Це відео не доступне.
Перепрошуємо.

EXCLUSIVE : Actress Saroja Devi shares her experience about acting with MGR | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2017
  • EXCLUSIVE : Actress Saroja Devi shares her experience about acting with MGR | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 356

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +9

    சரோஜா தேவி அம்மா கலையான அழகு முகம் அருமையான நடிப்பு இனிமையான முக பாவனை குழந்தையின் குரல் ‌அற்பதமான நடிகை

  • @arupnath3477
    @arupnath3477 4 роки тому +28

    Great Actress B. Saroja Devi My favourite actress. 🙏

    • @selwarajaselwaraja7297
      @selwarajaselwaraja7297 3 роки тому

      Your vevynice song vevynic dance vevynice super good ❤ ❤🍁🍁🍁❤🌳❤🌳❤🌳🍍🍊❤🍊❤🍊❤🍊❤🍊❤🍊

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn Рік тому +3

    MGR பற்றி நல்ல கருத்துகளை சொன்னதற்கு ரொம்ப நன்றி ரொம்ப பெருமையா இருக்கு இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்த்ததற்கு
    பெருமை
    Thaku you so much for the information

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 4 роки тому +20

    தன் உடன் நடித்த நடிகர்கலை தவராகவே பேசும் இந்த காலத்திலும் தன் உடன் நடித்த நடிகைகலே இதய தெய்வம் என்று சொல்லும் அலவுக்கு உயரந்த மாமனிதர் மக்கல்திலகம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் உம்மை பற்றி பேசும் பொழுதே ஒரு விதமான மகிழ்ச்சி தோன்றுகிரது வாத்தியாரே

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 роки тому +4

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் நம்
    புரட்சி தலைவர் மக்கள் திலகம் M.G.R அவர்களின்
    பெருமை உலகம்
    அறிந்தது அதை
    நம் சரோஜா தேவி அம்மா சொல்லும்
    போது மிகவும் அழகு அருமை
    நன்றிம்மா

  • @subramaniansathyavani4595
    @subramaniansathyavani4595 5 років тому +33

    MGR Sarojadevi super hit no 1jodi l like very much

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 років тому +14

    சரோஜா தேவி அவர்களின் பாட்டை மட்டுமே நான் ரசிக்க விரும்புவள். மேலும், அவர்களின் எளிமையான அலங்கரிப்பு, அவர்களின் இயற்கை அழகை மட்டுமே ரசிப்பவள். அவர்களின் நடிப்பு அனுபவம், வாழ்க்கை அனுபவத்தை கேட்க விரும்பாதவள். எனக்கு அதில் எப்போதுமே விருப்பம் கிடையாது. காரணம் No pain No gain. மேலும், எந்த ஒரு உழைப்புமே, தொடர் முயற்சியால் அனுபவத்தால் மட்டுமே, திறம்பட முடியும், என்ற கருத்தை ஆழமாக நினைப்பவள். நன்றி.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 роки тому +5

    திருமதி சரோ நீங்க வாழுங்கள் உண்மையான M.G.R விசுவாசி.

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 2 роки тому +11

    இந்த காலத்தில் படங்கள் மக்கள் மனதில் இருப்பதில்லை .... ஆனால் அந்த காலத்திய படங்கள் சரித்திரம் படைத்தது

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 3 роки тому +19

    Thalaivar MGR ku poruthamana jodi sarojadevi amma

    • @mortalgaming4775
      @mortalgaming4775 2 роки тому +1

      எம் ஜி ஆர் ஸ்ரீ ராமனின் அவதாரம் கடவுள் ஆவார்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +4

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 2 роки тому +7

    மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому +4

    ஓ hero க்கு ஒரு song
    Heroine ஒரு song
    என்று உள்ளது நீங்கள் சொல்லி தான் MGR அவர்கள் equal ஆ படத் தி ல்
    Heroines க்கு வாய்ப்பு அளித்தமை தெரி கிறது.
    அருமை யான பதிவு
    நன்றி

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 2 роки тому +9

    மீண்டும் புரட்சி தலைவர் பிறந்து வர வேண்டும்

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 16 днів тому

      Aka ceylone jaffna veddu bungalow Vange unguevar pillaikalai valarka veddu irukerar yappady technic Mgr

  • @Allrounder-ef6bg
    @Allrounder-ef6bg 3 роки тому +17

    2k kids yarellam saroja devi amma fans 👍

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 5 років тому +63

    அம்மா உங்களை மிகவும் பிடிக்கும். எப்பபேட்டி கெடுத்தாலும் எ .ஜி ,ஆர் பற்றி பேசாமல் இருந்ததில்லை. இந்த நன்றி வசுவாசத்தை நான் நினைத்து ஆச்சரியப்பட்டுயிருக்கிறேன்.

  • @ramamoothymanickam8237
    @ramamoothymanickam8237 2 роки тому +2

    சூப்பர் மா! தமிழகமே எம். ஜி. ஆர். எனும் அன்பு கலந்த மந்திரச் சொல்லுக்கு என்றுமே தலை வணங்கும்! "சிரஞ்சீவி" யாக மக்கள் மனங்களில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் எனில் அது மிகையல்ல!
    மா. இராமமூர்த்தி, சென்னை-106.

  • @premar5760
    @premar5760 2 роки тому +3

    ஒரு படம் நடித்தால் தலைகால
    தெரியாமல் ஆடும்
    அரைவேக்காடு நடுவே
    சரோஜா தேவி அடக்கத்தின்
    சிகரம்......சூப்பர்மா

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 4 роки тому +7

    Only one respectable actress she never acted with glamorous kept up decipiline throught her life

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 4 роки тому +48

    நீங்கள் எப்போதும் எம் ஜி ஆர் அவர்கள் பற்றி சொல்ல மறந்ததில்லை ..
    உங்கள் மென்மையான ஜோடி பொருத்தம்
    ..அழகோ. அழகோ...

  • @sivanava3575
    @sivanava3575 6 років тому +19

    Thanks thousands times? Sweet shock... hearing heavenly human MGR 'S SAINTLY CHARACTER .
    HARE KRISNA!

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 роки тому +3

    Mrs.Sroja madam, you are a great and holy Book which reveals the History and fame about the God MGR. You should get more happy and healthy life.

  • @thannambikkai1467
    @thannambikkai1467 4 роки тому +7

    Mgr very very great

  • @malarkodi2394
    @malarkodi2394 5 років тому +16

    MGR have acted with other heroines but Jayalaitha and Sarojadevi are his best pairs.
    MGR and Sarojadevi pairing just act as lovers in all their movies accept Arasakattalai , she got meaty role.
    But MGR and Jayalaitha movies are more fun, adventures and have more fight, dance etc..
    Who can forget their acting in Ariyathil Oruvan, Adamei Penn, Olivilakku, Mattukaraa Velan, Kudiyintrakoil, Kavakaran etc....
    Furthermore Jayalaitha not only beautiful, intelligent, talented in acting and dancing compare to any other actress.

    • @shailajanayak2091
      @shailajanayak2091 5 років тому +6

      Nice n beautiful saroja Devi her eyes r very beautiful.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 роки тому +18

    MGR மாதிரியான ஒரு மாமனிதரோடும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நீங்கள் உண்மையிலேயே பாக்கியசாலி! அம்மா!

    • @pdevan49
      @pdevan49 3 роки тому

      Rx TV

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      வேறு எந்த நடிகருக்கோ அரசியல் தலைவருக்கோ வேறு மாநிலத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவரால் இவ்வளவு புகழ் கிடைத்தது இல்லை !! கருணாநிதி என்றதும் பிற மாநிலங்களில் சிரிக்காதவர்கள் இல்லை !! (காரணம், "இந்து என்றால் திருடன்!" என தன் நிலை மறந்து தான் பிறந்த இனத்தையே கேலி செய்து கிறுக்கன் போல உளறியதை அவர்கள் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்தனர்!! ) வடநாட்டில் "கர்நாய்நித்தி " என்கிறார்கள் !! பீகாரில் கருணாநிதி சிரித்த முகம் கொண்ட போஸ்டரில் சிறுவர்கள் சிறுநீர் கழித்தனர் ( அவர் ராமரைக் கேலி செய்து பேசியது வடநாட்டு மக்களிடம் தீயாகப்பரவியதும் கொதித்தனர் அவர்கள் !!). பெரியார் என்றாலே பாகல் புட்டா ( PAAGAL BUDDA = கிறுக்கு கிழவன்) என்கிறார்கள் !! காரணம் அங்கே ஆன்மீக சக்தி அதிகம் !! காரணம், அங்கெல்லாம் பெரியாரிசம் இல்லை !! கி.வீரமணி என்ற மெண்டல் கூட்டம் இல்லை !! எவனாவது கடவுள் இல்லை என்றால் நிர்வாணமாக்கி தர்ம அடி கொடுப்பார்கள் வட இந்தியர்கள் !! தமிழனின் புலி நாத்திகம் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே செல்லும் !! எல்லை தாண்டினால் தமிழன் புலி இல்லை !! நொண்டிக் கழுதையாக்கிவிடுவார்கள்!!

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +2

      தங்கத்தில் ஒரு வைரம் திருமதி சரோஜாதேவி அவர்கள் !! பெங்களூர் சென்றால் அவரது ரசிகரை இனிதே வரவேற்கும் நல்ல குணம் எம்.ஜி.ஆரிடம் இவர் கற்றுக்கொண்டது !!

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 4 роки тому +33

    சரோஜாதேவி அம்மா ஒரு சிறந்த நடிகை நல்ல ஒரு அழகு

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому +1

    இவர்களின்அனுபவங்கள்
    எப்படி பட்ட சூழல் களிலும் பிறருக்கு நன்மை செய்வது
    நன் மை செய்ததை மறந்து விடாமல்
    இருப்பது
    இந்த அனுபவங்கள் கால ங்கள் கடந்த பின்னும் மனம் மாறாமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள் வது
    என்பதை விடவும் பொது மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விஷயங்களை செயலாக்குவது
    போன்ற உயர்ந்த பண்புகள்
    ஒரு generation லி ருந்து
    அடுத்த generation க்கு
    எடுத்து செல்லும்போது
    சமுதாயத்தில் அக்கறையுள்ள மக்கள்
    உரு கவாகுவத ற்கு வழி யாய் அமையும்.
    நல்ல பதிவு

  • @bhakyavatisiva7859
    @bhakyavatisiva7859 2 роки тому +4

    God Bless Amma...🙏🙏🙏👍👍👍

  • @bharthammagpk1849
    @bharthammagpk1849 4 роки тому +7

    SarojaDevi super

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 роки тому +7

    😂😂 coffee / tea joke super madam ..Thank you for sharing 🙏🙏🙏

  • @gopalankannan1102
    @gopalankannan1102 6 років тому +47

    " கோப்பால்.... கோப்பால்..இப்படி பண்ணிட்டிங்களே கோப்பால்.." மறக்க முடியாத கொஞ்சு தமிழ் வசனங்கள்.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Рік тому +2

    எம்ஜிஆர் எங்கள் உயிர் , வாழும் வரை மறக்க முடியாது

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 2 роки тому +3

    GREAT ACTRESS SAROJA DEVI WORDS ALL ARE CORRECT ONE ABOUT PURATCHI THALAIVAR PONMANACH MMAL.TQ.

  • @vartinivartini725
    @vartinivartini725 4 роки тому +11

    We admire this 80-year-old actress, made up, dressed, jeweled like a young...while she is a widow.
    How many widows feel allowed by us, Indians, Indians to live and present themselves like this?

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому +6

    I really like the good screen chemistry between MGR Sir and Saroja madam.

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому +7

    Of all the heroines of 60s and 70s, I feel Saroja devi, Jayalalitha, Banumathy looked more beautiful than the rest. Saroja devi seems to be dutiful in her personal life too.

  • @francisbernardjohnbosco3440
    @francisbernardjohnbosco3440 6 років тому +36

    best pair on the screen Dr. MGR and Mrs. Saroja Devi

  • @ranbarasan8019
    @ranbarasan8019 Рік тому +1

    Great star "Kannadathu byinkile & Abinaya Saraswathi" Saroja Devi Maams...Puratchithalaivar MGR & Saroja Devi very good combination...Enathu perasai...Atutha jenmathil eruvarum jodiyaga 100 film Act pannavendum.

  • @sundaramoorthy4724
    @sundaramoorthy4724 7 років тому +34

    you are hundred percent feminine, I love this. No actress, so far, found to be equal to you.

  • @vedaiyankuppuswamy8015
    @vedaiyankuppuswamy8015 6 років тому +6

    The same sarojadevi told earlier 'I forgot my acting talent because I'm acting with MGR ' Now she is rolling reel

  • @emmanuelraylive
    @emmanuelraylive 7 років тому +29

    Saroja Devi and Jayalalitha made the most iconic pairings with MGR. I think Saroja was more classic and distinguished while Jaya was more glamour oriented and modern. Saroja MGR combination was the best though.

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 роки тому +6

    Such a pretty woman she is .
    Even at this age she looks awesome .

  • @anandkumarkumar2441
    @anandkumarkumar2441 5 років тому +40

    அன்று இன்றும் என்றும் ...m.g.r.

  • @raji7391
    @raji7391 7 років тому +14

    evergreen dazzling actress

  • @preethiacf0907
    @preethiacf0907 2 роки тому +2

    ஏழைகளின் இதய தெய்வம் புரட்சி தலைவர் பற்றி அற்புதமான பதிவு அம்மா

  • @ramayiraman601
    @ramayiraman601 2 роки тому

    *Awesome Legend MGR Sir n Beautiful Sarojadevi Amma Blessed Hero & Heroine!! Evergreen Old is always Gold!! You are a Pretty Angel n Amazing Nice Person!! Love u From Singapore Amma!!* 🇸🇬🕉️🙏🔱💯🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺🌼🌼🌼💐💐💐🌻🌻🌻🌸🌸🌸👌👌👌

  • @mudaliyarlaxmi8594
    @mudaliyarlaxmi8594 5 років тому +6

    Yenaku. Romba. Pidicha. Puratchi. Thalaivar. D.r. M.G.R. awaroda. Nadicha. Saroja. Deviyoda. Ninyukal. yenny. Migawum. Nekila. wayithathu. Chanaluku. Thanks.👍

  • @kavimathesh4034
    @kavimathesh4034 2 роки тому +7

    கடவுள் தெய்வம் MGR

  • @ramanvarshini956
    @ramanvarshini956 5 років тому +15

    You all lived in golden time.

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 6 років тому +14

    MGR SarojaDevi mass class audience favorite pair

  • @subhas6073
    @subhas6073 5 років тому +7

    I was inspired by her style of acting neat ah dress pannuvaanga, that too being a great star.. this generation heroines have to learn more from her..

  • @paneerselvam6823
    @paneerselvam6823 3 роки тому +3

    Mgr sarojadevi jodi porutham .no compare with others.

  • @555shekha
    @555shekha 5 років тому +15

    Puratchi thalaivar anbu deivam

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 роки тому +10

    More than 25 + movies with Vaatthiyaar MGR Aiyyaa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 MOST AMAZING EVERGREEN PAIR FOREVER TILL INDIAN CINEMA EXISTS WILL BE YOU BOTH MAM 😃😃😃😃😃😃😃😃👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sivamarriageeventmanagemen6178
    @sivamarriageeventmanagemen6178 4 роки тому +7

    Super madam

  • @n.k.rajendranjeyam2255
    @n.k.rajendranjeyam2255 7 років тому +75

    Saroja devi is 100%perfect combination for Makkaal Thilagam

  • @cviews1870
    @cviews1870 3 роки тому +5

    Thalaivar Thalaivarthaan😭

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 5 років тому +26

    I AM THE GREAT FOLLOWER
    OF MGR FROM MY TEEN
    AGE. HIS PHILOSOPHICAL
    SONGS AND THE DIALOGUES
    ARE GREAT EVEN TODAY.
    THATS WHY MGR WAS
    CALLED TEACHER. NIGHT
    TIME TEACHER BECAUSE
    AFTER DAYS TURMOIL
    IN VILLAGES PEOPLE
    GO TO MGR MOVIES
    THEY SAID MGR IS
    A NIGHT TIME TEACHER
    ( VATHIYAAR ).
    BY V.J. BHARATHRAJEN
    PITTSBURGH.

  • @vertez1
    @vertez1 Рік тому +1

    பெரிய நடிகை..
    அமைதியான பேச்சு..
    எம்ஜிஆர் மீது அழகான அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்..

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 5 років тому +78

    ஆபாசம் இல்லாமல், கௌரவமாக, decent ஆக நடித்தவர் சரோஜாதேவி.

    • @subhas6073
      @subhas6073 5 років тому +5

      So true.. Thats why she is blessed with good health and life..

    • @francinafrancina8873
      @francinafrancina8873 4 роки тому +2

      Apdiya! Anbe va movie la nadodi song parunga.

    • @allrounder543
      @allrounder543 3 роки тому +1

      en athula enna asingama iruku ninga muthala parunga

    • @rameshh3293
      @rameshh3293 3 роки тому +1

      Modern dress Potirumdalum sexyavo or udal therium padi varuvdillai

    • @amodavalli5301
      @amodavalli5301 3 роки тому

      @@subhas6073 9

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Рік тому

    Yes Sarojadevi says so of true and I feel about other actors and actresses even , nowadays is not such of films as of the earlier Cinema films.

  • @raghumani7889
    @raghumani7889 4 роки тому +5

    Super Amma

  • @saravananecc424
    @saravananecc424 5 років тому +33

    மனித தெய்வம் மக்கள் திலகம்.

  • @mohamadjidril3121
    @mohamadjidril3121 3 роки тому +3

    She talks big about mgr but refused to act with him after her marriage and when mgr was shot

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 роки тому +1

    Yes yellorudaiya manathirlum erukkindra..

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 роки тому +11

    God blessed ma...

  • @555shekha
    @555shekha 5 років тому +13

    Sarojha amma very much devotional strict control love and affection of her mummy totally ammaponnu.

    • @jaishankar3426
      @jaishankar3426 5 років тому +1

      Chandrashekaran Chennakeshavalu

    • @lewissampath5004
      @lewissampath5004 5 років тому

      Athanala than tbaivar sarojha amma onu serals vazhkaila illena avanga vazhkaiyelum sernthirupanga

    • @mari.a8224
      @mari.a8224 3 роки тому

      @@jaishankar3426
      . Mi to

  • @sumathivaduru995
    @sumathivaduru995 Рік тому

    Excellent B. SAROJADEVI neenga sonnadu, MGR Avargalukku nalla manasu adanaldan avarukku nalla per. Helping nature avarukku, anaal avar madirui ippo seyravangalai pythyakarangalaga parkiranga

  • @msankar4693
    @msankar4693 4 роки тому +8

    MGR appa va pathi pesunathuku nadri mattrum MGR appa va pathi niga pesunathu unmai

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 9 місяців тому

    TOP BEST ACTRESS IN IND FILM IND. ART OF SIMPLE ACT. EVERGREEN QUEEN SARO. I LOVE HER THE BEST ACT

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 роки тому +1

    The planet of Moon ( Chandran) getting reduces and developes in its parts. But Kadavul Ramachandran ( MGR) never met reduce.But still getting everlasing develoment. What a wonderful one? No one can reach thi point.

  • @sureshkumarms63
    @sureshkumarms63 5 років тому +14

    Thalaivar s god

  • @amsaveni5881
    @amsaveni5881 5 років тому +37

    Her devotion for MGR is so true. She is very blessed to be in the golden period of cinema where lady artists treated with dignity, decent dresses, safe surroundings.

  • @gunababy1365
    @gunababy1365 4 роки тому +26

    இவரை நினைத்தால் மனசும் எண்ணமும் சிறகடித்து பறக்குது.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 роки тому +3

    MGR s great contribution to Tamil cinema was introducing Saroja Devi as heroine in his film NM in 1958.

  • @MKD2394
    @MKD2394 2 роки тому +1

    ஐ லவ் யூ சரோஜா தேவி அம்மா

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 роки тому +6

    Mgr, saro Jodi evergreen jodi

  • @raamvignesh5995
    @raamvignesh5995 3 роки тому +6

    Best pair on the screen.

  • @sathiyamoorthi7022
    @sathiyamoorthi7022 5 років тому +4

    Super amma

  • @kalavani2738
    @kalavani2738 5 років тому +15

    We love you madam
    You excellent in saree

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 3 роки тому +3

    Puratchi thalaivar theivam

  • @shanmugasundaram6015
    @shanmugasundaram6015 6 років тому +20

    தமிழர்களின் இதயதெய்வம்

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 5 років тому +3

    MADAM SARO I WANT TO
    SEE THE VEDIO THAT YOU
    AND THALAIVAR HAD
    BEEN TO CEYLON IN THE
    PROCESSION ON
    COLOMBO ROADS IN 1959-60 IT WAS JUST A RECEPTION
    GIVEN TO FORMER
    PM OF INDIA JAWAHARLAL
    NEHRU. I WANT TO SEE IT
    PLEASE HELP ME TO
    TELECAST IT IN YOU TUBE.
    THANK YOU.

  • @ramachandrans6906
    @ramachandrans6906 4 роки тому +2

    Amma God always be with you.

  • @user-je2vg9dh3g
    @user-je2vg9dh3g 2 роки тому

    Beautifuil mom very nice Lovely family

  • @selvigovind638
    @selvigovind638 4 роки тому +6

    Amma ungalin nineu abaram exclent

  • @parameswaryvallipuram3878
    @parameswaryvallipuram3878 7 років тому +10

    Please what happened to Amma Jayalalitha please try bring justice. Sasikala Killed Amma Jayalalitha for money Property Work. Sasikala Acting like Amma Jayalalitha. MGR :):) ♡ ♡ ♡ ☆

    • @manjunatha389
      @manjunatha389 6 років тому

      Parameswary Vallipuram 0ouyt

    • @girishk2712
      @girishk2712 5 років тому +2

      South States and ministers were not far sighted or intelligent to understand,
      The injustice that was laid intensionally by north Indian Politicians that the south states should not be friendly with each other by purposefully creating water and territory disputes and making them to file case against each other and hate each other
      Unfortunately the mutual respecting sout indian became insulting to each others
      Wake up Dravisians
      Dont give away yiur land or territory to these north Indian
      I feel pity after seeimg the growth of North Indians in Hyderabad and Thiruvanthapuram
      Bengaluru all doomed....
      Jaya kept on Poisoning Relations between Kannadigas and Tamilians
      Jaya was being poisoned in her own house
      Under her nose by her friend
      This is called Karma

  • @sathyakumars735
    @sathyakumars735 3 роки тому +2

    Fintastic mdm super

  • @malarkodi2394
    @malarkodi2394 4 роки тому +1

    Actually I taught Sarojadevi was the only the femine actress. But when I watched Irumbu Thirai , than i knew Saro must adapt some from actress Vijathimala who was very feminie and most graceful actress .

  • @godblessyou8018
    @godblessyou8018 6 років тому +2

    Vanakam amma...what is the movie's name that u direct when M.G.R passed away??If anyone know pls tell me...I just want to the movie's name...

  • @v.v.6911
    @v.v.6911 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏👌

  • @TaraToby-818
    @TaraToby-818 4 роки тому +3

    She was matured (older) and suited pair for MGR. He was too old to be paired with Latha . She did whatever MGR told her to do :)

  • @nathangowri9927
    @nathangowri9927 7 років тому +12

    அம்மா உங்கள் படங்களை நான் மிகவும் விரும்பிப் பார்த்துள்ளேன் கடவுள் ஈசி புரிவாராக

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 2 роки тому +2

    இப்பல்லாம் 100 நாள் படம் ஓடுவது அபூர்வமான விஷயம்

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 2 роки тому +2

    Makkal thilagam oru manitha kadauil ennum 100/ varudagal kadan dthalum makkal mannathil vazyku dthu konderuppar

  • @selvigovind638
    @selvigovind638 4 роки тому +7

    Amma intha vayathilum M,G,R seitha uthavigal patri nantriudan irupadhu niegalthan Thaivathirgu samam

  • @jinnahsupermohamedali2155
    @jinnahsupermohamedali2155 4 роки тому +9

    Amma saroma mari yarum eppa ellay

  • @palanikumar1479
    @palanikumar1479 2 роки тому

    Living witness of 1950 year to 2022 that is 70 years ago history is living she is a travelling memories of ancient period to present high technology period she has a lot of memories and events in her life in cinema black and white period to present high tech digital period all hero's he opens were passed away she only living a God gifted living women in good health ems he has a lot of experiences if she could write a review write up in any weekly it will be a good treat to us can she open her memories and share with us

  • @sudhagracy6106
    @sudhagracy6106 5 років тому +5

    Madam Surya triple role panna Vaaranamaayiram. I hope Sivaji awargaloda impactdhan Surya parimalippu. Such a youth has reflected perfectly I hope.

  • @saravanasubramani2738
    @saravanasubramani2738 2 роки тому +1

    Deep