam kashta patta nalla sambathikalam but enkita michen illa na kailaye ethu pannitu eruka

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

    • @shameershameer1688
      @shameershameer1688 4 роки тому

      Hi sir

    • @shameershameer1688
      @shameershameer1688 4 роки тому

      Your contact number pls?

    • @mayakannan8
      @mayakannan8 4 роки тому

      எங்கே வாங்குவது எங்கே விற்பது தகவலையும் பதியுங்கள் நண்பரே

    • @logeshwarik4802
      @logeshwarik4802 4 роки тому

      Pls send your mobile number

  • @kandhanpandian7235
    @kandhanpandian7235 4 роки тому

    Brother nice ...but 1 question...nama remove pana copper aluminium and PVC pipe ella enaga poi kudukanum broo..athu mathumm konjom soluga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..

  • @arunprabakaran7261
    @arunprabakaran7261 3 роки тому

    Scrap summva kudupanga

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 роки тому +1

    But waste wire raw from where we get regularly

  • @jothimari3346
    @jothimari3346 3 роки тому

    ஒயர் கிலோ 10 ரூபாய் மட்டுமே காப்பர் இல்லாமல்

  • @march2786
    @march2786 4 роки тому

    Hi sir ithuku raw material India Mart le rate jasthi ah iruku sir.. India Mart le raw material kammi ah kidakura number kidakuma sir

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே india mart, Ali baba, போன்ற website களில் பாருங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள local இரும்புக்கடைகளில் போய் கேளுங்கள்.. ஒரு டூ வீலெர் எடுத்து கொண்டு 10 km சுற்றி வாருங்கள் நிறைய இடங்களில் அதிகமாக wastage என தூக்கி போட்டு இருப்பார்கள் அதை collect பண்ணுங்கள்..

  • @kandhasamyjeyavel869
    @kandhasamyjeyavel869 3 роки тому

    எத்தன பேருடா போடுவிங்க

  • @கொக்கி_குமாரு

    350 tha maximum copper rate

  • @vengatmuthu2768
    @vengatmuthu2768 4 роки тому

    Its Singapore best business

  • @soundarpandy5209
    @soundarpandy5209 4 роки тому

    Bro eppati sale pandrathu and enga sale pandrathu details sollunga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..

  • @kalaivaneeschool7419
    @kalaivaneeschool7419 4 роки тому +1

    கிலோ ₹400/-என்பது, புதிய காப்பர் விலை? பழைய காப்பர் விலை?

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      காப்பர் எல்லாம் ஒன்றுதான் நண்பரே

    • @vigneshmadhu3727
      @vigneshmadhu3727 3 роки тому

      Today rate 500

  • @a2ztechsolutions440
    @a2ztechsolutions440 4 роки тому

    ஆனால் இதை எப்படி விற்பது என்று கூறினாள் கொஞ்சம் தெளிவு கிடைக்கும் ப்ளீஸ் அண்ணா ட்ரை

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..

  • @bathrimurugesan9355
    @bathrimurugesan9355 2 роки тому

    Pl send the same machine brand
    Company name pl

  • @ramakrishnangedisundaram3088
    @ramakrishnangedisundaram3088 4 роки тому +3

    1000 கிலோ ஒயரில் குறைந்தது எத்தனை கிலோ காப்பர் எடுக்கலாம்

    • @niranr3428
      @niranr3428 4 роки тому +1

      Maximum 600 கிலோ கடைக்கும்

    • @rafidheen1092
      @rafidheen1092 4 роки тому

      நல்ல wire la minimum 450 grams

    • @rafidheen1092
      @rafidheen1092 4 роки тому

      மிகவும் சிறிய அளவிலான wire il 10kg 1.30kg kulla கிடைக்கும்

  • @vetriengineer9385
    @vetriengineer9385 4 роки тому +6

    1- rupee match box pothum sir...
    Koluthi vitruvanga...
    Waste of time

  • @velanmedia786
    @velanmedia786 4 роки тому

    Machine and materials vangura idam solitinga enga sales panura idam solunga sir

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே காணொளி முழுமையாக பாருங்கள் விபரம் சொல்லி இருக்கிறேன்

  • @nimmir3052
    @nimmir3052 4 роки тому

    Where is available copper scrabe.

  • @gangadevi5357
    @gangadevi5357 Рік тому

    எங்கே sales பண்ணுவது brother.

  • @oviyaccelviramya9074
    @oviyaccelviramya9074 4 роки тому

    இதற்கு லைசன்ஸ் வாங்கனுமா சார்

  • @valkaipayanam3499
    @valkaipayanam3499 4 роки тому

    Machine ok .cable yarta vanga boss

  • @prakash88vjay93
    @prakash88vjay93 4 роки тому +4

    Cable scrap eppati sales panrathunu sollunga bro

  • @sathishyadav6966
    @sathishyadav6966 4 роки тому

    Repair aita customer service ku wait pananuma

  • @chinnaraja.j5650
    @chinnaraja.j5650 4 роки тому

    Hi pro idea super but intha manul machine India mart la illa vera enga kedikum solluga pro pls...

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே google இல் பாருங்கள்

  • @alagarsamy8313
    @alagarsamy8313 4 роки тому

    Indha raw material na entha website la adukarathu Konjam theliva sollunga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      Link கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்

  • @r.p.rajaprathap2255
    @r.p.rajaprathap2255 4 роки тому

    Intha scrap enga edukarthu

  • @sandysanthosh4922
    @sandysanthosh4922 4 роки тому

    Apo wire thayarigaravanlam mutala???

  • @kalaiselva6098
    @kalaiselva6098 4 роки тому

    Raw material enga vaaguvigaa

  • @todaytrending2908
    @todaytrending2908 3 роки тому

    Bro epdi sales pandrathu

  • @santhakumar4378
    @santhakumar4378 4 роки тому

    சார் நம்ம உற்பத்தி செய்த காப்பரை யார் வாங்குவாங்க அவங்கலோட contact please or ideas

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
      நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 роки тому

    Thanks very good

  • @Gamer-w4q8s
    @Gamer-w4q8s 6 місяців тому

    இந்த வயரை எங்கே எப்படி வாங்குவது

  • @vinothp.vinoth5626
    @vinothp.vinoth5626 3 роки тому

    Wire yenga vangurathu

  • @meshak.d6086
    @meshak.d6086 4 роки тому +1

    how to sell this copper

  • @dillibabu3097
    @dillibabu3097 4 роки тому +1

    Details share panunkga sir

  • @anthuvandoraisamyamalanath1131
    @anthuvandoraisamyamalanath1131 4 роки тому

    India Mart inefficient marketing agent,no proper buyers address and false seller address,if we believe this agent we can't do business.

  • @msamy9332
    @msamy9332 3 роки тому

    Enna sir entha video vilum machine seller contact details podave matringa, yean ippadi panringa

  • @vinayagamoorthys319
    @vinayagamoorthys319 4 роки тому

    Bro cable amount kammiya ellaiye india Mart la ellam cable wire 180 1kg 40 rupees kidaikkum nu sonnega copper vikka niraiya edam erukku but thayarikka material kammiyana vilaiyela kidaikkuma enga kidaikkum nu sollunga pls replay pannunga pls

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      Okay நண்பரே தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் ஓரு காணொளி பதிவு செய்கிறேன்

    • @vinayagamoorthys319
      @vinayagamoorthys319 4 роки тому

      @@agavaitamil468 bro konjam sollunga bro Chennai la wire enga kammiya kidaikkum nu na buisness panna ready bro

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      அது தொடர்பான தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் சொல்கிறேன் நண்பரே

    • @vinayagamoorthys319
      @vinayagamoorthys319 4 роки тому

      @@agavaitamil468 bro pls enakkaga konjam try pannunga pls

  • @nagendrannatarajan3034
    @nagendrannatarajan3034 4 роки тому +1

    Sir i searched for raw material supplier in india mart but there is NO one . so please tell me some Raw material suppliers with contact id.

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே india mart, Ali baba, போன்ற website களில் பாருங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள local இரும்புக்கடைகளில் போய் கேளுங்கள்.. ஒரு டூ வீலெர் எடுத்து கொண்டு 10 km சுற்றி வாருங்கள் நிறைய இடங்களில் அதிகமாக wastage என தூக்கி போட்டு இருப்பார்கள் அதை collect பண்ணுங்கள்..

  • @esakkidurai8874
    @esakkidurai8874 4 роки тому +1

    வீட்டில் இந்த இயந்திரம் பயன்படுத்த அரசு அனுமதி உண்டா.

  • @dhanuthanu7973
    @dhanuthanu7973 4 роки тому

    What is cost price of machine

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே காணொளி முழுமையாக பாருங்கள் விபரங்கள் சொல்லி இருக்கிறேன்

  • @kpsvlogs199
    @kpsvlogs199 4 роки тому

    Raw material India Mart la kedaikum sir but epadi sale pandradhu edhachum idea irundha solunga sir

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே google இல் copper buyers என்று type செய்து பாருங்கள் நிறைய தகவல் கிடைக்கும்..

  • @thirukumarandandapani2376
    @thirukumarandandapani2376 4 роки тому

    In video we.ce to know the machinery details and raw material purchase guidelines. But if you add where to selling of copper and pvc waste then everyone should have through knowledge

  • @sankarab1971
    @sankarab1971 4 роки тому

    Hi 👋 bro , how are you? I’m sankar here . Where I can sell it copper wire finally for 400 rupees 🇮🇳??? Give me some ideas 💡!!!

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே google இல் copper buyers என்று type செய்து பாருங்கள் நிறைய தகவல் கிடைக்கும்..

  • @friendsfurnitures74
    @friendsfurnitures74 4 роки тому

    Bro andha machine oda name kongam sollunga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே காணொளி முழுமையாக பாருங்கள் விபரம் சொல்லி இருக்கிறேன்

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 роки тому

    Coper graip wire

  • @kavyaconstruction772
    @kavyaconstruction772 4 роки тому +41

    இவனுக பாட்டுக்கு,போடுவானுக....

  • @sathyanarayanan2035
    @sathyanarayanan2035 4 роки тому

    Bro copper la different waraty இருக்கா price different ஆகுமா

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      Difference ஏதும் கிடையாது நண்பரே

    • @vigneshmadhu3727
      @vigneshmadhu3727 3 роки тому

      Day to day difrend aagum

  • @govindsamy5870
    @govindsamy5870 4 роки тому

    வேஸ்ட் காப்பர் ஒயர் எங்கு கிடைக்கும்

  • @sadiqsyed579
    @sadiqsyed579 4 роки тому

    Arumai.. arumai. nandri anna

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @krishnamurthybalan4974
    @krishnamurthybalan4974 4 роки тому +5

    Bro, ningosolrathu 200 rupees copper and aluminium ku kadaikum Ningo solringe, rendum same velai ku poguma, wrong information

  • @YasarArafathM
    @YasarArafathM 4 роки тому

    Sale epadi பண்றதுன்னு சொல்லவே இல்ல sago

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..