"கலைஞர்,எம்ஜிஆர்,அண்ணா காலம் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை விஜயகுமாரி மகன் பேட்டி !"Latest Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2022
  • For Business Enquiry : zhagaramcontact@gmail.com
    தமிழர்களின் கலை,பண்பாடு,வாழ்வியல்,வரலாறு ஆவணப்படுத்தும் ழகரம் தடம் சேனலை Subscribe செய்து ஆதரவு தருங்கள் : / zhagaramthadam
    Follow us on -
    UA-cam : / @zhagaramvoice
    Facebook : / zhagaramnetwork
    Twitter : / zhagaramt
    Instagram :
    Web : zhagaram.tv/
    Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
    This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news
    #SSRRavikumar #Exclusive #Interview

КОМЕНТАРІ • 349

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 Рік тому +38

    அப்பா போல கம்பீரமான உடல் வாகு.
    அம்மா போல் அழகான பேச்சு.

    • @murugesan1696
      @murugesan1696 7 місяців тому

      Kalappu combination appadiththan erukkum.

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +52

    அருமையான ,திறமையான நடிகை
    அவர்.சாரதா திரைப்படம் அருமையாக இருக்கும்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Рік тому +11

    Arumai migavum Arumai 👌 nandri விஜயகுமாரி யை எனக்கு மிக பிடிக்கும் சிறந்த பெண்மணி .வாழ்க வாழ்க

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +34

    யதார்த்தமான வெளிப்படையான அருமையான பேச்சு

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Рік тому +73

    ௮ருமையாக வளர்த்திருக்கிறார்கள் ௮டக்கமாக பண்பாடுடன் பேசுகிறார் பாராட்டுக்கள்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Рік тому +12

    LEGENDS உடைய வாரிசு.
    வாழ்த்த வார்த்தை தேடுகிறோம்.
    WISHES 🙏💐🙏💐FROM THE DEPTH OF OUR HEARTS.🙏💐🙏💐🙏💐

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Рік тому +7

    ரவி குமார் சார் உங்களது பேட்டியை ஆர்வமாக தொடர்ந்து கேட்டுக்கொ ண்டிருக்கும்போது சாலிக்கிராமம் என்று நீங்கள் ஆரம்பித்ததும் எனக்கு சிறுவயது(14) பழய ஞாபகங்கள் நிழலாட ஆரம்பித்துவிட்டது சார்
    எழுபது துவக்க ஆண்டுகளில் வடபழணி கோயில் பின்புற இடது பக்கம் விவேகாணந்தர் காலனியில் ஈயக்கட்டி பார் விற்பனையகம்அதை அடுத்து பாபு ரீட்டா தோழர் தோழி ஆகியோர் குடும்பம் அடுத்து நண்பன் சரவணன் குடும்பம் அதன் பக்கத்தில்
    ஜோதி ஸ்டவ்திரி தயாரிப்பு ஓனரும், எனது மாமிமகன் நடத்திவந்த கடை ,
    குடியிருப்பின் ஓனர் கிருஸ்ண மூர்த்தி சார் அவர்களின் குடும்பமும் வந்து நிழலாடுகிறது இந்து கிருத்தவ முஸ்லிம் பண்டிகை காலங்களில் மேற்சொன்ன குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அருகில் உள்ள சாலிகிமத்தில் உங்கள் ராஜேந்திரன் திரையரங்கிற்கு காலைகாட்சிக்கு சென்று ஒரே டிக்கெட்டில் காலை மதியம் இரவு என மூன்றுவெவ்வேறு படம் பார்த்து விட்டு இரவுதான் வீடு திரும்புவோம் தயிர் சாதம் லெமன் சாதம்கொண்டுசென்று அங்கேயே பகலும் இரவும் சாப்பிட்டுக்கொள் வோம் பண்டிகை தினமே மகிழ்ச்சி என்றால் உங்கள் தியேட்டரின் மூன்று படம் ஸ்பெஷல் ஏற்ப்பாடு சிறுவர் சிறுமியரான எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிடும் சாலிகிராமம்
    ராஜேந்திரன் திரையரங்கை தவிர வேறு எங்குமே இப்படி இருந்ததை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை.
    உருவ வழிபாட்டுக்கு எதிரான திராவிடக்கொள்கையில் சாகும் வரை
    உறுதியாக இருந்தார் உங்கள்தந்தை புராணப்படத்தில் நடிக்காமலேயே இலச்சியத்தோடு வாழ்ந்தார்
    இலட்சிய நடிகர் SS ராஜேந்திரன் மாமா அவர்கள்
    இந்த பேட்டியை காண நேர்ததுக்கு
    மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் நன்றி.

  • @muralitl5261
    @muralitl5261 Рік тому +39

    நேர்த்தியான பேச்சு எளிய மனிதர் விஜயகுமாரி அம்மாவுக்கு நல்ல மகன்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +65

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை விஜயகுமாரி அம்மா.எஸ்எஸ்ஆர் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் இருவரும் நடித்த படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜயகுமாரி அம்மா நடிப்பா நடிப்பாங்க யாராலும் அதுபோல் நடிக்கவே முடியாது.அருமையான ஜோடி.அவர்களுக்கு பிள்ளையாக பிறந்த நீங்கள் கொடுத்து வைத்தவர்.அருமையாக பேசுனிங்க.அப்படியே இருவரையும் பார்த்தது போல் இருந்தது.நன்றி அய்யா வணக்கம்

    • @baskars8199
      @baskars8199 Рік тому +2

      இவ்வளவு திறமையிருந்தும் ஏன் எல்லா படங்களிலும் second heroine சான்ஸ்தான் கொடுத்தார்கள்.

    • @baskars8199
      @baskars8199 Рік тому +1

      SSR அ இந்த காலமாயிருந்தால் comedian character க்கு தான் எடுப்பார்கள். இப்போதெல்லாம் சுத்த தமிழ் எல்லாம் சினிமாவில் கிடையாது. SSR மூஞ்சியும் மீசையும்.

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому +4

      @@baskars8199 தப்பு,பல படங்களில் அவர்தான் ஹீரௌயின் 2,ன் ஹீரோயின் கிடையாது சும்மா தேரிந்த மாதரி சோல்ல வேண்டாம்

    • @renugadevi9133
      @renugadevi9133 Рік тому

      @@baskars8199 ungalukku muthala tamil theriuma. Kanmoodithanamaga elluthatheenga

    • @baskars8199
      @baskars8199 Рік тому

      @@renugadevi9133 நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். எனக்கு தமிழ் தெரியுமா என்கிறீர்கள்

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 Рік тому +43

    மிகவும் இயல்பான, யதார்த்தமான ஒரு பேச்சு திரு.ரவிகுமார் ராஜேந்திரனுடையது. ஆங்கில கலப்பை இயன்றவரை தவிர்த்திருப்பது மிகவும் சிறப்பு. இப்படி ஓர் ஆழமான பேட்டியை எதிர்பார்க்கவில்லை. திருமதி. விஜயகுமாரி எஸ்.எஸ்.ஆர். அவர்களும் மகனும் நீண்ட பல ஆண்டுகள் சீரும் சிறப்போடு வாழவேண்டும்.

  • @kuppumanikp717
    @kuppumanikp717 5 місяців тому +1

    வருடம் முடிந்தது பதிவு தேவை இல்லை என்று நினைக்கிறேன்.இருந்தாலும் பேட்டி உண்மையான ‌அருமையான தெளிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் வணக்கங்கள். தாய் தந்தை இருவரையும் பற்றி
    உயர்வாகப் பேசும் மகன் பிறப்பு சிறப்பு வளர்ப்பு அருமை அருமை அருமை.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Рік тому +29

    அருமை ஐயா... தங்கள் பற்றிய... விவரம்... அம்மா _அப்பா., பற்றிய...மதிப்பு... பெரியோர் பற்றிய மரியாதை... வாழ்க வளமுடன் 💐💐 சார் 👍

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Рік тому +60

    மிக மிக யதார்த்தமான .. அப்பாவித் தனமான.. வெளிப்படையான பேச்சும் அருமை. பந்தா இல்லாத மனிதர் 👏👏👏🙏🙏🙏

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 8 місяців тому +6

    எஸ் எஸ் ஆர் ஐயா கோவலன் கண்ணகி விஜயகுமாரி அம்மா❤❤ கணவன் மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @vijikrish4353
    @vijikrish4353 Рік тому +5

    A very informative interview....Ravi is a very genuine & positive person.A good- natured person.God bless him...🙌👼❤️🇺🇸

  • @thillainathan3840
    @thillainathan3840 Рік тому +52

    இது வரையில் வெளியில் திரையில் வராத மனிதர் இன்று நேரலையில் பார்ப்பது சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +5

    விஜயகுமாரி மிகச்சிறந்த நடிகை உண்மையிலேயே எளிமையானவர் நான் திருநாகேஸ்வரம் போனபோது அவரும் வந்தார். நானும ஊர்ப் பெண்களும் வெறும் தரையில் ஒனறாகத்தான் அமரந்தோம்.. நான்கொஞ்சம் நகர்ந்து அமருங்கள் என்றதும் கர்வமோ சினமோ இல்லாமல் நகர்ந்து கொண்டார். நான் நெகிழ்ந்து போனேன்.அவ்வளவு எளிமை. குடும்பப் பாங்கானவர்.மனைவி என்பவள் கணவனுக்கு அடங்கித் தான் நடக்கவேண்டும் என்று நினைப்பவர்.

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Рік тому +8

    பிடித்த நடிகை விஜயகுமாரி மேடம். அருமையான பேட்டி. மகனின் பேச்சு அற்புதமான வளர்ப்பு

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 7 місяців тому +8

    நான் மிகவும் மரியாதை வைத்துள்ள நடிகை அம்மா விஜயகுமாரி அவர்கள்

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 4 місяці тому

      ஓவர். ஆக்டிங் எனக்கு பிடிக்காது

  • @ArchanaSingh-Actor
    @ArchanaSingh-Actor 2 роки тому +10

    Good one🎉 interesting interview..best wishes for your future💐💐

  • @meenajk3544
    @meenajk3544 Рік тому +7

    அருமையான பதிவு ❤️🙏

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому +11

    இலட்சிய நடிகை என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர் விஜயகுமாரி...

  • @Choco-Vikku
    @Choco-Vikku Рік тому +46

    விஜயக்குமாரி போல அழகும், திறமையும், ஒழுக்கமும் கொண்ட மமனுஷியை சினிமா உலகில் பார்ப்பது கடினம்..

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 Рік тому +4

      appidiya

    • @vijayalakshminatarajan5525
      @vijayalakshminatarajan5525 Рік тому +1

      ?அப்படியா!!

    • @manmathan1194
      @manmathan1194 7 місяців тому

      ​@@vijayalakshminatarajan552580% நடிகைகள் மிகுந்த கண்ணியத்துடன் தான் உண்மையிலேயே வாழ்கிறார்கள். விபச்சாரிக்கு பிறந்த செருப்படி ரங்கநாதன் நாடானை போல பெற்ற மகள்களையே கூட்டி கொடுத்த கழிசடைகள் உலகிலேயே கிடையாது. ஓரினச்சேர்க்கை தடியன் ரங்கநாதன் நாடானை செருப்பால் அடித்தவர்கள் ஏராளம்

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 6 місяців тому

      ஒழுக்கமா?
      அதுவும் இந்த லேடியை ஏன்
      SSR விட்டுட்டு
      போனார்னு
      ஊருக்கே தெரியும்
      நண்பன் கருநா செய்த தியாகம்....

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 4 місяці тому

      😂😂😂😂

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Рік тому +16

    கண்டிப்பா தமிழ் பேசும் நடிகை விஜயகுமாரி அம்மா, கண்ணகி வசனம் என்னம்மா பேசிருப்பாங்க.. அவர்களுக்கு award இல்லை என்பது வருத்தம். அவர்கள் கண்ணே பேசும். ரவி என்ற பெயர் காரணம் அருமை.

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Рік тому +2

    அம்மாவை நல்ல பார்த்துக்கங்க Ravi sir அவர் 100 வயது வாழ ஆண்டவனை பிராத்தனை செய்து கொள்கிறோம்

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 8 місяців тому +3

    Good Interview. Nice person Ravikumar and Frank discussion. Vijaykumari should be awarded.

  • @srirammouli2507
    @srirammouli2507 Рік тому +5

    Wow.. Superb interview.. 🥰

  • @truthfully8753
    @truthfully8753 Рік тому +17

    Very good interview.SSR Ravi has done a good job in speaking good of others. Hats off to you.

  • @rajeswariashok5562
    @rajeswariashok5562 Рік тому +6

    Excellent sir thank u

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Рік тому +14

    நடிகை விஜயகுமாரி என்றால்
    எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும்
    பூம்புகார் படம் கண்ணகியாயக
    நடித்து என் மனதை கவரந் தவர்
    உங்கள் இருவருக்கும் நன்றி
    மலேசியா

    • @mohamedhanifa-jv1oh
      @mohamedhanifa-jv1oh 8 місяців тому

      ஆமாம், அருமையான சகோதரி, இவருடைய கண்ணே நடிக்கும்,, நான் இன்றும் என் சகோதரி விஜய குமாரி, மாமா எஸ் எஸ் ஆர் ரசிகன,,,மாமாவின் கன்னத்தின் குழி அழகோ அழகு, ,்,பூம்பூகார், கல்யாண பரிசு.,. நானும் ஒரு பெண் சாந்தி. பார் மகளே பார், படங்களை மறக்க முடியுமா? ,,,,,தேனி தொகுதி யில் அத்தானுக்கு தேர்தல் வேலை செய்தவன்,,,,,,,,,,மவுனமே உன் பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும், , இன்னும். என்னன்னவோ சொல்லி பாராட்டவேண்டும் என தோன்றுகிறது,..,,,,இந்த உலகம் உள்ளவரை. கலைஞர் வசனத்தில் பேசி நடித்த கண்ணகியை மறக்கவே முடியாது,

    • @vijiaa4225
      @vijiaa4225 7 місяців тому

      பூம்புகார்.படத்திலதாண்.கஞைணர்.கூட்டிணுபோணதுவிஜயகுமாரிய

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +8

    Vijaykumari my all time favorite heroine ❤️

  • @manoramarajshekar3752
    @manoramarajshekar3752 2 роки тому +9

    super super super Ravi

  • @sharonhariram6472
    @sharonhariram6472 Рік тому +6

    அருமையான நெகிழ்ச்சியான பதிவு முத்தான முக்குலத்து சிங்கம்

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому +26

    தம்பி ரவி......இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றுதான் உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து நான் கேட்கும் பாக்கியம் பெற்றேன்....
    உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பல்வேறு வேறு செய்திகளை கேட்டு எங்களிடம் கோர்வையாக சொல்லி வருகிறீர்கள் இந்த பேட்டியில்......எழுபதாவது வயதில் ....
    இதோ நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..நீங்க சொல்லும் குடும்ப நிகழ்வுகளையும் அண்ணாவின் கடந்தகால திராவிட இயக்க செய்திகளையும் நான் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்....
    சேலம் அருகே உள்ள ஊர் எனது ஊர் 1961ல் தங்கள் தந்தை எங்க ஊரில் நடந்த திமுக தேர்தல் பிரசார கூட்டத்திற்கு நாவலருடன் காலையிலேவந்து கலந்து கொண்டார்.....பகல் உணவு எங்கவீட்டில்தான் அருந்தினார்.நான் அவருக்கு மாலை அணிவித்து கை குலுக்கி மகிழ்ந்தேன் .என் கையை விடாமல் என்னை கலாய்த்தார்.நான் மூன்றாம் வகுப்பு படித்தேன் அப்போது....
    பின்னர் வெட்னரி டாக்டராக நான் விரும்பி 1993ல் ராமநாதபுரம் சென்று பணியாற்றியபோது.... தங்கள் தந்தைபற்றிய கடந்தகால திமுக கூட்டசெய்திகளை பரமக்குடி கிராமங்களில் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வேன்...நைனார் கோவில் என்ற ஊரில் 1962தேர்தலின்போது நடந்த கூட்டத்தில் பயங்கரமான கலவரம் ஏற்பட்டது என்று எனக்கு சொன்னார்கள் அங்கே...மிகவும் தைரியமானவர் தங்கள் தந்தை...நீங்க பழைய செய்திகளை சொல்லி நான் கேட்பது என்பாக்கியம்.....
    போலீஸ்காரன் மகள் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஏழை வீட்டு பெண்ணாக உங்கதாயார் போல நடிக்க யாராலும் முடியாது....அந்த க்ளைமேக்ஸ்ஸை எப்போது பார்த்தாலும் என்கண்ணில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடும்....

    • @kalpanajoshua2787
      @kalpanajoshua2787 Рік тому

      I like Vijaya Kumari very much. God bless you and your family.

  • @balujaya669
    @balujaya669 Рік тому +3

    Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +6

    Very good interview.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Рік тому +9

    Best Actress Vijayakumari Madam..

    • @komalamoorthy810
      @komalamoorthy810 Рік тому +2

      விஜியகுமாரி அம்மா மாதிரி ஒரு நடிகை பார்க்கவே முடியாது நடிப்பு செல்வம்

  • @karthikeyankarthikeyan8819
    @karthikeyankarthikeyan8819 2 роки тому +5

    Great speech 💬

  • @maniv9995
    @maniv9995 Рік тому +21

    சூப்பர் அரைவேக்காடுகள் இவரிடம் கற்கவேண்டும் அவன்தான் மனிதன் கடவுள் அருள் என்றும் கிடைக்கும்

  • @priscillaponnarasi5427
    @priscillaponnarasi5427 Рік тому +4

    Legendary actress.very beautiful women.respectable women.🙏🙏

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Рік тому +5

    Excellent sir....

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Рік тому +17

    Vijaya Kumari Amma and MN Rajam Amma were the Tamil artists. Others from Kerala And AP

    • @baskars8199
      @baskars8199 Рік тому +1

      எல்லாம் இந்தியா வில் தானே இருக்கிறது. நானும் தமிழன் தான்.

    • @raaji_lk
      @raaji_lk Рік тому +2

      I thing MN RAJAM is a saurashtrian

    • @baskars8199
      @baskars8199 Рік тому +2

      M. N. Rajam நன்றாக தமிழ் பேசுவார். சௌராஷ்டிரராக இருந்தால் என்ன?
      TMS ம் P. susheela ம் பாடுவதை அருமையாகச் செய்தார்கள்.

  • @sundaramn1531
    @sundaramn1531 Рік тому +6

    அவர்களைபோல... அரிதினும்..அரிது.. என் வாழ்நாள் முழுவதும்... அவரை காணவேண்டும் என்பதுஎன்பிரியம்

  • @nagaraj2229
    @nagaraj2229 Рік тому +2

    விஜயகுமாரி. எஸ். எஸ். ஆர். மகன். வாழ்க. பல்லாண்டு. ❤❤❤❤❤❤❤❤❤

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 Рік тому +9

    Your comments are genuine and humble Ravi Sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому +31

    தாய் தந்தையுடன் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தும் இந்த அளவு தன்நம்பிக்கையுடன் வளர்ந்து நம்முடன் யூடியூப்பில் பேட்டி கொடுப்பது என்பது மிகப் பெரிய விஷயம்...

    • @vchangamitranchanga895
      @vchangamitranchanga895 Рік тому

      :::::::::::::::::::::::::::::::::::::::::

    • @ravir4371
      @ravir4371 Рік тому

      Nandri

  • @rajandevaneson1393
    @rajandevaneson1393 Рік тому +6

    SSR AND VIJAYAKUMARI ARE GREAT ACTORS, AND WELL BEHAVÈD PERSONS.

  • @neelamudaliyar7048
    @neelamudaliyar7048 Рік тому +24

    விஜயகுமாரிஅருமையானபிள்ளையை பெற்றிருக்கிறார்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +4

    தமிழ் திரையுலகில் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனநடிகர்.SSR

  • @shanthiravi7346
    @shanthiravi7346 2 роки тому +6

    Super

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +4

    Moms sweet quality son also has Very pleasing interview
    Ammava Pakkanum pola irukku Kattayam Vijayakumari madam 100 yrs iruppanga

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +7

    I like Vijayakumari S.S.R pair.in the movie.you speak frankly.take care of your mom.May god bless you and your mom.

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 Рік тому +1

      இந்த சூப்பர் ஜோடிகள் ‌பிரிய காரணம் கருணாநிதி

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@umamaheshwarinagarajan2308 உண்மை தான் விஜயகுமாரி மனதைகலைக்கமுதல்குடும்பத்தைப்பற்றி உயர்வா பேசினாலே போதும். காற்றிறங்கிய பலூன் ஆகிடும்.அப்புறமென்ன!?

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly 7 місяців тому

      கருணாநிதி என்ன செய்தார்​@@umamaheshwarinagarajan2308

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Рік тому +1

    அன்பு சகோதரர் ரவி வாழ்க வளமுடன்

  • @ramalingam1262
    @ramalingam1262 Рік тому +8

    MGR க்காக கடைசிவரை உழைத்தவர் SSR.

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 Рік тому +3

    Wonderful clearances bro keep going God bless you your mom's is super iron lady periyar in daughter

  • @rajikanish1925
    @rajikanish1925 7 місяців тому +1

    Very interesting and great interview. ❤❤❤😊

  • @mandai555
    @mandai555 5 місяців тому +1

    He looks exactly like his mum.nice person.

  • @richsource7015
    @richsource7015 Рік тому +3

    Now only he understood the value of his mother

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +33

    நல்ல மனிதராக கர்வமில்லாதவராக இருக்கிறார். அவர் அப்பாவின் முதல் நினைவு விழாவிலே அவர் விஜய குமாரியின் பிள்ளை என்று தெரியாது.அந்த நிகழ்ச்சியில் இளகியமனம்படைத்தவராக தெரிந்தவராக தெரிந்தார்.உண்மை பேசுகிறார்

  • @prabhap6374
    @prabhap6374 Рік тому +2

    விஜயகுமாரியின்குரல்சிரப்புநடிப்பி கண்ணகி சிறப்புமிக்க விழாவை வாழ்த்துகிறேன்என்வயது79

  • @amuthal3766
    @amuthal3766 Рік тому +33

    இந்த ரவிதான் விஜயகுமார் அவர்களின் மூத்த மகளை திருமணம் செய்து இருந்தார். பிறகு டைவர்ஸ் ஆகிவிட்டது

    • @anjalaanjala2490
      @anjalaanjala2490 Рік тому +2

      Correct

    • @sarathas9756
      @sarathas9756 Рік тому +1

      Hu

    • @ananddevices2665
      @ananddevices2665 Рік тому

      bhul

    • @nagarjun.g4621
      @nagarjun.g4621 9 місяців тому

      உண்மையாகவா

    • @thevjfactor
      @thevjfactor 5 місяців тому

      Yes u are right.. they have a daughter named Hasini.. she is married to Arun Vijay’s wife’s brother, hemanth. Tat kavitha got married to another guy named ravishanker nd has 2 sons.

  • @naidurenukarajgopal4822
    @naidurenukarajgopal4822 Рік тому +5

    வசதிகள் பெற்றோர் பெரிய நடிகர்கள் இருந்தும் அடக்கம் அமைதி வெளிபடையான பேச்சு அன்றைய வளர்ப்பு அப்படி அருமை சர்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Рік тому +2

    வாழ்த்துகள் சார்!

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Рік тому +2

    Unga interview super sir.

  • @manimegalaikrishnan5309
    @manimegalaikrishnan5309 Рік тому +6

    I think he was married to actor Vijayakumars first wife s daughter but divorced

  • @arumugamannamalai
    @arumugamannamalai Рік тому +2

    இறுதி வரை திராவிட இயக்க கொள்கைகளை கடைப் பிடித்தவர் இலட்சிய நடிகர் S S இராஜேந்திரன் அவர்கள். இலக்கிய தமிழ் வசனங்கள் பேசி நடித்தவர் விஜயகுமாரி அம்மா அவர்கள். அவர்கள் குறித்து மகன் தெரிவித்த தகவல்கள் சுவை பட இருந்தது.

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +9

    Amma resemblance neraya irukku Appavoda colour Very happy to see great actress Vijayakumari madams lovely son. One of the extraordinary actress she is 👍👍

  • @sankariappan1464
    @sankariappan1464 2 роки тому +11

    Best actress vijayakumari . Tamil speech very praiseworthy.

    • @manimekalaichandrasekar4954
      @manimekalaichandrasekar4954 Рік тому +1

      அம்மா அப்பா இருவரின் சாயலும் இருக்கிறது.

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому +4

      @@manimekalaichandrasekar4954 SSR.அவ்வளவு போற்றுதலுக்குறியவர் அல்ல

    • @baskars8199
      @baskars8199 Рік тому

      MN Rajam கூட சுத்த தமிழில் பேசுவார். விஜயகுமாரி க்கு தமிழைத்தவிர எந்த மொழியுமே தெரியாது

  • @balakrishnanponnuswamy5122
    @balakrishnanponnuswamy5122 2 роки тому +18

    அப்பாவித் தமிழன்.

  • @geethasriram1478
    @geethasriram1478 Рік тому +11

    Fine Spontaneous interview of the great Legendaries s son Best Wishes 💯💥👌

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Рік тому +3

    Ravi is good example for discipline must teach from parents 👏. If you are good parents you can bring good generations.
    Srilankan call everyone with relationship like Ravi never use madam or sir

  • @sumathir8139
    @sumathir8139 Рік тому +3

    🙏💐😇👑❤️

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 7 місяців тому +2

    Vijayakumari amma is a venerable artist and a versatile actress. She acted impeccably as Kannagi in Poompuhar and her dialogue delivery is so resonating across the audience. Long live Vijayakumari amma!!!

  • @manjakaatumynaa2196
    @manjakaatumynaa2196 Рік тому +5

    He married Vijay Kumar’s first daughter Kavitha and together they had a daughter Hassini who is now married to Arunvijaykumar’s wife Arthi’s brother, Kavitha and him divorced when Hassini was a little girl…. This guy is a drunkard and did nothing good in his life 😒

    • @ravir4371
      @ravir4371 Рік тому +1

      Wrong information kavitha was immoral her father vijaykumar is a family pimpand pimped his wife and daughter manjakaatu mana Isa whore

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 Рік тому +7

    So many films I had seen., I liked her acting so much, she is very beautiful lady also.

  • @narayaniramachandran8668
    @narayaniramachandran8668 Рік тому +38

    Vijayakumari and SSR...nobody could talk in such clear Tamil and give such super dialogues...their accent...uchcharippu...was superb!

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Рік тому +36

    எல்லாம் சரி, ஒத்தை பிள்ளை,எதற்காக 80 வயது முதிய பெண்மணியை தனியே விட்டு வைத்திருக்கிறார்.

  • @MrGokulavashan
    @MrGokulavashan Рік тому

    Arumai

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 Рік тому

    Super very nice

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 6 місяців тому +1

    I Like Smt Vijayakumari very much and SSR too❤

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Рік тому +5

    அருமையான பேட்டி.தலைக்கணம் இல்லாத நபர்.வெளிப்படைபேட்டி.

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 7 місяців тому

    Vazhthukal sir ammauku indrum ennai pol rasigaigal irukirargal ammavidam sollungal nayuru enbadhu kannaga thingal enbadhu pennaga song enaku migaum piditha padal interviewku thank sir ammavai nandraga parthukollungal❤❤❤❤❤❤

  • @tamilthendral5917
    @tamilthendral5917 Рік тому +15

    அறிவும் தன்மானமுள்ளவராக
    தூய தமிழிலேயே பேசுதல்
    மிக மிக முதன்மையானது.
    பேரறிஞர் அண்ணா அவர்கள்
    "வேற்று மொழிகள் தமிழின்
    தூய்மைக்கு வேட்டு வைக்காத படி தமிழன் விழிப்பாக இருக்க
    வேண்டும்"_என்றாரே ஏன்?
    "தமிழ்மொழியை உயிராக
    காக்க வேண்டும்"_என்றும்
    அண்ணா சொன்னாரே!ஏன்?

    • @baskars8199
      @baskars8199 Рік тому +1

      நீங்கள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் தூய தமிழில்தான் பேசுகிறீர்களா?

    • @smadushanira1809
      @smadushanira1809 Рік тому

      Anadanbu nadigai vijayakumaruhin maganai parkka peraasaiyodu hirundeen hinru intervewhil parthen magilchi nandri

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому +1

      @@baskars8199 பாடப்புத்தகத்தில் நீங்கள் படித்தது என்ன தூய தமிழா?பேச்சுத்தமிழா?

  • @somubalan5660
    @somubalan5660 Рік тому +4

    very good information very nice personality thanks a lot

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Рік тому +1

    My favorite actor's

  • @mandai555
    @mandai555 5 місяців тому +1

    I dont understand why tamil actress are not recognised in tamil nadu.its high time tamil film sangam recognised her contribution to tamil film industry and recommend for padma sri award.

  • @saviachammedeadukala747
    @saviachammedeadukala747 Рік тому +6

    Arumai. Brother neenge appadiye vijayakumariamma matiriye pesaringe. Vazhga valamudan. 👍lam from kerala. 🙏

  • @manimegalai6148
    @manimegalai6148 Рік тому

    Suuuperb brother gentleman 👏 🙌 man.....honest man.....avanga ammaa madhiriye adakkam vodukkam....anbu....bandha illadha....👌👌👌👏👏👏👍👍👍💖💖🙏🙏🙏🌷🌷Suuuperbana very talented 👌 👏 ♥️ tamil nadigai.....valga valamudan pallandu....kannagiyei....avarhalin kuralaiyum kuralaiyum marakka mudiyumaaa .....ssr nadippaiyum thamil vucharippaiyum marakka mudiyuma....greatest gift for thamil industry....pa awesome 👌 👏 👍 😍 💖 😎 0

  • @Rose-ip5qz
    @Rose-ip5qz Рік тому

    Super sir

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 7 місяців тому +2

    நம் முதல்வர் இவர் தாயை கௌரவிக்க தவற மாட்டார்.

  • @lakshmithangasamy3336
    @lakshmithangasamy3336 Рік тому +1

    👍👍👍

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +24

    Pachaivilakku film " Varadirupparo song la Vijayakumari madams eye and face expression nobody can do like her Wonderful actress In the same way in Kodimalar film as a dumb wow what an acting no equivalent to her 👍👍

  • @vvtalkies3786
    @vvtalkies3786 7 місяців тому

    Nice❤

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 Рік тому +1

    He is a Gentle man

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому +1

    அருமை சிறப்பு சூப்பர் வாழ்த்துகள் 👏👏👏🔥💥👍

  • @solomanjagen4621
    @solomanjagen4621 Рік тому +6

    Lovely respectful character one

  • @m.s.m.s645
    @m.s.m.s645 Рік тому +1

    Gnaayiru enbadu kannaaha song my favourite song enna face reaction

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Рік тому +7

    மிகச்சிறப்பான பேட்டி
    திரு.S.S.ராஜேந்திரன்,திருமதி ‌ விஜயகுமாரி ராஜேந்திரன் அவர்களின் புதல்வர் மிகச் சிறந்த மனிதநேயர் என்பதைக் கூறி
    அவரை வணங்குகிறேன்.

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 3 місяці тому

    தயவசெய்து அம்மா கூட சேர்ந்து இருங்க அண்ணா🙏🙏🙏🙏🙏🙏😔

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому +4

    Ravikumar sir looks so gentle n humble