இந்த 'கந்தர் சஷ்டி கவசம்' பாடல் ஒரு சிறு தியான பயிற்சியாக இருக்கும். மூச்சுவிடாமல் பாடுவதற்கு எளிதாகவும், நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தவும், ஒவ்வொரு நான்கு வரிகளையும் அதன் வீரியம் குறையாமல் பிரித்து பாடப்பட்டுள்ளது. சிந்தை கலங்காமல் தியானித்து பயன் பெறவும்🙏ஓம் முருகா🙏 எங்கள் புது முயற்சியில் பிழை இருப்பின் பொறுத்தருள்க🙏அனைத்தும் முருகன் அருள் 🙏
என்ன ஒரு ஆச்சரியம் என் நெடுநாள் ஆசைப்படி பாடல் அமைக்கபட்டுள்ளது பாடப்பட்டுள்ளது என் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு சஷ்டி கவசம் அதை பாடியவர் யாரும் இல்லை பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் இது முற்றிலும் அருமை 🙌வரவேற்க்கதக்கது🙏ௐ 🙇🙇🙇🙇 🙇 🙇 ச ர வ ண ப வ
இந்த 'கந்தர் சஷ்டி கவசம்' பாடல் ஒரு சிறு தியான பயிற்சியாக இருக்கும். மூச்சுவிடாமல் பாடுவதற்கு எளிதாகவும், நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தவும், ஒவ்வொரு நான்கு வரிகளையும் அதன் வீரியம் குறையாமல் பிரித்து பாடப்பட்டுள்ளது. சிந்தை கலங்காமல் தியானித்து பயன் பெறவும்🙏ஓம் முருகா🙏 எங்கள் புது முயற்சியில் பிழை இருப்பின் பொறுத்தருள்க🙏அனைத்தும் முருகன் அருள் 🙏
என்ன ஒரு ஆச்சரியம் என் நெடுநாள் ஆசைப்படி பாடல் அமைக்கபட்டுள்ளது பாடப்பட்டுள்ளது என் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு சஷ்டி கவசம் அதை பாடியவர் யாரும் இல்லை பெண்களாகட்டும் ஆண்களாகட்டும்
இது முற்றிலும் அருமை 🙌வரவேற்க்கதக்கது🙏ௐ 🙇🙇🙇🙇 🙇 🙇
ச ர வ ண ப வ
ஓம் சரவணபவ
🙏🙏🙏 ,ஓம் முருகா
🙏OM MURUGA 🙏
🙏🙏🙏🙏🙏
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
ௐ 🙇🙇🙇🙇 🙇 🙇
ச ர வ ண ப வ
🙏🦚❤️❤️❤️❤️🦚🙏