மார்கழி 6-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 6 - Thirupavai & Thiruvempavai
Вставка
- Опубліковано 29 жов 2024
- #thirupavai #thiruvempavai #திருப்பாவை #திருவெம்பாவை
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli UA-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Arivoli
நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
சிவ சிவ ஓம் நமசிவாய
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
🔱ஓம் நமசிவாய வாழ்க 🌷🪔🪔🙏🙏🙏🙏🙏
ஓம் ஆண்டாள் அன்னையே நமஹ 🌷🌷🪔🪔🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா🌹🙏🙏
திருவெம்பாவை திருப்பாவை ஆறாம் நாளான பாசுரங்கள் பாடல் அருமை மிகவும் நன்றி குருமாதா🙏🙏🙏
🙏🙏🙏 அம்மா
அம்மனின் ஆசியோடு இனிய காலை வணக்கம் அம்மா
🙏🙏🙏
Good morning amma 🙏Thank you so much amma🙏
❤ amma nantri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om namah sivaya namaha 🙏
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Amma 🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
மானே நீநென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவறியான தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன்வாய்திறவாய் ஊனே உருவாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்🙏🙏🙏
🙏🙏🙏🌹🌹
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤
Nandri amma
Thanks Akka 🙏🙏🙏
🙏
❤❤❤❤❤
திருச்சிற்றம்பலம் , ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
🎉🐒🔔🐿️முயற்சி நன்று 🙏 துவக்கமும் சற்றுமென்மையாக அமைய வேண்டுகிறேன்🇮🇳🎉
Kaalai vanakkam amma
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥳
🎉❤
இறைவன் அருளால் எல்லாரும் எப்பவும் நல்லா இருக்கணும் 🕉 🙏
Amma
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய தென்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவா போற்றி
அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா??
கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
Amma naan first time brahama mukurta vilakku vaytean amma
வடக்கு சூலம் தெற்கு சூலம் என்று கூறுகின்றனரே...சூலம் என்றால் என்ன அம்மா
மந்திரங்களில் மூல மந்திரம், காயத்ரி மந்திரம், மகா மந்திரம் என்றெல்லாம் வகை இருக்கின்றதே. அதன் அர்த்தம் என்ன அம்மா??? ஒவ்வொன்றின் பலன் என்ன??