அமெரிக்கா கோழி பண்ணையில்🤫100 பேருக்கு கறி விருந்து!!//USA tamil vlog

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024
  • This channel all about two friends life style.
    East to West in America.
    Lakshmi from California
    Santhiyaa from Virginia
    you will find DIML,DIY,Shopping Vlog,Cooking,Outting,Tips, and so on.....
    Please Subscribe and Share
    Our Official Email:
    lakshmisanthiyaa5@gmail.com
    This is our Into Video
    • ???? Subscribers Celeb...
    Thank you so much for your Support
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    USA 🇺🇸Beach நாங்க பண்ண அட்டகாசம்😜//8 hours travel//packing//tamil vlog in USA
    • USA 🇺🇸Beach நாங்க பண்ண...
    #trendingshorts #trending #trendingvideo
    #tamiltrending #treandygadget
    #tamilcooking #ulunthusambar

КОМЕНТАРІ • 447

  • @rajaudhay888
    @rajaudhay888 2 роки тому +80

    கோடி கோடியாக பணம் இருந்தாலும் இது போல மகிழ்ச்சி கிடைக்காது... பார்க்க மிகவும் சந்தோஷமாக, மன நிறைவாக உள்ளது...

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 роки тому +45

    வெளிநாட்டுல இருந்தாலும் கூட நம்ம பாரம்பரிய சின்னமாக அனைவரும் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🙏🙏🙏

    • @ThozhikalinsamayalinAmerica
      @ThozhikalinsamayalinAmerica  2 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Tq so much🥰🥰

    • @janu5077
      @janu5077 2 роки тому

      @@ThozhikalinsamayalinAmerica ந‌ன்றாக இருக்கிரது from srilanka,,,,,,,,, 🇨🇭,,,

  • @KumarKumar-zv5pd
    @KumarKumar-zv5pd 2 роки тому +33

    அமெரிக்க சென்றாலும் தமிழ் பண்பாட்டை தமிழர்கள் பாரம்பரிய பண்பாட்டை மறக்க மாட்டார்கள் தமிழ் இனம் எங்கு சென்றாலும் தமிழ் இது போல் ஒன்று கூடி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் தமிழர்கள் வாழை இலை சாப்பாடு பண்பாடு மகிழ்ச்சி

  • @Ms-eq8uw
    @Ms-eq8uw 2 роки тому +20

    அமெரிக்காவில் இருந்தாலும் கணவரை என்னங்க என்று அழைப்பது மிகவும் அருமை

  • @kumaresanc6827
    @kumaresanc6827 2 роки тому +9

    நம் பாரம்பரியத்தை நம் குழந்தை களுக்கு கண்டிப்பா கத்து கொடுங்க சிஸ்டர் வாழ்த்துக்கள் வாழ்க நம் இனம் 👍👍👍👍👍

  • @baskarbaski8919
    @baskarbaski8919 2 роки тому +10

    இந்த மகிழ்ச்சியும் உற்சாகமும்,ஒற்றுமையும் தங்களனைவரின் வாழ்வில் எந்நாளும் நீடித்திருக்க பிரார்த்திக்கிறேன்

  • @sadhikbasa9019
    @sadhikbasa9019 2 роки тому +3

    சிஸ்டர் உங்க சேனல் மிகவும் ரொம்ப சூப்பரா இருக்கு இது மாதிரி சந்தோஷம் யாருக்கும் கிடைக்காது மிஸ் பண்ணாம எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருங்க நீங்களும் ரொம்ப சந்தோஷமா இருங்க சிஸ்டர்

  • @msjlvideos1620
    @msjlvideos1620 2 роки тому +3

    எத்தனையோ வீடியோ பாத்திருக்கேன் ஆனால் அதேபோல தான் இந்தவீடியோவும் இருக்கு. ஆனால் அதிக சந்தோஷமாகவும், அதிசயமாகவும் இதை பார்க்கிறேன் .ஆசையாகவும் இருக்கு சொல்லமுடியாத உணர்வு. அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @shakilaveerabahu320
    @shakilaveerabahu320 2 роки тому +15

    Super nangalum vedio parthu enjoy panninon உங்களை பார்த்தால் பொறாமையா இருக்கு.நல்லா வாழ்றீங்க . வாழ்க வளமுடன்

  • @k.v.22-61
    @k.v.22-61 2 роки тому +10

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூடி சமைத்தால் சூப்பர் கறி விருந்து வாழ்க வளமுடன்

  • @infotech5365
    @infotech5365 2 роки тому +14

    America la Namma ooru slang la pesurathu romba arumai sis🙏🙏madurai mannin vasanai America la

  • @ramantkiyer
    @ramantkiyer 2 роки тому +2

    சூப்பராக உள்ளது அமெரிக்காவில் எந்ந மாநிலம் , வாழ்த்துக்கள்

  • @natchiramani
    @natchiramani 6 місяців тому

    உங்கள் வீடியோவை இன்று தான் பார்த்தேன் ! அனைவரின் மகிழ்ச்சியைக் கண்டு பாராட்டத் தோன்றியது. 0:02
    வாழ்த்துக்களும் ஆசிகளும். ( வயது 75 க்கு மேல் என்பதால் இந்த உரிமை)
    நேற்றுத் தான்( 16.06.24) எங்கள் தோட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ப்ரத்தியேகமாக கிடா விருந்து நடத்தினோம் !
    அதற்கென்றே ஒரு நல்ல அசைவ சமையற் கலைஞரை ஏற்பாடு செய்தோம் .
    பணியாளர்கள் 0:02 தேவை போக எங்களுக்கும் மனம் உவந்து கொஞ்சம் கொடுத்தனர் .

  • @GSumathi
    @GSumathi 2 роки тому +5

    வாழ்த்துக்கள் மா. நம்ம தமிழ் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் ஒரே இடத்தில் பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள். எப்போதும் ஒற்றுமையாக இருங்கள்.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 роки тому +9

    சாதி எண்ணும் மாயை அகற்றி எங்கிருந்தாலும் தமிழராக வாழ்வோம்

  • @madna007
    @madna007 Рік тому +2

    We enjoyed your video from Florida/ Chennai

  • @balakumarv404
    @balakumarv404 2 роки тому +2

    இந்த வீடியோவை பார்த்தபொழுது நம்ம ஊரில் நம்ம உறவினர் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தது போல இருக்கு.
    மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள்.

  • @openthekitchen
    @openthekitchen 2 роки тому +3

    பார்க்கும் போதே சந்தோஷமாக இருக்கு.. உங்கள் உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @malaganesan262
    @malaganesan262 2 роки тому +2

    தமிழ் குசும்பு எங்க போனாலும் விட மாட்டீங்களா எல்லாமே சூப்பர்

  • @rsureshbaburamakrishnan7730
    @rsureshbaburamakrishnan7730 2 роки тому +4

    Nice to see friends united like a family.Good,natural video.

  • @THETNParty
    @THETNParty 2 роки тому +1

    நமோட உணவு, நம்மோட மொழி, நம்மோட அன்பு மட்டுமே அடையாளம்!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +5

    ஊரோடு ஒத்து வாழ்னு சும்மாவா சொன்னாங்க, இந்த சந்தோசத்துக்காகத்தான்.

  • @Astro.VKR.BASKARAN
    @Astro.VKR.BASKARAN 2 роки тому +2

    கிடா விருந்து விழா மிகவும் அருமையாக இருந்தது எந்த ஊரில் இருந்தாலும் நமது மண் மாறாமல் அருமையாக சமையல் செய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு மிக்க நன்றி ...... மதுரை நத்தத்தை சேர்ந்த திருமதி.சந்தியா சகோதரிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் மதுரை பொண்ணுணா சும்மாவா👍👍👍👍
    மதுரை பேச்சு .....இழுத்து போட்டு வேலை செய்த விதம்...... அனைத்தும் மிக அருமையாக இருந்தது மென்மேலும் பல வீடியோக்களை பதிவு செய்து வளர அன்புடன் வாழ்த்துகிறேன்

    • @ThozhikalinsamayalinAmerica
      @ThozhikalinsamayalinAmerica  2 роки тому

      Tq so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 2 роки тому +6

    Very nice video ,cooking and enjoying with everyone is a great thing,yes one if d best video 👍

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +2

    நம்ம ஊரு கிடா வெட்டு விருந்து.கேக் வெட்டி விழா கொண்டாடற ஊரில் நம்ம தமிழகத்தின் கிடா வெட்டு விருந்து. அருமை அசத்துங்க

  • @mikeaaron8506
    @mikeaaron8506 2 роки тому +1

    migavum arumai sahodari,ellam valla iraivan ungal anaivarukkum anaithu valangalum kodukka vendum

  • @gsivakumar1242
    @gsivakumar1242 2 роки тому +2

    💐அருமை..... ..அருமை..... அழகான ...அன்பான ஒரு விருந்து👌 வாழ்த்துக்கள்

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 роки тому +3

    எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களே!!!

  • @baskaranks939
    @baskaranks939 2 роки тому +1

    மிக அருமை சகோதரி ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 2 роки тому +1

    அனைவரும் ஒற்றுமையாக இருக்கவம் வாழ்ததுக்கல்

  • @sivakumarn-l4z
    @sivakumarn-l4z 11 місяців тому +1

    Hii...sis where is poultry farm situated....

  • @magizhraju4181
    @magizhraju4181 2 роки тому +3

    தமிழனின் பண்பாடு மற்க்காத. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @duraisamy3517
    @duraisamy3517 2 роки тому

    தமிழர்கள் ஒன்றாக உணவு சமைப்பது சாப்பிடுவது மகிழ்ச்சி தரும் .... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை சொல்வது இருக்கிறது. .... காமெடி கலாட்டா

  • @sundaravadivelumurugan7747
    @sundaravadivelumurugan7747 2 роки тому +1

    அருமை அருமை சகோதரிகளே

  • @boxerbala2993
    @boxerbala2993 2 роки тому +1

    ரொம்ப பிரமாதம் அக்கா..

  • @varadharajanod0014
    @varadharajanod0014 2 роки тому +2

    அருமை காண காண மனமகிழ்ச்சி யாக இருந்தது சகோதரி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @karthikchitra4694
    @karthikchitra4694 2 роки тому +1

    என் உடன்பிறப்புகளே, பார்க்கும்போதே பெருமையாக இருக்குது, மிக்க மகிழ்ச்சி

  • @funethics7395
    @funethics7395 Рік тому

    Wow ...Inge ezhundha sapthangalaithaan ulagame virumbum...indha Natpum magizhchiyum Kari saappaadum endraikkum kidathida vazhthugiren

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 роки тому +1

    Ippatha intha pathivai paarkkiren US la irukkara mathiriye illa namma ooru kida virunthu pola ullathu super super

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏 சைவ உணவு கிடைக்குமா ??

  • @nagarajana3681
    @nagarajana3681 2 роки тому +1

    👍 super Thamila 👍 super 👍 Thamelachi 👍🙏👍 Thamilanda 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanr7652
    @murugesanr7652 2 роки тому +1

    Arumai Sako👏

  • @gunasekara8733
    @gunasekara8733 2 роки тому +2

    Valthukkal.all family.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 роки тому +2

    வாழ்ந்தால் இப்படி வாழனும் சூப்பர்

  • @sankarkarthikeyans6342
    @sankarkarthikeyans6342 2 роки тому +1

    Good family gathering
    Congrats all of you

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 роки тому +2

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

  • @anithachandrasekaran106
    @anithachandrasekaran106 2 роки тому +1

    ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Рік тому +1

    இப்போது தான் உங்கள் சேனல் பார்த்தேன் அருமை. உடனே subscribe பண்ணிட்டேன். மிக்க சந்தோசம். வாழ்த்துக்கள்.

  • @thulasiram8852
    @thulasiram8852 2 роки тому +1

    அருமையான காணொளி சகோதரி

  • @priyavvv4448
    @priyavvv4448 2 роки тому +2

    Anna va lunggi la paakum pothuu....vera level gaa ....and then aatukal, ammie kal,woww woww woww gaa...i appreciate

  • @KamalisDiary
    @KamalisDiary 2 роки тому +4

    Amazing video first time watching your video very happy to see these many tamil peolpe we are living in newjersy😊so tempting vlog All the best !

  • @ggnanadurai2741
    @ggnanadurai2741 2 роки тому +2

    Well done sisters!

  • @baski3137
    @baski3137 2 роки тому +1

    அருமை அக்கா. 💐💞

  • @Praindbu
    @Praindbu 2 роки тому +1

    Bhavani is my classmate, Anand is my school senior

  • @devisankar1195
    @devisankar1195 2 роки тому +1

    Happy வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @baskar.s9693
    @baskar.s9693 2 роки тому

    இது போல் ஒரு சில காணொளிகள் மட்டுமே மனதில் ஒரு வித குதுகலத்தையும்,மனநிறைவையும் தருகிறது... மேலும் தங்கள் குழந்தைகளுடன் தமிழிலேயே உரையாடுங்கள்...

  • @ravichandran7234
    @ravichandran7234 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @lafeerrikaz6035
    @lafeerrikaz6035 2 роки тому +1

    Wow really nice ❤

  • @farookind2876
    @farookind2876 2 роки тому +1

    உங்களுடைய வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @ramyababy874
    @ramyababy874 2 роки тому +1

    Dhool ma 👌👍😊.

  • @priyavvv4448
    @priyavvv4448 2 роки тому +3

    Full of positive vibzzzz......Stay blessed all....Stay happy all....video paakura eallathukkum happy unga life la Nearaya kedaikka wishes....god bless u all...

    • @ThozhikalinsamayalinAmerica
      @ThozhikalinsamayalinAmerica  2 роки тому +1

      Tq so much priya sister 🙏🏻🙏🏻🙏🏻love u🥰🥰🥰🥰

    • @priyavvv4448
      @priyavvv4448 2 роки тому

      @@ThozhikalinsamayalinAmerica love u tooooo santhya🥰🥰🥰

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 2 роки тому +1

    I must really appreciate your husband & yourself. Really you are the richest person with so many friends. Great meal enjoyed.

  • @lekhasrikubendran1548
    @lekhasrikubendran1548 2 роки тому +6

    Wowwww sandhya such a sweet video!!! Feeling very glad to share the Happy memories with u!!! Hi fi to us!! ♥️♥️♥️

  • @omsairamstudio9882
    @omsairamstudio9882 2 роки тому +1

    great and valuable meaningful for younger generation together and achieve in all aspects. nice effort. best of luck of all particularly who organise.

  • @fredric9962
    @fredric9962 2 роки тому +1

    Aio pasikudhu pullaingala 🤩

  • @MahalakshmiSaravananUAE
    @MahalakshmiSaravananUAE 2 роки тому

    Wow.. Sandhya neengha Natham ah… I’m from Dindigul.. Now in Abudhabi😊

  • @ஐயப்பன்கந்தசாமி

    தமிழ் உறவுகளே வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சிறப்பு

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 2 роки тому +1

    Oh congratulations Natham Sister.

  • @g..pravin9739
    @g..pravin9739 2 роки тому +2

    அருமை. வாழ்த்துக்கள் அனைவருக்கும். எந்த ஊர் சொல்லலையே?

  • @karthikeyanmuthukrishnan6188
    @karthikeyanmuthukrishnan6188 2 роки тому +1

    our tamil people , happy to c

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 роки тому +3

    This is the first time I am watching your channels, Really enjoyable. It involves the watchers. I am in the UK. 👏👏👍👍👌👌

  • @kottarireviews1671
    @kottarireviews1671 2 роки тому +2

    Super get together in America 🌹

  • @vidhyanagarajan3303
    @vidhyanagarajan3303 Рік тому

    You are really blessed ❤❤❤ Happy to see this video. I enjoyed watching such a big gang in good vibes 🎉🎉🎉🎉

  • @harishjustice1128
    @harishjustice1128 2 роки тому +1

    Idhu video illa family entertainment ❤️

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 2 роки тому +1

    Very nice all of you enjoy your life congratulations tamilnadu people 👏 😀 ❤

  • @MahalakshmiSaravananUAE
    @MahalakshmiSaravananUAE 2 роки тому

    Arumai👌👌 Super

  • @JB-xz3jy
    @JB-xz3jy 2 роки тому +2

    Lovely people, watched entire video. Valigalai maraithu sandhoshathai pagirumm nal ullangal, 😍😍
    India la iruntha namma sanda mattum thaan poduvom 😂😂
    Kudos couples 🤗

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 роки тому +1

    Samil super🌹 enjoy😊😊😊😊

  • @esakirani1456
    @esakirani1456 2 роки тому +2

    நான் தூத்துக்குடி தமிழச்சிங்க. உங்களை எல்லாம் பார்க்கையில மிகவும் போராமையா இருக்குங்க..! இவ்வளவு மகிழ்ச்சியா, ஒற்றுமையா நாடு விட்டு நாடு போயிருக்கும் நம் தமிழர்களை நினைத்து பார்க்கும் போது மிகவும் சந்தோசமா இருக்குங்க. இந்த சந்தோசம் எங்கையுமே கிடைக்காது! மிக்க மகிழ்ச்சி.!💖😍🥰🙏🙏🙏

  • @thenthvoice
    @thenthvoice 2 роки тому +1

    Sooper
    But antha lungi and paathrathaa paatha America vukku oru mudi voda thaa poirunkeenga pola 😁

  • @Kongumathesh
    @Kongumathesh 2 роки тому +1

    அருமை. மகிழ்வாக வாழுங்கள். வெளிநாட்டில் வாழும் போது நம் மக்களை பார்த்தாளே மகிழ்ச்சி. இணைந்து சமைப்பது சூப்பர். God bless you all

  • @prakaasha5379
    @prakaasha5379 2 роки тому

    மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @anniefenny8579
    @anniefenny8579 2 роки тому +1

    யம்மா... சூப்பரோ சூப்பர்

  • @bmurugan8325
    @bmurugan8325 2 роки тому +1

    All sirs and all madams. We enjoyed your video. We wish you a very Happy company.

  • @dmathavi1404
    @dmathavi1404 2 роки тому +1

    Semma happy 😃 video super sister.. nalla enjoy pannuka 😍i

  • @princessqueen976
    @princessqueen976 2 роки тому

    Supera joliya erukumlo ithu anericava..sontha vida...vidu thani thaniyava erukkuma dubayle flat...kitchanlam nalla perusa erukku.,..

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 роки тому +1

    இதில் சிறு பிள்ளைகளுக்கும் சிறு சிறு வேலைகளை செய்ய பழக்குங்கள்.அல்லது பரிமாறும் பொறுப்பை பிள்ளைகளுக்கு கொடுங்கள்.

  • @ajibeautytailoring2313
    @ajibeautytailoring2313 2 роки тому +1

    Enjoy all your family 👌
    Naanm video va enjoy parthen

  • @sureshkumarsuresh7767
    @sureshkumarsuresh7767 2 роки тому +2

    செம செம 😁😁😂 இதுபோல
    சந்தோஷம்.கிடைக்குமா வாய்ப்பே
    இல்லங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 👍👍👌👌👌💐💐💐💐
    🙏🙏🙏

  • @bm6861
    @bm6861 2 роки тому

    வணக்கம் US நண்பர்களே🙏
    "தாமதமான ஆனால் சமீபத்திய கருத்து"
    இது போல் நிகழ்வுகளை! நம்மை போல் புலம்பெயர் நாடுகளில் வாழும், அனைத்து தமிழ் உறவு நம்மவர்கள், நம் குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கு, குறைந்த பட்ஷம் இப்படியான விருந்து கூடல்கள் மற்றும் நம் கலை, கலாச்சார நிகழ்வுகளையும், நாம் பிறந்த மண்ணின் தன்மைகள் அமையா விட்டாலும் கூட?🤔 நம்ம வாழும் இடங்களுக்கு ஏற்றாற் போல், முடிந்தவரை ஏற்பாடுகள் செய்து சகலரும் கூடி, அகமகிழ்வுடன் உறவாடி, விருந்துகள் சமைத்து பரிமாறி, நம் உறவுகளை விட்டு கொடுக்காமல்(குறிப்பாக நம்ம தமிழ் மொழி), இவர்கள் போல்(தோழிகளின் சமையல்) எல்லோரும் தொடர்ந்து, குறைந்த பட்ஷம் நம் குழந்தைகளின் ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஆவது🤔🤔🤔 செயல்படுத்த வேண்டும் என்று நானும் டென்மார்க்கில் இருந்து வலியுறுத்துகிறேன்.
    சட்டப்படி அருமையான கறி விருந்து, பார்க்கும் போதே அப்பிடி நமக்கெல்லாம் வாயூறுது😜🤪, யாருக்கும் கண்ணு படக்கூடாது.
    இதில் அதிகவனம் வந்து நம்ம பண்பாட்டு சறம்/கைலி/லுங்கி சமையல் தான் அவ்வளவு அழகு, சிறப்பு. சாறம் அணிந்து சமைத்து பரிமாறிய அனைவர்க்கும் A special salute👋👌👍👏.
    நன்றியுடன் டென்மார்க்கில் இருந்து ஹரன்.🙏

  • @radhikam7155
    @radhikam7155 2 роки тому +2

    Work iruntha sollunga mam

  • @nifafarisha2472
    @nifafarisha2472 2 роки тому +1

    Nega romba alaga irrukiga sis unga voice romba nalla irruku

  • @rockyrajan1
    @rockyrajan1 2 роки тому

    ❤️❤️❤️👌🏻 அருமை தோழி

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 2 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 2 роки тому

    இனைந்துசமைப்பதுசூப்பர்மகிழ்ச்சி

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 роки тому +2

    அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரம்....அனைத்து சகோதரர் சகோதரி, குட்டிஸ்களுக்கும் எனது வாழ்த்துகள்.... 💖...

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 роки тому +2

    அருமை அருமை , but I am vegetarian , I am krishna from kuwait

  • @velayuthamkathiresan3966
    @velayuthamkathiresan3966 2 роки тому +3

    Many like this party- my tamil people together my heart touch party

  • @OhMyThagaval
    @OhMyThagaval 2 роки тому +13

    Amazing Kari virundu in USA I have ever seen! I would undoubtedly say that this video is one of your best👍 we as a family enjoyed watching this video 😊 All the very best for your future endeavours!

    • @ThozhikalinsamayalinAmerica
      @ThozhikalinsamayalinAmerica  2 роки тому +1

      Thank you so much Harini,sharing your thoughts....😍 it means a lot.
      we are big fan of your channel ...you are nailing it.keep rocking...All the best.
      Thank you.

  • @vijaykumarmdu5968
    @vijaykumarmdu5968 2 роки тому

    Nathamma aha super naan madurai ...wonderful