மன வேதனை அளிக்கின்றது வேறு வழி தெரியவில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 66

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 2 місяці тому +17

    நல்ல வாழ்க்கையை தானாக இளந்துவிட்டார் பிள்ளைகள்தான் பாவம் 😂

  • @tharanisathees1196
    @tharanisathees1196 2 місяці тому +18

    சிலபேர் இப்படி தான் கிடைத்த வாழ்க்கையை வாழ தெரியாதவர்கள்.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 2 місяці тому +14

    அண்ணா இந்த குடியால் எத்தனை குடும்பம் கஸ்டபடுகிறது பாவம் பிள்ளைகள் 😢

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 місяці тому +10

    என்ன செய்வது வன்னியில் இப்படி முதல் இல்லை தலைவர் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்காது

  • @Oberhaupt-cr8fn
    @Oberhaupt-cr8fn 2 місяці тому +1

    அற்புதமான முடிவு புத்திசாலி பையன்!! குடித்துவிட்டு துஷ்பிரயோகம் செய்பவன், அதற்கு சம்பந்தமில்லாத ஏழைப் பெண் மற்றும் குழந்தைகளுடன் தெருவில் நடக்கட்டும்!

  • @kugathasanganesalingam125
    @kugathasanganesalingam125 Місяць тому +1

    You take the distance very well you are great

  • @Keetha555
    @Keetha555 2 місяці тому +14

    இப்படிப்பட்ட ஆணை நம்பி இந்த பெண் வாழாமல் தனியே போய் பிள்ளைகளோடு வாழ்வது நல்ல

  • @Jegathilag
    @Jegathilag Місяць тому

    first time unkada video parththen. Super speech karththik. Good decision.👌👌👌👌

  • @ranjantharsi3788
    @ranjantharsi3788 6 днів тому

    Karthik annai enka vanthaal unkalai santhikkaalam

  • @mohanrajk3468
    @mohanrajk3468 2 місяці тому +1

    பிள்ளைகள் பாவமே பிள்ளைகளுக்கள்எதச்சும் செய்யுங்கள்

  • @VijiVijiviji1990
    @VijiVijiviji1990 2 місяці тому +2

    Karthik ok good advice

  • @EMJEEPI
    @EMJEEPI 2 місяці тому +10

    நல்ல முடிவு கார்த்திக். திருந்தாத ஜென்மங்கள். உங்களுக்கு தலையில் பாரம் வேண்டாம். அதன் தாக்கம் உங்களுக்கு பிரச்சினையை கொடுக்கும்.

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Місяць тому

    கார்த்திக்.இந்த.பிள்ளைகள்..பாவம்..என்ன
    செய்வது நல்லா
    ஓரு..சாந்தர்ப்பத்தை
    இழந்துவுட்டரே
    😂😂😂😂😂😂😂😂😂
    Vvt...... UK...... தாஸ்

  • @Vijaya_sKitchen
    @Vijaya_sKitchen Місяць тому

    இப்ப தம்பி நல்ல மழை பெய்து இப்பொரு நாள் கூட றிப் விழுறதில்ல internet ம் ஒருநாளும் cut ஆனதில்ல

  • @PiratheepnPiruntha
    @PiratheepnPiruntha 2 місяці тому +3

    குடி குடியைக் கெடுக்கும்

  • @Manaivienpavaluyir
    @Manaivienpavaluyir Місяць тому

    நைஸ்

  • @sivathambi4546
    @sivathambi4546 2 місяці тому +2

    காசிப்பு குடிச்சு ரெண்டு கிட்டியும் போ போ எனக்கு டாக்டர் சொல்லிக் குடிக்க வேண்டாம்😥😥😥

  • @francis4260
    @francis4260 2 місяці тому +3

    இவர்களுக்கு இதுதான் சரியான முடிவு 👍

    • @Oberhaupt-cr8fn
      @Oberhaupt-cr8fn 2 місяці тому

      முட்டாள், ஏழைக் குழந்தைகளையும் மனைவியையும் துஷ்பிரயோகம் செய்யும் மனிதனுடன் தெருவில் விடுவது சரியான முடிவு ?? வாழ்க்கையில் நீங்கள் எப்போதாவது பள்ளிக்குச் சென்றிருக்கிறீர்களா? பெற்றோர்கள் உங்களுக்கு ஒழுக்கத்தைப் பற்றி ஒருபோதும் கற்பிக்கவில்லையா?

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 місяці тому +3

    No ! He is screwed, possibly its generational thing, but where do they go ?

    • @rajdri8957
      @rajdri8957 2 місяці тому

      why can't you take care. please

  • @silverglen5632
    @silverglen5632 2 місяці тому +1

    Karthik, you are a star. You handled the case very well and your advice are spot on. You tried to help but he hasn't taken your advice and guidance seriously. I do feel for the wife and kids.

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 місяці тому +3

    நல்ல ஒரு மனைவி அமைந்தும் வாழத் தெரியாமல் இருக்கும் உங்கள மாதிரியான கணவன்மார்களை இணைத்துத்தான் கவலைப்படுகிறேன் இனியாவது அந்த பிள்ளைகளின் முகத்தை பார்த்து திருந்துங்கள்😢உங்களுக்கு குடிக்கிறதுக்கு சாராயத்தை வாங்கித் தந்தவன் நாளைக்கு உங்கள் குடும்பம் தெருவில் நிற்கும் போது வீடு தரப் போவதில்லை உங்கள் குடும்பத்தை நீங்கள் தான் பார்க்க வேண்டும் ஒரு கணம் யோசிங்கள் மனைவி பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் உங்களோடு கடைசியில் இருக்கப் போவதில்லை😢முடிந்தால் குடும்பத்திற்காக வாழுங்கள் இல்லையென்றால் உங்கள் மனைவியை பிள்ளையை வாழ விடுங்கள். நீங்கள் எங்கேயாவது ஒதுங்கி சென்று விடுங்கள். நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி 😮😅😅😅

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 місяці тому +2

    Good Advice karthik god bless 🎉❤

  • @Vijaya_sKitchen
    @Vijaya_sKitchen Місяць тому

    Karthik நீங்க logicஆ கதைங்க நாங்க வேலைக்கு தான் அவை எடுத்தனாங்க ஏன் நாங்க சும்மா கோபத்தில கதைக்க வேண்டும் இதுக்கு பதில் தாங்க

  • @Oberhaupt-cr8fn
    @Oberhaupt-cr8fn 2 місяці тому +1

    ஏழைக் குழந்தைகளையும், இளம்பெண்களையும் தெருவில் அனுமதித்ததால் நான் அதிர்ச்சியடைந்தேன். உங்களுக்கே குழந்தைகள் இல்லையா?? நிச்சயமாக மனிதன் செய்தது தவறுதான். ஆனால் மொத்த குடும்பத்தையும் தெருவில் தள்ள வேண்டும். இது மிகவும் பாவமானது. கர்மா உங்களை நன்றாக கடிக்கும்.

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 2 місяці тому

    Hi.karthik.evarkal.aathikala.manitharkala.entha.notandil..epadiyum.oru.manitha.piravikala.evarkaluku.kulanthaikaluma..paavam.kulanthaikal

  • @yoggi9336
    @yoggi9336 2 місяці тому +1

    Mr karthik that guy seems to be very strange

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 місяці тому +1

    ஒரு குடும்பத் தலைவன் சரியில்லை என்று சொன்னால் அந்த குடும்பமே நாசமாக போய்விடும் ஆனால் இந்த அண்ணாக்கு கடவுள் நல்ல வாய்ப்பு கொடுத்திருந்தார் ஆனால் அதை பயன்படுத்த தெரியவில்லை இதில் பாதிக்கப்பட்டது இரண்டு பிள்ளைகளும் அந்த மனைவியும் தான்😢கார்த்திக் அண்ணா எடுத்த முடிவு சரியான முடிவுதான்

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 2 місяці тому

    Karthik inda pilleikal pawam Ewan thirunda powathillai

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 2 місяці тому +5

    கார்த்திக் குழந்தைகள் பாவம் ஒரு சான்ஸ் குருத்துப் பாருங்களன்

    • @kanthan668
      @kanthan668 2 місяці тому

      He doesn't look like a genuine person, better to let them learn.

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 місяці тому +4

    இது அந்தப் பண்ணையில் இருந்து துரத்திய அந்த முதலாளிக்கான பதிவு நீங்கள் பண்ணையில் வேலைக்கு வரும்போது அவர்களுக்கு தொலைபேசிகள் எல்லாம் வாங்கி கொடுத்தீர்கள் ஆனால் அதை தொலைபேசி கூட வைத்துவிட்டு போவோம் என்று சொன்னீர்கள் அது அவர்களுக்கு தாக்கமாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பொருளை வாங்கி கொடுத்தால் அதை தயவு செய்து திருப்பி கேட்காதீர்கள்.

    • @Vijaya_sKitchen
      @Vijaya_sKitchen Місяць тому

      Phone வாங்கி கொடுத்தது அவருக்கு அல்ல
      பண்ணையில வேலை செய்யிற நாரென்டாலும் பாவிப்பதற்கு தான் வாங்கி கொடுத்தது

  • @ShanRaj-i7j
    @ShanRaj-i7j 2 місяці тому +1

    You're right Karthik

  • @nkk9868
    @nkk9868 2 місяці тому +2

    He’s very lazy.

  • @abir1290
    @abir1290 2 місяці тому +1

    Super decision 👍👍👍👍

  • @Sivamalinimali
    @Sivamalinimali 2 місяці тому

    நல்ல முடிவு தான்❤❤❤❤❤

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 2 місяці тому +3

    Good bless you anna 🎉🎉🎉🎉

  • @prashathnadaraj
    @prashathnadaraj 2 місяці тому

    தொடர்பே வைக்காதேங்க

  • @ShanRaj-i7j
    @ShanRaj-i7j 2 місяці тому +1

    Please don't give him any money and you are making him lazy and Becker

  • @ulso7904
    @ulso7904 2 місяці тому

    D k karthith. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nikethannike216
    @nikethannike216 2 місяці тому +2

    𝐇𝐢 𝐚𝐧𝐧𝐚 𝐧𝐞𝐞𝐤𝐚 𝐞𝐝𝐮𝐭𝐡𝐚 𝐝𝐞𝐜𝐢𝐬𝐢𝐨𝐧 𝟏𝟎𝟎% 𝐬𝐚𝐫𝐲 𝐚𝐧𝐧𝐚