உண்மையிலே பார்க்க சந்தோசமாக இருக்கிறது இளைஞர்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயற்படுங்கள் அப்போது தான் வெற்றியடையலாம் நாங்களும் எங்களால் இயன்ற உதவி செய்கிறோம் எவ்வாறு தொடர்பு கொள்வது
Dr,archuna மக்கள் மத்தியில் நிற்பதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது, அவரது சேவை தொடர எனது மனமார்ந்த நன்றிகள் அவர் ஆரோக்கியமாக இருக்க பிராத்திக்கிறேன்
சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது குழுவாக ஒரு குடும்பத்தார் போல உண்மையான அன்பு சகலத்தையும் தாங்கும் என்கிற படி களத்தில் நிற்பது மீண்டும் தமிழர் துயரில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி
அன்று மாவீரர் போராளி குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது எழைகளை பார்க்கவில்லை இன்று ஏழை பணக்காரன் பார்க்கவில்லை எல்லோருக்கும் உதவி இதுதான் மனித நேஜம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🙏👌💪
மக்களுக்கு பச்சை அரிசியையும் வேண்டியது கொடுங்கள் குழந்தைகள் வயோதிபர்கள் இருக்கும் இடங்களில் கொடுக்கும் உணவுப் பொதிகளுடன் 1kg அல்லது 2kg பச்சை அரிசியை சேர்த்து கொடுப்பீரகள் ஆனால் ஒரு நேரம் கஞ்சி அல்லது பால் சோறு செய்து உண்பார்கள். காலை நேரத்தில் பச்சைபயரு கடலை கவுப்பியும் மிக்க நன்று
உண்மையிலே பார்க்க சந்தோசமாக இருக்கிறது இளைஞர்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயற்படுங்கள் அப்போது தான் வெற்றியடையலாம் நாங்களும் எங்களால் இயன்ற உதவி செய்கிறோம் எவ்வாறு தொடர்பு கொள்வது
குழுவில் நல்ல ஸ்மார்ட் ஆன ஆக்கள் பார்க்க சந்தோசமாய் இருக்கு. கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் உங்கள் குழுவுக்கும் Dr உரித்தாகட்டும்.
வாழ்த்துகள் அர்ச்சுனா! மக்கள் பணி தொடரட்டும்🇨🇦
Dr,archuna மக்கள் மத்தியில் நிற்பதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது, அவரது சேவை தொடர எனது மனமார்ந்த நன்றிகள் அவர் ஆரோக்கியமாக இருக்க பிராத்திக்கிறேன்
True . The bond with people essential.
if some You tuber's harassing from a foreign country make a complain and take action,
சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது குழுவாக ஒரு குடும்பத்தார் போல உண்மையான அன்பு சகலத்தையும் தாங்கும் என்கிற படி களத்தில் நிற்பது மீண்டும் தமிழர் துயரில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி
இறைவன் நாடுவான்
அரச்சுனா அணிக்கு 🙏🙏🙏
கடமையை செய் பலனை எதிர்பாராதே மகனே
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
இதுதாங்க முதலில் செய்யப்பட வேண்டியது அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன் [ மானிப்பாய் ]
அர்ஜுனா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝💯💯💯👏👏👏💐💐💐👌👌
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக உன் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்🙏🙏🙏❤
Congratulations Doctor and Kowsalya🙏🙏🙏🙏
அருமை, வாழ்த்துகள் நன்றியோடு
பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன் என்று ம்
Number one team ❤
🎉🎉🎉 வாழ்த்துகள்
உங்களுடைய எல்லோருடைய சேவைகள் கண் கலங்க வைத்து
சிறப்பு வாழ்த்துக்கள்
Dr AR & Lawyer KO
சக சகோதரங்களுக்கும்
மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
நன்றி உங்கள் சேவை.
அன்று மாவீரர் போராளி குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது
எழைகளை பார்க்கவில்லை
இன்று ஏழை பணக்காரன்
பார்க்கவில்லை எல்லோருக்கும் உதவி இதுதான் மனித நேஜம்
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🙏👌💪
Dr.Arjuna MP great job and team congratulations 👍👍👍
தோழர் M,P ,அர்ச்சுனா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤😊😊
அர்ச்சுனாவுக்குத் தானாகவே வந்த கூட்டம் அப்பாடா! இளைஞர்களை வாழ்த்துகிறோம்
Really true
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ❤❤❤❤❤❤
வைத்தியருடன் நிற்கும் அனைவரும் ஒற்ருமையாக நின்று மக்கள் பணியை தொடர வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
நன்று❤❤❤
வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
Super 👌👍vazhthukal Dr Arjuna Ramanadan 👌👍🙏🤝
நன்றி வாழ்த்துக்கள
வாழ்த்துக்கள் வைத்தியருடன் சர்ந்து உங்கள் பணி தொடரட்டும்
Docteur super merci
அப்பு நீ பட்ட கஸ்டம் தெரியும் அதனால் மற்றவர் கஸ்ரத்தை உணர்வாய்
மக்களுக்கு சேவை செய்து மகேசனாக வாழ் ஐயா
DR அர்ஜுனா 🎉🎉🎉
💪💪💪💪💪💪💪❤️❤️❤️👏👏👏👏👏👏 வாழ்க 🎉🎉
Thank you Dr/MP Arjuna team ❤
வாழ்த்துக்கள் டாக்டர் அர்ஜுனாவின் குழுவுக்கு ❤
Dr அா்ச்சுனாவுக்கும் அவரோடு சோ்ந்து பணி செய்யும் உறவுகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் . முக்கியமாக யூரூப்பர் தம்பிமாா்களுக்கும்
வழ்த்துக்கள் தலைவ
Good.job .congreatulation 😅
குழப்பவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள்.இந்த தடைகளை எல்லாம் கடந்து உங்களது குறிக்கோளில் தொடர்ந்து பயணியுங்கள்.
God bless you all .🙏❤️
உண்மையில டாக்டர ஒரு கடவுள் தான் ❤❤❤
வாழ்த்துக்கள்..
கெமராக்கள் தான் அதிகம்
அனைவருக்கும் சிறப்பான நல்வாழ்த்துக்கள் அர்ச்சுனா குழு.
Happy birthday to Thambi🎉❤அருச்சுணா அணிக்கு கோடி நன்றிகள்❤❤❤❤
நன்றி
மனம் மகிழ்கின்றது சொன்னதைச் செய்கின்றார்
Sonnathai seikiravar thaan Dr Archana ❤
Congratulations Dr Arjuna
மக்களுக்கு பச்சை அரிசியையும் வேண்டியது
கொடுங்கள் குழந்தைகள்
வயோதிபர்கள் இருக்கும் இடங்களில் கொடுக்கும் உணவுப் பொதிகளுடன் 1kg
அல்லது 2kg பச்சை அரிசியை சேர்த்து கொடுப்பீரகள் ஆனால்
ஒரு நேரம் கஞ்சி அல்லது பால் சோறு செய்து உண்பார்கள். காலை நேரத்தில் பச்சைபயரு
கடலை கவுப்பியும் மிக்க நன்று
வாழ்த்துக்கள்
Dr அர்ச்சுனா வாழ்துவதர்க்கு வார்த்தைகள் இல்லை sir, உங்கள் மக்கள் பணி சிறக்க பிராத்திக்கிறேன். விரைவில் தொலைபேசி வாயிலாக தங்களைச் சந்திப்பேன்.
Fantastic job Thank you very much Doctor and Everyone
Archchuna this is good 👍 work with people. ❤
Vaththukkal Dr 🙏🙏🙏🙏
Congratulations 😢😢😢😂😂😂😂😂🎉🎉🎉🎉
Well done
Dr Archuna and Gowshalia good and take care 🎉❤
Great ❤🙏🏻
jK இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂
டொக்டர் கூறியதால் தெரிந்தது
வாழ்த்துக்கள்
நன்றி
❤❤❤❤❤❤Good valththukkal unkal panithodataddum
Congratulations 🥰❤️🙏
இந்தபிள்ளைகள் எல்லோரும்க்கும் உங்கள் உதவிக்கு நன்றி..
கொடுக்கும் பொருள் இன்னும்
அதிகமாக கொடுங்கள் ,வயது பொனவர்களுக்கு அதிகம் உதவி புரியுங்கள்..
Now Everyone believed Ram Aruchunan
I'm happy to see all youngsters 🫶🎉
❤❤Doctor aruhuna thlamai anivarukkum valthukkal ❤❤
Super brother 🎉🎉🎉🎉🎉
Congratulations congratulations amen ❤❤❤❤❤❤❤
Congratulations ❤❤❤
Congratulation ❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணா தங்கை வாழ்த்தூக்கள் ❤❤
நன்றி
எப்பயும் கடவுள் நல்ல மனச சோதிப்பார்
Good job doctor and team
Valthukkal❤❤❤
God bless Dr Archuna and Teams Journey
God blessing everyone 🙌🙏💖
Super bro.❤❤❤
Supper.dr.❤❤❤❤❤❤❤❤antbro
Congratulations Dr and your team
Aruchchuna great job.jk world thamil thanks
♥️♥️♥️💚
Santhosammmm Dr
Good job Dr. Aruchchuna & Team!!! Bar License Sritharan is the last Vellai Veedi fake MP.
Doctor,
Kowsalya Avarkal,
Ungal Makkal Sevai intru Aarambam
Thoarnthu Sirappaka Neengal
Paniyatra vendum
Vazhlththukkal
Iraivan Kirubai Enterntrum
Unakalukku kidaikka vendum🙏
god bless archchuna
Way to go doctor ❤
உங்களுக்கும் UA-cam க்கும் எங்கள் நன்றிகள் பலகோடி
நன்றி
Welldone Dr.Arjuna's team you enjoy your work in this waterGod is always by your side to get more help from good hesrts
Happy birthday bro 🎁
🕸️🌹வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம் வாருங்கள்... வாருங்கள்...
The best help in the world wishes from god
அர்ச்சுணாவின் காட்டில் நல்லமழை வெள்ளத்தை பெற்றுக்கொள்ளுங்கள்!!!!நல்லதோர் அரசியல்வாதி
🎉🎉👌🏻👌🏻👌🏻👏🏿🇫🇷
Congratulations people support 👏 one 🕐 time people helping it's grade
அடுத்த தங்கம் ரெடி
அண்ணா எனது வேண்டுகோள் மட்டுவில் வடக்கு வயல்கரை பக்கங்கள் சென்று உதவுங்கள்
நிச்சயம்
🙏🙏🙏🙏🙏🙏🙏😱😱
தயவுசெய்து மீசாலை வரணி வாருங்கள்
பாராளுமன்றம் நாளை மறுதினம் முடிய வருவார்
❤❤Hi dr
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Full fun pola 😂😂 Romba kasta pattaveaya thaan theadi theadi help panringal
Nivarana uthavi veandurathu team members ta relations illa thaanea 😊
Jatum eathaijum solladdum anna unkal sevai eappavum thodatum athil enakku nampikkai undu
❤❤❤🎉🎉🎉❤❤❤
DR ✌
❤❤❤❤❤